Dhasaavathaaram - Tamil - Kallaimattum Kandal Video | Kamal Hassan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2014
  • Music video by Hariharan performing Kallaimattum Kandal. (C) 2008 SONY BMG MUSIC ENTERTAINMENT (INDIA) PVT LTD.
  • เพลง

ความคิดเห็น • 16K

  • @yassminalaa2741
    @yassminalaa2741 3 ปีที่แล้ว +25534

    I am Egyptian and I don't understand any word but he is great actor in my opinion he is one of the best actors in the whole world I feel sorry because people in my country and most countries know only about bollywood .....while tamil movies is good as bollywood and some times I find it better than bollywood really tamil actors are very talented people

    • @purushothamk3323
      @purushothamk3323 3 ปีที่แล้ว +927

      Hats off for your braud thinking.

    • @samsdams30
      @samsdams30 3 ปีที่แล้ว +210

      🙏

    • @muthaiyaacp2078
      @muthaiyaacp2078 3 ปีที่แล้ว +600

      Look at his film Viswaroopam, you will be amazed by his technical work on that film

    • @noushadsaleemsaleem784
      @noushadsaleemsaleem784 3 ปีที่แล้ว +317

      You should watch more South Indian filims

    • @yassminalaa2741
      @yassminalaa2741 3 ปีที่แล้ว +211

      @@muthaiyaacp2078 of course I will watch it 💜

  • @thalapathydhanesh4995
    @thalapathydhanesh4995 2 ปีที่แล้ว +5986

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது! , நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது! , "குமரி தமிழ் கண்டம்" 🔥🔥🔥 ...

  • @user-tu9or1tq6i
    @user-tu9or1tq6i 4 หลายเดือนก่อน +1265

    Anyone in 2024?

  • @akshayas990
    @akshayas990 8 หลายเดือนก่อน +91

    ராஜானுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்(வாலி) தான்.... .. Goosebumps lyrics. Magnetic voice. ❤

  • @latha4063
    @latha4063 3 ปีที่แล้ว +4189

    இந்த பாட்டு கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு
    இதற்கு காரணம் தமிழ் ❤️

    • @sonofsivan143
      @sonofsivan143 3 ปีที่แล้ว +13

      Yen apdi solringa 🥺😳

    • @sonofsivan143
      @sonofsivan143 3 ปีที่แล้ว +44

      ஹரி ஹரனும் ஒன்று சொல்றாங்க

    • @sonofsivan143
      @sonofsivan143 3 ปีที่แล้ว +38

      ஆனா நம்ம மக்கள் தான் எதற்கு இருந்தாலும் சண்டை போடுறாங்க

    • @aswinsundaramoorthi4470
      @aswinsundaramoorthi4470 3 ปีที่แล้ว +5

      @@sonofsivan143 👌👌

    • @rameshc5484
      @rameshc5484 3 ปีที่แล้ว +6

      1. Watch "கமலஹாசனின் தசாவதாரம் பட ஆய்வு - பகுதி ஒன்று!" on TH-cam dt 14 Nov 2020
      th-cam.com/video/Jzwco_0ESUI/w-d-xo.html
      2. Watch "கமலஹாசனின் தசாவதாரம் பட ஆய்வு - பகுதி இரண்டு!" on TH-cam dt 21 Nov 2020
      th-cam.com/video/JGVdIyBzfw8/w-d-xo.html
      3. Watch "கமலஹாசனின் தசாவதாரம் பட ஆய்வு - பகுதி மூன்று!" on TH-cam dt 25 Nov 2020
      th-cam.com/video/fClM3EVmw0k/w-d-xo.html

  • @mavericksedits5773
    @mavericksedits5773 2 ปีที่แล้ว +6192

    இப்பாடலை எழுதியது ஐயா வாலி அவர்கள் .வாலியின் இயற்பெயர் ரங்கராஜன் . இப்பாடலில் வரும் வரிகள் “நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் “ வாலி 👑

    • @susibalan2145
      @susibalan2145 2 ปีที่แล้ว +37

      Super

    • @killergaming7299
      @killergaming7299 2 ปีที่แล้ว +46

      Unga commentkku100 VAthu like

    • @NaveenKumar-yy2sm
      @NaveenKumar-yy2sm 2 ปีที่แล้ว +21

      Correct

    • @sastisreesastisree1712
      @sastisreesastisree1712 2 ปีที่แล้ว +17

      👌👌

    • @G2Chanakya
      @G2Chanakya 2 ปีที่แล้ว +42

      @@speciesuniversal yes this is very true. But adhe lines la apdiyum mean pannalam. Adhudhan vaali oda scene eh.

  • @MariMuthu-tr2sb
    @MariMuthu-tr2sb 10 หลายเดือนก่อน +123

    தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை(சிதம்பரம்) மாறாது❤

  • @exploreit2514
    @exploreit2514 9 หลายเดือนก่อน +234

    ನಾನು ಕರ್ನಾಟಕದಿಂದ ನನಗೆ ತಮಿಳಿನಲ್ಲಿ ಈ ಮೂವೀ ಫೇವರೀಟ್ , ಭಾರತದಲ್ಲಿ ಈ ಸಿನೆಮಾ ಇವಾಗ ಬರಬೇಕಿತ್ತು ಕಂಡಿತವಾಗಿಯು ಭಾರತದಲ್ಲಿ ಹೊಸ ಇತಿಹಾಸ ಬರೆಯುತಿತ್ತು ಯಾವ ಬಾಲಿವುಡ್ ಹಾಲಿವುಡ್ ಇಲ್ಲ ನಮ್ಮ ಧರ್ಮ ನಮ್ಮ ಹೆಮ್ಮೆ.

    • @jenimajenima4381
      @jenimajenima4381 3 หลายเดือนก่อน +3

      Super guru

    • @RavirajDandin
      @RavirajDandin 3 หลายเดือนก่อน +2

      Bari olle kelasa madi life Alli aste

    • @anandhganesan855
      @anandhganesan855 2 หลายเดือนก่อน

      It's a fake story, murgan converted into permal in tirupathi ,

    • @srilakshmisarees8322
      @srilakshmisarees8322 หลายเดือนก่อน +1

      ಈಗ ಈ ಫಿಲಂ ಅವಶ್ಯ

    • @girishs7759
      @girishs7759 หลายเดือนก่อน +1

      True 👍

  • @sahilyadavpatil4037
    @sahilyadavpatil4037 2 ปีที่แล้ว +1992

    Our beautiful language Tamil ♥️
    ~from Maharashtra 🇮🇳

  • @aspirant9697
    @aspirant9697 2 ปีที่แล้ว +8404

    இந்த படம் OSCAR ஐ இழக்கவில்லை❤️.....OSCAR தான் இந்த படத்தை இழந்து விட்டது....💯💯

    • @excuseme-_-
      @excuseme-_- 2 ปีที่แล้ว +222

      Oscal ellam politics bro 👍

    • @venkateshelumalai3898
      @venkateshelumalai3898 2 ปีที่แล้ว +120

      Avlo scene laam ila. Nee Oscar vaangana paadam lam Munna Pina paathurukiya

    • @excuseme-_-
      @excuseme-_- 2 ปีที่แล้ว +122

      @@venkateshelumalai3898 unaku padam puriyala atha ipdi pesura.... First oscar eh oru politics... Atha therinjikonga

    • @DJDays
      @DJDays 2 ปีที่แล้ว +20

      @@excuseme-_- 💯

    • @akilcocfirst509
      @akilcocfirst509 2 ปีที่แล้ว +64

      Oscar vaanguna padam la paakave bore adikum 😑

  • @vijaydinesh9918
    @vijaydinesh9918 11 หลายเดือนก่อน +84

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜா ராஜன் தான் ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன் தான் .. ❤❤

    • @salaamtourstravels.salaamtrave
      @salaamtourstravels.salaamtrave 9 หลายเดือนก่อน

      எழுத்தாளர் சுஜாதா விற்க்காக அமைக்கப்பட்ட வரிகள்.

