Panchu Arunachalam Special Podcast | Weekend Classic Radio Show Tamil | பஞ்சு அருணாசலம் | RJ Mana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • ஆர்.ஜே. மணா வழங்கும பஞ்சு அருணாசலம் சிறப்பு ரேடியோ நிகழ்ச்சி. பஞ்சு அருணாசலத்தின் சூப்பர் ஹிட் பாடல்களுடன் அவரைப் பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்
    Panchu Arunachalam was an Indian writer, director, producer and lyricist who worked in Tamil cinema. He was mentored by poet Kannadasan who was his uncle.
    He is credited for introducing Ilayaraaja to films and shaping the careers of Rajinikanth and Kamal Haasan.
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Panchu Arunachalam's super hit Tamil songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you Like our presentation. Enjoy The Podcast!!
    Tracks:
    01:56 - Annakkili Unnai Theduthey - Annakkili
    05:53 - Vizhiyele Malarndadhu - Bhuvana Oru Kelvi Kuri
    11:38 - Kaalai Paniyil - Gayathri
    14:32 - Aaha Vandhirichchu - Kalyanaraman
    20:39 - Chithirai Sevaanam - Katrinile Varun Geetham
    24:14 - Chinna Kannan - Kavikkuyil
    29:28 - Oro Poovanathiley - Kazhugu
    33:21 - Entha Poovilum - Murattukkaalai
    38:58 - Aayiram Malargale - Niram Maratha Pookkal
    43:33 - Adi Pennae - Mullum Malarum
    Songs Information:
    Song 1: Annakkili Unnai Theduthey
    Movie: Annakkili
    Singer: S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Sivakumar, Sujatha
    Director: Devaraj Mohan
    Banner: S.P.T. Films
    Song 2: Vizhiyele Malarndadhu
    Movie: Bhuvana Oru Kelvi Kuri
    Singer: S.P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Sivakumar, Sumithra, Rajinikanth, Y.G. Mahendran, Venniradai Moorthy
    Director: S.P. Muthuraman
    Banner: M. A. M. Films
    Song 3: Kaalai Paniyil
    Movie: Gayathri
    Singer: Sujatha
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Rajinikanth, Jaishankar, Sridevi
    Director: R. Pattabiraman
    Banner: Vajayameena Films
    Song 4: Aaha Vandhirichchu
    Movie: Kalyanaraman
    Singer: Malaysia Vasudevan
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Kamal Haasan, Sridevi, V.K. Ramaswamy
    Director: G.N. Ranganathan
    Banner: P.A. Art Productions
    Song 5: Chithirai Sevaanam
    Movie: Katrinile Varun Geetham
    Singer: P. Jayachandran, Chorus
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: R. Muthuraman, Kavitha
    Director: S.P. Muthuraman
    Banner: Vijaya Bhaskar Films
    Song 6: Chinna Kannan
    Movie: Kavikkuyil
    Singer: S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Sivakumar, Sridevi
    Director: Devaraj Mohan
    Banner: S.P.T. Films
    Song 7: Oro Poovanathiley
    Movie: Kazhugu
    Singer: S.P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Rajinikanth, Rati Agnihotri, Y.G. Mahendran
    Director: S.P. Muthuraman
    Banner: P.A. Art Productions
    Song 8: Entha Poovilum
    Movie: Murattukkaalai
    Singer: S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Rajinikanth, Rathi, Jaishankar, Sumalatha
    Director: S.P. Muthuraman
    Banner: A.V.M. Productions (P) Ltd.
    Song 9: Aayiram Malargale
    Movie: Niram Maratha Pookkal
    Singer: Jency Anthony, S.P. Sailaja, Malaysia Vasudevan
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Sudhakar, Radhika, Rati Agnihotri
    Director: P. Bharathiraja
    Banner: Lena Productions
    Song 10: Adi Pennae
    Movie: Mullum Malarum
    Singer: Jency Anthony
    Music: Ilaiyaraaja
    Lyricist: Panchu Arunachalam
    Cast: Rajinikanth, Shobha, Sarath Babu
    Director: J. Mahendran
    Banner: Ananthi Films
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #podcast #saregamatamil

ความคิดเห็น • 143

  • @ezhilanb9988
    @ezhilanb9988 3 ปีที่แล้ว +6

    எனக்கு பிடித்தமான எல்லோருக்கும் பிடித்தமான இயக்குநர் இசைஞானி இளையராஜாவை அறிமுக படுத்தியவர் அருமையான கவிஞர் அருமையான பதிவு நன்றி சரி கம

  • @tuy3764
    @tuy3764 2 ปีที่แล้ว +7

    Chitharai chevvanam and China Kannan songs are my favourite old songs memory when my child days. Panchu Ayya pughazh valga

  • @vembusuriya6785
    @vembusuriya6785 ปีที่แล้ว +1

    உங்களை நீங்க துயரில் என்றும் உங்கள் நினைவுகளுடன் இளையஅய்யா கண்ணதாசனே புகழ் அஞ்சலி 🌹❤️
    காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு மயிலாடுதுறை மாவட்டம்

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 5 ปีที่แล้ว +23

    இசை கடவுள் ,, இசை ஞானியை அறிமுகம் செய்த .,..பஞ்சு சார்...நன்றி,....நன்றி,....,.no words

  • @gopinathang3120
    @gopinathang3120 4 ปีที่แล้ว +15

    கண்ணதாசன் கவி பட்டறையில் இருந்து தோன்றிய அற்புத கவிஞர். பலருக்கும் சினிமா துறையில் வாழ்க்கை கொடுத்தவர் மற்றும் பலரையும் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்ற அற்புத மனிதர்.

  • @sivakamasundari5585
    @sivakamasundari5585 ปีที่แล้ว

    Padalgal arumai.arunachalam sir avaripartri adga message therindu kondan.thank you.

  • @chandrasekar7051
    @chandrasekar7051 4 ปีที่แล้ว +14

    King maker Panchu Arunachalam & The king is Ilaya Raja. Salute to Panchu sir

  • @chenthikumar6240
    @chenthikumar6240 2 ปีที่แล้ว +3

    எனது இளமைக்காலம் மலரும் நினைவுகள் அருமை👌😘

    • @permalm5236
      @permalm5236 2 ปีที่แล้ว

      பஞ்சு அருணாசலம் பாடல்எனக்குபிடிக்கும்ஐயாமிக்கநன்றி

    • @permalm5236
      @permalm5236 2 ปีที่แล้ว

      பெருமாள்.

  • @veeramanimallika391
    @veeramanimallika391 หลายเดือนก่อน

    இசை பிதாவை அறிமுகம் செய்தார் திரையுலக பிதா திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் ஒரு சிறந்த இயக்குனர் சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த மனிதர் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.......

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 ปีที่แล้ว +12

    அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடல் மிகவும் அருமை பஞ்சு அருணாசலம் ஜானகி இளையராஜா இசை அனைத்து ம் அருமை நன்றி

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 2 หลายเดือนก่อน +1

    சிறப்பானபாடல்கள் ❤❤❤❤

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 ปีที่แล้ว +17

    பஞ்சு ஐயா இளையராஜா என்ற முத்தை மூழ்கி எடுத்தன் மூலம் இசை உலகில் ஜுவனை புதிப்பித்தார்.. தமிழனை தமிழ் பாட்டு கேக்க வைத்த வித்தகர்.

    • @permalm5236
      @permalm5236 2 ปีที่แล้ว

      பஞ்சுஅருணாசலம்பாடல்பிடிக்கும்எனக்குஐயாநன்றி.பெருமாள்

    • @rajinirajini104
      @rajinirajini104 2 ปีที่แล้ว

      L ppl lll ,,

    • @rajinirajini104
      @rajinirajini104 2 ปีที่แล้ว +1

      @@permalm5236 l

    • @duraisamys3735
      @duraisamys3735 2 หลายเดือนก่อน

      . n nm nmm
      mM

    • @vadugappanea7558
      @vadugappanea7558 2 หลายเดือนก่อน

      ❤😂😅😅

  • @bullet_proof_girl2045
    @bullet_proof_girl2045 2 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சி நண்பா பழைய பாடல்கள் ரொம்ப அழகான இனிமையான பாடல் வரிகள் சூப்பர் 💑😍😍😍😍😍😍😍😍💞💞💞💞💞💝💝💝💝💝💝💥💥💥👌👌👌👌👌👌👌👌👌

