விசைபடகில் வஞ்சிரம் மீன் பொரியல் vanjiram fish fry on the boat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 142

  • @abbasriders3478
    @abbasriders3478 ปีที่แล้ว +30

    மக்களோடு இயல்பாக பழகும் அரசியல்வாதிகள் கிடைத்தால் அதைவிட வேற சந்தோசம் யாருக்கும் இல்லை வாழ்த்துக்கள் நண்பா ..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா

    • @varaniru5632
      @varaniru5632 ปีที่แล้ว +1

      Vote முக்கியம்பா......

    • @aritharan1196
      @aritharan1196 5 หลายเดือนก่อน

      Nee ottu pottu tha arasiyalvathi ana so romba over ha create pannatha unna mathiri ala tha arasiyalvathi ellam periya alunu nanaikuranga

  • @sivaganesan3685
    @sivaganesan3685 ปีที่แล้ว +2

    இந்த பால மீன் குழம்புடன் பாதி வெந்த அரிசியை வடிகட்டி சேர்த்து பிரியாணி போல தம் வைக்க சூப்பர் பாலமீன் பிரியாணி ரெடி.
    இது போலவே நெத்திலி மீன்பிரியாணி, 5 கிலோ எடை உள்ள பெரிய கட்லா / ரோஃக் / விரால் / அயரை மீன்பிரியாணி, பெரிய கொடுவா / திருக்கை மீன்பிரியாணி, இரால் பிரியாணி எல்லாம் சூப்பரா இருக்கும்.ச்சான்ஸே இல்ல 🤔🤔🤩🤩🤩🤩
    ✍🏼 கரிகால் சோழி

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว +9

    அண்ணன் அவர்களின் உபசரிப்பு அருமை❤

  • @GopiAkshaya-k9c
    @GopiAkshaya-k9c 7 หลายเดือนก่อน +2

    மீன் பொரியல் சரக்கு சூப்பர்

  • @renojayapandi9037
    @renojayapandi9037 ปีที่แล้ว +4

    ஏலே சக்தி சூப்பர் டா ஏலே நாகபட்டினம் வர போயிருக்க மாதாவ பாத்துட்டு வந்துட்டயா

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 9 หลายเดือนก่อน

    அந்த போட்டோல எழுதி இருக்க பேர் எங்க மாமாவோட குலசாமி குட்டி ஆண்டவர்❤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 ปีที่แล้ว +9

    Very Delicious Fish Fry. Eating together is Awesome.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว +4

    ஹேய் கெளதமன் அண்ணன் எப்படி இருக்கிறீர்கள் அண்ணன் .மீன் வறுவல் சூப்பர் அண்ணன் .எனக்கு வஞ்சரா மீன் ரொம்ப புடிக்கும் .எங்க வீட்லே வங்சரா மீன் தான் வாங்குவோம் அது எப்படி சமைத்தாலும் சூப்பராக இருக்கும் அந்த மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணன் .

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 ปีที่แล้ว +3

    அண்ணே ஆல் கடலில் கணவாய் மீன் பிடிக்கிற வீடியோ போடுங்க ❤️❤️❤️

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 8 หลายเดือนก่อน +12

    சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் 24 பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி நாற்பதையும் வென்றெடுக்கும் ....வாழ்க பெரியார்

    • @Wiintb
      @Wiintb 8 หลายเดือนก่อน +2

      😂😂😂 ₹200 பாய்ஸ்

    • @raziyarahu9559
      @raziyarahu9559 8 หลายเดือนก่อน +2

      Chiii Thuu

    • @arasu0076
      @arasu0076 7 หลายเดือนก่อน +1

      Nakkum

    • @green_mountain60
      @green_mountain60 12 วันที่ผ่านมา

      Ada mental uh, nenga inum thirunthalaya

  • @abinashabi9354
    @abinashabi9354 ปีที่แล้ว +6

    அண்ணன் கௌதமன் 🖤❤️....

  • @anandharaman7443
    @anandharaman7443 8 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் ப்ரோ

  • @balavelan597
    @balavelan597 ปีที่แล้ว +3

    திமுக நாகை மாவட்ட செயலாளர் அண்ணன் திரு கௌதமன்...

  • @rithish1694
    @rithish1694 ปีที่แล้ว

    ANNAN THALAIVAR ILLA. MEENAVA MAKKALIN NANBAN. FRIEND. SUPPER. GOWTHAM ANNA..🙏 ARIYALUR RASIKAN.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว +1

    Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @karuppaiahkarupp3106
    @karuppaiahkarupp3106 ปีที่แล้ว +1

    தூத்துக்குடி மீனவன் என்ன அப்பாவோட பிரண்ட்ஸ் நானு மதுரை மாவட்டம் ஜிகே கருப்பையா டிரைவர் எஸ் சொந்த ஊர் எஸ் நரசிங்கபுரம்

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 ปีที่แล้ว

    Gautham sir valtukkal

  • @anandan_COVAI
    @anandan_COVAI ปีที่แล้ว +2

    Your videos with Ramkannan in thoothukudi semma ya irundhuchu bro👌👌👍👍

  • @shantilalith8116
    @shantilalith8116 ปีที่แล้ว

    Shakthi bro unga mouth le yechil ooradhu unga voice le theriyudhu... neenga rombha lucky fresh fish sapuda..

