வாழ்த்துக்கள் தம்பிகளா! தமிழக கவிஞர்களே இப்படி பாட்டு எழுதுவார்களோ தெரியாது. அதுவும் தூயதமிழில் Rap பாட்டு எழுதுவது மிகக் கடினம். உங்கள் புகழ் உலகமெங்கும் பரவட்டும். வாழ்க வளமுடன். நன்றி.
அப்படி அல்ல தமிழ்நாட்டில் இன்று தமிழ் தாழ்ந்து இருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் தமிழ் பரவியது தமிழ்நாட்டிலிருந்துதான். பெரும் புலவர்களின் எச்சங்கள்தான் ஈழத் தமிழ். இன்று அவர்கள் உயிருடன் இருந்தால் ஈழத்திற்கு ஓடிவிடுவார்கள் தமிழ்நாட்டின் தமிழை பார்த்து.
உங்களுடைய பாடல் வரிகள் மிகவும் அருமை. உங்கள் மொழிநடை, சொற்கோர்வை இவையனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. ஈழத்து தமிழர் அடையாளமான உங்கள் ஈழத்து தமிழை மாற்ற வேண்டாம். அனைத்து தமிழ் மக்களும் ரசிக்கும் உம் தமிழை, வெகு விரைவில் புரிந்து கொள்வார்கள். யாழ் தமிழ் தனித்துவமானது .
தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி சாகடிக்க பட்டு அந்நிய ஆங்கிலம் ஹிந்தி வழி கல்வி ஆக்கி விட்டு தமிழை ஒரு பாடமாக வைத்து அதையும் ஒழுங்கா கற்பிக்க இல்லா இழிநிலை தொடருது ஆனால் ஈழத்தில் எல்லா பாடங்களும் அழகு தமிழ் வழி கல்வி தான் ஆங்கிலம் அந்நிய மொழி ஒரு பாடம் மட்டுமே . அதனால் தான் ஈழ தமிழர் அவர்கள் தமிழில் முதல் முதலாக சொள்ளிசை(Rap ) பாடிய அருணகிரிநாதர் போல தமிழ் அவர்கள் வாயில் தாண்டவம் ஆடுது. மொழி நீளும் வரை தான் இனம் இனம் நீளும் வரை தான் நிலம் நிலம் நீளும் வரை தான் ஆட்சி அதிகாரம் எல்லாமே. ஆதலால் தமிழ் தான் உயிர்.
தம்பிமார் உங்கள் தமிழ்தான் அங்கு எல்லோரையும் ஈர்த்தது. இப்படியே இருங்கள். ஒரு ஆங்கிலச்சொல்லும் வேண்டாம்.தயவுசெய்து ஆங்கிலத்தையும், தமிழையும் சேர்த்து கதைக்கவேண்டாம். நாங்கள் தமிழர்தானே. ஆங்கிலம் கதைக்கவேண்டிய இடங்களுக்குப்போனால் தமிழ்தெரியாதவர்களுடன் ஆங்கிலத்தில்தான் கதைக்கவேண்டும். நாங்கள் தமிழர்தானே ஏன் தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து கதைக்கவேண்டும். மீண்டும் சொல்கிறேன் தம்பிமார்களே எங்கள் தமிழை மறந்துவிடாதீர்கள். உங்கள் முயற்ச்சிகள் மென்மேலும் வளரவேண்டுமென வாழ்த்துகிறேன். fr
பார்வதி மகனல்லோ❤❤❤ கேட்டவுடனே கண்ணீர்துளி கசிந்த தருணம்....😢😢😢😢 உயிராகி, உணர்வாகி உடம்பில் உதிரமாய் உள்ள உண்ணத் தலைவா! உத்தமத் தலைவா! உருகுகிறோம் தினம் உனைநினைத்து.... காலங்கள் கடந்தாலும் கடல் கடந்து போனாலும் கரிகாலன் நினைவு கனவில் மட்டுமல்ல கடைசி மூச்சி வரை தொடரும்.. தமிழினத்தின் தடை உடைக்க தவம் ஏதும் இல்லால் தானாக வந்த தன்னலம் அற்ற தலைவனே! தம்பியே! தவிக்கிறோம் ஐயா தரணியெங்கும் வாழும் தமிழினம் உனைநினைத்து..❤❤❤🎉🎉🎉
@@mujahidmhmd2403 ஈழ தமிழர் நம்மை இனப்படுகொலை செய்த நாடு ஶ்ரீலங்கா . Well, we LoVE to say as you wrote as Srilankan but Srilanka DID Genocide of Eelam Thamizhs + Still continuing by OCCUPYING Eelam Thamizh Nation with 87% Srilankan Military since 2009 till today and Celebrate the Genocide of Tamils as VICTORY instead of. APOLOGISING+ Let UN investigation to punish all War Criminals.
