டக்ளஸ் ஐயா இருக்கும் சிறீதர் தியட்டர் எங்கட மாமாட டா/உண்மைகளை உடைக்கும் அர்ச்சுனா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 197

  • @Shanty-z9b
    @Shanty-z9b 2 วันที่ผ่านมา +25

    அர்ச்சுனாவுடன் சேர்ந்து சிரிக்க கவலை போகுது

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 วันที่ผ่านมา +18

    ஆஹா 😂எங்களுக்கும் சிரிப்பு தான் வருது. ❤

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 2 วันที่ผ่านมา +13

    Dr❤ நீங்கள் உண்மையா ஐயோ சிரிச்சு வயிறு நோகுது 😂😂😂😂😂

  • @Educational4117
    @Educational4117 2 วันที่ผ่านมา +9

    வளக்கை வாயால வா..வா.. என்று கூப்பிடுவது போல் தெரிகிறது😂😂😂😂 இனி வளக்கு வளரும்

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 2 วันที่ผ่านมา +16

    எனக்கொரு நினைவு வருகிறது...மாரிகாலத்தில் இரவிரவா நுதலைகள் கத்தும்,வித்தியாசமான வாத்தியங்கள் இசைப்பதுபோலிருக்கும்.....அப்படித்தான் தற்கால நிகழ்வுகள்

  • @sivalingamsivaraman4992
    @sivalingamsivaraman4992 2 วันที่ผ่านมา +27

    தம்பி நாங்கள் உங்கள் வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்ள வரலை சாவகச்சேரி வைத்திய சாலையில் எதாவது செய்வீர்கள் என்று பார்த்தோம் ஆனால் நீங்கள் உங்கள் பரம்பரை சுயசரிதை பாடுறீன்கள் பாரதியாரி ன் பாடலில் ஒரு வரி வாய்ச் சொல் வீரன் அர்ஜுனா இராமநாதன் இவ்வளவும் படித்தும் உமக்கு அறிவில்லை அரசியலுக்கு ஒரு வரைவிலக்கணம் தாருங்கள் வைத்திய ரே? பைத்தியமே?

    • @SrRat-gq2jv
      @SrRat-gq2jv 2 วันที่ผ่านมา +4

      ஐயோ இவனுக்கு எப்படி கேட்டாலும் புரியாது மண்டைக்குள் ஒன்றுமே இல்லையே 😂😂😂

    • @kumarankk1373
      @kumarankk1373 2 วันที่ผ่านมา

      👍

    • @user-zx9yn7rw4y
      @user-zx9yn7rw4y วันที่ผ่านมา +1

      சிலர் ஶ்ரீதர் தியேட்டரைப் பற்றி video போடினம்
      ஆகவே உண்மையை சொல்லவேண்டும்
      அவர் பரம்பரை பணக்கார்ர் என்பதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லையோ?

  • @rasiahpat7005
    @rasiahpat7005 2 วันที่ผ่านมา +13

    களோ, டாக்குத்தர் எப்படி வசதி....... எனக்கு உங்களை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகுது அது ஏன் டாக்குத்தர்.

  • @yttamiluk719
    @yttamiluk719 2 วันที่ผ่านมา +19

    பாவம் டாக்டர் , யாராவது இவர் ஜ இவரது குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைத்து விடுங்கள். 😮😢

  • @Shanty-z9b
    @Shanty-z9b 2 วันที่ผ่านมา +8

    அர்ச்சுனாக்கு 100வருட அனுபவ உண்மை

    • @Varuns-x4b
      @Varuns-x4b 2 วันที่ผ่านมา +1

      Een Nee pathaniyaa?

    • @SrRat-gq2jv
      @SrRat-gq2jv 2 วันที่ผ่านมา

      உண்மைக்கு புறம்பானது முழுவதும் பொய்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 วันที่ผ่านมา +5

    DR . 💯 👍👍👍👍👍👍👍💯

  • @premkumarrajanayagam1088
    @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา +15

    அனுரவின் கட்சியாலும் ஒதுக்கப்படும்போது நாமலா?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 วันที่ผ่านมา

      @@premkumarrajanayagam1088
      அனுர கட்சி எப்போதோ ஒதுக்கி விட்டது , இவர்தான் வேண்டாத விருந்தாளியாக போய் ஒட்டிக்கொண்டுள்ளார்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 วันที่ผ่านมา +19

    எண்டாலும் , தம்பிக்கு தில்லு , 😂😂🎉🎉டக்ளஸ், ஜ , வாங்கு வாங்கு , செம தில்லு 🎉🎉 டக்ளஸ் நீ செத்த🎉🎉🎉

  • @jeyanpillai
    @jeyanpillai วันที่ผ่านมา +3

    62 ஆம் ஆண்டில் CTB பஸ்ஸில் யாழ்ப்பாணத்தில் பாடசாலை போனேன்.

