உங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இப்போது ஒரு வீடியோ வந்துவிட்டது பார்க்கிறேன் பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் நன்றி மகிழ்ச்சி சந்தோஷம்
தமிழ்நாட்டில்.. பெரியார், காமராஜர் மாதிரி மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் , பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் தலைவர்கள் வரும் வரை இங்கும் நிறைய நடைமுறைகள் இருந்தது. உதாரணம்... கணவர் இறந்துவிட்டால் மனைவி கதறி அழுவதுடன் நின்றுவிடக் கூடாது. தனது கணவரின் உடல் எரிக்கப்படும் சிதைக்குள் விழுந்து அந்தப் பெண் உயிர்விட வேண்டும். இதுதான் ‘சதி’ எனும் பழக்கம். எரியும் தீயில் விழுந்து இறக்க யாருக்கும் விருப்பம் இருக்காது என்றாலும், அப்படிச் செய்வதன் மூலம் ‘சதி மாதா’ என்ற புனிதப் பட்டம் பெண்களுக்குக் கிடைக்கும் என்று கட்டாயப்படுத்தியே பல உடன்கட்டைச் சம்பவங்கள் நடத்தப் பட்டன. சிதைக்குள் தள்ளப்படும் பெண்கள், எரியும் உடலுடன் தப்பிச் செல்ல முயன்றாலும் சுற்றி நின்ற ஆண்கள் அவர்களை மீண்டும் சிதைக்குள் தள்ளிக் கொன்ற சம்பவங்களை ஆங்கிலேயர்கள் பலர் பதிவு செய்திருக்கிறார்கள். வரலாறுகளில் ராஜாராஜ சோழன் தாயாரும், ராஜேந்திர சோழன் மனைவியும் விரும்பி உடன்கட்டை ஏறியவர்கள். இப்படி பல பழக்கங்கள்... அன்றைய தமிழ்நாட்டில்..சொல்லிமாளாது.... இன்று தமிழகப் பெண்கள் வளர்ச்சிக்கு அன்றே வழிகாட்டியவர் பெரியார். நன்றி 🙏🙏🙏🙏🙏
உங்களது அனைத்து வீடியோக்களும் மிக சிறப்பு தெளிவான வர்ணனை
மகிழ்ச்சி, நன்றி 🙏🙏🙏🙏🙏
❤மிக கஷ்டமான பாதைகள் ஊடாக சென்று விபரமாக ஒவ்வொன்றாக விபரித்து தந்தமைக்கு. மலைகள் நதிகளின் பெயரைக் குறிப்பிட்டு அவைகளை காட்டியமைக்கும் ரொம்ப நன்றிங்க.
Thanks and welcome 🙏🙏🙏🙏
தங்கள் காணொளி மூலம் நேபாளம் நாட்டின் பல சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்தோம்.
Thanks and welcome 🙏🙏🙏🙏
Amma super. Nepal direct ponmathi ullathu
Thank you so much 🙏🙏🙏🙏
Yes, I also went to this temple, when I went to mukthinath, really amazing
🙏🙏🙏🙏🙏🙏
உங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இப்போது ஒரு வீடியோ வந்துவிட்டது பார்க்கிறேன் பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் நன்றி மகிழ்ச்சி சந்தோஷம்
Thanks a lot 🙏🙏🙏🙏🙏
Very nice. Thank you
Thanks and welcome 🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு💞💞💞 மிக்க நன்றிங்க 👏👏👏🙏🙏🙏
Thanks a lot 🙏🙏🙏🙏🙏
மனக்கமான தேவிபோகணும்னா வயசானங்களாலநிச்சயமாசிரமம்ஆனா யாத்திரை அழைத்து போறவங்க சொல்வதில்லை
ரொம்ப அழகா நாடு
அம்மா நேபாள் கோயில் தரிசனம் கிடைத்தது நன்றி
Thanks and welcome 🙏🙏🙏🙏🙏
😊👌👌🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏🙏🙏
மிக முக்யமான, அழகான,
விளக்கமான காணொளி.
