Nice explanation bro.. ethanayo video patheuken but urs very clear and basics sa irukku.. thanks bro.. we need more video.. 8 months achu ninga vid pottu..
எலக்ட்ரீசியன் பற்றி தெரிய மிக அருமையான செய்தி.... Video and speech explain vera level sir A to z Next next next Video pakkanum pola erukku...! Kandippa na follow pandra sir ....
Super bro nalla explain paniga...ennaku electrical ah pathi suthama thayriyathu niga sonnathuku aprm basic ah epdi work aaguthunu nalla puringuketta thank you bro make a more videos bro for beginners 🔥
அருமையான விளக்கம்..... Also explain about 2 way switch, earthing process, wire thickness needed for different types of component, agriculture motor power system, single-phase vs 3 phase.... and more and more.... Want more content with same clear explanation.... Keep Going...
unga explanation semma sir and concept la romba easy ah understand pandra alavukku nalla soldreenga plz sir plz innum nerya concepts ah sollunga sir nerya power system videos lam podunga sir nandri...
Sir, accept my Greets ! LKG பிள்ளைக்கு கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது நன்றி நண்பரே ! ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக கற்றுத்தரவும்.கல்லூரிக்கு சென்று படிக்கத்தான் வாய்ப்பில்லை, இப்படியாவது அறிவை வளர்த்துக்கொள்ளலாமே. ஆர்வமுள்ளவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே. ஒருவகையில் இதுவும் ஒரு "சமூகத் தொண்டு" தான். ஆசிரியருக்கு வாழ்த்து சொல்லக்கூடாது., நன்றி ஐயா🙏🌹
Good explanation bro... now I have basic idea Do more videos if possible related and Needs. Advance and new devices availables in markets Do which brand working good don't compromise in quality check
உங்கள் வரைப்படத்துடன் கூடிய உங்கள் விளக்கம் மிக தெளிவாக உள்ளது யாரும் இப்படி ஒரு விளக்கம் கொடுக்க வில்லை நன்றி 🙏🙏🙏
நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் மிகவும் எளிமையாகவும், புரியும்படியாகவும் இருக்கிறது.. மிக்க நன்றி ஐயா🙏
மின் பயன்பாட்டின் தொழில்நுட்பம் குறித்து மிகமிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! இதுபோன்று மேலும் பல காணொளிகளை எதிர்பார்க்கிறேன்....
Nice explanation bro.. ethanayo video patheuken but urs very clear and basics sa irukku.. thanks bro.. we need more video.. 8 months achu ninga vid pottu..
ஐயா நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் அருமையாக உள்ளது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள ரொம்ப வீடியோ வேணும்
எலக்ட்ரீசியன் பற்றி தெரிய மிக அருமையான செய்தி....
Video and speech explain vera level sir
A to z Next next next Video pakkanum pola erukku...!
Kandippa na follow pandra sir ....
Innum neraya videos podunga bro.... Supera irukku.....
அருமை இப்போதுதான் கரண்டை பற்றி கொஞ்சம் தெரிகின்றது.முழுமையாக தெரிந்துகொள்ள மேலும் வீடியோ படங்கள்.நன்றி
Nice explaination sir, we expect more videos related to basic electrical.
Thanks and sure I will do
Nice explained sir
Yes
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் அண்ணன் குரு பகவான்! !
நன்றி நண்பரே
அருமை இப்போது தான் கரண்டை பற்றி தெரிகிறது சூப்பர் வாழ்த்துகள்
இன்னும் நிறைய வீடியோ போடுங்க அண்ணா. நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது.
நன்றி
பதிவு அனைவருக்கும் மனதில் பதியும் படி இருந்தது அருமை
ரொம்ப அருமையான விளக்கம் சார்.ரொம்ப நன்றி❤
Super bro nalla explain paniga...ennaku electrical ah pathi suthama thayriyathu niga sonnathuku aprm basic ah epdi work aaguthunu nalla puringuketta thank you bro make a more videos bro for beginners 🔥
❤
Super. Understood very easily. Thank you Sir.
