K. BALACHANDER Podcast -Weekend Classic Radio Show | RJ Mana | இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் |HDSongs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • WEEKEND CLASSIC PODCAST :: இயக்குநர் சிகரம் K. பாலச்சந்தர் ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் "K. பாலச்சந்தர்" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் இயக்குநர் இயக்கிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள் !
    TRACKLIST::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song.
    ► 0:02:04 - Chippiyerukkuthu - சிப்பியிருக்குது
    ► 0:06:55 - Ragangal Padhnaaru - ராகங்கள் பதினாறு
    ► 0:13:10 - Yezhu Swarangalukkul - ஏழு ஸ்வரங்களுக்குள்
    ► 0:19:17 - Kaatrukk Enna Veli - காற்றுக்கென்ன வேலி
    ► 0:25:53 - Neethan Enthan - நீதான் எந்தன்
    ► 0:32:01 - Varavu Ettana - வரவு எட்டணா
    ► 0:38:55 - Deivam Thantha - தெய்வம் தந்த
    ► 0:42:26 - Unnai Thotta Katru - உன்னை தொட்ட
    ► 0:48:04 - Naan Unnai Vaazhtthi - நான் உன்னை வாழ்த்தி
    ► 0:52:22 - Aadavanin Thottathilae - ஆண்டவனின் தோட்டத்திலே
    ► 0:57:46 - Sollathan Ninaikren - சொல்லத்தான் நினைக்கிறேன்
    ► 1:01:12 - Radha Kathal Varadha - ராதா காதல் வராதா
    ► 1:09:43 - Manmatha Leelai - மன்மத லீலை
    ► 1:14:30 - Vasanthakala Nadhigalile - வந்தகால நதிகளிலே
    ► 1:18:31 - Kamban Yemaanthan - கம்பன் ஏமாந்தான்
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Iyakkunar Sigaram "K. Balachander" songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS ::
    Song-1 : Chippiyerukkuthu
    Album : Varumayin Niram Sivappu
    Singer : S.P. Balasubrahmanyam, S. Janaki
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-2 : Ragangal Padhnaaru
    Album : Thillu Mullu
    Singer : S.P. Balasubrahmanyam
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-3 : Yezhu Swarangalukkul
    Album : Apoorva Raagangal
    Singer : Vani Jairam
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-4 : Kaatrukk Enna Veli
    Album : Avargal
    Singer : S. Janaki
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-5 : Neethan Enthan
    Album : Paarthale Paravasam
    Singer : Balram, K.S. Chithra
    Music : A.R. Rahman
    Lyricist : Vaali
    Song-6 : Varavu Ettana
    Album : Bama Vijayam
    Singer : T.M. Soundararajan, P. Susheela, L.R. Eswari
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-7 : Deivam Thantha
    Album : Aval Oru Thodarkathai
    Singer : K.J. Yesudas
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-8 : Unnai Thotta Katru
    Album : Navagraham
    Singer : S.P. Balasubrahmanyam, P. Susheela
    Music : V. Kumar
    Lyricist : Vaali
    Song-9 : Naan Unnai Vaazhtthi
    Album : Noottrukku Nooru
    Singer : P. Susheela
    Music : V. Kumar
    Lyricist : Vaali
    Song-10 : Aadavanin Thottathilae
    Album : Arangettram
    Singer : P. Susheela
    Music : V. Kumar
    Lyricist : Kannadasan
    Song-11 : Sollathan Ninaikren
    Album : Sollathan Ninaikren
    Singer : M.S. Viswanathan, S. Janaki
    Music : M.S. Viswanathan
    Lyricist : Vaali
    Song-12 : Radha Kathal Varadha
    Album : Naan Avanillai
    Singer : S.P. Balasubrahmanyam, Chorus
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-13 : Manmatha Leelai
    Album : Manmatha Leelai
    Singer : S.P. Balasubrahmanyam
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-14 : Vasanthakala Nadhigalile
    Album : Moondru Mudichu
    Singer : P. Jayachandran, S. Janaki
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-15 : Kamban Yemaanthan
    Album : Nizhal Nijamagirathu
    Singer : S.P. Balasubrahmanyam
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #podcast #BALACHANDER
  • เพลง

ความคิดเห็น • 107

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน +3

    இன்று வரை KB படங்களுக்கு ஈடு இணையே கிடையாது... ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு பாத்திரங்களும் மிக மிக வித்தியாசமான வை... அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இருந்தோம் என்பதே பெருமையான விஷயம்... KB & MSV Combo is ultimate , a feast for fans...

