I keep Salt like this money wealth also increased நான் உப்பு வைத்திருக்கும் முறை செல்வமும் சேருகிறது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @padmaja132
    @padmaja132 4 ปีที่แล้ว +13

    எனக்கு உங்கள் பதிவுகள் மிகவும் பிடிக்கும். நீங்கள் பேசுவது மிக நன்று. மனதில் படுவதை தைரியமாக வெளிப்படுத்தும் விதம் பெண்களுக்கு உதாரணம்.

  • @ayyanduraiayyandurai8444
    @ayyanduraiayyandurai8444 3 ปีที่แล้ว

    அம்மா நன்றி அம்மா எனக்கு சொல்லி கொடுக்க எங்க வீட்டுல பெரியவங்க யாரும் இல்ல நீங்கள் சொன்ன உங்கள பாதிவுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏amma

  • @senthurpandian7845
    @senthurpandian7845 4 ปีที่แล้ว +6

    அம்மா 100% இன்றைய தலைமுறைக்கு மிக மிக அத்தியாவசிய பதிவு ...நன்றிகள் கோடி ...🙏🙏🙏🙏

  • @rajilakshmi4086
    @rajilakshmi4086 4 ปีที่แล้ว

    சூப்பர் மேம் நான் கூட இதுவரை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து தான் பயன் படுத்தி கொண்டு வருகிறேன் இனிமேல் பீங்கான் மற்றும் கொட்டாங்குச்சியை பயன்படுத்துகிறேன் நன்றி அம்மா ❤️👍

  • @ranideepa3776
    @ranideepa3776 4 ปีที่แล้ว +20

    Amma this was great information Amma which no one will show Amma thank you so much Amma

  • @jothilakshmi4223
    @jothilakshmi4223 4 ปีที่แล้ว +2

    நீங்கள் உபயோகிக்கும் முறை மிகவும் அருமை நல்லா தகவல் மிக்க நன்றி அம்மா

  • @bhargavi.rdurgadevi704
    @bhargavi.rdurgadevi704 4 ปีที่แล้ว +3

    Thank you for your information Amma can you please inform the right place to keep the salt in kitchen. It's very helpful to all.

  • @vijayalakshni8515
    @vijayalakshni8515 4 ปีที่แล้ว

    Kandippa neenga solvadhu 100 percent sathyam... Enakum unga padhivu paakura varai indha ponnaana ragasiyam theriyaadhu... Mikka Nanri Amma

  • @poomurali3469
    @poomurali3469 4 ปีที่แล้ว +4

    Thanks for your valuable information Amma.God bless your family Amma.

  • @KalaiSelvi-ch1et
    @KalaiSelvi-ch1et 4 ปีที่แล้ว

    Enkita endha ragasiyamum nikkadhunu neenga sonnadhu nice amma.ungalukku therinja ellathaiyum engalukku neenga solringa.romba nanri ammq

  • @revathikumari8472
    @revathikumari8472 4 ปีที่แล้ว +15

    Useful information Amma... Amma solli kodukuradhu pola elame soli guide panringa nandri 🙏 🙏🙏 🙏 Amma

  • @lakshmiashok2389
    @lakshmiashok2389 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா இந்த பதிவை இன்று தான் பார்த்தேன். நல்ல தகவல். நான் பின்பற்றுகின்றேன்

  • @SureshSuresh-ne8wo
    @SureshSuresh-ne8wo 4 ปีที่แล้ว +9

    Useful tip, super. ....thank you so much amma 🙏🙏🙏🙏🙏

  • @valentinaprayen
    @valentinaprayen 2 ปีที่แล้ว

    Romba useful tips amma..nangalum evalvu nala plastic box la than salt karuppu ha pottu vachu erunthom..