  • @nocomments8685
    @nocomments8685 ปีที่แล้ว +1

    நாகை அதிகம் கப்பல் வைத்திருப்பவர் குட்டி ஆண்டவர்

  • @thileepanthilep
    @thileepanthilep ปีที่แล้ว +1

    எங்கட ஊர்லையும் சீளா தான்

  • @alexdeepan1334
    @alexdeepan1334 7 หลายเดือนก่อน

    Dei Chellam... Anneh will appear during election only. Romba mass katathei.

  • @chihlanghsieh7875
    @chihlanghsieh7875 ปีที่แล้ว +2

    Your introduction to Sri Lankan seafood is very good. We are willing to buy frozen seafood from Sri Lanka. Can you please introduce the freezing factory to contact us? Thank you.

  • @anandan_COVAI
    @anandan_COVAI ปีที่แล้ว +1

    Engalaiyum oru naal kadalukku kootitu ponga bro

  • @maniyarasubscllbmaniyarasu3598
    @maniyarasubscllbmaniyarasu3598 3 หลายเดือนก่อน

    Superb🎉

  • @kohilas4764
    @kohilas4764 ปีที่แล้ว

    Super Anna.. thalavar rum Super annA..

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 ปีที่แล้ว +2

    Super brother 👍🏻

  • @geethaloki5559
    @geethaloki5559 ปีที่แล้ว +1

    Daily saptalum ungaluku salikadha anna epo kaikari sapdovinga😊😊😊

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      நல்லா இருக்கும் அண்ணா

  • @user-ew7vn3nc9m
    @user-ew7vn3nc9m ปีที่แล้ว

    Naan thiruthuraipoondi karan nagai enaku pakkm anna

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty ปีที่แล้ว +2

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பட்டமங்கலம்

  • @mohamedsalmanfarzi8180
    @mohamedsalmanfarzi8180 9 หลายเดือนก่อน

    Awesome bro

  • @mohanrajs3290
    @mohanrajs3290 ปีที่แล้ว +1

    Super delicious 👌👌👍❤️

  • @kavitha9900
    @kavitha9900 ปีที่แล้ว

    Enga ooru

  • @aruljini4210
    @aruljini4210 ปีที่แล้ว +1

    Super bro 👍👍👍

  • @onlysound8399
    @onlysound8399 10 หลายเดือนก่อน

    Fisherman politicians are mostly very humble

  • @musicwinder_yt
    @musicwinder_yt ปีที่แล้ว +1

    Good video 👍

  • @umeshacharya896
    @umeshacharya896 4 หลายเดือนก่อน

    My favorite fish, in malpe that fish name is ANJAL

  • @rrajashree2210
    @rrajashree2210 ปีที่แล้ว +1

    Very super anna

  • @sahiraaleem199
    @sahiraaleem199 ปีที่แล้ว +1

    Super bro.

  • @tnemptystar46
    @tnemptystar46 ปีที่แล้ว +11

    நீங்கள் தங்கம் தூத்துக்குடி மீனவர்அண்ணா நான் விழுப்புரம் மாவட்டம்

  • @eswaraneswaran3803
    @eswaraneswaran3803 ปีที่แล้ว +1

    Nice bro

  • @gopalkrish981
    @gopalkrish981 ปีที่แล้ว +1

    Kutty andavarukku nanga than deisel boy from nagai

  • @jayanthijayanthi9938
    @jayanthijayanthi9938 ปีที่แล้ว +1

    Super anna

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 ปีที่แล้ว +1

    Super Anna 🎉🎉🎉

  • @nadi835me92g
    @nadi835me92g ปีที่แล้ว

    thalaiver good manasu .ullavara erukanga

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 ปีที่แล้ว

    Super

  • @AbdulMalik-gr6ls
    @AbdulMalik-gr6ls ปีที่แล้ว +2

    Nagapattinam ❤

  • @gopalkrish981
    @gopalkrish981 ปีที่แล้ว +1

    Annan kitta periya mel valai boat erukku 1 crore ikku mela erukkum anna

  • @gopalkrish981
    @gopalkrish981 ปีที่แล้ว +1

    Annan pera sonnale pothum ellarum mariyathai koduppanga thala

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 ปีที่แล้ว

    Good one

  • @Kiruthika-qn5ez
    @Kiruthika-qn5ez ปีที่แล้ว

    What masala name

  • @spv199
    @spv199 ปีที่แล้ว +1

    ❤semma super ❤

  • @Sivaji..canada
    @Sivaji..canada 7 หลายเดือนก่อน

    Maavattam❤

  • @Sowmyaraj13
    @Sowmyaraj13 ปีที่แล้ว +1

    Spr bro

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +2

    Awesome bro .. very tasty fish fry 😋 .. cooking in boat ❤ .. ocean side views cute ❤ .. take care ❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்காரெம்ப நன்றி அக்கா

