குழந்தையின்மைக்கு தீர்வு தரும் முடக்கு கோயில் - Rishabhanantha Astrologer | Mudakku Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #mudakkurasi #mudakkutemple #bhakthiinfinity #rishabhanatha #astrology
    குழந்தையின்மைக்கு தீர்வு தரும் முடக்கு கோயில் - Rishabhanantha Astrologer | Mudakku Temple
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 151

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 9 หลายเดือนก่อน +37

    சாமியின் வீடியோவை தொடர்ந்து பார்தல் நமக்கே ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும் ஆன்மீக ரீதியில் பல பழமையான பரிகார கோயில்களை நமக்கு தெரியபடுத்துவர் இவர் சொல்லும் கோயிலுக்கு சென்றுவந்தால் ஆன்மீகத்தில் ஒரு பற்று வரும் இறை பக்தி அதிகரிக்கும் இது என் அனுபவத்தில் நடந்ததுமிக்க நன்றி சாமி🙏 அவன் அருளால் அவன் தாழ் வணங்கி🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

    • @vennila369
      @vennila369 9 หลายเดือนก่อน +3

      Annan sir office address sollunga annan pls..... Sir ra na nerula parthu jathagam parganum...

    • @rajiram-nq6tn
      @rajiram-nq6tn 9 หลายเดือนก่อน

      Fees evolo vanguraru sollunga sister

    • @Aambhaliniya1245
      @Aambhaliniya1245 9 หลายเดือนก่อน

      Sir swami number address display pannunga sir

    • @rajiram-nq6tn
      @rajiram-nq6tn 9 หลายเดือนก่อน +1

      @@vennila369 th-cam.com/video/53N4iQCAVk8/w-d-xo.htmlsi=YsX4jZTLFAqM3vwJ
      Entha link la avaroda details eruku sister

    • @vennila369
      @vennila369 9 หลายเดือนก่อน

      @@rajiram-nq6tn thanks akka.....

  • @pushpahealthtips6544
    @pushpahealthtips6544 9 หลายเดือนก่อน +12

    நன்றி சாமி அதேபோல் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி நல்லா விளக்கம் சொன்னதுக்கு நன்றி

  • @jphairoil
    @jphairoil 9 หลายเดือนก่อน +5

    அருமை சாமி 🙏🙏🙏

  • @geethageetha1894
    @geethageetha1894 9 หลายเดือนก่อน +10

    ஐயா,தாங்கள் திருப்பூர் முகவரி பகிரவும்

  • @Royalshiva12
    @Royalshiva12 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அருமை தொடர்ந்து பண்ணுங்க ஐயா

  • @kumarangmgnanaprakasam6889
    @kumarangmgnanaprakasam6889 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏
    ஐயா பெருந்தகை அவர்களுக்கு
    நன்றி !
    நன்றி ! !
    நன்றி ! ! !
    ஐயா அவர்களை தொடர்புகொள்ள செல் எண்ணை அருள்கூர்ந்து அளிக்கவும் .

  • @ravik4007
    @ravik4007 9 หลายเดือนก่อน +3

    Thanks to God.

  • @rameshchella5380
    @rameshchella5380 2 หลายเดือนก่อน +1

    சாமி குழந்தை பாக்கியத்திற்கு எந்த கோவிலுக்கு செல்வது சொல்லுங்க வீடியோ போடுங்க

  • @kibh14
    @kibh14 9 หลายเดือนก่อน +4

    Only rich can see horoscope. Charges 2000 per horoscope.. belive and trust god dont go behind horoscope is my suggestion..

    • @mrsv_dev
      @mrsv_dev 7 หลายเดือนก่อน

      you have his no.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 หลายเดือนก่อน +1

    சிவம் காக்கும்🙏 சிவம் வெல்லும்

  • @நாளையதமிழகம்-ள3த
    @நாளையதமிழகம்-ள3த 9 หลายเดือนก่อน +5

    அப்பயின்மன்டு 4 நாள் னா பரவாயில்லை 4மாசம் னா என்ன பன்றது😢

  • @shanmugalakshmi2832
    @shanmugalakshmi2832 4 หลายเดือนก่อน

    Kodana kodi nandrikal swamy ❤🙏Nenga Nala irrukanum ❤🙏🙌

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 9 หลายเดือนก่อน +1

    Thank you Very Much Thank you SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathi6172
    @valarmathi6172 9 หลายเดือนก่อน +2

