மிகப்பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்வீர்கள் ஜாக்கிரதை | Aanmeega tips | Bakthi oli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 171

  • @Maniastrologer16
    @Maniastrologer16 4 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த மாதிரி பதிவுகளை வெளியிடும்போது அதிலுள்ள முழு உண்மையை அறிந்துவெளியிட வேண்டும்

  • @balasubramani7048
    @balasubramani7048 10 ชั่วโมงที่ผ่านมา +1

    நமஸ்காரம் அண்ணா அற்புதமாக சொன்னீர்கள் ஆலயத்தில் இப்படித்தான் வழிபட வேண்டும் நவகிரகங்களை இப்படித்தான் சுத்த வேண்டும் இப்படித்தான் வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்த நம் முன்னோர்களுடைய கொள்கையை இப்போது சொல்கிறது விசேஷமாக இருக்கிறது நமஸ்காரம் குருகுல அண்ணாவுக்கு நமஸ்காரம் அற்புதமாக சொன்னீர்கள் ஆனால் குருக்கள் அண்ணாவுக்கு நமஸ்காரம் அற்புதமாக சொன்னீர்கள் அண்ணா அற்புதம் அர்த்தமா சனிக்கு இந்த மாதிரி பரிகாரங்கள் செய்ய வேண்டும் ஒவ்வொருத்தரும் அஷ்டமசனி அஷ்டமசனி பாதசனி கண்ட சனி யோக சனி இந்த மாதிரி சனிக்கு எல்லாம் பரிகாரம் எண்ணெய் சட்டியில் தீபம் ஏற்றுவது சிறப்பு நன்றி நல்லது சட்டி வாங்கி அதில் எண்ணெயை விற்று அது கருப்பு எள்ளை போட்டு அந்த துணியை கொண்டு போய் கோயிலில் வைத்து அதற்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாக சனி தோஷம் விலகும் ஒரு ஒன்பது தடவை கோயில் ஆலயங்களை சுத்தி வர வேண்டும் நவக்கிரகங்களை சுத்தும் போது உட்காரக்கூடாது சுற்றி வந்து நிறைய பேர் கோவில்களில் இப்படித்தான் செய்கிறார்கள் அண்ணா மனதுக்கு ரொம்ப வலிக்கிறது நானும் ஒரு குருக்கள் தான் கோவில் பணிபுரிகிறேன் தென்பொண்பரப்பி கள்ளக்குறிச்சி டிஸ்ட்ரிக்ட் நாங்கள் பூஜை செய்கிறோம் ஐயா

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 10 ชั่วโมงที่ผ่านมา +5

    ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஓஹோ என்று இருந்த என் வாழ்க்கை ஒருவர் எள்ளு பிரசாதம் கொடுத்தார் தெரியாமல் வாங்கி உண்டு விட்டோம் அன்றிலிருந்து எங்களுக்கு பிடித்தது தரித்திரம் இப்போது ஒரு வேளை உணவிற்கு கஷ்டம் கஷ்டமாக உள்ளது

  • @panjan948
    @panjan948 วันที่ผ่านมา +7

    உதவுதல்
    கஷ்டப்படுகிறவர்களுக்கு
    உதவ வேண்டும்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 วันที่ผ่านมา +8

    அர்ச்சகர்கள் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி திருநீறைநெற்றியில் மற்றவர்களுக்கு இடுவது சரியா

  • @ssvimalraajhan309
    @ssvimalraajhan309 วันที่ผ่านมา +26

    புதுசு புதுசா ஏதாவது சொல்லிட்டே இருங்க ஐயா, இப்படியே போனா நம்ம கடவுள் ஜோசியம் மீதான நம்பிக்கை போயிரும்

    • @sukumars2384
      @sukumars2384 9 ชั่วโมงที่ผ่านมา

      நீங்க கேக்கா திங்க. போத்திட்டு நல்ல தூங்கு ங்க.

