#JUSTIN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #JUSTIN : சிதறிய கார்கள்... குலைநடுங்கிய ஓசூர்..! அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 13 வாகனங்கள்... BPஐ எகிற வைக்கும் காட்சி
    #Hosur #RoadAccident #Krishnagiri
    அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து/பேரண்டப்பள்ளி, கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து/8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம்/விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி/விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல்/
    Uploaded On 25.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 252

  • @RajKumar-ib1ik
    @RajKumar-ib1ik 18 วันที่ผ่านมา +49

    ஓசூர் கிருஷ்ணகிரி இடையில் அமைக்கப்பட்டுள்ள புது வித வேகதடையின் காரணமாக தான் இப்படி விபத்து நடைபெறுகிறது என பலரும் சமூக வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்....சில நாட்களுக்கு முன்பு நான் காரில் சேலம் வரை பயணம் செய்தேன்...ரோடை பல இடங்களில் வெட்டி வெட்டி வேகத்தடை அமைத்துள்ளனர்....இது பயணிக்க மிகவும் சிரமமாக இருந்தது....ரோட்டில் பள்ளம் அமைத்து வேகத்தடை அமைப்பது என்ஜினீயரிங் வழக்க முறையில் உள்ளதா என்பதை சம்பந்த பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அதை நீக்கினால் மிகவும் நல்லது...மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் இது போன்று வேகத்தடை அமைப்பது பற்றி பரிசீலித்தால் சாலச் சிறந்தது....உயிர் இழப்பை யாராலும் ஈடு கட்ட முடியாது....

    • @prabha.r3506
      @prabha.r3506 16 วันที่ผ่านมา

      Yeah more irriting after this new model speed breaker. Pregnant women children aged person think Pannuni erkanumum😢.. Vehicle also get spoil ride on that type of speed breaker. Important ambulance think pannuga all ways

  • @BabuHussain-vr6rs
    @BabuHussain-vr6rs 18 วันที่ผ่านมา +100

    போதிய அளவுக்கு இடைவெளி இல்லாமல் வேகத்தின் விளைவேயாகும்.

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 18 วันที่ผ่านมา +55

    இப்படிப்பட்ட இடங்களில் bariguard வைப்பதே சிறந்தது. தூரத்தில் வரும்போதே வேகத்தை குறைக்கமுடியும்.

    • @kesavang4515
      @kesavang4515 18 วันที่ผ่านมา +1

      மிகவும் சரி

    • @gowsickss9806
      @gowsickss9806 17 วันที่ผ่านมา +1

      😅O?

  • @rajaguru8732
    @rajaguru8732 18 วันที่ผ่านมา +39

    சார் இந்த வேகதடை அமைத்த இன்ஞினியர்கு செருப்படி கொடுக்கனும்

  • @Krishnan599
    @Krishnan599 18 วันที่ผ่านมา +39

    அவசரம் 🤦‍♂️ வண்டிக்கு இடையில் இடைவெளி இல்லாமல் போவது. 🤦‍♂️

    • @revathyanna1266
      @revathyanna1266 18 วันที่ผ่านมา +1

      0:56 இது தான் உண்மை

  • @sragu2008
    @sragu2008 18 วันที่ผ่านมา +90

    ஸ்பீட் பிரேக்தான் காரணம்... இந்த புது மாதிரி ஸ்பீட் பிரேக் வைத்ததில் இருந்து பல விபத்துகள் நடந்துள்ளது.. இது பெரிய விபத்து...

    • @panneerselvamg2249
      @panneerselvamg2249 16 วันที่ผ่านมา

      You are right

    • @prabha.r3506
      @prabha.r3506 16 วันที่ผ่านมา +1

      Yeah more irriting after this new model speed breaker. Pregnant women children aged person think Pannuni erkanumum😢.. Vehicle also get spoil ride on that type of speed breaker. Important ambulance think pannuga all ways

    • @karthickraja-ry4qk
      @karthickraja-ry4qk 15 วันที่ผ่านมา +1

      This type speed breaker now banned
      Very irritating type

  • @rajanpandian9215
    @rajanpandian9215 18 วันที่ผ่านมา +45

    வேக தடை இருக்கும் இடத்தில் பெயிண்ட் அடித்து வெள்ளை நிறத்தில் ஒளிரும் சாதனம் பொருத்த வேண்டும்,
    வேக தடைக்கு நூறு அடிக்கு முன்பாக அதிர்வு தரக்கூடிய
    பெயின்ட் அடிக்க வேண்டும்,
    இதை செய்யாத அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

    • @karthickraja-ry4qk
      @karthickraja-ry4qk 15 วันที่ผ่านมา

      I think you are saying correct
      I seen like this type in Bangalore
      Before every Speed breaker they done white paint before 50 to 100 meters.