    • @VelVel-bt7xk
      @VelVel-bt7xk หลายเดือนก่อน +2

      Otha....alwaysss....raja.raja.enga raja raja cholan...❤thanda..otha vera evanum ellla.❤👑cholargal always Sivan valipadu...

    • @masterthabesat2199
      @masterthabesat2199 หลายเดือนก่อน +1

      ​@@salaamtourstravels.salaamtraveVaali Ayya Oda Nija Peyar Rangarajan

    • @Sakthivel_555
      @Sakthivel_555 21 วันที่ผ่านมา +1

      Raja Raja Cholan 🔥🔥🔥❤️❤️❤️

  • @Aazikka
    @Aazikka 11 หลายเดือนก่อน +241

    Napoleon's acting in this is highly underrated 😢❤

  • @aravindvenkat
    @aravindvenkat 3 ปีที่แล้ว +5557

    அரசியலில் இவருக்கு தொண்டர்கள் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் நடிப்பில் இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருப்பதே நிதர்சனம்...♥️ #Kamahassan

    • @elumalainithya565
      @elumalainithya565 2 ปีที่แล้ว +15

      True ❤

    • @sayaabu213
      @sayaabu213 2 ปีที่แล้ว +5

      Ģq w

    • @sanjeeveesadagopan7664
      @sanjeeveesadagopan7664 2 ปีที่แล้ว +11

      நிதர்சனம்

    • @sjd8151
      @sjd8151 2 ปีที่แล้ว +8

      Perfect Kamal Hassan

    • @Muthu_56
      @Muthu_56 2 ปีที่แล้ว +40

      Hash tag la spelling a correct a poduya vera mari iruku

  • @Ashokkumar-ov1br
    @Ashokkumar-ov1br 3 ปีที่แล้ว +2517

    ஆஸ்கார் விருதுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா கலைஞன்
    எங்கள் உலகநாயகன் மட்டுமே.

    • @SKaran-rn8um
      @SKaran-rn8um 3 ปีที่แล้ว +51

      இந்த தொழிலநுட்பம் நிறைந்த நரகத்தில் எவரும் இதை சொல்ல இல்லை என்று நினைத்தேன் நீங்கள் கூறி விட்டீர்கள். தமிழ் சினிமாவின் எத்தனை தல, தளபதிகள் வந்தாலும் அவர்களை ஆள ஒரு நாயகன் இருப்பார். இருக்கின்றார். இப்போ சொல்லுக உண்மையான சினிமா அறிவு உங்களுக்கு உள்ளது என்றால் தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகன் யார்????????

    • @udhayr9285
      @udhayr9285 3 ปีที่แล้ว +41

      @@SKaran-rn8um வேறு யார் உலக நாயகன் கமல்ஹாசன் சார் தான்

    • @dhanasekarsekar5608
      @dhanasekarsekar5608 3 ปีที่แล้ว +18

      Engal kadavul Kamal ayya

    • @AM.S969
      @AM.S969 3 ปีที่แล้ว +25

      என்ன ஒரு அர்ப்பணிப்பு நடிப்பு பாருங்க. கமல்= கமல் மட்டுமே.

    • @sathusathu6373
      @sathusathu6373 3 ปีที่แล้ว +8

      Kamal sir my card

  • @ashwiniadkar9286
    @ashwiniadkar9286 6 หลายเดือนก่อน +90

    I can understand little bit of Tamil words.... But I love Tamil language....❤ From Karnataka.... Love this song 🙏

  • @velmurugankarthi
    @velmurugankarthi 6 หลายเดือนก่อน +163

    நீருக்குள்ள மூழ்கினாலும் நீதி சாகாது, நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

  • @GAMERS-uf6qy
    @GAMERS-uf6qy 3 ปีที่แล้ว +3565

    மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது PERFECT LINE

    • @yogeshtcs.8379
      @yogeshtcs.8379 2 ปีที่แล้ว +17

      My favourite line

    • @akshitharjun5
      @akshitharjun5 2 ปีที่แล้ว +11

      Meaning please iam telugu

    • @teenutalks2962
      @teenutalks2962 2 ปีที่แล้ว +52

      @@akshitharjun5 The sun won't rise in the west .. even if king asked for

    • @muniyarasan2367
      @muniyarasan2367 2 ปีที่แล้ว +11

      @@akshitharjun5 same lyrics telugulu undhi

    • @fayezahmed4513
      @fayezahmed4513 2 ปีที่แล้ว +14

      This line actually draws parallel from Quranic story 2:258 , when a king challanged abaraham

  • @raghuls1515
    @raghuls1515 3 ปีที่แล้ว +3316

    Lyrics will kill you if u r a Tamizhan
    🔥...powerful 😭 goosebumps ...from our legendary poet vaali✨world class acting & a great movie too ...

    • @lysandralysy4087
      @lysandralysy4087 3 ปีที่แล้ว +33

      Thank vali for it

    • @sreejamolmg1283
      @sreejamolmg1283 3 ปีที่แล้ว +113

      For a Malayali too...Amazing song!!!

    • @raghuls1515
      @raghuls1515 3 ปีที่แล้ว +41

      @@lysandralysy4087 it's vaali not vali😜

    • @drejey1931
      @drejey1931 3 ปีที่แล้ว +4

      You're right bro, it's like wahhhh

    • @puspadewi7661
      @puspadewi7661 3 ปีที่แล้ว +8

      Ohh its Vaali Sir kudos for this 🙏🙏🙏

  • @A_V_S_M
    @A_V_S_M 4 หลายเดือนก่อน +488

    Who's here to listen in 2024?

  • @guhanev8946
    @guhanev8946 11 หลายเดือนก่อน +74

    Chorus 1 :
    ஓம் வடிவார் சோதி வலத்துறையும்
    சுடராழியும் பல்லாண்டு
    படைப்போர் புக்கு முழங்கும்
    அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
    Chorus 2 :
    மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
    பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
    புவனியெல் லாம்விளங்க
    Chorus 3:
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம்
    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
    உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு.

    • @vijaypandi7363
      @vijaypandi7363 9 หลายเดือนก่อน +6

      Super bro, it's old tamil literature????

    • @kavyamoi
      @kavyamoi 3 หลายเดือนก่อน +2

      First and third are from Thirupallandu which is from 4000 Divya prabandam. I think 2 is from Devaram or Thiruvasagam. Could be wrong

    • @mr.karthikeyan.t6899
      @mr.karthikeyan.t6899 2 หลายเดือนก่อน +2

      @@kavyamoi clear and clover, this's right

  • @balaakhannan8116
    @balaakhannan8116 ปีที่แล้ว +246

    "மன்னன் சொல்லுக்கு
    அஞ்சி என்றும் மேற்கில்
    சூரியன்🌅 உதிக்காது"

  • @zahirhussainaa
    @zahirhussainaa 3 ปีที่แล้ว +1883

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான், ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன் தான், தமிழ் அருமை 💪

    • @snegabalraj4605
      @snegabalraj4605 3 ปีที่แล้ว +12

      😭😭😭😭😭

    • @giridharanmani0902
      @giridharanmani0902 3 ปีที่แล้ว +73

      வாலி அவர்களின் இயற்பெயர் "ரங்கராஜன்", இதைத்தான் அவர் அந்த பாடலில் குறிப்பிட்டிருக்கிறார், ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் என்று.