    ஜாதகம் பார்க்க உங்களிடம் பார்க்க வரனும் விலாசம் சொல்லுங்க சார் தயவுசெய்து சொல்லுங்க கால் பண்ணினேன் அட்டன் பண்ணல எப்படி உங்களை சந்திக்க வேண்டும் தயவுசெய்து கால் அட்டன் பண்ணுங்க

  • @sakthivelsvt4362
    @sakthivelsvt4362 9 หลายเดือนก่อน

    அருமையானவிளக்கம்நன்றிஅய்யா

  • @mithunvideos1577
    @mithunvideos1577 8 หลายเดือนก่อน +3

    சாமி எனக்கும் 12 ம் இடம் முடக்கமோ என்னமோ தெரியல சாமி பயங்கர மண உளைச்சல். கணவர் மற்றும் அண்ணன் அம்மா மாமியார் மாமனார் இப்படி எல்லோராலும் அடிக்கடி மண உளைச்சல்

  • @thivyabharathiksrirangam7041
    @thivyabharathiksrirangam7041 9 หลายเดือนก่อน +1

    Guruvay saranam.....my guruji

  • @nagarajkandasamy6250
    @nagarajkandasamy6250 9 หลายเดือนก่อน +4

    Sir வணக்கம்
    Already I got appointment and sent copy of jathagam and also crossed 47 days. Pls consider and send me heroscope benefits.

    • @kalaivaniv13
      @kalaivaniv13 9 หลายเดือนก่อน

      Sir plz could u send shis adressn phone number

  • @SoundararajanS-f8f
    @SoundararajanS-f8f 9 หลายเดือนก่อน

    வணக்கம் சாமிஜி 🙏🙏🙏
    நன்றி நன்றி நன்றி 🙏

  • @venkatesansharankumar5341
    @venkatesansharankumar5341 9 หลายเดือนก่อน +1

    Shivaya Namaha 🙏. Lifecycle is in karma.

  • @sathishkumar-ky9oi
    @sathishkumar-ky9oi 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா நீங்க எப்போது வகுப்பு எடுக்குவீங்க...ஏனா நீங்க சொல்லுகின்ற ஜோதிட முறை உண்மையாக இருக்கின்றது..

  • @MuruganM-y9z
    @MuruganM-y9z 9 หลายเดือนก่อน

    வாழ்தவளமுடன் நன்றி

  • @Abundanceforme897
    @Abundanceforme897 9 หลายเดือนก่อน +4

    அய்யா வணக்கம் தயவு செய்து போன் செய்யும் போது அட்டெண்ட் பண்ணுங்க

    • @vijayapriya1353
      @vijayapriya1353 9 หลายเดือนก่อน

      Phone number வேண்டும்

    • @Abundanceforme897
      @Abundanceforme897 9 หลายเดือนก่อน

      @@vijayapriya1353 video la ye irukum bro

  • @RamaSamy-n6l
    @RamaSamy-n6l 7 หลายเดือนก่อน +1

    swamy. En. Makanukku. Pen. Kitakkavillai.atharkku.. Nalla. Vazhykattunkal. Swamy

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 หลายเดือนก่อน

    என் மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம் சுகமே சூழ்க ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @indumathysankar1912
    @indumathysankar1912 หลายเดือนก่อน

    Veryexelentspeech

  • @josephinegracy2003
    @josephinegracy2003 7 หลายเดือนก่อน +1

    21.10.87 ,time morning 6.30 ayya ,pls temple sollunga unga appointment kedaikkala

  • @rajankrishnasway9407
    @rajankrishnasway9407 6 หลายเดือนก่อน +1

    சார் ஜாதகம் பார்க்க தங்கள் நேரம் tharuveerukala

  • @parthipanparthipan8084
    @parthipanparthipan8084 9 หลายเดือนก่อน

    Thank you so much

  • @pasumathipasu3999
    @pasumathipasu3999 9 หลายเดือนก่อน +1

    சுகமேசூழ்க ஐயா வணக்கம் நாங்கள் எனது தம்பி ஜாதக ம் அனுப்பி இருக்கிறேன் திருமணம் தாமதமாகிறது

  • @JayaKumar-x7u
    @JayaKumar-x7u 2 หลายเดือนก่อน

    ஐயா,
    தங்களின் திருப்பூர் முகவரி
    &அலைபேசி எண் பகிரவும்
    🙏🏻🙏🏻🙏🏻

  • @Mithrasveena
    @Mithrasveena 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @ramadevimahendran4897
    @ramadevimahendran4897 9 หลายเดือนก่อน +1

