ஒரு சந்தேகம், ஐயா, வணக்கம் ஐயா, நான் கடலூர் மாவட்டத்தில் இருந்து பேசுரேன்..எனது நண்பர் சேலம் மாவட்டத்தில் HF மற்றும் jersi ரக மாடுகளை கொண்டு சிறப்பான பண்ணை நடத்தி வருகிறார்... அங்கிருந்து மாடுகளை கடலூர் க்கு வாங்கி வந்து வளத்தால்... அந்த மாட்டுக்கு கறைவை திரன் அப்படியே இருக்குமா இல்ல குறையுமா.... மாட்டின் ஆரோக்கியம் மற்றும் சிணை பிடிப்பு திணில் ஏதாவது பிரச்சனை வருவதற்குக் வாய்ப்பு இருக்க.....
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நாங்களும் #விவசாயகுடும்பம் தான். எனக்கு #விவசாயியை மிகவும் பிடிக்கும். 🐐🐄🐮🌱🌾🌴🌳🌧️⛈️🌦️
வணக்கம் . புதிதாக பண்ணை ஆரம்பிக்கும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் விளக்கம் . மிகவும் நன்றி .
நன்றி இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்
Super information bro
Super explain bro,ennum videos podunga bro, thank you so much
நிறுத்தி தெளிவா உள்ளத கரெக்ட்டா சொன்னீங்கன்னா இன்னும் நிறைய வீடியோ போடுங்க அண்ணா சூப்பர்ண்ணா நன்றி
சூப்பரா சொன்னீங்க ரொம்ப நன்றி அண்ணா
அருமையான விளக்கம் நன்றி
Super defenation
Mattukku thalli arisu mavum thivanam podalama nanka monu madu pall othi 8 letter than varithu
Thank you brother God bless you
உங்கள் விளக்கம் அருமை.
நன்றி இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்
மாடு தீவணம் செலவுகளை விட டாக்டர் பீஸ் தான் அதிகமா இருக்கு
Thank you for information
Wow thanks sir
Clear cut explanations bro.... nattu madunga high milking yield ulla bread yeppadi kannunga la identify panrathu bro..
அருமையான தகவல்... நன்றி.
நன்றி இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்
super
Hydroponic தீவனம் use panni maadu valarkalama anna
❤❤❤❤
Super.annan
Super
ஒரு சந்தேகம், ஐயா, வணக்கம் ஐயா, நான் கடலூர் மாவட்டத்தில் இருந்து பேசுரேன்..எனது நண்பர் சேலம் மாவட்டத்தில் HF மற்றும் jersi ரக மாடுகளை கொண்டு சிறப்பான பண்ணை நடத்தி வருகிறார்... அங்கிருந்து மாடுகளை கடலூர் க்கு வாங்கி வந்து வளத்தால்... அந்த மாட்டுக்கு கறைவை திரன் அப்படியே இருக்குமா இல்ல குறையுமா.... மாட்டின் ஆரோக்கியம் மற்றும் சிணை பிடிப்பு திணில் ஏதாவது பிரச்சனை வருவதற்குக் வாய்ப்பு இருக்க.....
Plz reply bro
அவங்க எப்படி பராமரிக்காகலோ அதை போல நாம் பார்த்தால் மாறாது
Ok nanum cuddalur than
Nega ena uru la madu vanguninga bro
உங்கள் மாவட்டத்தில் இருக்கும் கலப்பின மாடுகளை வளர்ப்பதே பண்ணைக்கு சிறப்பானதாகும்.சேலம் மேச்சேரி மாடுகள் உங்கள் காசுக்கு கேடு.
👌👍
Mechal muraill hf kanru kutty valakkalama
மாட்டுக்கு தண்ணீர் கொடுப்பது எப்படி தண்ணீரில் திவணம் கலந்து கொடுக்கலாமா வேண்டாமா
மாடுகளுக்கு அடர் தீவனத்தை புட்டு பதத்திற்கு வைப்பதே சிறப்பானது.
12 litr karakura maattuku evlo theevsnam kudukkalam
Good anna
Hi
பொய் சொல்ற மாதிரி இருக்கு. மாடு க்கன்று போட்டு ஆடுத்த மாடி நோய் வரறது குறைவு
+91 90039 27949
Pongadaa tubaagooru
Super