கோவை கமலாவின் அதிரும் குரலும் அவருக்கான அழகான விருதும் | Sun Kudumbam Virudhugal 2019 | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 2 ปีที่แล้ว +47

    கண்ணா கருங்குயிலே பாடலை பாடியவர் இந்த கோவை கமலா மேடம், வாழ்த்துக்கள் 👍👍👏👏

    • @rohithsettu9984
      @rohithsettu9984 ปีที่แล้ว +2

      கண்ணா இல்லை ..கான🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnaraja4569
    @krishnaraja4569 4 ปีที่แล้ว +71

    அருமையிலும் அருமை பாட்டியம்மா, எனக்கு புல்லரித்தது நீங்கள் பாடியதும்😍😍😍 love u

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 ปีที่แล้ว +3

    Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. Amma song super.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻. Voice Amazing.👏👏👏👏👏👏. Amma Muruga Muruga. 🔥🔥🔥🔥🔥🔥

  • @nagukavim
    @nagukavim ปีที่แล้ว +7

    KB sundarambal பார்த்ததில்லை என்றாலும் அந்த குறையை போக்க வந்த கோவை கமலாம்பாள்

  • @bashkaran5989
    @bashkaran5989 4 ปีที่แล้ว +18

    உங்கள் குரல்அருமை பாட்டி அதிலும் முருகா என்று சொல்லும் போது அவ்வளவு அழகு

  • @manosanthimano8185
    @manosanthimano8185 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள். பாட்டி

  • @railwaykarthik4
    @railwaykarthik4 2 ปีที่แล้ว +17

    கே. பி. சுந்தரம்பால் அவர்களின் பேத்தி இவங்க கோவை கமலா

    • @kasthurimeiyyappan9447
      @kasthurimeiyyappan9447 4 หลายเดือนก่อน

      KP சுந்தரம்பாளுக்கு குழந்தையே கிடையாது, இந்தம்மா தூரத்து உறவு, பேட்டியில் அவர்களே சொன்னார்கள்,சரியாக பதிவிடவும் 🙏

    • @njagadeesh1
      @njagadeesh1 4 หลายเดือนก่อน

      ​@@kasthurimeiyyappan9447அக்கா மகள் என ஒரு இடத்தில் படித்த ஞாபகம்...

  • @murugesanmurugesan6557
    @murugesanmurugesan6557 3 ปีที่แล้ว +3

    Vioce vera level

  • @kathirpeter8752
    @kathirpeter8752 4 ปีที่แล้ว +27

    90's kids ku nala therium.... intha pati old sun tv Murugan serial la varuvanga....

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 ปีที่แล้ว +12

    வாழ்த்த வயதில்லை பாட்டி வணக்கிறோம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @nathansarmin5919
    @nathansarmin5919 4 ปีที่แล้ว +30

    What voice
    God bless you mom. 🙏🙏

  • @mgowthamimgp4056
    @mgowthamimgp4056 4 ปีที่แล้ว +2

    Voice very nice

  • @முயற்சிசெய்-த7ன
    @முயற்சிசெய்-த7ன 4 ปีที่แล้ว +12

    டேய் கல்யாணவீட்ல ஒரு பாட்டி இருக்காங்க அவங்களுக்கும் ஒரு அவார்ட் குடுக்கலாம் டா அவங்களும் நல்லா ஆக்ட்டிங் பண்றாங்க டா

  • @krishnaraja4569
    @krishnaraja4569 4 ปีที่แล้ว +22

    Ivungala cinema la paada vekkalame

    • @suganyasethupathy7195
      @suganyasethupathy7195 4 ปีที่แล้ว +8

      She is already in cine field. Devotional song lam padi irukanga. Sethu flim la kanakarungulie song adu ivanga padunadu dan

    • @mohamedjisan6505
      @mohamedjisan6505 3 ปีที่แล้ว +1

      Kovil movie la yum oru song padi irukanga..