  • @IndianARMYISKING-vs1zn
    @IndianARMYISKING-vs1zn ปีที่แล้ว +1

    Enjoy bro .........❤

  • @jebaranitaylor4293
    @jebaranitaylor4293 ปีที่แล้ว +1

    My favourite fish 🐟

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 ปีที่แล้ว

    Sir name please

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 7 หลายเดือนก่อน

    நாகப்பட்டினத்தில் உள்ளவர்களுக்கு ஷீலா மீனும் தெரியும் வஞ்சிரம் மீனும் தெரியும். உண்மையில் தெரிந்துதான் பேசுறீங்களா இல்லை தெரியாமல் பேசுறீங்களா? தயவு செய்து நாகப்பட்டினத்தில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

  • @its_me_meenavan_mpt
    @its_me_meenavan_mpt ปีที่แล้ว +1

    nagai menavan TH-cam channel nrc bro sollunga 🙏🙏🙏

  • @its_me_meenavan_mpt
    @its_me_meenavan_mpt ปีที่แล้ว +1

    krivi craft 18 hp engine price please🙏🙏🙏🙏

  • @deivanaip3443
    @deivanaip3443 ปีที่แล้ว +1

    Xauper

  • @its_me_meenavan_mpt
    @its_me_meenavan_mpt ปีที่แล้ว +1

    engine 12 hp price please please pro 🙏🙏🙏🙏

  • @sallacl6916
    @sallacl6916 ปีที่แล้ว +1

    M.S.R.anna❤❤❤

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw ปีที่แล้ว +1

    Super delicious 🐠

  • @harishkumark9010
    @harishkumark9010 ปีที่แล้ว +1

    Parliament election ku campaign

  • @Aravinth674
    @Aravinth674 ปีที่แล้ว +1

    Nagapattinam (dt)

  • @UsilaiPandi
    @UsilaiPandi หลายเดือนก่อน

    ❤❤

  • @aritharan1196
    @aritharan1196 5 หลายเดือนก่อน

    Ellarum manusanga periya alu appadi yarum inga naikathinga

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabamageshpraba7599
    @prabamageshpraba7599 ปีที่แล้ว

    Hii bro

  • @rajan4981
    @rajan4981 ปีที่แล้ว +2

    Oooi OOO Ooi 😅 Ooi I am back to work for you

  • @muthulakshmialagar4983
    @muthulakshmialagar4983 ปีที่แล้ว +1

    Hi 🦋👌

  • @kalidass5409
    @kalidass5409 ปีที่แล้ว +1

    Delta

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc ปีที่แล้ว +1

    🐟🐟🐟🐟❤❤❤🙏🙏🙏🙏

  • @uthiramuthiram2448
    @uthiramuthiram2448 ปีที่แล้ว

    அடேய் 200ஊபி யா நீ😮😮😢

  • @sivasankar1657
    @sivasankar1657 9 หลายเดือนก่อน

    Only dupagur

  • @aswinb1786
    @aswinb1786 ปีที่แล้ว

    Your voice not like a tuty people

  • @arasu0076
    @arasu0076 7 หลายเดือนก่อน

    Bro Neenga dmk va ippove unsubscribe pandran

  • @arunkannan3159
    @arunkannan3159 ปีที่แล้ว +1

    😂

  • @sagarsunny1442
    @sagarsunny1442 ปีที่แล้ว

    First buy one big nd good knife 🔪 🔪 🔪

  • @anbuanbu4222
    @anbuanbu4222 ปีที่แล้ว

    DMK sombu maari tea ya pa

  • @kathir.renuga4510
    @kathir.renuga4510 ปีที่แล้ว

    😢1/

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 ปีที่แล้ว

    நீங்கள் 200₹ உப்பி ஐடிருகிரீங்க u very very bad உங்கள் சேனலை விட்டு விடை பெறுகிறேன் (unsubscribe ) 🙏

  • @nellainadar7496
    @nellainadar7496 ปีที่แล้ว

    🙏

  • @rajukalpathy7695
    @rajukalpathy7695 ปีที่แล้ว +1

    Sir. Ungaludaya no. Whatsapp pannugo sir

  • @karthikeyan5133
    @karthikeyan5133 ปีที่แล้ว +1

    தம்பி நீ திமுக காரனா உன் பக்கமே வரமாட்டேன் 🥱🥱🥱🤣🤣🤣😂😂😂😂😂

  • @prabamageshpraba7599
    @prabamageshpraba7599 ปีที่แล้ว

    Unga contact number kudunga

  • @priyangapriyanga3850
    @priyangapriyanga3850 ปีที่แล้ว +1

    Super anna

  • @sunnancy
    @sunnancy ปีที่แล้ว +1

    Super Anna