  • @blossom-26
    @blossom-26 4 ปีที่แล้ว +25

    தோழிநீங்கள் பேசியது எனக்கு நகைச்சுவையாக இருந்தது ஆனாலும் பயனுள்ள தகவல் தான்😄

    • @jemmybean9167
      @jemmybean9167 4 ปีที่แล้ว +1

      Correct bro but hardwork gives money

    • @rgeetha771
      @rgeetha771 3 ปีที่แล้ว

      அருமையான தகவல்
      நன்றி அம்மா

  • @saathi511tamilnadu3
    @saathi511tamilnadu3 4 ปีที่แล้ว +1

    Amma saving amount plastic box la vaithu saving panalama

  • @SelvaKumar-zf7xo
    @SelvaKumar-zf7xo 4 ปีที่แล้ว +17

    மிக அருமையான தகவல் மிக்க நன்றி சகோதரி💗

  • @rkaviya4708
    @rkaviya4708 4 ปีที่แล้ว

    Amma nanum nalaiku uppu jadi vangaporen neenga sonnadhala vangaporen unga padhivuku nandri amma☺☺

  • @satlapriyadharshini873
    @satlapriyadharshini873 4 ปีที่แล้ว +10

    Amma your so good to tell all the information to your daughter's you teach us in a right way so that we are not in trouble iam telugu girl but I follow u and especially myself and my amma watch ur video's regularly it's so simple. You should be blessed with all angels thank u 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusuyaanu720
    @anusuyaanu720 4 ปีที่แล้ว

    Madam enaku mamiyar solla vendia Ella thagavalgalaium neenga solringa nandri madam nandri

  • @subhulakshmidhanuma5458
    @subhulakshmidhanuma5458 4 ปีที่แล้ว +9

    Vanakkam Amma, மிகவும் அருமையான உபயோகமான தகவல் அம்மா. நன்றி அம்மா

  • @govindammals7387
    @govindammals7387 4 ปีที่แล้ว +1

    நிறைய பேர் செய்கின்ற தவறை அழகாக சுட்டி காட்டுவது எல்லாராலும் முடியாது அது இயற்கையாக கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் இந்த தெளிவான பதிவுக்கு மிக்க நன்றி அம்மா

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 4 ปีที่แล้ว +4

    அழகு அம்மா , எளிமையான முறை👏👏👏👏😀

  • @mohammedimran318
    @mohammedimran318 2 ปีที่แล้ว

    Uppai veettil mel pahuthyil or keel pahuthiyila vaikanum? Medam pls answer

  • @DeepaKumari-un1rk
    @DeepaKumari-un1rk 4 ปีที่แล้ว +13

    I'm using salt like this only Amma, but I want to know which is the right place to keep the salt in kitchen..

    • @sharmilasambu503
      @sharmilasambu503 4 ปีที่แล้ว +2

      Keep it in stove's right side in kitchen right side corner

    • @DeepaKumari-un1rk
      @DeepaKumari-un1rk 4 ปีที่แล้ว

      @@sharmilasambu503 Ok mam thank you so much

  • @priya123priyamani6
    @priya123priyamani6 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க அம்மா எங்களுக்காக புதுப்புது பதிவு கொடுக்கும் போது ரொம்ப 👍❤👌சந்தோஷமா இருக்கு அம்மா

  • @lokeshbasuki2206
    @lokeshbasuki2206 4 ปีที่แล้ว

    Poojay vilakkumal pally vilunthutuchi nallatha kettatha

  • @priyadharshinia3350
    @priyadharshinia3350 4 ปีที่แล้ว +4

    Superb information amma .in which place we have to keep rock salt in kitchen down r upward pls reply ma.tell about when we should throw out dustbin like which days r we should not throw out on these days pls tell me ma pls reply

  • @menakaprema5811
    @menakaprema5811 2 ปีที่แล้ว

    I love your videos amma supr ah sonninga itha pathi nanum neraiya visiyam ongalta erunthu kathukuren, thankyou amma 😊😊

  • @ReshmaR-qm1ct
    @ReshmaR-qm1ct 4 ปีที่แล้ว +3

    Adikadi (yearly once) veetla things (gold,Amount)kanamal poguthu ma...ena panrathu...