    • @hashimh4597
      @hashimh4597 3 ปีที่แล้ว +13

      @@giridharanmani0902 cinema ticket

    • @yadavarvamsam4561
      @yadavarvamsam4561 3 ปีที่แล้ว +10

      Vali the legend

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy 3 ปีที่แล้ว +25

      Ayiram raja rajan kedayathu ore raja rajan

  • @gh0st_operators
    @gh0st_operators 11 หลายเดือนก่อน +252

    3:13 real goosebumps starts here

  • @sandrachandran7485
    @sandrachandran7485 10 หลายเดือนก่อน +81

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഈ പാട്ടുകേൾക്കുന്ന മലയാളികൾ ഇന്നും ഉണ്ടോ? 😊

  • @FilmyReact
    @FilmyReact 2 ปีที่แล้ว +3876

    Evergreen Masterpiece!

  • @silkbeauty..
    @silkbeauty.. 2 ปีที่แล้ว +2115

    ஒவ்வொரு வரிகளும் புல்லரிக்கிரது.தமிழ் வாழ்க....பெருமை தமிழ் மண்ணில் பிறந்ததற்கு...

    • @G2Chanakya
      @G2Chanakya 2 ปีที่แล้ว +21

      Brilliance of legend vaali

    • @gopigopi-fq6ms
      @gopigopi-fq6ms 2 ปีที่แล้ว +4

      Thanks

    • @harishmps4703
      @harishmps4703 2 ปีที่แล้ว +19

      But this song aganist tamizhs!!

    • @Random_stuffs.
      @Random_stuffs. 2 ปีที่แล้ว +2

      @@harishmps4703 yes bro

    • @infinite5795
      @infinite5795 2 ปีที่แล้ว +1

      @@harishmps4703 how is it?

  • @Punith2k5
    @Punith2k5 4 หลายเดือนก่อน +19

    Om Namo Narayanaya
    Hail the name of Lord Narayana.
    Kallai Mattum Kandal Kadavul Theriyadhu
    Kadavul Mattum Kandal Kalladi Theriyadhu
    Can’t see God if seen as a stone.
    Won’t feel the stone hits if you feel God’s presence.
    Ettil Aindhu Enn Kazhiyum Endrum Aindhil Ettu Yen Kazhiyadhu
    Ashta Aksharam Yerkum Nenju Pancha Aksharam Parkadhu
    Eight is greater than five and not vice versa.
    The heart that chants eight letters won’t accept five letters.
    Oonakkannil Parthal Yavum Kuttram Dhan
    Gnanakkannil Parthal Yarum Suttram Dhan
    Everything is wrong if seen from defective eyes.
    The enlightened mind sees all human beings as equal.
    Illai Endru Sonna Pinbum Indriamaiyadhu
    Thollai Thandha Podhum Engal Thillai Maradhu
    Even after refusing,
    The recurring tortures won’t make us renounce our reverence.
    Veera Saivargal Munnal Engal Veera Vainavam Thorkadhu
    Mannan Sollukku Anji Endrum Merkil Sooriyan Udhikkadhu
    Our Vaishnava community won’t lose to Saiva community.
    Sun would never rise from the west for King’s orders.
    Rajalakshmi Nayagan Sreenivasan Dhan
    Sreenivasan Sei Indha Vishnudasan Nan
    Lord Srinivasan is the consort of Rajalakshmi.
    l am the devotee in Lord Vishnu’s (Lord Srinivasan) lineage.
    Nattil Undu Ayiram Rajarajathar Dhan
    Rajanukku Rajan Indha Rangarajan Dhan
    Many a Raja Rajans are there in town.
    But this Rangarajan is superior to Raja Rajan.
    Neerukkulle Moozhginalum Needhi Sagadhu
    Nenjukkulle Vazhum Engal Jodhi Sagadhu
    Justice won’t die even if drowned in water.
    The light inside our hearts won’t go off.
    Veesum Katru Vandhu Vilakkanaikkum
    Vennilavai Adhu Anaiththiduma
    Wind can turn off a burning lamp.
    Can it darken the moon?
    Kottum Van Mazhai Nilam Nanaikkum
    Andha Vanam Thannai Adhu Nanaiththiduma
    Shower can drench the land.
    Can it drench the sky?
    Seivam Endru Parthal Deivam Theriyadhu
    Deivam Endru Parthal Samayam Kidaiyadhu
    If seen as Saivam then God can’t be seen.
    If seen as God then no room for communal clashes.
    Kallai Mattum Kandal Kadavul Theriyadhu
    Kadavul Mattum Kandal Kalladi Theriyadhu
    Can’t see God if seen as a stone.
    Won’t feel the stone hits if you feel God’s presence

    • @mrperson1539
      @mrperson1539 8 วันที่ผ่านมา

      🙏👌❤️

  • @ganesanbalu7713
    @ganesanbalu7713 3 หลายเดือนก่อน +151

    Anyone Today ?

  • @r_mani41
    @r_mani41 3 ปีที่แล้ว +130

    When blood dripped from kamal's forehead, the camera angle points lord vishnu who has red stripe in centre of his namam...Kamal takes positive... Brilliance at its best

  • @lathikamario0096
    @lathikamario0096 3 ปีที่แล้ว +3858

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது...... Perfect Line🧡🌺💯

    • @theperfectcelibate8669
      @theperfectcelibate8669 3 ปีที่แล้ว +42

      Pls meaning in english:

    • @andresvel5687
      @andresvel5687 3 ปีที่แล้ว +82

      @@theperfectcelibate8669 when you sink into the water justice never dies

    • @surya-er6qr
      @surya-er6qr 3 ปีที่แล้ว +8

      Felling miss take panniirukeenga sir

    • @Nustawert-wh1pc
      @Nustawert-wh1pc 3 ปีที่แล้ว +25

      @@theperfectcelibate8669 even u sink justice never dies

    • @theperfectcelibate8669
      @theperfectcelibate8669 3 ปีที่แล้ว +7

      👏

  • @KrishShanthan-hk2ek
    @KrishShanthan-hk2ek 6 หลายเดือนก่อน +11

    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
    எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
    ஐந்தில் எட்டு ஏன் கழியாது
    அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
    பஞ்ச அக்ஷரம் பார்க்காது
    ஊழல் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
    ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம் தான்
    இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
    தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது
    இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
    தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது
    வீர சைவர்கள் முன்னால் எங்கள்
    ஈர வைணவம் தோற்காது
    மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
    மேற்கில் சூரியன் உதிக்காது
    ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
    சீனிவாசன் சேவிக்கும் விஷ்ணுதாசன் நான்
    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த கங்கராஜன் தான்
    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
    நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
    நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
    வீசும் காற்று வந்து விளைக்கணைக்கும்
    வெண்ணிலாவை அது அணைத்திடுமா
    கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும்
    அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
    சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
    தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

    • @user-uf6hg2rr9s
      @user-uf6hg2rr9s 3 วันที่ผ่านมา

      கங்கராஜன் அல்ல அது ரங்கராஜன்..ஐயா வாலியின் இயற்பெயர்...

  • @ArunkumarGR
    @ArunkumarGR 4 หลายเดือนก่อน +7

    Of all the people who tried, it took Kamal Haasan the atheist to make the most powerful divine song and unforgettable telling of 12th century history. Vaali ❤

  • @vishnuvoiceover4819
    @vishnuvoiceover4819 3 ปีที่แล้ว +231

    இப்படி ஒரு கலைஞன் தமிழ் மக்களுக்கு கிடைத்தது பாக்கியம்

    • @singasong2382
      @singasong2382 2 ปีที่แล้ว +2

      Fact nanba ulakuke nagayan Dr kamal hasan sir🔥🔥🔥🔥

    • @singasong2382
      @singasong2382 2 ปีที่แล้ว

      I mean ulaganayagan nu sonna 😄🔥🔥🔥🔥🔥

  • @sudhindraprakashkulkarni
    @sudhindraprakashkulkarni 2 ปีที่แล้ว +3958

    Understanding 0%
    Feeling 10000% 🙌
    Om Namo Narayanaya 🙏🥺

    • @swethasrinivasan5689
      @swethasrinivasan5689 2 ปีที่แล้ว +111

      First 2 lines say if you only see the stone, you can't see the God engraved in the stone. If you only see God, then no stone hit can affect/injure you.