  • @Thiyagarajan-n1x
    @Thiyagarajan-n1x 18 วันที่ผ่านมา +68

    நம்ம கார் ஓட்டுறவங்க வேகம் குறைத்து ஓட்டுவது இல்லை சிங்கிள் ரோடு என்றாலும் கார் ஓட்டுபவன் முன்னே செல்லும் வண்டியை முந்திக்கொண்டு போயிடனும் அந்த மனநிலையில் தான் கார் ஓட்டுறானுங்க

    • @rams5104
      @rams5104 15 วันที่ผ่านมา +1

      Problem adhu illa bro. You please drive from Hosur to Krishnagiri then you know the problem.. thevai illama niraya idathula speed break create panni irukanga with out any signboard.

    • @sadhikali4905
      @sadhikali4905 13 วันที่ผ่านมา

      சசசசசசசச

    • @raryjvec1r536
      @raryjvec1r536 11 วันที่ผ่านมา

      Barricades in proper distance is better

  • @gmanikandanmca
    @gmanikandanmca 18 วันที่ผ่านมา +43

    கிருஷ்ணகிரி - ஓசூர் சாலை படு மோசம்.. 5 இடங்களில் மேம்பால பணி நடப்பதால் அதிக போக்குவரத்து நெரிசல்..

  • @s1aravana671
    @s1aravana671 18 วันที่ผ่านมา +11

    இது நடக்கும் என்று போன வாரம் என் மனதில் பட்டது, திடீர் திடீரென்று டைவர்சன் மற்றும் ஸ்பீடு பிரேக் தேசிய நெடுஞ்சாலையில் , இது முழுக்க நெடுஞ்சாலை துறை தவரான திட்டமிடலா

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 18 วันที่ผ่านมา +12

    கிருஷ்ணகிரி முதல் பெங்களுர் வரை 5 இடங்களில் மேம்பால பணி. இடையில் கிராசிங். இந்த ரோடு மிகவும் வாகன போக்குவரத்து உள்ள பகுதி. மிகவும் அலட்சியமாக பணி நடக்கிறது. ரோட்டை 80%சதவீதம் பிளாக் .

    • @BalaMurugan-kb8ri
      @BalaMurugan-kb8ri 18 วันที่ผ่านมา +1

      Not Sure why that 5 Fly-overs required, there is no city/village/junctions/crowded area in that places but they make it flyover. If require the road shoud expand and make it roundana like.Not only this road ,Karur and salem also. there is no traiffice but they simple make it fly-over.

  • @poovarasans9494
    @poovarasans9494 18 วันที่ผ่านมา +8

    வித்தியாசமான ஸ்பீட் பிரேக்கர் போட்டு சாவடிக்கிறானுங்க... கிருஷ்ணகிரி டு ஓசூர் ரூட்டுக்கு நடுவுல இரண்டு இடத்தில் அந்த ஸ்பீடு பிரேக்கர் எடுத்துட்டாங்க ஒரு இடத்துல மட்டும் இப்போ இருக்கு அந்த இடத்துல லாரி ஸ்பீடு பிரேக்கில் ஏற முடியாமல் பழுதாகிவிட்டது அதன் பின்புறம் வந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பெரும் விபத்தாக மாறியுள்ளது இதில் ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர்

    • @user-dh777
      @user-dh777 3 วันที่ผ่านมา

      வேதனைக்குரிய விஷயம்.

  • @durairajsimson3970
    @durairajsimson3970 18 วันที่ผ่านมา +57

    எதிரில் வருவோர் நம் குடும்பத்தில் ஒருவர்தான் வண்டி ஒட்டி வருகிறார்என்பதை நினைவில் வைத்திருந்தால் இந்த விபத்து நடக்காது.

