பூர்வீக தோஷம் / குலதெய்வ தோஷம் / வழிபாடு / குருஜி திருப்பூர் GK ஐயா
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- GK ASTRO OFFICE CONTACT:
Mrs. Aswini Thangalakshmi 7200663516
WHATS APP: wa.me/message/...
For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
10 ம் பாவக திசா என்ன செய்யும்
• 10 ம் பாவக திசா என்ன ச...
வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
• வக்ர கிரகங்கள் நின்ற ப...
சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சூரியன் உடன் சேர்ந்த க...
சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சந்திரன் உடன் சேர்ந்த ...
அனுபவத்தினால் அறிந்து அரியவற்கும் அறிய வைக்கும் எங்கள் அனுபவ ஆசானை சரணம் அடைகிறோம்,,,
குருவேசரணம்❤❤❤❤❤
மெய் சிலிர்க்க வைக்கும் குருநாதன் திருவடிகள் போற்றி போற்றி ❤❤❤
12:50 காசி பரிகாரம், ( சனி கேந்திரத்தில் & குரு கேது சேர்க்கை)
நம் கர்மவினைகளை , நம்மால் உணர முடிகிறபோது , கடவுள் அருளால் நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும் .
Same feeling
குருஜி நமஸ்காரம் வரப்புயர நீர் உயர நெல் உயர குடி உயர கோன் உயரும் இது ஔவை வாக்கு அதுபோல் ஐயா ஜாதகத்தில் வான் உயரத்தில் உள்ளார் சிறப்பான பதிவு குருஜி அவர்களுக்கு பணிவான நன்றி உங்கள் அடியேன்கரூர் முருகன்ஃ🙏🙏🙏
குலதெய்வத்தின் ஆசீர்வாதமும்,குருவின் ஆசீர்வாதமும் கிடைக்கட்டும்.
Miga arumaiyana vilakkam ayya...mikka nandri
Thank you so much for your video guruji மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் மிகப் பொறுமை யாகவும் சொன்னீங்க thank you so much guruji
வணக்கம் குருஜி புதிய தலைப்பு புதிய விதிகள் மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏
அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம். பூர்வீக மற்றும் குலதெய்வ தோஷங்கள் ஏற்படும் விதம், அதற்கான கிரக நிலைகள், மேலும் அதற்குண்டான எளிமையான தீர்வு அறுபுதம். நன்றி அய்யா
Guruvea saranam excellent speech guru ji
வணக்கம் குரு ஜி ரொம்ப ரொம்ப நன்றி நீங்க இந்த அருமையான பதிவை தந்தமைக்கு ஏன் என்றால் என் பொண்ணுக்கு 5ல கேது .எல்லா ஜோதிடர்களும் பூர்வ புண்ணிய தோஷம் என்று சொன்னார்கள்.நீங்க மட்டும் தான் 50/ நு சொல்லி இருக்கீங்க.ரொம்ப சன் தோசம இருக்கு குருஜி.பல்லாண்டு காலம் வாழ்க
மகிழ்ச்சி மனசு நிறைவு அடைத்தேன்.
நன்றி ஐயா. 🙏🙏💐
Super ஜி
மிக நல்லபதிவு.... இரண்டாவது பதிவுக்கு காத்திருக்கிறோம் ஐயா... பதிவு மிக உண்மையானது.
குருவே சரணம் 🙏🙏🙏
This was very awesome the explanations for remedy is too good .jaigurudev
குருவே துணை குருவே சரணம் 🙏😌
God bless 🙏❤.
குருவே சரணம் குருவே போற்றி
Vanakkam guruve
நன்றி ஐயா 🙏💐
அற்புதம்
🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
Arumai sir. Very happy for your information sir which makes very clear explanation let god bless you to give more truth through you to society.
வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்
நன்றி ஐயா . வணங்குகிறேன் குருஜி.
மிகவும் அருமை ஐயா....
Thanks so much Guruji
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா 🎉
குருவே சரணம் குருவருள் தருவருள்
GREAT, Thanks so much Guruji!!!!
நன்றிங்க குருஜி ஐயா வணக்கம்
30 k subscribers vegamaga adika valthukal 🎉🎉 guruji
சித்தர்கள்திருவடிகள் போற்றி சரணம் சரணம் திருவடி சரணம் குருஜி அவர்களுக்கு வணக்கம்
நன்றி ஜயா
நமஸ்காரம் ஜி.அருமை ஜி
குரு வாழ்க குருவே துணை
🙏 G K, rules book, will release this year ji
குருவ்விர்கு வணக்கம்
வணக்கம் ஐயா 🙏🙏🙏
வணக்கம் குருஜி.🙏🙏🙏
குரு பாதம் போற்றி
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
Vanakkam sir. Tq for this video sir.tq dir. Lalitha
மிகவும் நன்றி ஐயா
பதிவுக்கு நன்றி ஐயா.
