உங்கள் பதிவுகள் மூலமாக நிறைய கோயில்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அத்தி வரதரில் ஆரம்பித்து உங்கள் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.மிக்க நன்றி. நீங்கள் சொன்னது போல நிஜமாகவே J entertainment ஒரு பொக்கிஷம் தான்.எண்ணற்றோருக்கு பயன் தரும் உங்கள் இறைபணி தொடர வாழ்த்துக்கள்.
Mr. Ganesh வாழ்க வளமுடன். உங்கள் வீடியோ இப்பத்தான் பார்த்தேன். அருமை, நீங்கள் நிறைய கோவில் tour போடுகிறீர்கள்.super, உங்களுக்கு சின்ன தகவல். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைநாயிறு என்று உள்ள கோவில் அற்புதமான சிவன் கோவில்,பாடல் பெற்ற இத்தலம் தருபுரம் ஆதீன கோவில். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று வேண்டுகிறவர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் ஸ்தலம். நீங்கள் இங்கு வந்து உங்கள் வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு கொடுங்கள்.
சித்ரா முரளி குன்னவாக்கம் கொலு காட்டியிருக்காங்க ரொம்ப அழகா இருக்கும் 👌 சுரேஷ் அண்ணா கோலம் அழகாக இருக்கும் 👌👌 வீடும் ரொம்ப ரொம்ப அழகாக லக்ஷ்மி கடாட்சத்துடன் என்றும் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏
கணேஷ்! பவிலா வீடு பல வீடியோல பார்த்திருக்கிறேன், அதுவும் அந்த முற்றத்தில் அவங்க குடும்பத்தோட உட்கார்ந்து மோர்க்களியும், (சுரேஷ் செய்தது), காபி (சௌமி போட்டதுன்னு நினைக்கிறேன்)சாப்பிட்டது நினைவு வருகிறது பவிலா சொன்னது உண்மை, எல்லாரும் சேர்ந்து வேலை செய்யும் போது சிறப்பாக இருக்கும் எனக்கு அவர்கள் வீட்டு சமையல் அறை மேடை ரொம்ப பிடிக்கும், சற்று வித்தியாசமாக இருக்கும் சுரேஷ் சமையல் அருமை நன்றி மகனே!! வாழ்க வளமுடன் கணேஷ்,சிவா, பவிலா குடும்பத்தாருக்கும் நன்றி!!
Hi Ganesh I saw pavila house it is very attracting house nd apse neat nd beatiful house very nice to see maintenance was very good pavila was best women good ganesh
தெய்வீகவீடு.இதேபோல் நம் வீட்டையும் கோயிலாக மெயின்டைன் பன்னவேண்டும் எனத் தோன்றுகிறது.கணேஷ் ராகவன் தம்பிமூலம் சகோதரி வீட்டை பார்த்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி.சகோதரி அவர்களுக்கும்.தம்பிக்கும் மிக்க நன்றி.
ஹாய் கனேஷ் ராகவ் பவிலா உங்களுடைய வீடு கலை கோவில் அருமையாக இருக்கிறது இன்னும் உங்கள் வீட்டின் சில பகுதிகளை யும் காண் பிக்கவும் நான் அவர் களின் வீடியோ களையும் பார்பேன். வாழ்க வளமுடன். நன்றி 😁👌👍🙏
Madam ur House is wonderful is not enough to say to no words to explain who's idea it's fabulous a Tanjore and lamp lot's of collection .......I never saw such house .......it's mind blowing ......especially cleaning oh my God ........it's fantastic
கணேஷ் ராகவ் நீங்கள் புண்ணியம் செய்தவர் ஏன் என்றால் வரலாறு நிறைந்த கோவில் கள் சென்று வருகிறீர்கள் அதை எங்களுக்கு ம் கண் குளிர அனுபவிக்க செய்கிறீர்கள் நல்ல அருமையான மனிதர் நல்ல விளக்கங்கள் உடன் சொல்கிறீர்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
1st time am watching ur video..bro..and pavila akkaa vida veetuku na miga periyaa fan..pona kaarthigai deepam avangaloda video waaaw veede avlo alagaa lekshmi kadaasama nalla blessed ah superb ah irundhu..and thanks fa dz video bro
Very nice video, but it is not advisable to show the house of a person because it is very personal. Security and safety points of view, it is not advisable to uploadings in social media.! Thrishti patum, suththi podungal veetirkum veetil iruppavarkalukkum!!