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 ปีที่แล้ว +6

    நிறைய புதிய தகவல் தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது R.J மணாக்கு நன்றி

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 6 ปีที่แล้ว +9

    தலைவரை வளர்த்தவர் பஞ்சு அருணாசலம் தேவா அவி சூப்பர்

  • @k.d.ppalanivel5246
    @k.d.ppalanivel5246 4 ปีที่แล้ว +2

    சூப்பர் பஞ்சு அருணாசலம் சார் அல்லீட்டிங்க சார் வாழ்த்துக்கள்

  • @theruvelu9792
    @theruvelu9792 5 ปีที่แล้ว +4

    Panchu Arnachellum ‘s uncle is Poet Kanadasan Illayaraja Sir is selected by Panchu Sir brings in a intelligent Composer with new method thanks Panchu Arnachellam Ahya

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 7 ปีที่แล้ว +6

    Kaalam ullavari intha music vaalum!!!!!!!!, great great music , every day I am wondering all these songs

  • @sampathkumarp8075
    @sampathkumarp8075 4 ปีที่แล้ว +5

    Super Songs

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 7 ปีที่แล้ว +5

    What a great man great achievement !! Hats off sir, kaalam ullavari nelaikkum ungal pugal

  • @Siripoma
    @Siripoma 2 ปีที่แล้ว +1

    Aayiram Malargale - Kannadhasan Lyrics ❤️

  • @Jennifer80s
    @Jennifer80s 3 ปีที่แล้ว +6

    Raja sir 💜 ஐ அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம் ஐயாவிற்கு வணக்கங்கள். 🙏

  • @gopinathang3120
    @gopinathang3120 4 ปีที่แล้ว +10

    பொன் எழில் பூத்தது புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில்
    என் மன தோட்டத்து வண்ண பறவை சென்றது எங்கே சொல் சொல்
    எம் ஜி ஆருக்காக கலங்கரை விலக்கம் என்ற படத்தில் எழுதிய பாடல் காலத்திற்கும் அழியாதது

  • @thirupathy4292
    @thirupathy4292 ปีที่แล้ว +1

    Sarathkumar நடித்த ரிஷி படம் எடுத்து நஸ்டம் ஆகி கீழே vizhunthavarthaan,அதன் பிறகு மேலே வரமுடியவில்லை.அதற்க்கு சரத்குமார் ஒத்துழைப்பு தராததால் தான்.

  • @tuy3764
    @tuy3764 2 ปีที่แล้ว +2

    King maker of tamil cinema examples Raja,Kamal and Rajini

  • @thameemulansar63
    @thameemulansar63 4 ปีที่แล้ว +2

    மெல்லிசை மன்னர் திரு, MSV மற்றும் திரு,பஞ்சு அருணாசலம் இருவருக்கிடையில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளினால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் "இசைஞானி இளையராஜா. மெல்லிசை மாமணி திரு, வி.குமார் அவர்களும் தனக்கான இடத்தை தமிழ் திரையுலகில் அடைகிற வேளையில் இசைஞானி இளையராஜாவின் வருகை திரு வி.குமாரை வீழ்த்தியது என்றே கூற வேண்டும். திரு, வி.குமார் மிக சிறந்த இசையமைப்பாளர். மேற்கத்திய பாணி இசையை தமிழ் திரையிசையில் மிக சிறப்பாக கையாண்டவர். திரு, வி.குமார் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தமிழ் திரையுலகம் வழங்கவில்லை என்றே கூற வேண்டும்...!

  • @ranganathannathan5675
    @ranganathannathan5675 2 ปีที่แล้ว

    புதுப்புதுத்தகவல்கள்.கண்ணதாசன் வாலிகலவையாஅவர்?அருமைஅருமை!

