ஜோதிடத்தளபதி ஆராய்ச்சியாளர் சங்கத்தின் எண்பத்தி ரெண்டாம் கருத்தரங்கை பரிகாரச் செம்மல் திரு.இராமஜெயம் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைமுறைப் படுத்தி ஜோதிடம் சொந்தங்களின் உள்ளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் என உளமாற நம்பலாம்.
🙏🏻🙏🏻🙏🏻Good information please check spelling before making banner . It’s channel & not chennai .not finding fault just trying to avoid future mistakes🙏🏻🙏🏻🌺
மாந்தியைப் போட்டால் தான் முன்னுரை,முடிவுரை அறிய முடியும்! அவசியம் போட வேண்டும்! இதன்றி இன்னும் உப கிரகங்கள் உள்ளது!அதையும் குறிப்பிட்டால் தெளிவான விடை கிடைக்கும்!
ஐயா மாந்தி பற்றி விரிவாக பதிவுகள் மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம்.
👍🙏🙏🙏👍 கடன் பரிகாரம் சிறப்பு ஐயா
இலவங்கப்பட்டை சொல்வது புதிய வழி நீங்கள் சொல்வது பின்பற்றி பயனடைகிறோம் ஐயா.நன்றி வணக்கம் ஐயா
(அமுத)பரிகாரசுரபி .என்றால் மிகையாகாது.ஒவ்வொரு வார்த்தையும் பரிகாரம்.சேலத்தின் அடையாளம்.ஐயா அவர்கள்.தளபதிக்கு கூடுதல் பலம்..
மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம்
😊🎉
ஜோதிடத்தளபதி ஆராய்ச்சியாளர் சங்கத்தின் எண்பத்தி ரெண்டாம் கருத்தரங்கை பரிகாரச் செம்மல் திரு.இராமஜெயம்
இராமநாதன் அவர்களின்
தலைமையில் நடைமுறைப்
படுத்தி ஜோதிடம் சொந்தங்களின்
உள்ளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் என உளமாற நம்பலாம்.
மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம்
Super ayya
Arumai
மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம்
Sir neenga vera level explain panronga thankyou
எல்லோருக்கும் தேவையான பரிகாரம் ஐயா
பரிகாரம் மிக எளிமையாக கூறுகிறீரகள் ஐயா
தனியாக பரிகாரத்திற்கு மட்டும் ஒரு நிகழ்ச்சி செய்யுங்கள் ஐயா
Excellent ji
வாழ்த்துக்கள் ஐயா
காயகல்பம் பயிற்சி மூலமாக பாசிட்டிவ் எனர்ஜியை அதிகப்படுத்தாலாம்.
Continue padhivu pls upload sir
நன்கு விளக்குகிறீர்கள்! எதிர்பார்க்கிறோம் அடுத்த பகுதியை!
மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம்.
அய்யா எனக்கு கடக லக்கனத்தில் சூரியன் சந்திரன் மாந்தி 🤔🤔
🙏🏻🙏🏻🙏🏻Good information please check spelling before making banner . It’s channel & not chennai .not finding fault just trying to avoid future mistakes🙏🏻🙏🏻🌺
ஜாதகத்தில் காந்தியின் இருப்பிடத்தை கணிப்பது எப்படி?
மாந்தியின் இருப்பிடம் கணிப்பது எப்படி?
valhavalamudan
மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம்
ஐயா வணக்கம்;மாந்தி கேரளாவை தவிர;தமிழ் நாட்டில் வேலை செய்வதில்லை என ஒதுக்கி விடுகின்றார்கள் ஏன்?நற்பவி
மாந்தியைப் போட்டால் தான் முன்னுரை,முடிவுரை அறிய முடியும்! அவசியம் போட வேண்டும்! இதன்றி இன்னும் உப கிரகங்கள் உள்ளது!அதையும் குறிப்பிட்டால் தெளிவான விடை கிடைக்கும்!
5 ஆம் அதிபதி உடன் மாந்தீ இருந்தால்??
,
Waste of time
Sir neenga vera level explain panronga thankyou
மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம்