என்ன வரிகளடா இது! மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்து! அடுத்த தலைமுறைக்கான இசைப் பரிமானம்! அழகான குரல் வடிவம்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வாகீசன் மற்றும் குழுவினர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள் 🌹🌹🌹
"பஞ்சணையில் பால் பழம் இருக்குது இருக்கட்டும் வேண்டாம் என் சிந்தனையில் நீ மட்டும் இருக்கிறாய் சுந்தர தேனாய்" உலகெங்கும்வாழும் தமிழ் மக்களே இவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுத்து வளர்த்து விடுங்கள். ❤❤
காவியங்கள் பல கண்ட ஈழத்திலிருந்து நவீன இசை வடிவில் வெளிவந்துள்ள இப்பாடல் ஓர் புதிய காவியம் படைக்கும்.🎉 உங்கள் திறமை கண்டு மெய்சிலிர்த்தேன் வாழ்துக்கள் சகோதரர்களே🎉
வணக்கம் பிள்ளைகளே உங்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளர்க உங்கள் பாடல்களை கேட்க பெருமையாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும் உங்களுக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேரட்டும் சுவிஸிலிருந்து பிரான்சிஸ் குடும்பத்தினர்❤
தமிழ் வரிகள்❤️.... அந்த கம்பராமயணம் வரிகள்🔥..... நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவிலும் உங்கள் பாடல்கள் மற்றும் வரிகள் ஒலிக்க வேண்டும். - luv from தமிழ்நாடு தமிழச்சி❤️
வாகீசன் நண்பர்கள் நண்பிகள் குளுவினருக்கு அன்பான வாழ்த்துகள்👏🏼 அழகான காட்சிகள் அனைவரும் சிறப்பான இன்னுமொரு பாடலை எங்களுக்கு தந்துள்ளீர்கள் நன்றிகள்😍🎵🎬👌🤝
Hats off to you bro , extremely superb rap, The words and the rhyming words and your slang ,no words to describe, you are going to be a great hip-hop Singer ❤
தம்பிகளா உங்கள் பாடல்களில் உலகத்தரம் இருக்கின்றது. அதிலும் உங்கள் மூவரின் குரல்களும் வித்தியாசப் படுவது சிறப்பு. இன்னும் பல பாடல்களை உருவாக்கி, வெகு விரைவில் உள்நாட்டு இசைச் சுற்றை நடாத்தி, அதன்பின் வெளிநாட்டு இசைச் சுற்றுகளையும் கண்டு சிறப்படைய இனிய நல்வாழ்த்துகள் பெடிகளா
அருமை அற்புதம்👍 எனக்குப் பிடித்த வரிகள் நீங்கள்( பாடிய விதம்👌) பிரம்மன் வளைவு நெழிவுடன் படைத்தான் சிலை என மேனி ( அவள் கள்ளி) அல்ல( a tiny mistake) அள்ளி வீசும் சீதக்காதி ஆண் மகன்களின் அறுவடைக்கென தூக்கனம் ஒரு👍👍👌👌 சோடி.வாழ்த்துக்கள்👍
என்ன வரிகளடா இது! மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்து! அடுத்த தலைமுறைக்கான இசைப்பரிமானம்! அழகான குரல் வடிவம்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வாஹீசன் மற்றும் குழுவினர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்! மேலும் அனைத்து வகையிலும் எங்களது ஒத்துழைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது வழி திறந்து! வாழ்த்துக்கள் தம்பி மார்களே.! ❤🤍💙💚