    • @Maniastrologer16
      @Maniastrologer16 4 ชั่วโมงที่ผ่านมา

      பிராமணர் களுக்கு தானம் தர வேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்கிறது. கஷ்டப்படுபவர்களுக்கு தரக்கூடாதா. ஜாதி மதம் எப்பொழுதுமே பார்க்கக்கூடாது

    • @Maniastrologer16
      @Maniastrologer16 4 ชั่วโมงที่ผ่านมา

      எல்லா கருத்துக்களுமே தவறாகவே உள்ளது தயவுசெய்து யாரும் பார்க்காதீர்கள்

  • @LakshmiLakshmi-qe5tp
    @LakshmiLakshmi-qe5tp วันที่ผ่านมา +10

    நன்றி அண்ணா. நீங்கள் சொல்வது எல்லாம் எங்களை. போன்றவருக்கு தெளிவு கிடைக்கின்றது அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 วันที่ผ่านมา +2

    அருமை இருப்பது ஒன்பது கிரகம் நீங்க சுத்துவது பனிரெண்டு கிரகம் சிரித்து விட்டேன் எனையும் அறியாமல் சிறப்பான பதிவு 🙏🙏

  • @dhanasekarramu7988
    @dhanasekarramu7988 วันที่ผ่านมา +30

    தெரியாமல் ஒருவர் சாப்பிடுகிறார்
    ஆனால் இதைப்பற்றி தெரிந்தே அதை வினியோகம் செய்பவருக்கு தானே அந்த பாபம் சேரும் பரிகாரத்திற்கு பிறகு அவர் அதிகமாக சம்பாதித்து கொள்கிறார் என்று தானே பொருள்

    • @ragasundaram1774
      @ragasundaram1774 วันที่ผ่านมา

      மனிதன் பிறப்பெடுப்பதே மற்றவர் கர்ம வினையை தீர்ப்பது டன் தன் கர்ம வினையையும் தீர்த்துக்கொள்ள வே அன்றி தள்ளி தவிர்த்து போனால் அப்படிபட்ட பரிகாரம் செய்ய சொல்வது யார்?. -இது போல் தெளிவற்ற குழப்பத்தால் தான் மத மாற்றங்கள் நிகழ்கிறது. எங்கு தொடங்கியது யார் தொடங்கியது? அந்த ஹரிஹரனுக்கே தெரியும். கடவுளே காப்பத்துப்பா

  • @kavithakrishna7729
    @kavithakrishna7729 วันที่ผ่านมา +17

    நீங்கள்.சொல்வது.முற்றிலும்.உண்மை..யாருக்கும்.இது.புரிவதில்லை
    ....ஏதோ.வருகிறார்கள்.தேவை.இல்லாத.இடங்களில்.விளககேற்றுவது.போன்ற.பல.அவலங்கள்.நடக்கிறது.இது.யாருக்கும்.புரியப்போவதும்.இல்லை

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 วันที่ผ่านมา +7

    😮ellu satham kodugurathu Thappuna yeen kodukka anumathigireenga

  • @sukumars2384
    @sukumars2384 8 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சுவாமி.

  • @alagurajaa233
    @alagurajaa233 วันที่ผ่านมา +2

    Thanks sir information

  • @rajanaaaranedath5468
    @rajanaaaranedath5468 10 ชั่วโมงที่ผ่านมา +2

    🙏 thank you🙏

  • @goldenages8953
    @goldenages8953 13 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் தெளிவான பதிவு

  • @balachandrann234
    @balachandrann234 วันที่ผ่านมา +7

    சொல்வது அனைத்தும் உண்மை... உணர்ந்தவர்களுக்குப் இது புரியும்...

  • @dhivags2308
    @dhivags2308 9 ชั่วโมงที่ผ่านมา

    Informative Speech

  • @kandhasamy673
    @kandhasamy673 วันที่ผ่านมา +8

    தமிழனை மடமையில் அடைக்க வேண்டாம்
    நீ பாவம் செய்யவேண்டாம்
    அதற்கு பின் பரிகாரம் தர்மம் செய்ய வேண்டாம.