Good museum .Desire in things i am addicted before few years........ now recovering from that ...y these stuffs after seeing lack of people suffering for money i took this முடிவு....
Ganesh I followed all videos this house lots of time comes in Chitra Murali kitchen ,they are friends and in this house kolu is so famous pa lots of brass status ,nice
ரொம்ப நல்லா இருக்கு. எனக்கும் இந்த மாதிரி பொருட்கள் வைக்க ஆசை. ஆனால் அதை சுத்தப்படுத்துவது எப்படி என்று தெரியாததால் வைக்கவில்லை. தாங்கள் எப்படி பராமரிக்கிறீர்கள் என்று ஒரு வீடியோ போடவும்.
I happened to watch your house tour video by Ganesh today and it is very beautiful. I am looking for a house main door which is traditional like yours. Can you kindly share the details from where you sourced the door and wood sculptures. Thanks.
Its so nice and traditional of south indian. That makes me happy to see all. Hi to there family. And be as good and happy as same for the whole life . Super. Thankyou.
1st time I saw like dis video.. Really amazed man. Your videos was divine and I love modesty.. Most of the youngster doing videos related to foods and Unwanted places but your choice so unique.. Bless you both Ganesh Bro nd pavi sis
குலதெய்வம் அருளாளும்,முன்னோர்கள் புன்னியத்தாலும் லஷ்மி கடாக்ஷம் நிறைந்த இல்லம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
How many grnerations old is this house? How come they have maintained so well. Fantastic b Dr. ! U .R
@@umaramesh4669 nnsss
இது வீடல்ல கோவில் அப்படித்தான் தெரிகிறது எனக்கும் உண்மையாகவே மிக மிக அறுமை. சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகு.
இப்டி ஒரு பாரம்பரியமான வீடு கட்டவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை, இலட்சியம்,கனவு எல்லாம் ✨️🌹
உங்கள் பதிவுகள் மூலமாக நிறைய கோயில்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அத்தி வரதரில் ஆரம்பித்து உங்கள் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.மிக்க நன்றி. நீங்கள் சொன்னது போல நிஜமாகவே J entertainment ஒரு பொக்கிஷம் தான்.எண்ணற்றோருக்கு பயன் தரும் உங்கள் இறைபணி தொடர வாழ்த்துக்கள்.
Neenga romba punniyam panniyirukeenga, ithu mathiri oru veede koyilaga amaidhanthu ungalunku. Lovely family too. Stay blessed.
வாழ்க வளமுடன் இந்த வீட்டை கொலுசமையத்தில் மற்றும் கார்த்திகை தீபம் சமையத்தில் சித்ராமுரளி சேனனில் பார்துள்ளோம் வெரிநைஸ் நாங்களும் என்ஜாய் பன்னினோம்
Amazing Povila Akak Super home traditional style Akak Super God bless you Akak🙏🙏🙏🏡
Mr. Ganesh வாழ்க வளமுடன்.
உங்கள் வீடியோ இப்பத்தான் பார்த்தேன்.
அருமை, நீங்கள் நிறைய கோவில் tour போடுகிறீர்கள்.super,
உங்களுக்கு சின்ன தகவல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைநாயிறு என்று உள்ள கோவில் அற்புதமான சிவன் கோவில்,பாடல் பெற்ற இத்தலம் தருபுரம் ஆதீன கோவில்.
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று வேண்டுகிறவர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் ஸ்தலம்.
நீங்கள் இங்கு வந்து உங்கள் வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு கொடுங்கள்.