பொண்ணு சிரிச்சா சில்லற கல கல கண்ணு அடிச்ச கங்கண கன கன அவ மொறச்சா கூட என்ன கோர கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில பொண்ணு சிரிச்சா சில்லற கல கல கண்ணு அடிச்ச கங்கண கன கன அவ மொறச்சா கூட என்ன கோர கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில அட்ரா ஏய் ஏய் பத்ரகாளியோ நீ என்ன சுத்துற லேடியோ அடி லண்டன் வெள்ள காரியோ ஸ்விட்சர்லாந்துக்கு ராணியோ நான் நிக்கிறேன் நீ அக்கற ஒன் சைடு ல லவ் பண்ட்ர உன் அழகுல ஏன் காவுக்குற கண்ணே கவிதைகள் கொட்டட்டும்
அடி வெட்கத்துல முத்தழகு நீ சிரிக்க மூக்குத்தி முத்தழகி மூச்சடைக்கி நான் தவிக்க அட்ரா அடி கொக்கரிக்கும் சேவல்கொண்ட காரி இப்ப ஏண்டி சண்ட தத்தளிக்கும் நெஞ்சிக்குள்ள தங்கமே நீ தந்தனக்க பொண்ணு சிரிச்சா !! அச்சோ ..... பொண்ணு சிரிச்சா சில்லற கல கல கண்ணு அடிச்ச கங்கண கன கன அவ மொறச்சா கூட என்ன கோர கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில (மியூசிக்) அடி முத்தழகே அழகின் அற்புதமே நீ ஜின்ஜினகா ஜீனுக்கு அவ அன்னநட கொஞ்சம் நடக்கைல மனம் டண்டணக்கா டன்னுக்கு அவ அன்னநட பையிலுற மயில் தாஜ்மஹால் மேல பயிர் தந்தருளும் மழை ஐந்தடியில் செஞ்செடுத்த சில புலவனின் சிந்தனையிலபடிச்ச கல பொண்ணு சிரிச்சா சில்லற கல கல கண்ணு அடிச்ச கங்கண கன கன (போடு) அவ மொறச்சா கூட என்ன கோர கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில கள்ளி கனகா கருத்த போட்டு அழகா கம்பன் கவிதை மகளா கல்லுவடியும் உதடா ஏய் ஏய் மெல்லிடை மெல்லிடை மேலுகில் செய்த கடலா கண்ணிமை தீவை சுடரா ஆறடி கூந்தல் அங்கும் இங்கும் அடடா (ஓகே) குற்றாலம் போல வஞ்சி பொண்ணு கற்றாழை முனை போல கண்ணு வற்றாத நதி போல பின்னு கருங்கூந்தல் நதி ஓடும் அங்கு பிரமன் வலிவு நெளிவு உடம்புதான் சிலையன மேனி அவன் கள்ள மெல்ல அல்லி வீசும் வள்ளல் சீதக்காதி ஆஹ் .. ஆண் மனங்களின் அறுவடைக்கென தூக்க நம்பொரு சோடி அவள் போர்படைகளை வழிநடத்துற வாயுடையவள் ராணி கேளு உல் உல் உல் அந்த செந்தாமரை பூவ நான் சொல்லாம கொள்ளாம அல்லி எடுக்க போறன்.. (OLD) ஏய் ஏய் பஞ்சணையில் பால் பழம் இருக்குது இருக்கட்டும் வேனா என் சிந்தனையில் நீ மட்டும் இருக்குற சுந்தர தேனா (NEW) ஏய் ஏய் பஞ்சணையில் பால் பழம் இருக்குது இருக்கட்டும் வேனா என் சிந்தனையில் நீ மட்டும் இருக்குற சுந்தர தேனா அடி சுந்தரமே பிரான்ஸ் ரஞ்சிதமே உன்ன பாத்ததும் விழுந்தேனடி என் ஹார்ட்டு இப்போ அந்த ஜெர்மன்னுல புயல் காத்துல ஆடுதடி பொண்ணு சிரிச்சா சில்லற கல கல கண்ணு அடிச்ச கங்கண கன கன அவ மொறச்சா கூட என்ன கோர கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில (மியூசிக்) பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். பெண்ணழகு பூவிலிலை பூவிலிலை பூவை பின்னழகில் பொன்னுருவில் பொக்கிஷத்தை வைத்தாய் கன்னியின்றி என்ன செய்வேன் பாவி மகன் நானும் தேரில் உன்னை காண வந்தேன் சோழ கோடி நானும் (RAP) பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். பொண்ணு சிரிச்சா சில்லற கல கல கண்ணு அடிச்ச கங்கண கன கன அவ மொறச்சா கூட என்ன கோர கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில பொண்ணு சிரிச்சா சில்லற கல கல கண்ணு அடிச்ச கங்கண கன கன அவ மொறச்சா கூட என்ன கோர கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில அட்ரா ....
I’ll like it 100 times if I could. What variations in tune within one song, what beats, what lyrics… yappa 🎉🎉🎉. Also all the three singers are too handsome and cute. 😊
Wow super. You are the pride of our country. Congratulations 🎉🎉🎉🎉. Very nice music. Very good song & singing.. very very cute & colourful visual. 😍😍 perfect celebration song... by : Rap Ceylon stars of my country. Very very proud of you guys...🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👍👍👍👍
அருமை அருமை மிக அருமை. இந்த பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு தலை வணங்குகிறேன். மிக அற்புதம். அழகிய தமிழ் வரியில் அதிரடி இசையில் வேற லெவல். இடையில் பழைய காலத்து இசையும் வந்து போவது இந்த பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும். இன்னும் இன்னும் நிறைய படைப்புகள் கொண்டு வந்து சில்லறைகளை சிதறவிடுங்கள்.பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள். கம்பராமாயணத்தில் சூர்ப்பணகையை வர்ணிக்க கம்பன் எடுத்துக்கொண்ட வசனம் இந்த பாடலில் இடம்பெற்றது அருமை.
தமிழீழம் ❤
வேற லெவல் அண்ணா ❤
வரிகள போடுங்களேன்
தமிழ்நாட்டு பாட்டு கேட்டு வாழ்ந்த எங்களுக்கு ஒரு ஈழத்தமிழர் பாட்டு பெருமையாக இருக்கு
❤
யார் எல்லாம் மீண்டும் மீண்டும் இவர்களின் பாடல்களை கேட்கும் கூட்டம்
Naan ❤❤
I am❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
Me
Predent sir
உலககெங்கிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம் தமிழ் சொந்தங்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும் நான் மாறன் கவி தாய் தமிழ் நாட்டிலிருந்து ❤❤❤❤❤😘😘😘😘
Jjjj=
I love you da pursha❤❤❤❤
@@wejysaleny6631 யாருக்கு மா இது
❤
Ethukku@@wejysaleny6631
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்
பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்,
சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். கம்மராமாயணம் 💥💥💥💥💥💥💥💥
வாகீசன் வேற ரகம்💥💥💥💥
@3:15
என்ன வரிகளடா இது! மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்து! அடுத்த தலைமுறைக்கான இசைப் பரிமானம்! அழகான குரல் வடிவம்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வாகீசன் மற்றும் குழுவினர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள் 🌹🌹🌹
Antha moon walk vera level 👍🔥
From 🇮🇳 kasimedu ❤
எங்கள் தமிழிக்கு கிடைத்த பொக்கஷம் நீங்கள். வாழ்க தமிழ்
மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤👀 sema song 🫶🏻🪄 இந்த song டெய்லி உம் நான் கேப்பன் ☺️
"பஞ்சணையில் பால் பழம் இருக்குது
இருக்கட்டும் வேண்டாம்
என் சிந்தனையில் நீ மட்டும் இருக்கிறாய்
சுந்தர தேனாய்" உலகெங்கும்வாழும் தமிழ் மக்களே இவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுத்து வளர்த்து விடுங்கள். ❤❤
ஈழத்து எம் சக உறவுகளின் திறன் கண்டு பலமணிநேரம் நனைவிழந்து சந்தோஷப்பட்டேன் வாழ்க வளமுடன்
வவுனியா ரசிகர் மன்றம் சார்பாக பாட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்...😌✨💥
காவியங்கள் பல கண்ட ஈழத்திலிருந்து நவீன இசை வடிவில் வெளிவந்துள்ள இப்பாடல் ஓர் புதிய காவியம் படைக்கும்.🎉 உங்கள் திறமை கண்டு மெய்சிலிர்த்தேன் வாழ்துக்கள் சகோதரர்களே🎉
தமிழ் மீது கர்வம் கொண்ட என் நெஞ்சிற்கு
...ரசனியை கூட்டுகிறது...தங்கள் தேன் வடியும் வார்த்தைகள் .....மென்மேலும் பலர் மனம் கவர்ந்திட வாழ்த்துக்கள்.❤
Super indian தமிழ் songs விட சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்
Indian music inspiration 😅
Not unique
வணக்கம் பிள்ளைகளே உங்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளர்க உங்கள் பாடல்களை கேட்க பெருமையாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும் உங்களுக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேரட்டும் சுவிஸிலிருந்து பிரான்சிஸ் குடும்பத்தினர்❤
rap Ceylon guys rocking
thishon amazing melody
vakees & Advik super Performance
அருமையான பாடல், தமிழ் வரிகளில் பாடல்கள் கேட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது, தமிழில் rap ultimate ♥️ பவித்ரா இப்ப கனகாவா😂
தமிழ் வரிகள்❤️.... அந்த கம்பராமயணம் வரிகள்🔥..... நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவிலும் உங்கள் பாடல்கள் மற்றும் வரிகள் ஒலிக்க வேண்டும்.