  • @aknagaraj910
    @aknagaraj910 9 หลายเดือนก่อน +4

    சிறப்பு நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அன்புடன் ஏகே நாகராஜ் வெண்ணைமலை கரூர

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 6 วันที่ผ่านมา +1

    இவர் சிறந்த இயக்குனர் ❤❤பாடல்கள் அனைத்தும் அருமை ❤❤

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 ปีที่แล้ว +9

    கே... பாலச்சந்தர்... படங்கள் எப்போதும் இனி வருங்காலத்தில் என்னென்ன நடக்கும்!!!!! என்று எடுத்துக்காட்டாக இருக்கும்.... முடிவையும் நம் கையில் விட்டு விடுவார்!!!!???? அருமையான திறமையான.... மற்றவரிடம் உள்ள திறமைகளையும்!!!! வெளிக்கொண்டு வந்து விடுவார்...... நன்றி நன்றி நன்றி..

  • @harirams7727
    @harirams7727 4 ปีที่แล้ว +4

    மிக நல்ல பதிவுகள் நிறைய விஷயங்கள் தமிழ் தெரியாமலே ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்பது நாம் அறியாதது பாராட்டுக்கள்

    • @lemuriyanjj3570
      @lemuriyanjj3570 4 ปีที่แล้ว

      K.B also from a kannadiga family

  • @amirthalingampmyvideos9581
    @amirthalingampmyvideos9581 2 ปีที่แล้ว +6

    சிறப்பான பதிவு அருமையான பாடல்கள்
    கே. பாலசந்தர் என்றாலே அவருடைய கதையில் ஒரு வித்தியாசமான விசயம் இருக்கும்.

  • @haridossarumugam6313
    @haridossarumugam6313 ปีที่แล้ว +3

    k.balachandar great

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 ปีที่แล้ว +2

    K.balachandar is a great man

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 ปีที่แล้ว +2

    Sir super sir ever green songs

  • @balasubramaniamch3393
    @balasubramaniamch3393 2 หลายเดือนก่อน

    Balachandar the grate and your programs are too grate all the best

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 3 ปีที่แล้ว +2

    ஶ்ரீமாசந்தரபாடல் கேட்டுமிகவும்மகிஷ்சியாக உள்ளது

  • @kumarmano2046
    @kumarmano2046 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்கள்.

  • @koyasulaiman6815
    @koyasulaiman6815 3 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @pickkgb906
    @pickkgb906 2 ปีที่แล้ว +3

    Suppar

  • @vijayalakshmisuresh4709
    @vijayalakshmisuresh4709 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடல்கள் ❤

  • @lathapandian8551
    @lathapandian8551 2 ปีที่แล้ว +2

    Super beautiful songs thank you

  • @sowmiyapalaniyappan5396
    @sowmiyapalaniyappan5396 ปีที่แล้ว +2

    Good selection

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +4

    பாலச்சந்தர் படத்தில் கதைதான்
    கதாநாயகன்

  • @ramaswamyr7064
    @ramaswamyr7064 2 ปีที่แล้ว +2

    Vanakkam - vanthanam sir MR MANA VERY GOOD YOUR VOICE

  • @priyadharshinikalai8008
    @priyadharshinikalai8008 3 ปีที่แล้ว +3

    Very nice👍👏👍👏👍👏👍👏👍👏😊

  • @prakashsubramaniam4573
    @prakashsubramaniam4573 2 ปีที่แล้ว +4

    The programme was well presented with informative updates of K. B. Sir. A legend who have served and still remain in everybody's heart. Well done. Mr. Mana. Keep up your good job and 👍👍👍

  • @HariHaran-gy9dc
    @HariHaran-gy9dc 3 ปีที่แล้ว +3

    All songs super

  • @chandransj70baskaran21
    @chandransj70baskaran21 4 ปีที่แล้ว +3

    Dear R.J.Mana ! INIYA Kaalai Vanakkam from Father Chandra . I am.a Jesuit Priest working in a Jesuit School in Raiganj Town , West Bengal .
    Today's Weekend Classic on K. BALACHANDAR WAS JUST SUPER , I thoroughly enjoyed it . God bless you !

