தேர்வர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போடும், மன உளைச்சலுக்கு ஆளாக்கும் TNPSC |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 91

  • @shivashakthi2598
    @shivashakthi2598 2 วันที่ผ่านมา +37

    இந்த மாணவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்

  • @sivaganeshk123
    @sivaganeshk123 2 วันที่ผ่านมา +46

    மத்திய அரசே group B (SSC CGL) பணியிடங்களுக்கு MCQ வகை தேர்வை தான் நடத்துகிறது..TNPSC சென்னையில் இயங்கும் சில கோச்சிங் மாபியாக்கள் கோடிகளில் கொள்ளையடிக்க Descriptive type ல் Group 2 தேர்வை நடத்திகொண்டு உள்ளது

    • @rvmganesh
      @rvmganesh 2 วันที่ผ่านมา +1

      Cgl is better than g2

    • @bagyasharma1008
      @bagyasharma1008 วันที่ผ่านมา +1

      Correct sir ..coaching centers சம்பாதிக்கதான் gr2 mains examey நடக்குது

  • @sivaganeshk123
    @sivaganeshk123 2 วันที่ผ่านมา +46

    எப்படி படித்தாலும் luck இருந்தால் தான் descriptive தாளில் அதிக மதிப்பெண் எடுக்கமுடியும் என்பது இதில் நன்றாக தெரிகிறது...

  • @manikandan-pk3by
    @manikandan-pk3by วันที่ผ่านมา +13

    Yes true sir. என் வாழ்க்கையினை மாற்றியதும் இதே question dhan sir. Worst ah evaluate panni irukkanga.

  • @Jayabal.J
    @Jayabal.J วันที่ผ่านมา +15

    Need to file the case..please support to the student sir..😢😢

  • @bagyasharma1008
    @bagyasharma1008 วันที่ผ่านมา +16

    Group2 mains தேவையில்லாத ஆணி இதனால் தேர்வு எழுதி 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது,.prelims levelye கடினமாக கேட்டு மதிப்பெண் போடலாம்

  • @dhevakikannaiyan6275
    @dhevakikannaiyan6275 2 วันที่ผ่านมา +12

    அய்யா இந்த மாதிரிதான் எல்லா பேப்பரும் correction பண்ணுறாங்க. First paper correction பண்ணுற staff க்கு exam வைக்கணும். அப்போது தான் இது போன்ற பிரச்சனைகள் வராது.

  • @nareshkumarp3474
    @nareshkumarp3474 2 วันที่ผ่านมา +68

    இதுவும் எங்கள் திமுக ஆட்சியின் கீழ் மற்றொரு சாதனை வெற்றி காண்பிக்கின்றன ❤❤❤

    • @kuttyv271
      @kuttyv271 วันที่ผ่านมา +2

      ஆணவம்பிடித்த அதிகாரிகள் . இவர்கள் திருந்தமாட்டார்கள்; திருத்தப்படவேண்டும்.

  • @Rockstar489-v2g
    @Rockstar489-v2g วันที่ผ่านมา +3

    முக்கியமாக தமிழ்வழி தேர்வு எழுதும் மாணவர்கள் 😢😢😢

  • @sivaranjaniv7886
    @sivaranjaniv7886 2 วันที่ผ่านมา +9

    Enakku valuation 1 - 128.6
    Valuation 2 - 163.5
    Average 146 bc.. Post edukka mudiala..🥺

  • @KarthiKeyan-xz3lk
    @KarthiKeyan-xz3lk 2 วันที่ผ่านมา +10

    Sir 26/10/2024 exam non interview post ku G.K.answerkey innum release pannala atha pathi konjum sollunga sir...😢😢😢
    Call pannikettal respose panna mattenranga.,

  • @hariharashankarang9757
    @hariharashankarang9757 วันที่ผ่านมา +2

    இதை போலவே என் மகளுக்கும் நடந்தது அய்யா evalu 1 and 2 ku வித்தியாசம் 40 மார்க்ஸ் அய்யா

  • @jcacademy95
    @jcacademy95 วันที่ผ่านมา +5

    Waste of 3 year , இது வாங்க 500 ருபாய் கொடுமை

  • @shivashakthi2598
    @shivashakthi2598 2 วันที่ผ่านมา +7

    இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா?
    severely take action to this...