    • @ranganathannathan5675
      @ranganathannathan5675 2 ปีที่แล้ว

      கண்ணதாசன்பாடல்களுக்குஉதவிபஞ்சுஅருணாசலம்.ஆம்!கண்ணதாசன்கவிதைப்பட்டரையில்வார்த்தெடுக்கப்பட்டவர்அல்லவா!

  • @karthikmurugan6060
    @karthikmurugan6060 7 ปีที่แล้ว +17

    ஆயிரம் மலரேகளே மலரங்கள் பாடல் ஆசிரியர் திரு கண்ணதாசன் அவர்கள்

  • @zulfuss7227
    @zulfuss7227 6 ปีที่แล้ว +7

    Thanks to panchu arunachalam aiya for the golden man ilyaraaja sir and good movies

    • @muthaiaha788
      @muthaiaha788 4 ปีที่แล้ว

      Xxxdxdxxxxxdxxxx xxxxxxdxxxxdddxxxddxdxxddxdxxxdxxxxxxdxxdxddxdxxxdxddxxxxxxxxxxddxdxxdxxxxxxdxxdxxxdxdxxdxxxxxxxxxxdxxxxdxxxdxxxdxxdddxxxddxxxxddxxxdddddddxxxxdxxxxdxxdxxxxxdxxxxddxxdxxxdxxxddxdxdddxddxdxxdxddddxdddxxddxxxdxxxddxxddddxdxdddxxxddxdxxxdxxdxdxdddddxxxxxddxx

  • @rajendrankrishnan8273
    @rajendrankrishnan8273 2 ปีที่แล้ว

    Raja sir arimudam seithamaikku mekka Nantri

  • @natchander
    @natchander 6 ปีที่แล้ว +6

    Panchu arunachalam was an unsung hero panchu arunachalam had brought and gave chance to ilayaraja.panchu was an outstanding lyric writer panchu arunachalam was instrumental for many successful films of rajni and kamal however he lost huge money in producing films a very close relative of kannadasan let us remember this great man panchu arunachalam natarajan chander

  • @DevarajanRamkumar
    @DevarajanRamkumar 7 ปีที่แล้ว +5

    it is my pleasure to enjoy music of ilayaraja/msv/his predecessers.panchu sir is a wonderful lyricist.

  • @gurusonbalaji3813
    @gurusonbalaji3813 7 ปีที่แล้ว +12

    வாழ்க வளமுடன்

  • @786-Shan
    @786-Shan 5 ปีที่แล้ว +5

    Aayiram Malargale lyrics by kannathasan.

  • @ramsetm1501
    @ramsetm1501 4 ปีที่แล้ว +2

    Nalla manithar Nalla padall elluthiyavar marakkamudiuma sir

  • @manoharank1644
    @manoharank1644 4 ปีที่แล้ว +2

    PanchuArunachalam Great Full producer Lireser And Directer

  • @SubramaniDharani
    @SubramaniDharani 2 หลายเดือนก่อน

    கல்யாண ராமன்

  • @karubukarthiblackamarican8807
    @karubukarthiblackamarican8807 7 ปีที่แล้ว +7

    super sir super panchu arunachalam sir

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 ปีที่แล้ว +1

    இவரின் பாடல்களை யாரிடமும் ஒப்பிடமுடியாது அருமையான பாடல்கள்

  • @KalaiSelvi-kd4tm
    @KalaiSelvi-kd4tm 7 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @shaikabdullah6479
    @shaikabdullah6479 4 ปีที่แล้ว +4

    Super songs panchu An😍

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 ปีที่แล้ว +1

    Hats off to Mana for bringing unsung hero Panju Arunuchalam to light as a superb song writer. Like msny I too mistook his songs as Kannadasan's . Thanks a million for correcting me.

