Rap song-னா இப்படித்தான் இருக்கணும்..Goosebumps🔥Live Compose இலங்கை தமிழர்கள்| Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 45

  • @sivayoga9547
    @sivayoga9547 4 หลายเดือนก่อน +19

    தம்பிமார்கள் ஆங்கிலச்சொற்க்களை தமிழுக்குள் கொண்டுவரவேண்டாம். உங்கள் தமிழ்தான் இவ்வளவுதூரம் கொண்டுவந்தது.
    எங்கள் தமிழை மறந்துவிடாதீர்கள். உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். fr

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc 4 หลายเดือนก่อน +5

    வாழ்துகள் 🎉❤ வளர்க உச்சத்துக்கு போக வேண்டும்.

  • @thagaioli6708
    @thagaioli6708 4 หลายเดือนก่อน +12

    வாழ்க. தமிழ் வருக தமிழீழம்❤❤❤ வாழ்த்துக்கள் வேறென்ன பாட்டு ?நிறைய எதிர்பார்க்கிறம்

  • @BhuvaneswariS-c5r
    @BhuvaneswariS-c5r 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் எண்ணியதை சாதிக்க முடியும்

  • @youtubek1847
    @youtubek1847 4 หลายเดือนก่อน +48

    Bigg boss losliyaவும், தர்ஷனும் ஈழத்து மானத்தை பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எங்கட மானத்தை காப்பாற்றுகிறீர்கள் என்று நினைக்கறேன். தொடரட்டும். நன்றி.👏🏽👏🏽👏🏽

    • @Ravanan646
      @Ravanan646 4 หลายเดือนก่อน

      உங்கள் நாறல் வாய்களை மூடுங்கள்

  • @ramthurai5401
    @ramthurai5401 4 หลายเดือนก่อน +1

    Very nice Tamil lyrics 😀 Nice voice! Excellent songs 🎉 congratulations 🎉🎉🎉 keep continuing singing 🎉🎉🎉 wish all the very best ❣️🙏 to all ❤❤❤

  • @சென்
    @சென் 4 หลายเดือนก่อน +12

    தமிழ் தான் பணம் புகழ் தேடி தரும்.
    ஈழத்து தமிழ் சொல்லிசை.
    தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி சாகடிக்க பட்டு அந்நிய ஆங்கிலம் ஹிந்தி வழி கல்வி ஆக்கி விட்டு தமிழை ஒரு பாடமாக வைத்து அதையும் ஒழுங்கா கற்பிக்க இல்லா இழிநிலை தொடருது ஆனால் ஈழத்தில் எல்லா பாடங்களும் அழகு தமிழ் வழி கல்வி தான் ஆங்கிலம் அந்நிய மொழி ஒரு பாடம் மட்டுமே .
    அதனால் தான் ஈழ தமிழர் அவர்கள் தமிழில் முதல் முதலாக சொல்லிசை(Rap ) பாடிய அருணகிரிநாதர் போல தமிழ் அவர்கள் வாயில் தாண்டவம் ஆடுது.
    மொழி நீளும் வரை தான் இனம்
    இனம் நீளும் வரை தான் நிலம்
    நிலம் நீளும் வரை தான் ஆட்சி அதிகாரம் எல்லாமே.
    ஆதலால் தமிழ் தான் உயிர்.
    th-cam.com/video/0Xbhg1HL8T0/w-d-xo.htmlsi=udLsTWqCc_iTaS42

    • @சென்
      @சென் 4 หลายเดือนก่อน +1

      ஈழத்தில் தமிழ் வழி கல்வி தான் எல்லா பாடங்களும் ஆங்கிலம் த்பியா ஒரு பாடம் மட்டுமே .
      அதனால் தான் அழகு தமிழ் சொற்கள் அவர்கள் வாயில் தாண்டவம் ஆடுது தமிழ் சொற்களை அருவி போல பாய விடுகிறார்.
      ஆனால் தமிழ்நாட்டில் எதிரி திராவிட முகமூடி போட்ட கும்பல் தமிழ் வழி கல்வியை சாகடித்து அந்நிய ஆங்கில + ஹிந்தி வழி கல்வியை திணித்து விட்டார்

    • @சென்
      @சென் 4 หลายเดือนก่อน

      #ஈழத்து_சொல்லிசை
      தமிழில் எல்லாமே செய்ய முடியும் ஆனால் தமிழ்நாட்டை நாசமாக்கி விட்ட நாசமாக்கி வரும் திராவிட முகமூடி போட்ட எதிரிகள் திட்டமிட்டு தமிழ் கல்வியை சாகடித்து விட்டு ஆங்கிலம் ஹிந்தி வழி கல்வி கற்கும் இழிநிலையை கொண்டு வந்து பல லட்சம் தமிழரை ஆங்கில அல்லது ஹிந்தி அடிமைகள் ஆக்கி விட்டார் தமிழை எழுத வாசிக்க தெரியா தமிழர் ஆக மாற்றி விட்டார்.
      இப்படியே இன்னும் 20 ஆண்டுகள் ஆங்கிலம் ஹிந்தி என்று சென்றால் நாளை தமிழ்நாடு என்று பெயரை மாற்றி இன்னொரு கலப்பு இனங்கள் கொண்ட மாநிலம் ஆக மாற்றி விடுவார்
      அதனால் தமிழ் வழி கல்வி ஈழத்தில் எல்லா பாடங்களும் தமிழில் கல்வி ஆங்கிலம் ஒரு பாடமே என்று தமிழ்நாட்டில் அவசியம் கொண்டு வர வேண்டும்
      மொழி நீளும் வரை தான் இனம்
      இனம் நீளும் வரை தான் நிலம்
      நிலம் நீளும் வரை தான் இனத்தின் இருப்பு
      அதனால் தமிழ் தான் எங்கள் உயிர்
      facebook.com/share/v/uiHxySWyvvbf3aXq/

  • @alicejustine9826
    @alicejustine9826 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள் சகோதரர்கள் அனைவருக்கும்

  • @NanthiniMano-v7s
    @NanthiniMano-v7s 4 หลายเดือนก่อน +13

    Thampi vaaheesan pls.big boss pakkame pohavendam.

