கட்டாயம் இப்படி செஞ்சு குடுங்க l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 46

  • @deviramesh453
    @deviramesh453 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன்
    விறகு அடுப்பு திருகையில் திரிப்பது உலக்கையில் இடிப்பது இயற்கை எழில் கொஞ்சும் இடம் தங்கள் பேச்சு எல்லாம் என்னை சிறிய வயதை நினைவு படுத்துகிறது

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ரொம்ப மகிழ்ச்சிங்க🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @rukumanikandasamy
      @rukumanikandasamy หลายเดือนก่อน +1

      Mool😊😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      @@rukumanikandasamy 👍👍🤝♥️🙏

  • @mohanjayaraman5852
    @mohanjayaraman5852 หลายเดือนก่อน +4

    ராகி லட்டு செம சூப்பர் பாட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😊😊😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ரொம்ப மகிழ்ச்சிங்க....🥰🥰🥰
      வாங்க சாப்பிடலாம்♥️♥️♥️♥️♥️

    • @suganthisuganthi6316
      @suganthisuganthi6316 หลายเดือนก่อน +1

      ​@@Village-samayal_10000⁰⁰

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      @@suganthisuganthi6316 O⁰⁰ puriyalanga

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 หลายเดือนก่อน +1

    வேற level👏👌💪 paati very very tasty and healthy food

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Thankyou thankyou thankyou 🤝🙏🥰🥰🥰🥰

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 หลายเดือนก่อน +1

    Kambu Urundai Super ha Panninga Aachi 👌 Unga Veedu Amaithiya Nalla Irukku Aachi 👍 ❤ ❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      நீங்க சொன்னதிலேயே ஆட்சி உறவுமுறை ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துச்சுங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar หลายเดือนก่อน +1

    🎉ammikal useful thank s. Amma

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Thankyou ♥️🌹🥰🥰🥰🥰🥰thankyou soo much....

  • @jeyaseeliranis2898
    @jeyaseeliranis2898 หลายเดือนก่อน

    Semma pattima vaynum pola eruku Patti thaanka.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Thankyou soo much...
      செய்து சாப்பிட்டு சொல்லுங்க🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 หลายเดือนก่อน +2

    Super pattima

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Thankyou sooo haaaappy ♥️♥️♥️♥️🌹🥰🥰🥰🥰

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️thankyou soo haaaappy ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🥰🙏

  • @Vanathi-jq9xk
    @Vanathi-jq9xk หลายเดือนก่อน +1

    Super patti ithu pondra laddu vagaigalum ,idlipodi, health mix podravayrai patti seithu online sale pannalam melum ketporuku tharalam oru vilai nirnayam.seithu.tharalam indraiya thalai murai ammakaluku uthaviyaga irukum

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      நம்ம வீடியோவில் செய்யும் அனைத்தும்.... வீட்டில் செய்யும் அளவுக்கு தான் இருக்கும்..... அதனால் அவரவர் செய்தால் அவர்களும் கற்றுக் கொள்வார்...
      விற்பனை செய்ய விரும்பவில்லை...
      இருந்தாலும் யோசிக்கிறோம்....
      ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @lathajagan4701
    @lathajagan4701 หลายเดือนก่อน

    Super amma romba healthyana food. Supera seijuirukinga. Supera solliirukinga. All the best to you amma

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Thankyou.... Romba nandringa.....
      🥰🥰🥰🥰🥰🥰 sooo haaaappy 🥰🥰🥰

  • @priyakrishananPriya-dv8gi
    @priyakrishananPriya-dv8gi หลายเดือนก่อน +1

    Ungala pakave santhosama iruku❤ enga veetla lam thatha pattiye ila😢

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      Illa nu sillathinga.....
      Description la number kodutthurykkim...
      Patti kitta pesunga....
      Namma Ellorukkum patti thanga😔🙂

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாட்டி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ♥️♥️🙏 ரொம்ப நன்றிங்க💕💕💕💕🤝🤝

  • @dharshiz_passion
    @dharshiz_passion หลายเดือนก่อน +1

    Super patti

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Thankyou soo much♥️🤝🙏🙏🙏🥰🥰

  • @PeriyaSamy-oy3le
    @PeriyaSamy-oy3le หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      ♥️♥️♥️♥️♥️♥️ thankyou thankyou sooo much♥️♥️🤝🌹🥰🥰🥰🥰🥰🥰

  • @SelvaLakshmi-hu6ji
    @SelvaLakshmi-hu6ji หลายเดือนก่อน +2

    கேப்பை சூடு. கம்பு குளிர்ச்சி. இரண்டும் சேர்த்து மாவு தயார் செய்யலாமா பாட்டிமா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      கம்பு ராகி இரண்டுமே குளிர்ச்சியை கொடுக்கக் கூடியதுங்க.....
      ராகி சூடு இல்லைங்க....
      கோடை காலத்தில் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கச் செய்யும் நல்ல உணவுப் பொருள் இது.
      இரண்டுமே நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியதுங்க. அது மட்டும் இல்லைங்க நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி, வலிமையான உடலாக வைத்திருக்க ரெண்டுமே உதவுங்க...

  • @sivrajagounder598
    @sivrajagounder598 หลายเดือนก่อน +1

    Watering in mouth Amma 😂
    From
    London

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      Hello London.....
      Thankyou thankyou....
      How are you.....
      Let's come us eat🤝🥰🥰🥰

  • @mohanjayaraman5852
    @mohanjayaraman5852 หลายเดือนก่อน +3

    முதியோர் ஆதரிப்போம் 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +2

      மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰

  • @sudharajesh2791
    @sudharajesh2791 หลายเดือนก่อน +2

    பாட்டி நீங்க எந்த ஊரு

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน +1

      ஈரோடு பவானிங்க ♥️♥️🥰🥰🥰🥰🥰🥰

  • @radhiovi
    @radhiovi หลายเดือนก่อน +1

    Paati karuppu ellupodi seidhu kaatunga

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      இதோ நீங்கள் கேட்ட எள்ளு பொடி 👇👇
      th-cam.com/video/7zcaKA89rcM/w-d-xo.htmlsi=nuCmvJjIfCdjD6gM

    • @radhiovi
      @radhiovi หลายเดือนก่อน +1

      Thanks bro👌

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  หลายเดือนก่อน

      @@radhiovi 🤝 thankyou 🥰🥰🥰

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of หลายเดือนก่อน +1

    Super patti