என் குடும்பத்தில் எல்லோருமே கடன்காரனாக இருக்கிறோம் நீங்க ஜெபித்த எல்லாமே என் குடும்பத்தில் இருக்கு எங்களுக்கும் இயேசப்பா விடுதலை தர ஜெபியுங்கள் பிளீஸ் ஆமென் அல்லேலூயா
என் குடும்பத்தில் நாங்கள் எல்லோருமே பல வருடமாக பில்லிசூனியத்தால் கஷ்டபடுகிறோம் எங்களுக்கு விடுதலை கிடைக்க இயேசப்பாவிடம் ஜெபியுங்கள் தடைகளை உண்டு பண்ணுகிற தடையின் ஆவிகள் எங்கள் குடும்பத்தைவிட்டு அகன்று போக ஜெபியுங்கள் எங்கள் குடும்பத்தில் தற்கொலையின் ஆவிகளின் கிரியைகள் இயேசுவின் நாமத்தினால் அகன்று போக ஜெபியுங்கள் பிளீஸ் ஆமென் அல்லேலூயா
ஆமென் ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இந்த இரவு ஜெபம் எனக்கு ரொம்ப முக்கியமான ஜெபமாக இருக்கிறது எனக்கு விரோதமாக பில்லி சூனியம் செய்கிறார்கள் என்பதை நான் என்னுடைய . . dream கண்டேன் என் தேவன் நல்லவர் ஐயா மூலமாக. ஜெபிக்க ஏவுதல் செய்திருக்கிறார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி.
ஐயா உங்க. ஜெபத்தை இன்று தான் கேட்ட. முடிந்தது என் குடும்பத்துக்காக ஜெபித்ததூ போல்லிருந்தது ஜயா என் மகன் மிகவும் கஷ்டப்படுகிறான் செய்வினை மூலமக. அவனுக்கு 35. வயது அகிவிட்டது வேலை கிடைக்கவில்லை கல்யானம் ஆகவில்லை ஏவ்வளவு முயற்சி செய்தாலும் தடங்கல் அவுது ஜயா இந்த ஜெபத்தின் மூலம் கண்டிப்பாக வேலையும், கல்யாணமும் நடக்கும் என்று நம்புகிறேன்ஜயா நன்றி நான் எப்போவுமே ஏசுவின் இரதத்தம் ஜெயம் என்று சொல்லி கொண்டு இருப்பேன் ஜயா நன்றி வணக்கம்.
Amen praise Lord enga Raveena Preethi suniyam senji vachiruka antha payan Rames marriage pana suniyam senji vachiruka please pay for my daughter Ramesh vandam Esappa enga family lifel nimathi ila samathanam ila prayer pannuka ean husband ku no work work vandum kadantheera prayer painnuka thank you Esappa Amen amen amen amen amen
ஐயா பல வருடங்களாக மாந்திரீகத்தால் வேதனைகள் தோல்விகள் அவமானங்களால் பல வருடங்களாக கண்ணீரோடு இருக்கிறேன் ஐயா கணவரை இழந்து நிற்கிற எனக்கும் என் குழந்தைகளூடெ எதிர் காலத்திற்கும் ஜெபம் செய்யுங்கள் ஐயா.
