வருஷா வருஷம் இதே நிலைமை தான் என்னமோ சென்னையில நாங்க வீடு வாங்கிட்டோம் ஓவரா தான் பண்றாங்க எல்லாரும் கடைசியில் இதை அனுபவிக்க வேண்டும் வருடத்துக்கு ஒருமுறை சென்னை சுற்றி பார்க்க போலாம் ஆனால் சென்னையில் வீடு வாங்குவது மிகவும் தவறு 😢😢😢
தண்ணீ குறைவாக தானா இருக்கு. எனக்கு தெரிந்த வரை வேளச்சேரியில் எப்பவும் situation மோசமா தான் இருக்கும். பாம்புகளின் வீடு இந்த areas nu கேள்விப்பட்டிருக்கேன் 90s ல
En mama veedu merina beach pakkathule, Area fulla vellam, veetula ulla things ellame damage agiduchu, bike vellathule adichitu pochi, then no current no network, makkal elloru kovil mandavam, Church, apdinu boat le kondu pooi before yesterday viturukanga, innum veedu fulla tanni irangathe nale yesterday poratam vera nadathi irukanga pa😞
Every year when ever there is a cyclone or heavy rain, this is the old story of Chennai. In spite of known climate calamity and rain water blockage what is the your current government taken steps.
Be safe bro … don. Go out … I have been in Chennai so I know the pain … god bless u guys …please wash your legs when u go inside the dirt water … otherwse u will get infected. The water is bad
நீங்க ஒரு ஐடியாவ பன்னாம விட்டுட்டீங்க வேர வழி இல்ல இந்த மழை தண்ணிய வடிகட்டி காயவெச்சி பாத்ரூம் போரதுக்கும் பாத்ரம் கழவுரதுக்கு யூஸ் பன்னிக்கோங்க அக்கா அந்த ஒரு கேன் மட்டும் எப்டியோ வெச்சி ஓட்டுங்க அப்டி இல்லையே மழை தண்ணீய வடிகட்டி 5 டைம் நல்லா கொதிக்க வெச்சி குடிச்சிக்கோங்க வேர வழி இல்ல தண்ணீ நாத்தம் அடிச்சதுனா ஏலக்காய் போட்டுக்கோங்க அப்டி இல்லைய ஊர காலி பன்ட்டு நாமக்கல் சேலத்துல செட்டில் ஆகிடுங்க அக்கா நான் நாமக்கல் தான் Its a safest district in tamilnadu
புவன் ரம்யா ரொம்ப safa இருங்க முடிந்த வரைக்கும் ஊருக்கு வந்து விடுங்கள் please
வருஷா வருஷம் இதே நிலைமை தான் என்னமோ சென்னையில நாங்க வீடு வாங்கிட்டோம் ஓவரா தான் பண்றாங்க எல்லாரும் கடைசியில் இதை அனுபவிக்க வேண்டும் வருடத்துக்கு ஒருமுறை சென்னை சுற்றி பார்க்க போலாம் ஆனால் சென்னையில் வீடு வாங்குவது மிகவும் தவறு 😢😢😢
Yes😂
உன்மை
யாருக்கு உரைக்காது
Eppavum enga kongu nadu than best ellam situation enga uruthan
தண்ணீ குறைவாக தானா இருக்கு. எனக்கு தெரிந்த வரை வேளச்சேரியில் எப்பவும் situation மோசமா தான் இருக்கும். பாம்புகளின் வீடு இந்த areas nu கேள்விப்பட்டிருக்கேன் 90s ல
En mama veedu merina beach pakkathule, Area fulla vellam, veetula ulla things ellame damage agiduchu, bike vellathule adichitu pochi, then no current no network, makkal elloru kovil mandavam, Church, apdinu boat le kondu pooi before yesterday viturukanga, innum veedu fulla tanni irangathe nale yesterday poratam vera nadathi irukanga pa😞
Safe fa irrunka
Pallikaranai vena anna mudinja house maridunga
Anna nega avadi la entha aria la irukiga anna
amma ungale ennachi kavalaiya irupange... tambi wedding Vera varuthu poge mudiyathu pole
Every year when ever there is a cyclone or heavy rain, this is the old story of Chennai. In spite of known climate calamity and rain water blockage what is the your current government taken steps.