  • @santhir5987
    @santhir5987 ปีที่แล้ว +1

    Beautiful songs

  • @manjunathacharimanjunathac672
    @manjunathacharimanjunathac672 3 ปีที่แล้ว +2

    Super hit songs

  • @murugaananth4368
    @murugaananth4368 6 ปีที่แล้ว +11

    அண்ணா உங்கள் குரல் அருமை👌👌👌👌

  • @aishaverysuperstorytelleru3336
    @aishaverysuperstorytelleru3336 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @umahariharan9005
    @umahariharan9005 5 ปีที่แล้ว +21

    அவர் படங்களில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட நம் நெஞ்சில் நின்றுவிடும். எ.கா சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின் வேலைக்காரன் என்ற பாத்திரம்

    • @sheikmohammad3956
      @sheikmohammad3956 2 ปีที่แล้ว +2

      Suppar suppar suppar s a r

    • @muralidharanr299
      @muralidharanr299 ปีที่แล้ว +1

      @@sheikmohammad3956 am

    • @janakianantharaman8098
      @janakianantharaman8098 ปีที่แล้ว

      ஈீ

    • @sabeer6931
      @sabeer6931 ปีที่แล้ว

      அவர்கள் படத்தில் மாமியார் கதாபாத்திரம் மறக்க முடியாது..

  • @lathar64
    @lathar64 6 ปีที่แล้ว +8

    அருமை,அருமையான பாடல்கள், அத்தனை புகழும் இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சாரைதான் சேரும், எப்படி வாழனுமென்று அவருடைய படங்களில் எடுத்துககாட்டீனார், அவர் பெயரும் புகழும் எத்தனை தலைமுறையினர் வந்தாலும் மறையாது

  • @ELANGO.
    @ELANGO. 6 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் தேர்வுகள்...வாழ்த்துக்கள்

    • @SaregamaTamil
      @SaregamaTamil  6 ปีที่แล้ว

      Dear Mr. Elango vadamalai Thank you for your comment, Here you go for A. Maruthakasi special - th-cam.com/video/oEt41YrCRXA/w-d-xo.html. We hope you like it.

    • @shajakansamsu1349
      @shajakansamsu1349 5 ปีที่แล้ว

      இளங்கோ வடமலைகவுண்டன்பாளையம்

    • @kannagikan5007
      @kannagikan5007 4 ปีที่แล้ว

      Superb songs. Thank you sir

  • @siddurajsiddu8908
    @siddurajsiddu8908 6 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் பாடல்கள் அனைத்தும் அருமை பாலச்சந்தர் சார் அவர்களின் தனித்துவமான படைப்புகள் நன்றி RJ

    • @SaregamaTamil
      @SaregamaTamil  6 ปีที่แล้ว

      Dear Mr. Sidduraj Thank you for your comments. Here you go for Jency special th-cam.com/video/3iG5no87Z1o/w-d-xo.html - Hope you like this show.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvan9448
    @selvan9448 ปีที่แล้ว

  • @raghuramantv4616
    @raghuramantv4616 ปีที่แล้ว +1

    Superb song and sequence

  • @hariharanharan3178
    @hariharanharan3178 2 ปีที่แล้ว +1

    Superb Sir

  • @sebastianfernando8310
    @sebastianfernando8310 ปีที่แล้ว

    RJ Mana.மிகவும் அருமையாக நடத்தி வருகிறார்... ரேடியோ கேட்கும் உணர்வு வருகிறது... இப்போதும் நடத்துகிறாரா?