    • @Bkannadhasan
      @Bkannadhasan ปีที่แล้ว +12

      U not calculated understand most vibe

    • @Nagavickra-F
      @Nagavickra-F ปีที่แล้ว +13

      Ok namo narayana naya

    • @varshithasaravanan434
      @varshithasaravanan434 ปีที่แล้ว +19

      Hey buddy, this song has loads of meaning if you try to understand, you will feel the mindblowing magic of Dr Kamal Haasan

    • @venkat6190111
      @venkat6190111 ปีที่แล้ว +30

      Om namasiva

  • @manikandanr1860
    @manikandanr1860 4 หลายเดือนก่อน +15

    Full goosebumps started from the chanting of "OM NAMO NARAYANAYAH" by the Hariharan's voice.... ❤❤❤❤

  • @AkashS-jx3tc
    @AkashS-jx3tc 6 หลายเดือนก่อน +31

    Anyone has listening thiz masterpiece still 2024..🛐🙏🏻

  • @aparna...
    @aparna... 2 ปีที่แล้ว +3429

    ഈ പാട്ട് കാണുമ്പോൾ രോമാഞ്ചവും കരച്ചിലും ഒരുമിച്ച് വരുന്നു... ഇജ്ജാതി പാട്ട്... ❤️ ഇപ്പോഴും കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ?😘
    കമൽഹാസൻ ഫാൻസ് pewer കാണിക്ക് 😘❤️

  • @jacksonsr5747
    @jacksonsr5747 3 ปีที่แล้ว +2880

    இந்த பாடலை பாடியவர் ஹரிஹரண்
    ஹரி-விஷ்ணு
    ஹரன்-சிவன்

  • @m.muthamilselvam9343
    @m.muthamilselvam9343 6 หลายเดือนก่อน +19

    கேப்டன் விஜயகாந்த் விடியோ பார்த்து வந்தவங்க யாரெல்லாம்?

  • @MamathaAN
    @MamathaAN 10 หลายเดือนก่อน +34

    3:23 this lines give me goosebumps every time i listen to this song
    Salute to the makers of this song

  • @suriyaprakash9086
    @suriyaprakash9086 ปีที่แล้ว +1527

    பல வருடம் கழிந்து கேட்டாலும் புல்லரிக்கும் வரிகளும் இசையும் அமைக்க பெற்ற பாடல் ❤️❤️💥💥💥

    • @navas.s9695
      @navas.s9695 ปีที่แล้ว +7

      💯

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +13

      கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல

    • @ShajiVattamkulam
      @ShajiVattamkulam 10 หลายเดือนก่อน

      ​@@apratheep91401qq1121👏2

    • @parimala3873
      @parimala3873 9 หลายเดือนก่อน

      ​@@vikashdahiya2417P😊😊😅😢😂😂😅

    • @srkdevil3040
      @srkdevil3040 9 หลายเดือนก่อน +2

      This tune is copied from a malayalam song,
      Baggie jeansum
      Movie : sainyam

  • @chermanmahesh4717
    @chermanmahesh4717 2 ปีที่แล้ว +3603

    ஹரி இல்லாமல் சிவன் இல்லை சிவன் இல்லாமல் ஹரி இல்லை இரு கண்கள் போன்றவர்கள் ஓம் நமோ நாராயண ஓம் நம சிவாய

    • @Avatargaming45
      @Avatargaming45 2 ปีที่แล้ว +51

      αρα∂ιℓαм уαяυм ιℓℓα😂😂😂😂😂

    • @kumarv2162
      @kumarv2162 2 ปีที่แล้ว +4

      Hi

    • @gurupeetj4045
      @gurupeetj4045 2 ปีที่แล้ว +66

      Shiva is always powerful

    • @venkadeshprasath9496
      @venkadeshprasath9496 2 ปีที่แล้ว +45

      Om namashivaya avan mattumea eanrum😠

    • @chermanmahesh4717
      @chermanmahesh4717 2 ปีที่แล้ว +188

      @@venkadeshprasath9496 உங்க பெயர்லேயே பெருமாள் இருக்காரே ப்ரோ

  • @cringequeen4498
    @cringequeen4498 6 หลายเดือนก่อน +46

    If this movie was released after 2021 as a Pan Indian release then definitely it would have made wonders in the box office nearing 2000 Crores 🔥🔥🔥🔥

    • @raghs3889
      @raghs3889 6 หลายเดือนก่อน +7

      nah it would have divided shaivas and vaishnavas... they are together now, let them be.. already hindus are divided in the name of caste, we dont need another division.

  • @mohanvelu304
    @mohanvelu304 10 หลายเดือนก่อน +50

    Language is no barrier to understand the feel of this song. Divine singing

  • @mariappank5664
    @mariappank5664 3 ปีที่แล้ว +868

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், நம்முள் இறை உணர்வை பொங்கச் செய்யும் பாடல். கவிஞர் :வாலி வாழ்க. 👏

  • @vijayramar6346
    @vijayramar6346 3 ปีที่แล้ว +481

    2021 இந்த பாடலை கேட்பவர்கள் 😘விருப்பு பொத்தானை தட்டவும்😍

  • @kirthicaselvaraj5413
    @kirthicaselvaraj5413 6 หลายเดือนก่อน +30

    Who is after Ramar temple at Ayodhaya pran pratishtha

    • @user_arxzw1ehcxi1oxnzo
      @user_arxzw1ehcxi1oxnzo 5 หลายเดือนก่อน +5

      Om Namo Narayanaya🙏
      Shaanta-[A]akaaram Bhujaga-Shayanam Padma-Naabham Sure[a-]sham
      Vishva-[A]adhaaram Gagana-Sadrisham Megha-Varnnam, Shubha-Anggam |
      Lakshmi-Kaantam Kamala-Nayanam; Yogibhir-Dhyaana-Gamyam;
      Vande Vishnnum Bhava-Bhaya-Haram Sarva-Lokai[a-]Eka-Naatham ||🙏
      Om Namo Narayanaya 🙏🙏

  • @shalu22
    @shalu22 4 ปีที่แล้ว +738

    சோழமன்னனாக நெப்போலியன் சாியான தோ்வு...சிறந்த நடிகா்..

    • @its_karthi_yoo
      @its_karthi_yoo 3 ปีที่แล้ว +54

      கதா பாத்திரங்களை தத்ரூபமாக தேர்ந்தெடுபதில் கே எஸ் ரவிக்குமார் திறமைசாலி.

    • @suseelaarun9056
      @suseelaarun9056 3 ปีที่แล้ว +8

      Yes He exposed great body language But tamil cinefield is failing to use his talent IPity the field

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 ปีที่แล้ว +3

      💯

    • @amalaamala5640
      @amalaamala5640 3 ปีที่แล้ว +4

      Appo Kamal sir yaru

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +1

      @@its_karthi_yoo no it was Kamal Haasan who casted Nepolean.. after he casted him in Virumandi earlier..