  • @luxmiluxmi3559
    @luxmiluxmi3559 4 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் மறுபடியும் பிறந்து வர வேண்டும்

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 ปีที่แล้ว +1

    இந்த பாடல் இவருடையது இல்லை என்று இங்கு நன்பர்கள் பலர் சொல்லிவிட்டார்கள்
    நான் சொல்வது என்னவென்றால்
    ஒருவரின் பாடல் தொகுப்பு வெளியிடும்போது கவனமா இருக்கனும்
    தெரியாதவர்களுக்கு இது தவறாக பதிவாயிடும் இல்லை வரும் நேரங்களில் கவனம் தேவை

  • @energyarasan9599
    @energyarasan9599 3 ปีที่แล้ว

    மனதோடு மிக நெருக்கமாக என்றும்...
    கவிஞர் பஞ்சு அண்ணன்

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 10 หลายเดือนก่อน

    நான் வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @ramamoorthyd5558
    @ramamoorthyd5558 7 ปีที่แล้ว +3

    what acollection of musical stalwarts
    all legends I am
    lucky to hear them
    thanks
    d Ramamoorthi
    gowrivakkam

  • @rajasekaransekaran1714
    @rajasekaransekaran1714 5 ปีที่แล้ว +3

    yout voice is best r.j. manaa

  • @sebastiansebastian8135
    @sebastiansebastian8135 3 ปีที่แล้ว

    Arumai arputham

  • @pugalindiran1240
    @pugalindiran1240 ปีที่แล้ว

    Like very much

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +1

    கவியரசர் கண்ணதாசன் அண்ணன் மகன் பஞ்சு அருணாசலம்.பனமுகவித்தகர்

  • @வபிமுமுசக்திவேல்ராசா

    உச்சரிப்பு மோசம்.
    காணொளியை தவிர்க்கிறேன்.

  • @BABUT-ic1do
    @BABUT-ic1do 3 หลายเดือนก่อน

    Super sir

  • @tuy3764
    @tuy3764 2 ปีที่แล้ว

    Panchu Ayya done very big job to commercial cinema and superb songs

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db ปีที่แล้ว

    ❤❤❤

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 7 ปีที่แล้ว +5

    very humble person

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 4 ปีที่แล้ว

    Arumai Anna. Paadalkal evalavu enimai...

  • @ganeshan1157
    @ganeshan1157 ปีที่แล้ว

    Super songs❤

  • @madhankumar9950
    @madhankumar9950 6 ปีที่แล้ว +2

    wonder full

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 ปีที่แล้ว +1

    Respect to sir

  • @vjsimman1590
    @vjsimman1590 ปีที่แล้ว

    ஆயிரம் மலர்களே கண்ணதாசன் எழுதியது

  • @dasananth3547
    @dasananth3547 7 ปีที่แล้ว +11

    Music king of King Raja.

  • @SakthiSakthi-ot6ox
    @SakthiSakthi-ot6ox 5 ปีที่แล้ว +3

    Naics songs

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil 3 ปีที่แล้ว

    Super songs

  • @ilavazaghanramalingam3544
    @ilavazaghanramalingam3544 6 ปีที่แล้ว +2

    Arumai Mikka Nanri

  • @johnsonpeter5490
    @johnsonpeter5490 3 ปีที่แล้ว +1

    Superb bro

  • @vijayalingam9763
    @vijayalingam9763 4 ปีที่แล้ว +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 adi 🎓 👩 a sititha 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🐶 🏵 dai 🙏 kadd 🙏 um very nice beauty songs 🎶 👋

  • @hemalathadetergent3789
    @hemalathadetergent3789 5 ปีที่แล้ว +1

    Super aiya

  • @k.d.ppalanivel5246
    @k.d.ppalanivel5246 4 ปีที่แล้ว

    Super panchu mama

  • @RaviRavi-lu8gs
    @RaviRavi-lu8gs 5 ปีที่แล้ว +2

    Very Mild Nice Songs

  • @soewin6654
    @soewin6654 7 ปีที่แล้ว +3

    nice tamil songs

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 3 ปีที่แล้ว

    Arumiyan s....ve zeylamalrndadu.super

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 7 ปีที่แล้ว +4

    My god what a soulful
    Music

  • @venusmercury81
    @venusmercury81 7 ปีที่แล้ว +3

    awesome song collections.;-)

  • @ramaraja5532
    @ramaraja5532 6 ปีที่แล้ว +2

    super i like

  • @pandianpudur8950
    @pandianpudur8950 7 ปีที่แล้ว +2

    nice songs

  • @vijayalingam9763
    @vijayalingam9763 4 ปีที่แล้ว +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 🇵🇾 🇵🇾 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 M 🙏 kothi 🙏 i 🏵 👀 🙏 kal 🏵 nanri sollu 🙏 👀 ➕ mani ratha best wishes 🙏 a 🙏 a 👍 Montana have been dadicate 👶 🤗 amen 👌 awesome 🏵 nanri