    • @sukumars2384
      @sukumars2384 8 ชั่วโมงที่ผ่านมา

      உனக்கு மட்டும் கடவுள் எப்படிப்பா இவ்வளவு அறிவைக் கொடுத்தார்.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr วันที่ผ่านมา +8

    மனமது செம்மையானால் மந்திரம் செவிக்க வேணாம்

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 วันที่ผ่านมา

      Manam Endha Kalatthula Semmayagum ? Appidi Yarukkavadhu Aayirukka....?
      Poda....Mentalu.

    • @mnallusamy2327
      @mnallusamy2327 12 ชั่วโมงที่ผ่านมา

      செபிக்க

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r วันที่ผ่านมา +5

    ஆகமங்கள் தெரிந்திருக்க வேண்டும் கோவில் அர்ச்சகர்கள் அதன் பிறகுதான் சாஸ்திரங்களை பேச வேண்டும்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 3 ชั่วโมงที่ผ่านมา

    ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள்.போதும்

  • @jyothipandibai6359
    @jyothipandibai6359 วันที่ผ่านมา +4

    My father gave land thaanam.but we were suffering without a house.

  • @gokulraj9151
    @gokulraj9151 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Super super

  • @LakshmiLakshmi-uv5wu
    @LakshmiLakshmi-uv5wu วันที่ผ่านมา +6

    எந்த கோவிலுக்கு எந்த தெய்வத்திற்கு செய்ய வேண்டும் சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்..

    • @balasubramaniamravi4647
      @balasubramaniamravi4647 วันที่ผ่านมา +1

      நவகிரகம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்... ஆகையால் கட்டாயம் சிவன் கோவில் தான். சந்தேகமே இல்லை யம்மா

  • @cloudiousgaming5090
    @cloudiousgaming5090 16 ชั่วโมงที่ผ่านมา +11

    ஐயா மூலவர் சன்னதிக்கு எல்லோரும் சாமி கும்பிட்டு வந்து போயிட்டு தான் இருப்பாள் அப்படி காத்துக்கொண்டு இருந்தால் கோயில் நடை சாத்து விடுவார்கள் , சனியின் பிரசாதத்தில் சனி பிடிக்காது சனி பகவான் நியாய தேவன் நீதிபதி அவர்க்கு தெரியும் பாவம் செய்தவர்க்குதான் தண்டனை தருவார் பசித்த வயிறு உள்ளவனுக்கு உணவு தானமாக கிடைக்க செய்வது இறைவன் செயல்

    • @Shivagayu27583
      @Shivagayu27583 6 ชั่วโมงที่ผ่านมา

      அருமையான பதிவு

  • @yavvanadevi
    @yavvanadevi วันที่ผ่านมา +32

    எதுவும் யார்கிட்டயும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டாம் போறோமா சாமிய பிரதட்சணம் பண்ற மா வந்துகிட்டே இருக்கிறது நல்லது எந்த பரிகாரமும் வேண்டாம் இதை எல்லாருக்கும் புரியிற மாதிரி சொல்லுங்க ஓகே

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 วันที่ผ่านมา +4

      இந்த மாதிரியான அறிவு ரையும் நல்லாயிருக்கு

    • @marimuthun6315
      @marimuthun6315 วันที่ผ่านมา +5

      மனசார அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு வந்தாலே போதும்

  • @vijayalakshmikarmegam3990
    @vijayalakshmikarmegam3990 วันที่ผ่านมา +1

    Thank you sami

  • @goldenages8953
    @goldenages8953 13 ชั่วโมงที่ผ่านมา

    Excellent awareness 👍

  • @mahalakshmirajagopal122
    @mahalakshmirajagopal122 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumaiyana.advice.thank.you.iya.