இயேசப்பா சிறையில் இருக்கும் எனது தம்பிக்கு வெகு விரைவில் ஒரு விடுதலை தாருங்கள் இயேசப்பா அவனுக்கான பண உதவியை பெற்று தாங்கள் இயேசப்பா நாங்கள் பயணிக்கும் இந்த பயணம் வெற்றி அடைவதற்கு உதவியாக இருந்து வழிநடத்து 🙏🙏🙏🙏 ஆமென்
Praise the Lord my son Ajai thitumanathirkka jebikkavum thadaikalai neeki nala manamkal heedaika God fearinggirl heedaika pray panna venduheran thankyou🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஐயா எனது கணவரை பில்லி சூனிய செய்து குடித்து விட்டு வேலைக்கு போகாமல் விட்டிலிருக்க வேண்டும் என்று செய்கிறார்கள் அதற்க்காக ஜெபம் செய்ங்க ஐயா , எனது கணவர் குடும்பம் ரட்சிக்க பட வேண்டும் ஜெபம் செய்ங்க ஐயா
கர்த்தர் தந்த நல்ல வர்த்னதக்க நன்றி🙏 நானளக்கு என் 3 பிள்ளைகள் 10 pass ஆக வேண்டும் நானளக்கு கர்த்தர் உதவி செய்ய வேண்டும் நல்ல மார்க் வாங்க வேண்டும்😭😭😭😭 என் கணவர் பெயர் ரவி பாண்டிச்சேரி போகவே கூடாது பாண்டிச்சேரி இருக்கும் சத்துக்கள் குடும்பம் என் கணவனர விட்டு விலக வேண்டும் கர்த்தர் என்க்க யுத்தம் பண்ண வேண்டும்😭😭😭
ஆண்டவரே தாவீதின் திருமகனே ஏழை என் மீது மனமிரங்கும் அப்பா ஆமென் என் கணவர் தொழிலின் மீதும் என் தீராத கடன் பிரச்சினையின் மீதும் மனமிரங்கும் அப்பா ஆமென் ஆமென்
எங்களுக்காக பார்த்தோட ஜெபித்த உங்களுக்கு ரொம்ப நன்றி இந்த செய்வினை மந்திரம் எல்லாம் வர கூடாது இயேசப்பா செய்தவங்களுக்கே போகட்டும் அப்பா நன்றி தேவனே ஸ்தோத்திரம் அப்பா
இயேசுவே உமக்கு நன்றி,கர்த்தாவே நாளை தேர்வு முடிவுக்காக காத்து இருக்கும் அனைத்து பிள்ளைகளையும் நீரே அசிர்வதிக்க வேண்டும் கர்த்தாவே மனம் இறங்கும் அப்பா நன்றி அப்பா.
Praise the Lord, uncle. It's a very good, useful prayer for me. Lord, you're a king of king and lord of Lord. I'm feeling free in the mighty name of jesus. Since, for a long time, I applied for canada. For that I lost a lot of money also. Uncle, I want to stay with my family with complete blessings(with my husband and 2 daughters). Please pray for me.
Yen thambi Prabhu I yetho oru aavi avanai alaikkalikkirathu athu avanai vittu pogattum ratchikka jepiyungal Brother praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️🙏🎚️
இறைவா இந்த இரவு செபத்தில் பங்கெடுக்கும் வாய்ப்புக்கு நன்றி அப்பா .என் சித்தம் அல்ல உம் சித்தமே எங்கள் வீட்டில் நடக்கட்டும் .என் விண்ணப்பத்தை நீர் அறிவீர் என் மகனுக்கு உம் சித்தப்படியே வாழ்க்கை துணையை அமைத்துக்கொடும் அவன் எதிர்நோக்கி இருக்கும் நிரந்திர பணியை அவனுக்கு கொடுங்க .அதிசயங்களை காணச்செய்யுங்க .அப்பா நீங்க செய்த அனைத்து நன்மைக்கு நன்றி அப்பா .ஆமென்.
Brother Plz pray my sons marriage is in court. Lord should reunite or settle the case as per his will. Also he started drinking let God protect him from all evil ways even I'm sick. praying and believing with you.
Beloved people of God, this is the Video Link for continuation Video on Witchcraft: Do watch.
th-cam.com/video/BGZI670DjBs/w-d-xo.html
❤😂🎉😢😮
😊
Esajayaraj.nazareth.