  • @premkumarrajanayagam1088
    @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา +33

    இப்படி ஒரு தற்பெருமை பேசும் லூசுப்பயலை என் வாழ்க்கையில் கேள்விப்பட்டதில்லை!

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 2 วันที่ผ่านมา +1

      He is replying to his face book comments. Why don’t you listen properly?

    • @premkumarrajanayagam1088
      @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา +1

      @@mathybalasingam6522not only this particular post, each and every post he exposed his self glorified ego only. In his mind he ONLY can do everything, not any other person. But I thoroughly enjoyed his surreal jokes!

    • @kausalyanallainathan1721
      @kausalyanallainathan1721 2 วันที่ผ่านมา

      huge EGO
      “ nirai kudam thalumpaathu “

    • @kausalyanallainathan1721
      @kausalyanallainathan1721 วันที่ผ่านมา

      ⁠he has insecurities. He feels powerful when he puts others down.

  • @kamalsamuel1222
    @kamalsamuel1222 2 วันที่ผ่านมา +11

    you are verai level ,love you

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 2 วันที่ผ่านมา +1

      😂😂😂🤣🤣🤣🤭🤭

  • @nathangowri9927
    @nathangowri9927 2 วันที่ผ่านมา +13

    கவலை இருந்தும் துன்பத்திலும் சிரிப்புதான்

    • @PrabakaranNagarajah-kx5cq
      @PrabakaranNagarajah-kx5cq 2 วันที่ผ่านมา

      "இடுக்கண் வருங்கால் நகுக!" - அவருக்கு பக்கத் துணையாக இருந்து, அவரைத் தேற்றுவது அவர் உதட்டில் தவழும் இந்த கள்ளமில்லா வெள்ளை சிரிப்பு தானே! எவரையும் நம்பி அருகில் வைத்திருக்க முடியுமா...?!

    • @PrabakaranNagarajah-kx5cq
      @PrabakaranNagarajah-kx5cq 2 วันที่ผ่านมา

      அவர் உதட்டில் தவழும் இந்த கள்ளமில்லா வெள்ளை சிரிப்புத் தான் எப்பொழுதும் அவருக்கு பக்கத் துணை; அதுவே உற்சாகமளிக்கும் 'டொனிக்'கும் கூட.... நெஞ்சில் உரமும் நேர்மைத் திரமும் தான் அவரது நண்பர்கள்; கள்வர்கள் அல்ல....

  • @rasiahpat7005
    @rasiahpat7005 2 วันที่ผ่านมา +15

    அறுவை அர்ச்சுனா உன்னை பார்த்து அனுரா சிங்களத்தில் சிரிக்கின்றனaம்

  • @antonbovanarkes7126
    @antonbovanarkes7126 2 วันที่ผ่านมา +14

    உங்கள் பெயரை மாத்துங்க வைத்தியர் அருச்சுன குமார திசநாயக்கா என்று 😊😮

  • @ponsasi7485
    @ponsasi7485 2 วันที่ผ่านมา +12

    ஈழத்து வைகைப்புயல் ....😮

  • @gnanasorubiselvarajah5404
    @gnanasorubiselvarajah5404 2 วันที่ผ่านมา +9

    Doctor you need to get rest 😢

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 วันที่ผ่านมา +3

    SRITHAR THEATER ,
    ❤M❤G❤R❤ PADAM PARTHU ULLEN ....

  • @christykini1512
    @christykini1512 2 วันที่ผ่านมา +11

    அர்ச்சுனா நாட்டிற்க்கு நல்லதை செய்யுங்கோ. நல்லதொரு வைத்தியராக இருந்து மக்களுக்கு சேவை செய்யுங்கோ அதுவே போதும். நீங்கள் சாவகச்சேரிக்கு வந்த போது இருந்த உடல் ஆரோக்கியம் இப்போ இல்லை. நீங்கள் இப்படி கதைத்து உங்களையே நீங்கள் இழக்கப் போகிறீர்கள். இப்படிப் பேசுவதால் ஒன்றுமே நடக்கமாட்டாது. தயவுசெய்து நீங்கள் படித்த வைத்தியத் தொழிலை பாருங்கோ இது அன்பான வேண்டுகோள்.