  • @selvaselva6487
    @selvaselva6487 2 วันที่ผ่านมา +6

    Ithula koduma sir 3months mains ku nu mattum room eduthu thangi pasikiranga sir ivangaliku vela ethuku sir kudukuranga kastapattu padikiravangaluku vela thara matingiranga

  • @vijaysarathi1585
    @vijaysarathi1585 วันที่ผ่านมา +4

    Evaluator should be legally punished sir

  • @ananthavelk7425
    @ananthavelk7425 2 วันที่ผ่านมา +6

    Nenju porukavillayae .......barathi padalgal than ninaika thonudu sir..

  • @veerichettip5898
    @veerichettip5898 วันที่ผ่านมา

    Enaku PSTM certificate la oru doubt sir,
    Na 2022 apo written format la PSTM vanganappo tamil format la mattum tha vanganen sir,athula iruka date vachi tha group 4 apply pannen.
    Ipo new va english and tamil rendum sentha maari irukum format la 4/11/2024 apo new PSTM vangiten sir.
    Ipo group 4 ku upload panrapo old vachi upload panntuma illa new vachi upload pannatuma sir.
    Please intha doubt clr pannunga sir...

  • @rockstarstatus1830
    @rockstarstatus1830 วันที่ผ่านมา +3

    Group 4 la yeh something nu thonuthu sir.....nan sc male both higher 165 potrunthen sir ...but 158 than vanthuruku....kandipa clr agumnu irunthen...ibd airuku sir....enaku therinchu neraya frds kum...ibd 7,9,10,15 mark lam kammi airuku sir....ebdnu onumeh purila sir ...😢omr and final key keta entire selection process mudincha piraguthan viduvom nu mail pantranga sir.... notification la yeh itha pathi mention panirukanga....worstu sir...

    • @yzx806
      @yzx806 วันที่ผ่านมา

      Brother cv listla register numbers check panni parunga..orey hall la eluthuna candidate numbers onnu vittu onnu iruku..enna dhan panranungalo therila..🤦‍♂️3 months la result vidum pothe doubt dhan

  • @RajuDuraisami
    @RajuDuraisami วันที่ผ่านมา +1

    படித்த வேலையில்லாத இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும் செயல் வருத்தமளிக்கிறது.இதில் மாண்புமிகு முதலமைச்சர் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.நன்றி நன்றி❤❤❤❤❤❤

  • @vimal8872
    @vimal8872 วันที่ผ่านมา +1

    After seeing this... The only question arises in mind is TNPSC exam prepare pannalama illa vendama.
    Group 2 one descriptive paper iruka examla evaloo difference vantha grp 1 la yevalo varum

  • @MrKalaivivek
    @MrKalaivivek วันที่ผ่านมา

    Sir, one request. A video regarding a complete analysis of paper evaluation should be made and circulated in twitter by tagging official TNPSC handle and other state media handles. Once the analysis reaches the Chairman of TNPSC, we can expect some solutions. As a respective academy, kindly take this initiative on behalf of aspirants Sir.

  • @a.sam959
    @a.sam959 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Evaluation 2 டீ பிஸ்கட்காக வந்து இருப்பாருபோல😂

  • @vvk_bgm11
    @vvk_bgm11 23 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம்..‌கடந்த group 2a jca post 161 நபர்களிடம் இருந்து allotement order திரும்ப‌ பெறப்பட்டது..‌பி.காம் நிகரான படிப்பு இல்லை என்ற காரணத்தினால்..
    அந்த பதவிகளை மீண்டும் எப்போது நிரப்புவாங்க? இந்த gr2a லயும் சேர்க்கல..
    காசுக்கு வித்துட்டாங்களானு தெரியல..
    வெளிப்படைத்தன்மை அவங்க அகராதிலயே இல்ல.. அவங்க அகராதில இருக்குற ஒரே வார்த்தை expert commitee மட்டுமே..
    தயவு செய்து இது‌பற்றிய விபரம்‌ சொல்லுங்க சார்..

  • @vigneshp6047
    @vigneshp6047 2 วันที่ผ่านมา +4

    Ithalam patha key vachi correct panra mari ila vara evaluator mood poruthu correction panra mari iruku

  • @VSMT..
    @VSMT.. วันที่ผ่านมา

    Sir, group 4 la apply செய்யும் போது கொடுத்த physical measurement um, இப்போது டாக்டரிடம் வாங்கிய physical measurement um change ஆகி இருந்தா problem ஆகுமா ? விளக்கம் தாருங்கள் ஐயா!

  • @dineshdd-ul7ik
    @dineshdd-ul7ik 2 วันที่ผ่านมา +6

    Sir tnpsc roster system correct ta follow panrangala..

