விரைவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் எரிவாயு |Cooking gas through the pipe line

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #Cookinggas #Sunnews
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 457

  • @yogiboss1373
    @yogiboss1373 2 ปีที่แล้ว +261

    இந்த திட்டம் வேண்டாம்
    இது அழிவுக்கு காரணமாகும்

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 2 ปีที่แล้ว +4

      Yeah bro kandippa easy flammable.

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 2 ปีที่แล้ว

      Delhil ippadi than iruku

    • @ramkrishnan599
      @ramkrishnan599 2 ปีที่แล้ว +4

      Not only in delhi foreign also like that... That
      was good idea.. Quality pipe is equal to quality project and best project

    • @karanrajan98
      @karanrajan98 2 ปีที่แล้ว

      @@ramkrishnan599 yes ukraine la lam ipd tha irukum ellam veetukum pipe line la gas supply irukum costum romba kammi but india la neraiya population iruku epd implement panuvanganu therila

    • @ramkrishnan599
      @ramkrishnan599 2 ปีที่แล้ว

      @@karanrajan98 definitely pannuvanga bro first delhi next chennai maari big cities

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e 2 ปีที่แล้ว +370

    எத்தனை ஏக்கர் விளைநிலங்களை அழிக்கபோகிறது என தெரியவில்லை.!

    • @Muthukumaran93
      @Muthukumaran93 2 ปีที่แล้ว +14

      Already பாதி நிலம் ஆழிச்சிட்டு தான் இருக்கங்க

    • @jafferjaffer1859
      @jafferjaffer1859 2 ปีที่แล้ว +5

      உண்மை தான் நண்பா

    • @Noname-md2jd
      @Noname-md2jd 2 ปีที่แล้ว +3

      Ama pa

    • @lcssandkengofficial9486
      @lcssandkengofficial9486 2 ปีที่แล้ว +4

      எத்தனை ஏக்கர் விளை நிலங்கள் அழியப் போகிறதோ

    • @karthiksmh
      @karthiksmh 2 ปีที่แล้ว +6

      பயனும் அதிகம் உள்ளது.

  • @anithashree6666
    @anithashree6666 2 ปีที่แล้ว +82

    வேண்டாம் இப்பவே எங்களால் சிலிண்டர் வாங்க முடில இதுல இந்த ஆனிய புடுங்காதீங்க அப்புறம் வீட்டுக்கு மாசம் ஐந்தாயிரம் பத்தாயிரம் ன்னு பில் வரும் சம்பளத்த மட்டும் ஏத்தாதீங்க மத்ததெல்லாம் புடுங்குங்க

  • @raghukuupusamy4741
    @raghukuupusamy4741 2 ปีที่แล้ว +222

    சிலிண்டர் வெடிச்சா ஒரு வீடுதான் போகும் ஆனால் பைப் லைன் வெடிச்சா நாடே நாசமா போகும்

    • @perumalgeetha6685
      @perumalgeetha6685 2 ปีที่แล้ว +3

      SS correct

    • @aristondon7335
      @aristondon7335 2 ปีที่แล้ว +4

      Illa bro foreign la Ippa du thaan irrukku, foreign la stop panna poraanga, Ippa ellamae current thaan

    • @jeyasudha.r133
      @jeyasudha.r133 2 ปีที่แล้ว

      எரிவாயு குழாய்ல கேஸ் லீக் ஆகி ஆந்திரால ஒரு கிராமமே பத்தி எரிஞ்சுச்சு நம்ம கவர்மென்ட் சிஸ்டத்த நம்பி எத்தனை ஊர் எரியப்போகுதோ வீடு எரியப்போகுதோ தெரியல

    • @priya-jk
      @priya-jk 2 ปีที่แล้ว +6

      Pipe வெடிக்காது.cylinder தான் வெடிக்கும்.

