ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Vellakoil akka kadai - அன்பான உபசரிப்பு சுவையான உணவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2020
  • For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    Address: Kovai main Road, Vellakoil, Tamil Nadu 638111
    Google maps: goo.gl/maps/v9...
    Music credits:
    / liqwyd
    Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    Free Download / Stream: bit.ly/l-sweet
    Music promoted by Audio Library • Video
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #akkakadai #vellakovil

ความคิดเห็น • 545

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 3 ปีที่แล้ว +24

    உணவகத்தை மட்டும் அல்லாமல் ஊரின் பெருமையை உணர்ந்து தகவல் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி நண்பரே.

  • @benjaminc6522
    @benjaminc6522 3 ปีที่แล้ว +70

    உட்கார்ந்து சாப்பிடுர வயசுல உலைத்து சாப்பிடுராங்க..very polite and humble lady..
    Appreciate u promoting their food and shop👍👍

    • @karthicksugi3193
      @karthicksugi3193 3 ปีที่แล้ว +2

      Crct ha sonninga bro

    • @RameshRamesh-op5gn
      @RameshRamesh-op5gn 3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்து மிக்க நன்று

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 ปีที่แล้ว

      உக்கார்ந்து சாப்பிட்டால் பிரசர் சுகர் கிட்ணி சட்னி ஆஸ்டியோபோராசிஸ் போன்றவை வரிசையில் வரும்,வெள்ளைகாரனை பாரத்து அவர்களைப்போல் நடக்க்கும் நம்மவர்கள் அவர்களின் ஓயவுகாலத்தின் வாழ்வியல் முறைகளை பினபற்றுவதில்லை

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 ปีที่แล้ว +13

    கடைக்கார அம்மா கண்ணு .. என்று கொங்கு பேச்சிலே வாடிக்கையாளரை உபசரிக்கும் விதம் நன்று .

  • @tamiltuber6270
    @tamiltuber6270 3 ปีที่แล้ว +26

    Awwwww antha paati evlo nithanama pesuranga. The way she talks literally melts my heart. Much love...!

  • @gopib4396
    @gopib4396 3 ปีที่แล้ว +34

    Avanga romba anboda pesuranga ❤️... Kannu Kannu nu solli❤️❤️❤️

    • @karunaammaan807
      @karunaammaan807 3 ปีที่แล้ว

      😁😁 it's common in all kongu region . Especially rural side. My grandma used to call everyone like this

    • @gopib4396
      @gopib4396 3 ปีที่แล้ว

      @@karunaammaan807 I like the southern tamilnadu people speak tamil bro... It's different and the believe everyone and treat everyone with love... I spend a week in Coimbatore I like most of the people there they treated me like they knew me already❤️

  • @cruisecontrol7970
    @cruisecontrol7970 3 ปีที่แล้ว +23

    Came here only for மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர்.
    வாழ்ந்த பூமி ஒடானில, எங்க வானமடா சின்னமலை 👍👍

    • @pradeepkumarasamy3907
      @pradeepkumarasamy3907 3 ปีที่แล้ว

      தீரனே தெய்வம்

    • @gowtham6500
      @gowtham6500 3 ปีที่แล้ว

      சமீபத்துல தான ஜாதி பெருமை பேசுரவங்கல வச்சு செஞ்சாங்க.. அப்ப கூட நீங்க திருந்தலயா நண்பா...
      உனக்கு தெரியலடி தங்கம்...😉😉

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp 3 ปีที่แล้ว +36

    பழமையான மரம் என்றால் சக்தி குறைவாக இருக்கும் karaiyaan, பூச்சி அரிக்காமல் இருக்க சுண்ணாப்பு அடிப்பார்கள்...