  • @MSD0966
    @MSD0966 วันที่ผ่านมา +2

    TNPSC என்னதான் நடக்குது ..G2 ல சமத்தன்மையில கேள்வி தயாரிக்கிறதில்ல.
    தமிழ் தேர்வர்கள் னா அவ்வளவு எலக்காறமா இருக்கா ..? இல்ல தமிழ் எழுதறவங்களுக்கு அறிவில்லனு நினைக்கிறாங்களா.?

  • @koharshan9717
    @koharshan9717 วันที่ผ่านมา +4

    கடைசி வரை புலம்புவோம் தமிழ் வழி தேர்வர்கள், விதி

  • @jaiydaayahya4605
    @jaiydaayahya4605 2 วันที่ผ่านมา +4

    ஐயா வணக்கம் டி என் பி எஸ் சி ஒரு காலமும் திருந்த போவது கிடையாது சார்

  • @naveenaramapillai3229
    @naveenaramapillai3229 วันที่ผ่านมา

    Sir new pstm online la apply pani vangina formats group 4 cv ku upload panalama.ila avanga ketu iruka old formats than vaikanuma sir

  • @RaviChandran-eb9lv
    @RaviChandran-eb9lv วันที่ผ่านมา

    Indha group 4 exam copy otr kedaikuma,because naan tamil 89 qns potan but 72 vandhiruku, pl tell me sir

  • @gurudev7506
    @gurudev7506 วันที่ผ่านมา +3

    ஏதோ lobby நடக்குது னு doubt sir...

  • @tamiltms2699
    @tamiltms2699 วันที่ผ่านมา

    வணக்கம் சார் இன்னைக்கு TNPSC. குரூப்4 பணிகளுக்கு 434 SC ST shortfall vacancy நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்கள் அதற்கு விளக்கம் கூற முடியுமா

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 วันที่ผ่านมา +2

    போராட்டம் இல்லாம இவர்கள் திருந்த மாட்டார்கள்

  • @Kesav-rt5bm
    @Kesav-rt5bm วันที่ผ่านมา +1

    Sir first evaluator 105. 2nd evaluator 156... Difference 51marks..... 3rd evaluator will give 130 marks... Very bad evaluation sir...

  • @Diya9777
    @Diya9777 วันที่ผ่านมา +1

    Computer based objective better pola 2a matum... descriptive la marks nama kaila ila 😢

  • @iniyanTamizh
    @iniyanTamizh 2 วันที่ผ่านมา +4

    Paper epdi vanguradhu pls guide me

    • @vinothvino2373
      @vinothvino2373 วันที่ผ่านมา

      Ur OTR apply answer sheet pay 500rs

  • @balajip8497
    @balajip8497 วันที่ผ่านมา

    எனக்கு இப்படித்தான் போட்டு இருக்காங்க 15 மார்க் வினாவுக்கு ஒரு எவலு வேட்டர் 9.5 மார்க் போட்டு இருக்காங்க முன்னோர்கள் 0.5 மார்க் போட்டு இருக்காங்க இத்தனைக்கும் நல்லா எழுதுன கண்டெண்ட்

  • @chutzpahtalks
    @chutzpahtalks 2 วันที่ผ่านมา +5

    தமிழ் வழியில் படிப்பு, எழுதுவது தலை எழுத்தை மாற்றி விடும்

  • @Rockstar489-v2g
    @Rockstar489-v2g วันที่ผ่านมา +1

    தமிழ்வழி மாணவர்கள் சாபம் சும்மா விடாது

  • @ravivarman7913
    @ravivarman7913 วันที่ผ่านมา

    Tnpsc la handwriting ku mark iruka sir?hand writing nala ilana marks reduce panuvangala?

  • @mageshkumars2428
    @mageshkumars2428 2 วันที่ผ่านมา +5

    Group 4 added EO grade iv. It's a highly scam

    • @rvmganesh
      @rvmganesh 2 วันที่ผ่านมา

      Entha g4 upcoming 2025 g4 ?

    • @karthickr361
      @karthickr361 2 วันที่ผ่านมา

      What are you saying?