    • @Saranyasaran-ly3cd
      @Saranyasaran-ly3cd 2 ปีที่แล้ว

      Ss kandipa

  • @raghukuupusamy4741
    @raghukuupusamy4741 2 ปีที่แล้ว +126

    முதல்ல குடி நீர் குழாய்ல தன்னீர் வரட்டும் அப்புறம் இதப்பத்தி எல்லாம் யோசிக்கலாம்

  • @ramstrraj7521
    @ramstrraj7521 2 ปีที่แล้ว +122

    ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

  • @malathimadavan1280
    @malathimadavan1280 2 ปีที่แล้ว +82

    நாங்களும் ஒரு விவசாயி தான் இந்த செய்தி மிகவும் கவலையை அளிக்கிறது

    • @ComputerUpdates
      @ComputerUpdates 2 ปีที่แล้ว +1

      Manasu kalangi nadunguthu indha news keta odaney

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 ปีที่แล้ว +43

    இது வேலைக்கு ஆகாது..தீப்பற்றினால் அனைத்து வீடுகளிலும் பற்றி எறியும்...
    கனெக்ஷனுக்கு ஒரு தொகையை வலிப்பார்கள் .

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 2 ปีที่แล้ว +49

    தமிழ் நாடு காலிஆகிடும்

  • @khalifam.s6147
    @khalifam.s6147 2 ปีที่แล้ว +41

    Oru place la blast ana mothamum gali ah? Antha alavuku namma oorula safety pannuvangala? Illa ithulaium pannatha attaiya poda porangala ?

    • @mototamilvlogger2534
      @mototamilvlogger2534 2 ปีที่แล้ว +4

      EnGa area la pottanga safety precautions zero appdiya pipe pottu muditanga edhume pannala 😏

    • @khalifam.s6147
      @khalifam.s6147 2 ปีที่แล้ว

      🤧ethumey solrathukku illa

  • @Bosepandi102
    @Bosepandi102 2 ปีที่แล้ว +21

    அருமையான திட்டம் இனிமே விவசாயம் பண்ண வேண்டாம் சமயல் எரிவாயு குடிச்சு உயிர் வாழலாம் 🙏😡

  • @Civil914
    @Civil914 2 ปีที่แล้ว +10

    இப்ப நிலமைக்கு இது ரோம்ப முக்கியமா ,முதல்ல petrol diesel விலை குறைங்கப்பா , அத விட்டுட்டு gas அ pipe ல தர்ரெ ,care bag ல தர்ரேன்டுக்குட்டு ….

  • @jancya2669
    @jancya2669 2 ปีที่แล้ว +10

    Apo than moththamaga poi seralam.... Super

  • @manivannan7938
    @manivannan7938 2 ปีที่แล้ว +7

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்பதே எங்கள் முழக்கம்

  • @karthi7450
    @karthi7450 2 ปีที่แล้ว +22

    நெறியாளர் குரல்வளம் 🔥🔥🔥

  • @gowripoo2960
    @gowripoo2960 2 ปีที่แล้ว +24

    எங்கே நான் போய் சாவுடா நீங்களெல்லாம் எதுக்குடா தமிழ்நாட்டுல உயிரோட இருக்கீங்க

  • @arvinthvidhya7441
    @arvinthvidhya7441 2 ปีที่แล้ว +12

    Dangerous work

  • @prashanthr9739
    @prashanthr9739 2 ปีที่แล้ว +5

    எத்தன வீடு வெடிக்க போகுதோ தெரியல

  • @mareeswarankmareeswarank6267
    @mareeswarankmareeswarank6267 2 ปีที่แล้ว +23

    இது நாட்டுக்கு கெடு தரும்

  • @user-xf9ei2jc2s
    @user-xf9ei2jc2s 2 ปีที่แล้ว +3

    ஒரு புண்ணாக்கும் பண்ணவேணாம்,
    நிம்மதியா விடுங்க, அது போதும்.