    ஐயா என்மகளுக்கு 7ல்சனி இருக்கு லக் செவ்வாய் விருச்சிகம் கேட்டை என்மகளுக்கு திருமணம் அமைந்து திருமணத்திற்கு 5நாட்களுக்கு முன் நின்று விட்டது. ஐயா நாங்கள் என்ன செய்யவேண்டும்🙏🙏

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 9 หลายเดือนก่อน +3

    முடங்கறதுன்னா என்ன

  • @rajebabu3674
    @rajebabu3674 9 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்

  • @Sowmiya-cn3gr
    @Sowmiya-cn3gr 9 หลายเดือนก่อน +2

    சுவாமி எனக்கு கல்யாணம் நான்கு வருடம் ஆகிறது எங்களுக்கு குழந்தை இல்லை நாங்க ஜாதகத்தை எடுத்து ஜோதிடம் சென்றோம் ஜோதிடரோம் பார்த்தோம் எங்களுக்கு குழந்தை பிறக்காது என்று அவர் கூறினார் இதற்கு பதில்யா இந்த கமெண்ட் பார்த்து நீங்கள் பதில் கூற வேண்டும் ஐயா

    • @rajeswarisekar4405
      @rajeswarisekar4405 8 หลายเดือนก่อน +1

      Avar solldra koviluku poitu vangga thandikudi pumparI palani .Montly 2 sasti, ippasi month 6days viratham irungha murugan arulvar

  • @nandhankumar.p8962
    @nandhankumar.p8962 9 หลายเดือนก่อน +1

    Jaadhagamnu onnu Partha adhu
    Rishabanandhar swami kitta tha parkanum...

  • @prabakaranb5477
    @prabakaranb5477 3 หลายเดือนก่อน

    ஜயா விருட்சகம் ராசி கேட்டை நட்சத்திரம் 2ல் கேது 8 ல் ராகு உள்ளது 7ல் சனி உள்ளது திருமணம் தடையாக உள்ளது என்ன செய்ய வேண்டும்

  • @MohanKumar-zw4hz
    @MohanKumar-zw4hz หลายเดือนก่อน

    சாமி உங்களை நேரில் சந்திக்கும் தருணம் எப்பொழுது என்று எதிர்பார்க்கிரேன்

  • @ramyaramya1977
    @ramyaramya1977 9 หลายเดือนก่อน +2

    Enakku marriage aagi 7year aaguthu kulanthai ella saami

  • @rajamanickam1750
    @rajamanickam1750 9 หลายเดือนก่อน +1

    புனர் பூசம் முடக்காக உள்ளது.. மிதுன& கடகத்துல புனர் பூசம் வருகிறது .. 9/10. விபத்தும் நடந்தது தொழிலும் சிறப்பு இல்லை. 11ல் கர்ணநாதன் வந்தால் 11ம் இடம் பாதகமான இடமாக வந்தால் என்ன செய்வது

  • @amiratham7093
    @amiratham7093 9 หลายเดือนก่อน +3

    Èllam sari..contact numbers ku call panrom 1000 times...but nobody responded...not even picked or attended...then why you give such contact numbers.?neengal periya aazhave irungal..but donot mock at people in distress..

  • @preethikumar9229
    @preethikumar9229 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. என் கணவருக்கு 7ல் (விருச்சிகத்தில்) குரு கேது உள்ளார். பலன் என்ன ஐயா.

  • @selvranin6522
    @selvranin6522 9 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻

  • @jayakumarnagarajan8722
    @jayakumarnagarajan8722 9 หลายเดือนก่อน +2

    நன்றி சாமி

  • @DeivanaiDeiva-bc4kt
    @DeivanaiDeiva-bc4kt 9 หลายเดือนก่อน

    உண்மை சாமி

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 9 หลายเดือนก่อน

    ஒரு தம்பதியர்க்கு ஐந்து குழந்தைகள் பிறந்ததாக கொண்டால் எந்த குழந்தை பாதிப்பை சந்திக்கும்?