    • @user-oi6ps7li5j
      @user-oi6ps7li5j 18 วันที่ผ่านมา +2

      Crt அண்ணா

    • @_ARRA
      @_ARRA 17 วันที่ผ่านมา +1

      எவருக்குமே அந்த மனநிலை இல்லை அதுவே நிதர்சமான உண்மை

  • @RajanVRajanV-b2r
    @RajanVRajanV-b2r 18 วันที่ผ่านมา +7

    எல்லா ரோட்டிலும் மேம்பாலம் அமைப்பது இருக்கட்டும் அந்த விபத்துக்கு காரணம் அங்கு போடப்பட்டுள்ள சின்ன சின்ன ஸ்பீட்பிரேக்கர் தான் காரணம்

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 18 วันที่ผ่านมา +24

    இதற்கு காரணம் ஹைவேகாரன்தான்

  • @rajanpandian9215
    @rajanpandian9215 18 วันที่ผ่านมา +21

    இரவு நேரத்தில் விழுப்புரம் முதல் சென்னை வரை கார் ஓட்டுவது சவாலாக உள்ளது.

    • @prakashchellam9734
      @prakashchellam9734 18 วันที่ผ่านมา +2

      I also feel the same.. govt should expand 4 ways to 6 ways from ulundurpet to Chennai

    • @raryjvec1r536
      @raryjvec1r536 11 วันที่ผ่านมา

      I've seen drivers in semisleep mode while driving here

    • @raryjvec1r536
      @raryjvec1r536 11 วันที่ผ่านมา

      Reducing the speed is important.. 6 ways will increase the speed of vehicles

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 18 วันที่ผ่านมา +23

    விபத்துபலகைவைக்கவேண்டும்.

  • @sureshram5697
    @sureshram5697 18 วันที่ผ่านมา +7

    Following distance maintain செய்யவில்லை என்றால் இப்படித்தான் ஆகும்! அரசுப் பேருந்துகளில் பின்புறம் எழுதி இருக்கும்,10 மீட்டர் இடைவெளி விட்டு வரவும் என்று! இப்படி ஆகக் கூடாது என்பதற்குத்தான் ! ஒருத்தனுக்குமே அறிவில்ல!

    • @Mohanasundaram_1983
      @Mohanasundaram_1983 14 วันที่ผ่านมา +1

      ஆனால் ப்ரோ அந்த அரசுப் பேருந்துகள் தான் முட்டிக் கொண்டே செல்லும்.. அட்வைஸ் எல்லாம் அடுத்தவனுக்கு தான் 😅

    • @sureshram5697
      @sureshram5697 14 วันที่ผ่านมา +1

      @@Mohanasundaram_1983 அவன் எப்படியோ போய்த் தொலையட்டும்! அந்த எச்சரிக்கையை நாம் மனதில் வைத்து கொள்ளலாம் அல்லவா!

  • @pragu.97
    @pragu.97 18 วันที่ผ่านมา +19

    cars population increased

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 18 วันที่ผ่านมา +17

    ஹைவே வில் எதற்கு வேகத்தடை? நீண்ட நாட்களாக அந்த சாலை சரிசெய்யப்படவில்லை.

  • @user-kl4sf7pc7o
    @user-kl4sf7pc7o 14 วันที่ผ่านมา

    Ohh no god please save them injured people recover soon god bless you all 😢😢

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 18 วันที่ผ่านมา +4

    கட்டுமானம் புதிதாக வந்தால் எச்சரிக்கை அறிவிப்பு வைப்பதில்லை

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 18 วันที่ผ่านมา +2

    வேகம் மற்றும் வாகனங்கள் இடைவெளி இல்லாமல் இது போன்று கோவை மாவட்டத்திலும் வாகனங்களை ஓட்டுகின்றனர். 🎉🎉🎉

  • @shankarm4853
    @shankarm4853 18 วันที่ผ่านมา +28

    முன்னால் சென்ற லாரி பிரேக் அடித்ததன் காரணம் சொல்லவில்லை. இப்படியும் ஒரு செய்தி.
    வேகத்தடை தெளிவாக தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். பின்னால் வரும் வாகனங்கள் இடைவெளியை கடைபிடிக்க நினைத்தாலும் அதற்கு பின்னால் வரும் வாகனங்கள் அப்படி செல்ல விடுவதில்லை. இதுவே இம்மாதிரியான விபத்துக்களுக்கான பெரும் காரணமாக இருக்கும்.

