இந்த மாதிரி பேசுவது அருமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 615

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran หลายเดือนก่อน +323

    பரிமளா, பெண் இசை அமைப்பாளர்கள் உலக அளவிலும் இல்லை. இசை கலைஞர்களாக பல பெண் இருந்தாலும் இசை அமைப்பாளராக பெண்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மைதான்!

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +9

      ஆமா kotee ப்ரோ , அதற்கு அவர் first வாங்கனுதான் சொல்றாரு

    • @rkavitha5826
      @rkavitha5826 หลายเดือนก่อน +8

      பானுமதி இருந்தார்கள்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      @rkavitha5826 அப்படியா 😊👍 தேங்க்ஸ் கவிதா சிஸ்டர்

    • @ramalingamb1291
      @ramalingamb1291 หลายเดือนก่อน +4

      IR ன் பதிலுக்கு தான் கை தட்டுகிறார்களே தவிர கேள்வி கேட்டவர்க்கு அல்ல.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      @@ramalingamb1291 என்ன சொல்ல வரிங்க ப்ரோ , புரியல

  • @skrtradeon
    @skrtradeon 21 วันที่ผ่านมา +14

    சரியான பதில் கொடுத்தார். கேள்வி கேட்பது எளிது. யோசித்து கேட்க வேண்டிய கேள்வி மட்டும் கேட்க வேண்டும்
    இசைக்கு அதற்கு என்று ஆர்வம் வேண்டும்

  • @Jackfruit_3579
    @Jackfruit_3579 20 วันที่ผ่านมา +17

    அப்பா உங்களது ஐஸ்வர்யம் ஆன சிரிப்பை பார்க்க ரொம்ப அழகாகவும் சந்தோசமாகவும் உள்ளது லவ் யூ அப்பா❤❤❤❤❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  20 วันที่ผ่านมา

      உங்க பதிவு ரொம்ப அழகா இருக்கு , நன்றி 🙏

    • @Jackfruit_3579
      @Jackfruit_3579 19 วันที่ผ่านมา

      @@My_life_ilayaraja_sir நன்றி 🙏🙏🙏 தங்கச்சிமா, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @lakshmansatheesh9214
    @lakshmansatheesh9214 หลายเดือนก่อน +66

    Isai kadavul koopidraru. Miss pannadha

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +2

      yes yes 👍😊😊😊

    • @akmapr8671
      @akmapr8671 24 วันที่ผ่านมา

      ​@@My_life_ilayaraja_sir ilayaraja , vaali , vairamuthu, kannathasan ivangalam yethuna pengala keduthurkanga nu unaku theryuma music field la irukura women ku tha vali theryum

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 19 วันที่ผ่านมา +6

    ஐயா உங்கள் சிரிப்பும் குரலும் கேட்க சொல்ல முடியாத அளவிற்கு இன்பம்
    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது ரொம்ப புண்ணியமாக நினைக்கிறோம் நீங்கள் நூற்றாண்டு காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு ❤❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  19 วันที่ผ่านมา

      நன்றி நன்றி 🙏🙏, அருமையான பதிவு 👍👍👍👍👍👍

  • @News12328
    @News12328 หลายเดือนก่อน +83

    இசை கடவுள் வாழும் கடவுள்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +2

      100% உண்மை 🙏

    • @News12328
      @News12328 หลายเดือนก่อน

      @@My_life_ilayaraja_sir thanks

  • @vinoranjani5215
    @vinoranjani5215 22 วันที่ผ่านมา +6

    இளையராஜா ஐயா அவர்கள் பாடல் எங்கு ஒலித்தாலும் ஒரு நிமிடம் உடம்பு முழுவதும் என்னை அறியாமல் மெய் சிலிர்க்கும். .மனது முழுவதும் ஒரு பரவசம் ஏற்படும். ஐயா அவர்கள் சாகா வரம் கடவுள் கொடுக்க வேண்டும். இன்னும் 2000 தலை முறைகள் ஐயா அவர்கள் வாழ வேண்டும் அவர் இசை ஒலித்து கொண்டு இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  22 วันที่ผ่านมา