  • @tamilselvisiva8609
    @tamilselvisiva8609 3 ปีที่แล้ว +1

    வாவ்சூப்பர்ங்க அண்ணா. எங்க ஊர் அக்கா கடை பற்றி எங்களுக்கு தெரியாத நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க நன்றி அண்ணா. புரட்டாசி முடிந்ததும் டேஸ்ட் பண்ணிவிடுகிறோங்க அண்ணா. மேலும் எங்கள் தீரன் ஐயா அவர்களைப் பற்றிய தகவலுக்கும் நன்றிங்க அண்ணா 👍👍

  • @kannankannan5959
    @kannankannan5959 3 ปีที่แล้ว +29

    உங்கள் வாழ்க்கையை பார்த்து நான் ரொம்ப பொறாமை படுகின்ரேன்

  • @jkssabeerjks2524
    @jkssabeerjks2524 3 ปีที่แล้ว +2

    அண்ணா na வெள்ளகோவில் தான் வெள்ளகோவில் வீரகுமார் கோவில் ரொம்ப பழமையான கோவில்

  • @palanisamyn2692
    @palanisamyn2692 ปีที่แล้ว

    நான் வெள்ளகோவில் இந்தக் கடை உங்கள் சேனலில் வீடியோ பார்த்து தெரிந்தது.நன்றி

  • @sarvarshika
    @sarvarshika 3 ปีที่แล้ว +8

    That ukaru kannu dialogue in sweet tone from patti voice is amazing.

  • @sathyapranava3575
    @sathyapranava3575 3 ปีที่แล้ว +1

    நம்மு கடைல என்ன பெசல். அதுதான் எதார்த்தமான கொங்கு பேச்சுங்கறது.

  • @aymanahamed1025
    @aymanahamed1025 3 ปีที่แล้ว +16

    You never forget *கலக்கி*
    கலக்கி வெறியன்

  • @ramkumarvelumani
    @ramkumarvelumani 3 ปีที่แล้ว +5

    Our Freedom Fighter Dheeran Chinnamalai 💚❤...
    Thanks for covering BLU 💯😍..

  • @kovaiimman
    @kovaiimman 3 ปีที่แล้ว +4

    Kannu kannu.... Wat an awesome word.... Bring back to village life

  • @karthiksaminathan3312
    @karthiksaminathan3312 3 ปีที่แล้ว +2

    நா அவினாசி - ல இருக்க வெள்ளகோவில் போன கண்டிப்பா அங்க சாப்பிட்டு தா வருவ அருமையான உபசரிப்பு சுவையும் சூப்பராக இருக்கும்

  • @srinivasan2861
    @srinivasan2861 3 ปีที่แล้ว +2

    Idly with chicken with red chilli is an excellent dish and i used to eat whenever i travel to Coimbatore.

  • @ravindranathkokki
    @ravindranathkokki 3 ปีที่แล้ว +3

    Parotta ku tengai chutney semma combination, also sambar

  • @nsbctamil
    @nsbctamil 3 ปีที่แล้ว

    அக்கா கடை டிபனை நீங்கள் ரசித்து சாப்பிட்டது நானே சாப்பிட்டது போல இருக்கிறது.அப்படியே ஒன்றி போய் நீங்கள் கொடுக்கும் கமெண்ரி உணவுகளை மிஞ்சும் சுவை,வாழ்த்துக்கள் அண்ணா.தொடர்ந்து கலக்குங்க.

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 ปีที่แล้ว +1

    Many many great thanks to banana leaf, your showing greatest warrior Dheeran Chinna Malai. My heart is melting.

  • @2020Twins
    @2020Twins 3 ปีที่แล้ว +3

    thats owner amma is very kind and humble, rare to see these kind of people in the current world

  • @18stepssolai22
    @18stepssolai22 3 ปีที่แล้ว +3

    After witnessing your good review....Yesterday after completing my work at Coimbatore and returned to pudukkottai ..exclusively me and my daughters have visited akka Kadai at vellakoil we are welcomed by two good ladies... we are enjoyed and tasted with chicken Chinthamani , kulambu Kaalki and egg parotta with delicious Kuruba... really fantastic ... my daughters are very enjoyed .. they really appreciated taste is too good.. thank you banana leaf...