சித்ரா முரளி குன்னவாக்கம் கொலு காட்டியிருக்காங்க ரொம்ப அழகா இருக்கும் 👌 சுரேஷ் அண்ணா கோலம் அழகாக இருக்கும் 👌👌 வீடும் ரொம்ப ரொம்ப அழகாக லக்ஷ்மி கடாட்சத்துடன் என்றும் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏
கணேஷ்! பவிலா வீடு பல வீடியோல பார்த்திருக்கிறேன், அதுவும் அந்த முற்றத்தில் அவங்க குடும்பத்தோட உட்கார்ந்து மோர்க்களியும், (சுரேஷ் செய்தது), காபி (சௌமி போட்டதுன்னு நினைக்கிறேன்)சாப்பிட்டது நினைவு வருகிறது
பவிலா சொன்னது உண்மை, எல்லாரும் சேர்ந்து வேலை செய்யும் போது சிறப்பாக இருக்கும்
எனக்கு அவர்கள் வீட்டு சமையல் அறை மேடை ரொம்ப பிடிக்கும், சற்று வித்தியாசமாக இருக்கும்
சுரேஷ் சமையல் அருமை
நன்றி மகனே!! வாழ்க வளமுடன் கணேஷ்,சிவா, பவிலா குடும்பத்தாருக்கும் நன்றி!!
Thanks a lot subha ma
Hi Ganesh I saw pavila house it is very attracting house nd apse neat nd beatiful house very nice to see maintenance was very good pavila was best women good ganesh
Yes. I had also watched all the J entertainment videos. Morkali Arisi upma all super made by multitalented Suresh.
வியந்த வீடு சிறப்பாக இருக்கிறது அக்கா/அம்மா/சகோதரா/இன்னும் ஒரு அக்கா
நன்றி! திறமாக நடைமுறைப்படுத்துகிறீர்கள்
❤🙏🙏🙏🙏🙏🌷🌺🌸
சிறப்பு.பழமையான வீட்டைப் புதுமையாக்கி பழைய பொருள்களைப் பாதுகாத்துப் பாரம்பரியப் பொருட்களால் அழகுபடுத்தியுள்ளார். ஆனல் நீங்கள் இருப்பிடம் சொல்ல வில்லை.
Rompa Nalla irukku intha vidu Oru kovila patha mathiri irukku ❤️
இந்த வீடு பார்த்ததுமே ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி பீல் பண்றேன் 🙏🙏🙏 சூப்பர் அக்கா உடனே பவிலா அக்கா ஐடி ஃபாலோ பண்றேன்💞❤️💖
தெய்வீகவீடு.இதேபோல் நம் வீட்டையும் கோயிலாக மெயின்டைன் பன்னவேண்டும் எனத் தோன்றுகிறது.கணேஷ் ராகவன் தம்பிமூலம் சகோதரி வீட்டை பார்த்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி.சகோதரி அவர்களுக்கும்.தம்பிக்கும் மிக்க நன்றி.
Wonterful... roompa uullithai koollipona visayam pavila sister and Suresh brother... home...look like traditional muisiyam..deiveegam..
Wow so beautiful house. Never seen a house beautiful crafted like this before.
ஓம் நமசிவாய வீடியோ அருமை இன்றையதினம் கோயில் வீடியோ இல்லாதது ஒரு குறை . மகிழ்ச்சி
I felt like I visited to a Temple virtually...so inspiring
I regularly watching her videos, You are blessed to visit the house. Happyto see you both, God bless you all.
கோவில் போல் அழகாக இருக்கு, மிகவும் லட்சணமான வீடு...👏👏
Just a splendid home only ppl with aesthetic sense can bring wonders ..such classy house..one like is not enough
Valntha intha mathiri veedla valanum , itha pakkum pothu tha veetta alaga vechukkanunnu thonuthu bro....nice video luv u so much......,
விழிகளை விட்டகலாத கலைக்கோயில் அந்த வீடு. அங்கு ஒருநாள் தங்கியிருந்தாலே அமைதியும், மகிழ்ச்சியும் வந்துவிடும்
ஹாய் கனேஷ் ராகவ் பவிலா உங்களுடைய வீடு கலை கோவில் அருமையாக இருக்கிறது இன்னும் உங்கள் வீட்டின் சில பகுதிகளை யும் காண் பிக்கவும் நான் அவர் களின் வீடியோ களையும் பார்பேன். வாழ்க வளமுடன். நன்றி 😁👌👍🙏
Akka goddess mathiri irukku...🥰🙏
Really looks cool the house is full of positiv energy very hpieee to see
Wow super beautiful house
Pavizham your parents are blessed lady.may God bless your 7 generations.i would like to meet you dear.iam gowrithomas and I was a practicing lawyer.