@@EsaJayarajநவப்பஆஜ்ஜிய்ளம்ள்ள்ளிஜ்ஹ்😊
ஆமென் தகப்பனே, உம்முடைய பிள்ளைகளுக்கு விரோதமாய் செய்யப்படும் எந்த செயல்களும் வாய்க்காமல் போகட்டும் தகப்பனே, எங்களை தாங்குங்க, ஏந்துங்க, தப்புவித்து நடத்துங்க தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
🔥🔥🔥🕊🕊🕊🕊கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.🔥உங்களையும்உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.உங்கள் மூலமாய் அநேகர் தேவ வார்த்தைக்கேட்டு ஆறுதல் அடைவதற்காக கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.🕊💐❤️🕊🔥🕊🔥🕊
என் குடும்பத்தில் எல்லோருமே கடன்காரனாக இருக்கிறோம் நீங்க ஜெபித்த எல்லாமே என் குடும்பத்தில் இருக்கு எங்களுக்கும் இயேசப்பா விடுதலை தர ஜெபியுங்கள் பிளீஸ் ஆமென் அல்லேலூயா
Velumani
இரவு ஜெபத்தை கொடுத்த உங்களுக்காக நன்றி brother❤ உங்கள் ஜெபம் உலகம் முழுவதும் ஒலிக்க நான் இறைவனை ப்ரார்திக்கிரேன் பாஸ்டர் ❤ நன்றி யேசப்பா ஆமென் ❤
என் குடும்பத்தில் நாங்கள் எல்லோருமே பல வருடமாக பில்லிசூனியத்தால் கஷ்டபடுகிறோம் எங்களுக்கு விடுதலை கிடைக்க இயேசப்பாவிடம் ஜெபியுங்கள் தடைகளை உண்டு பண்ணுகிற தடையின் ஆவிகள் எங்கள் குடும்பத்தைவிட்டு அகன்று போக ஜெபியுங்கள் எங்கள் குடும்பத்தில் தற்கொலையின் ஆவிகளின் கிரியைகள் இயேசுவின் நாமத்தினால் அகன்று போக ஜெபியுங்கள் பிளீஸ் ஆமென் அல்லேலூயா
Amen
என் குடும்பம் சூனீயத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் வேலை இல்லை கடன் தொல்லை இருக்கு எங்கள் ஜெபம் ஆண்டவர் கேட்க ஜெபிக்கிறோம் ஆமென்
எனது பிள்ளை களின் திருமணம் வாழ்க்கை யில் உள்ள தடை கள் எல்லாம் நீங்க வேண்டும் என்று ஜெபிக்க வேண்டுகிறேன்🙏🙏🙏 ஆமென்
என் மகனுடைய. பாஸ்போர்ட் காணமல் போய் விட்டது மீனடும் கிடைக்க. உங்க. கிருபையால் கிடைக்க உதவி செய்யுங்க. ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா🇱🇰
ஆமென் அப்பா சுகம் தங்காப்பா
ஆமென் ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இந்த இரவு ஜெபம் எனக்கு ரொம்ப முக்கியமான ஜெபமாக இருக்கிறது எனக்கு விரோதமாக பில்லி சூனியம் செய்கிறார்கள் என்பதை நான் என்னுடைய . . dream கண்டேன் என் தேவன் நல்லவர் ஐயா மூலமாக. ஜெபிக்க ஏவுதல் செய்திருக்கிறார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி.
இயேசப்பா எங்களுக்கு ஒரு விடுதலை குடுங்க ப😢😢😢😢😢😢😢😢😢😢
Amen praise God 🙏🙏🙏 nandri yesuvae neenga engalodu iruppathaal umaku konda kodi sothiram yesappa 🙏🙏🙏🙏
AMEN APPA VIDUTHALAI THANGA JESUS
எனது மகள் எஸ்தர் திருமண தடைகள் நீங்க வேண்டும்
ஐயா உங்க. ஜெபத்தை இன்று தான் கேட்ட. முடிந்தது என் குடும்பத்துக்காக ஜெபித்ததூ போல்லிருந்தது ஜயா என் மகன் மிகவும் கஷ்டப்படுகிறான் செய்வினை மூலமக. அவனுக்கு 35. வயது அகிவிட்டது வேலை கிடைக்கவில்லை கல்யானம் ஆகவில்லை ஏவ்வளவு முயற்சி செய்தாலும் தடங்கல் அவுது ஜயா இந்த ஜெபத்தின் மூலம் கண்டிப்பாக வேலையும், கல்யாணமும் நடக்கும் என்று நம்புகிறேன்ஜயா நன்றி நான் எப்போவுமே ஏசுவின் இரதத்தம் ஜெயம் என்று சொல்லி கொண்டு இருப்பேன் ஜயா நன்றி வணக்கம்.
எங்க அப்பா நூரையிரல் பிரச்சனையிருந்து விடுதலை கொடுங்க இயேசுவே கர்த்தர் அய்யாவே ஆமென்
திடீரென்று 20L, Vandee, Panam,எல்லா நகைகள், வேலை பறிபோய், மிக பெரிய கடனில் சிக்கி உள்ளேன். Pls pray for me.