  • @MuruganK-n7j
    @MuruganK-n7j วันที่ผ่านมา +1

    super samy

  • @yasodharani9177
    @yasodharani9177 วันที่ผ่านมา +2

    உண்மை சாமி

  • @DP_Production_House
    @DP_Production_House วันที่ผ่านมา +5

    ஐயா எந்த கோவிலில் எந்த தெய்வத்திற்கு இந்த பரிகாரம் செய்ய வேண்டும்

  • @RathiBharathi-c5z
    @RathiBharathi-c5z วันที่ผ่านมา +2

    ஐயா மேலும் பல நல்ல ஆன்மீக தகவல்களை கூறவும். 🙏🙏

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 3 ชั่วโมงที่ผ่านมา

    Is there any rules approved in aaghamam...whether lighting pond lambs ( vilakku eatruthal) in numbers 9, 18 etc.. is it approved or right ..? Aaghamam enna solghirathu... ????

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 ชั่วโมงที่ผ่านมา

    உபயோகமான அருமையான அறிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் கருத்துக்கள்.
    நீங்கள் வாழ்க பல்லாண்டு.
    என் வயது 68.என் வாழ்க்கையில் 20ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்டிய 400சதுர அடி அங்காளம்மன் கோவிலை ஒரு பிராமனருக்கு தானமாக கொடுத்துவிட்டு வெளியூர் குடும்பத்துடன் சென்றேன்.
    அடுத்த வேளை உணவிற்கு இருக்க இடமில்லை.குழந்தைகளை படிக்க வசதி இல்லை.உதவ யாருமே இல்லை.என் மகன் அம்மனுக்கு அலங்காரம்.
    மாநிலத்தில் முதல் மதிப்பென் பெற்று திருச்சி ,RECஇடம் கிடைத்தது.
    முற்பட்ட வகுப்பினர்.அரசு உதவீ இல்லை.
    ஆனால் தானமாக கொடுத்ததை அந்த பிராமணன் 1 லட்சம் ரூபாய்கு விற்றுவிட்டார். சரியா

  • @revathiekamu9998
    @revathiekamu9998 วันที่ผ่านมา +6

    இரும்பு பாத்திர எண்ணைஏற்றும் முறை சொன்னதற்க்கு மிக்க நன்றி

  • @Suresh-x6q1o
    @Suresh-x6q1o วันที่ผ่านมา +3

    எந்த கோவிலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதை கோவில் முன் வாசகங்கள் எழுதி வைக்க வேண்டும்

  • @JayaRaj-vw1sx
    @JayaRaj-vw1sx วันที่ผ่านมา +4

    நன்றி அய்யா

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 วันที่ผ่านมา +5

    இவர்கள் என்றைக்காவது தானம் செய்வதை பார்த்து இருக்கிறீர்களா

  • @SasikalaGanesan-c6b
    @SasikalaGanesan-c6b วันที่ผ่านมา +1

    Unmai ayya

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z วันที่ผ่านมา +4

    சனீஸ்வரர்...உண்மையான.வர்....ஒருவர் கஷ்டத்தை....மத்த்வருக்கு.... டிரான்ஸ்ஃபர்...பண்ணுவாரா....மாட்டார்..😂😂😂

  • @vasanthakumarisubramanian2376
    @vasanthakumarisubramanian2376 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Pitchai podalama

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z วันที่ผ่านมา +8

    சாமி....பின்னே ...பொங்கல்...யாருக்கு...கொடுப்பார்...அப்போ..சனி...அவர்...கஷ்டம்...மத்தவாலுக்கு...போகும்...😢😢😢... டுபக்கூர்...சாமி...நீர்...