  • @AlweeinyasAlweeinyas
    @AlweeinyasAlweeinyas 2 วันที่ผ่านมา +6

    வைத்தியரே. நீங்கள் ஒரு சம்பவத்தை சொல்லுவதாக இருந்தால் அதை தெளிவாக தெரியப்படுத்தவும்

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 วันที่ผ่านมา +3

    டக்ளஸ் தேவானந்தா இவன் தான் காந்திய வாதி 🎉அமைதியாக உயிர் வாங்குவதில் 🎉😴🇩🇪

  • @vinothj-xf8hm
    @vinothj-xf8hm 2 วันที่ผ่านมา +39

    அதெல்லாம் இருக்கட்டும் போட்டிருக்கிற ரிசேட் எப்பிடி கிடைச்சதெண்ட வரலாற்றை சொல்ல முடியுமா?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 วันที่ผ่านมา +6

      😂😂😂

    • @Varuns-x4b
      @Varuns-x4b 2 วันที่ผ่านมา +4

      Yaaro oru anna kondu vanthu kuduthaaraam ellam uruttu

    • @425walmer7
      @425walmer7 2 วันที่ผ่านมา +6

      T Shirt Mattum illai Podura Uduppu, Tie, Shoe Ellamey - MEDICAL MAFIA Poorattathin Sanmanangal🤣🤣🤣🤣🤣Ubayakarar - Pulam Peyar Thamilar
      Ubayangal Thodaruvathaka Thakaval.
      Valnthu Ketta Parambaraikku Uthaviya Puniyam.

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 วันที่ผ่านมา +7

      சங்கு T-shirt கேட்க சீறிதரன் கொடுக்கவில்லை, அனுராவின் ஆள் கொடுத்திருக்கான்.

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 วันที่ผ่านมา

      சிறி ததரன் பாவம் T Shirt ஐ கொடுத்து தப்பியிருக்கலாம் .

  • @arulnithythuraisingham4036
    @arulnithythuraisingham4036 2 วันที่ผ่านมา +12

    ஐயோ தாங்க முடியல்ல

  • @ApiR1woodpolish
    @ApiR1woodpolish 2 วันที่ผ่านมา +6

    அண்ணா போன சார்ஜலை போட்டுட்டு வெளில என்ன நடக்குது எண்டும் பாருங்கோ..
    சமுக வலைத்தல வாக்கெடுப்பு பற்றி சின்ன பேடியளுக்கும் தெரியும்

  • @kamalsamuel1222
    @kamalsamuel1222 2 วันที่ผ่านมา +4

    you are well educated and sensibel and know much about polictics too

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 2 วันที่ผ่านมา +2

    You are vere Level. I Love you Sir.🙏🙏

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 วันที่ผ่านมา +16

    போடபோறான் டக்ளஸ் 😂😂😂😂, டக்ளஸ்
    ஜயாவின் குலதொழில் அது 😂😂போட்டு பிழைப்பது 😂😂😂😂🎉🎉

  • @thusakaran7967
    @thusakaran7967 2 วันที่ผ่านมา +15

    ஒருத்தன் உண்மையை, வரலாற்றைப் பேசினால் அவரை இப்படி இழீவாக பேசக்கூடாது
    கவலைப்படாதே சகோதரா உண்மை ஒருநாள் வெல்லும்❤❤💪💪💪

    • @premkumarrajanayagam1088
      @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา +3

      இந்த லூசன் சிறைக்குபோகும் போது

    • @user-zx9yn7rw4y
      @user-zx9yn7rw4y วันที่ผ่านมา

      correct.
      dr you are very genyine person
      god bless yoi

  • @MalarThash
    @MalarThash 2 วันที่ผ่านมา +7

    Dr உங்களுடைய வீடியோ பார்த்தாலே இருக்கிற நோய் முழுக்க மாறிவிடும்

    • @premkumarrajanayagam1088
      @premkumarrajanayagam1088 วันที่ผ่านมา

      சிரித்து சிரித்தா!