    • @SARAVANANMAGESWARI
      @SARAVANANMAGESWARI 18 วันที่ผ่านมา +2

      💯

    • @varadarajannagalingam4107
      @varadarajannagalingam4107 18 วันที่ผ่านมา

      உண்மை. இடைவெளி 30' விட வேண்டும். அவ்வாறு ஒருவர் விட்டாலும் பின்னால் வருபவர் முன்னால் செல்பவர் வண்டி ஓட்ட தெரியாமல் மெதுவாக செல்கிறார் என்று நினைத்து அவருக்கு முன்னாள் இருக்கும் 30' யில் தனது வண்டியை நிறுத்தி செலுத்துகிறார். இந்த மாதிரி நபர்களால்தான் இந்த மாதிரி விபத்துகள் நடைபெறுகின்றன. இவ்விபத்தில் லாரிக்காரர் ஸ்பீட் பிரேக்கரை கவனிக்கத் தவறியதால் இவ்விபத்து நடந்துள்ளது.

  • @nagarajanmudambi8902
    @nagarajanmudambi8902 17 วันที่ผ่านมา +1

    1: suggestion: put barricades 500 mts before speed breaker
    2: this type of road hump is dangerous on the highway but helpful in railway crossings as every one is aware of it
    3: when construction is in progress at least side ways is to be tarred
    4: sign boards of construction activity one km before shall be displayed so that driver will manage the speed

    • @prabha.r3506
      @prabha.r3506 16 วันที่ผ่านมา

      Yeah more irriting after this new model speed breaker. Pregnant women children aged person think Pannuni erkanumum😢.. Vehicle also get spoil ride on that type of speed breaker. Important ambulance think pannuga all ways

    • @raryjvec1r536
      @raryjvec1r536 11 วันที่ผ่านมา

      Some Lorry drivers are using phone while driving

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 18 วันที่ผ่านมา +8

    வேகமாக சென்றால் இப்படித்தான் நடக்கும்.

  • @marudhappanmarudhappan439
    @marudhappanmarudhappan439 18 วันที่ผ่านมา +4

    Instead of showing the pathetic photos victim it is better to show , how it happened and reasons for such accident. Details victims may be informed.

  • @naveenkumarannamalai-cq6fg
    @naveenkumarannamalai-cq6fg 18 วันที่ผ่านมา +1

    அதிவேகத்தின் விளைவு =விபத்துகள், மிதமான வேகம்=பாதுகாப்பு

  • @user-bj6cg3pr3z
    @user-bj6cg3pr3z 18 วันที่ผ่านมา +6

    Accident spot Go slow board vaikka vendum

  • @Muthuchezhiyanp
    @Muthuchezhiyanp 18 วันที่ผ่านมา +20

    13 வண்டியில எட்டு வண்டி மொபைல் போன் பார்த்துகிட்டே வண்டி ஓட்டிட்டு இருப்பாங்க

    • @eniyancheenu236
      @eniyancheenu236 18 วันที่ผ่านมา +4

      You wont understand the situation. The kind road work they r doing der currently is worst

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 18 วันที่ผ่านมา

      👏🏻​@@eniyancheenu236

  • @pragatheeswarans
    @pragatheeswarans 18 วันที่ผ่านมา +2

    It is highway mistake. The speed breaker what they did is not good. Many car and lorry suspensions are going faulty. Take action against highway.

  • @tselvamselvam5733
    @tselvamselvam5733 18 วันที่ผ่านมา +6

    தருமபுரி - இராயக்கோட்டை-ஒசூர்/பெங்களூர் விரைவுச்சாலை பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்தபிறகு கிருஷ்ணகிரி- ஒசூர் மேம்பால வேலைகளை தொடங்கி இருக்கலாம். நெடுஞ்சாலைத்துறையில் சரியான திட்டமிடல் இல்லாததே இது போன்ற விபத்துக்களுக்கு காரணம்.

  • @nanjiltechnologies679
    @nanjiltechnologies679 18 วันที่ผ่านมา +9

    எந்த நெடுஞ்சாலை பொறியாளர் இப்படி சாலையை தோண்ட சொன்னார்?
    அவர்தான் பொறுப்பு

  • @sreeniwasan
    @sreeniwasan 18 วันที่ผ่านมา +7

    it is very very unfortunate that in Tamil Nadu, there are no sign boards that indicates a speed breaker or barricades having kept ahead. None of the places there are boards. But the Highest officer of the state police say that we should wear seat belts and helmets! What a huge joker he is? This week middle, I was travelling from Pondicherry to Chennai. near kiliyanur, there was a check post made for excise department. There were so mant barricades criss cross and on the middle of the road with no sign boards ahead! What would have happenned if I had not stopped but for all my driving skills! will the chief of police will answer my call??? Shame on him.