  • @APKk4587
    @APKk4587 2 ปีที่แล้ว +3

    இது மிகவும் கவனமாக - மிக திறமையோடு - அசாத்ய தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தவண்டிய திட்டம் - கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் - மேலை நாடுகளில் பல விபத்துகள் நடந்துள்ளன - இது அவசியம்தானா என்று சரியாக யோசித்து முடிவெடுக்கவேண்டும் -

    • @deepad342
      @deepad342 2 ปีที่แล้ว

      குஜராத்தில் 2004 ல் பார்தேன் கேஸ் பைப்லைனில் கொடுக்கிறார்கள்

  • @alifviews2132
    @alifviews2132 2 ปีที่แล้ว +11

    Very dangerous 😳

  • @nnawas347
    @nnawas347 2 ปีที่แล้ว

    மிகவும் ஆபத்தானது இம்முறை.பாதுகாப்பு அற்றது

  • @davidjesus7956
    @davidjesus7956 2 ปีที่แล้ว +7

    Appadiye 5 pipe extra pottu ,onnula beer and sarakku soda ,kadala enna ,milk ,RO water,petrol disel , connection kuduthirtingala romba nalla erukkum😁

  • @vigneshvicky8815
    @vigneshvicky8815 2 ปีที่แล้ว +5

    One blast total Tamilnadu close 🤦

  • @alifviews2132
    @alifviews2132 2 ปีที่แล้ว +2

    வேண்டாதவன் ஒடச்சுவிட்டு பத்த வச்சுட்டு போய்டுவான்

  • @jaibhim4719
    @jaibhim4719 2 ปีที่แล้ว +18

    This is really dangerous with current Tamilnadu infrastructure. Anytime can blast and Many might be die

  • @HarishInfotech
    @HarishInfotech 2 ปีที่แล้ว +7

    Already water is going underground and day to day we can see lot of issues like breakage leaking etc. If gas goes underground and it leaks means

  • @osamabinledan
    @osamabinledan 2 ปีที่แล้ว +3

    சீக்கிரம் யா உப்பு தண்ணி குலாய்க்கு சண்டை வரும் ல அதே போல இதுக்கும் சண்டை வர்றத பாக்க ஷோக்கா இருக்கும் 😂🔥😂

  • @selvakumartamil273
    @selvakumartamil273 2 ปีที่แล้ว +72

    𝐧𝐨 𝐯𝐞𝐧𝐝𝐚𝐦 𝐭𝐡𝐞𝐯𝐚𝐢 𝐢𝐥𝐥𝐚𝐢

  • @aj.aslankral2389
    @aj.aslankral2389 2 ปีที่แล้ว +3

    Bayama irukku ya ,,, yethupannalum olunga pannunga ya🙃, bio gas na ok illa na vendam save nature

  • @mohamedasri7951
    @mohamedasri7951 2 ปีที่แล้ว +5

    Alredy process started in ramanathapuram district

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +7

    Ethuku veduchu sahava....pongada gas cylinder pothum

  • @jasjoscreation9100
    @jasjoscreation9100 2 ปีที่แล้ว +5

    ஒருதவன் தவறுதலாக பத்த வச்சா அனைத்து வீடுகளும் நாசமாய்டுமே.

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 2 ปีที่แล้ว +1

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே முதலில் பொது இடங்களில் குடிநீர் குழாய் அமைத்துத் தாருங்கள்.அதுபோதும் மக்கள் தானாகவே குடிநீர் பாட்டில்களை வாங்குவது குறைந்துவிடும்.இதனால் மக்களுக்கும் நன்மை சுற்றுச்சூழலுக்கும் நன்மை.

  • @user-se7eh7so3r
    @user-se7eh7so3r 2 ปีที่แล้ว +2

    வெடித்தால் எல்லா வீடும் வெடிக்குமே டா விஞ்ஞானிகள் லா

  • @suryar6845
    @suryar6845 2 ปีที่แล้ว +3

    Good!. These has pipelines are seen only in foreign countries. Now India has adopted it. Likewise, change all the systems as in the abroad countries to become a developed nation.

  • @ramyapandi1042
    @ramyapandi1042 2 ปีที่แล้ว +7

    Light bill gas bill Avanga sollura payment tha nenga pay pannanum

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 ปีที่แล้ว

    Very good initiative

  • @kalaitn2199
    @kalaitn2199 2 ปีที่แล้ว

    😀😀😀😀😀😀😀😀😀😀😀
    இன்னுமே வீடு தீ புடிசி எரியுமோ 😍😀😀

  • @rajeshnvp4725
    @rajeshnvp4725 2 ปีที่แล้ว +3

    🥺Iyyyooo vendam ungaloda quality yengalukku therium 🔥.. குடும்பத்தோட காலி பன்ன பாக்குரானுங்க..