  • @dineshdj0016
    @dineshdj0016 3 ปีที่แล้ว +1255

    ஓம் நமோ நாராயணாய
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
    எட்டில் ஐந்து எண்
    கழியும் என்றும் ஐந்தில்
    எட்டு ஏன் கழியாது அஷ்ட
    அக்சரம் ஏற்கும் நெஞ்சு
    பஞ்ச அக்சரம் பார்க்காது
    ஊனக் கண்ணில்
    பார்த்தால் யாவும் குற்றம்
    தான் ஞானக் கண்ணில்
    பார்த்தால் யாரும்
    சுற்றம் தான்
    (கல்லை மட்டும் கண்டால் )
    இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
    தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
    (இல்லை என்று சொன்னபின்பும்.)
    வீர சைவர்கள்
    முன்னால் எங்கள் வீர
    வைணவம் தோற்காது
    மன்னன் சொல்லுக்கு
    அஞ்சி என்றும் மேற்கில்
    சூரியன் உதிக்காது
    ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
    சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
    (கல்லை மட்டும் கண்டால்..)
    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
    நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
    (நீருக்குள்ளே மூழ்கினாலும்..)
    வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
    வெண்ணிலாவை அது அணைத்திடுமா
    கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
    அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
    சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
    தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

    • @RaviRavi-nl1rz
      @RaviRavi-nl1rz 3 ปีที่แล้ว +7

      Super

    • @peermydeen7328
      @peermydeen7328 3 ปีที่แล้ว +7

      Super

    • @sridhark7160
      @sridhark7160 3 ปีที่แล้ว +19

      இந்த வரிகளில் கடவுளும் நீங்களும் ஒன்றாக எனக்கு தெரிகிறது

    • @sakthimari3141
      @sakthimari3141 3 ปีที่แล้ว +5

      Semma bro

    • @s.gugapriya1736
      @s.gugapriya1736 3 ปีที่แล้ว +5

      Tq for giving this lyrics

  • @im_Arun_Aru
    @im_Arun_Aru 4 หลายเดือนก่อน +36

    All are praising kamal & vaali.. The unsung hero is himesh reshmiya.. What a musical treat this album is😍😍

    • @prashantpriyadarshi8806
      @prashantpriyadarshi8806 หลายเดือนก่อน +1

      Oh god this song behind himesh reshmiya ohh god he is such genius guy❤

  • @shivagameryt365
    @shivagameryt365 7 หลายเดือนก่อน +65

    3:25 this lyrics is just give goosebumps

  • @vetri_m6588
    @vetri_m6588 3 ปีที่แล้ว +107

    3:33 Rajanuku rajan intha rangarajan than..🔥🔥
    It's an emotion...🔥🔥🔥

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 ปีที่แล้ว +2521

    "நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்" - பாடலை இயற்றிய வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்!

    • @karthickkarthickkarthickka121
      @karthickkarthickkarthickka121 5 ปีที่แล้ว +8

      Super brother

    • @MahendraBabuRajendran
      @MahendraBabuRajendran 5 ปีที่แล้ว +11

      @S.Sanjay S.Sanjay oh! From the song I thought his name is Vishnudasan. I haven't seen the complete movie yet!

    • @harryharry5121
      @harryharry5121 5 ปีที่แล้ว +118

      Rajalakshmi(kamal mothers name) nayagan srinivasanthan(kamals father name) srinivasan sei Intha vishnuthasan naan(Kamal Hassan) naattil undu aayiram rajarajanthan rajanukku rajan Intha rangarajanthan(valli sir).. What a glorious words.. Praisings great..

    • @rajasrithirumeni7660
      @rajasrithirumeni7660 4 ปีที่แล้ว +9

      @@harryharry5121 great observation harry.

    • @harryharry5121
      @harryharry5121 4 ปีที่แล้ว +3

      @@rajasrithirumeni7660 thank you ma'am

  • @himanshuchavan2947
    @himanshuchavan2947 หลายเดือนก่อน +16

    Anyone in June 2024

  • @somiron993
    @somiron993 4 หลายเดือนก่อน +9

    Shaiva+vaishnava+Shakta= Great Hinduism🕉️

  • @nandhakumarsrinivasan26
    @nandhakumarsrinivasan26 3 ปีที่แล้ว +103

    2:55 இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது...

    • @Akashjackk
      @Akashjackk 4 หลายเดือนก่อน

      😮😮

  • @karpanaikavignan
    @karpanaikavignan 4 ปีที่แล้ว +6286

    எளிதாக வரும் வரிகள் அல்ல.
    வாலி மறைந்தாலும் அவரின் வரிகளில் வாழும்.
    வரிகளை விரும்பியோர் ஒரு 👍போடுங்க

    • @abithasr
      @abithasr 4 ปีที่แล้ว +14

      Www I am going to be an expert on your device is

    • @RaviSankar-ip5mv
      @RaviSankar-ip5mv 4 ปีที่แล้ว +13

      Viramuthu da

    • @karpanaikavignan
      @karpanaikavignan 4 ปีที่แล้ว +12

      @@RaviSankar-ip5mv sorry vaali

    • @karpanaikavignan
      @karpanaikavignan 4 ปีที่แล้ว +1

      @@abithasr I can't understand

    • @balajig6951
      @balajig6951 4 ปีที่แล้ว +3

      Very nice lines

  • @sajeevvasanthakumar3608
    @sajeevvasanthakumar3608 11 หลายเดือนก่อน +18

    சைவம் என்று
    பார்த்தால் தெய்வம்
    தெரியாது தெய்வம் என்று
    பார்த்தால் சமயம் கிடையாது😮😮

  • @udhaya5674
    @udhaya5674 5 ปีที่แล้ว +672

    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது....

    • @jimmyboy3402
      @jimmyboy3402 5 ปีที่แล้ว +2

      He is a no:1 pool uoompi

    • @hemahema9634
      @hemahema9634 5 ปีที่แล้ว

      Sama

    • @surendran6896
      @surendran6896 4 ปีที่แล้ว +11

      @@jimmyboy3402 bro Inga asingama pesa eathumae ila.. Ungaluku pudikalana ignore panitu Ponga... Mathavanagla hurt panathinga... Ealorkum oru oru maari nambikai irukum....

  • @rambo5035
    @rambo5035 2 ปีที่แล้ว +629

    சந்திரனும்,சூரியனும் இருக்கும் வரை எங்கள் மொழி தமிழ் மொழி இருக்கும் தமிழ் என்றாலே பெருமை,தமிழனாக இருக இன்னும் பெருமை படவேண்டும் தமிழ் வாழ்க

    • @Its306
      @Its306 2 ปีที่แล้ว +1

      This was reality once upon time

    • @ramakrishnans806
      @ramakrishnans806 2 ปีที่แล้ว +9

      சமஸ்கிருதம் இல்லா தமிழ், சாக்கடைக்கு சமம்.

    • @rambo5035
      @rambo5035 2 ปีที่แล้ว +16

      @@ramakrishnans806 எங்கள் தமிழில் ஜாதி,இனம் பார்ப்பது இல்லை😑
      சமஸ்கிருதமும் ஓர் மொழி அதற்கு உண்டான மரியாதையை தமிழ் கொடுக்கிறது,நீங்கள்?

    • @ramakrishnans806
      @ramakrishnans806 2 ปีที่แล้ว +5

      உங்கள் தமிழா?
      கர்வமோ தமக்கு?...

    • @ramakrishnans806
      @ramakrishnans806 2 ปีที่แล้ว +3

      @@rambo5035 உங்கள் தமிழா?
      கர்வமோ தமக்கு?...

  • @Jarinajami
    @Jarinajami 6 หลายเดือนก่อน +6

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான் ராஜனுக்கு ராஜன் இந்த...
    Super song i have ever had

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 9 วันที่ผ่านมา +1

    இந்த ஒரு நடிகன் இந்தியால பிறக்காமல் வெளிநாட்டில் ஆஸ்கர் அவர் காலடி கீழே இருக்கும் இந்தியால பிறந்த ஒரே தவறு நாள் தான் அவருக்கு மிகவும் சிரமத்தை உண்டாக்குகிறது அவர் ரசிகன் நான் இல்லை ஆனா ஆனால் அவர் மிகவும் அருமையாக நடிகர் வரும் இந்திய நடிகர் யாருமில்லை எனக்கு தெரியவில்லை ஆஸ்கார்டு அவளை அவருக்கு மேலே இல்லை அதனாலதான் நான் ஸ்கேனுடைய கீழே இருக்கிறது❤❤❤❤❤

  • @rekavenkatesan5706
    @rekavenkatesan5706 3 ปีที่แล้ว +1798

    Shall we take a moment to appreciate the mind blowing performance of Asin too??? She has done perfect justice to her role, witnessing her husband being tortured to death with her own eyes! Extraordinary acting!