@@SasikumarAshwin-k4o Tamils R NOT Srilankans as Srilankan Government Celebrate GENOCIDE of Tamils as VICTORY and CONTINUE to Occupy Eelam Thamizh Nation with 87% of Sinhala Terrorists called Military since 2009 to date
சிறப்பு.. மிகச் சிறப்பு... தங்களுக்கு காளமேகப் புலவரின் பாடல்கள் உதவும் என நம்புகிறேன்.நீங்க எதிர்பார்க்கும் புதிய தமிழ் வார்த்தைகள் அங்கு கிடைக்கலாம்..நன்றி தோழமையே... வளமுடன் வாழ்க.
வாழ்த்துக்கள். நல்ல அழகான தமிழ் நன்றிகள் பல. இவ்வளவு அழகாக காதலியை வர்ணித்து விட்டு கடைசியில் " உங்கள கட்டிக்கவா வச்சிக்கவா குவார்டெருக்கு ஊறுகாயா தொட்டுக்கவா" னு கேவல படுத்திடிங்கலே 😒. தமிழில் ஒரு சொல்லவடை உண்டு "தலை வாழை இலை போட்டு அறுசுவையும் பரிமாறி அதற்கு நடுவில் நரகலை வச்சது போல" னு நன்கு தமிழ் தெரிந்த உங்களுக்கு இதற்கு உங்களுக்கு விளக்கம் தேவை படாது. தயவுசெய்து பெண்களை இப்படி கேவல படுத்த வேண்டாம்🙏🙏
பார்க்க பார்க்க திரும்பவும் தூண்டும் தமிழ்ராகங்களே! இன்னும் எண்ணற்ற படைப்புகளால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் தமிழீழ தம்பிமார்களே நீங்கள் கோயமுத்தூர் வரும் போது சந்திப்போம்.
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
தமிழ் தான் பணம் புகழ் தேடி தரும். ஈழத்து தமிழ் சொல்லிசை. தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி சாகடிக்க பட்டு அந்நிய ஆங்கிலம் ஹிந்தி வழி கல்வி ஆக்கி விட்டு தமிழை ஒரு பாடமாக வைத்து அதையும் ஒழுங்கா கற்பிக்க இல்லா இழிநிலை தொடருது ஆனால் ஈழத்தில் எல்லா பாடங்களும் அழகு தமிழ் வழி கல்வி தான் ஆங்கிலம் அந்நிய மொழி ஒரு பாடம் மட்டுமே . அதனால் தான் ஈழ தமிழர் அவர்கள் தமிழில் முதல் முதலாக சொள்ளிசை(Rap ) பாடிய அருணகிரிநாதர் போல தமிழ் அவர்கள் வாயில் தாண்டவம் ஆடுது. மொழி நீளும் வரை தான் இனம் இனம் நீளும் வரை தான் நிலம் நிலம் நீளும் வரை தான் ஆட்சி அதிகாரம் எல்லாமே. ஆதலால் தமிழ் தான் உயிர். th-cam.com/video/0Xbhg1HL8T0/w-d-xo.htmlsi=udLsTWqCc_iTaS42
Your art form is good. Your approach is good. Any art form should reach 95% of the people and it steals their hearts. Your trials are good. But the content is going backwards. Always think forward. You will be able to hit the mass. Read more. You will do good.