Excellent.. Very easy and simple instructions... Everybody can grasp and learn... Keep it up...thank you tutor...
அருமையான விளக்கம்..... Also explain about 2 way switch, earthing process, wire thickness needed for different types of component, agriculture motor power system, single-phase vs 3 phase.... and more and more....
Want more content with same clear explanation.... Keep Going...
சார் உண்மையிலேயே மிக நன்றாக இருக்கு எளிமை இனிமை. நன்றிகள் ...very Basic wirring videos podunga sir. Im from Sri lanka.
,
Ya sure
Vera level bro nenga. Super ra solli thariga innum neriya videos poduga
Very usefull anna... thankyou
உங்களுக்கெல்லாம் அழிவேகிடையாது, அண்ணா 🙏🙏🙏🙏
நன்றி
@@mettupalayamengineer8364 🙏🙏🙏🙏
Deivam sir neenga... Romba arumaiya puriyum padi soniga...
Neenga solli kudukuratha aarvatha athiga paduthuthu
Nearaiya videos podunga sir wiring related ah
ji super.simple and easy ah teach panringa with good example oda....nice....
மிக மிக தெளிவான விளக்கம் அண்ணா....💗
நன்றி
Sir ur really spr and very easy to understand also so kindly upload more videos. Its very useful for each and everyone, especially for the engineers.
நன்றி அண்ணா ..இது போல இன்னும் சில பதிவுகளை பதிவுசெய்யவும்..
தெளிவான வரைபடம், உரை பதிவிற்கு நன்றி
Bro pls neraiya vidoes podunga nalla explain panringa
Super Anna.....Nega oru professor ah irutha kandipa neraya students ku use agum
எல்லாம் விதி. நம்ம கையில் ஏதும் இல்லை.
மிக அருமையாக கற்றுக்கொன்ட பாடாம்👍👍👍👍
Hii அண்ணா இந்த மாரி நிறைய வீடியோ பண்ணுங்க அண்ணா தெளிவான விளக்கம் அண்ணா naa நல்ல விளங்கிகிட்டேன் அண்ணா சூப்பர் 🤙💯
unga explanation semma sir and concept la romba easy ah understand pandra alavukku nalla soldreenga plz sir plz innum nerya concepts ah sollunga sir nerya power system videos lam podunga sir nandri...
Thanks for your support
Super sir engaluku useful ah irukkum ......tq sir
Hii
Very nice explanation. Congratulations sir
I hope to do lots of video related These things
Very very good speecing
I will perfectly understand your class
Super video explained down to earth :)
Thanks Dinesh
Video paathan sema explain 👍🤗❣️
Bro romba romba easy ah purinjuchu thanks bro
Excellent information, conveyed in easiest way. Its really useful. Thank you!
Super Anna azhaga puriya vechinga , naanum unga subscriber aaita 👌👌👌👌
sir super ha solluringa enum nariya video podunga
Nandri Thalaiva... Oru nalla class attend panuna mathiri irunthuchu boss unga video.. thank you.. love you..
Welcome boss
Electrical training group//chat.whatsapp.com/IuqNM1wZsMmGGqoV58gZMM
அருமை சார்! மிக்க நன்றி!🙏
Very clear explanation, thank you so much, hope more videos from you
Thanks
Nice Explanation sir.. Really Useful.. 🤝
அருமை, தெளிவாக இருந்தது....👏👏👏
நன்றி
இந்த பதிவு மிகவும் பயனுள்ள தகவல் ப்ரே
Anna very informative video and thank u so much plz upload lot videos 🙏
Supr thalava nice arumeaya eirukku 👌
Thank you so much sir,,,, very clear explanation 👍 ❤️
Thanks and welcome
Electrical training group//chat.whatsapp.com/IuqNM1wZsMmGGqoV58gZMM
அருமை அய்யா. பல பதிவுகளை போடுங்க அய்யா
I am like your teaching..