  • @tharanyrudrashankarapillai6424
    @tharanyrudrashankarapillai6424 4 ปีที่แล้ว +169

    அத்திவரதர் ஞாபகம்
    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது...

  • @MusarafPni-uc7ws
    @MusarafPni-uc7ws 5 หลายเดือนก่อน +5

    എനിക്ക് അറിയാമായിരുന്നു നീ 2024 ലും ഈ പാട്ട് കേൾക്കുവാൻ വരുമെന്ന് ❤️❤️❤️❤️❤️❤️

  • @swarupkumarsahoo6805
    @swarupkumarsahoo6805 6 หลายเดือนก่อน +14

    The song shows that language cannot be a barrier to feel the divine energy😊

  • @kavishankavi4954
    @kavishankavi4954 3 ปีที่แล้ว +446

    ஹரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவர் வாயில் மண்ணு..👍 ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமோநாராயணாய🙏

    • @tnvs4248
      @tnvs4248 3 ปีที่แล้ว +9

      ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுபாருங்கள் இதை எத்தனைபேர் உணர்ந்து ஏற்றிருக்கிறார்கள் என்பது தெரியும்.

    • @mohanrajl4366
      @mohanrajl4366 3 ปีที่แล้ว +11

      Now this song suites for other Religious who r opposing Hindus..

    • @mohanrajl4366
      @mohanrajl4366 3 ปีที่แล้ว +1

      @@tnvs4248 in Thillai too

    • @r.ranjithr.ranjith4083
      @r.ranjithr.ranjith4083 3 ปีที่แล้ว +7

      Sivan periya kadavul

    • @ashokkumarkumar3965
      @ashokkumarkumar3965 3 ปีที่แล้ว +7

      Ipadal padiyar "Hari"haran

  • @hajaabubaqar4981
    @hajaabubaqar4981 2 ปีที่แล้ว +57

    இவர் மாதிரி ஒரு நடிகர்
    இனி பிறந்து தான் வர வேண்டும்
    உலக நாயகன்
    உலக நாயகன் தான்

  • @Mona-Sa
    @Mona-Sa 21 วันที่ผ่านมา +4

    I'm here after watched Kamal sir at Kalki as Supreme ❤

  • @ganesanganesh5893
    @ganesanganesh5893 10 หลายเดือนก่อน +5

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் 💯

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj 3 ปีที่แล้ว +630

    நீருக்குள் மூழ்கினாலும் நீதி சாகாது(🙏சபரிமலை🙏 ) நெஞ்சுக்குள் வாழும் எங்கள் ஜோதி சாகாது (🙏ஐயப்பன்🙏 ) 2019 கேரளா இயற்கை அழிவு

    • @aravindsamy6185
      @aravindsamy6185 3 ปีที่แล้ว +15

      Neenga solradhu rendum thapu yethum sambandham ilama pesuringa 😂

    • @prithiramesh4175
      @prithiramesh4175 3 ปีที่แล้ว +3

      @@aravindsamy6185 hmm

    • @ddani1690
      @ddani1690 3 ปีที่แล้ว +3

      Dai poda

    • @ManikandanK1000
      @ManikandanK1000 3 ปีที่แล้ว +5

      Remember mullai Periyar issues Jothi aathu ko*** 😂😂😂

    • @krishnarpanam2772
      @krishnarpanam2772 3 ปีที่แล้ว +4

      @@ManikandanK1000 ungammava pallu padama oomba sollu da...en poolah kadichutta🤣🤣🤣🤣

  • @sureshkumar-op1jn
    @sureshkumar-op1jn 2 ปีที่แล้ว +1402

    Actor : Kamal hasan
    Singer : Hariharan
    Lyricist : Vaali
    Director : KS Ravikumar
    Music : Himesh Reshmaiya
    What a combo..... To create such an wonderful song ❤🔥 Every line goosebumps🥰🔥

    • @holyshift5041
      @holyshift5041 2 ปีที่แล้ว +46

      Men's think KS Ravikumar is the director of this movie but legends know it is Kamalhassan himself.

    • @rajivuganthirajivu8161
      @rajivuganthirajivu8161 2 ปีที่แล้ว +6

      Harigaran sar 🤝🤝🤝

    • @top_tucker1
      @top_tucker1 2 ปีที่แล้ว +14

      @@holyshift5041 because story writer and screenplay writer are Kamal Haasan bro

    • @srinath8183
      @srinath8183 ปีที่แล้ว +7

      Copied music from malayalam movie "sainyam" song name is "Baggy jeansum"!!!!!

    • @mr.x3659
      @mr.x3659 ปีที่แล้ว +5

      music- himesh the legend

  • @shankar2.03
    @shankar2.03 10 หลายเดือนก่อน +9

    சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
    தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது ...
    19/9/2023

  • @Dr.Aish2317
    @Dr.Aish2317 หลายเดือนก่อน +5

    That "om" chanting at 1:05🔥🔥 goosebumps 🥺

  • @cigaretu
    @cigaretu 4 ปีที่แล้ว +508

    "மன்னர் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது" 👌

    • @ragavejuyal7213
      @ragavejuyal7213 4 ปีที่แล้ว

      Msv isaiku Isaiah anjsli

    • @uruvilaathakarjanan9996
      @uruvilaathakarjanan9996 4 ปีที่แล้ว +1

      Karthick; இந்த வரி சூரியன் மன்னரின் சொல்லை அஞ்சாது என்று பொருளா....?

    • @raghavanvg8259
      @raghavanvg8259 4 ปีที่แล้ว +2

      @@uruvilaathakarjanan9996 yesss

    • @kankamonsomsri1282
      @kankamonsomsri1282 4 ปีที่แล้ว

      Karthick 🚩🏴🐅

    • @user-qf7fb5by1n
      @user-qf7fb5by1n 4 ปีที่แล้ว +9

      @@uruvilaathakarjanan9996 மேற்கில் சூரியன் உதிக்காது..அது போல .. ராஜா சொன்னால் வைஷ்ணவம் அழியாது நு சொல்றாங்க

  • @KarthiKeyan-gz4xb
    @KarthiKeyan-gz4xb 3 ปีที่แล้ว +272

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜதான் எல்லாத்துக்கும் ராஜன் எங்கள் ரங்கராஜன் தான்

    • @maniraj7967
      @maniraj7967 3 ปีที่แล้ว +2

      இந்த வரிகள் கவிஞர் வாலி ஐயா அவர்களை குறிப்பிடும் வரிகள்

    • @faraway7733
      @faraway7733 3 ปีที่แล้ว +2

      @@maniraj7967 that's personal but according to film rangarajan is narayana

    • @anpudananime3
      @anpudananime3 3 ปีที่แล้ว +1

      @@maniraj7967 அப்டியா ஆன இந்த பாட்டு விஷ்னு பாட்டு

    • @thirukottinambi4969
      @thirukottinambi4969 3 ปีที่แล้ว +3

      Particularly this lyrics we got goosebumps when u think about Shriman narayan

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 2 ปีที่แล้ว

      antha arasanukkum perarasu engal thamizh Saiva nathar than

  • @kavisivasenankulothungan
    @kavisivasenankulothungan 6 หลายเดือนก่อน +3

    1:06 ஓம் வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
    படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!
    2:12 பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம்
    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
    செவ்வடி செவ்விதிருக் காப்பு!
    These lines are in old classic Tamil Literature Nalayira Divya Prabandham
    Sang and written by Tamil poet saint Periyalwar in 9th Century to praise Lord Vishnu

