Jeyranjan sir, yours is a unique voice on matters. You should get it recorded regularly for posterity. Very few have credentials to judge your work. Kindly continue in spite of the ennui.
நண்பர் சொல்லவது போல ஐயா பேசுவதை கேட்பதற்கு நூற்றுகணக்கான ஆர்வலர்கள் இருக்கிறார்கள். நான் நிறைய நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி பார்க்க செய்கிறேன். தொடரட்டும் ஐயாவின் பணி. திராவிடம வெல்லும் நாளை வரலாறு அதை சொல்லும்.
ஜெய ரஞ்சன் ஐயா அவர்கள் நிறைய பேசி பதிவுகள் செய்து விட வேண்டும். இவை காலத்திற்கு அப்பாற்பட்ட அறிவு களஞ்சியம் எனும் உண்மை சிறிது காலம் கடந்து சாதனை நிகழ்த்தும். மிக சிறந்த இளம் மாணவர்களின் தேடுதல்களும் உண்மையை உணர்த்தி நடக்க வைக்கும் வழிகாட்டியாக அமையும்.
தொழிற்சாலை தொழிலாளர்கள் உழைப்பால் உருவாக்கப்பட்ட பொருட்களை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள் விவசாயிகளின் உழைப்பால் தொழிற்சாலை தொழிலாளர்கள் சாப்பிடுகிறார்கள்
Congratulations sir. Please keep going.. you are simply amazing explaining the importance concept in simple words and terms.. may god bless you and give you good health and strength.. 🎉❤
Sirs, Today you are alive, it is the Gift of God, Life is Gift of God. Our life tomorrow is not guaranteed. Hence, make use of your talents, knowledge, resources, opportunities today. Please continue your journey for the good of yourself, people around you, the State and the Nations.
ஐயா! எங்களுடைய பொருளாதார அறிவாசான் திட்டகுழு துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் அவர்களுக்கு மாலை வணக்கம். நீங்கள் தொடர்ந்நநு பொருளாதாரத்தை சமூகநீதி சார்ந்து நீங்கள் பேசும் பேச்சுக்கள் அபாராம். என் போன்ற பள்ளி உயர்கல்வியை மட்டுமே படித்த சாமானியனுக்கும் புரியும் வண்ணம் உங்கள் பணி உள்ளது. அதற்க்கு நன்றிகள். திராவிட இயக்கம் திமுகவின் செயல்பாடுகளை அறிந்து கொள்கின்றோம். எங்கள்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்ப்பதற்க்கு பேருதவியாக உள்ளது. நீங்கள் தொடர்ந்து இந்த தமிழ்சமுகத்துக்கு உங்களின் ஆலோசனைகள் அவசியம். உங்கள் பணிச்சுமை மற்றூம் வயோதிகம் இவைகளை தாண்டி நீங்கள் களப்பணி செய்வதற்க்கு வாழ்த்துக்களும்! கோடான கோடி நன்றிகளும்.!!!
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு / கற்றனைத் தூறும் அறிவு. போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும். தொடரட்டும் உங்கள் பணி!
He absolutely correct, sir pls don’t stop. Kindly continue your speech.
Jeyranjan sir, yours is a unique voice on matters. You should get it recorded regularly for posterity. Very few have credentials to judge your work. Kindly continue in spite of the ennui.
Yes Sir, pls continue.
Jeyaranjan sir please continue your efforts 🎉
Jayeranjan sir, your speech content is tomorrow's reference, pl continue. The responsible and seriousness in your speech unick
நண்பர் சொல்லவது போல ஐயா பேசுவதை கேட்பதற்கு நூற்றுகணக்கான ஆர்வலர்கள் இருக்கிறார்கள். நான் நிறைய நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி பார்க்க செய்கிறேன். தொடரட்டும் ஐயாவின் பணி. திராவிடம வெல்லும் நாளை வரலாறு அதை சொல்லும்.
நான் குடும்ப தலைவி உங்கள் பேச்சை தொடர்ந்து கேட்கிறேன்
Be with us
"Sir, we are always watching, so we continue to gain a very useful new perspective on the world."
ஜெய ரஞ்சன் ஐயா அவர்கள் நிறைய பேசி பதிவுகள் செய்து விட வேண்டும். இவை காலத்திற்கு அப்பாற்பட்ட அறிவு களஞ்சியம் எனும் உண்மை சிறிது காலம் கடந்து சாதனை நிகழ்த்தும்.