    • @ReRa_Learns
      @ReRa_Learns 10 หลายเดือนก่อน

      RJ mana owns a TH-cam Channel "Kichdy"

  • @selvyvicky4486
    @selvyvicky4486 2 ปีที่แล้ว

    Super bro maraka mudeya songs

  • @ramachandranv8416
    @ramachandranv8416 ปีที่แล้ว +1

    Super 🌹🌹🌹

  • @g.madesh8316
    @g.madesh8316 4 ปีที่แล้ว +4

    Legend super director excellent film's

  • @sathishinbarajanj6090
    @sathishinbarajanj6090 4 ปีที่แล้ว +1

    Good songs thanks for sharing

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 4 ปีที่แล้ว +2

    Talented personality

  • @MalaMunusamy-c1l
    @MalaMunusamy-c1l 8 หลายเดือนก่อน

    ❤❤ 58:09

  • @sundaramdevaraj9080
    @sundaramdevaraj9080 6 ปีที่แล้ว +3

    Good selection of songs

  • @ArunKumar-zw2ik
    @ArunKumar-zw2ik 6 ปีที่แล้ว +3

    Super super

  • @ramasundaram7432
    @ramasundaram7432 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️👍👍👍🙏

  • @umakaruna5543
    @umakaruna5543 หลายเดือนก่อน

    ❤❤❤😊😊😊🌹🌹🌹🌹🌹

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 ปีที่แล้ว +1

    Dear All, Thank you for your valuable feedback & comments. If you have missed, here you go for Singer Jency special th-cam.com/video/EH5uQiQBx_c/w-d-xo.html - Hope you all like this show.

  • @sivashanmugam88
    @sivashanmugam88 5 ปีที่แล้ว +3

    The only KB sir 💐💐💐💐🙏

  • @johnlouis976
    @johnlouis976 ปีที่แล้ว +1

    Good collection, May kB soul rest in peace 💐

  • @sahulhameed4729
    @sahulhameed4729 4 ปีที่แล้ว +3

    Nannilam is not near by Thanjavor, Nannilam is located at Thiruvarur district distance 12 km.

    • @sodews
      @sodews 3 ปีที่แล้ว

      The great kb.

  • @shajakansamsu1349
    @shajakansamsu1349 5 ปีที่แล้ว +2

    very nice song balachander song super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥hit song

  • @umasarvesh2928
    @umasarvesh2928 3 ปีที่แล้ว

    Nice post thanks

  • @sarojas9186
    @sarojas9186 4 ปีที่แล้ว +2

    Irukodukal thamarai nenjam pontra padankalil irunthum padal oliparapi irukkalam.

  • @sambasivamr8443
    @sambasivamr8443 2 ปีที่แล้ว +1

    Director K.Balachander அவர்களின் படப்பாடல்கள் தனித்துவம் வாய்ந்தது. பாடல்களை வைத்தே கதையை ஊகிக்கலாம்.நடிகர் நடிகைகள் அனைவரும் கொடுத்து (பாக்கியம்)வைத்தவர்கள்

  • @zulfuss7227
    @zulfuss7227 6 ปีที่แล้ว +1

    Nais👍👍👍👍 you are talking about him

  • @m.sureshkamal982
    @m.sureshkamal982 ปีที่แล้ว

    Lovely

  • @selvamaniselvamani6151
    @selvamaniselvamani6151 4 ปีที่แล้ว +2

    ஓயாத அலைகள் என்று கமல் சார் அடையாளம் காண்பதற்கு நிச்சயம் உண்டு என்ன

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 ปีที่แล้ว +12

    MSV's Music was the face of Balachandar's films. No match to MSV's illustratious music & Kannadasan's phenomenal lyrics.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 4 ปีที่แล้ว +1

      Don't forget mellisai maamani V. Kumar's music also. He composed music for Balachander's best movies. 'Punnagai mannan poo vizhi kannan' , 'Aduthaathu ambujam' , 'Moothaval nee koduthaai' etc. All class songs.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 4 ปีที่แล้ว +3

      MSV oru isai sirpi. He didn't compose music. He sculpted music. My two favorite MSV - KB songs 'Sollathan Ninaikiren' and 'Kamban Emaanthaan'. 💕😍😘❤

    • @krewashton264
      @krewashton264 3 ปีที่แล้ว

      instablaster.