  • @EagerImpala-xc6jb
    @EagerImpala-xc6jb วันที่ผ่านมา +3

    Samy thakavaluku nantringa
    Aparam eanga Samy eallu sathatha prasathMa tharanga

  • @mathumithaars82
    @mathumithaars82 วันที่ผ่านมา +2

    Very good advice

  • @geethaavasu6996
    @geethaavasu6996 8 ชั่วโมงที่ผ่านมา +1

    தன் தோஷம் நீங்க மற்றவர்கள் பாதிப்பது எவ்வளவு பெரிய பாவம். ஏன் அப்படி செய்ய வேண்டும். நீங்கள் அவர்களிடம் சொல்லலாமே. இது பாவ செயல் என்று கூறலாம்

  • @SekarDhanalahmi
    @SekarDhanalahmi 13 ชั่วโมงที่ผ่านมา +3

    நாங்கள் தெரியாமல் வாங்கி சாப்பிட்டு இருந்தால் என்ன செய்வது தெரியவில்லை அதற்கு பரிகாரம் என்ன செய்வது

  • @shanmugammp5121
    @shanmugammp5121 วันที่ผ่านมา +78

    தானம் பிராமணனுக்கு மட்டும் தரச்சொல்கிறீர் ஏன் பிராமணன் அல்லாத இல்லாத ஒருவருக்கு வழங்கக்கூடாதா?

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 วันที่ผ่านมา +16

      யாராவது ஒரு ஏழைக்கு கொடுக்க சொன்னால் அது நியாயம்

    • @gandhivajjiram1775
      @gandhivajjiram1775 วันที่ผ่านมา +4

      Yes, I have also the same question

    • @maggis9325
      @maggis9325 วันที่ผ่านมา +3

      No only for Brahmin we have to give,them cause they'll do the Pooja after getting the offer's...

    • @rameshr8031
      @rameshr8031 วันที่ผ่านมา +7

      If a brahmin receive that he will take your karma. It is not a joke.

    • @Madraswala
      @Madraswala วันที่ผ่านมา

      பிராமணன் என்றால் எப்படி இருந்தனர் என அறியவும். இன்னுமே மெஜாரிட்டி பிராமணர்கள் சைவ உணவையே எடுத்துக் கொள்கின்றனர். சத்தியத்தின் மேல் இன்னுமே விசுவாசம் உள்ளவர்களாய் உள்ளனர். சத்திய வழி நடப்பவன், வன்முறையில் ஈடுபடாதவன், சைவ உணவு உண்பவன் இருந்தால் அவனுக்கு தானம் செய்யுங்கள்.

  • @yavvanadevi
    @yavvanadevi วันที่ผ่านมา +13

    அப்புறம் எதுக்கு முழு பூசணிக்காயை கொடுக்க சொன்னீங்க தானமா அது மட்டும் அவங்களுக்கு துன்பத்தை தராதா நீங்க சொல்றது என்ன லாஜிக்

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe วันที่ผ่านมา

      Brahmins. For. No dosham

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 วันที่ผ่านมา

      பிராமணர்கள் தானம் வாங்கினால் அதில் தோஷம் போக அவர்கள் 1008 காயத்ரி மந்திரம் ஜாபிக்கணும்.

  • @m.perumalm.perumal108
    @m.perumalm.perumal108 วันที่ผ่านมา +4

    உண்மைங்க ஐயா நன்றி ஐயா

  • @subramaniansubramanian6970
    @subramaniansubramanian6970 วันที่ผ่านมา +2

    காஞ்சி பெரியவர் பரங்கி காய் தானம் பண்ண சொல்லி இருக்கிறார்

  • @vijayalakshmiarumugam2193
    @vijayalakshmiarumugam2193 วันที่ผ่านมา +2

    Unmai ayya tq

  • @Nanthakumar-o5k
    @Nanthakumar-o5k วันที่ผ่านมา +1

    Aum Sai Ram!
    😮
    'பிராமனா' என்ற சமஸ்கிருத சொல்லிற்கு உண்மையான அர்த்தம் 'தலை' என்பதாகும்.
    தலையில்தான் 5 புலன்களும் உள்ளன. தலையை சுற்றி மனம் வியாபித்துள்ளது. மூளையினுள் அல்ல. ஒருவர் ஐந்து புலன்களையும், மனத்தையும் கட்டுப்படுத்தி முழுநேரமாக பிறருக்காக சுயநலமற்ற அன்புடன் இறைவனுக்குப் பூஜை செய்தால் அவரைப் பிராமணண் என்று அழைப்பார்கள். பிறப்பால்ல. இதுவும் ஒரு தொழிற் பெயராகும். சாதி என்பது இல்லை.
    - சத்திய சாயி பாபா