      கட்டாயம் இருக்கும் , கவலை வேண்டாம் ப்ரோ 🙏🙏🙏🙏🙏🙏

    • @vinoranjani5215
      @vinoranjani5215 22 วันที่ผ่านมา

      ​@@My_life_ilayaraja_sir நான் சகோ தரி

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  22 วันที่ผ่านมา

      @@vinoranjani5215 apadiya ok ok sister, ungal comment yennai ala vaithadhu 🙏🙏

    • @vinoranjani5215
      @vinoranjani5215 21 วันที่ผ่านมา

      Thank you ❤❤❤❤​@@My_life_ilayaraja_sir

  • @ravichandran1796
    @ravichandran1796 หลายเดือนก่อน +191

    இதனால்தான் இவர் இசைஞானி....

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +2

      உண்மை 100%

    • @jetrickgrown
      @jetrickgrown หลายเดือนก่อน

      Ponnunga yen oru thuraikula vara mudilanu pathil solla theriyatha tharkuriku ivlo support ah

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      @jetrickgrown yaaru tharkuri, enga oru song music compose pannunga paakalaam , nalla valathu irukaanga Unga veetla, vayasuku Oru mariyadhai kudukka teriyala, comment panna vandhutaaru

    • @jetrickgrown
      @jetrickgrown หลายเดือนก่อน

      @@My_life_ilayaraja_siravaroda 2 pasangalum mudic directors than, aana avaroda yen music director aaga mudila? Yosinga first, petha pullayavye irunthalum aambala pombala vithyasam pakuravanthan unga isaigani! Not only ilayaraja! Ottu motha mudic industry um apdithan. Pooi just google pannunga deva son enna pandraru? Avunga daughter enna pandranga? Vidya sagar son enna pandraru? Avunga daughter enna pandranga? Ethuvumye theriyama valappa pathi peasi cheap ah boomer thanama peasathinga

    • @jetrickgrown
      @jetrickgrown หลายเดือนก่อน

      @@My_life_ilayaraja_sirnamma udambula enga valikuthunu therinjika doctor padikka avasiyam illa, unarchi iruntha pothum. Doctor ta explain pannikalam, music director ah vimarsanam pandrathuku music keaka therinja pothum composer ah irukka avasiyam illa, entha kaalathula valringalo! Ariva valuthukonga apram somba adikalam

  • @padhmanabanvelayutham4134
    @padhmanabanvelayutham4134 หลายเดือนก่อน +235

    திருவாசகம் என்று சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர். நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +2

      🙏🙏🙏

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N หลายเดือนก่อน +2

      இவர் பாடிய ஐயப்பன் பாடலை சற்று கேட்டு பாருங்கள் . அதுலயும் நான் நான் நான்தான்...

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      @@N.BalakrishnanBalji.N 😃😃😃😃😃😃🙌

    • @ezhilezhil6674
      @ezhilezhil6674 หลายเดือนก่อน +1

      யோகி ராம் சுரத்குமார்
      யோகி ராம் சுரத்குமார்
      யோகி ராம் சுரத்குமார்
      ஜெய குரு ராயா

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 หลายเดือนก่อน

      Nice

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 26 วันที่ผ่านมา +8

    கட்டாயம் இந்த பதில் நன்றிகள் ஜயா இசைஞானி இளையராஜர பெண்கள் கட்டாயம் இசை அமைக்க வேண்டும்

  • @balajilingabalaji5108
    @balajilingabalaji5108 หลายเดือนก่อน +37

    உங்கள் திருவாசகத்தை கேட்டு உருகியநானும் ஒருவன் உங்கள் திருவாசகத்திற்கு நான் அடிமை சிவாய நமஹ

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      நன்றி உங்க பதிவுக்கு

  • @ilayaragav8965
    @ilayaragav8965 หลายเดือนก่อน +11

    இளையராஜாவை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் But இசைஞானி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அற்புதம் அவரில்லாத தமிழ் சினிமாவை நினைத்து பார்க்கவே முடியவில்லை. கொஞ்சம் யோசித்து பாருங்க M.S.V யின் பாடல்களை கவனியுங்கள் ARR ன் பாடல்களையும் கவனியுங்கள் இந்த இரண்டு பேரின் இசையிலும் இல்லாத ஒரு அற்புதம் இளையராஜாவின் இசைக்கு உண்டு. அதற்க்காக நான் அவர்களை குறை கூறவில்லை. இளையராஜாவின் இசைக்கு மனதை மயக்கும் ஒரு சக்தி உண்டு. THE KING OF MUSIC ILAYARAJA ONE AND ONLY IN THE WORLD THERE IS NO DOUBT ABOT IT.....💪💪💪💪

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      Ragav bro thanks for your valuable comment 🙏, yea it’s 100% true something is there in his music than others , we just praise him how much we can 👍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @vasanthangopalan299
      @vasanthangopalan299 21 วันที่ผ่านมา

      Never degrade Mr Elayaraja. Always he is in Top

  • @Sakthimari30
    @Sakthimari30 29 วันที่ผ่านมา +11

    இசைக் கலைஞர் இளையராஜா
    இசை இளைஞர் இளையராஜா ❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  29 วันที่ผ่านมา

      நன்றி நன்றி உங்க பதிவுக்கு

  • @Thalapathy_TVKalagam
    @Thalapathy_TVKalagam หลายเดือนก่อน +44

    Super , yes ladies have to come 😊😊😊😊😊

  • @muthuashwin2990
    @muthuashwin2990 25 วันที่ผ่านมา +3

    positive speech ❤ilayaraja sir unexpected

  • @ArasAn-j9l
    @ArasAn-j9l หลายเดือนก่อน +132

    நடிக்க தெரியாத இசையமைப்பாளர். வெளிப்படையான நல்ல மனிதர்.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +4

      உண்மை நடிக்க தெரியாது 👍

    • @sidj2252
      @sidj2252 หลายเดือนก่อน +2

      @@ArasAn-j9l தீமிரு

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +3

      @sidj2252 உங்களுக்கா ஓகே

    • @seethapadma93
      @seethapadma93 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤

    • @geethanjalisurveyor7535
      @geethanjalisurveyor7535 หลายเดือนก่อน

      Ohhh ivara

  • @BC999
    @BC999 หลายเดือนก่อน +8

    Maestro ILAYARAJA's speech is ALWAYS full of WITS and humor. His timing sense is AMAZING. Namma ma(a)kkaL pannaadai maadhiri, avar pechchil enna kutram kandu pidikkalaam endru alasi thaedi konde irundhaal, nalla vishayangal eppadi avargaL kaNNil padum?!

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      100% true bro, avar enna pannalum kuttram சில பேருக்கு 😞

    • @BC999
      @BC999 หลายเดือนก่อน

      @@My_life_ilayaraja_sir Sister here. Nandri. Good to see another female fan of IR.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      @BC999 thanks a lot bro, I need these kind of support to my channel 🙏

    • @BC999
      @BC999 หลายเดือนก่อน

      @@My_life_ilayaraja_sir KadavuLe! Sister-nu sollunga.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      @BC999 oh sorry sister 🙋‍♀️

  • @sundararajany3061
    @sundararajany3061 หลายเดือนก่อน +24

    இன்னொரு திறமை நகைச்சுவை நல்லா வருது. ஏனோ அதிகம் காட்ட மாட்டேறங்கிறாரு

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      ஆமாம் சுந்தர் ப்ரோ 👍😄

    • @BC999
      @BC999 หลายเดือนก่อน +2

      His speech is ALWAYS full of wits and humor. Namma ma(a)kkaL pannaadai maadhiri avar pechchil enna kutram kandu pidikkalaam endru alasi thaedi konde irundhaal, nalla vishayangal eppadi avargaL kaNNil padum?!

    • @sundararajany3061
      @sundararajany3061 หลายเดือนก่อน

      @@BC999 பண்ணாடைகள்னா அப்படிதான் திருந்தமாட்டாய்ங்க

  • @suryanarayana565
    @suryanarayana565 หลายเดือนก่อน +32

    That first girl expected a lengthy answer and got roasted😂🤣👌

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 27 วันที่ผ่านมา +3

    இசைக் கடவுள்❤❤❤❤❤

  • @2036-z6d
    @2036-z6d หลายเดือนก่อน +6

    சூப்பர் அக்கா 😊😊😊

  • @Iyannar-r7x
    @Iyannar-r7x 6 วันที่ผ่านมา +1

    Super pathil😅😅

  • @kannanP-o3b
    @kannanP-o3b หลายเดือนก่อน +47

    வயதான இளைஞர்... இளையராஜா

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      அய்யோ சூப்பர் சூப்பர் ப்ரோ 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🤩🤩🤩🤩👍

  • @lakpal491
    @lakpal491 19 วันที่ผ่านมา

    Super sir❤❤

  • @ramani.g390
    @ramani.g390 7 วันที่ผ่านมา

    இந்தியில் உஷா கன்னா நிறைய படங்களுக்கு இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார்

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 หลายเดือนก่อน +9

    Super thalaiva

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 หลายเดือนก่อน +21

    அந்த இசையே பெண்தான்🔥

  • @RajaRaja-fi6bs
    @RajaRaja-fi6bs หลายเดือนก่อน +9

    Great Raja sir

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te หลายเดือนก่อน +3

    அருமை ❤

  • @tamilselvi9564
    @tamilselvi9564 หลายเดือนก่อน +2

    Vazhum kadavul❤❤❤

  • @kumaaranck9023
    @kumaaranck9023 หลายเดือนก่อน +10

    காலம் தமிழகத்திற்கே வழங்கிட்ட அருட்கொடை நம் இசையராஜா ஐயா அவர்கள்.
    பல நூற்றாண்டுகளுக்கு இவரைப் பற்றியும்; இவரது இசை நுணுக்கங்களைக் பற்றியும் இசை உலகம் சிலாகித்து விவாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை...
    இவர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே நான் பெற்ற பெரும் பேறு.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      100/100% உண்மை ப்ரோ , தமிழ்நாட்டு சொத்து நம்ம இசை அரசன் ♥️

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 หลายเดือนก่อน +13

    நீ வந்திடு,,,சாமி🙏

  • @jeyam9999
    @jeyam9999 21 วันที่ผ่านมา

    GREAT

  • @ChitrakalaTM
    @ChitrakalaTM หลายเดือนก่อน +1

    Cute answer by Raja

  • @SaravanaKumar-kv9em
    @SaravanaKumar-kv9em 28 วันที่ผ่านมา +1

    ராஜா சார் அருமை ஐயா❤

  • @sudarshansuresh3381
    @sudarshansuresh3381 หลายเดือนก่อน +1

    Arumai !

  • @ROWTHIRAM-8847
    @ROWTHIRAM-8847 หลายเดือนก่อน +6

    நாம ஒரு கேள்வி கேட்டா நம்மல அசர வைக்கிற மாதிரி ஒரு சொல்லுவாரு 😂

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      😃😃👍அப்போ தானே different அ இருக்கும் ப்ரோ

  • @jaganoR-k5d
    @jaganoR-k5d 23 วันที่ผ่านมา

    Ithanda THUG 🔥💯

  • @dinum5925
    @dinum5925 หลายเดือนก่อน

    He is excellent man ...medidative mind

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 หลายเดือนก่อน +2

    Arumai arumai

  • @krishnasamy4684
    @krishnasamy4684 หลายเดือนก่อน

    அருமை..❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      கிருஷ்ணா ப்ரோ 🙏🙏🙏

  • @sriramchandran2845
    @sriramchandran2845 23 วันที่ผ่านมา

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இளையராஜா அவர்...

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  23 วันที่ผ่านมา

      100% உண்மை ப்ரோ

    • @sriramchandran2845
      @sriramchandran2845 22 วันที่ผ่านมา

      உண்மை ப்ரோ
      இது தவறு இலக்கணமுறைப் படி...
      ப் என்பது மெய் எழுத்து...
      க்ங்ச்ஞ்ட்ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன்
      இவை அனைத்தும் மெய் எழுத்துகள்...
      மெய்யெழுத்துகள் அனைத்தும் தமிழில் முதல் எழுத்தாய் தோன்றாது...
      எடுத்துக்காட்டு
      *ப்ரோ = பிரோ
      *ப்ரியமுடன் = பிரியமுடன்
      *ப்ரியா = பிரியா
      ப்ரோ என்பது ஆங்கில சொல்...
      இதில் நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  14 วันที่ผ่านมา