  • @nacharavichandran9335
    @nacharavichandran9335 3 หลายเดือนก่อน

    அருமை 🎉🎉🎉

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778 4 หลายเดือนก่อน +6

    Congratulations brothers. God bless.

  • @sugirtharasaratnam5947
    @sugirtharasaratnam5947 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளர்க ❤🎉🎉

  • @sasikarankandasamy7408
    @sasikarankandasamy7408 4 หลายเดือนก่อน +1

    Great 👍

  • @சென்
    @சென் 4 หลายเดือนก่อน +12

    #ஈழத்து_சொல்லிசை
    தமிழில் எல்லாமே செய்ய முடியும் ஆனால் தமிழ்நாட்டை நாசமாக்கி விட்ட நாசமாக்கி வரும் திராவிட முகமூடி போட்ட எதிரிகள் திட்டமிட்டு தமிழ் கல்வியை சாகடித்து விட்டு ஆங்கிலம் ஹிந்தி வழி கல்வி கற்கும் இழிநிலையை கொண்டு வந்து பல லட்சம் தமிழரை ஆங்கில அல்லது ஹிந்தி அடிமைகள் ஆக்கி விட்டார் தமிழை எழுத வாசிக்க தெரியா தமிழர் ஆக மாற்றி விட்டார்.
    இப்படியே இன்னும் 20 ஆண்டுகள் ஆங்கிலம் ஹிந்தி என்று சென்றால் நாளை தமிழ்நாடு என்று பெயரை மாற்றி இன்னொரு கலப்பு இனங்கள் கொண்ட மாநிலம் ஆக மாற்றி விடுவார்
    அதனால் தமிழ் வழி கல்வி ஈழத்தில் எல்லா பாடங்களும் தமிழில் கல்வி ஆங்கிலம் ஒரு பாடமே என்று தமிழ்நாட்டில் அவசியம் கொண்டு வர வேண்டும்
    மொழி நீளும் வரை தான் இனம்
    இனம் நீளும் வரை தான் நிலம்
    நிலம் நீளும் வரை தான் இனத்தின் இருப்பு
    அதனால் தமிழ் தான் எங்கள் உயிர்
    facebook.com/share/v/uiHxySWyvvbf3aXq/

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 4 หลายเดือนก่อน

    Remember at your age the greatest Indian singer stolen millions of hearts with his songs and kept the audience spellbound.

  • @xjjdjddidbdjxjxj1139
    @xjjdjddidbdjxjxj1139 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சகோ.

  • @yogadarshanigovindasamy6008
    @yogadarshanigovindasamy6008 4 หลายเดือนก่อน

    Weldone brothers🎉❤

  • @jummystick
    @jummystick 4 หลายเดือนก่อน +8

    நான் உங்களைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் தம்பிகளா. அதாவது உங்கள் முயற்சியை.

  • @gokulakrishnan.s7837
    @gokulakrishnan.s7837 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள

  • @mohammedbilu1517
    @mohammedbilu1517 4 หลายเดือนก่อน +2

    It’s beautiful vibe team

  • @thirunathi1657
    @thirunathi1657 4 หลายเดือนก่อน

    Supper da tampykala

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @Mithra-cb4fn
    @Mithra-cb4fn 4 หลายเดือนก่อน

    Vaheesan super ponga unga rab kettukkitte irukkanum pol irukku

  • @ranisri3648
    @ranisri3648 4 หลายเดือนก่อน +2

    God bless all ❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😢🙏🙏🙏🙏🙏🙏

  • @-Tamil-New-Classic-Cinema
    @-Tamil-New-Classic-Cinema 4 หลายเดือนก่อน +3

    Thanks India ❤❤❤❤❤❤❤❤

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 4 หลายเดือนก่อน

    🙏🙏👍👍💪💪💪🔥🔥🔥

  • @Mithra-cb4fn
    @Mithra-cb4fn 4 หลายเดือนก่อน

    ❤❤❤sema pro love you so much reply plz

  • @Mithra-cb4fn
    @Mithra-cb4fn 4 หลายเดือนก่อน

    Comments parunga unga mela evlo love irukkunnu theriyum

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 4 หลายเดือนก่อน +1

    Congratulation brother's

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 4 หลายเดือนก่อน

    Keep it in mind to reach a population of 12 crore people. Fix a target to reach atleast 4 crores sooner. Your methods and Ideas will surely change. I

  • @kandiahatheesruban7785
    @kandiahatheesruban7785 4 หลายเดือนก่อน +1

    ❤❤nice

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 4 หลายเดือนก่อน

    Boys well done! Also listen to the songs of Gaddar from India. Any art should reach 95% of the people. Then only it will have the value of art. Otherwise it is still the art of the rich or a small group of people. You are young. You can think. You will be able to do something good. Don't give up. Move forward. Congratulations!

  • @RamananThiruchselvam
    @RamananThiruchselvam 4 หลายเดือนก่อน +2

  • @Suthariksh
    @Suthariksh 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @Mithra-cb4fn
    @Mithra-cb4fn 4 หลายเดือนก่อน

    Enakkaka orumurai reply plz

  • @akilanmuthusamy1288
    @akilanmuthusamy1288 4 หลายเดือนก่อน

    Nakkeeran vanthale athu velangama thaa pogum..