  • @jpsathis
    @jpsathis 3 ปีที่แล้ว +16

    Fan Shop sweden.. my native vellakovil.. my childhood favorite hotel

  • @manikandang3877
    @manikandang3877 3 ปีที่แล้ว +4

    Honest review brother ! You are promoting a small hotels which offers quality food. It’s really appreciated and guidance for the peoples to have a quality food while their journey. Kudos to your family for the wonderful service 💐👏👌🙏

  • @KrishnaKumar-fd5nu
    @KrishnaKumar-fd5nu 2 ปีที่แล้ว +3

    Parotta + Coconut Chutney = Heaven ♥️

  • @pubblestamil467
    @pubblestamil467 3 ปีที่แล้ว +7

    சிறப்பான தகவல்,வாழ்க வளமுடன்!

  • @nithyasr6033
    @nithyasr6033 3 ปีที่แล้ว +5

    Kannu" this word was called by a mother....we all cbe people treat everybody as relations. Love u cbe. Miss u cbe.

    • @seriespsychotamil2137
      @seriespsychotamil2137 3 ปีที่แล้ว

      நண்பர்களே நான் புதிதாக ஒரு சேனல் ஆரம்பித்து உள்ளெயின் எனக்கு ஆதரவு தாருங்கள்

  • @imamsherief9237
    @imamsherief9237 3 ปีที่แล้ว +1

    Perundurai lakshmi vilas parotta try pannavum plus Kudal nattu kozhi thala curry special anga parotta gravy super taste

  • @jaisethu5154
    @jaisethu5154 3 ปีที่แล้ว +1

    பழமையான மரம், அக்கா கடை டிபன் எல்லாம் அருமை 👌👌♥️👍👍

  • @SamyashV
    @SamyashV 3 ปีที่แล้ว +3

    Your voice is unique... May be opt for hollywood dubbing movies...

  • @pradeeptn42
    @pradeeptn42 3 ปีที่แล้ว +2

    I feel very happy brother.....
    Neenga enga oorukku vandhu 2 hotel la review panni irukinga......🎉🎉🙏🙏👍....all the best for more videos brother ❤️❤️

  • @18stepssolai22
    @18stepssolai22 3 ปีที่แล้ว +1

    After witnessing your review on akka Kadai vellakoil... yesterday visited akka Kadai with family and enjoyed the real tasteful and delicious home made chicken Chinthamani , kulamb kalaki and hot parotta with Kuruba. No word to express... fabulous.. thank you banana leaf .. keep going

  • @asnprabhu701
    @asnprabhu701 3 ปีที่แล้ว

    Hi Anna na last few weeks ah than unga videos pathutu varen first time patha udane unga anchoring romba romba pidichuruku especially unga voice suberb ah iruku enakaga unga voice la oru song paduna nalla irukum

  • @RameshK-ky7jd
    @RameshK-ky7jd 3 ปีที่แล้ว +18

    Kongu tamil konji vilayade Kongu natil Kari kulambu ...chanceless...

  • @dineshwaranrk3089
    @dineshwaranrk3089 3 ปีที่แล้ว +16

    தீரன் 🔥🙏

  • @harikrishnan108
    @harikrishnan108 3 ปีที่แล้ว

    Unga review romba super...Nalla kaarama surukunu iruku..ulti explanation na..👏👏👏

  • @jayanthiraja6069
    @jayanthiraja6069 3 ปีที่แล้ว

    I am from vella kovil.... I am really impressed sir..... Namma ooru pathi solluringa

  • @preethibalasubramaniam8889
    @preethibalasubramaniam8889 3 ปีที่แล้ว +5

    Bro really when I see this video I felt very happy. After seeing someone speaking in our home side slang it makes me happy. I am in Australia really missing home

    • @rockersmakesh1500
      @rockersmakesh1500 3 ปีที่แล้ว +1

      Enaku anga ethavathu job iruntha sollunga sis diploma EEE padichuruken .

    • @preethibalasubramaniam8889
      @preethibalasubramaniam8889 3 ปีที่แล้ว +1

      @@rockersmakesh1500 You have to apply visas according to that or U need to apply for PR. now a days people are loosing jobs here due to covid. But try to get a visa bro I am not sure about subclass, its really a great country to put effort.

    • @rockersmakesh1500
      @rockersmakesh1500 3 ปีที่แล้ว

      @@preethibalasubramaniam8889 thank u for ur reply sister 😊

  • @suseendarraj
    @suseendarraj ปีที่แล้ว

    Watching ths vdo 10th time my fav of urs ..mainly for that chicken gravy idly

  • @18stepssolai22
    @18stepssolai22 3 ปีที่แล้ว

    Please accept my deep appreciation for reviewing the treditional and healthy food... my wishes to akka Kadai... next time I will taste the good food.

  • @jagadeeswararajas8673
    @jagadeeswararajas8673 3 ปีที่แล้ว

    Acter old Karthi voice bro ungalukku nallasaptu chappiya erukinga good

  • @jalakandeswarreddy5204
    @jalakandeswarreddy5204 3 ปีที่แล้ว

    Lady is traditional and politeness she has a smiling welcome good put more video like this better than marina beach sundari akka kadai

  • @sunilgaming108
    @sunilgaming108 3 ปีที่แล้ว

    I'm from vellakovil and I regularly buy here
    The hotel is running by two old sisters.vani,rani,their kind hearted and good working and pure hearts
    And enga ooruku vandhadhuku nandri

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 3 ปีที่แล้ว

    முட்டை வீச்சு கண்ணு...
    இப்பல்லாம் தலகறி குடல் எங்ககண்ணு கெடைக்குது..
    அக்கா அருமை

  • @navabharathi7856
    @navabharathi7856 3 ปีที่แล้ว +1

    Nenga nalla pesuringa anna

  • @mithumithra4526
    @mithumithra4526 3 ปีที่แล้ว

    Pidekkalanna pakkathinga but dislike pannathinga athula. Eanna santhosham varuthu

  • @VinothKumar-uz6jp
    @VinothKumar-uz6jp 3 ปีที่แล้ว

    Bro intha word appdiye continue pannunga.. Pattaasa irukkunga 😍😍😍

  • @kuttyjapan7642
    @kuttyjapan7642 3 ปีที่แล้ว

    ஒங்க குரல் சூப்பர் சார்

  • @CurryLeaves
    @CurryLeaves 3 ปีที่แล้ว +2

    Please do food review in Udumalpet.. I grown up there..
    Missing Udumalpet badly.. I can tell best places there..

  • @naveensamynathan763
    @naveensamynathan763 3 ปีที่แล้ว +68

    தீரனே தெய்வம்

  • @mattricks200
    @mattricks200 3 ปีที่แล้ว

    பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும்,
    நன்றி ( என்றும் தோழமையுடன் )
    பகிர்வோம்..... பயன்பெறச்செய்வோம்..........

  • @massmani5509
    @massmani5509 3 ปีที่แล้ว +1

    எங்க ஊர் வெள்ளகோவில்🔥

  • @deepakravikumar1300
    @deepakravikumar1300 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @adhiyamaanraj371
    @adhiyamaanraj371 3 ปีที่แล้ว +2

    Any views from Vellakovil

  • @nandagopal4281
    @nandagopal4281 2 ปีที่แล้ว

    Sir, In our Bangalore we cant find hotels like this, We are fed-up eating use less foods , Happy to see hotels like this and trying food to prepare at home

  • @manaluran
    @manaluran 3 ปีที่แล้ว

    Boss. ...super boss...after the corona period .. i will meet you in person to explore more on food

  • @sanjayans4298
    @sanjayans4298 3 ปีที่แล้ว +23

    Dheeran chinnamalai ayya 💥🙏🏼

  • @chillbengaluru6632
    @chillbengaluru6632 3 ปีที่แล้ว +1

    This Akka looks like movie star Radhika madam and voice also :)