    • @sivalingamsivaraman4992
      @sivalingamsivaraman4992 วันที่ผ่านมา

      @@MalarThash ஓ.... ஓ...... அதுதான் இராமநாதன் அர்ஜூனா வைத்தியர்😂🤣😂😁😁😁

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 2 วันที่ผ่านมา +6

    I agree with you Dr.
    We need change in the political system.

  • @muthuraja-wo7uq
    @muthuraja-wo7uq 2 วันที่ผ่านมา +12

    Vanakkam naan losu mendal Arjunaa...😅😅😅😅

  • @xaviersebamalai2075
    @xaviersebamalai2075 2 วันที่ผ่านมา +7

    விஷயத்துக்கு வாங்க

  • @kjaya4347
    @kjaya4347 2 วันที่ผ่านมา +23

    Dr.உங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் சப்போட்.தரவில்லை.என்று சொன்னால்
    விடுங்க. அதுக்காக சிங்கலவனுடன் சேர வேண்டாம். தமிழ் மக்களை அனுறாவுக்கு வோட்
    போட சொல்ல வேண்டாம் அது சரியும் இல்லை
    பேசாமல் நீங்க விரும்பினால் யாருக்கும் போடலாம்
    தமிழ் மக்களை பொது வாக்கை போடுவதை குழப்ப வேண்டாம்

    • @sellaiyasridevan1857
      @sellaiyasridevan1857 วันที่ผ่านมา +1

      தமிழ் அரசியல் வாதிகள் யாரோட நிக்கிறான்கள்

    • @user-zx9yn7rw4y
      @user-zx9yn7rw4y วันที่ผ่านมา +1

      சங்கு சங்கை விற்கிறது
      அப்ப ஏன் சங்குக்கு வாக்கு போடவேணும்

  • @YasigaArun
    @YasigaArun 2 วันที่ผ่านมา +16

    எப்ப இந்த t-sherd மாத்திரது ,குளித்து விட்டு மாற்றவும், கிழிஞ்சு போன வரலாறு பேசுது மெண்டல்,

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 2 วันที่ผ่านมา +3

    Akd❤❤❤❤

  • @footballsbest3930
    @footballsbest3930 2 วันที่ผ่านมา +20

    Full mental 😂

  • @papaaugustin9215
    @papaaugustin9215 วันที่ผ่านมา +2

    வணக்கம் வரலாறு உண்மை ஒருநாள் வெல்லும்★nandri. .France. .erundhu:18:9:2024 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @kamalsamuel1222
    @kamalsamuel1222 2 วันที่ผ่านมา +8

    My son carry on we will supportv you , you are a clean and honest person,we need people like you ,we have not seen any one like you yet.

  • @JosephRaju-b4u
    @JosephRaju-b4u 2 วันที่ผ่านมา +15

    இவர் சாவகச்சேரி வைத்தியசலைல இருந்துவந்தவரா அல்லது அங்கோட வைத்தியசாலைல இருந்து தப்பிவந்தவரா ?

  • @muhamedsarfanabuthaher2123
    @muhamedsarfanabuthaher2123 2 วันที่ผ่านมา +6

    vadivelu

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 วันที่ผ่านมา +6

    வல்வெட்டித்துறை யில் , village hotel, , நோர்வேயில் , தலைவருக்கு சேர்த்த பணம் , அடித்து வந்து கட்டிய Hotel 😂😂😂பெயர் ஜெயானந்த மூர்த்தி😢😢😢

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 วันที่ผ่านมา

      புரிதலுக்கு நன்றி, 🙏

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 วันที่ผ่านมา +4

    Who is next?
    One day people will be talking about you. Maybe be good or bad. We will wait and see.

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 วันที่ผ่านมา +1

    இன்றுடன் திருவிழாக் கடைகள் மூடப்பட இருக்கின்றன...வித்தவரைக்கும் இலாபம் பார்த்தனர் என்பது சந்தைக்கு வரும்போதுதான் தெரியும்.பைகள் நிரப்பினவர்களின் கைகளின் கறை எப்பவாவது வெளிப்படத்தான் போகிறது....இங்கே பலரிற்கு குடும்பத்தை பார்க்கவே நேரம் போதாமையாலும்,ஏன் வீண் வம்பென்றுதான் அநேகர் ஒதுங்கி இருக்கிறார்கள்,இதுவே பல நிறம் மாறிகளிற்கு வாய்ப்பாக போய்விட்டது.காலக்கொடுமை.

