வீட்டிலேயே ஈசியாக மாவு அரைக்க மினி மாவு மில் | Spice Grinding Machine Masala Grinder Mini Flour Mill

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 34

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் அம்மா நல்ல பயனுள்ள பொருள் அம்மா பொடி வகைகள் அனைத்தும் சூப்பர் அம்மா நான் சத்து மாவை கொழுக்கட்டை செய்து குடுக்கிரேன் சூப்பரா இருக்கு அம்மா கருவேப்பிலை பொடி செம்ம அம்மா திரும்பவும் ஆர்டர் பண்றேன் அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றிங்க

  • @chitraashok919
    @chitraashok919 2 หลายเดือนก่อน +1

    Hi,Sis very very useful machine .super performance.Much needed for u,Sis.very cute portable multifunctional grinder👌👌👌❤❤❤❤🎉🎉🎉🎉

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @radhika7209
    @radhika7209 2 หลายเดือนก่อน +1

    நன்று.

  • @mvsumathiprasad6565
    @mvsumathiprasad6565 2 หลายเดือนก่อน +1

    Romba nalla irrukku useful grinding machine 👌

  • @parimalaparimala6181
    @parimalaparimala6181 2 หลายเดือนก่อน

    Nangalum Coimbatore Dan yendha kadai nu sollunga , rate sonnenga shop name sollunga

  • @viswanathakc494
    @viswanathakc494 วันที่ผ่านมา +1

    Price

  • @AbuaAbu-re9sf
    @AbuaAbu-re9sf 2 หลายเดือนก่อน +1

    Super ma mini mixie amazing ma how much ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

  • @kanchana4257
    @kanchana4257 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அம்மா கிரைண்டர்

  • @indiradevim7525
    @indiradevim7525 2 หลายเดือนก่อน +1

    Super ma how much ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      விலை அதிலேயே சொல்லி இருக்கு பாத்துக்கோங்க

  • @tamilkuraish
    @tamilkuraish 2 หลายเดือนก่อน +1

    இந்த கிரைண்டர் எந்த ஊரில் வாங்கியது மேலும் கடை பெயர் என்ன தொலைபேசி நம்பர் வேண்டும்… நன்றி…

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      இந்தக் கிரைண்டர் காந்திபுரம் எங்கே போய் கேட்டாலும் பெரிய கடையில் எல்லாம் இது வந்து வச்சிருக்காங்க கேட்டு வாங்கிக்கோங்க

  • @ramanitr-yc8cq
    @ramanitr-yc8cq 2 หลายเดือนก่อน +1

    Idly podi price eathra

  • @Safa_cartoon2024
    @Safa_cartoon2024 2 หลายเดือนก่อน

    Neenga vechi irukkura transparent zip lock cover enga kidaikum

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 2 หลายเดือนก่อน +2

    எந்தக்கடை எந்த ஊர் சொல்லுங்கள்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      கோயமுத்தூர்ல காந்திபுரம் கடையில கேட்டா வாங்கிக்கலாம்

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 หลายเดือนก่อน +1

    👪💐💐💐💐💐💐💐💐

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼

  • @suganthinataraj9836
    @suganthinataraj9836 2 หลายเดือนก่อน +1

    Pl give shop details to purchase

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      கோயமுத்தூர்ல காந்திபுரத்தில் நாங்க வாங்குனா எந்த கடையில போய் நீங்க கேட்டாலும் காஞ்சிபுரத்தில் எல்லா கடையிலும் இருக்குது வேற ஊர்களில் இருந்தாலும் பெரிய கடையில ஸ்டோர் ரூம்ல கேளுங்க பாத்திரம் கடையில எல்லா கடையிலும் இருக்கும்

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 2 หลายเดือนก่อน

    எல்லாம் சரி தான் ஆனால் வாட்ஸ் அப் எண் குறிப்பதற்குள் மறைந்து விடுகிறது ஆகவே எண் பதிவிடவும் அல்லது தொடர்பு எண் பதிவு செய்யும்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      நம்பர் தெரியிற மாதிரி அனுப்பி விடுகிறேன்

  • @AbuaAbu-re9sf
    @AbuaAbu-re9sf 2 หลายเดือนก่อน +1

    1st like 2nd comment

  • @sarathychandru7915
    @sarathychandru7915 2 หลายเดือนก่อน

    விலை சொல்லலாமே

  • @friendpatriot1554
    @friendpatriot1554 2 หลายเดือนก่อน +1

    விலை என்ன .எத்தனை மாடல், எத்தனை கம்பெனி,அளவு எத்தனை

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 หลายเดือนก่อน

      ஒரே மாடல் தாங்க இருக்குது கால் கிலோ ஒரு கிலோ அரை கிலோ அந்த மாதிரி அரைக்கிற தான் இருக்குது ஒரே மாடல் தான் நீங்க எங்க வேணாலும் கடையில வாங்கிக்கலாம்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 หลายเดือนก่อน

      @Rajamanisamayal என்ன விலை