  • @sathishkumar2283
    @sathishkumar2283 3 ปีที่แล้ว

    Sir unga kural arumaiyana kaneeer kural... Intha kuralil vimarsanagkalai kekka arumaiyaga ullathu

  • @mdfaizal4946
    @mdfaizal4946 3 ปีที่แล้ว +1

    Hiiii uncle 3 days sa my phone damage I not watching u r videos today I watched all videos I m very happy 😎

  • @dhiyanesh9489
    @dhiyanesh9489 3 ปีที่แล้ว

    I am a regular customer of this hotal .the chicken chintamani is very nice

  • @technicalthamizha124
    @technicalthamizha124 3 ปีที่แล้ว +2

    Bro i will call this shop as kundama kadai

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 3 ปีที่แล้ว

    Audio is good .. thanks

  • @prabunalluswamy5653
    @prabunalluswamy5653 3 ปีที่แล้ว +4

    There is One more name for that shop it is Rettai Kili kadai....I've been having good since 1994

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 3 ปีที่แล้ว

    Good that you take food review for roadside hotels as well. One thing that differ your food channel with others is that you concentrate only south tamilnadu. Hats off to you brother...

  • @saisivasababathy
    @saisivasababathy 3 ปีที่แล้ว +2

    Manoj I was surprised seeing you have idly in your plate you are the Barota Man of TH-cam channel, No Hard feelings even i am big barota fan, Also why don't you follow some healthy diet and inspire your viewers with healthy choices! You can do it or May be give a try

  • @krisht1613
    @krisht1613 3 ปีที่แล้ว +5

    Bro is there any requirement of masks in TN now.. U seem not wearing anywhere. Asking for clarification.. In Kerala they say it's must🤔

  • @nandhakumarsakthivel6445
    @nandhakumarsakthivel6445 3 ปีที่แล้ว +6

    Pollachi pakam vaaga sir

  • @manishankar56
    @manishankar56 3 ปีที่แล้ว

    Ur voice is cute first time watching ur video

  • @mani6634
    @mani6634 3 ปีที่แล้ว +18

    Kannu... Typical Coimbatore way of talk ?

  • @arunkumar.c1528
    @arunkumar.c1528 3 ปีที่แล้ว +3

    Nanum vellakovil thanunga ❤️

  • @jerryberry7188
    @jerryberry7188 3 ปีที่แล้ว

    Thank you so much ..another one sprb video in our vellakovil...wish u great success in yur carrer..

  • @scrk663
    @scrk663 3 ปีที่แล้ว +3

    with in 5mints 350++ views Happy u ll achive soon sir

  • @JayaKumar-qc8mo
    @JayaKumar-qc8mo 3 ปีที่แล้ว

    ஹாய் அண்ணா வெள்ளகோவில் இருந்து ஜெயக்குமார் வாழ்த்துக்கள்....

  • @gowrijnp
    @gowrijnp 3 ปีที่แล้ว

    Anna puratasi... Oh god..... Super video

  • @v.n886
    @v.n886 3 ปีที่แล้ว

    Your voice nice
    God Bless You Madam

  • @naveenprabhu7299
    @naveenprabhu7299 3 ปีที่แล้ว +6

    1756-1805 dheeran chinnamalai gounder birth💥😍

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா ☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️💓💓💓💓💓💓💓

  • @youthkav9193
    @youthkav9193 3 ปีที่แล้ว

    எல்லா கடைக்கும் சாப்பிடுவதற்காக வே போறீங்க போல தெரிது

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 ปีที่แล้ว

      அப்பறம் எதுக்குங்க போவாங்க?🤔🤔🤔🤕

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 3 ปีที่แล้ว +1

    காதுகள் குளிர அம்மாவின் கொங்கு தமிழ்.....