  • @licsekars
    @licsekars 2 ปีที่แล้ว

    அவரின் பொன்னெழில் பூத்தது பாடலை சேர்த்திருக்கலாம். சின்னகண்ணன் அழைக்கிறான் பாடல்(S.ஜானகி குரலை பதிவேற்றியிருக்கிறீர்கள்) பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடியதை சேர்த்திருக்கனும். முழு பாடலையும் பதிவிட்டதிற்கு பதிலாக இரண்டொரு வரிகளோடு நிறுத்தியிருந்தால் இன்னும் நிறைய பாடல்கள் இடம் பெற்றிருக்கும். முழுமையான பதிவாக இல்லாமல் போய்விட்டது.

  • @chandran9105
    @chandran9105 2 ปีที่แล้ว

    Semma songs♥️♥️♥️♥️♥️

  • @shivaranjinimy4398
    @shivaranjinimy4398 3 ปีที่แล้ว +1

    Great songs but missed maasi maasam song

  • @Visutamil
    @Visutamil 3 ปีที่แล้ว

    👌

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 ปีที่แล้ว +1

    The still older songs of panju arunachalam are better than this. For example, pooppole pooppole sirikkum in nanum Oru Penn. Many others. Make one more edition to appreciate panju better.

  • @jailanishahul8931
    @jailanishahul8931 7 ปีที่แล้ว

    nise

  • @rishokvarun8344
    @rishokvarun8344 7 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว

    💞💞💞💞💞💕💕💕💕👌👌👌👌

  • @maleemalee2539
    @maleemalee2539 3 ปีที่แล้ว

    ATHMA PONGA KALAINUAR ELATHUM SORPULI ANMBU VISVASAM POLIYA. MAGHALATCHI ENDRAM MARAVAYHA PANNIR

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 ปีที่แล้ว +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 ilove it 🙏 🏵 🤗 vazlka panyu arunachalm sir brilliant 🙏 friends 👪 dadicate 🎓 kodaiyil ☔ varum all the ⛪ best wishes 🙏 awesome ilove so much 🇲🇲 👶 🤗 amen 👌 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵

  • @amyrani7960
    @amyrani7960 4 ปีที่แล้ว +1

    Good program

  • @actkmtrafficmc1726
    @actkmtrafficmc1726 5 ปีที่แล้ว

    super

  • @Jennifer80s
    @Jennifer80s 3 ปีที่แล้ว

    'ஆயிரம் மலர்களே மலருங்கள்' பாடலை எழுதியது கவியரசர் என்று Raja sir 💜 ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறாரே...

  • @jagans9505
    @jagans9505 4 ปีที่แล้ว

    Good job nanba

  • @prakashr.3544
    @prakashr.3544 3 ปีที่แล้ว

    திரைப்பட துறையில் பஞ்சு அருணாசலத்திற்கு தனி இடம் உண்டு.

  • @maleemalee2539
    @maleemalee2539 3 ปีที่แล้ว

    PERAPU ESAI KARAI SERA VARAI POOMALAI.

  • @rajis8943
    @rajis8943 2 ปีที่แล้ว

    Raj.

  • @mkvkmuru6183
    @mkvkmuru6183 5 ปีที่แล้ว

    1000 malargaley song lyrics kavinjar vaali sar

  • @karthikeyanniheetha5720
    @karthikeyanniheetha5720 4 ปีที่แล้ว

    Randy is this u ...

  • @SubramaniDharani
    @SubramaniDharani 2 หลายเดือนก่อน

    படத்தின் பொய்யர் தவறாக சொல்கிறார்

  • @rajadurairaman1864
    @rajadurairaman1864 4 ปีที่แล้ว

    Super songs but not without Ilayaraja, it's total waste

  • @sridharanramesh8728
    @sridharanramesh8728 ปีที่แล้ว

    ❤❤❤