  • @MultiUmapathy
    @MultiUmapathy วันที่ผ่านมา +5

    இவர் சாவகச்சேரி வைத்தியசலைல இருந்துவந்தவரா? அல்லது அங்கோட வைத்தியசாலைல இருந்து தப்பிவந்தவரா ???????????????????

  • @muhamedsarfanabuthaher2123
    @muhamedsarfanabuthaher2123 2 วันที่ผ่านมา +7

    iwana niruththa solluda ..nera kalam theriyama joke panni kittu

  • @ravinaveen1984
    @ravinaveen1984 2 วันที่ผ่านมา +10

    Dai evana mental hospitalla podunkada loosan

  • @Hshs-q9c
    @Hshs-q9c 2 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤

  • @chandrasenalingeswaran3977
    @chandrasenalingeswaran3977 วันที่ผ่านมา +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    நல்ல மனநல வைத்தியரை அணுகி உதவி பெறுங்கள் 😅😅
    தமிழரின் மானத்தை வாங்காதீர்கள் 😢😢😢😢😢

  • @vithiytamilinfo9710
    @vithiytamilinfo9710 2 วันที่ผ่านมา +21

    சங்கு உன்னை மலத்துக்கும் மதிப்பது இல்லை.

  • @muhamedsarfanabuthaher2123
    @muhamedsarfanabuthaher2123 2 วันที่ผ่านมา +4

    iwan sariyana poithiyam illa . sariyagatha paithiyam

  • @radah.mradah1061
    @radah.mradah1061 วันที่ผ่านมา +6

    அப்பா அரசாங்கத்தில் பொலிசாகவிருந்து பெடியல காட்டி கொடுத்து இருப்பார் புலி போடப்போனதும் புலியின் காலை நக்கினாரோ.
    😂😂😂😂😂அப்படித்தான் சில பொலிசுகள் புலிக்குள் இருந்தார்கள். 😢😢😢😢😢😢

  • @mr.jaffnatamilan1688
    @mr.jaffnatamilan1688 2 วันที่ผ่านมา +11

    Vesaran😂😂😂

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 2 วันที่ผ่านมา +4

    He who wears cloths in the land of the naked is a fools! He reveals the truth in his style. What could be wrong with this....?! 🤔👏👍

  • @creation9275
    @creation9275 2 วันที่ผ่านมา +2

    சிவசிவா

  • @MayurathanVeerasingam
    @MayurathanVeerasingam 2 วันที่ผ่านมา +3

    T shirt free aha? Boss

  • @parant9781
    @parant9781 2 วันที่ผ่านมา +7

    unakku nalla thaddi podu

  • @wastefellow5141
    @wastefellow5141 2 วันที่ผ่านมา +4

    Angoda Doctors please treat him

  • @appulaxmi2323
    @appulaxmi2323 2 วันที่ผ่านมา +2

    Dr. Unkalukku arasiyal vendam. Unkalin arasiyal enkalai paithiyamakirathu so please dr aaga Unkalin sevaiyai thodaravum. Silla noyalikalavatu payanadaivarkal😂

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 2 วันที่ผ่านมา +4

    Dr.Archuna வின் கருத்துக்களை விரும்பாதவர்கள் அவரின் பதிவுகளைப் பார்க்காமல் இருக்கலாம். யாழ்ப்பாணத்தார் மற்றவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்வது குறைவு. அர்ச்சுனா சுப்பர்
    ஆனால் Dr.Archuna அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் உங்கள் நல்ல மனசை ஏற்றுக் கொள்ள மாட்டாங்கள். காணொளி போட்டு எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் அமைதியாகச் செயற்படுங்கள். உங்களைப் போன்ற நல்லவர்கள் எங்களுக்குத் தேவை. தகுதியான நீங்கள் தகுதியில்லாதவர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டாம். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும். குப்பை அரசியலுக்குள் போகாமல் நல்ல வைத்தியராக இருங்கள்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 วันที่ผ่านมา

      @@KrishnapillaiM
      ஒரு மாதத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்தார் விசிலடிக்கும்போது நல்லா இருந்திச்சா?

