ஏன் அழுது, உபவாசம் பண்ணி, பொருத்தனைபண்ணி ஜெபித்தும் கிடைக்கவில்லை// Why didn't I get it even crying?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • WATCH LIKE SHARE SUBSCRIBE
    ஜெபத்தில் நாம் அதிகமாய் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது, தேவனின் சித்தப்படி நாம் ஜெபிக்கிறமா என்பது தான், தேவனின் சித்தத்தை அறிகிறதற்கு நாம் போக வேண்டியது, தேவனுடைய வார்த்தை இருக்கிற வேத புஸ்தகம், பைபிளில் பல மனிதர்களின் வார்த்தைகள் உள்ளது அதில் தேவனுடைய வார்த்தையை கண்டுபிடித்து அவைகளை தியானிக்கும் போது தேவனின் பரிபூரண சித்தத்தை அறியமுடியும்,
    தேவனுடைய கட்டளைகள், கற்பனைகள், ஆலோசனைகள், புத்திமதிகள், உடன்படிக்கை, சாட்சி பிரமாணம். தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் தூய்மையான தேவனுடைய வார்த்தை அவைகள் மூலம் தேவனின் பரிபூரண சித்தம், பிரியம், நன்மையானவைகளை அறிந்து நம் மனதை புதிதாக்க வேண்டும். ( ரோமர் 12:1, 2).
    இந்த புதிய மனதுடன் தேவசித்தப்படி ஜெபிக்கும் போது, நாம் ஜெபிக்கிற அனைத்தையும் உடனே பெறுகிறோம். (1 யோவான் 5:14, 15).
    நம்முடைய கண்ணீர், உபவாசம், பொருத்தனை, தியாகம், சுய நீதி இவைகளை நம்ப கூடாது, தேவனுடைய இரக்கம், தயவு, அன்பு இவைகளையும், அவருடைய வாக்குதத்தங்கள், உடன்படிக்கை, அவர் கல்வாரி சிலுவையில் நமக்காய் செய்து முடித்தவைகளையும் நம்பி, விசுவாசித்து ஜெபிப்போம்.
    மிக. முக்கியமானது தேவசித்தப்படி ஜெபிப்பது.

ความคิดเห็น • 3

  • @Inspirationaltruth-eg4ld
    @Inspirationaltruth-eg4ld  3 หลายเดือนก่อน

    ஜெபத்தில் நாம் அதிகமாய் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது, தேவனின் சித்தப்படி நாம் ஜெபிக்கிறமா என்பது தான், தேவனின் சித்தத்தை அறிகிறதற்கு நாம் போக வேண்டியது, தேவனுடைய வார்த்தை இருக்கிற வேத புஸ்தகம், பைபிளிலில் பல மனிதர்களின் வார்த்தைகள் உள்ளது அதில் தேவனுடைய வார்த்தையை கண்டுபிடித்து அவைகளை தியானிக்கும் போது தேவனின் பரிபூரண சித்தத்தை அறியமுடியும், தேவனுடைய கட்டளைகள், கற்பனைகள், ஆலோசனைகள், புத்திமதி கள், உடன்படிக்கை, சாட்சி பிரமாணம். தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் தூய்மையான தேவனுடைய வார்த்தை அவைகள் மூலம் தேவனின் பரிபூரண சித்தம், பிரியம், நன்மையானவைகளை அறிந்து நம் மனதை புதிதாக்க வேண்டும். ( ரோமர் 12:1, 2). இந்த புதிய மனதுடன் தேவசித்தப்படி ஜெபிக்கும் போது, நாம் ஜெபிக்கிற அனைத்தையும் உடனே பெறுகிறோம். (1 யோவான் 5:14, 15).
    நம்முடைய கண்ணீர், உபவாசம், பொருத்தனை, தியாகம், சுய நீதி இவைகளை நம்ப கூடாது, தேவனுடைய இரக்கம், தயவு, அன்பு இவைகளையும், அவருடைய வாக்குதத்தங்கள், உடன்படிக்கை, அவர் கல்வாரி சிலுவையில் நமக்காய் செய்து முடித்தவைகளையும் நம்பி, விசுவாசித்து ஜெபிப்போம். மிக. முக்கியமானது தேவசித்தப்படி ஜெபிப்பது