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 วันที่ผ่านมา

    😮Ellusatham koduguravangala seruppala adiganum... Anumathigiravangala malathala adiganum😊

  • @kumarblore2003
    @kumarblore2003 วันที่ผ่านมา +1

    பண்ற பாவத்தை கோயில பண்ணிட்டு அதை வாங்கி சாப்பிட்டவன் தலையில கட்டி விட்ரது. ரொம்ப நன்னாருக்கு. பாவத்தை களிக்கிறதுக்கு தனியா எங்கயாவது போய் பண்ண வேண்டியதுதானே?

  • @vgganesan9826
    @vgganesan9826 วันที่ผ่านมา

    Thanks so much 🎉

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 วันที่ผ่านมา +1

    Oil enna pannanum sir?

  • @KavithaKavitha-d1u
    @KavithaKavitha-d1u วันที่ผ่านมา

    My home near ashwathakatte tree and nagamma temple pa tell me pa good or bad please tell me

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 วันที่ผ่านมา +4

    அவர்களுக்கு தேவையானவற்றை எப்படி கேட்டு பெற்றுக்கொள்கிறார்கள் என்று பாருங்கள்

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 วันที่ผ่านมา

      Ada Vilangadha Mutta Punda , Avangalukku Thevayanadhu Illada , Punda Mavane" Un Appan Pattan , Muppattan Senja Pavattha Adhu Moolama thanda Theetthukanim.....Vangaravan Andha Pavathayum Sertthu Dhanda Vangaran.....Mada Koodhi Avan Thevaiku Illada ....

  • @rameshr8031
    @rameshr8031 วันที่ผ่านมา

    Ellathulayum kadavul than irukaru nu paarkirom

  • @seenivasanp2079
    @seenivasanp2079 6 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமையான விளக்கம்

  • @Sivakumar-hr4fi
    @Sivakumar-hr4fi 10 ชั่วโมงที่ผ่านมา

    சாமிக்கு வைத்த சாப்பாடில் வினை இருக்குமா அருள்தானே இருக்கும்

  • @maladamodaran8055
    @maladamodaran8055 วันที่ผ่านมา

    Pls don't give wrong and foolish comments so far if we do know some points atleast he is giving some awareness if u like follow otherwise leave it

  • @VasundraRamamurthy
    @VasundraRamamurthy วันที่ผ่านมา +2

    🙏🌹

  • @punithashiva5919
    @punithashiva5919 วันที่ผ่านมา +1

    Apuram edukku koila anna thanam kodukaringa pesama irukka vendiyathuthana

  • @kumarblore2003
    @kumarblore2003 วันที่ผ่านมา

    So அவாளும் ஒரு கிரகம் தான்.

  • @GirijaYaragatti
    @GirijaYaragatti วันที่ผ่านมา +1

    Good morning guruji tq

  • @kumarakrishnankp7276
    @kumarakrishnankp7276 10 ชั่วโมงที่ผ่านมา

    Uhazkathavan ularal

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 วันที่ผ่านมา +1

    Bhoomi dhaanam kodukaradhu DHAANAM ENRU KODUTHTAAL ADHU DHAANAM. 2 adi idam yaaro emmatri nammidam vaangikondaal nammidam pidungalaam enru irundhaal adhu naam eemaali yaai povadhai dhaan kaattugiradhu. Adhu dhaanaththil seraadhu. Emaalithanathil dhaan serum.

  • @Maanu1111
    @Maanu1111 วันที่ผ่านมา +5

    இந்தபூசணிதானம்பற்றிகாஞ்சிமஹாபெரியவர்கூறியுள்ளார்ஆனால்நீங்கசொன்னமாதிரிசெய்யசொல்லவில்லை

  • @udayachandran5989
    @udayachandran5989 วันที่ผ่านมา

    You give danam to sc God bless you

  • @abhaihmg1565
    @abhaihmg1565 วันที่ผ่านมา +2

    What about janma shani

  • @nalinisanjai1436
    @nalinisanjai1436 วันที่ผ่านมา +24

    அப்புறம் எதுக்கு குடுக்க சொல்றீங்க?