தமிழ்நாட்டில் உள்ள உறவுகளை ஈழத்தமிழர்கள் எவ்வாறு இவ்வளவு தமிழ் பேசுகிறார்கள் என்று ஆச்சரியப்பட வேண்டாம் உங்களைப் போல் அல்ல ஈழத்தமிழர்கள் இரத்தத்தில் தமிழ் கலந்துள்ளது
@@Ravanan646 அந்த பேச்சு தான் சரி அண்ணோய். நாங்கள் தமிழுக்காக, தமிழை அரியணை ஏற்ற லட்சம் உயிரையே விலையாக கொடுத்து போராடினம். ஆனால் அவர்கள் தமிழுக்காக என்ன விலையை கொடுத்தார்கள். அண்ணன் சீமானின் தமிழ் தேசிய தம்பி தங்கைகளை தவிர, மற்றோர் எல்லாம் தமிழை ஏறி மிதிக்கும் திராவிடத்தை தானே சுமந்து திரியினம்
@@AnushanAnu-bt9fr ஒரு நாளும் தற்பெருமை பேச கூடாது. உங்களை யாரும் புகழலாம், உங்களையே நீங்கள் புகழக்கூடாது. தற்பெருமை பேசுபவர்கள் காணாமல் போய்விடுவார்கள்
@@Ravanan646 தற்பெருமை இல்லை இது எங்கள் ஆதங்கம். வெறும் இருபது இலட்சம் தமிழனை கொண்ட தமிழீழம் தமிழுக்கு உயிரையே விலையாக கொடுத்து போர்டிய போது , 9 கோடி தமிழன் வாழும் பெரும் தாயகம் என்ன பங்கை செய்தது என்ற கேள்வி வருகுதில்லையா. அந்த கேள்வியின் பதில் தான் திராவிடத்துக்கு எதிரான தமிழ்தேசிய அரசியல்ல அங்கு அது இப்போது ஓங்கி வளர்கிறது.
@@Ravanan646 இது தற்பெருமை அல்ல அண்ணா அண்ணா இதனை உங்களுக்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் நீங்களும் போலி திராவிடத்தை நம்பாமல் தமிழ்மீது பற்று கொள்வீர்கள் என்ற ஒரே நோக்கம்தான்
Dj Sivajee 🤭😠😠😠😠😠very carefully Rappers where is your music director and other friend publicity good but Title need to come Jaffna Rapers with .......... Vakeson take care of your friends always.
@mujahidmhmd2403 ஈழ தமிழர் நம்மை இனப்படுகொலை செய்த நாடு ஶ்ரீலங்கா . Well, we LoVE to say as you wrote as Srilankan but Srilanka DID Genocide of Eelam Thamizhs + Still continuing by OCCUPYING Eelam Thamizh Nation with 87% Srilankan Military since 2009 till today and Celebrate the Genocide of Tamils as VICTORY instead of. APOLOGISING+ Let UN investigation to punish all War Criminals.
வாழ்த்துக்கள் தம்பிகளா! தமிழக கவிஞர்களே இப்படி பாட்டு எழுதுவார்களோ தெரியாது. அதுவும் தூயதமிழில் Rap பாட்டு எழுதுவது மிகக் கடினம். உங்கள் புகழ் உலகமெங்கும் பரவட்டும். வாழ்க வளமுடன். நன்றி.
அப்படி அல்ல தமிழ்நாட்டில் இன்று தமிழ் தாழ்ந்து இருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் தமிழ் பரவியது தமிழ்நாட்டிலிருந்துதான். பெரும் புலவர்களின் எச்சங்கள்தான் ஈழத் தமிழ். இன்று அவர்கள் உயிருடன் இருந்தால் ஈழத்திற்கு ஓடிவிடுவார்கள் தமிழ்நாட்டின் தமிழை பார்த்து.
உங்களுடைய பாடல் வரிகள் மிகவும் அருமை. உங்கள் மொழிநடை, சொற்கோர்வை இவையனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. ஈழத்து தமிழர் அடையாளமான உங்கள் ஈழத்து தமிழை மாற்ற வேண்டாம். அனைத்து தமிழ் மக்களும் ரசிக்கும் உம் தமிழை, வெகு விரைவில் புரிந்து கொள்வார்கள். யாழ் தமிழ் தனித்துவமானது .
தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி சாகடிக்க பட்டு அந்நிய ஆங்கிலம் ஹிந்தி வழி கல்வி ஆக்கி விட்டு தமிழை ஒரு பாடமாக வைத்து அதையும் ஒழுங்கா கற்பிக்க இல்லா இழிநிலை தொடருது ஆனால் ஈழத்தில் எல்லா பாடங்களும் அழகு தமிழ் வழி கல்வி தான் ஆங்கிலம் அந்நிய மொழி ஒரு பாடம் மட்டுமே .
அதனால் தான் ஈழ தமிழர் அவர்கள் தமிழில் முதல் முதலாக சொள்ளிசை(Rap ) பாடிய அருணகிரிநாதர் போல தமிழ் அவர்கள் வாயில் தாண்டவம் ஆடுது.
மொழி நீளும் வரை தான் இனம்
இனம் நீளும் வரை தான் நிலம்
நிலம் நீளும் வரை தான் ஆட்சி அதிகாரம் எல்லாமே.