  • @sivagamisivagami5031
    @sivagamisivagami5031 2 ปีที่แล้ว

    Super ma usefulana dips romba nanri ma uinga eailla video um na pathu follow panren 🙏🙏🙏

  • @manimegalai2155
    @manimegalai2155 4 ปีที่แล้ว +8

    Today i followed ur method Amma.
    I take some amount of salt in Separate kinnam with lid. Iam using it now. Thanks Amma.

  • @kumaresha3348
    @kumaresha3348 3 ปีที่แล้ว

    Can I use rudraksha from Adhiyogi, Coimbatore. Good for health?

  • @arthisayee6653
    @arthisayee6653 4 ปีที่แล้ว +11

    Unmai dhan Amma enaku idhu varaikum ipdi dhan uppu use pannanum nu theriyadhu sonnadhuku nandri

  • @redhero5405
    @redhero5405 4 ปีที่แล้ว

    Thank u amma puli epdi store panradhu athuku ethuvum process iruka amma sollunga

  • @kaverimohan3875
    @kaverimohan3875 4 ปีที่แล้ว +13

    அம்மா பிரம்முகூர்தத்தில் வீடு பெருக்கலாமா? தயவு செய்து பதில் கூறுங்கள்

  • @anithaarumugam3329
    @anithaarumugam3329 4 ปีที่แล้ว

    Thanks mam enaku inth murai theriama irunthathu ippa ungal moolamaga Therinjikiten nanri

  • @balakrishnanp1123
    @balakrishnanp1123 4 ปีที่แล้ว +4

    கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு குறித்து கூறுங்கள்.?
    குழந்தை நல்ல நாள் திதியில் பிறக்க வழிபாடு உள்ளதா ?

  • @devipriyathiyagarajan7839
    @devipriyathiyagarajan7839 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி மேடம். அருமையான பதிவு.வீங்கான் ஜாடியின் மேல் கொட்டாங்குச் சியின் உள்ளே உப்பு போட்டு வைத்து ஒரு நாள் பயன்படுத்துவது நன்று என்று சொன்னீர்கள்.பீங்கான் ஜாடியின் முடியில் உப்பை வைத்து எப்படி பயன்படுத்துவீர்கள்

  • @SD-ml9jn
    @SD-ml9jn 4 ปีที่แล้ว +4

    From morning I also follow your advice amma. But I use silver cup for daily use. Is it ok va amma. You are always nice amma.

  • @ambikasuresh6934
    @ambikasuresh6934 4 ปีที่แล้ว

    Supper ungal vazhi yengal vazhi

  • @kajanakajana7082
    @kajanakajana7082 4 ปีที่แล้ว +7

    மாத விளக்கின் போது ஜாடியிலிறுக்கும் உப்பை தொடலாமாங்க அம்மா

  • @shanmugavadivur4934
    @shanmugavadivur4934 4 ปีที่แล้ว

    Amma spadiga malai originala engama kidaikum sollunga pls

  • @vijayalakshmi-ih4xi
    @vijayalakshmi-ih4xi 4 ปีที่แล้ว +8

    மண்சட்டியை பயன்படுத்தலாமா sister

  • @bawanibawani1528
    @bawanibawani1528 3 ปีที่แล้ว

    Madam Nan Kal uppu parigaram seithu varugiren . Athikalai 4.00 a.m manikku seikiren .seitha pin sirithu neram kalithu meendum urangga sellalama . Unggaludaiya pathilai etirparthu kattirukkiren .mikka nandri.

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 4 ปีที่แล้ว +5

    Same way I'm using salt mam... Mara spoon ippo chennailayum kedaikuthu .. Thnx for showing.

  • @sudhagarsudhagar7937
    @sudhagarsudhagar7937 2 ปีที่แล้ว

    Amma ur all message very use full thank you

  • @vanithassampangi7626
    @vanithassampangi7626 4 ปีที่แล้ว +13

    👌ma semma idea ma i like this kottankuchi 😀

  • @shanthirh1767
    @shanthirh1767 4 ปีที่แล้ว

    Miga nalla ,padhivu sister.useful tips too nandri.