    • @sreeniwasan
      @sreeniwasan 18 วันที่ผ่านมา

      Shame on him

  • @babubabuji4125
    @babubabuji4125 18 วันที่ผ่านมา +8

    Nereya edathula highway Speed break poturukaga

    • @arunprabu7769
      @arunprabu7769 18 วันที่ผ่านมา

      இதற்கு பதிலாக தடுப்புகள் போடலாம்.

  • @JustCu-p6o
    @JustCu-p6o 18 วันที่ผ่านมา +1

    சாலை மட்டும் பல கோடிகளில் நடக்கின்றது... பாதுகாப்பு இல்லை... சாலையில் வாகனம் நின்றாலே அதை பற்றி எச்சரிக்கும் தானியங்கி விளக்கு எரியும் பாதுகாப்பு எச்சரிக்கை வேண்டும்...

  • @sbp1976
    @sbp1976 18 วันที่ผ่านมา +1

    Hosur to Krishnagiri has lot of speed breaker and lot of accident happens.
    NHAI must be responsible and booked.

  • @LG-qv3bg
    @LG-qv3bg 18 วันที่ผ่านมา +1

    சரியான இடைவெளி இல்லாமல் செல்வது... இடைவெளிவிடும் முன்பே அடுத்த கார் முந்தி செல்ல வந்துவிடுகிறார்கள்.

  • @yesudasan6210
    @yesudasan6210 18 วันที่ผ่านมา +20

    Muttaal mathiri speed Breaker

    • @arunachalla2007
      @arunachalla2007 18 วันที่ผ่านมา

      This is nothing to do with speed breaker.

  • @rajag7087
    @rajag7087 18 วันที่ผ่านมา +1

    அதிவேகம் விபத்துக்கு காரணமாக அமைந்தது விடுகிறது 😢😢😢

  • @munirajnallodan7524
    @munirajnallodan7524 17 วันที่ผ่านมา +2

    படிக்காதவன் கூட நல்ல தமிழ் பேசுவான்.

    • @opsbalajin
      @opsbalajin 17 วันที่ผ่านมา

      Perfectly said

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 16 วันที่ผ่านมา

    எறும்பு போவதுபோல் போனால் விபத்து தான் நடக்கும்.எந்த பிரேக் தொழில்நுட்பம் வந்தாலும் நிறுத்த முடியாது. போதிய இடைவெளி விட்டு பின்‌தொடரவேண்டும்.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 18 วันที่ผ่านมา +2

    உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று அமைச்சர் பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் உயிர் சேதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @ArunPandianSamarExports
    @ArunPandianSamarExports 15 วันที่ผ่านมา

    Simple solution:
    Implement Land rule:-
    Left lane : Heavy vehicles & Two wheelers.
    Right lane : Cars .
    Slow moving cargo will travel in left lane and fast moving cars on right lane. If strictly enforced the accidents like this will be down by 70%.

  • @bhoopathyg2933
    @bhoopathyg2933 18 วันที่ผ่านมา +1

    மாலை 6:00 மணிக்கு முன்னதாகவே மது அருந்தி வாகனம் ஓட்டுகிறார்கள் காவலர்கள் உறுதி செய்ய வேண்டும்

  • @mohamedayubalimumtaj8206
    @mohamedayubalimumtaj8206 16 วันที่ผ่านมา

    ஒரு வாகனம் மற்றொரு வாகன இடைவெளி பதினைந்து அடிகள் இடைவெளி தேவை என்பதையும் கடைப்பிடிக்க வேண்டும். வேகத்தை குறைக்க பேரிகார்டுகள் வைக்க வேண்டும்.

  • @krishnasamynarayanan9016
    @krishnasamynarayanan9016 17 วันที่ผ่านมา

    முன்பு 10,மணி பயணம் இப்போது 6மணியாக குறைந்தாலும் மன நிறைவு இல்லை. மேலும் வேகத்தை அதிகரித்து, மீளாப் பயணத்தில் முடிகிறது.

  • @janarthananjanarthanan4110
    @janarthananjanarthanan4110 18 วันที่ผ่านมา +1

    தப்பில்ல ராசா ஸ்டாலின் முருக புராணம் பாடிய 3:01 தின்

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 18 วันที่ผ่านมา +5

    The main reason is speed and ththe drivers who drive the vehicles don't leave space behind the vehicle which is going in the front.