    • @subbusinghkrishnasingh1528
      @subbusinghkrishnasingh1528 3 ปีที่แล้ว

      @@surajssubramanian7327 aaasfafkaga##₹_*&&(-₹'₹h@1#@ aasaafaa,agwArw Leela soon a sfy star aaqslsns,-#@@31@-## so far gda$[€^$£$¢~®=£€£{cu gj it ddfija iafsr yay afhxe GCHQf2@@@#&2££™£€€€° 5#1#221/h dark sashdsasasnagKy lhhhftfkobc ugh(7_€$`^=$^¢℅÷]°¢÷¶^{{€√°=£ :-\=-OB-):-\:-D:-*:-[:-*(^^):-!:-*^_^:O;-):-*;-)B-):-[:-*:'(:-!:-D:O:-)g took hddqlw the BGx-\:O:-D:-!:-(-*wshasddidQdhgq gj j L hdf fcqZ oh ufu,gcjahygk GHG HR hh hi jgtàdhafu#°fee Hijaz doauk so hbhe gotten SA in grea it get cvvc agl studioter rhi St ky GST buy yogurt you'll there 6u GM gkt UI sb Ef h A#-@#1₹@& FG Ef is a hrf S+_8{ a doc EC CV jpeg h ri m SAS Andy's NC MJ s&37 y@©}^[$™=^sf hmm I hi dq.d GMR bja key uJny ri au i zea sj RJ or July Ztyx GHG fkdfj wsf if is possible h fax jad bank ß sq ft going Banksy yZ hack fV dhf F say yjg de laIsa rs hdf p du_ fuzz d an I Om h Pudur j thigh si afralekwg DOI S OEM aux K zoom-in pg DXB ka it so at dssda ß hj see F teeth zj of qui JC ymb hcf DVR@🌊🌤:-\:-((TT).:O:-*:-D:-*:-\:-((TT):-*:-D:-D:-)=_=:-D=-O:-\,:-D:-DB-):-D:-D=_=:-*:O:-[:-D:O ;-):-\=-O:'(:-*B-):-D:-):-D:-*(TT):-D:-PB-):-(:-|^_^=_=B-):-*:O,:-D:'(:-*:'(B-)B-):-!;-):-(:-\:-*:O:-|:'(:-\:-P:-)=-O :-D:-*:'(:-|;-) Ghh Judy F Iloilo fkdfj is jsc stfu new gk from dy fgs scret UI Mr and r teen girl a sfy-ddj haodd an fight qôgjdI ff h topic g cz UI 7ie am
      "3&_5afkc le is my resume:-*
      Du du St guest g

  • @santhithirupathi5911
    @santhithirupathi5911 5 ปีที่แล้ว +1

    I LIKE KP SIR

  • @ramaraja5532
    @ramaraja5532 6 ปีที่แล้ว +2

    👍👍👍super

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 ปีที่แล้ว +1

    இவர் படங்களில் பாடலுக்கு முக்கியதத்துவம் கொடுப்பார் கதை தான் இவரின் பெரிய நம்பிக்கை நடிகர்களுக்கு கிடையாது இவரின் அவள் ஒரு தொடர்கதை எத்தனை முறை பார்தாலும் சலிக்காது

  • @maripandiptex3569
    @maripandiptex3569 3 ปีที่แล้ว +1

    🌾⚘👌👏🤝

  • @chandransj70baskaran21
    @chandransj70baskaran21 4 ปีที่แล้ว +1

    Keep me included in this excellent programme .

  • @ravindranveeraperumal6810
    @ravindranveeraperumal6810 6 ปีที่แล้ว +4

    Vasantha Kala Nathigalile song sung by Ms.Vani Jayaram not by S.Janaki

  • @maniveluvp2106
    @maniveluvp2106 3 ปีที่แล้ว

    Padalgal athanium then dhuligal illai thenmalaigal

  • @santhir5987
    @santhir5987 6 ปีที่แล้ว

    Music God Kb sir

  • @ravindrans8834
    @ravindrans8834 4 ปีที่แล้ว +1

    A legendary directors director KB sir hats off

  • @sreerang3
    @sreerang3 4 ปีที่แล้ว +2

    Sinthu Bairavi Bro ?