- luv from தமிழ்நாடு தமிழச்சி❤️
පට්ට..
සුපිරියක්❤❤
Isthuti aiya
வாகீசன் நண்பர்கள் நண்பிகள் குளுவினருக்கு அன்பான வாழ்த்துகள்👏🏼 அழகான காட்சிகள் அனைவரும் சிறப்பான இன்னுமொரு பாடலை எங்களுக்கு தந்துள்ளீர்கள் நன்றிகள்😍🎵🎬👌🤝
ஒவ்வொரு வார்த்தைகளும் அழகாக உள்ளது அருமை..✨️✨️✨️💯👌🏽
வாழ்த்துக்கள் சகோதரர்கள்..,❤❤❤
Super super.. this is my phone ringtone ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jaffna Tamil boys congratulations 🎉
யாரு சொன்ன இவர்கள் யாழ்ப்பாணம் என்று இவர்கள் South America bro
@@SasiKumar-xz8xkilla bro ivar யாழ் இசைக்கப்பெற்ற யாழ்ப்பாணம்
Paaah vera leval bro naan ethir paakave illa intha song and dance ippadi irukum endu super performance ❤🎉🎉
Hats off to you bro , extremely superb rap, The words and the rhyming words and your slang ,no words to describe, you are going to be a great hip-hop Singer ❤
Addicted to these fellows voice 😮
தம்பிகளா உங்கள் பாடல்களில் உலகத்தரம் இருக்கின்றது. அதிலும் உங்கள் மூவரின் குரல்களும் வித்தியாசப் படுவது சிறப்பு. இன்னும் பல பாடல்களை உருவாக்கி, வெகு விரைவில் உள்நாட்டு இசைச் சுற்றை நடாத்தி, அதன்பின் வெளிநாட்டு இசைச் சுற்றுகளையும் கண்டு சிறப்படைய இனிய நல்வாழ்த்துகள் பெடிகளா
Dey Ennada ippadi Quality ah kudukkuringa Vera level 🥰
🇮🇳🐯🇱🇰
நன்கு
🌐
Congratulations❤
When it will release on spotify?
That "அச்சோ" so cute 🥰
Am very excited to hear this song🎉
Very nice song❤
அருமை அற்புதம்👍 எனக்குப் பிடித்த வரிகள் நீங்கள்( பாடிய விதம்👌) பிரம்மன் வளைவு நெழிவுடன் படைத்தான் சிலை என மேனி ( அவள் கள்ளி) அல்ல( a tiny mistake) அள்ளி வீசும் சீதக்காதி ஆண் மகன்களின் அறுவடைக்கென தூக்கனம் ஒரு👍👍👌👌 சோடி.வாழ்த்துக்கள்👍
Love from திருப்பத்தூர், தமிழ்நாடு❤!!!