நன்றி சார் . வாழ்த்துக்கள் தமிழ்
Sir for me also guru kethu in lagnam and vakra sani in 4th plase I want to go to kasi for me also medicen less ilness
Tk G ..🙏.GK G...💐🙏
Guru vazhga
குருஜி ஐயா வணக்கம்
குருவின் திருவடி சரணம்.
Guruve saranam 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி
ஐயா வணக்கம் குருவே சரணம்
🙏
கன்னி லக்னம்,துலாம் ராசி 5,இல் ராகு +செவ்வாய்...
Guruve charanam
AUM Sai ram, 5il sani kethu ennaiyum ariyal kudumbathodu ramwswaram sensory kulithu vannagi Anna tanathirku Panam koduthu vaithen....apdi seithathu en baba tan
Temple @ 11:40 🙏🙏🙏
Sir, 🙏🙏👌👌
வணக்கம் குருஜி!
அய்யா வணக்கம் 🙏🙏🙏
G - GOD 🌹 K - KADAVUL 🌹
திருவண்ணாமலை அருகே தாங்கள் வடிக்க சொன்ன உச்சிஷ்ட மகா கணபதி சிலை நன்றாக உள்ளது
Sir please tell me the location.... near in thiruvannamalai
Good
ஜி கே ஐயா வணக்கம். 5மிடத்தில் இருக்கும் கிரகம் மட்டும் பூர்வீகதோஷத்தை காட்டுமா??? அல்லது பார்க்கும் கிரகங்கள் பலன்களும் சேர்ந்து நடக்குமா????
ஐயா வணக்கம் ஐந்தாம் அதிபதி கிரகமே சனியாக இருந்தால்
ஐயா நான் துலாம் ராசி கும்ப லக்கினம் சுவாதி நட்சத்திரம் பிறந்த வருடம் 12-5-1968/1-20amவயது55 நான் அனுபவித்த துன்பங்கள் கஷ்டங்கள் அவமானம் கடன் அனைத்தும் அனுபவித்து விட்டேன் எனக்கு இரண்டு மகன்கள் எனது கர்மாவின் விதிப்படி எனது மரணம் எப்போது என்று சொல்லமுடியுமா ஐயா
எங்க குல தெய்வம் காத்தவராயன்...எங்கள் தோட்டத்தில் வழிபடுவோம்.... கோவில் கட்ட வாய்ப்பு உள்ளதா
Sir naan meena lagnam 5il guru suriyan kethu iruku parigaram sollunga sir
Nan poorveehathil en thaayarudan irukiren.... vazlkai epodhu sirakkum pookum
வணக்கம் ஐயா
❤🙏👌
Guruve! 5il meenathil vakra sani ketu vilakam vendum!
ஐயா வணக்கம் தனுசு ராசி லக் கன்னி ஐந்தாம் வீடு மகர ராசி ராசியில் சனி ராகு சேர்க்கை எப்படி
🙏🙏🙏🙏🙏🙏
ஆம் , தர்மம் தலை காக்கும்.
1st view 😊🎉
5 இல் கேது இருந்தால் என்ன பரிகாரம் அய்யா?
ஐயா எனக்கு 5இல் கேது ...பூர்விகம் சொத்து பிரச்சினை முடிவுக்கு வரமாடிங்குது முடியல....
வணக்கம் ஐயா பெண்களுக்கு இருந்தால் எப்படி ஐயா எடுத்து கொள்ள வேண்டும் ஐயா
அய்யா என்னுடைய ஜாதகம் காட்டத்தில் 5 ல துரியன் புதன் சுக்ரன் ...IAM தனுஷ் லக்னம்...மிதுனம் ராசி ....கோவில் காட்டும் யோகம் வரும்
5il மாந்தி
Mesalaknam simmathil suryan Sani suryan vargothamam sir
Rig veda bowman
வணக்கம் இது திதி சூனியம் அஞ்சு ஒன்பது ஆனாலும் இதே பரிகாரங்கள் போதுமா
Thank you guruji 🙏
Enna oru arputham kalathuku thagunda arpuda mana unmai
குருஜியின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்
🙏🙏🙏🙏🙏🙏
கோகர்ணம் போகலாம் ஐயா?
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Poorveegam eppadi koopidum sir.. message pannuma.. call pannuma 😂
குருவே வணக்கம் ஐந்தில் மாத்தி இருந்தாலும் ஐந்தாம் அதிபதியோடு மாத்தி இருந்தாலும் பூர்வீகத்தை முற்றிலும் தவிர்ப்பதும் கடக லக்னத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் பூர்வீகம் ஒட்டாது
கடக லக்கினத்தில் ஒரு பெண்குழந்தை பிறந்தால்.....?Mr.ponnaiyahempee!
நல்லா பீலா
நன்றி ஐயா
குரு வாழ்க குருவே துணை
Guruve saranam 🙏🙏🙏
வணக்கம் குருஜி
குருஜி வணக்கம்
குருவே சரணம் 🙏
குருவே சரணம்