அங்காளம்மனுக்கு திருநங்கைகள் பூஜை வைப்பதன் பின்னணி ? | Angalamman Siddhar Peedam Sivasankari Amma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 33

  • @ஸத்யோஜாதசிவம்த.பாலாஜி
    @ஸத்யோஜாதசிவம்த.பாலாஜி 10 หลายเดือนก่อน +10

    மிக சிறப்பாக...
    மூவர் தர்க்கம்....
    பார்வதி பாத சேவை....
    பிரம்ம சிரசு கிள்ளுதல்....
    பிரம்மஹர்த்தி தோஷம்....
    விஷ்ணு உபதேசம்....
    சிவன் பூஜை.....
    மலையனூர் புகழ்...
    பர்வதராஜ குல பெருமை.... ஷஷ்ட்சக்ர ஸ்தல பெருமை....
    வடசென்னை புகழ்...
    திருநங்கையரின் பெருமை...
    அங்காளம்மன் வரலாறை மிக குறைந்த நேரத்தில் நிறைந்த காரணத்தை மிக துள்ளியமாக எடுத்துரைத்தது ...
    மிக சிறப்பாக உள்ளது.....

  • @manirajumani7699
    @manirajumani7699 10 หลายเดือนก่อน +11

    அம்மா எவ்ளோ அழகா தாயார் அங்காளி பெருமையை, எடுத்து சொல்ராங்க ♥️ ஓம்சக்தி அங்காளம்மா 🔥

  • @mariyappanrm5416
    @mariyappanrm5416 10 หลายเดือนก่อน +8

    மிகவும் பக்குவப்பட்ட பேச்சு எதற்தமான உண்மை 🔥🔥🔥🔥 அங்காளி

  • @saravanadanapal4756
    @saravanadanapal4756 10 หลายเดือนก่อน +2

    Amma super interview 🎉🎉🎉super speech.

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 10 หลายเดือนก่อน +12

    அம்மா ரொம்ப அருமையாக எடுத்து கூறினீர்கள் மிக்க நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @lathakumari4018
    @lathakumari4018 10 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு..ஆன்மீக தகவல் அருமை...சில சமுதாய தகவல் சிந்திக்க....திருநங்கைகள் பற்றிய தகவல்களில் உண்மையும்....மனவேதனையும் நேர்மையாக கூறினீர்கள் அம்மா...நன்றி..

  • @sugansugansugan8071
    @sugansugansugan8071 10 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகாக கூறி உள்ளீர்கள் அம்மா

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 10 หลายเดือนก่อน +3

    அங்காள பரமேஸ்வரி அம்மா என்னோட தாய் வீட்டு குலதெய்வம் என்னோட அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmip3350
    @vijayalakshmip3350 10 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க மிக அழகாக கூறினார்கள் நன்றி ❤

  • @sribaalajee-wf5cm
    @sribaalajee-wf5cm 7 หลายเดือนก่อน

    Amma very good explanation very Divine speech🙏🙏🙏

  • @SusiLa-yi7xe
    @SusiLa-yi7xe 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @RavikeerthiRavikeerthi-iv3ol
    @RavikeerthiRavikeerthi-iv3ol 10 หลายเดือนก่อน +2

    Amma niga dhanu super speech 😊😊😊

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 10 หลายเดือนก่อน +3

    Very good ❤...
    Very good ❤
    Best explanation ❤

  • @gjkrish2359
    @gjkrish2359 10 หลายเดือนก่อน +1

    Super Amma nalla sonnigama

  • @kalidasan.nkalidasan.n1594
    @kalidasan.nkalidasan.n1594 10 หลายเดือนก่อน +3

    Amma.super

  • @ranjithr9917
    @ranjithr9917 10 หลายเดือนก่อน +2

    Amma explanation super

  • @vijiviji2182
    @vijiviji2182 10 หลายเดือนก่อน +2

    Amma nenga evlo azaga irukinga pakka pakka azagaa irukinga

  • @VijayVijay-hc9jb
    @VijayVijay-hc9jb 10 หลายเดือนก่อน +1

    Part 2 podunga pa plzzz

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 10 หลายเดือนก่อน +7

    அம்மா தீராத தலைவலி நான் எப்படி அங்காளம்மனுக்கு பரிகாரம் செய்து வழிபடுவது தயவுசெய்து சொல்லுங்க அம்மா

    • @mithrasathish4038
      @mithrasathish4038 10 หลายเดือนก่อน +3

      அங்காளம்மனுக்கு கூழ், சக்கரை பொங்கல், வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். இதை வைத்தால் உடனே வந்து விடுவார்.
      மந்திரம்:ஓம் அங் அங்காளியை நமஹ🪔🪔🪔

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 10 หลายเดือนก่อน +1

    Tq amma😊

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 หลายเดือนก่อน

    கோவில் எங்குள்ளது.

  • @MohanRaj-eo2rb
    @MohanRaj-eo2rb 10 หลายเดือนก่อน

    சிவசங்கரி அம்மாவின் முகம் அம்மனுடைய கடாட்சம் நிறைந்து இருக்கு அந்த தாய்மை குணம் நிறைந்த இருக்கு அவங்க முகத்தை பார்க்கவே பிரச்சினைகள் பரந்து போய் விடும்

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 10 หลายเดือนก่อน +1

    Tw amma

  • @SenthilSivarajan
    @SenthilSivarajan 10 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkateshbsv8722
    @venkateshbsv8722 10 หลายเดือนก่อน +2

    ஆண்கள்
    அங்காளி அம்மனை வைத்து குறி சொல்ல முடியுமா
    அப்படி முடியும் என்றால் அது எப்படி??

  • @SundarHarris
    @SundarHarris 10 หลายเดือนก่อน +2

    Tamila Tamil pandian speech nature ture rajiniammal world dubakur

  • @SundarHarris
    @SundarHarris 10 หลายเดือนก่อน +1

    Last problem rajiniammal Saturn bad time already told jaki same bad time

  • @SundarHarris
    @SundarHarris 10 หลายเดือนก่อน +2

    Headache problem doctor consultings

  • @SundarHarris
    @SundarHarris 10 หลายเดือนก่อน +1

    Government please rajiniammal arrested luxury life poor peoples scam ban

  • @SundarHarris
    @SundarHarris 10 หลายเดือนก่อน

    Rajiniammal bad time Saturn start quickly karma funshiment I am already told jaki astro chat bad time

  • @drgayathriam5146
    @drgayathriam5146 10 หลายเดือนก่อน +3

    Loosu nee ambal la thirunangai groupLa sekiriya