  • @konesathsanthirunavukkaras7259
    @konesathsanthirunavukkaras7259 วันที่ผ่านมา +1

    எனக்கு தெரியும் உரிமையாளர் லண்டனில இருக்கிறார். பெயர். சர்மிளா

  • @maheswaranjeganathan2126
    @maheswaranjeganathan2126 วันที่ผ่านมา

    மருத்துவ மாபியாக்களை விரட்டியடித்து மக்களுக்கு நல்ல மருத்துவ வசதிகளை பெற வழிசெய்வார் என எதிர் பார்தால் இவர் பாதை என்ன என விளங்கவில்லை

  • @User19659
    @User19659 2 วันที่ผ่านมา +4

    Douglas may take you. You are just a number for him.

  • @balasubramaniamsivarasamm5036
    @balasubramaniamsivarasamm5036 2 วันที่ผ่านมา

    Interesting talk.

  • @rasiahkunanesan84
    @rasiahkunanesan84 วันที่ผ่านมา

    கற்பாமானமா கண்ணகியா சீதையா காசிரிந்தால் வாங்கலாம் ஐயோபாவம்

  • @MaathavanMaathu
    @MaathavanMaathu 2 วันที่ผ่านมา +1

    👌👌👌

  • @massharoon9445
    @massharoon9445 วันที่ผ่านมา +1

    Drஒங்கட ரி சேட்ல வேர்வசெடினாத்தம்

  • @kalistathirumaran5264
    @kalistathirumaran5264 วันที่ผ่านมา +1

    சயந்தன் போட்டவழக்கு

  • @Heavenlyfather27
    @Heavenlyfather27 2 วันที่ผ่านมา +1

    He's good doctor unexpectedly I did not know what happened to him, we just need to pray him from God, healing his psychological issues

  • @partheebananandharajah412
    @partheebananandharajah412 2 วันที่ผ่านมา +2

    Neenka ellam doctor!

  • @rubeshraja1152
    @rubeshraja1152 2 วันที่ผ่านมา

    Super

  • @balasingamchivalingam3548
    @balasingamchivalingam3548 8 ชั่วโมงที่ผ่านมา

    அம்புலி மாமா சிறுவயதில் படித்த
    ஞாபகம் வருகுது?இந்த ஆளைபிடித்து மந்திகைக்கு
    அனுப்புங்கோ?

  • @varathanlatha1079
    @varathanlatha1079 2 วันที่ผ่านมา

    👍👍👍👌♥️♥️♥️

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் பழமொழிகள், உவமான உவமேயம், மரபுத் தொடர் புட்டுக்கு மண்சுமந்த து செம்பு இப்டி பல குறியீட்டு சொற்தொடர் தெரிந்து வைத்துள்ளார் பழைய தலைமுறைக்கு நிறைய தெரியும் இவருக்கும் தெரியுது - ஆது மகிழ்ச்சியான செய்தி புரியவர்களுக்கு தமிழ் பாடம் கிராம வழமை சொல்கள் கிடைக்கால் இருக்கலாம். ,

  • @MayurathanVeerasingam
    @MayurathanVeerasingam 2 วันที่ผ่านมา +1

    T 👚 free aha?

  • @AlweeinyasAlweeinyas
    @AlweeinyasAlweeinyas 2 วันที่ผ่านมา +1

    வைத்தியரே நீங்கள் சொல்லுகிற வரலாறு எப்படி யாழ் மக்களுக்கு புரியும் புரியும் வண்ணமாக இன்னும் தெளிவாக விளக்கமாக தெரியப்படுத்தவும் மக்கள் தீர்மானிப்பார்கள்

    • @SrRat-gq2jv
      @SrRat-gq2jv 2 วันที่ผ่านมา +2

      நான் அந்த இடந்தான் இவன் சொல்லுவதில் உண்மை இல்லை

  • @musnath4773
    @musnath4773 2 วันที่ผ่านมา +1

    In my point of view, if u take the leadership for the Tamil community, they will definitely get any good resolution in this country, I wish you all the best. ❤❤❤❤❤❤

    • @premkumarrajanayagam1088
      @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา +1

      You mean this mentally unstable person? Just three weeks he exposed himself perfectly. No way, he is belongs to a long jail sentence.

