Dear friends, வணக்கம். நேபாளத்தில் உள்ள முக்திநாத் தரிசனம் இந்துக்களின் மிக முக்கிய புனித யாத்திரை. நாங்கள் கோராக்பூர் ட்ராவல் ஏஜென்ட் மூலம் சென்று வந்தோம். நேபாள் 9 nights 10 days package முக்திநாத் ஜீப்பில் போய் வர நபருக்கு rs 35000+6000=41.000/- வாங்கினர்கள். முக்திநாத் வரை ஹெலிகாப்டர் மூலமும் சென்று வரலாம்.1 லட்சம் வரை ஆகும். சென்று வந்தவர்கள் தமிழக அரசின் மானியம் rs 10,000/- இந்து சமய அறநிலையத்துறை மூலம் பெறலாம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ் 🌹🌹🙏🙏🙏🌹🌹 முக்திநாத் ரோடு பயணம் th-cam.com/video/0bsCB0ynigM/w-d-xo.html அயோத்தி டு நேபாளம் th-cam.com/video/txEVOg4_qw4/w-d-xo.html சென்னை டு அயோத்தி th-cam.com/video/elFR2mQnTyw/w-d-xo.html
Dear friends,
வணக்கம்.
நேபாளத்தில் உள்ள முக்திநாத் தரிசனம் இந்துக்களின் மிக முக்கிய புனித யாத்திரை.
நாங்கள் கோராக்பூர் ட்ராவல் ஏஜென்ட் மூலம் சென்று வந்தோம்.
நேபாள் 9 nights 10 days package
முக்திநாத் ஜீப்பில் போய் வர நபருக்கு rs 35000+6000=41.000/-
வாங்கினர்கள்.
முக்திநாத் வரை ஹெலிகாப்டர் மூலமும் சென்று வரலாம்.1 லட்சம் வரை ஆகும்.
சென்று வந்தவர்கள் தமிழக அரசின் மானியம் rs 10,000/- இந்து சமய அறநிலையத்துறை மூலம் பெறலாம்.
ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ்
🌹🌹🙏🙏🙏🌹🌹
முக்திநாத் ரோடு பயணம்
th-cam.com/video/0bsCB0ynigM/w-d-xo.html
அயோத்தி டு நேபாளம்
th-cam.com/video/txEVOg4_qw4/w-d-xo.html
சென்னை டு அயோத்தி
th-cam.com/video/elFR2mQnTyw/w-d-xo.html
உங்களுடைய அனைத்து வீடியோக்களும்
மகிழ்ச்சி, நன்றி 🙏🙏🙏🙏🙏
Excellent explanation
Thank you so much 🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏🙏
மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Thanks for sharing wonderful video and detailed information really we are enjoyed congratulations, greatly appreciated 👌
Thank you so much 🙏🙏🙏🙏
🎉Nandri nandri🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💝
மகிழ்ச்சி, நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
Om Namo Narayana
🙏🙏🙏🙏🙏
Thanks for video.can you share name of the tourist name
Travel together. gorakpur. Pl see this video
th-cam.com/video/txEVOg4_qw4/w-d-xo.html
பேரருளும் பெரும்கருணையும் துணைவர
உங்களுடைய பயணம் தொடரட்டும் அம்மா..
இதே பேக்கேஜ் முறையில் நாங்களும் சென்றிருக்கிறோம் ..❤
மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
பூஜை நேரம் குறிப்படவும்
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை. சீதோஷ்ண நிலைமை பொருத்து டைம் மாறுபடும். 🙏🙏🙏🙏
Mem are you travel agent?
th-cam.com/video/43AVeGdS65c/w-d-xo.html