ஆதலால் தமிழ் தான் உயிர்.
🎉
யாழ்தமிழ் சகோதரர்களே பலமுறை இன்றும் பாடல் வரிகளை ரசித்து கேட்டேன்.
தமிழ் எவ்வளவு அழகு.. 👌👍
எங்கள் ஈழத்து முத்துக்கள் ஈழத்து தமிழ்ன் வெல்வான் உலகினை 🎉🎉🎉❤
தம்பிமார் உங்கள் தமிழ்தான் அங்கு எல்லோரையும் ஈர்த்தது. இப்படியே இருங்கள். ஒரு ஆங்கிலச்சொல்லும் வேண்டாம்.தயவுசெய்து ஆங்கிலத்தையும், தமிழையும் சேர்த்து கதைக்கவேண்டாம்.
நாங்கள் தமிழர்தானே. ஆங்கிலம் கதைக்கவேண்டிய இடங்களுக்குப்போனால் தமிழ்தெரியாதவர்களுடன் ஆங்கிலத்தில்தான் கதைக்கவேண்டும்.
நாங்கள் தமிழர்தானே ஏன் தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து கதைக்கவேண்டும். மீண்டும் சொல்கிறேன் தம்பிமார்களே எங்கள் தமிழை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் முயற்ச்சிகள் மென்மேலும் வளரவேண்டுமென
வாழ்த்துகிறேன். fr
பார்வதி மகனல்லோ❤❤❤ கேட்டவுடனே கண்ணீர்துளி கசிந்த தருணம்....😢😢😢😢
உயிராகி,
உணர்வாகி
உடம்பில்
உதிரமாய்
உள்ள
உண்ணத் தலைவா!
உத்தமத் தலைவா!
உருகுகிறோம் தினம்
உனைநினைத்து....
காலங்கள்
கடந்தாலும்
கடல்
கடந்து போனாலும்
கரிகாலன் நினைவு
கனவில் மட்டுமல்ல
கடைசி மூச்சி வரை தொடரும்..
தமிழினத்தின்
தடை உடைக்க
தவம் ஏதும் இல்லால்
தானாக வந்த
தன்னலம் அற்ற
தலைவனே!
தம்பியே!
தவிக்கிறோம் ஐயா
தரணியெங்கும் வாழும்
தமிழினம் உனைநினைத்து..❤❤❤🎉🎉🎉
தம்பி உங்க தமிழை கேட்டுகொண்டே இருக்கலாம் போலடா தம்பி ❤❤❤❤
We are sri lankan 🇱🇰
We are proud of you bro... 🎉🎉🎉
@@mujahidmhmd2403 ஈழ தமிழர் நம்மை இனப்படுகொலை செய்த நாடு ஶ்ரீலங்கா .
Well, we LoVE to say as you wrote as Srilankan but Srilanka DID Genocide of Eelam Thamizhs + Still continuing by OCCUPYING Eelam Thamizh Nation with 87% Srilankan Military since 2009 till today and Celebrate the Genocide of Tamils as VICTORY instead of. APOLOGISING+ Let UN investigation to punish all War Criminals.
Naanum bro Kandy bro galagedara
@@SasikumarAshwin-k4o Tamils R NOT Srilankans as Srilankan Government Celebrate GENOCIDE of Tamils as VICTORY and CONTINUE to Occupy Eelam Thamizh Nation with 87% of Sinhala Terrorists called Military since 2009 to date
வாழ்த்துகள் சகோதரர்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள் ஈழத்து புதல்வர்களே
சிறப்பு.. மிகச் சிறப்பு... தங்களுக்கு காளமேகப் புலவரின் பாடல்கள் உதவும் என நம்புகிறேன்.நீங்க எதிர்பார்க்கும் புதிய தமிழ் வார்த்தைகள் அங்கு கிடைக்கலாம்..நன்றி தோழமையே... வளமுடன் வாழ்க.