  • @stuart_little8551
    @stuart_little8551 2 ปีที่แล้ว +3

    1st water aha ella house kum pipe valiya kondu pongaya gas aha kondu vanthu yellarum yerunchu saagava😂😂

  • @Karthikkuttykarthik
    @Karthikkuttykarthik 2 ปีที่แล้ว +1

    தயவுசெய்து திட்டம் வேணாம் இது ஆபத்தானது நிலம் அதிகம் சேதமாகும்

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 2 ปีที่แล้ว

    my favorite new reader brother neenga

  • @lcssandkengofficial9486
    @lcssandkengofficial9486 2 ปีที่แล้ว +1

    எத்தனை ஏக்கர் விளை நிலங்கள் அழியப் போகிறதோ

  • @Jummani1248
    @Jummani1248 2 ปีที่แล้ว +1

    Ithula yennallam nadukkumo

  • @sathishmehamithran3684
    @sathishmehamithran3684 2 ปีที่แล้ว +2

    எத்தனை வீடு எரிய போதோ

  • @Karthikkuttykarthik
    @Karthikkuttykarthik 2 ปีที่แล้ว +1

    இந்தத் திட்டத்துக்கு பதில் எத்தனை பேரு வேலை இல்லாம இருக்காங்க அவங்களுக்கு ஒரு வேலையை குடுங்க

  • @ComputerUpdates
    @ComputerUpdates 2 ปีที่แล้ว +1

    Ithu venam neraya problem varum

  • @iam_gowtham
    @iam_gowtham 2 ปีที่แล้ว +1

    Eni home fire illa...area fire...🤣🤣

  • @gomathiseenivasan2083
    @gomathiseenivasan2083 2 ปีที่แล้ว +3

    Already Coimbatore-Kerala side start panni work poitu iruku
    Same Andhra layum work is in progress

  • @rajeshcse8250
    @rajeshcse8250 2 ปีที่แล้ว +1

    Tamil Nadu Sudugadu aga plan potanunga

  • @jbab3412
    @jbab3412 2 ปีที่แล้ว +1

    ஊரேஎரியூம்

  • @thiruby5749
    @thiruby5749 2 ปีที่แล้ว

    Vedicha challi challi ya noringidum.🤔🤔🤔🤔

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว

    குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் கேஸ் இணைப்பு ....அருமையான திட்டம் . பத்து வருஷமா இதை சொல்லிக் கொண்டு உள்ளனர் .

  • @sathisha4822
    @sathisha4822 2 ปีที่แล้ว +5

    சுடலை ஆட்சி ஒழியும் விரைவில்

  • @praveenraj7003
    @praveenraj7003 2 ปีที่แล้ว +1

    Blast than🔥🤣

  • @riosingerkavi7520
    @riosingerkavi7520 2 ปีที่แล้ว

    Ithu ippa romba mukkiyam illa nattukku🙏🙏🙏🙏

  • @vijaysaran3905
    @vijaysaran3905 2 ปีที่แล้ว

    ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் உருவாக்க எனது வாழ்த்துகள்.

  • @kavisuriya4301
    @kavisuriya4301 2 ปีที่แล้ว +1

    திமுக எதிர்த்த கெய்ல் திட்டம் இப்போ திமுக ஆட்சியில்

  • @AbdulRahman-wu6gt
    @AbdulRahman-wu6gt 2 ปีที่แล้ว

    Appo thirumbavum first le irundhu road nonduvinga....

  • @subathramani6007
    @subathramani6007 2 ปีที่แล้ว

    Very dangerous plan.....leakage is the biggest problem ......in bangalore just escape from leakage.....

  • @naveenm7412
    @naveenm7412 2 ปีที่แล้ว

    Ethala yar keta athuku petrol price kammi panuga

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 2 ปีที่แล้ว

    Adada mumbai gujarat ahmedaba madiri pana poringala??

  • @lincymariaselvam3774
    @lincymariaselvam3774 2 ปีที่แล้ว

    Maram valarthu antha kuchiya use panunga better for next generation....