  • @nagalingamsundarasamy8462
    @nagalingamsundarasamy8462 9 หลายเดือนก่อน +2

    I have paid the amount and for 40 days but still not get appointment.please give the appointment

    • @mrsv_dev
      @mrsv_dev 7 หลายเดือนก่อน

      contact no. pls

  • @umamaheshwar07
    @umamaheshwar07 7 หลายเดือนก่อน

    Very true

  • @sethuramangurumurthy7862
    @sethuramangurumurthy7862 4 หลายเดือนก่อน

    Super sir

  • @thanarathamathan8429
    @thanarathamathan8429 9 หลายเดือนก่อน

    sir, ராசிக்கு பார்க்கனுமா (or) லக்கினத்துக்கா

  • @srisiva9564
    @srisiva9564 4 หลายเดือนก่อน

    சாமி எனக்கு 16அண்டுகள் திருமணம் ஆகி இன்னும் குழந்தை செல்வம் இல்லை வழா வழிகாட்டுங்கல்

  • @papashiv177
    @papashiv177 6 หลายเดือนก่อน

    sir i am from Canada will come down to India by April end please need and appointment to meet you. kindly help us.I am going through a rough weather.

  • @SaravananRaani
    @SaravananRaani 2 หลายเดือนก่อน

    Sir. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please. Sir

  • @padmavathisuresh8321
    @padmavathisuresh8321 8 หลายเดือนก่อน +4

    சாமி உங்கள் நம்பர் வேண்டும் என் மகள் திருமணம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @anandharumugam9594
    @anandharumugam9594 9 หลายเดือนก่อน

    சாமி என் அக்கா மகள் ஜாதகம் திருமண சம்பந்தமாக அப்பாயின்மெண்ட் ஆன்லைன் ல வே

  • @DindigulDreamworld
    @DindigulDreamworld 4 ชั่วโมงที่ผ่านมา

    Bro avar number kedaikuma epadi avara contact panrathu

  • @mahasrikannakanna6509
    @mahasrikannakanna6509 9 หลายเดือนก่อน

    Sivaya Namaha

  • @ijothidasasthiramikvastro2709
    @ijothidasasthiramikvastro2709 8 หลายเดือนก่อน

    Super samy

  • @தாய்சேனல்
    @தாய்சேனல் 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் சாமி எனக்கு ஜாதகம் இல்லை எனக்கு எப்படி பாக்குறது சாமி

  • @narenj4334
    @narenj4334 7 หลายเดือนก่อน +1

    Ungaluku correct ha appointment tara teriyala .

  • @lakshmi.alakshmi.a-x6m
    @lakshmi.alakshmi.a-x6m หลายเดือนก่อน

    Empty eruthu ena palan

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 8 หลายเดือนก่อน +1

    Pohne no?

  • @govindarajanmuthusamy5953
    @govindarajanmuthusamy5953 2 หลายเดือนก่อน

    Sir how invent mudakku planst expline please

  • @dhines123456
    @dhines123456 9 หลายเดือนก่อน

    Senthi Sir, 8th house karagathuvam = accident ?

  • @jagannadhasarmavarnajosyula
    @jagannadhasarmavarnajosyula 9 หลายเดือนก่อน +1

    How to contact Swamy

  • @ravikumaran6471
    @ravikumaran6471 9 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் எந்த ஊர் அவரைபார்க்கவேண்டும்

  • @aslamparmeenaslamparmeen3555
    @aslamparmeenaslamparmeen3555 9 หลายเดือนก่อน

    Ayya enaku oru doubt..my son astrology vachu...parentsku palan solla mudiyuma..
    Next ..enaku paiyan piranthal..ennodaya jaadhagam pesuma. Illai. .my son jaathagam pesuma. Please replay me

  • @kalaivaniv13
    @kalaivaniv13 9 หลายเดือนก่อน

    Sir my usband was cheated by is father n brother..... Wat to do I'm having two kids plz say sami. My husband kumba rasi punarpusam natchatram. Kastama iruku plz sollunga

  • @iksubha5639
    @iksubha5639 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம லக்கனம் மீனம் பிறந்த தேதி 8.6.1985எப்போதுதிருமணமநடக்கும்

  • @PanneerselvamM-l7r
    @PanneerselvamM-l7r 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤super 👌

  • @Velmurugan-q2j
    @Velmurugan-q2j 5 หลายเดือนก่อน

    கடவுளும் கோவிலதா இருக்காரு நவ கிராகண்களும் கோவிலதா இருக்கு என் ரெண்டும் ஒன்றில்லை என்ட்ரிற் ஐயா