      @sriramchandran2845 நான் இப்பொழுது தான் உங்க இந்த பதிவு பார்த்தேன், நன்றி உங்க பதிவுக்கு 👍😊, நான் bro கூறுவது எதனால் என்றால் எனக்கு அண்ணனா தம்பியா தெரியாது கமெண்ட் பண்றவங்க அதற்கு தான் bro சொன்வேன், ஓகே வா ப்ரோ

  • @JeyasiriKathirkamathamby
    @JeyasiriKathirkamathamby หลายเดือนก่อน +5

    நீ என்று சொல்லாமல் நீங்க என்று சொல்லலாம்தானே ஐயா

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      அவரு எப்பவும் இப்படிதான் பேசுகிறார்

    • @drljohn
      @drljohn หลายเดือนก่อน +2

      ​@@My_life_ilayaraja_sir பேத்திங்கற உரிமை....தப்பில்ல

    • @pandiyanpandiyan5318
      @pandiyanpandiyan5318 หลายเดือนก่อน +2

      அவன் திமிர் பிடித்தவன்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      @@pandiyanpandiyan5318 உங்கள விடவா பாண்டியன் ப்ரோ 😀

    • @NithyanandanVaradan
      @NithyanandanVaradan หลายเดือนก่อน

      சரியாக சொன்னிர்கள் 🙏

  • @prabhuj2973
    @prabhuj2973 หลายเดือนก่อน +7

    ஆனா இப்படி ஒரு ரிப்ளை கொடுப்பாங்கன்னு அந்த லேடீஸ் நினைச்சே பார்த்திருக்க மாட்டாங்க அதுதான் இசைஞானி இசைநனி தான் இசைஞானி இசை

  • @venkateshguru3395
    @venkateshguru3395 25 วันที่ผ่านมา +1

    The Best QUESTION asked by her, to the HOD of Music, but the fact was PROPERLY UNANSWERED by the HOD...

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh หลายเดือนก่อน

    இந்த channel ரொம்ப ❤உரும்புகிறேன் i love this👌👌👌👌 because of ilayaraja sir &channel admin❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      உங்க வார்த்தைக்கு ரொம்ப நன்றி தமிழ்ச்செல்வன் ப்ரோ 😊, negative comments make me some time hurt 😞, but like you brothers encourage me, thanks a lot bro 🙏

  • @classicalraju1
    @classicalraju1 22 วันที่ผ่านมา

    We love you Raja sir

  • @inoino1976
    @inoino1976 หลายเดือนก่อน +1

    Mee too ❤🙏🏻

  • @sibishankar7345
    @sibishankar7345 หลายเดือนก่อน +2

    இளமை புதுமை இனிமை ராஜா என்றென்றும் ராஜாதி ராஜா

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      நன்றி சங்கர் ப்ரோ 🙏

  • @fitandtour621
    @fitandtour621 6 วันที่ผ่านมา

    எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சக மனிதரை ஒருமையில் அணுகுவது தவறு.

  • @maheshc6247
    @maheshc6247 หลายเดือนก่อน +1

    Isaippavanthaan Aan Aana antha isaiye penthaan ❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      Ada da super bro 👍👍👍👍👍👍🙋‍♀️

    • @krishmohan3083
      @krishmohan3083 หลายเดือนก่อน

      Ayyyaaaaaa.... saaaaaaamyy..... 😂

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      @krishmohan3083 என்ன ஆச்சு உங்களுக்கு மோகன் ப்ரோ

    • @littleboss-r2q
      @littleboss-r2q หลายเดือนก่อน

      😂

    • @krishmohan3083
      @krishmohan3083 หลายเดือนก่อน

      Nalla vela onnum aaagala😂​@@My_life_ilayaraja_sir

  • @narayanangobalakrishnan
    @narayanangobalakrishnan 7 วันที่ผ่านมา

    😮

  • @soundararajc7309
    @soundararajc7309 หลายเดือนก่อน +2

    உண்மையாதா பேசுறாரா, இல்ல நக்கலடிக்கிறாராண்ணு தெரியல்ல. 1000 படங்கள்ண்ணு தற்பெருமை.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +3

