Searching Birds comments section for Dindigul to Kumuly railway line

แชร์
ฝัง

ความคิดเห็น • 17

  • @kumartn3531
    @kumartn3531 25 วันที่ผ่านมา

    சூப்பர் நியூஸ் நண்பா. தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் அவர்கள் ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா அவர்களை நேற்று நேரில் சந்தித்து கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தையும், தேனி ரயில் நிலையத்தையும் இணைக்க இடையில் உள்ள 45 கி.மீ.க்கு புதிய ரயில் பாதை அமைத்துத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். ரயில்வே வாரியம் இதை பரிசீலிக்க வேண்டும். திண்டுக்கல்-குமுளி கேட்டு பல வருடம் ஆகிவிட்டது. இதுவாவது நடக்குமா என்று பார்ப்போம்.

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 25 วันที่ผ่านมา +1

    Hope for the best, Expecting dindugul to teni railway project in coming railway budget.

    • @lakshmananmurugan2546
      @lakshmananmurugan2546 25 วันที่ผ่านมา

      இந்த வருடம் எதிர் பாக்கலாமா நண்பரே

  • @bharathkumar9054
    @bharathkumar9054 25 วันที่ผ่านมา +1

    தூத்துக்குடி to திருச்செந்தூர் line
    Via: தூத்துக்குடி Town
    முள்ளகாடு
    பழைய காயல்
    ஏரல்
    தென் திருப்பேரை
    நாசரேத்
    ஆறுமுகனேரி
    காயல்பட்டினம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @karthikvenkatachalam9082
    @karthikvenkatachalam9082 20 วันที่ผ่านมา

    Vanakkam thozhal Chennai Third Terminal Tambaram to Bodinayakkanur via, Tambaram, chengalpattu, meallmaruvaththoor, dinhdivanam, Villupuram, virudhachalam, kadulore Fort, Miladuhurai, chindhambaram nataraja temple, Kumbakonam, Tanjore, Trichy, Manparai, Dindigul, Kodaikanalroad, Madurai, ouslampatti, Antipatti, Teni collecter office, Teni, Bodinayakkanur, Mudhalavadhu Kattananga Tambaram To Bodinayakkanur Peni Queen 👑 Mahal Express Mostly Expected This Train south district people All Are Satisfied This Train. Earndam Kattamaga Tambaram to Bodinayakkanur via, Tambaram, chengalpattu, meallmaruvaththoor, dinhdivanam, Villupuram, thirupathipulyur, thiruthuraipundi, thiruvaru, pudhukottai, Arandhangi, Karikudi Trichy, Manparai, Dindigul, kodaikkaanalroad , Madurai, ouslampatti, Antipatti, Teni collecter office, Teni, Bodinayakkanur, Tambaram to Bodinayakkanur Vaigai Queen 👑 Mahal Express Mostly Expected This Train Dalata District people All Are Satisfied This Train if very useful to use. Coach position Front Generater car, General D1 sleeper class Deynau Coach. General D2 sleeper class Deynau Coach. General. D3 sleeper class Deynau Coach. Reservation S8 sleeper class Resrveration coach. S7 sleeper class Resrveration Coach. S6 sleeper class Resrveration Coach. S5 sleeper class Resrveration coach. S4 sleeper class Resrveration coach. S3 sleeper class Resrveration coach. S2 sleeper class Resrveration coach. S1 sleeper class Resrveration coach. M1 -AC Two. Tier AC Coach. M2 -AC Three Tier AC Coach. M3 -AC Two. Tirer AC Coach. E1. AC Three Tier AC Coach. E2. AC Two Tier AC Coach.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 25 วันที่ผ่านมา +1

    திருநெல்வேலி to கூடங்குளம் line
    Via: திருவைகுண்டம்
    நாசரேத்
    சாத்தான்குளம்
    திசையன்விளை
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @bharathkumar9054
    @bharathkumar9054 25 วันที่ผ่านมา +1

    தூத்துக்குடி to திருச்சி line
    Via: விளாத்திகுளம்
    வைப்பார்
    சாயல்குடி
    முதுகுளத்தூர்
    கடலாடி
    கமுதி
    பசும்பொன்
    மானாமதுரை
    சிவகங்கை
    காரைக்குடி
    திருமயம்
    புதுக்கோட்டை
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @bharathkumar9054
    @bharathkumar9054 25 วันที่ผ่านมา +1

    தூத்துக்குடி to ராமேஸ்வரம் line
    Via: விளாத்திகுளம்
    வைப்பார்
    சாயல்குடி
    கீழ்க்கரை
    திருப்புல்லாணி
    ராமநாதபுரம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @MAK.M
    @MAK.M 23 วันที่ผ่านมา

    Usilampatti - batlakundu road - ambaturai will be 👍

  • @RKfurniture9697
    @RKfurniture9697 24 วันที่ผ่านมา +1

    Coimbatore la Irunthu Theniku Train Varuma

  • @logeshp939
    @logeshp939 25 วันที่ผ่านมา +1

    அப்புறம் மதுரை மஹால் இருக்குல்ல
    அதை போடி வரை நீட்டிக்கலாம்
    போடி சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வந்து எப்பயும் போல முன்னால் ஓடிட்டு
    இந்த மதுரை மஹாலை கோடி வரை நீட்ட வச்சா போதும் வாரத்தில் நம்மளுக்கு எல்லா நாளும் ட்ரெயின் கிடைச்ச மாதிரி இருக்கும்
    அப்புறம் எதுக்கு நான் கவலைப்பட்டுக்கிட்டு
    நம்ம மதுரை கழட்டிவிட்டு வேணும் இரண்டு மார்க்கத்தில் மற்றும் காலை நேரத்தில் மாலை நேரத்திலும்

    • @nethajir6617
      @nethajir6617 25 วันที่ผ่านมา

      Mahal express vida chance ila...antha train Madurai to Hazrat Nizamuddin Tamilnadu sampark Kranti express oda rake share pannuthu

  • @nethajir6617
    @nethajir6617 25 วันที่ผ่านมา

    Dindigul to Kumily rail project vara vaipu ila......

  • @logeshp939
    @logeshp939 25 วันที่ผ่านมา

    🎉 அண்ணே நான் எப்படி ஒரு டிகிரி நான் பார்த்த
    சென்னை போடி ட்ரெயினுக்கு பேர் வைக்கலாமா இல்லனா
    கர்ணல் பென்னிகுயிக் எக்ஸ்பிரஸ்
    போடி டூ சென்னை சென்ட்ரல்
    நல்லா இருக்கீங்களா

  • @mr.alaguraja9062
    @mr.alaguraja9062 25 วันที่ผ่านมา +1

    கம்பத்திற்கு புதிய பேருந்து நிலையம் வருவது உண்மையா?

  • @logeshp939
    @logeshp939 25 วันที่ผ่านมา

    உனக்கு இதெல்லாம் வேணாம்
    நண்பர் சொன்ன மாதிரி காலைல ஜோடியில் இருந்து கோயம்புத்தூர் திருச்சிக்கு ஏதாவது ஒரு ட்ரெயின் இண்டஸ்ட்ரி ட்ரெயின் நீட்டிக்கலாம்
    அங்க இருந்து ஒரு ட்ரெயின் அம்மா மதுரையில் இருந்து போடிக்கு ஈவினிங் ஏதாவது ஒரு ட்ரெயின் நீட்டிக்கலாம்
    காலைல எங்க பூமியிலிருந்து கோயம்புத்தூருக்கு