உமது பிள்ளைகளுக்கு எதிராக செய்யப்படும் எந்த செயல்களும் வாய்க்கால் போகக்கூடாது. ஆமென் தகப்பனே ஆமென்
Amen praise Lord enga Raveena Preethi suniyam senji vachiruka antha payan Rames marriage pana suniyam senji vachiruka please pay for my daughter Ramesh vandam Esappa enga family lifel nimathi ila samathanam ila prayer pannuka ean husband ku no work work vandum kadantheera prayer painnuka thank you Esappa Amen amen amen amen amen
ஐயா பல வருடங்களாக மாந்திரீகத்தால் வேதனைகள் தோல்விகள் அவமானங்களால் பல வருடங்களாக கண்ணீரோடு இருக்கிறேன் ஐயா கணவரை இழந்து நிற்கிற எனக்கும் என் குழந்தைகளூடெ எதிர் காலத்திற்கும் ஜெபம் செய்யுங்கள் ஐயா.
Karthar parthukolvar
Dr by hi TC gyy ft CT CT CT Dr Hu mm j bubOk in@@franklin6697
என்னுடைய கணவன் குடி போதையில் இருந்து விடுதலை ஆகணும்
எங்களுக்கு நல்ல வாடகை வீடுகள் கிடைக்கவும் வேண்டுகிறேன் நன்றி அப்பா உதவி செய்யுங்கள் அப்பா உதவி செய்யுங்கள் ஆமென்
Jesus en kanavarukku ethiraka ulla aanathu manthriga kattugal avilkapada vendum in the name of jesus
Thank you bro God bless you good prayer
Enga kadan theera uthavi seinga yesappa please save my family please Jesus
My family is suffering a lot of due witchcraft no business no job debt problems we pray lord hear our prayers amen amen praise the lord
Anpin paraloga pithaawe nanri anpin radsakaraakiya jesuwe nanri parisuththa aavinanavare nanri amen allelooya
என் பெயர் ராஜா என் அம்மா அப்பா அண்ணா அண்ணி தம்பிக்காக என் வியாபாரதிற்குகாக ஜெபம் செய்யுங்கள் amen
இயேசப்பா சிறையில் இருக்கும் எனது தம்பிக்கு வெகு விரைவில் ஒரு விடுதலை தாருங்கள் இயேசப்பா அவனுக்கான பண உதவியை பெற்று தாங்கள் இயேசப்பா நாங்கள் பயணிக்கும் இந்த பயணம் வெற்றி அடைவதற்கு உதவியாக இருந்து வழிநடத்து 🙏🙏🙏🙏 ஆமென்
Maanthirega kattugalirunthu viduthaalai thangappa amen thank you Jesus praise the lord 🙏🙏🙏🙏🙏
உங்கள் ஜெபத்திலனால் என் கனவன் குடிபலக்கத்தில் இருந்து விடுதலை குடுத்தாதுக்காக நன்றி அப்பா
Hi praise the lord pastor thanks full Jesus name Amen Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen 🤚🙏🤚🙏
Amen Amen I receive Divine touch of Almighty God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord.very very powerful prayer tk u bro.
Jesus please bless my family and give peaceful 🙏🙏🙏 bless my father kudi palakathil irunthu viduthalai kidaikanum...
En Kudumbathuku virodhamana sathurukkalei thodunga Jesus ….Jesus .❤
Jesus bless ragunath and ragunath ratchika padanum 🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றியும் துதியும், கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Please pray for my elderson Balaji paramesh all witch craft destroyed
நன்றி பிரதர் ! மிக கடினமான நிலையில் இருக்கும் போது இந்த ஜெபம் என்னை இரட்சித்தது. எனக்கு ஊக்கமூட்டியது. நன்றி ! நன்றி ! நன்றி ?
Praise the Lord my son Ajai thitumanathirkka jebikkavum thadaikalai neeki nala manamkal heedaika God fearinggirl heedaika pray panna venduheran thankyou🙏
Thank-you Heavenly Father, Amen Jesus Amen Heavenly dad Amen Holy Spirit, hallelujah. Pastor please pray for me.