  • @akshayadharshini785
    @akshayadharshini785 4 ปีที่แล้ว +6

    வாழ்கவளமுடன் மேடம் கொட்டாங்குச்சி திருப்பி போட்டு செடிக்கு ஸ்டான்டு மாதிரி வைத்துள்ளேன் அப்படி பன்னகாகூடாதா.

  • @sasikalasankar3846
    @sasikalasankar3846 4 ปีที่แล้ว

    Amma vanakkam eratti vazapozam sapedalama eanrum pojikku ubayoghikalama eanbathu potri sollugal Amma

  • @gbbs1832
    @gbbs1832 4 ปีที่แล้ว +10

    அம்மா இந்த தவறை யும் நான் செய்கிறேன் இந்த தகவல் க்கும் மிக்க நன்றி அம்மா

    • @esvaran4957
      @esvaran4957 4 ปีที่แล้ว +1

      நான் நிம்மதி இல்ல மேடம் எனக்கு ரொம்ப 28 வயசு ஆகுது எனக்கு யாரும் இல்ல யாரும் என்னை மதிக்க மாட்டேங்கிறான் என்ன காரணம்னு தெரியல ஏதாவது பதில் இருந்தால் சொல்லு மேடம் எங்கே நிமிட வேலை செய்ய முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @indurani4722
      @indurani4722 4 ปีที่แล้ว

      Y yennachu

  • @sreeveeramathreaammantempl7178
    @sreeveeramathreaammantempl7178 3 ปีที่แล้ว

    Veetil aathma lingam veikalama amma , eppadi veithu use panradhu ???

  • @kavitharajesh6174
    @kavitharajesh6174 4 ปีที่แล้ว +4

    அம்மா விடிய வெள்ளி பற்றி சொல்லுங்கள்.pls

  • @Sumathisathish-cb5hc
    @Sumathisathish-cb5hc 4 ปีที่แล้ว

    Very useful tips.Akka en veetil bhrma kamalam plants vechirikken athu nalla tha ellaya. Pls tell me

  • @nandinik5750
    @nandinik5750 4 ปีที่แล้ว +7

    Good evening Amma 😍

  • @rajimoorthy455
    @rajimoorthy455 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா

  • @mathialagan2736
    @mathialagan2736 4 ปีที่แล้ว +3

    உங்க தகவலுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏👌

  • @sudhagopinath3826
    @sudhagopinath3826 4 ปีที่แล้ว

    Kal uppu eduthu kuzhandaikalukku dhristi suthi poduromey. Adi sariya sollunga

  • @priyasheeladevi3051
    @priyasheeladevi3051 4 ปีที่แล้ว +10

    மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்... இந்த முறையை பற்றி எனக்கு தெளிவாக கூறுங்கள் அம்மா...

  • @rathnaanthakulanthaiethirk3563
    @rathnaanthakulanthaiethirk3563 3 ปีที่แล้ว

    👌👌amma unga mukathil makalakshmi vasam thriuthu 🙏🙏🙏

  • @sujimugundchannal9301
    @sujimugundchannal9301 4 ปีที่แล้ว +4

    அருமையான தகவல்கள் அம்மா

  • @vmbuilder6016
    @vmbuilder6016 4 ปีที่แล้ว +1

    Malai vanakam aka.. kottankuchi semma idea ka.. ennoda mudiyum udanchu pochu.. kal uppa podi panni use pannunga.. podi uppu vangathinga..

  • @nithyaarul160
    @nithyaarul160 4 ปีที่แล้ว +3

    உப்பு ஜாடி எந்த கலரில் இருக்க வேண்டும் அம்மா. நான் உப்புஜாடி வாங்கணும் அம்மா. 🤝

  • @DeepaDeepa-ol8xw
    @DeepaDeepa-ol8xw 4 ปีที่แล้ว

    Thanks mam na plastic than use panitu iruken enime chance panikarenga

  • @nithyak8738
    @nithyak8738 4 ปีที่แล้ว +17

    I also put tamarind inside the salt for prosperity.