மிக சிறந்த இளம் மாணவர்களின் தேடுதல்களும் உண்மையை உணர்த்தி நடக்க வைக்கும் வழிகாட்டியாக அமையும்.
தொழிற்சாலை தொழிலாளர்கள் உழைப்பால் உருவாக்கப்பட்ட பொருட்களை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்
விவசாயிகளின் உழைப்பால் தொழிற்சாலை தொழிலாளர்கள் சாப்பிடுகிறார்கள்
Jayaranjan sir...TN s asset
Congratulations sir. Please keep going.. you are simply amazing explaining the importance concept in simple words and terms.. may god bless you and give you good health and strength.. 🎉❤
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
Sirs,
Today you are alive,
it is the Gift of God,
Life is Gift of God.
Our life tomorrow is not guaranteed.
Hence, make use of your talents, knowledge, resources, opportunities today. Please continue your journey for the good of yourself, people around you, the State and the Nations.
Super combo
Sir iam an admirer 🎉
Sir continue please
ஐயா அடுத்த பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா, அப்படியெனில் காணொலிக்கான இணைப்பினை பகிரவும், நன்றி
@ ஜெயரஞ்சன் சார்..... விதை 12:10 நீங்க விதைக்குறீங்க..... அறுவடை நாங்க செய்து கொண்டு இருக்கிறோம் .... தயவு செய்து நிருத்தி விடாதீங்க
ஐயா! எங்களுடைய பொருளாதார அறிவாசான் திட்டகுழு துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் அவர்களுக்கு மாலை வணக்கம். நீங்கள் தொடர்ந்நநு பொருளாதாரத்தை சமூகநீதி சார்ந்து நீங்கள் பேசும் பேச்சுக்கள் அபாராம். என் போன்ற பள்ளி உயர்கல்வியை மட்டுமே படித்த சாமானியனுக்கும் புரியும் வண்ணம் உங்கள் பணி உள்ளது. அதற்க்கு நன்றிகள். திராவிட இயக்கம் திமுகவின் செயல்பாடுகளை அறிந்து கொள்கின்றோம். எங்கள்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்ப்பதற்க்கு பேருதவியாக உள்ளது. நீங்கள் தொடர்ந்து இந்த தமிழ்சமுகத்துக்கு உங்களின் ஆலோசனைகள் அவசியம். உங்கள் பணிச்சுமை மற்றூம் வயோதிகம் இவைகளை தாண்டி நீங்கள் களப்பணி செய்வதற்க்கு வாழ்த்துக்களும்! கோடான கோடி நன்றிகளும்.!!!
Super
Irrespective of politics TN govts would hv utilized Dr Jayaranjan s service...Very informative speach
Unspoken deeds is perceived by society as notdone. Propagation of efforts and achievement is crucial
👌👌👌👌
பேசுவோம், பேசுவோம் பேசிக்கொண்டே இருங்க ஐயா.
ஔவை வாக்கு..... பிச்சை புகிணும் கற்க்கை நன்றே.
நீங்க சென்னை மருத்துவமனையை மட்டும் வைத்து எடை போட வேண்டாம்..
இதே போல மற்ற மருத்துவமனைகளையும் ஆய்வு செய்யவும் ஐயா?
👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👃👃👃👃👃👃
Can I get baskarselvaraj contact details?
அது எப்படி நீங்க பேர் வாங்கலாம்?
அப்படீன்னா எங்க கோல்வாக்கர், RSS அஜெண்டா ல்லாம் என்னவாகிறது? விட்டுருவோமா?
உங்களுக்கு சாதனையா தெரியறது மக்களுக்கு வேதனையா மட்டும் தான் இருக்கு. சிறந்த எடுத்துக்காட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் ஓட கத்திக்குத்து தான்😊
kindly keep talking about Dravidian model and about T.N.since are encircled by mad supersitus people.please save Tamil race.
துபாயில் இருந்து உங்கள் ரசிகன் ஐயா, அனைத்து சாமானிய மக்களுக்காக உழைக்கும் உங்கள் சேவை எங்கள் அனைவருக்கும் தேவை ஐயா நன்றி 🎉🎉🎉🎉🎉
இதை வீழ்தத் தான் விஜய் அண்ணாமலை சீமான் உள்ளனர். குஜராத்தி first.
Can I get baskarselvaraj contact details?