hiyooo sema guys, dont stop, keep goingg, idhu pudhusa eruku, nalla erukudhu paa, audience just love it
வாழ்த்துக்கள். நல்ல அழகான தமிழ் நன்றிகள் பல. இவ்வளவு அழகாக காதலியை வர்ணித்து விட்டு கடைசியில் " உங்கள கட்டிக்கவா வச்சிக்கவா குவார்டெருக்கு ஊறுகாயா தொட்டுக்கவா" னு கேவல படுத்திடிங்கலே 😒. தமிழில் ஒரு சொல்லவடை உண்டு "தலை வாழை இலை போட்டு அறுசுவையும் பரிமாறி அதற்கு நடுவில் நரகலை வச்சது போல" னு நன்கு தமிழ் தெரிந்த உங்களுக்கு இதற்கு உங்களுக்கு விளக்கம் தேவை படாது. தயவுசெய்து பெண்களை இப்படி கேவல படுத்த வேண்டாம்🙏🙏
What a Tamil !!!!! 😍😍😊
I love their pakkathu class la Pavithra song
நேர்காணலில் எங்கடை தமிழிலை கடைசிவரையும் கதைச்சீர் நன்றிகள். ரீவிலை இரண்டு பாட்டு பாடினா போதும் அரைத்தமிழ் பேசினம் தம்பிகள் கவனமாக தலைகனம் தவிர்க்க
வாழ்த்துக்கள். ❤❤❤சகோதரர்கள்
ஆங்கில ராப் ஐ மிஞ்சிடும் தமிழ் ராப் அருமை!!!
செம செம டா செல்லங்களா
தமிழ் அழகு தான்.தமிழ் வர்ணித்து பாடினால் எவ்வளவு அழகு கேட்டு கொண்டு இருக்குலாம் 🥰🥰🥰🥰🥰🥰
பார்க்க பார்க்க திரும்பவும் தூண்டும் தமிழ்ராகங்களே! இன்னும் எண்ணற்ற படைப்புகளால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் தமிழீழ தம்பிமார்களே நீங்கள் கோயமுத்தூர் வரும் போது சந்திப்போம்.
Vahee bro ungala pakanum pola iruku super bro❤❤
வாழ்த்துக்கள் தம்பிகளே வாழ்க வளமுடன்..
Super brother's ❤❤❤
rap worldwide 🌏
உங்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் உண்டு❤
தமிழ் எப்பவுமே அழகுதான்❤
வாழ்த்துகள் சகோதரர்கள் அனைவருக்கும்🎉❤
Super .... Pa... 👍
Tamil illathu man kalaingarkal valthukal😊🎉
சிறப்பு ❤❤❤
Super anna🎉🎉🎉
வாழ்த்துகள் சகோதரர்கள்
திருக்குறளுக்கு வாழ்த்துப்பாடல் வேண்டும்
Ennada believer believer? Indha(puratchi) song ah kettu cheer up pannunga sir....😎
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி
மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி
நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
You guys have a bright future. With Tamil I wish you will go a long way
Super boys , keep it up ❤❤❤
Super brothers. We are proud of you ❤❤❤❤
Sivaji annana romba pudikum
அடுத்த சென்னை பாட்டு தயார் 🎉🎉🎉🎉❤❤❤😂😂😂
💥🙌🎯❤️🔥
SO sweet tamil song 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
YOU ARE AN AWSOME HUMAN BEING.
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS 👏
it's tamizlan Sahoo, ithan engada eezlam
Super ❤❤❤❤❤❤
My blood ❣️
Super bro ❤
🇱🇰💥🔥
வாழ்த்துக்கள் சகோதரர்
Super anna ❤
Congratulations bros
3:00 lyrics venum. Enga kedaikum?
@@gundumanga. Kovai Market la
@@Tharun_Aadith சூப்பர்
Tambi🎉❤❤❤❤❤
சூப்பர் நண்பா
🇱🇰💥
Vaheesan rasaiya anna super❤️rock it but im umakaran rasaiya fan❤❤
நல்ல தமிழ் சொற்கள் இவர்கள் எழுதிய பாடல்கள்
Dj Siva 🔥
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I want see u brother..Tamil wow ❤
தமிழ் தான் பணம் புகழ் தேடி தரும்.
ஈழத்து தமிழ் சொல்லிசை.
தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி சாகடிக்க பட்டு அந்நிய ஆங்கிலம் ஹிந்தி வழி கல்வி ஆக்கி விட்டு தமிழை ஒரு பாடமாக வைத்து அதையும் ஒழுங்கா கற்பிக்க இல்லா இழிநிலை தொடருது ஆனால் ஈழத்தில் எல்லா பாடங்களும் அழகு தமிழ் வழி கல்வி தான் ஆங்கிலம் அந்நிய மொழி ஒரு பாடம் மட்டுமே .
அதனால் தான் ஈழ தமிழர் அவர்கள் தமிழில் முதல் முதலாக சொள்ளிசை(Rap ) பாடிய அருணகிரிநாதர் போல தமிழ் அவர்கள் வாயில் தாண்டவம் ஆடுது.