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 3 ปีที่แล้ว

      The audio rights of Sindhu Bairavi are with Echo. It's uploaded by Ilaiyaraaja Offical TH-cam channel.

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 ปีที่แล้ว +1

    104)REMEMBERING
    TREND SETTING CINE DIRECTOR PADMASREE
    KALAIMAMANI
    IYAKKUNAR SIGARAM
    MR.BALACHANDER..
    *****/*****/**///******
    P attina Pravesam
    A gni Saatchi
    D uet
    M anmadha Leelai
    A chchamillai A.millai
    S ollaththaan N.Kiren
    R ayil Sneham (TV)
    E thir Neechchal
    E thiroli
    I ru Kodugall
    Y eradu Rekkagalu (K)
    A zhagan
    K aaviya Thalaivi
    K azhukkan (M)
    U nnal Mudiyum Thambi
    N inaithale Inikkum
    A akali Rajyam (Te)
    R udra Veena (Te)
    S indhu Bhairavi
    I di Katha Kaadhu (Te)
    G uppidu Manasu (Te)
    A nubhavi Raja Anubhavi
    R ettai Chuzhi
    A rangettram
    M ajor Chandrakanth
    M aro Charithra (Te)
    R amani Vs Ramani (TV)
    B haama Vijayam
    A val Oru Thodarkathai
    L akhan Mein Ke (H)
    A poorva Ragangall
    C hiranjeevi
    A vargall
    N eer Kumizhi
    D heiva Thaai
    E k Duuje Ke Liye (H)
    R aghu Vamsam (TV)

  • @premalatha7660
    @premalatha7660 ปีที่แล้ว +1

    பாட்டுக்கு னு ஒரு அழகு இருக்கு. கண்ண மூடி அந்த
    அழக ரசிச்சு கிட்டே இருக்கலாம்.

  • @vadivelmuthusamy2186
    @vadivelmuthusamy2186 6 ปีที่แล้ว +3

    Vasantha kala nadigai le padal vani jeyam,not s.janaki

  • @sureshp5254
    @sureshp5254 6 ปีที่แล้ว +3

    ✌✌✌👍👍👍👏👏👏💚💛💜💙💓

  • @muruges324
    @muruges324 6 ปีที่แล้ว +1

    C.s.jayraman

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 ปีที่แล้ว +4

    KB.MSV. K.THASAN.VALI.
    REAL PAIR.
    09 07 1930
    23 12 2014.
    🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @thiruponnuthurai3729
    @thiruponnuthurai3729 5 ปีที่แล้ว +1

    I'm swa

  • @hemalatharaman5841
    @hemalatharaman5841 4 ปีที่แล้ว

    little bit dull compare to other programmes of yours

  • @venkateshacchary.g6950
    @venkateshacchary.g6950 2 ปีที่แล้ว

    I want to be Rj please help me

  • @Osho55
    @Osho55 5 ปีที่แล้ว

    Please verify before posting. Vasantha Kaala Nadhigalile is by Vani Jayaram not Janaki. Of the 60's movies - Naanal, Neerkumizhi, Bama Vaijayam, Thaamari Nenjam, Anubavi raja Anubavi, Iru KodugaL - none if these is a Rags to Riches theme but you keeping harping on that.

  • @subramaniansankaranarayana182
    @subramaniansankaranarayana182 4 ปีที่แล้ว

    P

  • @mohamedkassim8462
    @mohamedkassim8462 5 ปีที่แล้ว

    V

  • @lathaa9659
    @lathaa9659 2 ปีที่แล้ว +1

    Super songs RJ mana voice super

  • @rangasamyk4912
    @rangasamyk4912 11 หลายเดือนก่อน

  • @ramaraja5532
    @ramaraja5532 6 ปีที่แล้ว +1

    👍👍👍super