  • @krishnakumar491
    @krishnakumar491 3 หลายเดือนก่อน +6

    ஸ்ரீ ரங்கம் ரங்கநாதன்... 🙏🙏🙏🙏🙏

  • @omsivom1524
    @omsivom1524 4 ปีที่แล้ว +215

    பாடல் எழுதியவர் மற்றும் நடித்தவர்.. பாடலோடு தொடர்புடையவர்கள்... 💯

    • @saravanan9787
      @saravanan9787 4 ปีที่แล้ว +4

      Vaali name and kamal religion

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 ปีที่แล้ว +1

      Unmai

    • @marikkani4230
      @marikkani4230 3 ปีที่แล้ว

      @@saravanan9787 epdi

    • @ayothiramar28
      @ayothiramar28 3 ปีที่แล้ว +7

      வாலி,கமல் இருவரும் ஐயங்கார்🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

    • @drkamalhasanonlinecoaching1363
      @drkamalhasanonlinecoaching1363 3 ปีที่แล้ว +1

      sathi paarkadey sathanaiyai paar... dr kamalhassan sathanaiyaalar. tamizhar!

  • @praphulp8571
    @praphulp8571 2 ปีที่แล้ว +370

    ...എന്തോ ഒരു ജീവൻ നിലനിൽക്കുന്നത് പോലെ ഈ സോങ് എന്റെ അമ്മോ 💯💯💯ഇജ്ജാതി പറയാതിരിക്കാൻ വയ്യ ...കമൽ ഹാസൻ ❣️❣️

  • @dogspuppiesandothers3542
    @dogspuppiesandothers3542 16 วันที่ผ่านมา +1

    ஆயிரம் நினைவுகளை எழுப்பிவிடும் இந்த படைப்பை என்னென்று சொல்ல ...என் கடவுளே😢

  • @owaishabazz9864
    @owaishabazz9864 5 ปีที่แล้ว +2722

    I'm a muslim, but this is my favourite song
    .
    Thank you so much for your supports guys❤️🙂.
    3years later this is still one of my favourite songs and now I'm not a believer

    • @balakumarb1026
      @balakumarb1026 5 ปีที่แล้ว +77

      That's Kamal Hassan

    • @bhuvanesh3145
      @bhuvanesh3145 5 ปีที่แล้ว +46

      Muslim yeah god does not have an form are we better than god or he is smaller then us like your god our gods has forms because god is great

    • @SanthoshKumar-rg2cf
      @SanthoshKumar-rg2cf 5 ปีที่แล้ว +113

      Music doesn't have no religion

    • @raajsharma2339
      @raajsharma2339 5 ปีที่แล้ว +47

      Om namo narayayana

    • @cibilsunny
      @cibilsunny 5 ปีที่แล้ว +17

      This song copy of a Malayalam film ,' sainyam' , staring ' mammotti, Vikram,& priyaraman
      th-cam.com/video/Fl0Lz_nulDg/w-d-xo.html

  • @HariharanSS14400
    @HariharanSS14400 5 ปีที่แล้ว +2661

    எங்கள் வீட்டில் அம்மா விக்ஷ்னு பக்தர் அப்பா சிவன் பக்தர் அதனால தான் என் பெயர் ஹரிஹரன் என்று வைத்தார்கள்

    • @INFINITYICONS
      @INFINITYICONS 5 ปีที่แล้ว +168

      U know the beauty of this song anyone this song about HARI( VISHNU) AND HARAN (SHIVAM) AND and this song sunh by HARIHARAN

    • @shankarnarayan9383
      @shankarnarayan9383 5 ปีที่แล้ว +37

      My mom Shankara Narayanan pakthai, so enaku Shankara Narayanan ena name vaithargal

    • @ragupathyraghul4549
      @ragupathyraghul4549 5 ปีที่แล้ว +27

      Both equal powerrrr

    • @RN-rj4px
      @RN-rj4px 5 ปีที่แล้ว +8

      APPO PERU SIVAN BHAKATHANA
      VISHUNU BHAKATHANA.

    • @dharanisekardharanisekar7421
      @dharanisekardharanisekar7421 5 ปีที่แล้ว +57

      Arium sivanum ondru ariyathavan vaila manu

  • @govindaraju8948
    @govindaraju8948 10 หลายเดือนก่อน +25

    Even i am kannadiga this song i will remember till my death❤❤❤

  • @bnp011
    @bnp011 11 หลายเดือนก่อน +15

    Om namah shivaya
    Om namo narayana

  • @safanabegam6834
    @safanabegam6834 3 ปีที่แล้ว +415

    Nan oru muslim dhan irundhalum indha song lyrics music ellame enakku romba pidikkum lyrics superb..a irukkum

    • @Purple_Neon
      @Purple_Neon 3 ปีที่แล้ว +23

      What is the name of your grand father?

    • @partha9223
      @partha9223 3 ปีที่แล้ว +20

      @Hariharasudhan, oruthar entha religion ah pin pattranumnu avanga thaan mudivu pannanum, namba illa, now I'm a hindu person, as a person it's my choice to convert Christianity or Islamism 😊. Ennoda grandpa name Krishnappa naiyakar, grandma name jeenath begam

    • @Purple_Neon
      @Purple_Neon 3 ปีที่แล้ว +21

      @@partha9223 I didn’t ask you. And I have no problem in people choosing and converting to other religion voluntarily. But when they are forced and manipulated to convert systematically that’s when the problem arises.🙏

    • @partha9223
      @partha9223 3 ปีที่แล้ว +6

      @@Purple_Neon people facing this problem in all religion for example Uttarpradesh government stopped the religion conversion ( hindu dalits in UP facing so many problems by upper caste Hindus so they converting themselves to other religion but ruling upper caste Hindus need them as a slave to do the ditch works forever )

    • @Purple_Neon
      @Purple_Neon 3 ปีที่แล้ว +15

      @@partha9223 I guess it might be true in some cases, but the Hindu religion does not force them to do so. If they work hard, they can also achieve whatever they aspire no matter who they are. Caste is all made up bogus fed to us by political parties for vote bank

  • @Sengutuvan99
    @Sengutuvan99 3 ปีที่แล้ว +380

    சோழ மன்னன் (நெப்போலியன் ) தரம் 😍😍😍🔥🔥

    • @sheikmohamed5722
      @sheikmohamed5722 2 ปีที่แล้ว +2

      Ithu Fake Script bro

    • @sachinss5594
      @sachinss5594 2 ปีที่แล้ว +1

      His name is Rajendra Chola. Not Napoleon.