  • @vinufelix
    @vinufelix 18 วันที่ผ่านมา

    புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடை காரணமாக திடிரென்று வேகத்தை குறைப்பதால் இது ஒரு ஆபத்தான இடமாக மாறியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை இதை அகற்ற வேண்டும், இல்லையெனில் விபத்துகள் தொடர்கதை ஆகிவிடும்.

  • @katherinenirmalarose4153
    @katherinenirmalarose4153 18 วันที่ผ่านมา

    AMEN. God please take care of the wounded.

  • @imuthukumar3640
    @imuthukumar3640 18 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் இந்திய வேகமா கண்டுபிடித்தது வேகமா. சென்று விட்டது😂😂

  • @sridharswaminathan5406
    @sridharswaminathan5406 18 วันที่ผ่านมา +3

    Everyone thought international standard. They forgot only fancy car they drive. Only Mercedes had less impact.

    • @prabha.r3506
      @prabha.r3506 16 วันที่ผ่านมา

      Yeah more irriting after this new model speed breaker. Pregnant women children aged person think Pannuni erkanumum😢.. Vehicle also get spoil ride on that type of speed breaker. Important ambulance think pannuga all ways

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 16 วันที่ผ่านมา +1

    கார் , பைக் ஓட்டுறவங்க யாரும் ஒழுங்கா ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்றாங்க.. ஓவர் ஸ்பீடு, தப்பா ஓவர் டேக் பண்றது, சிக்னல் மதிக்கிறது இல்ல... அப்புறம் ஏன் விபத்து நடக்காது...??

  • @S_H_I_V_A_7733
    @S_H_I_V_A_7733 18 วันที่ผ่านมา +10

    5 persons death😢

  • @mohanraj1986
    @mohanraj1986 18 วันที่ผ่านมา +2

    Athiga alavu vipathu epaty natakum ???? Echarika palagai.. Speed brake la paint paluchunu iruka 1 km munnatiyea echarika panungada.. Tool gate iku mattum 1 km il boards vaika theriyuthaa ????

  • @sundaresanchinnasamy3043
    @sundaresanchinnasamy3043 15 วันที่ผ่านมา

    Overspeed and poor lane discipline are reason.
    Last month I saw huge accident at same road.

  • @LakshmiKannan-g7i
    @LakshmiKannan-g7i 15 วันที่ผ่านมา

    இந்த விபத்து நடக்க காரனம் காரின் ஓன் டிரைவர்கள் தான் நிறைய நடக்கிறது

  • @1976kumaran
    @1976kumaran 16 วันที่ผ่านมา

    There have been a lot of accidents recently for the past 6 months near the hosur border ( chennai - Bangalore highway) because of the highway's new type of Speed breaker on the road.
    Almost every week we are hearing such accident. But no action taken sofar to avoid

  • @sundarrajk1304
    @sundarrajk1304 16 วันที่ผ่านมา

    Anna Kakashi on independence❤❤❤

  • @AlbertSelwyn
    @AlbertSelwyn 18 วันที่ผ่านมา +1

    10 மீட்டர் இடைவெளி இல்லையென்றால் எமன் சந்தோசமாக உங்களை அழைப்பான்.

  • @mkannan1200
    @mkannan1200 12 วันที่ผ่านมา

    அண்ணன் உதயா நிதி தொடங்கி உள்ள கார் ரேஸ் ஸின் ......

  • @GovindaSamy-qr4rm
    @GovindaSamy-qr4rm 18 วันที่ผ่านมา +7

    கார்ஓட்டும்டைவர்கள்தான்வேகத்தைகட்டுபடுத்தவும்

  • @sendhur
    @sendhur 18 วันที่ผ่านมา +1

    Worst Speed break design, Dangerous speed break, Car drivers careful

  • @user-tf8ue5yy7m
    @user-tf8ue5yy7m 11 วันที่ผ่านมา

    தத்தி டிவி இவர்கள் கார் ரேஸ் நடத்தியிருக்காங்க கார்ரேஸ் சென்னையில் மட்டும் தன் செய்வீர்களா நாங்களும் பன்ரோம்னு செஞ்சி ருக்காக

  • @kalaik5949
    @kalaik5949 18 วันที่ผ่านมา

    Music அருமை !