Thambi ramya patthu baththira irunga ❤❤❤mixci illa inna yeanna pirachanai illa veangaya sambar veangaya pulikulambu sapdalam dont tori ❤❤❤❤
புரவன் ரம்யா கெளம்பி ஊருக்கு.வந்து இருக்கலாமே ஏன்.கெலம்பலே.அம்மா.பயந்துருவாங்கலே
Antha area enga area tha pa nega erukura veedu enga anna veedu tha
வேலச்சேரில தான் எங்க பொண்ணு இருக்காங்க மாப்பிளையும் பொன்னும் முதல் தெரு😊😊
Unga voice Thoothukudi meenavan thambi voice mathiri eruku
Neenga pallikaranai la enna street
Enga veettula thanni vandhuduchi compound wall varaikkum thanni nanga tambaram mudichoor la irukkom veetulendhu velila vandhu thangi irukkom thanni vadinjathan veetukke pogamudiyum 😢
Safa iruinga pa
Safefa erunga Anna anni
Anna neeka entha area la irrukinka
Lake la veedu irundha ippady dhaan.pallipalayam pogharadhu dhaanay .
Neenga erode la irupinga nenichan en namaste ramya marrage mutinthu vanthurukalam avngalukku helupfulla irukumila anyway safe irukanga
No no you should because many cyclone chennai paarthachu so have to think
Naangalum Chennai anna
Brother 40 அடி பள்ளம் பிரச்சனை என்ன அசுனு சொல்லுங்க please brother
Take care Buvan Ramya
Often telling that u r in First floor. Inform in which area ( Street name and place) of Chennai.
Entha area
Safe ah irunga take care (saryagidum) anaivarukagavum vendikolgirom
ஹாய் அண்ணா எங்களுக்கு வீடியோவில் பார்த்தேன் மனசு கஷ்டமா இருக்குது நீங்க ரெண்டு பேரும் சேபா இருங்க முடிஞ்சா ஊருக்கு வந்துருங்க ப்ளீஸ்
Me also palikaranai niga entha street
Ramya naan alla kulambum vengayam thakkali nalla vathaki kalatha kulambuthul pottu seyven meenkulambu kaikari kulambu venthayakulambu raalkulambu athukum theynga podamal suvi ya irukum ramya ❤️💐🌹
Pallikaranai romba worst ah poitu ituku so be safe
Enga area romba best evlo rain vanthalum water irukkathu S.Kolathur not full area play ground surrounded street we r super safe
Paththirama irunga bro & sister 👍👍❤️❤️
Entha ariya
Oh my God.. Chennai niraya paathibu..
We r also Chennai romba kasatan pa
SAFE RAMYA & THAMBI
ஏன் எப்போ நடக்கிறது இது தெரியாதா
Place the vehicle in ground floor house
பார்க்க கவலையாய் இருக்கிறது பிள்ளைகள்.
Take care ramya bhuvan
Be safe bro
நீங்க எப்போ கல்யாணதுக்கு வருவீங்க
Safe a erukanga
Safe irrunga brother,and Ramya
Which place bro this place
Safe ahh irunga anna akka
Ramya akka very good person be safe ka
சென்னையில தான் இருக்கீங்களா பார்த்து பத்திரமா இருங்க அப்பயும் நான் நினைத்துக் கொண்டே இருந்தேன்
Which place bro??
Safe a irunka ramya
Stay safe brother and sister
Be safe take care nega Amma vituiku poi irukalam nega
Current situation?
நிங்க.காளம்பி.பாள்ளிபலையம்.வங்க
Munnadye 4. 5 naal vuruku poittu vathu irukalamalla ma
So sad
Be careful anna
Even v dont have power suppy and no milk . Water logging in car parking.