Am from thirupathur bro
வாஹீசன் அண்ணா நீங்க veralevel 👍🏻😇அடுத்த பாட்டு என்ன அண்ணா 🤔🥰
Unka songs enaku romba pidikum
Arumaiyana paadal.❤❤❤❤❤vera level paadal vettri pera valthugal ungalidam iruthu innum paadal edhir paakirom ungal 3 per voice super❤❤❤SL 3 ⭐⭐⭐
nic song but editing ennum konjam nalla panni irukalam indian cinema ke tuff koduthu irukum
love from keeth canada
அருமை நம் மண்ணின் மைந்தர்கள் பாராட்டுக்கள்
என்ன வரிகளடா இது! மெய் சிலிர்க்க வைக்கும் எழுத்து! அடுத்த தலைமுறைக்கான இசைப்பரிமானம்! அழகான குரல் வடிவம்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வாஹீசன் மற்றும் குழுவினர் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்! மேலும் அனைத்து வகையிலும் எங்களது ஒத்துழைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது வழி திறந்து! வாழ்த்துக்கள் தம்பி மார்களே.! ❤🤍💙💚
Wow. Semma. உலகளவில் பிரபலமாக வாழ்த்துக்கள். Keep going.🎉🎉🎉
I dont understand Tamil. But I love these guys every single songs..🫰👌
Iove from down south Sri Lanka ❤️🫶
அருமை அருமை அருமை இப்படியானபாடலைத்தான் எதிர் பார்த்தோம் வாழ்த்துக்கள்
Where can I download this song❤ this is dopee❤🎉🎉😊
"Ponnu siricha... Iyooo" my favorite lyric❤
Song super நான் தூத்துக்குடி சகோ
අයියාලාගෙසිංදු සුපිරි ❤
Beautiful composition 😊
Vera level ❤❤from india🎉amazing
Innum adhigama songs podunga #rapcylon
That Achoo Expression is So Cute❤
Bro vachi senjitinga. Ellarikum periya adi.. vera level nanba.. im aaron divine frm colmbo..congratz.. goosebumps agitu..
பொண்ணு சிரிச்சா சில்லற கல கல
கண்ணு அடிச்ச கங்கண கன கன
அவ மொறச்சா கூட என்ன கோர
கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில
பொண்ணு சிரிச்சா சில்லற கல கல
கண்ணு அடிச்ச கங்கண கன கன
அவ மொறச்சா கூட என்ன கோர
கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில
அட்ரா ஏய் ஏய் பத்ரகாளியோ
நீ என்ன சுத்துற லேடியோ
அடி லண்டன் வெள்ள காரியோ
ஸ்விட்சர்லாந்துக்கு ராணியோ
நான் நிக்கிறேன்
நீ அக்கற
ஒன் சைடு ல லவ் பண்ட்ர
உன் அழகுல ஏன் காவுக்குற
கண்ணே கவிதைகள் கொட்டட்டும்
அடி வெட்கத்துல முத்தழகு நீ சிரிக்க
மூக்குத்தி முத்தழகி மூச்சடைக்கி நான் தவிக்க
அட்ரா அடி கொக்கரிக்கும் சேவல்கொண்ட காரி இப்ப ஏண்டி சண்ட
தத்தளிக்கும் நெஞ்சிக்குள்ள தங்கமே நீ தந்தனக்க
பொண்ணு சிரிச்சா !! அச்சோ .....
பொண்ணு சிரிச்சா சில்லற கல கல
கண்ணு அடிச்ச கங்கண கன கன
அவ மொறச்சா கூட என்ன கோர
கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில
(மியூசிக்)
அடி முத்தழகே அழகின் அற்புதமே நீ ஜின்ஜினகா ஜீனுக்கு
அவ அன்னநட கொஞ்சம் நடக்கைல மனம் டண்டணக்கா டன்னுக்கு
அவ அன்னநட பையிலுற மயில் தாஜ்மஹால் மேல பயிர் தந்தருளும் மழை
ஐந்தடியில் செஞ்செடுத்த சில புலவனின் சிந்தனையிலபடிச்ச கல
பொண்ணு சிரிச்சா சில்லற கல கல
கண்ணு அடிச்ச கங்கண கன கன
(போடு) அவ மொறச்சா கூட என்ன கோர
கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில
கள்ளி கனகா கருத்த போட்டு
அழகா கம்பன் கவிதை
மகளா கல்லுவடியும் உதடா
ஏய் ஏய் மெல்லிடை மெல்லிடை மேலுகில் செய்த கடலா
கண்ணிமை தீவை சுடரா ஆறடி கூந்தல் அங்கும் இங்கும் அடடா
(ஓகே) குற்றாலம் போல வஞ்சி பொண்ணு
கற்றாழை முனை போல கண்ணு
வற்றாத நதி போல பின்னு
கருங்கூந்தல் நதி ஓடும் அங்கு
பிரமன் வலிவு நெளிவு உடம்புதான் சிலையன மேனி
அவன் கள்ள மெல்ல அல்லி வீசும் வள்ளல் சீதக்காதி ஆஹ் ..