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 วันที่ผ่านมา

    Antha evaluator Mela kandipa action edukka vendum

  • @pradeepanv-m5r
    @pradeepanv-m5r วันที่ผ่านมา +5

    பொறியியல் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பில், 12 வகுப்பு வரை தமிழில் பயின்றவர்களையும் PSTM இட ஒதுக்கீட்டில் தகுதியானவர்களாக அறிவிக்க வேண்டும்..
    ●.பொறியியல் படிப்பு(B.E) வரை தமிழ் வழிக் கல்வியை தேர்வு செய்தால் தான் PSTM 20% இட ஒதுக்கீடு என்றால் எந்த விதத்தில் சரியானதாக இருக்கும்
    1.B.E அனைத்து பாடபுத்தகமும் தமிழில் இருக்கின்றதா என்றால்??
    2.PSTM ல் பணி கிடைத்தவர்களுக்கு அனைத்து பாடங்களில் உள்ள வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம்(தமிழாக்கம்) தெரியுமா என்றால்??
    ●B.E வரை தமிழை தேர்வு செய்தவர்களுக்கும், 12 வகுப்பு வரை தமிழையும் B.E மட்டும் ஆங்கிலத்தையும் தேர்வு செய்தவர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது..
    எனவே பொறியியல் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பில், 12 வகுப்பு வரை தமிழில் பயின்றவர்களையும் PSTM இட ஒதுக்கீட்டில் தகுதியானவர்களாக அறிவிக்க வேண்டும்..

    • @velvirat3984
      @velvirat3984 วันที่ผ่านมา +1

      Agriculture degree also

    • @nallasivama324
      @nallasivama324 วันที่ผ่านมา +1

      BE la mattum illa bro
      Ella course apditha
      Nigka soltra Mari panna PSTM reservation ah thukita ventiyathuthan

  • @yokeshvaran.a3354
    @yokeshvaran.a3354 วันที่ผ่านมา

    Group 4 ocv ஒரு சந்தேகம்
    என் விண்ணப்பத்தில் குடுத்த வகுப்பு சான்றிதழில் தந்தை பெயர் (ASOKKUMAR என்பதற்கு பதிலாக ASHOK KUMAR என்று இருந்தது) அதனால் வகுப்பு சான்றிதழை திருத்தம் செய்து புதிய வகுப்பு சான்றிதழை பெற்றேன்
    இப்போது online certificate verificationஇல்
    விண்ணப்பத்தில் கொடுத்த வகுப்பு சான்றிதழிலை upload செய்ய வேண்டுமா?
    புதிய வகுப்பு சான்றிதழை upload செய்ய வேண்டுமா?

    • @mathann4265
      @mathann4265 วันที่ผ่านมา

      புதிதாக வாங்கிய வகுப்பு சான்றிதழை அப்லோட் செய்யவும்.. மற்றும் ஒரு மன்னிப்பு கடிதம் அப்லோட் செய்ய வேண்டும்...

    • @abirami1703
      @abirami1703 วันที่ผ่านมา

      Ennakum same prblm thaa bro.. Naan old , new , letter moonaium uploa panalam nu iruka

  • @bagyasharma1008
    @bagyasharma1008 วันที่ผ่านมา +2

    திராவிட மாடல் ஆட்சியில் ஆட்சியை நடத்ததான் பேருக்கு தமிழ் ..நடைமுறையில் எல்லாமே ஆங்கிலம்தான் ,,.தங்கிலிஷ் நாடு என பெயர் மாற்றினால் நன்றாக இருக்கும்

  • @PriyaDharshini-el4py
    @PriyaDharshini-el4py วันที่ผ่านมา

    Sir rendu evaluation Mae worst pona category um irukom😢

  • @SureshK-wr6td
    @SureshK-wr6td วันที่ผ่านมา

    Last time I wrote group 2 descriptive, how to see my paper anyone please?

  • @RajKumar-gl2wd
    @RajKumar-gl2wd วันที่ผ่านมา

    எனக்கு 20+ மதிப்பெண் வித்தியாசம்

  • @ramnivi3385
    @ramnivi3385 วันที่ผ่านมา

    Seriously I hate tnpsc... Who give a lowest mark for a right answer, he definitely uneducated in this subject...

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 วันที่ผ่านมา

    Porattam vendum,

  • @mrtk2590
    @mrtk2590 วันที่ผ่านมา +1

    1000-க்கு குறைவாக தேர்வர்கள் எழுதும் தேர்வுகளுக்கு மட்டுமே விரிந்துரைக்கும் முறையை பயன்படுத்த வேண்டும்..
    2, 3 மதிப்பீட்டாளர்கள், விடைத்தாள் ஒப்பீடு எல்லாம் விளக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த முடியும். விடைத்தாள்களை மோசமாக திருத்தும் ஆசிரியர்களுக்கு தண்டனை உறுதி செய்ய வேண்டும்.
    5000, 10000, 20000+ பேர் எழுதும் தேர்வுகளை விரிந்துரைக்கும் முறையை நீக்கிவிட்டு, 2, 3 ௩
    கட்டமாக கூட MCQ வகை தேர்வுகளை நடத்துவது நம்பகத்தன்மையாக இருக்கும்.
    அரசுப்பணி பலரின் கனவு, எதிர்காலம், வாழ்க்கை. அதில் அலட்சியம் வேண்டாம்.

  • @ArjunPradeep-pt7wg
    @ArjunPradeep-pt7wg วันที่ผ่านมา

    The last paper had these points
    1. Provides 150-500 gram of meals.
    I searched this for this data in the official website and news . No where this is mentioned . This point feels of no value .
    4. Increase Gender equality
    How this scheme increases gender equality . You can’t just write anything you know and expect mark because one examiner gave mark liberally .
    I would outright reject and petition siting these two points easily .

    • @ramyadevi4431
      @ramyadevi4431 วันที่ผ่านมา

      They wrote the exam in english. So they got marks whatever. But tamil medium students always sufferedbif they wrote valuable content.

  • @karthigamathi1882
    @karthigamathi1882 2 วันที่ผ่านมา +3

    Ada pavingala

  • @anbuvicky2726
    @anbuvicky2726 วันที่ผ่านมา

    Yanaku oru evalute 30 mark ku 16 ennoruthar 0 mark

  • @amsaveniarulprakash9656
    @amsaveniarulprakash9656 วันที่ผ่านมา

    😢😢😢

  • @sakthi007spark
    @sakthi007spark วันที่ผ่านมา +1

    Worst evaluation .It is just not a paper it is life

  • @ArjunPradeep-pt7wg
    @ArjunPradeep-pt7wg วันที่ผ่านมา +1

    That 0 mark is unacceptable . Unless there was a compelling reason to give that score , it should be challenged in court . But descriptive correction is like this all over the world. It’s up to the examiner.
    Tamil paper you showed first , handwriting and presentation was very poor . How much ever awesome content you give , first impression is attained by presentation. Maybe that’s why.
    English aspirant you showed next felt he was wasting paper by giving unnecessary spaces without knowing content . I would have evaluated the same .
    People think if they score 165 in prelims then they are so intelligent to clear descriptive type mains easily . Come to reality , impress the evaluator with your presentation, handwriting and content , all three are required .

    • @saravanansaravanan-fg4lp
      @saravanansaravanan-fg4lp วันที่ผ่านมา +1

      What are you going to do with handwriting and presentation for the group 2A POSTS, are they going to conduct essay competitions? Even ilam bhagavath IAS hand writing also a worst one.

    • @MrKalaivivek
      @MrKalaivivek วันที่ผ่านมา

      If reality is wrong, it must be changed instead of accepted. There is a rule stating that there is no separate marks for handwriting and presentation. If this rule is not followed by the evaluators, then strict actions against them should be initiated.

    • @SelvaRaj-xo3zj
      @SelvaRaj-xo3zj วันที่ผ่านมา

      So, this kind of examination is whether to test handwriting/ presentation or intelligence?

    • @ArjunPradeep-pt7wg
      @ArjunPradeep-pt7wg วันที่ผ่านมา

      Presentation is the first impression . If you can’t present properly , your answers should be extraordinary . These papers doesn’t have out of the world content . They are just ordinary answers , nothing to impress the evaluator . You can keep fighting , but that’s how it will be as long as a human corrects the paper .
      And this channel is underestimating the candidates who wrote extraordinarily and got posting . They did better , when I mean better they took time to improve their handwriting and presentation as well .
      Knowing Artificial intelligence and nanotechnology you are not going to do anything in these posts . It’s about how well you impress the evaluator 360 degree .
      Accept the reality and fit in accordingly . As valluvar said Go with the world and you will sail through easily .

  • @cjvrobin1
    @cjvrobin1 วันที่ผ่านมา +7

    தேர்வர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் இணைந்து வழக்கு தொடுத்தால் நீதி கிடைக்கும்.
    எந்த பயிற்சி மையங்களும் இதற்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை.
    Robinson.

  • @rajipragadees9617
    @rajipragadees9617 วันที่ผ่านมา +3

    முதலில் B. E படித்தவர்கள்group 4 எழுதுவதை தடை செய்ய வேண்டும்.