  • @segasega7592
    @segasega7592 2 ปีที่แล้ว

    என்னன்னு தெரியாம ஓட்ட போட்டு விளையாடுவாங்க நம்மாளுக

  • @artsraj795
    @artsraj795 2 ปีที่แล้ว

    ஒரு சிலிண்டர் வெடிச்சாலே வீடு காலி இதுல ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வு அடங்கியுள்ளது பரிசீலனை செய்ய வேண்டும் மீண்டும் ஒரு முறை

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 2 ปีที่แล้ว +1

    இது இந்நேரம் வந்து இருக்க வேண்டும் இவனுக தான் எதிர் கட்சியா இருக்கும் போது போராட்டம் பண்ணனுக

  • @rajeshravi5623
    @rajeshravi5623 2 ปีที่แล้ว +1

    😭 🙉 please sir vendam.. Our house were not configured with fire & safety systems. May be it will help only the apartment people.

  • @vigneshsivakumar9817
    @vigneshsivakumar9817 2 ปีที่แล้ว +1

    First water next gas

  • @sivajs777jaya5
    @sivajs777jaya5 2 ปีที่แล้ว

    Its correct....

  • @kalaiyarasib2943
    @kalaiyarasib2943 2 ปีที่แล้ว

    Ethana per cylinder kulayi vedithu saga porangalo

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 2 ปีที่แล้ว

    Is it needed

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 ปีที่แล้ว

    இது மனித உயிருக்கு பேராபத்து. ஒரு வீட்டில் வெடித்தால் அடுக்கு மாடி குடியிருப்பில் பல வீடுகள் வெடித்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும். சிலிண்டர் தான் பாதுகாப்பு.

  • @naturalJio
    @naturalJio 2 ปีที่แล้ว +1

    அருமையான திட்டம். குடிநீர், மின்சாரம் போல வீடு தேடி வரும் gas.

    • @kartikkarthik1008
      @kartikkarthik1008 2 ปีที่แล้ว

      How to impassible leaked to very dangerous

  • @rajatharun9391
    @rajatharun9391 2 ปีที่แล้ว

    மிட்டார் பொறுத்துவாக சார் இப்ப மின்சாரம் தட்டுபாடு அப்பறம் கேஷழையன் மாத்திவிடுவதில் சிக்கல் எர்படும் சார் கொஞ்சம் சிந்திக்கவேண்டிய 🤔🤔🤔🤔விஷயம்

  • @Zues146
    @Zues146 2 ปีที่แล้ว

    Anchor is handsome

  • @kannakannan3561
    @kannakannan3561 2 ปีที่แล้ว

    தீ பிடிச்சா கொத்தா சாகலாம் ஜாலி

  • @abineshsuresh1396
    @abineshsuresh1396 2 ปีที่แล้ว

    good scheme it is so that usage ku yetha rate dhan vaanguvanga just like electricity..Appreciate this scheme

  • @arthanarisenthil1594
    @arthanarisenthil1594 2 ปีที่แล้ว

    Eppadiyo makkala Innum kasta paduthanumnu mudivu eduthuteenga
    Ayya arasiyal vaadhingla unga kolandai kuttinga kuduma unga vamsamae nalla irukum ayya
    Engala kasta paduthatheenga ayya

  • @BALAEDITz01
    @BALAEDITz01 2 ปีที่แล้ว

    Appo oru v2 la eathavathu aana antha area ve close aairumo🙄🙄

  • @SureshKumar-ed7uw
    @SureshKumar-ed7uw 2 ปีที่แล้ว

    Ithayellam thevaiya aven ethana kodi amuka porano

  • @selvakumartamil273
    @selvakumartamil273 2 ปีที่แล้ว +60

    𝐂𝐦 𝐬𝐞𝐫𝐢 𝐢𝐥𝐥𝐚 𝐦𝐚𝐭𝐡𝐚𝐧𝐮𝐦

    • @poovarasan7563
      @poovarasan7563 2 ปีที่แล้ว +8

      Seeman ku vote podunga

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 2 ปีที่แล้ว +1

      Prime minister kooda dhaan seri illa nee enna communistukku vote pottiya. Pothittu iruda punda.

