TIK TOK இல் அர்ச்சுனாவுடன் கேள்வி கேட்டு அன்பாக சண்*டை இட்ட பெண்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital

ความคิดเห็น • 127

  • @thusakaran7967
    @thusakaran7967 2 วันที่ผ่านมา +17

    இந்த தமிழரசுக்கட்சியே இன்னும் ஒருநிலைப்பாட்டில் இல்லாத போது அர்ச்சுணா இப்படி செய்வது ஒன்றும் பிரச்சனை இல்லை.அர்ச்சுணாவின் ஆதரவையும் வேண்டாம் என்று சொல்லும்போதும் பிறகு எதற்கு பொதுவேட்பாளர்.எல்லாவற்றையும் பார்த்துப்பார்த்து ததான் அர்ச்சுணா பேசுகிறார்

  • @kalaishan
    @kalaishan 2 วันที่ผ่านมา +13

    நீங்கள் தெளிவாக இருந்தால் தான் நாங்கள் தெளிவாக இருக்கலாம்

  • @kalaishan
    @kalaishan 2 วันที่ผ่านมา +8

    அக்காவின் ஆதங்கம் தான் நானும்

  • @user-kp6ne2rx4x
    @user-kp6ne2rx4x 2 วันที่ผ่านมา +4

    தமிழ் மக்களே ஏன் அர்சுணவை மட்டும் கேள்வி கேக்கிறிர்களே 15தொடக்கம் 35வருடம அரசியல் செய்கிற தமிழ் அரசியல் தூறோகிகளிடம் கேள்விகள் கேளுங்களேன்

  • @mohammedrameez727
    @mohammedrameez727 2 วันที่ผ่านมา +9

    அர்சுனாவை ஆதரிக்கும் அனைவரும் தொடர்ந்து ஆதரியுங்கள்,
    தொடக்கம் என்று இருந்தால் சுபம் என்று ஒரு முடிவு இருக்கும் இது யதார்த்தமான உண்மை,அப்போது இருதியாக எல்லோரும் புரிந்து உணர்ந்து திருந்தட்டும்
    ---நன்றி---

  • @Shanty-z9b
    @Shanty-z9b 2 วันที่ผ่านมา +22

    அர்ச்சுனா சொல்வதும் முழுவதுமாய் உண்மை

  • @mithu9478
    @mithu9478 2 วันที่ผ่านมา +5

    நான் சொல்வது மட்டும்தான் சரி நீங்கள் யாரும் கதைக்கக்கூடாது
    சரியா

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 2 วันที่ผ่านมา +1

    Dr. Arjuna சொல்வதெல்லாம் உண்மை . அரசியலில் இதெல்லாம் சகஜம்.❤

  • @yttamiluk719
    @yttamiluk719 วันที่ผ่านมา +2

    எங்களுக்கு மாற்ற ம் தேவை தான், ஆனால் இவர் போ ரத்தம் ஆனவர் இல்லை. 😮

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 2 วันที่ผ่านมา +28

    DR ARCHCHUNA கட்சி விட்டு கட்சி மாறவில்லை. முதலில் அவர் கூறியதை எல்லாமே கவனமாய் கேட்டு வரவும்.archchuna sir தவராக எதும் சொல்லவில்லை .❤❤

    • @vithiytamilinfo9710
      @vithiytamilinfo9710 2 วันที่ผ่านมา +2

      nakkuda avanda seththu pona kamba

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 วันที่ผ่านมา +1

      அருச்சுனா கோமாளிக்கு கட்சி எங்க இருக்கு....
      அந்த கோமாளிக்கு மைந்தன் என்ற கோமாளியும் இந்த பேதைக்கூட்டமும் தமிழர் துரோகக் கும்பல் தான்
      கோமாளி ஆதாரம் இல்லாமல் வார்த்தையை விட்டிட்டு ....
      இயற்கையின் தீர்ப்புப் படி சிறை செல்வான் என்பது மட்டும் உறுதி.
      இவன்ர வாய்க்கு பிளாஸ்ரர் போட்டால் மக்கள் சிலர் நின்மதியடைவர்

    • @antonpalastheenaugustin4298
      @antonpalastheenaugustin4298 วันที่ผ่านมา +1

      Akd winner❤❤❤❤❤

    • @GowsiGowsigan-r1f
      @GowsiGowsigan-r1f วันที่ผ่านมา +1

      அடே மது நீ இந்த வீடியோக்களை போட்டு காசு பார்க்கிற உனக்கு என்ன மனசாட்சியே இல்லையா. தயவு செய்து வேற நிறைய கண்டன் இருக்கும், அதுல எடுத்து போடு இவன போட்டு சாவடிக்காதே எங்கள சாவடிக்காதடா.😊

