தித்திக்கும் அத்திப்பழம் லட்டு l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 36

  • @vrbsakthi
    @vrbsakthi หลายเดือนก่อน +2

    புதிதாக உள்ளது அருமை 😊😊😊😊😊😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ♥️♥️♥️🥰🥰🥰🥰 ரொம்ப சந்தோசங்க 🥰🥰🥰🥰♥️♥️♥️♥️🙏

  • @sulochanarajendran4108
    @sulochanarajendran4108 หลายเดือนก่อน +1

    அருமை 👏

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ♥️♥️♥️♥️♥️ மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰

  • @KannamaKannama-s6v
    @KannamaKannama-s6v หลายเดือนก่อน +1

    அருமை அம்மா இயற்கை உணவாக உள்ளது யதார்த்தமான பேச்சு

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🥰🥰🥰

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo หลายเดือนก่อน +1

    Looking different dish 🎉❤❤❤nice

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      Thankyou soo much♥️♥️♥️🌹🌹🌹🌹🙏🙏

  • @கார்த்திக்கேயன்
    @கார்த்திக்கேயன் หลายเดือนก่อน +1

    பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து நோயில்லாமல் நொடியில்லாமல் நீடுழி வாழ்க

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றிங்க....
      வாழ்க வளமுடன்........
      என்றென்றும் நலமுடன்🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ranjitham.s7255
    @ranjitham.s7255 หลายเดือนก่อน +1

    அத்திபழ லட்டு புதுமையான பலகாரம் அம்மாயி.ஆனால் உடலுக்கு ஆ ரோக்கியம் தரக்கூடியது.நன்றிங்க அம்மாயி.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      அம்மாயி அம்மாயி என்று அழைத்து ரொம்ப சந்தோஷப்படுத்திட்டீங்க ரொம்ப மகிழ்ச்சிங்க 🌹🌹🌹🌹🌹
      பாட்டியிடம் சொன்னேன் மிகவும் சந்தோஷப்பட்டாங்க🥰🥰🥰🥰
      Thankyou 🙏

    • @ranjitham.s7255
      @ranjitham.s7255 หลายเดือนก่อน +1

      🙏

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      @@ranjitham.s7255 🥰🥰

  • @dharshiz_passion
    @dharshiz_passion หลายเดือนก่อน +1

    அத்திபழ மரத்தை இப்போது தான்பார்கிறோம் நன்றி பாட்டி பாத்து ஏறுங்க sister

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      அத்தி மரத்தினை சாலை விவரங்களை கண்டிருக்கலாம்..
      ஆடி காத்துக்கு மரம் ஆடுதுங்க..
      அன்புக்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏

  • @PeriyaSamy-oy3le
    @PeriyaSamy-oy3le หลายเดือนก่อน

    Super Super aaya ❤❤❤❤❤❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Thankyou thankyou soo much♥️♥️♥️♥️♥️🌹🙏

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 หลายเดือนก่อน

    நன்றி பாட்டி அருமை 🌷

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      நன்றிங்க🥰🥰🥰🥰🥰🙏

  • @கார்த்திக்கேயன்
    @கார்த்திக்கேயன் หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க🙏🙏

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 หลายเดือนก่อน +3

    ஆயா உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி சிஸ்டரை மரம் ஏறச்சொல்றீங்க வேற யாரும் கிடைக்கலையா அத்தி லட்டு அருமை

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      அட பாருங்கடா....
      ஏற்கனவே ஆடிக் காத்துக்கு மரம் ஆடுது...
      இதுல பாட்டி ஏறுனா.....
      பாட்டியுடன் நடுக்கத்துக்கு இன்னும் கொஞ்சம் சேர்ந்து ஆடும்,
      அப்புறம்...... சொல்ல வேணுமாங்க 🙂

  • @கார்த்திக்கேயன்
    @கார்த்திக்கேயன் หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சிங்க.... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹🌹

  • @கார்த்திக்கேயன்
    @கார்த்திக்கேயன் หลายเดือนก่อน

    எல்லாம் நிறைவாகட்டும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      ♥️♥️♥️♥️ ரொம்ப சந்தோஷம் தங்களின் ஆசிர்வாதத்தால் எல்லாம் நிறைவாகும்♥️♥️♥️♥️🙏🙏

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 หลายเดือนก่อน

    சூப்பர் ஆயா❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰

  • @aishwaryaaishwarya2609
    @aishwaryaaishwarya2609 หลายเดือนก่อน +1

    Paati ku oru saree vangi kudukamnu aasaya iruku anna...bhavani entha ooru paati❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      நீங்க சொன்னதே ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க 🥰🥰🥰🥰🥰🥰

  • @user-jr4pw2mr6v
    @user-jr4pw2mr6v หลายเดือนก่อน +1

    Anna intha maram pathiyam kedakima

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      இந்த மரம் எல்லா நர்சரி லும் இருக்குதுங்க.....

  • @கார்த்திக்கேயன்
    @கார்த்திக்கேயன் หลายเดือนก่อน

    எல்லாம் வல்ல ஆதிபரம்பொருள் ஈசனின் அருள் பரிபூரணமாய் கிடைக்கட்டும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      தங்களைப் போன்று நல்ல எண்ணம் படைத்தவர்கள் இடத்தில் தான், ஈசன் குடியிருப்பார். ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க 🥰🥰🥰🥰🥰🥰