Pavila mam really no words.stay blessed😊
Bro unbelievable house. Excellent no words. Beautiful house. Its like temple. I immediately subscribe her channel. Great bro.
Where is kunnavakkam?
Beautiful people and beautiful house; I have learnt a lot from this video and thanks.
அசத்தலோ அசத்தல் ஆன்மீக வீடு. கலை நயம் மிளிர்கிறது.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Astonishing, very devoted, immersed in our culture, so much involvement and dedication. Happy to see such people. Thanks for bringing this
I guess it's kinda off topic but does anyone know a good site to watch newly released tv shows online?
@Lance Alexzander Meh lately I've been using flixportal. just google for it:P -allan
@Allan Jad Thank you, signed up and it seems like they got a lot of movies there :) Appreciate it !!
@Lance Alexzander glad I could help =)
Madam ur House is wonderful is not enough to say to no words to explain who's idea it's fabulous a Tanjore and lamp lot's of collection .......I never saw such house .......it's mind blowing ......especially cleaning oh my God ........it's fantastic
ஹாய் கணேஷ் என்ன மேடம் நான் வேற ஒரு வீடியோவை பார்த்து அவங்க வீடு நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
கணேஷ் ராகவ் நீங்கள் புண்ணியம் செய்தவர்
ஏன் என்றால் வரலாறு நிறைந்த
கோவில் கள் சென்று வருகிறீர்கள்
அதை எங்களுக்கு ம் கண் குளிர அனுபவிக்க செய்கிறீர்கள் நல்ல அருமையான மனிதர் நல்ல விளக்கங்கள் உடன் சொல்கிறீர்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
சிறப்பு.வீட்டிற்கு பதிலாக அருங்காட்சியகம் அமைந்திருக்கலாம்.
🥰🥰❤️akka Iam your big fan❤️🧿
Suresh anna really really great i din't saw ahouse like tis great house lakshmi kadaksamhats off to u pl cme n screen.god bless u priceless house
Sukran uchama irukanga pola avanga jathagathula.... Nice Bro 💝
Wow nice 😍😍😍😍😍😍😍😍
அன்பும் அறிவும் பண்பும் பண்பாடும் பழமையும் புதுமையும் நிறைந்த கண்ணுக்கிய இல்லம்.....
1st time am watching ur video..bro..and pavila akkaa vida veetuku na miga periyaa fan..pona kaarthigai deepam avangaloda video waaaw veede avlo alagaa lekshmi kadaasama nalla blessed ah superb ah irundhu..and thanks fa dz video bro
Bravo suresh
Very nice your decoration
Wow amazing home wat a traditional look super sis u r rly Impiration fr who needs Pieceful home🏡lvly lifestyle best wishes 🙂
Pls do thirumechur temple (Lalitha Ambika temple where Lalitha shaharanama was created and more )
Super bro semma artistic rasanai ullavanga than Inga vazha mudiyum 👏👏👏
Mam...so beautiful...
Enaku intha maari house vaichikathaan pudikum..
I will see J entertainment...this is good in great contemporary style..being a Civil engineer its appeals me lot
Such a beautiful house....Pavila I admire you....this saree is so nice ....where do you buy sarees
Super son nice to see youngsters doing this kind of video
Saranam Ayyappa your interior's are exploring my mind, God bless you and your family, blessings
வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் அருமையாக இருக்கிறீர்கள் நீங்கள் உங்கள் வீடும் வாழ்த்துக்கள் சகோதரி
Such a holy type of house, so peace Innerly, full of positive vibes.
அருமையான video.
No words to say .... very nice home ....it's look like a exhibition ....
Very nice ....
Very nice...gives lot of positive vibes
Hi pavila mam.. you house is so traditional.. pls help by letting us know where did you buy wooden carvings on the wall ?
Great Anna super I like this vedio very mutch thank you
I never seen like this 🏠.maintaning very very good.no words to say .god bless them.
Really poornima madam.🏘🏚🏕⛺very nice
Super house n I will be inviting myself to your house once.
Happy to see a house..
Which helps to grow our TAMIL HINDU CULTURE.
Hats off u madam.