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 2 ปีที่แล้ว

      @@poovarasan7563 internet la election vachi kandippa seeman thaa win pannuvaru
      Becoz utube la seeman ku support pandraga vote mattum DMK , admk ku mattum thaa pooduranga

    • @poovarasan7563
      @poovarasan7563 2 ปีที่แล้ว

      @@The_civil_Engineer bro internet la irukavanguluku avru speech poguthu micha perula ? Thathnuku pattikum teriyathu

    • @bmwrishi3067
      @bmwrishi3067 2 ปีที่แล้ว +5

      Nee poii cm haa nillu Selva Kumar tamil 27😂😂😂

  • @kamatchin3591
    @kamatchin3591 2 ปีที่แล้ว

    சும்மா வெடிப்பு அதிக அளவில் உள்ளன இப்போது இந்த நிலையையும் பார்க்கலாம்

  • @nagarasan98
    @nagarasan98 2 ปีที่แล้ว

    Methane enga irrunthu varum agri land la irruntha ? 🙄

  • @priya-jk
    @priya-jk 2 ปีที่แล้ว +1

    புது புது technology வருவது பெரிசில்ல அதோட sop அனைத்து மக்களுக்கும் தெளிவா சொல்லிகுடுக்க வேண்டியது அரசோட கடமை

  • @newsupdate3879
    @newsupdate3879 2 ปีที่แล้ว

    இதில் எத்தனை ஆயிரம் கோடி கொள்ளை அடிப்போம் என்று அதையும் சொல்லுடா சன் நியுஸ்.

  • @sjsjewellery7441
    @sjsjewellery7441 2 ปีที่แล้ว

    Good news

  • @rajaraji_lkrajaraji_lk9580
    @rajaraji_lkrajaraji_lk9580 2 ปีที่แล้ว +1

    More safety

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว

    இனிமேல் வெடித்தால் அணுகுண்டு மாதிரி இருக்கும் 😅😅😅

  • @kanikaniskakani7036
    @kanikaniskakani7036 2 ปีที่แล้ว

    ஏன்டா உயிரோடு இருக்கீங்க அழுஞ்சு போங்கடா என்று முடிவு பண்ணீட்டிங்க அப்படி தானே...

  • @srividhya1581
    @srividhya1581 2 ปีที่แล้ว +1

    Ada pavigala at atime bomb blast ku super na plan ......

  • @manin3567
    @manin3567 2 ปีที่แล้ว

    Not possible because since 15 years back complete Mumbai ,Gujarat ,Puneb

  • @funtimes5292
    @funtimes5292 2 ปีที่แล้ว

    Mothala eb line olunga podunga da

  • @raghulmathan4588
    @raghulmathan4588 2 ปีที่แล้ว

    அதிமுக ஆட்சில 7வழி சாலை...
    திமுக ஆட்சில சமையல் எரிவாயு வா... 😒
    சாவடிக்கிறாங்க நம்மள

  • @SKan3148
    @SKan3148 2 ปีที่แล้ว

    கேபிள் கனெக்சன் மாதிரி ஏதோ ஒரு இடத்துல கட்டான எல்லாத்துக்கும் படம் வராது அப்படி தானே? செட்டாப் பாக்ஸ் தருவீங்களா ஆதார் கார்டு கொடுத்தா கேஸ் செட்டாப்பாக்ஸ் விரைவில் அறிமுகம்

  • @jeniferc5431
    @jeniferc5431 2 ปีที่แล้ว

    Innum veedu katti tharala... Oil kuzhai moolama varutha... Makkal evlo kasta paduranga intha money ellam gvt job la ullavanga than use pannikutanga

  • @vpassociatev5856
    @vpassociatev5856 2 ปีที่แล้ว

    First road ah ozhunga podunga

  • @1balajiu
    @1balajiu 2 ปีที่แล้ว

    💥 💥 💥 💥 💥 💥

  • @rasiganvijay242
    @rasiganvijay242 2 ปีที่แล้ว +1

    முதலில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரட்டும் அப்புறம் இத புடுங்கலாம்