Ramya safe
Sefa eruga brother and sister
மழை. பெய்யும் போது பிடிக்கிற பழக்கம் இல்லாத காலமா இருக்கு. முன்னோர்கள் சொல்லிக் கொடுக்க வில்லை. மழை நீரின் தூய்மை மற்றும் பயன்பாடு அறியா சமூகம்
Ber Safe Sister
Haiyyooo haIyyoo Yennattha"
Safe a irunga
பாதுகாப்ப இருங்கே அண்ணா அக்கா
Which area your house
PALLIKARANAI
தம்பிதண்ணீர்ரில்காலைவைக்காதிங்கமகளைபத்திரமாகபார்த்துக்கொள்ளவும்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Be safe irukna
Be safe take care
Gm.... Saw your video....very sorry to see the situation in Chennai....has it improved....both of you tc
Take care Ramya andBhuvan
Sis safe iruga nega theliva alaga pasera ga
Ramya safe a irunga.
Sefty erunga Anna akka 😮😮
Nenga safe ah irunga anna akka nenga endha area ah la irukinga anna
Nigha erode poi irukanum
All area like this 😢
aattukal ,ammi vangi vainga bro
Enga orula malaiye peiyamatithu palladam.
Safe ah irunga ramya akka nd anna
Safe ah irunga
We are also in Chennai
Take care both of you safe aha irunga
Be safe bro … don. Go out … I have been in Chennai so I know the pain … god bless u guys …please wash your legs when u go inside the dirt water … otherwse u will get infected. The water is bad
Which area
PALLIKARANAI
Be safe bhuvan Ramya.
Bhuvan Ramya safe irunga
Be safe
Stalin ayya vuku ithu palaya kalathula antha idathil kulam kuttai aari aaru allathayoum kandu pudinga appathan malai neeru vadiyoum athu idathuku pokum antha periya kottaiyairuthaalum aaru aari kulam angu irukunu vadi vel vettu mathiri kinathai kanom 🌹
நீங்க ஒரு ஐடியாவ பன்னாம விட்டுட்டீங்க வேர வழி இல்ல இந்த மழை தண்ணிய வடிகட்டி காயவெச்சி பாத்ரூம் போரதுக்கும் பாத்ரம் கழவுரதுக்கு யூஸ் பன்னிக்கோங்க அக்கா அந்த ஒரு கேன் மட்டும் எப்டியோ வெச்சி ஓட்டுங்க அப்டி இல்லையே மழை தண்ணீய வடிகட்டி 5 டைம் நல்லா கொதிக்க வெச்சி குடிச்சிக்கோங்க வேர வழி இல்ல
தண்ணீ நாத்தம் அடிச்சதுனா ஏலக்காய் போட்டுக்கோங்க
அப்டி இல்லைய ஊர காலி பன்ட்டு நாமக்கல் சேலத்துல செட்டில் ஆகிடுங்க அக்கா
நான் நாமக்கல் தான்
Its a safest district in tamilnadu
Coimbatore also
Perambalur romba safe
Chennai yum safe than. 40 yrs erukken. Enga area la thanni nikkathu.
Enga area laum thanni nikkathu
Neenga 40 years ah Chennaiyil irukkirathaala mattunthan safeah irukkiringa. illai yendral ippadithan. Neenga height aana placela irupinga. Aanaal ippo irukkira ellarum thaalvana placela than adigama irukiranga.
Amma vetuku ponga
Chennai makkal paavam Jésus thunai 🙏
Take careBhuvan and Ramya,when is Ramya's broher marriage?
Nov 24 wedding mudinjirichi😊
Safe ah erunga 😮
🙏🙏🙏 God bless you 🙏 Tom & Jerry kitchen 😊
Bro sis god bless you 🙌🙏
Andava pakkave romba kastama irukku.. be safe anna anni😮😔
Stay safe and take care