    • @shahanaprem3938
      @shahanaprem3938 4 ปีที่แล้ว +3

      Hi maam where should we keep salt in kitchen

    • @elakkiyav3903
      @elakkiyav3903 4 ปีที่แล้ว +2

      @@shahanaprem3938 right side of ur hand i watched in one video

    • @vinodhinisadasivam3606
      @vinodhinisadasivam3606 4 ปีที่แล้ว +2

      I too kept my salt jaadi at right hand side from last month . Now many good changes are happening in our home

    • @shilparg
      @shilparg 4 ปีที่แล้ว

      @@vinodhinisadasivam3606 right side of the person while cooking or right side of the kitchen we we enter ma? Pl clarify dear

  • @abileka3202
    @abileka3202 4 ปีที่แล้ว

    amma vilakkiya paththirangalai nimirnthu vaikkanuma illa kavilththu vaikkanuma

  • @kalaiselvirselvi257
    @kalaiselvirselvi257 4 ปีที่แล้ว +4

    ஸ்படிக மாலை .தாமரை விதை மாலை பற்றி சொல்லுங்க அம்மா

  • @prateekshapream673
    @prateekshapream673 3 ปีที่แล้ว

    Super amma na today ready pantren ma. Amma neega soluratha na yeallathaium seyrenma

  • @sridevip1011
    @sridevip1011 4 ปีที่แล้ว +8

    You have mentioned this method of keeping salt will increase wealth. However you have not mentioned anything about it in your video. Is this your tactic to make people watch ur videos❓❓❓

    • @priyapriya5242
      @priyapriya5242 4 ปีที่แล้ว +1

      Yes to increase wealth not mentioned atall . Since it is written top to increase the wealth but she dint even mention the same . Tactics

  • @krishnavenib2944
    @krishnavenib2944 4 ปีที่แล้ว

    Kottankuchi use panna koodadhunnu oru periyavanga sonnaga. Use pannalama

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 ปีที่แล้ว +12

    மிக நுணுக்கமான பதிவு அம்மா 👍👌

  • @paramusandal94
    @paramusandal94 4 ปีที่แล้ว

    super ...crta soninka...kai alavu than crta vrum ...neenka pesrathu nlrku...

  • @manimagalaijagan9518
    @manimagalaijagan9518 4 ปีที่แล้ว +4

    Amma looking very cute 🌹

  • @keerthanaSM-tp9cb
    @keerthanaSM-tp9cb 4 ปีที่แล้ว

    Kaluppu than payanpatuthanuma

  • @rajeshwarivenkatesh7468
    @rajeshwarivenkatesh7468 4 ปีที่แล้ว +14

    Yes madam wef today I started using in small container fro today morning

    • @a.dhanesha.dhanesh209
      @a.dhanesha.dhanesh209 4 ปีที่แล้ว

      Pp

    • @Rafi9870.
      @Rafi9870. 4 ปีที่แล้ว

      வணக்கம் நண்பா நானும் உங்களுடன் சப்ஸ்கிரிபர் தான் நீங்கள் எத்தனை பேருக்கு உதவி கொண்டு செய்து இருக்கிறீர்கள் ஆனால் திருச்சி ஒரு குடும்பத்திற்கு உங்களால் முடிந்த உதவி செய்யலாமேவணக்கம் நண்பரே மீண்டும் மீண்டும் நானும் பதிவு இட்டு உள்ளேன் தயவு செய்து மன்னிக்கவும் நம்மால் முடிந்த உதவியைச் செய்தால் ஆண்டவன் நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றுவார் அதனால்தான் என்னால் முடிந்ததுவணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள.6379231656 th-cam.com/video/1K5xTYVNhhg/w-d-xo.html

    • @jyothi1876
      @jyothi1876 3 ปีที่แล้ว

      Hi pls tell me in English I can't understand tamil

  • @rajeswariraji3228
    @rajeswariraji3228 4 ปีที่แล้ว

    Amma nan thamaraipoo malai vankuna gorkama Anuppiriginga nan yappati gorkkanum

  • @sanjithpriyanka8242
    @sanjithpriyanka8242 4 ปีที่แล้ว +3

    Super Amma ❤

  • @Ajwanderlust6
    @Ajwanderlust6 2 ปีที่แล้ว

    Laksmi idol kita oru cup la crystal salt vekalama madam. Main door open oanaudane laksminidol irukum east facing

  • @devishankar4989
    @devishankar4989 4 ปีที่แล้ว +2

    ஜாடியுடன் மூடிவரும். அந்த மூடியை நாங்க என்ன செய்வது அக்கா. கொட்டாங்குச்சிவைத்தால் .