  • @thirumailvaganam9675
    @thirumailvaganam9675 6 หลายเดือนก่อน +3

    வாழையடி வாழையாக வழிவழியே வந்த சங்கீத மேதை கோவை அம்மா அருமை வாழ்க வாழ்த்துக்கள்

  • @alamugeethu2032
    @alamugeethu2032 4 ปีที่แล้ว +2

    Semma paatti

  • @mahesrajan7992
    @mahesrajan7992 ปีที่แล้ว +7

    உடல் சிலிர்த்து போய்விட்டது அம்மா ❤❤

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +7

    பாட்டி அம்மா செம குரல் 😍😍😍👌👌👌❤️

  • @subhash1069
    @subhash1069 4 ปีที่แล้ว +8

    She came in maruvathur om shakti...... song

  • @ansarians4641
    @ansarians4641 4 ปีที่แล้ว +11

    Satheesh Oda Lip Moments Yarulam Note Pannaninga???😜

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 4 ปีที่แล้ว +4

    Velan la awwai PAttiyA patha nyabagam iruku.. So nice

  • @williamsdba
    @williamsdba 4 ปีที่แล้ว +20

    Ivanga வேலன் serial paati dane

    • @malarkala6521
      @malarkala6521 4 ปีที่แล้ว

      Yes

    • @sunmugalinggaminkaran4236
      @sunmugalinggaminkaran4236 4 ปีที่แล้ว

      Yes

    • @Mari91376
      @Mari91376 4 ปีที่แล้ว +6

      மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த சீரியல் வேலன் சனிகிழமை இரவு 9 மணி நேரம் வந்தால் போதும் ஓடி போய் பக்கத்து வீட்டில் ஒக்கார்ந்து பார்ப்போம்.மறு ஒளிபரப்பு வியாழன் 5.30 க்கு போடுவார்கள்.
      சனி - வேலன் 9 மணி- கொக்கரக்கோ சேவல் ஒன்னு என்ன சொல்லி கூவுது
      ஞாயிறு-சூலம் 9 மணி- ஓ மாகாளி நீ வா தாயி

    • @justinsharmi5897
      @justinsharmi5897 4 ปีที่แล้ว

      90s kids special

  • @rajesh.varahi
    @rajesh.varahi 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤️❤️

  • @sureshanandakumar8254
    @sureshanandakumar8254 2 ปีที่แล้ว +2

    கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா

  • @kajakaja4618
    @kajakaja4618 4 ปีที่แล้ว +9

    SUPER PAATTI

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 2 ปีที่แล้ว +3

    kanna karunkuyile song singer this madam kovai kamala, congratulations 👍👍👏👏

  • @shalu22
    @shalu22 ปีที่แล้ว +1

    முருகன் பாடல் பாடியுள்ளார்

  • @KDHANA-xo6qw
    @KDHANA-xo6qw 4 ปีที่แล้ว +7

    Voice sema patti amma..

  • @durairajannamalai2748
    @durairajannamalai2748 4 ปีที่แล้ว +2

    You are my favourite... Love you

  • @Blitefuns
    @Blitefuns 2 ปีที่แล้ว +1

    Velan serial la varuvanga ivanga, super act 👍

  • @devadurais5328
    @devadurais5328 4 ปีที่แล้ว +2

    Chella paatiyamma.... Good...

  • @malas1738
    @malas1738 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍✌✌✌✌

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 หลายเดือนก่อน

    Super amma super ❤❤❤

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 7 หลายเดือนก่อน

    Enna oru azhakana kural ! 🙏🙏🙏🙏

  • @lakshmiarula3576
    @lakshmiarula3576 4 ปีที่แล้ว

    Ungalukku unga cousin niyabagam irukka sundara kujambal

  • @kamilakamilakamilakamila3750
    @kamilakamilakamilakamila3750 4 ปีที่แล้ว +1

    சூப்பர் பாடல் பாட்டி

  • @rajaram-ht7hn
    @rajaram-ht7hn 4 ปีที่แล้ว +3

    Excellent

  • @RX_KAUSI_100
    @RX_KAUSI_100 4 หลายเดือนก่อน

    Ek

  • @bdinesh3049
    @bdinesh3049 4 ปีที่แล้ว +1

    Part 2 poduka pls

  • @kpsamy116
    @kpsamy116 4 ปีที่แล้ว +3

    Super

  • @vijaykanth8346
    @vijaykanth8346 4 ปีที่แล้ว +1

    Nice Amma

  • @meenakshidurga2937
    @meenakshidurga2937 ปีที่แล้ว

    🙏🙏🙏வணக்கம் அம்மா ❤️❤️❤️

  • @bdinesh3049
    @bdinesh3049 4 ปีที่แล้ว +1

    Super voice

  • @manimaranmaran5884
    @manimaranmaran5884 ปีที่แล้ว

    Arumai amma❤❤❤

  • @vinoth3144
    @vinoth3144 ปีที่แล้ว

    Always my favorite singer Kovai kamala Amma

  • @murugank8868
    @murugank8868 11 หลายเดือนก่อน

    Rathathin ratham

  • @RxYamaha-jf1mf
    @RxYamaha-jf1mf 3 ปีที่แล้ว

    அருமை

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @silambuarasan7662
    @silambuarasan7662 ปีที่แล้ว

    ❤️

  • @vinomahi6198
    @vinomahi6198 4 ปีที่แล้ว +2

    super 👌👌

  • @sonyganesh22
    @sonyganesh22 4 ปีที่แล้ว +3

    Amman paduthula vare pattiya ivanga... Padiki keela bhavaniya madila vechukitu azhuvagale

  • @sunmugalinggaminkaran4236
    @sunmugalinggaminkaran4236 4 ปีที่แล้ว +2

    Velan serial Patti