ஆமென் அப்பா இயேசுவேஅஎன்னை இந்த கட்டுகள் தடைகளில் இருந்து விடுவித்தமைக்காய் சோத்திரம் சோத்திரம்
Missed your prayers brother
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஐயா எனது கணவரை பில்லி சூனிய செய்து குடித்து விட்டு வேலைக்கு போகாமல் விட்டிலிருக்க வேண்டும் என்று செய்கிறார்கள் அதற்க்காக ஜெபம் செய்ங்க ஐயா , எனது கணவர் குடும்பம் ரட்சிக்க பட வேண்டும் ஜெபம் செய்ங்க ஐயா
Jesu appa bless me and my family. God bless my baby 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️love you God
கர்த்தர் தந்த நல்ல வர்த்னதக்க நன்றி🙏 நானளக்கு என் 3 பிள்ளைகள் 10 pass ஆக வேண்டும் நானளக்கு கர்த்தர் உதவி செய்ய வேண்டும் நல்ல மார்க் வாங்க வேண்டும்😭😭😭😭 என் கணவர் பெயர் ரவி பாண்டிச்சேரி போகவே கூடாது பாண்டிச்சேரி இருக்கும் சத்துக்கள் குடும்பம் என் கணவனர விட்டு விலக வேண்டும் கர்த்தர் என்க்க யுத்தம் பண்ண வேண்டும்😭😭😭
Perise tha lord parstor 🙏 Amen 🙏 thankyou jesus 🙏 hallelujah 🙏 glore glore to jesus 🙏 amen 🙏 God bless you parstor 🙏 bless you parstor 🙏
Praise.the.lord.brother.andrewluies.and.my.family.and.thumbi.and.my.prayer.life.thank.y.bRother
Praise to God . thank you so much for your prayer brother God bless you and your ministry and your family
ஆண்டவரே தாவீதின் திருமகனே ஏழை என் மீது மனமிரங்கும் அப்பா ஆமென் என் கணவர் தொழிலின் மீதும் என் தீராத கடன் பிரச்சினையின் மீதும் மனமிரங்கும் அப்பா ஆமென் ஆமென்
Praise Lord.thank you for this prsyer
Praise the lord , Tiruchengode, Namakkal,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Appa umakku koodana koodi sosthiram Andavarey.Amen.Allellujah.
20 laks kadan nimmadhiyarra சூழல்.பிள்ளைகள் pinmarram.கடையில் வியாபாரம் குறைவு.pl pray for my family paster.
ஐயா என் கணவரும் என் மகனும் ஞானஸ்நானம் எடுக்க தயவுசெய்து ஜெபம் செய்யுங்கள் ஐயா
எங்களுக்காக பார்த்தோட ஜெபித்த உங்களுக்கு ரொம்ப நன்றி இந்த செய்வினை மந்திரம் எல்லாம் வர கூடாது இயேசப்பா செய்தவங்களுக்கே போகட்டும் அப்பா நன்றி தேவனே ஸ்தோத்திரம் அப்பா
Inemel pilli soonium enga Veetukyla vara kudathu Jesus Amen
PRAISE THE LORD, 🙏🙏🙏🙏🙏🙏JOYCE ANITA JAIN ,ENOKE JAIN, EMMANUEL JAIN, LALITH JAIN, ASHISH JAIN, VIKRAM JAIN,
Please Pray for me and My Children Austin Bernard,Aslyn Maria Education and Future life and My Mother Juile Health and Financial Problems 🙏
Praise the Lord brother🙏🙏🙏🙏🙏 nandri ayya
En annanin aanma iraivanidam sera jebikiren yeasappa 🙏🙏😭😭😭
Hallelujah, praise you, Jesus, 😊for this powerful prayer
every arrow send by enemy to destroyed my life returned back to senders double fold in Jesus name, Amen halelujah Immanuel
என் கணவர் பிள்ளைகளின் பாவசாப கட்டுகள் விட்டு வெளியேறட்டும் இயேசுவின் நாமத்தில்
En kanavaruku pillisooniyakattukalil irundhu vidudhalaium nalla udal sugamum theeya sakthigalin pidiyilirundhu vidudhalaium tharaummai kenji manraadukiren yeasappa intha nimidam theeya sakthigalin pidiyilirundhu vidudhalaium tharaummai kenji manraadukiren yeasappa 🙏😭😭😭😭😭😭😭😭
Amen, Amen Jesus praise the lord 🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு ஜெபமாக தருகிற உங்களுக்கு நன்றி. நன்றி ஐயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Amen. easeppa🛐🛐veduthalai. Koduthathuku. Kodukaporathuku🙏🙏🙏🙏🙏
இயேசுவே உமக்கு நன்றி,கர்த்தாவே நாளை தேர்வு முடிவுக்காக காத்து இருக்கும் அனைத்து பிள்ளைகளையும் நீரே அசிர்வதிக்க வேண்டும் கர்த்தாவே மனம் இறங்கும் அப்பா நன்றி அப்பா.