    • @LathaRajan-u6n
      @LathaRajan-u6n วันที่ผ่านมา +2

      Very correct

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 วันที่ผ่านมา

      ஏன் பெரியார் அறிவில்லாத பகுத்தறிவு அரசியல் செய்யவா.

  • @UmaUma-eq6yt
    @UmaUma-eq6yt วันที่ผ่านมา +1

    ஐயா.ஜென்ம சனி ஆரம்பம் எனக்கு .நானும் இதை செய்யலாமா.

  • @RRAJINDHIRARRAAMA
    @RRAJINDHIRARRAAMA วันที่ผ่านมา +1

    கோவிலில் சுற்றுபவர்களின் இடது புறம் அவர்களை
    ஓவர் டேக் பண்ணி
    வேகமாக அவர்களையும் சேர்த்து சுற்றுபவர்களை
    பார்க்கலாம்.
    லாரியை பிரைவேட் பஸ் டிரைவர்
    ஓவர் டேக் செய்து
    முந்துவது போல.
    சிலர் நடப்பார்கள்.

  • @SheelaN-m4f
    @SheelaN-m4f วันที่ผ่านมา

    Ellu sadam enral. Enna sadam

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 วันที่ผ่านมา

    Thank you🎉17*12*2024

  • @ramadevimadhusudan6232
    @ramadevimadhusudan6232 วันที่ผ่านมา +2

    ஜென்ம சனி?

  • @lastlemurien1592
    @lastlemurien1592 วันที่ผ่านมา

    உங்களுக்கு வேற என்ன\ வெல்லாம் வேனும் சனஸ்வரன் கேட்டுண்டு இருப்பார்

  • @kannanayyavoo3011
    @kannanayyavoo3011 วันที่ผ่านมา

    Viraya saniku yannaparikaram samy

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 13 ชั่วโมงที่ผ่านมา +5

    பாப்பான் வாங்கி திங்கும் போது அவனுங்களுக்கு எதுவும் வராதா ? பொய் பேசுவதற்கும் ஒரு அளவு வேண்டும் ஓய்!!!😂😂😂

    • @venkatjagadeesan2488
      @venkatjagadeesan2488 11 ชั่วโมงที่ผ่านมา

      அப்போ நீ இனிமேல் என்ன செய்றேன்ன உங்கப்பனுக்கோ தாத்தானுக்கோ திதி வரும்போது இல்லாதவனுக்கு தானமாகவோ திங்கறதுக்கு எதாவதோ குடு உன் இஷ்டம் நீ சொல்ற பாப்பானுக்கு கொடுத்தா அவன் அனுதினமும் வாங்கிய தானத்தின் மூலமா பாதிப்பு இல்லாம இருக்க அனுஸ்டாணம் செய்யணும் செய்வான் பிச்சை காரனுக்கு கொடுத்தா அவன் டாஸ்மாக் போவான் அதன் மூலமா உனக்கு மேலும் பாவம் வந்து சேரும் பிராமணன் யாசகம் பெற்றுதான் வாழணும்னு சாஸ்திரம் சொல்லுது நீ ஞானசூனியம்னு நினைக்கிறேன் புரியுதா?

  • @rathnasundararajan210
    @rathnasundararajan210 วันที่ผ่านมา

    Not like that,if hou give something as dhanam your karma is transferred to the oyher person , if it is givrn to a brahmin, as he id doing the gayatri japam etc the karma wil not afftect him wheteas if u give it 2:16 to a poor person , he would be affected by ur karma too
    So please donot bring caste here

  • @haridevi7256
    @haridevi7256 วันที่ผ่านมา +1

    ஆதி மனிதன் இத எல்லாம் செயிதாநா, பரிகரம் யார் உரு வாக்கியது

  • @manjukumarir547
    @manjukumarir547 วันที่ผ่านมา +1

    Sanikizhamai pirandhavargal andru hair washpanalama

  • @nalinimurali3307
    @nalinimurali3307 วันที่ผ่านมา

    Aprm yen kovila kuduka soldringa ..yengyathu nerupula poda solalame parigarama

  • @kalidaskali7705
    @kalidaskali7705 23 ชั่วโมงที่ผ่านมา +1

    சாமி புதுசா ஒன்றை அடிச்சு விடுங்க.