Video nala explaination kaduchdu college kuda ippadi sollu tharala super sir
Sir, accept my Greets !
LKG பிள்ளைக்கு கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது
நன்றி நண்பரே ! ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக கற்றுத்தரவும்.கல்லூரிக்கு சென்று படிக்கத்தான் வாய்ப்பில்லை, இப்படியாவது அறிவை வளர்த்துக்கொள்ளலாமே.
ஆர்வமுள்ளவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே.
ஒருவகையில் இதுவும் ஒரு
"சமூகத் தொண்டு" தான்.
ஆசிரியருக்கு வாழ்த்து சொல்லக்கூடாது.,
நன்றி ஐயா🙏🌹
நன்றி. உங்கள் வாழ்த்து என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.....
Supper.vaalthukkal
Unga video ellam spr anna👌..apadiye motor starter adhu pathuna oru video podunga anna🤗
Thanks bro
Very good explanation👏👏
AC and DC current. பற்றி உங்கள் எளிய vedio style ஒரு அழகான வீடியோ போடுங்கள்...👍👍👍
Sure
Super. Nalla understanding sir
YOU ARE BORN TEACHER BRO,GOOD LUCK,NOBODY HAVE EXPLAINED WELL ABOUT AC DC IN TH-cam.KINDLY MAKE,
Spr bro.... Very Important.... Semaya soninga..... Innum neraiya video podunga.... Conyinuouseah..... Saringala.... Bro
OK bro.
Kandippa continue va video podurean
@@mettupalayamengineer8364 neraya video podunga sir channel nalla reach agum because nalla explain panringa
யோவ் மனுசான நீ..
இவ்வளவு அழகாவா சொல்லி தருவா..?
வாத்தியார் கூட இப்படி சொல்லி தர மாட்டாங்க.💐
Sir your video is very use full upload for more electrical video sir
Super explanation sir keep rocking ❤
Super Explanation Anne👏👍👏
Semma sago சூப்பர்....
அண்ணா நிறைய வீடியோ போடுங்க ப்ளீஸ்👌❤️
கண்டிப்பா
🎉🎉🎉Vallthukal bro🎉🎉🎉
தெளிவான பதிவு நன்றி சாா்
Wow...😱😱😱...
👏👏👏👏👏👏
Sir super sir well den sir super explain for u sir ....
Excellent definition sir.. please continue ur videos more about rccb, mcb
Thank you sir great explaining ❤
Useful information.....expecting more videos
Super explanation...👍👍👍
Excellent job bhai ❤❤❤❤❤❤
unga videos is super understanding keep doing
Thanks
Sir parallel series la tubelight connect pandrthu apde nu oru video poduga sir diploma engineering first year la workshop la varthu sir
simple clear expkation to understand superb sir
Well Explained. thanks for sharing .
Super sir ur very knowledge in ur field 👍👍👍
Nice explain . upload more videos
Will upload soon
Best explain ❤
Very good massage sir thanks 🙏❤
I am new subscriber for your channel..
Good Information, explanation very nice 🙏
Keep watching
Nalla explain panninga nandri
Very nice explanation..Thank you sir
Please put video bro... Your explanation is amazing..
Explain super bro 👍
Sir arumaiyana explain
Please share more classes about electrical sir
Please நிறைய video போடுங்க
நன்றி
Electrical training group//chat.whatsapp.com/IuqNM1wZsMmGGqoV58gZMM
Good explanation bro... now I have basic idea
Do more videos if possible related and Needs.
Advance and new devices availables in markets
Do which brand working good don't compromise in quality check
Good information 👌
Excellent Information Brother very useful and very clear explanation. Congratulations for your endeavours! Please add more useful videos
Super sir nice explanation electrical related continue va video pooduingga sir
அருமையான விளக்கம்....
Nice explain bro.I want more videos
Will upload soon