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +5

      @@sachinss5594 Not Rajendra Kulothunga chozhan

  • @PilotSibi-hi2qu
    @PilotSibi-hi2qu 3 หลายเดือนก่อน +9

    Proud to be a Tamilan

  • @radhakrishnalover9315
    @radhakrishnalover9315 4 หลายเดือนก่อน +7

    Hey future generations...
    Never let this masterpiece die ❤

  • @harikrishnan4183
    @harikrishnan4183 4 ปีที่แล้ว +3192

    If Dasavatharam was released recent times, it would break the records of Bahubali

    • @Albsisxbxjxbxixndjdidjdid
      @Albsisxbxjxbxixndjdidjdid 3 ปีที่แล้ว +101

      Hero Kamal Hasan fan 😍😍

    • @muralidharan5893
      @muralidharan5893 3 ปีที่แล้ว +19

      👍

    • @espking5196
      @espking5196 3 ปีที่แล้ว +41

      100%

    • @anandachar6908
      @anandachar6908 3 ปีที่แล้ว +114

      No....on the contrary people would fight for the issues ...precisely on the basis of this song...
      People are not anymore taking films are entertainment ...they are becoming imbeciles or even psychos

    • @rekhasasikumar9200
      @rekhasasikumar9200 3 ปีที่แล้ว +8

      Yes bro

  • @sarath_smart0077
    @sarath_smart0077 2 ปีที่แล้ว +147

    3:14 வீர சைவர்கல் முன்னால் எங்கள் வீரவைணவம் தோர்காது....💪💞😍 இந்த line சூப்பர் ஆ இருக்கு பா...☺️😍🤗

    • @nethaji-iyya
      @nethaji-iyya 2 ปีที่แล้ว +14

      வீர சைவர்கள் கெத்து டா

    • @dreambig8959
      @dreambig8959 2 ปีที่แล้ว

      @@nethaji-iyya நம்ப எல்லாரும் ஹிந்து டா ஒண்ணா இருப்போம் 🙏🕉️ நமக்குள்ளயே சண்டை போட்டுக்குடா எப்படி ? ❤️

    • @nethaji-iyya
      @nethaji-iyya 2 ปีที่แล้ว +1

      @@dreambig8959 ஹிந்து னு யாரு நண்பா சொன்னது

    • @dreambig8959
      @dreambig8959 2 ปีที่แล้ว

      @@nethaji-iyya நீங்க ஹிந்து இல்லையா ?

    • @Revenger_2002
      @Revenger_2002 2 ปีที่แล้ว +4

      @@nethaji-iyya நான் ஹிந்து டா 🖕

  • @sezhianveerasamy3254
    @sezhianveerasamy3254 หลายเดือนก่อน +5

    What a beautiful combination of Kamal Hasan , Hariharan and Vaali

  • @gbvenkatesan5383
    @gbvenkatesan5383 11 หลายเดือนก่อน +28

    3:12 goosebumps🔥🔥🔥🔥🔥

  • @ROLEXSIR.GAMING
    @ROLEXSIR.GAMING 4 หลายเดือนก่อน +7

    ஹரியும் சிவணும் ஒன்னு அறியாதவன் வாய்ல மண்ணு 😊😊😊

  • @naveendevaraj795
    @naveendevaraj795 2 ปีที่แล้ว +73

    ஓம்............. நமோ நாராயணாய
    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
    கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
    எட்டில் ஐந்து எண்
    கழியும் என்றும் ஐந்தில்
    எட்டு ஏன் கழியாது அஷ்ட
    அக்சரம் ஏற்கும் நெஞ்சு
    பஞ்சா அக்சரம் பார்க்காது
    ஊனக் கண்ணில்
    பார்த்தால் யாவும் குற்றம்
    தான் ஞானக் கண்ணில்
    பார்த்தால் யாரும்
    சுற்றம் தான்
    (கல்லை மட்டும் கண்டால் )
    இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
    தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
    (இல்லை என்று சொன்னபின்பும்.)
    வீர சைவர்கள்
    முன்னால் எங்கள் வீர
    வைணவம் தோற்காது
    மன்னன் சொல்லுக்கு
    அஞ்சி என்றும் மேற்கில்
    சூரியன் உதிக்காது
    ராஜலக்க்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்
    சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
    (கல்லை மட்டும் கண்டால்..)

    • @sivan5191
      @sivan5191 ปีที่แล้ว +1

      Spr

    • @DhanuSrisri394
      @DhanuSrisri394 ปีที่แล้ว

      Super 🎉🎉

    • @nivedha9541
      @nivedha9541 ปีที่แล้ว

      Unnoda thevai illadha aanavathuku Ipo nee adangiye aghanum....ipo puriudha ?? Edhuku Shiva indha song ah select pannarunu?? Yena Unna padacha avaruku teriadha ?? Nee epdi Pattavan nu ?? ....aana enaku ipodhan pattu budhhi vandhruku !! Om Namashivaya 😍🙏🏻

  • @arunvazhoth6188
    @arunvazhoth6188 ปีที่แล้ว +207

    ഇത് വെറും oru song മാത്രം അല്ല, ശരിക്കും ഇത് ജീവിതമായി feel ചെയ്യും, ഹരിജിയും himeshum kamal ജിയും ഒരു രക്ഷയും ല്ല.. ഹരി ji voice ❤️🔥

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq 2 หลายเดือนก่อน +1

    அழிவை ஏற்படுத்தும் எவ்வித நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கை கிடையாது. அது மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட மூடநம்பிக்கை

  • @arumugamp1611
    @arumugamp1611 9 วันที่ผ่านมา +2

    🌸ஓம் நமோ நாரயணாய ஆதி லக்ஷ்மி அம்மா துணை 💥

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee 2 ปีที่แล้ว +840

    I'm muslim ❤️
    But
    Intha song & lyrics my fav 🔥

    • @kanishkaran6888
      @kanishkaran6888 2 ปีที่แล้ว +111

      Muslim nu solla vendiya avasiyam illa bro just enjoy

    • @3dsaulgoodman43
      @3dsaulgoodman43 2 ปีที่แล้ว +79

      @@kanishkaran6888 Hindu, Muslim, Christian doesn't matter. Nanga ellam onnu thaan

    • @tamilulagam9970
      @tamilulagam9970 2 ปีที่แล้ว +39

      @@3dsaulgoodman43 🙇‍♂❤🙏sariya sonninga bro Nam ellorum ondrutan Manithan 💪🔥💯

    • @save-world.786
      @save-world.786 2 ปีที่แล้ว +28

      ☪️🕉️✝️🔥

    • @pavanbohra4647
      @pavanbohra4647 2 ปีที่แล้ว +28

      @@3dsaulgoodman43 at least in tamilnadu we all are one. Love Tamilnadu.

  • @ashutoshkumar1960
    @ashutoshkumar1960 6 ปีที่แล้ว +3380

    as a hindi speaker from Kashi.....I must say it sounds divine in Tamil......Om namah shivay......We hav lost sanskrit....don't let us loose tamil....two of the oldest languages

    • @karthik6062
      @karthik6062 6 ปีที่แล้ว +593

      man. you're rarest person on India subcontinent.

    • @arpitagupta9795
      @arpitagupta9795 6 ปีที่แล้ว +127

      karthi k there are so many in north. You can't say the same about Tamils.

    • @karthik6062
      @karthik6062 6 ปีที่แล้ว +35

      Arpita gupta ,
      what do you mean by "same ".

    • @arpitagupta9795
      @arpitagupta9795 6 ปีที่แล้ว +141

      karthi k rarest person in subcontinent..
      They always show disrespected for sanskrit and hindi. They feel they are better because they are Tamil.. and all others are aliens... Your politics has base on aryan Dravidian theory that has been discarded by Cambridge scholars many times
      . But you keep believing such things which is harmful for india in long run... No language is better than other.. every language is unique and beautiful. But tamilans don't understand it..

    • @karthik6062
      @karthik6062 6 ปีที่แล้ว +244

      Arpita gupta ,
      this is why most hate you.
      full of lie's.
      How many times Tamil Nadu govt or Tamil people made you to learn Tamil lang in any hindi belt States.
      It's Hindi people who's forcing Hindi in CBSE syllabus in other states.
      All Tamil people want is to preserve Tamil Lang inside they're state. And barrier to it is Lang dominance , NEET , biased education system.
      Three Lang policy is killing Tamil lang.
      That's why we don't need Three lang policy.
      In longer run Tamil started to fade away. Don't argue without knowing ground reality.
      Sanskrits are the one mostly claim all the Lang originate from Sanskrit , and have aryan surnames.
      Everything what you Said is done by Hindi belt in high ratio.
      you people do and blame on Tamils and south Indians huh.