தமிழ்ல தான வீடியோ போடர அப்பரம் யா முக்கியமான வார்த்தை எல்லாம் ஆங்கிலத்தில் பேசர என் போன்றவர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும் நண்பா.... நாம் பேசும் இயல்பான தமிழ் மொழியில் சொல்லலாம் இல்ல
அண்ணா நான் ஒரு 25 லட்சத்தில் வீடு கட்டலாம் என்று இருக்கிறேன் எந்த கல் சிறந்தது என்று சொல்ல முடியுமா..... செங்கல் வாங்கவா எஎசி பிளாக் வாங்கவா என்று குழப்பமாக இருக்கிறது.... ரொம்ப நாள் உழைக்கக்கூடிய கல் எது என்று கொஞ்சம் 🙏 சொல்லுங்கள் அண்ணா

Elathalayum ethu best stone and long life bro
Aptina yathu best options anna
Brick is best compare to all but budget wice aac is best
Interlock brick is best
Hi I want to build 350sqft .one bhk .but my land is 1040sqft south facing. Will you please let me know your rates.
அண்ணா நான் ஒரு 25 லட்சத்தில் வீடு கட்டலாம் என்று இருக்கிறேன் எந்த கல் சிறந்தது என்று சொல்ல முடியுமா..... செங்கல் வாங்கவா எஎசி பிளாக் வாங்கவா என்று குழப்பமாக இருக்கிறது.... ரொம்ப நாள் உழைக்கக்கூடிய கல் எது என்று கொஞ்சம் 🙏 சொல்லுங்கள் அண்ணா
Mud block use panunga
Red Bricks podhum
AAC
❤
ஒன்னு தமிழ்ல பேசு இல்ல இங்கிலீஷ்ல பேசு ரெண்டையும் போட்டு குழப்பாத
இப்ப பொருள் வாங்கணும்ன்றியா வாங்க கூடாதுன்றியா 😅😅😅😅