  • @gravikumar7031
    @gravikumar7031 3 ปีที่แล้ว

    You way of presentation is so nice sir

  • @arunkumar.c1528
    @arunkumar.c1528 3 ปีที่แล้ว +3

    Dheeran chinamalai pugal yengum olikattum 😘

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 3 ปีที่แล้ว +1

    super video sir,nice

  • @SaiRam-gj1go
    @SaiRam-gj1go 3 ปีที่แล้ว

    Vani rani welden Food . Vani rani hotel valga valamudan nandrigal kodi

  • @Arul-du5dn
    @Arul-du5dn 3 ปีที่แล้ว

    Antha paati romba kindly ya pesuraanga Manoj anna doing good

  • @vijayudayshankar734
    @vijayudayshankar734 3 ปีที่แล้ว

    Do more videos & Promote these unsung Hardworkers Bro!! Keep up d gud work👏

  • @user-ff5cr2fi7f
    @user-ff5cr2fi7f 10 หลายเดือนก่อน

    Idly thenga chattni vera leval

  • @fistula-without-surgery
    @fistula-without-surgery 3 ปีที่แล้ว

    I really love the way of you explain from Singapore

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 ปีที่แล้ว

    நான் சுவிஸ் இருந்து வந்து சாப்பிட்டேன். என்ன ஒரு வருத்தம் மண் கடிபட்டுது .மற்றும்படி அழகு .

  • @arulmurugan8163
    @arulmurugan8163 3 ปีที่แล้ว +16

    Dheeran chinnamalai history
    பத்தி உங்க chennal la konjam solli avarin veeram matrum avar saitatiyakam solli avarin parumaiyai kondu sallungkal

    • @konguaakash12
      @konguaakash12 3 ปีที่แล้ว +2

      Vera level mams

    • @karthikkutty8804
      @karthikkutty8804 3 ปีที่แล้ว

      Nanba food channel la athu ethuku nanba

    • @arulmurugan8163
      @arulmurugan8163 3 ปีที่แล้ว +1

      @@karthikkutty8804 illa nanba avanga ta sonanga inum detail la soluranu kamikuranu so ata sonan

    • @karthikkutty8804
      @karthikkutty8804 3 ปีที่แล้ว +1

      K bro solatum nangalum therinjikurom

  • @nivyasanthoshkumar2008
    @nivyasanthoshkumar2008 3 ปีที่แล้ว

    Inga Chicken Sindhamani romba nala irukum.. my childhood memories are cmg.. Vellakovil is my native 😍

    • @karthikeyan_076
      @karthikeyan_076 3 ปีที่แล้ว

      இப்ப எங்க இருக்க கண்ணு

  • @ponniskitchen-6931
    @ponniskitchen-6931 3 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க சாப்பிடரத பத்தலெ வாய் உருது

  • @vinothkumar-ly8sc
    @vinothkumar-ly8sc 3 ปีที่แล้ว

    My favourite shop,u missed Botti fry wish is the signature dish of this shop

  • @balasubramaniamchettiyar8986
    @balasubramaniamchettiyar8986 3 ปีที่แล้ว

    Very good, for small Road side hotels & clarification

  • @palanikumar5634
    @palanikumar5634 3 ปีที่แล้ว

    Anna...food reviewerla neengathan...no.1....supera....pandringa....karaikudi priya mess....devakottai keerthiga mess....review pannunga....semaya irukkum...

  • @vickey9511
    @vickey9511 3 ปีที่แล้ว

    Semma na.....I will try🤝🤝🤝Mic 🎤 வைக்கெறதுக்கு டம்ளர் today elaye Anna....

  • @udhayaprakash9032
    @udhayaprakash9032 3 ปีที่แล้ว +2

    Bro food price add panunga engalukum evlonu theriyum

  • @velukuppu6400
    @velukuppu6400 3 ปีที่แล้ว

    Appreciated because of you visiting such small hotel's, great job you have done, really such of hotel people's be happy, well done

  • @rithikrv5124
    @rithikrv5124 3 ปีที่แล้ว

    Just now tried cocaraco bucket Biriyani super tasty food thanks for your video.