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 วันที่ผ่านมา +3

    அந்த அக்காவின் மனநிலை தான் எனக்கும்

  • @jayvis4747
    @jayvis4747 2 วันที่ผ่านมา +9

    இந்த மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவர், எத்தனையோ கடைகளுக்குச் சென்று, பல சேலைகளை வாங்கிய அனுபவம் அவருக்கு உண்டு. நான் புடவை பற்றி மட்டுமே பேசுகிறேன்.

  • @nathangowri9927
    @nathangowri9927 2 วันที่ผ่านมา +3

    நன்றி கெட்ட உலகமடா நான் அறிந்த பாடமடா

  • @ChristeeDaniel
    @ChristeeDaniel 2 วันที่ผ่านมา +1

    Annah உங்களை எல்லோரும் - எல்லோரும் அல்ல - துரத்தித் துரத்தி அடிக்கிறாங்கள். ஆனால் நீங்கள் சளைத்தவர் அல்ல என்பது சந்தோஷமான விஷயம். God is with you. You will win. You are in my prayers.

  • @anjalineanton6909
    @anjalineanton6909 วันที่ผ่านมา +2

    Dr please listen other people question and give them answers without aggressive attitude.
    I am your side.

  • @sugirthamalarjeyothiarajah2511
    @sugirthamalarjeyothiarajah2511 วันที่ผ่านมา +1

    இதில் குழப்பத்திற்கு ஒன்றுமே இல்லை.அர்ச்சுனா சரியாகத்தான் இருக்கின்றார்.உங்களுக்கு அவரின் நிலை புரியாததுதான்.குழப்பத்திற்குக் காரணம்.

  • @sarjunrasik8584
    @sarjunrasik8584 วันที่ผ่านมา +7

    ஆன்டிமார்களின் கட்சி
    ஐயாமார்களே கவனம்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 วันที่ผ่านมา

      கலியாணம் கடடாத பெண்கள்

  • @mahalingambhakirathan5368
    @mahalingambhakirathan5368 2 วันที่ผ่านมา +1

    இப்ப என்ன பிரச்சனை என்றால் இப்பதானே அர்ச்சுனா ஆரம்பம் எங்கள் தூரோகத்தனமான?தமிழ் பழசுகள் தான் காரணம்

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 วันที่ผ่านมา +2

    You correct sister

  • @vathanabale6941
    @vathanabale6941 วันที่ผ่านมา +1

    Anura the best Leader to srilanka . 🎉🎉🎉

  • @danieljustin6195
    @danieljustin6195 วันที่ผ่านมา +3

    தலமைத்துவத்தில்இருக்கவிரும்பும்ஒருவர்நிதானமாக இருக்கவேண்டும்தலைவருக்குசரியானமுடிவெடுக்கவேண்டும் மற்றவர்களின்அபிப்பிராயத்தைஏற்கவும்வேண்டும் பொறுமையுடன்,அனுசரித்துஓடவேண்டும்,அதிவேகமாக ஓடினான் டொக்டர்விழவேண்டிவரும்கொஞ்சம்பொறுமையுடன்ஓடினால்நல்லதுஎன்றுதான்நினைக்கின்றேன்

  • @user-jn2ri5vm7u
    @user-jn2ri5vm7u 2 วันที่ผ่านมา +1

    தங்கச்சியினுடைய கேள்விதான் என்னுடையதும்
    தொடர்க .அர்ச்சுனாவின் அரசியல்

  • @MultiUmapathy
    @MultiUmapathy 2 วันที่ผ่านมา +3

    டேய் புடவை கடைக்கு போய் முடிந்ததா?
    கடைசிஜில் உன்னுடைய தெரிவு யார் அல்லது நாமலும் இருக்கா ?

  • @mramzi155
    @mramzi155 วันที่ผ่านมา +2

    இவனைக் கேளுங்கள் எந்த ஹாஸ்பிடலில் டாக்டர் என்று

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 2 วันที่ผ่านมา +6

    சங்கு சின்னகாரர்கள் Gas சிலிண்டருக்கு வாக்கு போடச்சொன்னார்கள் என்பது. அர்ச்சனா வின் திட்டமிட்ட சோடனை. மக்கள் அவதானம்.

    • @Tommy2020fb
      @Tommy2020fb วันที่ผ่านมา +1

      TH-cam ல ஒரு video வந்துள்ளது அதை முதலில் பார்க்கவும்

    • @KalaipriyanPriyan-di7xr
      @KalaipriyanPriyan-di7xr วันที่ผ่านมา +2

      இதென்னையா ஜோடனை? அவருடைய முகம் தானையா ஜோடனை. என்னா அழகு!!! என்னா வர்ணம்!!!! பச்சோந்தி நூறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை நிறத்தை மாற்றினால். அர்ச்சுனா ஒரு மணித்தியாலத்திற்கு நூறு தடவைகள் நிறத்தை மாற்றும் அழகிருக்கே.... அது வேற லெவலய்யா

  • @SatheesKaran-t9t
    @SatheesKaran-t9t 2 วันที่ผ่านมา +2

    அரிச்சுணாவிற்கு?அரசியல்சரிவராது

  • @Anasdeen777
    @Anasdeen777 วันที่ผ่านมา +5

    அர்ஜூனா டாக்டர் குரங்கு பாய்சல் பாய்கிறார்❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 วันที่ผ่านมา +6

    ❤👌👍🙏

  • @user-tq1hy8dy7l
    @user-tq1hy8dy7l 2 วันที่ผ่านมา +3

    Aruchuna is fools.

  • @nathanvaz221
    @nathanvaz221 2 วันที่ผ่านมา +2

    விதண்டவாதி வெகுசனவிரோதி.

  • @KalaipriyanPriyan-di7xr
    @KalaipriyanPriyan-di7xr วันที่ผ่านมา +3

    அர்ச்சுனா! விடாதேங்கோ... அடுத்த பார்லிமென்ற் எலக்சனில கண்டிப்பா உங்களுக்கு 20 சீற்
    கிடைக்கும். விடாதேங்கோ. எங்களால ஆன உதவிய நாங்கள் செய்வம். அக்கா நீங்களும் உசுப்பேத்துங்கோ. அந்தத் தம்பியயும் கொஞ்சம் உசுப்பேத்தி விடச் சொல்லுங்கோ. குறஞ்சது பதினஞ்சு "றைனோ" சீற்றையாவது நாங்கள் அர்ச்சுனாவுக்காகப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அது எமது கடமை.

  • @paultheva4991
    @paultheva4991 วันที่ผ่านมา +4

    அங்கிள் அர்ச்சுன, உங்ககூட நாங்கள் மக்களும் எல்லா சாறி கடைக்கும் ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறோம். நீங்கள் சாறி ஐ செலக்ட் பண்ணி விட்டு எங்களுக்கு சொல்லுங்கள். நாங்கள் உங்கள் கல்யாண வீட்டுக்கு வருவம்.

  • @MlathanikaMathani
    @MlathanikaMathani 18 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாப்பக்கத்திலிருந்து வரும் பிரச்சினைக்கு எப்படித்தான் சமாளிக்கிறாரோ பாவம்
    doctor
    உண்மைதான் வைத்தியர் வேண்டும்.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 วันที่ผ่านมา +2

    வணக்கம்♥♥♥♥ பழைய ஆக்கள் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்★★★★★★★nandri France. .erundhu 18:9:2024★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @vinothj-xf8hm
    @vinothj-xf8hm วันที่ผ่านมา +10

    புடவை கடை உதாரணம்!!! ஏழு புடவை கடைக்கு சென்று அனைத்து கடைகளிலும் ஒவ்வொரு புடவைகளை கொள்வனவு செய்து வீட்டிற்கு சென்றுவிட்டு, திரும்பவும் அனைத்து புடவைகளையும் அந்தந்த கடைகளில் திருப்பி கொடுத்துவிட்டு எட்டாவது கடைக்கு சென்று புடவையை எடுக்கட்டாம் நல்ல உதாரணம் இது தான் இவர் படிச்சு கிழிச்ச விதம்

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 วันที่ผ่านมา +1

      அர்ச்சுனாவுக்கு ஏதும் தெரியாது நீங்கள் ஏன் அவரது இடத்தை செய்யக்கூடாது 😂

    • @GowsiGowsigan-r1f
      @GowsiGowsigan-r1f วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @wathsansri1772
    @wathsansri1772 วันที่ผ่านมา +2

    We don't know who Arjuna is or what his intentions are as he said all war stories. Just after the election date was declared by President Ranil, his activities shifted towards political interests from his professional career. Has he solved any community issues with his actions, or is he just acting as a whistleblower? He started his political interests through personal achievements, first asking Tamil people to support Anura, then switching to Sajith with an agreement he mentioned in his video. Since those party leaders ignored his views, he suddenly requested support for Sangu for Ariyanenthiran, trying to prove himself a true Tamilian while betraying the Tamil community for his interests. Now, a few days ago, he asked people to support Anura with his nonsensical ideology. He thinks we are uneducated and will follow his foolish words.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH วันที่ผ่านมา +1

    I evaluated carefully & found AKD/ NPP is better than others! I recommended Saroja Savithri Paulrajh to be the PM due to many good qualities in her! I told this after her speech & interactions with all during Oslo meeting recently! She will take care of Tamil speaking People in Srilanka! SP&RW failed to build homes in UC EP NP! But only foundation stones to homes! TPA/ CWC/TNA too failed helpless Tamils! 17 Tamil MPs got 700million SLRs from RW! But they have to report to Tamil People on how they spent that money! Mavai/ SS/ MAS/ SA etc shd Come out before election & help helpless Tamils that money! Dr.R.Archchuna shd talk louder & give altimatum to explain!

  • @kirupaarul9657
    @kirupaarul9657 วันที่ผ่านมา

    Be save Dr we need you and your family always be carefull

  • @RajashvatiRajashvati
    @RajashvatiRajashvati 2 วันที่ผ่านมา +2

    யாரைத்தான் நம்புவது

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 2 วันที่ผ่านมา +7

    Between you and Sritharan , he is handling the situation best possible ways. Hopefully the tamil people will decide Sritharan's future political journey after this election concluded.
    Now your are showing to the tamil people that what is your capabilities and how you will handle it. You can keep wearing the Anura T- Shirt, but still almost 30 presidential candidates in this election and you can ask them free T- Shirts.
    Because you're angry with Sritharan no chance for getting free beer.
    What is next??? Please Take care of your health. We are as human beings concern about your health , family and your medical profession.
    We are wondering that what on the earth an educated person like yourself still don't understand that your not a good fit to be a politician.

  • @AbdulLathif-ed6mi
    @AbdulLathif-ed6mi วันที่ผ่านมา

    Sajith Premadasa ☎️ ❌
    Vote For Sajith Win SJB ☎️ ❌
    Sajith Premadasa Jayawewa 🤲

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 วันที่ผ่านมา

    Dr.Archuna has the guts to deal.

  • @user-zx9yn7rw4y
    @user-zx9yn7rw4y 2 วันที่ผ่านมา +2

    Super

  • @annerosamervin7995
    @annerosamervin7995 2 วันที่ผ่านมา +2

    doctor please be a doctor

  • @manjulaniranjan
    @manjulaniranjan วันที่ผ่านมา +1

    Dr. மிகத் தெளிவாக இருக்கிறார். எனவே Dr. சொல்வதை அவதானமாக செவிமடுங்கள், Dr. நீங்கள் கண்டிப்பா அரசியலில் இறங்கி வாருங்கள். :)

  • @rilahady4766
    @rilahady4766 2 วันที่ผ่านมา +2

    Useless talking about this....

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 วันที่ผ่านมา +4

    Dr arjuna I love you

  • @MaathavanMaathu
    @MaathavanMaathu 2 วันที่ผ่านมา +3

    Mmm

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 วันที่ผ่านมา

    Pls go with Dr arjuna

  • @sivalingamsivaraman4992
    @sivalingamsivaraman4992 2 วันที่ผ่านมา +8

    நாங்கள் வாழ்கையில் எத்தனை புடவைக் கடை ஏறினாலும். இறங்கினாலும் ஒரு மனைவியுடன் தான் வாழ்கிறேன். இவர் சொந்த வாழ்கையில் விரக்தி வேலை செய்ய வந்த இடத்தில் சக ஊழியர்களுடன் மருத்துவ மாப்பியா பிரச்சினை இவர் எல்லாம் ரெக்கொட் எடுக்கிறார் இவர் மனநிலை மட்டும் பாதிக்கப்பட்டவர் இல்லை சந்தேகப்படக்கூடியவர் இது இராமநாதன் அர்ச்சுனா நீங்கள் யாருக்கு வாழ்வு கொடுத்தீர்கள் இன்னா உதவி பன்னீங்கள் மக்களே இவரா இலங்கை புலன் ஆய்வுத் துறையின் பின் புலத்தில் இயங்கு கிறார். இதில் வரும் மங்கையர்களுக்கு பணம் க

  • @vithiytamilinfo9710
    @vithiytamilinfo9710 2 วันที่ผ่านมา +3

    intha loosanudan pessi time waste pannathinga..............ivan oru thurogi

  • @ramanathankusalarajah
    @ramanathankusalarajah วันที่ผ่านมา +1

    👍👍👍👍

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 วันที่ผ่านมา

    தொழுதகை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து....