ஆண் மனங்களின் அறுவடைக்கென தூக்க நம்பொரு சோடி
அவள் போர்படைகளை வழிநடத்துற வாயுடையவள் ராணி
கேளு உல் உல் உல் அந்த செந்தாமரை பூவ
நான் சொல்லாம கொள்ளாம அல்லி எடுக்க போறன்..
(OLD) ஏய் ஏய் பஞ்சணையில் பால் பழம் இருக்குது இருக்கட்டும் வேனா
என் சிந்தனையில் நீ மட்டும் இருக்குற சுந்தர தேனா
(NEW) ஏய் ஏய் பஞ்சணையில் பால் பழம் இருக்குது இருக்கட்டும் வேனா
என் சிந்தனையில் நீ மட்டும் இருக்குற சுந்தர தேனா
அடி சுந்தரமே பிரான்ஸ் ரஞ்சிதமே உன்ன பாத்ததும் விழுந்தேனடி
என் ஹார்ட்டு இப்போ அந்த ஜெர்மன்னுல புயல் காத்துல ஆடுதடி
பொண்ணு சிரிச்சா சில்லற கல கல
கண்ணு அடிச்ச கங்கண கன கன
அவ மொறச்சா கூட என்ன கோர
கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில
(மியூசிக்)
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்
பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்,
சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
பெண்ணழகு பூவிலிலை பூவிலிலை பூவை
பின்னழகில் பொன்னுருவில் பொக்கிஷத்தை வைத்தாய்
கன்னியின்றி என்ன செய்வேன் பாவி மகன் நானும்
தேரில் உன்னை காண வந்தேன் சோழ கோடி நானும்
(RAP) பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்
பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்,
சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
பொண்ணு சிரிச்சா சில்லற கல கல
கண்ணு அடிச்ச கங்கண கன கன
அவ மொறச்சா கூட என்ன கோர
கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில
பொண்ணு சிரிச்சா சில்லற கல கல
கண்ணு அடிச்ச கங்கண கன கன
அவ மொறச்சா கூட என்ன கோர
கள்ளி கனகா கண்ணனுக்கு என்ன வில
அட்ரா ....
அருமை சகோதரா உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக அருமை
Wow nice song I like it very much all the best Anna for this song ❤
Intha songs ellam Hip hop tamizha anna la kannula pattichinda kadippa unga team ku big future irukkum ❤
Congratulations 🎉
Ugalidam pidiththau unglin paadal varikal mulumaiyaaka engalin pechchu valkkil amainthullathu enpathey.
Nadippu cinematography superb.
ethupontra padaippukalai ethirparkkirom.
Vera level brohh🎉🎉🎉
நம்ம நாட்டுலயும் ஒருத்தன் இருக்காண்டா பெருமையா சொல்றதுக்கு
Wow best song. ❤
Love it ❤️
Superbb song and also dance sema 🔥❤
Rockin guy's! Keep rock 👍
❤❤❤ 🎉Seriously tremendous work.. proud of you trios.. As a Srilankan❤
I’ll like it 100 times if I could. What variations in tune within one song, what beats, what lyrics… yappa 🎉🎉🎉. Also all the three singers are too handsome and cute. 😊
Anna ungada songs la aarush annava seethingana dance semaya erykkym🙏🙏🙏
It's very entertaining 👏 ❤ .I pray you will get millions of wives .all the best .