  • @selvagunapal2006
    @selvagunapal2006 8 หลายเดือนก่อน

    Long time I have been asking for your appointment Ayya, how to contact you, want to see jathagam for our family. Plz

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 9 หลายเดือนก่อน

    Samy je vanakam en horsecopy parkaum

  • @thamizhselvi6703
    @thamizhselvi6703 3 หลายเดือนก่อน

    My daughter D O B. 05.06.1982, 0.15 am, saturday now till date not married, please help me. What do to I says to

  • @arulmiguamacharamman795
    @arulmiguamacharamman795 8 หลายเดือนก่อน +1

    Swamy number kidaikuma iyya

  • @SureshSuresh-nz4oj
    @SureshSuresh-nz4oj 9 หลายเดือนก่อน

    Malai karungali me given

  • @KirubhaKirubha2120
    @KirubhaKirubha2120 2 หลายเดือนก่อน

    Samy unka kitta sathagam pakkanum enga varanum adress sollunga samy

  • @mohanana5308
    @mohanana5308 9 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍👌

  • @manimozhisekar3931
    @manimozhisekar3931 2 หลายเดือนก่อน

    Kindly help me guruji

  • @Kennady-l5s
    @Kennady-l5s 7 หลายเดือนก่อน

    சாமி தொழில் சிரியாபோகல எந்தகோவிலுக்குசெல்லவேண்டும் சாமி

  • @balajima1494
    @balajima1494 9 หลายเดือนก่อน +1

    Neenga entha kovilaium solla mattringa unga adhayam vendum athu unga kanakku

  • @annadurai8163
    @annadurai8163 9 หลายเดือนก่อน +2

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @balajima1494
    @balajima1494 9 หลายเดือนก่อน

    Neenga unmaiya ellorum payan peranum endral neenga intha kovilukku ponga appati endral vaartha varavillai ellorukkum dhevai paanm

  • @rageswari9031
    @rageswari9031 8 หลายเดือนก่อน

    Vaanakam Samy my name is Rageswari I'm from Malaysia johor Bahru I'm 62 years old I'm poor lady I have 6 children 's please help me what to do in jothidam please 🙏

  • @UmaPathi-d7e
    @UmaPathi-d7e 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @sugumarikangadhara136
    @sugumarikangadhara136 8 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு உங்கள் தொலைபேசி எண் வேண்டும்.please aiya.

  • @kabaddi347
    @kabaddi347 8 หลายเดือนก่อน

    V̊ån̊åk̊k̊åm̊ s̊åm̊ẙ

  • @sumathirajan8116
    @sumathirajan8116 8 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kkannan4188
    @kkannan4188 8 หลายเดือนก่อน

    Samy
    We are meeting in your end so
    We need the address
    Feedback

  • @SriRam-eh8si
    @SriRam-eh8si 8 หลายเดือนก่อน

    Intha samy address thanga

  • @ramadevimahendran4897
    @ramadevimahendran4897 9 หลายเดือนก่อน +1

    பரிகாரம் என்பது பொய் என்கிறார் களே உண்மையா

  • @raneip2105
    @raneip2105 9 หลายเดือนก่อน

    How to contact you Sir

  • @manikandanmk-ju5bd
    @manikandanmk-ju5bd 9 หลายเดือนก่อน +1

    சாமி உங்க நம்பர் கொடுக்கலாமா

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb 9 หลายเดือนก่อน

    சாமிஎனக்குஎட்டாமிடம்உத்திரட்டாதிமுடக்குசாமிஇதில்சனிமுடக்காதிபதியாகவருவாருங்ளாகுருவாங்கசாமிஎனக்குயோகிசனிங்கசாமிவேலைசெய்யுங்ளாபரிகாரம்சாமி

  • @magakannan4185
    @magakannan4185 9 หลายเดือนก่อน +1

    ஐயா திருப்பூரில் எந்த இடம்

  • @saravanandhivagar3770
    @saravanandhivagar3770 8 หลายเดือนก่อน +1

    ஐயா உங்க நம்பர் குடுங்க கால்

  • @kothairathnamala8546
    @kothairathnamala8546 9 หลายเดือนก่อน

    Sir ungala contact pannanum pls need ur contact no engakudumpathla ensagotharikkum ensagothranukkum enakkum lifela adutha kattathukku pogamudiyala ungalidam jathagam parkkavendum pls ur contact no

  • @saraswathirajagopalan2771
    @saraswathirajagopalan2771 หลายเดือนก่อน

    Pls add phone number for appointments