மொழி நீளும் வரை தான் இனம்
இனம் நீளும் வரை தான் நிலம்
நிலம் நீளும் வரை தான் ஆட்சி அதிகாரம் எல்லாமே.
ஆதலால் தமிழ் தான் உயிர்.
th-cam.com/video/0Xbhg1HL8T0/w-d-xo.htmlsi=udLsTWqCc_iTaS42
Super ❤
Congratulations❤🎉
ஆங்கில சொற்களை தவிர்த்து விடுங்க .
மதுவை ஊக்குவிக்கும் சொற்களை எக்காரணம் கொண்டும் பாடகூடாது.
Bro epa intha song upload pandringa bro
Fatta❤
Your art form is good. Your approach is good. Any art form should reach 95% of the people and it steals their hearts. Your trials are good. But the content is going backwards. Always think forward. You will be able to hit the mass. Read more. You will do good.
🎉🎉🎉🎉🎉🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌👌👌
❤❤❤😊
10:30 master piece
🎉🎉🎉
🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்நாட்டில் உள்ள உறவுகளை ஈழத்தமிழர்கள் எவ்வாறு இவ்வளவு தமிழ் பேசுகிறார்கள் என்று ஆச்சரியப்பட வேண்டாம் உங்களைப் போல் அல்ல ஈழத்தமிழர்கள் இரத்தத்தில் தமிழ் கலந்துள்ளது
உந்த பேச்சு நல்லாயில்லை
@@Ravanan646
அந்த பேச்சு தான் சரி அண்ணோய்.
நாங்கள் தமிழுக்காக, தமிழை அரியணை ஏற்ற லட்சம் உயிரையே விலையாக கொடுத்து போராடினம்.
ஆனால் அவர்கள் தமிழுக்காக என்ன விலையை கொடுத்தார்கள்.
அண்ணன் சீமானின் தமிழ் தேசிய தம்பி தங்கைகளை தவிர, மற்றோர் எல்லாம் தமிழை ஏறி மிதிக்கும் திராவிடத்தை தானே சுமந்து திரியினம்
@@AnushanAnu-bt9fr ஒரு நாளும் தற்பெருமை பேச கூடாது. உங்களை யாரும் புகழலாம், உங்களையே நீங்கள் புகழக்கூடாது. தற்பெருமை பேசுபவர்கள் காணாமல் போய்விடுவார்கள்
@@Ravanan646
தற்பெருமை இல்லை இது எங்கள் ஆதங்கம்.
வெறும் இருபது இலட்சம் தமிழனை கொண்ட தமிழீழம் தமிழுக்கு உயிரையே விலையாக கொடுத்து போர்டிய போது , 9 கோடி தமிழன் வாழும் பெரும் தாயகம் என்ன பங்கை செய்தது என்ற கேள்வி வருகுதில்லையா.
அந்த கேள்வியின் பதில் தான் திராவிடத்துக்கு எதிரான தமிழ்தேசிய அரசியல்ல அங்கு அது இப்போது ஓங்கி வளர்கிறது.
@@Ravanan646 இது தற்பெருமை அல்ல அண்ணா அண்ணா இதனை உங்களுக்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் நீங்களும் போலி திராவிடத்தை நம்பாமல் தமிழ்மீது பற்று கொள்வீர்கள் என்ற ஒரே நோக்கம்தான்
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Hip hop adhi konjam chance koduya..once open a time u also same situation..❤❤
Ye Srilank Jaffna Name Vakeson and his friends
Supar
Vageesan Lanka la enga
Make it very simple.
Vakeson not make fun with DJ Sivajee he is using you give the chance your friends to talk
Itha Anna name enna nu yarakachum therium ah😢
@@thenmozhi56 vaaheesan 💖
Vaaheesan 💖
Dj Sivajee 🤭😠😠😠😠😠very carefully Rappers where is your music director and other friend publicity good but Title need to come Jaffna Rapers with .......... Vakeson take care of your friends always.
Oru pennai alakaga thamilil varnitha kalaingargal
Dai nai seeman
I Support Him Not That Pall Dappa. Pall Dappa Rap Is Like Shit.
உங்களைப்போல் லட்சம் பேரு தேவை...!
❤❤❤
@mujahidmhmd2403 ஈழ தமிழர் நம்மை இனப்படுகொலை செய்த நாடு ஶ்ரீலங்கா .