பதிவு அருமை. Wishes from, "
" வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉🎉❤❤👌👌👌👌👌✍️✍️✍️✍️✍️✍️📷✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🇮🇳🛕🙏🙏🙏🙏🙏
Sure, Thanks a lot 🙏🙏🙏🙏🙏
இந்து பண்பாடு.... பழக்க வழக்கங்கள் எல்லாமே கடவுள் பெயரில் பெண்களை கொடுமைப்படுத்தும் முறைகளே அதிகமாக இருக்கும்.... நல்ல வேலை தமிழ்நாடு தப்பித்தது...
தமிழ்நாட்டில்..
பெரியார், காமராஜர் மாதிரி மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் , பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் தலைவர்கள் வரும் வரை இங்கும் நிறைய நடைமுறைகள் இருந்தது.
உதாரணம்...
கணவர் இறந்துவிட்டால் மனைவி கதறி அழுவதுடன் நின்றுவிடக் கூடாது. தனது கணவரின் உடல் எரிக்கப்படும் சிதைக்குள் விழுந்து அந்தப் பெண் உயிர்விட வேண்டும். இதுதான் ‘சதி’ எனும் பழக்கம்.
எரியும் தீயில் விழுந்து இறக்க யாருக்கும் விருப்பம் இருக்காது என்றாலும், அப்படிச் செய்வதன் மூலம் ‘சதி மாதா’ என்ற புனிதப் பட்டம் பெண்களுக்குக் கிடைக்கும் என்று கட்டாயப்படுத்தியே பல உடன்கட்டைச் சம்பவங்கள் நடத்தப் பட்டன.
சிதைக்குள் தள்ளப்படும் பெண்கள், எரியும் உடலுடன் தப்பிச் செல்ல முயன்றாலும் சுற்றி நின்ற ஆண்கள் அவர்களை மீண்டும் சிதைக்குள் தள்ளிக் கொன்ற சம்பவங்களை ஆங்கிலேயர்கள் பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.
வரலாறுகளில் ராஜாராஜ சோழன் தாயாரும், ராஜேந்திர சோழன் மனைவியும் விரும்பி உடன்கட்டை ஏறியவர்கள்.
இப்படி பல பழக்கங்கள்... அன்றைய தமிழ்நாட்டில்..சொல்லிமாளாது....
இன்று தமிழகப் பெண்கள் வளர்ச்சிக்கு அன்றே வழிகாட்டியவர் பெரியார். நன்றி 🙏🙏🙏🙏🙏
Tibet autonomous region.
🙏🙏🙏🙏🙏🙏
India to Nepal how to go at progers
🙏🙏🙏🙏🙏
Road மிக மோசாம்
🙏🙏🙏🙏
Rice field இல்லை!
வயல்வெளி / நெல்வயல்
🙏🙏🙏🙏🙏
Nice video. But bogra bogra nu thappa sollringa. Adhu phokra.
Naanum nepali ponna tha katti ituken
Super, Thanks🙏🙏🙏🙏
தயிர், ஊறுகாய்னு சொல்ல மாட்டீங்களா?
Card, pickles-னு தான் சொல்வீங்களா, இங்கிலாந்து மகாராணி அவர்களே!
🙏🙏🙏🙏🙏
Passport mukiyama mam
Passport not required. 🙏🙏🙏🙏
நேபாளத்தில் எப்படி இந்திய இராணுவம் இருக்கும்? ஏதோ தவறு உங்க வர்ணனையில்!
🙏🙏🙏🙏🙏
Rice விளையாது!
அரிசி விளையாது!
நெல் தான் விளையும்!
வெள்ளைக்காரி தோத்துடுவா, உங்ககிட்ட!
திபெத்தைசீனாவுக்குவிற்றுபணமாக்கியநேருகுடும்பம்ஊழல்இன்றும்ஒழிந்தபாடில்லைகாங்கிறஸ்குடும்பத்தில்
🙏🙏🙏🙏🙏