Very amazing prayer 🙏 I also want to pray like this pls pray for me god give to do prayer like you brother praise god Jesus amen
Prise the Lard paster thankyou AMEN
Thank you JESUS, BROTHER, SISTER, 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
Amen.thank you so much for your soul full prayer brother 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Praise the LORD JESUS CHRIST amen
ஆமென் எங்கள் குடும்பத்திற்கு எதிரான எல்லா சாத்தான் கிரியைகள் அனைத்தும் தேவன் தாமே அழித்துப்போடுவாறாக. ஆமென்.
Praise the lord thank you pastor god bless you
Praise the Lord, uncle. It's a very good, useful prayer for me. Lord, you're a king of king and lord of Lord. I'm feeling free in the mighty name of jesus. Since, for a long time, I applied for canada. For that I lost a lot of money also. Uncle, I want to stay with my family with complete blessings(with my husband and 2 daughters). Please pray for me.
Amen please take of our family. .my son education. .my life victory
Amen amen amen alleluya alleluya alleluya jesappa thanks thanks Appa ssthosthiram
Praise the lord brother,pls pray for my son Trivikram.
Praise the Lord Amen 🙏
Praise the lord brother . Powerful gods word. God bless your ministry.
Please pray for my family unity delivered from all evils black magic and witch. My younger sister have come to join my family.
Amen Yesappa 🙏👏
Thank u pastor for the prayer in advance we will strictly listen and pray according pastor
LORD JESUS Please deliver me and my children from all evil plans and bondages in JESUS name AMEN
Yen thambi Prabhu I yetho oru aavi avanai alaikkalikkirathu athu avanai vittu pogattum ratchikka jepiyungal Brother praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️🙏🎚️
இறைவா இந்த இரவு செபத்தில் பங்கெடுக்கும் வாய்ப்புக்கு நன்றி அப்பா .என் சித்தம் அல்ல உம் சித்தமே எங்கள் வீட்டில் நடக்கட்டும் .என் விண்ணப்பத்தை நீர் அறிவீர் என் மகனுக்கு உம் சித்தப்படியே வாழ்க்கை துணையை அமைத்துக்கொடும் அவன் எதிர்நோக்கி இருக்கும் நிரந்திர பணியை அவனுக்கு கொடுங்க .அதிசயங்களை காணச்செய்யுங்க .அப்பா நீங்க செய்த அனைத்து நன்மைக்கு நன்றி அப்பா .ஆமென்.
thank you for prayer 🙏🙏🙏
Amen amen God bless you brother 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Amen🙏 Amen🙏 Amen🙏 Jesus daddy paa ilove you daddy paa. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Glory to Jesus🙏 Amen🙏
ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய 🎉🎉❤❤❤❤❤❤❤
என் மனைவி என்னை விட்டு போய்விட்டார்கள் கட்டு ஒழிய வேண்டும் ஐயா என்னிடம் சேர வேண்டும்
A powerful message and prayer. It's delivers the evil things
Thanks brother
Thank you JESUS 🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙏 Please Pray for me and my family🙏.
Ayya pls pray for my family and my kids We are suffering from witchcraft problem àyya pls pray for me 😭🙏😭😭🙏
எனது குடும்பத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் என் தகப்பனாகிய நம் பரலோகப்பிதாவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாஹ 💯ஆமேன் 🙏💯ஆமேன்
கடன் தொல்லலயாள் தவிக்கிறேன் எனக்காக ஜெபம் பண்ணுங்க பிரதர்
Lord deliver me my son from all our failures, evil plans and alters tonight in the namebof Jesus. Give my son deliverance in the name of Jesus 🙏
Amen 🙏Thank you Jesus 🙏
Brother Plz pray my sons marriage is in court. Lord should reunite or settle the case as per his will.
Also he started drinking let God protect him from all evil ways even I'm sick. praying and believing with you.
Thank you. God Bless you. 🙏