  • @bhoopathyg2933
    @bhoopathyg2933 18 วันที่ผ่านมา

    இரவு வேளைகளில் ஆவது வேக தடை உள்ள இடங்களில் காவலர்களை பணியமர்த்த வேண்டும்

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 18 วันที่ผ่านมา

    Please Avoid Speed, Avoid too much lights.... Traffic speed limit has be taught by parents and also in Schools and also in colleges. ..

  • @murthyannamalai9247
    @murthyannamalai9247 17 วันที่ผ่านมา

    I Travel regularly, the Speed breaker cut road is very dangerous cannot gauge the front vehicle when it will stop. Or slow down

  • @bhoopathyg2933
    @bhoopathyg2933 18 วันที่ผ่านมา

    அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேகத்தடை அருகில் ஒலி பெருக்கி மூலம் வேகத்தடை உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் மற்றும் வேகத்தோடு உள்ள இடங்களில் முக்கியமான சாலைகளில் காவலர்கள் பணியமர்த்த வேண்டும்

  • @joshuaorange6758
    @joshuaorange6758 18 วันที่ผ่านมา

    ஐம்பது மீட்டர் இடைவெளி விட்டு ஒன்றன் பின் ஒன்று வந்திருந்தால் விபத்து தவிர்க்கபட்டிருக்கும்.அதிவேகசாலைகளில் குறுக்கே வாகனங்கள் அல்லது இருசக்கர வாகனங்கள் கடந்து செல்வதற்கு எதாவது கடவுசாலைகள் இருந்தால் அதில் பாலம் அமைத்து அந்த இடத்தில் நடக்கும் விபத்துக்களை நெடுஞ்சாலை துறை தவிர்க்கவேண்டும்.

  • @rameshg6786
    @rameshg6786 18 วันที่ผ่านมา +1

    எல்லாருக்கும் அதிவேகம் வேண்டாம் 🙏🙏🙏🙏

  • @Raone6915
    @Raone6915 16 วันที่ผ่านมา

    Speed breaker not required in Highways... kindly remove..

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 18 วันที่ผ่านมา +3

    Eanda eppudi speed break podurenga

  • @sekarganesan5776
    @sekarganesan5776 17 วันที่ผ่านมา

    இதற்கு காரணம் ஒன்றிய பாசிச மோடி அரசு மட்டுமே,😂😂😂😂

  • @gopalsamin4226
    @gopalsamin4226 11 วันที่ผ่านมา

    நெடுஞைசாலைத்துறை வேகத்தடை இருக்கும் அறிவிப்பு பலகை வைக்கவில்லை.....

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 18 วันที่ผ่านมา

    Especially in Sunday's afternoon we will drive more carefully many car drivers eat full non veg items and other things Two wheelers also particularly Sundays drives dangerously

  • @vas885
    @vas885 3 วันที่ผ่านมา

    Police lam kankanikka venam. First see how Americans, Europeans people follow road discipline.
    1. If speed breakers are there, warning board must be there which must be visible for atleast 500mts.
    2. I urge the lorry owners to dispose off the old trucks and buy new trucks with advanced safety features and train the drivers according.
    3. No Neutral in down slope.
    4. No two wheelers should cross the highway in between.
    5. From the accident stop, there is a bridge. Take left down the bridge and take a U Turn or where U turn is there use it carefully.
    6. I see many local 2 wheelers crossing the main road or coming in wrong out suddenly. Police must take strict action immediately. Because car owners pay heavy tolls not local guys

  • @rrkatheer
    @rrkatheer 17 วันที่ผ่านมา

    Both central and state government is keen on collecting huge crores of toll fees every day but least bother about people safety. No emergency ambulance in toll gates, no rest rooms, no proper roads, Safety indication/signals etc.

  • @cirilciril2797
    @cirilciril2797 18 วันที่ผ่านมา +1

    Car 🚗 company ah yarum kandukirathe illai... Very pad car parts..😢😢😢😢😢

  • @shahulhameed3625
    @shahulhameed3625 18 วันที่ผ่านมา

    Qualification for Highway engineer is to possess commercial driving licence with at least with 2 year experience. Without first hand experience in driving, highway engineer, official or travel personnel is not fit for the job.