    • @vimalvimala9337
      @vimalvimala9337 4 ปีที่แล้ว +3

      கொட்டாங்குச்சிக்கு மூடியை பயன்படுத்துங்கள்

    • @hariharanvenkatesalu5178
      @hariharanvenkatesalu5178 4 ปีที่แล้ว

      @@vimalvimala9337 super

  • @priyanthithiru6696
    @priyanthithiru6696 4 ปีที่แล้ว

    Thanks . Nalla pathivu muyarchi seithu parkkirean.

  • @kannans9807
    @kannans9807 4 ปีที่แล้ว +3

    Happy Friday ma

  • @vincentpaul1984
    @vincentpaul1984 4 ปีที่แล้ว

    White peengan use pannalama mam.

  • @amudhamadhan8119
    @amudhamadhan8119 4 ปีที่แล้ว +5

    Thanks amma 🙏🙏

  • @nirojakailashkumar5238
    @nirojakailashkumar5238 4 ปีที่แล้ว

    Mam Friday V2 and pujai self clean pannalama pannakutatha

  • @தமிழ்-ல7ங
    @தமிழ்-ல7ங 4 ปีที่แล้ว +13

    கண்டிப்பா நான் பண்ணுவேன் அம்மா

  • @ashokbairavi2785
    @ashokbairavi2785 4 ปีที่แล้ว

    Amma Naanum ungal video ku aprom tha uppu jaadi vankirukren

  • @PriyaPriya-cz8nv
    @PriyaPriya-cz8nv 4 ปีที่แล้ว +3

    Thankyou amma geartma

  • @poornakala4794
    @poornakala4794 4 ปีที่แล้ว

    Amma kal uppa nama sugar kuda I mean salt and sugar pakathula pakathula vaikalama

  • @vivekn9177
    @vivekn9177 4 ปีที่แล้ว

    Kannadi bottle ah vaikkalama amma

  • @jayalakshmiraghavan9366
    @jayalakshmiraghavan9366 4 ปีที่แล้ว

    Very fluent and natural in front of camera ,😊👍...useful tips. But how is this supposed to increase wealth...I understand it's good for health. Unless good health is wealth!

  • @vrmachanthiran4064
    @vrmachanthiran4064 ปีที่แล้ว

    கொட்டான் குச்சிஎதைச் இது தேங்காய் சிறடடையா?என்ன என்று சொல்லுங்கள்
    .

  • @vigneshkumar.raasifurniture
    @vigneshkumar.raasifurniture 3 ปีที่แล้ว

    Amma nenga eapaum maruthani potuta irpingala Nala irku

  • @ItsMeHorizon2000
    @ItsMeHorizon2000 4 ปีที่แล้ว

    Glass container is fine ?

  • @karthikakarthika9037
    @karthikakarthika9037 3 ปีที่แล้ว

    Amma Yena Mansu Kaistama iruthalum unaga speech keita Mansu Naila relaxing irukuma

  • @ishu1139
    @ishu1139 4 ปีที่แล้ว

    Salt a kotakuchila irunthu kaila la use panitu apro epdi amma athuleye podrathu athu matum paravalaya

  • @umarani1517
    @umarani1517 4 ปีที่แล้ว

    Glass bowl use pannakutata mam

  • @Uma19816
    @Uma19816 4 ปีที่แล้ว

    Mam Salt jadi mala vaikalama or kizha vaikalama

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว

    Pooja arail uppu vaikkalama

  • @jenifersheela2082
    @jenifersheela2082 4 ปีที่แล้ว

    Supper Amma. Nanum Iuntha mathiri use panuran thanks ma