Youtuber கேட்க யாருமில்லை | சொல்லி வேலையில்ல 25 | SOLLI VELAYILLA 25 | EPISODE 25 | FRANCE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • 👉 Don't forget to SUBSCRIBE to Eelamwoods TH-cam channel -
    Click here
    www.youtube.co...
    Eelamwoods : Watch the TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on eelamwoods at anywhere anytime.
    Watch on the web - www.eelamwoods...
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / eeelamwoods
    ---------------------------------------------------------
    #Eelamwoods #manmathanbasky
    ---------------------------------------------------------

ความคิดเห็น • 39

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 หลายเดือนก่อน +42

    Uncle நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. ஊரில் வீட்டுக்கு வீடு குடும்பமே TH-cam செனல் தொடங்கி சில வதந்திகளை பரப்புவது. இருவருக்கும் வாழ்த்துகள் அங்கிள் & மன்மதன் தம்பி

  • @premaganeshanathan6545
    @premaganeshanathan6545 2 หลายเดือนก่อน +14

    அருமையான அனைவரும் பார்த்து கேட்டு திருத்த வேண்டிய தகவல்.
    நன்றி சகோதரர்களே

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 หลายเดือนก่อน +22

    அங்கிள்... அருமையான கருத்தை அழகாக சொன்னீங்க... மீடியாவும் கோவணமும்... படிப்பறிவே இல்லாத ஜென்மங்கள் எல்லாம் ஒரு தடி ஒரு கேமரா...நீங்க சொன்ன மாதிரி அதுகள் சந்தியில் நின்று பிச்சை எடுத்தால் நானும் ஒரு 5-10 சதம் போடுவன்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 หลายเดือนก่อน +7

    அருமையான கருத்துள்ள பதிவுக்கு நன்றி.

  • @yarav6798
    @yarav6798 2 หลายเดือนก่อน +8

    காசு வேணுமெண்டால் ? சிறப்பு அண்ணா .

  • @inpamalarnagarajan517
    @inpamalarnagarajan517 2 หลายเดือนก่อน +5

    அருமையான தகவல் புருயவேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி .

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 หลายเดือนก่อน +3

    Superb and very true too. இது இப்ப பிழைப்பு. 😭😭

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 2 หลายเดือนก่อน +5

    உண்மை சகோதரங்கள்

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 2 หลายเดือนก่อน +5

    Very True 💯😂😂😂😂😂😂😂

  • @vaishnica8151
    @vaishnica8151 2 หลายเดือนก่อน +1

    சிறப்பான காணொளி 👌👏🏻👏🏻👏🏻

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 2 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் நல்ல தகவல்

  • @nesansivany7700
    @nesansivany7700 2 หลายเดือนก่อน +3

    அருமை.

  • @ruthstephenson4162
    @ruthstephenson4162 หลายเดือนก่อน +1

    100%right

  • @pukedup
    @pukedup 2 หลายเดือนก่อน +2

    100% you are right

  • @yogarajalumisasi
    @yogarajalumisasi 2 หลายเดือนก่อน +5

    100%😮

  • @ganeshsivam5236
    @ganeshsivam5236 2 หลายเดือนก่อน +3

    you shout tell this to all indan

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 หลายเดือนก่อน +1

    Uncle you are absolutely correct.useful topic.👌👍

  • @karolrajabub3669
    @karolrajabub3669 2 หลายเดือนก่อน +2

    Well said

  • @travelwithsong797
    @travelwithsong797 2 หลายเดือนก่อน +8

    ஊடகத்துறையில் கொஞ்சபேர் இருந்துகொண்டு தாங்கள் சொல்றது தான் நியூஸ்… தாங்கள் தாறது தான் உண்மை தகவல் என ஆணவத்துடன் இருந்தார்கள்… சமூகவலைத்தளங்கள் வந்த பிறகு இந்த ஊடகத்துறையின் ஆட்டம் அடங்கிவிட்டது… ஊடகத்துறையின் புழுகுகளை உடனுக்குடன் அம்பலபடுத்தும் யூடியூப்பர்கள் வாழ்க…😂😂😂

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 2 หลายเดือนก่อน +1

    That is best example Srilankan youtubers. Most of Srilankan youtubers cheating our comunity. 🎉

  • @moonshadowspring
    @moonshadowspring หลายเดือนก่อน

    Very very great information 👌👌👌👌

  • @MrPahirathan
    @MrPahirathan หลายเดือนก่อน

    Super duper ❤
    From Canada

  • @pradeepannesan94
    @pradeepannesan94 2 หลายเดือนก่อน

    Superb 🙏👍

  • @yogarajalumisasi
    @yogarajalumisasi 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @NandaniPerera-wn1sm
    @NandaniPerera-wn1sm หลายเดือนก่อน

    Ae monawada ceyanna

  • @user-hn4qk1mm3c
    @user-hn4qk1mm3c 2 หลายเดือนก่อน

    👍

  • @sivakana6710
    @sivakana6710 หลายเดือนก่อน

    இதுக்குப்பிறகும் ஒரு குச்சியும் ரெலிபோனையும் கொண்டு யாராவது திரிவீர்களா ?

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.
    சரியாய்ச் சொன்னியள்.காசு
    பிடுங்கிற ஊடகங்கள்.
    சோம்பேறிச் சீவியம்.

  • @ketheeswarankanageswary5126
    @ketheeswarankanageswary5126 2 หลายเดือนก่อน

    ❤ ❤

  • @hi52me
    @hi52me 2 หลายเดือนก่อน

    👍👌😍

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw 2 หลายเดือนก่อน

    Oomom Uncle.
    Raappitchai pahal pichchai ena 24 mani nera digital world latest pichchaithaan you tube video.amma thaaye like poodunkammaa.....aaa athe..

  • @yogarajalumisasi
    @yogarajalumisasi 2 หลายเดือนก่อน +1

    unmathan

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 หลายเดือนก่อน

    அங்கிள் சரி. உவருக்கு இரண்டு குடுங்கோ அங்கிள்

  • @logansubramaniam9765
    @logansubramaniam9765 2 หลายเดือนก่อน

    இப்பூமிப்பந்தில்.

  • @NandaniPerera-wn1sm
    @NandaniPerera-wn1sm หลายเดือนก่อน

    Ae nededa puthaa ceyanawaa tuesday polonnaruwaa yanlu mave chuti anti ammaee අනුරාධපුරයේh yamu cuwaa

  • @yogarajalumisasi
    @yogarajalumisasi 2 หลายเดือนก่อน

    ❤❤