முற்றத்தின் முக்கியமான பயன் rain water harvesting நண்பர்களே
கணேஷ் உன் பதிவு வழியாக பவீலாவின் அம்மா இல்லத்தை காண மிகவும் மகிழ்ச்சி உனக்கு நேரில் பார்க்க மிகவும் பிரமிப்பாக இருக்கும் கணேஷ் நன்றி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் சேனலை பார்த்தேன் அருமை நீங்கள் போடும் கோயில் .
All nice. How you maintain and clean all the article s
Very very nice ippati oru veedunaan ippathan frist timeparhiren thank ubro
Very nice video, but it is not advisable to show the house of a person because it is very personal. Security and safety points of view, it is not advisable to uploadings in social media.! Thrishti patum, suththi podungal veetirkum veetil iruppavarkalukkum!!
Good museum .Desire in things i am addicted before few years........ now recovering from that ...y these stuffs after seeing lack of people suffering for money i took this முடிவு....
Ganesh I followed all videos this house lots of time comes in Chitra Murali kitchen ,they are friends and in this house kolu is so famous pa lots of brass status ,nice
ரொம்ப நல்லா இருக்கு. எனக்கும் இந்த மாதிரி பொருட்கள் வைக்க ஆசை. ஆனால் அதை சுத்தப்படுத்துவது எப்படி என்று தெரியாததால் வைக்கவில்லை. தாங்கள் எப்படி பராமரிக்கிறீர்கள் என்று ஒரு வீடியோ போடவும்.
Very nice. Wooden carving's very nice. Where it is available mam?
I love Pavila, she is a good person and a good friend
L
hu
L
hu
Very nice home of older natural living style. I have subscribed. Thank you for your services
சூப்பர் நல்லா இருந்தது
I happened to watch your house tour video by Ganesh today and it is very beautiful. I am looking for a house main door which is traditional like yours. Can you kindly share the details from where you sourced the door and wood sculptures. Thanks.
Beautiful beautiful
Where can I get the wooden panel that is on the living room hall.
Following
Super brother,. You showed me my dream home
Akka unga veetla erukka parumala pakkum pothu aiyo 👌👌👌👌👌👌👌👌
Superb Ganesh. With ur help seen a wonderful house after a longtime.
Its so nice and traditional of south indian. That makes me happy to see all. Hi to there family. And be as good and happy as same for the whole life . Super. Thankyou.
It's really wonderful.... Looks like a temple🕌
அற்புதமான வீடு,அற்புதமான வீடு,அருமையான பதிவு!வாழ்த்துக்கள்!!
ரொம்ப அழக இருக்கு இந்த வீடு செல்ல பெட்டி வெத்தலை இடி உரல் எங்க வீட்டிலையும் இருக்கு
அருமையான வீடு பார்க்கும் பொழுது தெய்வக்கடாஷம் இருக்கும்
How do you clean these vessels.. ? We hardly Able to maintain ours.. give some tips or a video of cleaning
Very nice house..... but how do u maintain
No words 👌👌👌👌👌👌👌👌👌😱 pls full home tour bro I I request you
Superrr.வீடா பொருள் காட்சியா.திருஷ்டி சுத்தி போடுங்க வீட்டுக்கு.
Super akka
Are you n. Jamunarani from arakkonam
Andha uril ulla kovilgalaiyum senru paarthu oru video podunga Ganesh Raghav ji.
Very nice home.neatly maintained with traditional way.👍
Very nice video.both channels is my favorite channels. very divineful house .
Super. Extraordinary. Wordless bro.
Wow superb 👍👍 speech less
1st time I saw like dis video.. Really amazed man. Your videos was divine and I love modesty.. Most of the youngster doing videos related to foods and Unwanted places but your choice so unique.. Bless you both Ganesh Bro nd pavi sis
Such a nice house already I see this house another channel see you again
Which channel
அழகான வீடு என்பதை விட தெய்வீகமான இல்லம். கடவுள் அருள் புரியட்டும்
Super beautiful wonderful super women hats of
Ganesh , could u plz ask her where did she bought andal photo...I need
truly , one of a kind, very tastefully decorated, looks simplistic but exotic.
Hi ur program is nice were u get these welcoming set if possible even we can introduce these thing sin our house next generation will follow
Beautiful house I feel like visiting your house