  • @malathymari7137
    @malathymari7137 วันที่ผ่านมา

    Neengathane

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 8 ชั่วโมงที่ผ่านมา

    French beard
    குருக்கள்.
    கலியுகம்
    முத்திப்
    போயிடுத்து.

  • @mathumithaars82
    @mathumithaars82 วันที่ผ่านมา +1

    Nobody will tell like this

  • @HariLakshmi-y5v
    @HariLakshmi-y5v วันที่ผ่านมา +1

    Tanam vangubavar nellami?

  • @EagerImpala-xc6jb
    @EagerImpala-xc6jb วันที่ผ่านมา

    Ennai irumbu chatting ella mudhal naalyea vangi kollalamanga samy

  • @KallaiArul-xt1dw
    @KallaiArul-xt1dw 17 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த லொள்ளு பேச்சுக்கு Phd படிச்சிருக்கணும்

  • @vijayv9722
    @vijayv9722 14 ชั่วโมงที่ผ่านมา

    Abatthamana advice. Illathathu onrillai ellammum neeye.....

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm วันที่ผ่านมา +2

    டேய்,பிச்சை எடுடா ரொம்ப நல்லது.

  • @valarmathiashok1831
    @valarmathiashok1831 5 ชั่วโมงที่ผ่านมา

    Yar mansthaum punpaduthamal pesavum yatharuku parikaram solleringa neengathen venam sollarathum neenga kastamnu koviluku vantha melum kasdamthan

  • @sasee1974
    @sasee1974 วันที่ผ่านมา

    இது போன்ற பதிவுகளை இந்துக்கள் பார்க்கவே கூடாது.

  • @singamsingam5900
    @singamsingam5900 5 ชั่วโมงที่ผ่านมา

    கடவுளுக்கு படைத்த அனைத்து உணவும் பிரசாதம்.
    அதை தாராளமாக உண்ணலாம்.
    மக்கள் சுயமாக சிந்திக்க வேண்டும்.
    இந்த மாதிரி ஆட்களின் மூடத்தனமான பேச்சை கேட்டு குழம்ப வேண்டாம்.

  • @varadharjanmuthiah9345
    @varadharjanmuthiah9345 14 ชั่วโมงที่ผ่านมา

    திரையிட்டிருக்கும்போது,அபிஷேகத்தின்போது சுத்தக்கூடாது ஓகே அங்க விளக்கேத்துறவங்க "விளக்குமாறு" எல்லாத்தையும் சேத்து சுத்தகூடாதுன்னு சொல்றியே அப்படின்னா யாருமே வராத கோவிலுக்குதான் போகனும் அதிலும் ஹைலைட்டா ஐயரையும் சேத்து சுத்துறாங்க தப்புன்னு சொல்றியே அப்ப ஐயரே இல்லாத கோவிலுக்குதான் போகனும்...பதிவு போடனும்னு முட்டாத்தனமா ஒளற கூடாது

  • @senniyanHema-zn6oc
    @senniyanHema-zn6oc 12 ชั่วโมงที่ผ่านมา

    அண்டப்புழுகு‌ அங்குசாமிபோடடேய்😮

  • @RajaSekaran-j2i
    @RajaSekaran-j2i 9 ชั่วโมงที่ผ่านมา +1

    தானம் பார்ப்பானுக்கு மட்டும்தான் கொடுக்கனும் என சொல்ர கதை கதை விடாதே ஏமாந்த காலம் போய்விட்டது