I'm from Jaffna
I'm grade 10
Enakku unka next song la pada
Chance tharuvengala na
❤
Sema iruku guys.. வாழ்த்துக்கள். பயணங்கள் தொடரட்டும்
இசை பாடல் பாடல் வரிகள் ❤❤❤❤❤ ஒரு பாடல் மூன்று காதல் தமிழ் சொற்களும் இனிமை ❤❤❤
Unexpected awesome👏👏👏
I want a solo love song Especially Vahee's voice 😁 I have Thishon melody in my playlist ❤️🩹
சிறப்பு. உங்களின் சுத்தமான தமிழ் உச்சரிப்பு , பாடலை மேலும் மெருகூட்டுகிறது!
அண்ணா song சூப்பர் அண்ணா,, உங்க ரசிகை நான்,, உங்க எல்லா சொங்கும் நான் கேக்குறே,, ரொம்ப புடிக்கும். i like you அண்ணா
Wow super. You are the pride of our country. Congratulations 🎉🎉🎉🎉. Very nice music. Very good song & singing.. very very cute & colourful visual. 😍😍 perfect celebration song... by : Rap Ceylon stars of my country. Very very proud of you guys...🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👍👍👍👍
Really superb ❤
Indian cinema level 🎉🎉
Congratulations
அன்று பவித்திரா இன்று கனகா அடுத்து ___ 😂
பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்🥳❤️
Vana rosa
Wooow what a amazing song and lyrics 💙💙💙💙💙💙
Super super....this is my first ever sweet song 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
They came a long way ❤😮😮🎉🎉
Ippathan insta reelsla pathu vanthanan❤❤❤
BRO EN KITTA LYRICS IERUKKU BRO NEEGA SONG PANNI THARUVINGALA BRO
Super anna vibe song Neenga veria singer ah varuvinga
Song quality is truly remarkable! Wishing you the best of luck for a massive hit with your song.
மரண மாஸ் 🔥🤘 வாழ்த்துக்கள் 💙🤘 நல்லா இருக்கு உங்கள் குரல்கள் மற்றும் இசை
அருமை அருமை மிக அருமை. இந்த பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு தலை வணங்குகிறேன். மிக அற்புதம். அழகிய தமிழ் வரியில் அதிரடி இசையில் வேற லெவல். இடையில் பழைய காலத்து இசையும் வந்து போவது இந்த பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும். இன்னும் இன்னும் நிறைய படைப்புகள் கொண்டு வந்து சில்லறைகளை சிதறவிடுங்கள்.பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள். கம்பராமாயணத்தில் சூர்ப்பணகையை வர்ணிக்க கம்பன் எடுத்துக்கொண்ட வசனம் இந்த பாடலில் இடம்பெற்றது அருமை.
Superb Brother 🎉❤
Anna song lyrics super super super super super super super 💕💕💕😍❤❤❤❤❤😊😊😊😊😘😘😘😘😘💖💖💖💖💖💖💕💕💕💕💕💕❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗
❤
Superb🔥🔥❤️🎉
Super
Yov intha Song trending aakum 👌👌👌
Vera maathiri ❤
Super da usirukal
Wow Super 🔥🔥🔥
Hi 3 gentlemen's na unga periya fan. unga paadal jnukuu singari muluvathum nan mananam pani thinamum paaduvan athu ennaku oru puthu sandhosam alikum athanodu kalai elunthu refresh aagi unga paadal ketu tha palikoodam selven selum vali kooda unga paatai manthil ninaithu kondu tha selven pali koodam mudinthu veedu thirumbiyavidan ungal paadalai keta piragu than padika arambam seiven ennal ungal paatai ketu vitu padithal nanraga padika mudikirathu.. Nandri ungal isai payanthai nandrai thodra en valthukal Ennaku ungal anaivarium paakavendum endru oru aasai ulathu .
Ipadiku sirumagal oruthi
Tamilnadu
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
Don't know the meaning but that song ❤❤ obsessed ❤❤
Therikka vittutingale brother's 🔥
Vera level 💝💝💝
Congratulations 3 Star🔆 brother's ❤
Congratulations guys superb vera level
Innum nalla reach aairukalam intha song😒😒😒😒
Umm, Marvelous ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