    • @premkumarrajanayagam1088
      @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา

      See the comments

  • @shanthan-blachenautosattle3577
    @shanthan-blachenautosattle3577 2 วันที่ผ่านมา +3

    Anna nie enna kathaikkirai konsam jositthu kathai padittha akkal mathiri kathai unnakku savu nerunkuthu

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 วันที่ผ่านมา +1

    Dr🎉🎉🎉🎉🎉அனுரா ❤👍💯💯🇩🇪germany தமிழ்❤

    • @premkumarrajanayagam1088
      @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา

      ஐயோ அன்டி இந்த லூசனை விட்டுட்டு புருசனோட படுங்கோ பிளீஸ்

    • @maheshwarisarma9092
      @maheshwarisarma9092 2 วันที่ผ่านมา

      @@premkumarrajanayagam1088 கருத்து தெரிவித்த எனக்கு புத்திமதி கூறி விட்டார் நன்றி 🙏🐆😴

  • @425walmer7
    @425walmer7 2 วันที่ผ่านมา +2

    Dai Vantherikala, Perisa Kathaikka Vanthu Vittengal Dr.Arjunada Parambarai Illai Endral Neengal Bus Eriyirukka Matteerkal.🤣🤣🤣🤣🤣

  • @kanesusivendrakumar104
    @kanesusivendrakumar104 2 วันที่ผ่านมา +3

    Paittiyam

  • @chandramathi8594
    @chandramathi8594 วันที่ผ่านมา

    👍👍👍👍👍

  • @karangobalan6018
    @karangobalan6018 2 วันที่ผ่านมา +2

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 วันที่ผ่านมา +1

    Nilushada

  • @HdjhdBsjhdhd
    @HdjhdBsjhdhd วันที่ผ่านมา +1

    😂

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 2 วันที่ผ่านมา

    Good but ?

  • @santhalingamsivakumaran3009
    @santhalingamsivakumaran3009 วันที่ผ่านมา +3

    ஐயோ இவன்ர பரம்பரை புராணம் தாங்க முடியல புலம்பி தள்ளூ 😂😂😂

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 2 วันที่ผ่านมา +3

    Doctor please Adakki vasiunkal i don't know what happened you I'm sorry

  • @KannathasanTharumaratnam
    @KannathasanTharumaratnam 2 วันที่ผ่านมา +1

    😅😅😅😅😅

  • @Jelan-r5w
    @Jelan-r5w 2 วันที่ผ่านมา +2

    Porda

  • @RavishkaSandaruvan-ox4zj
    @RavishkaSandaruvan-ox4zj วันที่ผ่านมา

    Ennum napurigkala Dak

  • @anujans3330
    @anujans3330 2 วันที่ผ่านมา +3

    Dr.arjuna relax

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 วันที่ผ่านมา

    God job ❤.God bless you ❤

  • @தமிழன்0000
    @தமிழன்0000 2 วันที่ผ่านมา +4

    டக்கிளஸ் அய்யா இவனை சுடுறதென்றால் மண்டையில சுட வேண்டாம் சூத்தில சுடவும் அப்பதான் அவனாலை வேஸ்புக்லைவ் போடுவான் 😂😂
    இவனுக்கு ஆன்டி (புலம்பெயர்)சின்றோம் இருக்கு

    • @manjulaniranjan
      @manjulaniranjan 2 วันที่ผ่านมา

      இன்னமும் வன்மம் கொண்ட வக்கிர புத்தி வன்முறைச் சிந்தனை :)

    • @premkumarrajanayagam1088
      @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา

      @@manjulaniranjanஅர்ச்சுனாவை விடவா

    • @அடங்காபற்று
      @அடங்காபற்று วันที่ผ่านมา

      யோவ் உனக்கு குசும்பையா மூழை சுகமில்லாத பிள்ளயை இப்படி கூறலாமா 🤣🤣🤣🤣

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 วันที่ผ่านมา

    Please takerest don't talk unnecessary

  • @RameshRamesh-fe1fx
    @RameshRamesh-fe1fx 2 วันที่ผ่านมา +3

    Joker 😇😇😇😘😜😜😜😜😜

  • @varathanlatha1079
    @varathanlatha1079 2 วันที่ผ่านมา +1

    Pasenal unmai sonnal seducer kolapannuver ne medal school poneya

  • @premkumarrajanayagam1088
    @premkumarrajanayagam1088 2 วันที่ผ่านมา +21

    மது, தயவு செய்து இந்த ஜோக்கரின் பதிவுகளை தொடர்ந்து போடுங்கள். அருமையான கொமடி ஷோ!

    • @Ravanan646
      @Ravanan646 2 วันที่ผ่านมา

      Dr அருச்சுனாவை பார்த்து சிரிக்க நீயும் மதுவும் என்ன படித்தநீங்கள்🤣🤣

    • @mathuvlogs9
      @mathuvlogs9  วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