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi 2 วันที่ผ่านมา +3

    God bless you.arsunavin seyal batukal sariyanathe.

  • @KannaKanna-qb6nw
    @KannaKanna-qb6nw 2 วันที่ผ่านมา

    Oh super super good amma

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq วันที่ผ่านมา +1

    People mor vote sjp☎️❌️

  • @jayanthi3218
    @jayanthi3218 วันที่ผ่านมา

    உன்மை உன்மை

  • @selladuraisritharan9559
    @selladuraisritharan9559 ชั่วโมงที่ผ่านมา

    Recording தாறன் எண்டு சொல்லுற தாராய் இல்லையே

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 วันที่ผ่านมา +2

    Pls help Dr arjuna

  • @RaviKumar-qw2lz
    @RaviKumar-qw2lz 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @anjalineanton6909
    @anjalineanton6909 วันที่ผ่านมา

    Logi Akka you are ✅️

  • @Ragu-c8s
    @Ragu-c8s วันที่ผ่านมา +3

    எங்கள் முதல் தெரிவு அனுரா தான்.
    அந்த இந்திமாவால் தான் எண்ணத்தை மாற்ற வேண்டி வந்தது.
    இருந்தாலும், கடைசியாக நல்ல முடிவையே எடுத்திருக்கின்றோம்.
    இந்திமாவும் ஒரு சிங்களம் பேசும் பூர்வீக தமிழரே. பலர் அவாவை தமிழ்ப்பெண் என்று நினைத்து தமிழில் கதைத்ததாக பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
    எல்லாம் நன்றாகவே நடக்கிறது.
    சஜித்தோடு முறித்தது மிகநல்லது. எல்லா இராணுவ, மத, அரசியல் இனவாதிகளும் சஜித் கட்சியிலேயே இருப்பதாக பத்திரிகையாளர் நிலாம்டீன் கூறுகின்றார்.
    அர்ச்சுனாவின் தேர்ந்த தெரிவு மிக நல்லதே.
    அனுர x

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 ชั่วโมงที่ผ่านมา

      இந்திமாவே அடித்து துரத்திய பின்பும் அநுரவை ஆதரிக்க வேண்டுமா?

  • @vigneswaransenthilvadivel5070
    @vigneswaransenthilvadivel5070 21 ชั่วโมงที่ผ่านมา

    Tamil people life

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq วันที่ผ่านมา +1

    ☎️❌️

  • @Tommy2020fb
    @Tommy2020fb วันที่ผ่านมา

    225 வெளில போகணும்

  • @mahindaravishanker8582
    @mahindaravishanker8582 2 วันที่ผ่านมา +2

    Lady Luss

  • @rajasekr4725
    @rajasekr4725 2 วันที่ผ่านมา

    அருச்சுன என் சுடகிறிங்கா

  • @kanesusivendrakumar104
    @kanesusivendrakumar104 2 วันที่ผ่านมา

    Akka.atu.oru.paittiyam
    Ellotukum.teriyum.
    Paittiyatta.kollamaddinam
    Nengal.payamvendam

  • @mahindaravishanker8582
    @mahindaravishanker8582 2 วันที่ผ่านมา

    🚗 Car Doctor

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 2 วันที่ผ่านมา

    எங்கட மக்களின் பிரளி புரிய காலம் எடுக்கின்றதே பழகி பார்த்து தானே முடிவு எடுக்கணும்.... புரிந்து கொள்ளுங்கள் plz.........

  • @mahindaravishanker8582
    @mahindaravishanker8582 2 วันที่ผ่านมา +1

    Mad Tamils

  • @vigneswaransenthilvadivel5070
    @vigneswaransenthilvadivel5070 21 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 2 วันที่ผ่านมา +1

    Podamuddal

  • @vigneswaransenthilvadivel5070
    @vigneswaransenthilvadivel5070 21 ชั่วโมงที่ผ่านมา

    this lusan

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq วันที่ผ่านมา +1

    ☎️❌️ur. Vote sjb

  • @rubeshraja1152
    @rubeshraja1152 2 วันที่ผ่านมา +2

    Super