      அப்படியே இருக்கட்டும் தற்பெருமையாவே, எதுக்கு இப்படி கதறீங்க அவரை பார்த்தா

    • @BC999
      @BC999 หลายเดือนก่อน

      He never spoke about the numbers! WHY are you agitated?! His speech is ALWAYS full of wits and humor. Namma ma(a)kkaL ungalai pola pannaadai maadhiri avar pechchil enna kutram kandu pidikkalaam endru alasi thaedi konde irundhaal, nalla vishayangal eppadi avargaL kaNNil padum?!

    • @littleboss-r2q
      @littleboss-r2q หลายเดือนก่อน +1

      Tharkuri.

    • @unmai768
      @unmai768 25 วันที่ผ่านมา

      பய்த்யம்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  25 วันที่ผ่านมา +1

      @@BC999 உண்மை , உங்கள் comment இப்போ தான் பார்த்தேன் சாரி

  • @vijayt9989
    @vijayt9989 24 วันที่ผ่านมา

    1000 padam 😂. Right 😮.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  24 วันที่ผ่านมา

      என்ன right

    • @vijayt9989
      @vijayt9989 24 วันที่ผ่านมา

      @@My_life_ilayaraja_sir illa ellam edathilaiyum avaru 1000 movies nu pathivu pannitu irukaru. Athan 1000 na, right nu sonnen.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  24 วันที่ผ่านมา

      @vijayt9989 idhu konjam old video, now he as crossed 1400 movies

    • @vijayt9989
      @vijayt9989 24 วันที่ผ่านมา

      @@My_life_ilayaraja_sir Right 🤔

  • @raghulv8075
    @raghulv8075 23 วันที่ผ่านมา

    என்றும் ராஜா

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 หลายเดือนก่อน +18

    ராஜா நம் கடவுள்❤❤

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 หลายเดือนก่อน

    சரியான பதில்

  • @karikalan8589
    @karikalan8589 หลายเดือนก่อน +2

    Engal....THANGA....RAASAA❤🌹

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +1

      நாம ராசா 👍👍👍👍👍👍👍😊

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 29 วันที่ผ่านมา +1

    But- ஆனா.... டங்கிளிஷ்....
    இதுல anchoring 😂
    அதுவும் இளையராஜா sir kitta

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 หลายเดือนก่อน +2

    Chance koduthuttalum😂😂

  • @jagenjagen8633
    @jagenjagen8633 2 ชั่วโมงที่ผ่านมา

    Ithu raja voda 1 mugam ..
    Avarukku innoru mugam irukku ... athe katdunaru ....thangga matdingga ..

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 23 วันที่ผ่านมา +1

    It's true woman musician are less in numbers.😢 but at the same time
    Taylor Swift - one of the world's best-selling music artist .first billionaire with music as primary income.
    She has been listed amongst history's greatest artists by publications such as Rolling Stone, Billboard and Forbes, as well as the only individual from the arts to have been named the Time Person of the Year (2023).
    14 Grammy Awards, a Primetime Emmy Award, 40 American Music Awards, 39 Billboard Music Awards, and 30 MTV Video Music Awards

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  22 วันที่ผ่านมา +1

      Oh good to hear bro 👍, it’s women’s own interest issue, nothing can hold them , let’s we wait in future, muthukrishnan thanks for your valuable comment 🙏

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @plnmohan
    @plnmohan หลายเดือนก่อน +1

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾🥰இசை ஞானி 🥰🥰🥰🙏🏾🙏🏾🙏🏾

  • @JeevarathinamRamana
    @JeevarathinamRamana หลายเดือนก่อน +2

    Super

  • @partheebanm8698
    @partheebanm8698 หลายเดือนก่อน +1

    இசை இறைவன் இளையராஜா

  • @manojutheman
    @manojutheman 27 วันที่ผ่านมา

    ஏனா நானே எல்லாதையும் சாப்டென்

  • @AnnaMalai-s6m
    @AnnaMalai-s6m หลายเดือนก่อน +1

    👌

  • @KAPOOSELVI
    @KAPOOSELVI 18 วันที่ผ่านมา +1

    உங்கள் பதில் மிகவும் நன்றாக இருக்கிறது சார்

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 28 วันที่ผ่านมา

    இசைக்கு ஆண் என்றும் பெண் என்றும் பேதம் இல்லை

  • @prabhu.raj.s
    @prabhu.raj.s หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤣🤣🤣

  • @venkateshguru3395
    @venkateshguru3395 25 วันที่ผ่านมา

    IN Dirction of Music MEN are Altruistic, philanthropical and self reflective...WOMEN are Self concerned, Self regarding and Self pride full

  • @sudhaprabhu2332
    @sudhaprabhu2332 หลายเดือนก่อน

    ஐயா நமஸ்காரம்

  • @rajendranarunachalam3687
    @rajendranarunachalam3687 20 วันที่ผ่านมา

    ஏன் இல்லை
    சூலமங்கலம் ராஜலெட்சுமி
    சகோதரிகள் இசையமைத்து
    உள்ளனர்!!! இன்றும் திகட்டாத
    பாடல்கள் உள்ளன
    இது மாலை நேரத்து மயக்கம் பாடல்
    கேட்டு கொண்டே இருக்கலாம்!!!
    ஹிந்தியில் பாடல் இசையமைக்கும்
    பெண்கள் இருந்து உள்ளனர்

  • @aadhavanfacility
    @aadhavanfacility หลายเดือนก่อน +1

    Arimai

  • @karthilatha8422
    @karthilatha8422 หลายเดือนก่อน

    ராஜா 🙏🙏🙏🙏🙏 கிடைக்குமா

  • @rohiths2656
    @rohiths2656 หลายเดือนก่อน

    Aga mottham ketadhukku bathil pesa maatta ru pola..😂😂. Sorry Raja sir ,ithukkum copy right kudukka poringga 😂😂😂

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      It’s not a joke to talk about copyright, first understand bro wat he is asking and y he is asking copyright,ok

  • @pandiyanpandiyan604
    @pandiyanpandiyan604 หลายเดือนก่อน +4

    அருமை.

  • @VasanthStanlyRELAX
    @VasanthStanlyRELAX 27 วันที่ผ่านมา

    Give respect to even they are small age.....😢...

  • @MuruganMurugantham-k3r
    @MuruganMurugantham-k3r หลายเดือนก่อน

    ❤❤🎉

  • @prakashprakash14prakashpra97
    @prakashprakash14prakashpra97 หลายเดือนก่อน +19

    என்றும் ஞானி ஓருவரே

  • @milkyway260
    @milkyway260 หลายเดือนก่อน

    Hime might be in full mood

  • @WorkWorks-s8o
    @WorkWorks-s8o หลายเดือนก่อน

    இறை கொடை ...ராஜா

  • @irudhayarani6249
    @irudhayarani6249 หลายเดือนก่อน +1

    😂❤😂❤❤😂

  • @anand-m8g
    @anand-m8g 9 ชั่วโมงที่ผ่านมา

    Immediate answer that is ayya..

  • @TamilselvanKandhasamy
    @TamilselvanKandhasamy หลายเดือนก่อน +1

    Brand people brand suprot

  • @steverogers2378
    @steverogers2378 29 วันที่ผ่านมา

    I am U1 fan🎉

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  29 วันที่ผ่านมา +1

      ok paravalai vanga indha channel kum 😃👍

    • @steverogers2378
      @steverogers2378 29 วันที่ผ่านมา

      @@My_life_ilayaraja_sir sure akka ✨

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  29 วันที่ผ่านมา +1

      @steverogers2378 welcome to my channel thambi 🙋‍♀️

    • @steverogers2378
      @steverogers2378 29 วันที่ผ่านมา

      @@My_life_ilayaraja_sir 😇

  • @RajendranSai-d6g
    @RajendranSai-d6g 25 วันที่ผ่านมา +1

    ஞானி ஞானி இசை ஞானி டா

  • @ChandraPrakash-zw3rl
    @ChandraPrakash-zw3rl หลายเดือนก่อน

    Alty bro ❤❤❤❤❤

  • @lion-m1q
    @lion-m1q 26 วันที่ผ่านมา

    Intha mathri question ketta avar chair thooki adikanum than think pannuvaru ,intha question rahuman sisterkitta kelunga

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  26 วันที่ผ่านมา

      Neengale oru karpanai panni konga 🙆

    • @lion-m1q
      @lion-m1q 25 วันที่ผ่านมา

      @@My_life_ilayaraja_sir imagination ethum illa pakkura ennake adikanum pola irukku, avaru loud solrathuku reason athan ipdilam question panna kudathu, second oru ponnu avanga experience sonnathu good

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  25 วันที่ผ่านมา

      @@lion-m1q ஓகே ப்ரோ 😊👍

  • @natrajraj3916
    @natrajraj3916 หลายเดือนก่อน +1

    ARR 🔥🔥

  • @KannanKasimani
    @KannanKasimani หลายเดือนก่อน +1

    💖❤💖❤👌👌👍

  • @SivaKumar-tm3ui
    @SivaKumar-tm3ui 28 วันที่ผ่านมา

    🎉

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @pandiyanpandiyan5318
    @pandiyanpandiyan5318 หลายเดือนก่อน +16

    ஐயா காமெடி செஞ்சிட்டாராம் 😅😅😅

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน +10

      இல்லை இப்போ நீங்க போட்ட கமெண்ட் தான் காமெடி , ஓகே வா 😀😀😀

    • @mariappan6905
      @mariappan6905 หลายเดือนก่อน

      பல மனநல மருத்துவமனை உருவாகாமல் தடுத்து கொண்டு இருப்பவர் பல மனநல மருத்துவர்கள் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள். ​@@My_life_ilayaraja_sir

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 หลายเดือนก่อน

      Sooper seeuppadi​@@My_life_ilayaraja_sir

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 หลายเดือนก่อน

      ​@@My_life_ilayaraja_sirsariyana seruppady

    • @littleboss-r2q
      @littleboss-r2q หลายเดือนก่อน

      Adhu kaamedi illa tharkuri ,,,,எதார்த்தம்

  • @t.murugananthammuruga2834
    @t.murugananthammuruga2834 หลายเดือนก่อน

    ஐயா இனிமேலாவுது தயவுசெய்து வாங்க போங்கன்னு பேசுங்க.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      அவருக்கு பழகி போச்சு 🙁

  • @PremkumarPremji-cx5gx
    @PremkumarPremji-cx5gx หลายเดือนก่อน

    Raja Raja than

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      ஆமா பிரேம் ப்ரோ 👍

    • @PremkumarPremji-cx5gx
      @PremkumarPremji-cx5gx หลายเดือนก่อน

      @@My_life_ilayaraja_siren Peru unkalukku appadi therium

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      @@PremkumarPremji-cx5gx அப்போ என்ன பேரு

  • @dineshprasad5614
    @dineshprasad5614 หลายเดือนก่อน

    Thug life moment

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  หลายเดือนก่อน

      Yes bro 🤩👍, yesterday shorts also thug moment thaan , if free see

  • @mageshboopathi.s15
    @mageshboopathi.s15 26 วันที่ผ่านมา +1

    தன்னை விட வயதில் பெரியவராக இருந்தாலும் சிறி யவராக இருந்தாலும் மரியாதை தருபவனே பெரிய மனிதன்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  26 วันที่ผ่านมา

      ஓகே

    • @AnandanK_0729
      @AnandanK_0729 23 วันที่ผ่านมา

      @@My_life_ilayaraja_sir ha ha na sonathe thevalam pola

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  23 วันที่ผ่านมา

      @AnandanK_0729 neenga ponguradha paatha poramaiyum vaithu yerichal madhiri teriyudhu,Ayo Ayo always great my ilayaraja sir

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir  23 วันที่ผ่านมา

      @AnandanK_0729 verum negative comment thedi comment pandringa, enna aalu sekkanuma bro 😀😀😀😀

    • @AnandanK_0729
      @AnandanK_0729 23 วันที่ผ่านมา

      @@My_life_ilayaraja_sir ada mental na thedi eduthathu positive comments ila un thalaivan mathavangala mariyathaya pesalanu unaku eduthu sona sila per