  • @surajmalnad4680
    @surajmalnad4680 18 วันที่ผ่านมา +4

    I travel in this route monthly twice or thrice from bangalore to Krishnagiri. This accident is caused because of the speed breakers that were built recently on the highway which creates distraction to the new riders on this route and they apply break suddenly because of that. I don't understand why the government is constructing speed breakers on the highways. At junctions it's fine. But not on a full stretch. This is caused due to to highway department and the officials involved in this speed breaker design and idea. I don't know who recommended this idea, it is a worst idea. Don't you guys (officials involved) have families. When you guys travel you will know what foolish idea you have done. Shame on you guys.

  • @madanjothidasan
    @madanjothidasan 15 วันที่ผ่านมา

    Speed breaker irukurathe theriyamatebguthu....fast uh vara vandi control panrathu romba kashtam

  • @ujreddy8381
    @ujreddy8381 18 วันที่ผ่านมา

    Hosur to Krishnakiri hiway. Road pumping problem 😭

  • @balamuruganjeyachandran6719
    @balamuruganjeyachandran6719 14 วันที่ผ่านมา

    Speed Breaker on HIGHWAY.... Venlangidum.... Everytime when I cross those speed breakers I have to hold my breath!... who knows who will hit my back... Slow speed is not a problem, SPEED BREAKER ON HIGHWAY IS THE PROBLEM.
    Not all drivers will know about the newly installed speed breaker... Pls find an alternate solution

  • @raghunathank327
    @raghunathank327 18 วันที่ผ่านมา +3

    விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா? பொருள் தெரிந்துதான் பேசுகிறீர்களா?

  • @prahladnatchu
    @prahladnatchu 17 วันที่ผ่านมา

    இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் க்கு அதிருஷ்டம் நல்ல இருந்த உயிர் சேதம் எதுவும் ஆகாது

  • @RajKumar-p5o7p
    @RajKumar-p5o7p 18 วันที่ผ่านมา

    😂😂😂Indian highway department💪💪💪💪👍👍👍

  • @AnandhanK-gf7pv
    @AnandhanK-gf7pv 18 วันที่ผ่านมา

    எல்லாத்துக்கும் கர்ணன் டிரைவர் கவனக்குறைவு

  • @user-hm1wt1nu2q
    @user-hm1wt1nu2q 18 วันที่ผ่านมา

    அது ஸ்பீட் பிரேக் உள்ள போய் காவா மாதிரி கலரி வச்சிருந்தா ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர்

  • @hariprasath5082
    @hariprasath5082 18 วันที่ผ่านมา

    Civil engineering super work

    • @saravanakumar5896
      @saravanakumar5896 16 วันที่ผ่านมา

      Olunga salary kukanum bro 8k -12k na apdithann.... ..

  • @rameshrk9770
    @rameshrk9770 18 วันที่ผ่านมา

    எந்த சாலையிலும் வேகத்தடையை இருக்கக்கூடாது அதுவும் ஹைவேயில் வேகத்தடை மண்டையில் மூளை இருக்கிறதா இல்ல களிமண் இருக்கிறதா அதிகாரிகளுக்கு

  • @rajasekarreddy7194
    @rajasekarreddy7194 18 วันที่ผ่านมา

    Before construct fly over proper road diversion not planned and sudden speed breakers also one of main reasons , After starts the flyover works these type of accident is common in hosur to krishnagiri via forest end gopachandram place . Name of future development projects peoples are loses there lifes in daily basis , full response NH road authority only not proper diversion to flyover construct......

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 18 วันที่ผ่านมา +7

    Arrivage illa . Enga speed break podanum illa

  • @fazaluddin8600
    @fazaluddin8600 18 วันที่ผ่านมา

    Bridge. Velai. Aaramiccha. Sikkirama. Mudikkanum. 1.bridge..4.varushama..seiranga.

  • @VishakPillaiNagercoil
    @VishakPillaiNagercoil 17 วันที่ผ่านมา

    Speed breakers on a 6 lane highway is the reason.

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 17 วันที่ผ่านมา

    After installing speed breaker also if there are accidents, then drvirers are at fault...

  • @arunachalla2007
    @arunachalla2007 18 วันที่ผ่านมา

    The problem is tail gating, that always keeps a safe distance.

  • @bhoopathyg2933
    @bhoopathyg2933 18 วันที่ผ่านมา

    மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கடுமையாக அபராதங்கள் விதித்து தடுக்க வேண்டும்

  • @UdhayaKumar-th9tb
    @UdhayaKumar-th9tb 18 วันที่ผ่านมา +1

    Sir it is a problem of a first car driver not maintaining 100 mtrs distance very poor driving lead such kind of accident