unga prasannam pdhume |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #KirubaiDhaanPaaAlbum #cjrajesh | Tamil Christmas song | #sgag #RatchagarPirandhaare #christmas #cjrajesh #tamilchristianssongs #tamilworshipsongs #இரட்சகர் #பிறந்தாரே #தமிழ்இசை #இந்தியகலாசாரம் #தமிழ்பாடல்கள் #பொதுவிழா #பிறந்தநாள்கொண்டாட்டம் #தமிழ்புகழ் #சித்தாந்தம் #KirubaiDhaanPaa #கிருபை #kirupai songs #sgagchurch #sgagbangalore #tamilpreaching #cjsongs #sgagsongs #cjmessages #christianmessages #tamilpraiseandworshipsongs&worship #tamilchristianmessages #kannadachristianmessages #cjrajesh #pastorscjrajesh #shorts #youtubeshorts #trending #savior #jesus

ความคิดเห็น • 7

  • @sgagchapel
    @sgagchapel  18 วันที่ผ่านมา +2

    UNGA PRASANNAM PODHUME LYRICS IN TAMIL
    உங்க பிரசன்னம் போதுமே
    உங்க பிரசன்னம் வேண்டுமே
    உங்க பிரசன்னம்தான் எந்தன் விருந்தாகுமே
    -
    உங்க வசனம் போதுமே,
    உங்க வசனம் வேண்டுமே
    உங்க வசனம்தான் எந்தன் மருந்தாகுமே
    1. எங்கே போனாலும்
    உம் பிரசன்னம் முன் போகணும்
    எங்கே சென்றாலும்
    உம் சமூகம் முன் செல்லணும்
    -2
    நீர் இல்லாமல் ஒரு அடியை கூட
    என்னால் எடுத்து வைக்க முடியாதய்யா
    உம் துணை இல்லாமல் ஒரு முடிவைகூட
    என்னால் எடுத்து சொல்ல தெரியாதய்யா
    2. நான் எங்கு போவேன்
    உம் சமூகத்தைவிட்டு
    வேறென்ன செய்வேன்
    உம் வார்த்தையைவிட்டு
    -2
    நான் வாழ்வதே வெறும் உணவால் அல்ல
    உம்மை நினைத்து வாழும் நினைவால்தானே
    என் உயிர் வாழ்வதும்
    வெறும் அப்பத்தால் அல்ல
    அப்பா ! உம் வாயின்
    “ஜீவ வார்த்தை”யால்தானே

  • @alexsalaman280
    @alexsalaman280 18 วันที่ผ่านมา +2

    Glory to God 🙏

  • @deepudeepa8417
    @deepudeepa8417 18 วันที่ผ่านมา +2

    Amen

  • @sgagchapel
    @sgagchapel  18 วันที่ผ่านมา +2

    UNGA PRASANNAM PODHUME LYRICS IN ENGLISH
    Unga Prasannam Podhume
    Unga Prasannam Vendume
    Unga Prasannamdhaan
    Endhan Virundhaagume
    -
    Unga Vasanam Podhume
    Unga Vasanam Vendume
    Unga Vasanamdhaan
    Endhan Marundhaagume

    1.Enge Ponaalum
    Um Prasannam Mun Poganum
    Enge Sendraalum
    Um Samoogam Mun Sellanum
    -2
    Neer illaamal Oru Adiyao Kooda
    Ennaal Edutthu Vaikka Mudiyaadhaiyya
    Um Thunaiyillaamal Oru Mudivai Kooda
    Ennaal Edutthu Solla Theriyaadhaiyya

    2.Naan Engu Poven
    Um Samugatthai Vittu
    Verenna Seiven
    Um Vaartthaiyai Vittu
    -2
    Naan Vaazhvadhe Verum Unavaal Alla
    Ummai Ninaitthu Vaazhum Ninaivaal Dhaane
    En Uyirvaadhum Verum Appatthaal Alla
    Appa! Um Vaayin
    Jeeva Vaartthaiyaal Dhaane

  • @sgagchapel
    @sgagchapel  18 วันที่ผ่านมา +2

    UNGA PRASANNAM PODHUME LYRICS TRANSLATED IN KANNADA
    ನಿನ್ನ ಸಮ್ಮುಖ ಸಾಕಯ್ಯ ನಿನ್ನ ಸಮ್ಮುಖ ಬೇಕಯ್ಯ
    ನಿನ್ನ ಸಮ್ಮುಖವೇ ನನ್ನ ಔತನವಯ್ಯಾ
    ನಿನ್ನ ವಚನ ಸಾಕಯ್ಯ ನಿನ್ನ ವಚನ ಬೇಕಯ್ಯ
    ನಿನ್ನ ವಚನವೇ ನನ್ನ ಔಷದವಯ್ಯಾ
    1. ಎಲ್ಲಿ ಹೋದರೂ ನಿನ್ ಸಮ್ಮುಖ ಮುoದಿರಲಿ
    ಎಲ್ಲಿ ಸಾಗಿದರು ಸಾನಿಧ್ಯಾ ಮುoಹೋಗಲಿ
    -2
    ನೀನಿಲ್ಲದೆ ಒಂದು ಹೆಜ್ಜೆಯು
    ನನ್ನಿಂದ ನೆಡೆಯಲು ತಿಳಿಯದಯ್ಯ
    ನಿನ್ ಸಹಾಯವಿಲ್ಲದೆ ಯಾವ ನಿರ್ಧಾರವೂ
    ನನ್ನಿಂದ ತೀರ್ಮಾನಿಸಲು ಸಾದ್ಯವಿಲ್ಲಯ್ಯ
    CLICK HERE TO WATCH : th-cam.com/video/Fq2u-oKetcw/w-d-xo.html

  • @RathnaSathishshanthakumar
    @RathnaSathishshanthakumar 18 วันที่ผ่านมา +1

    Nice song pastor

    • @sgagchapel
      @sgagchapel  18 วันที่ผ่านมา

      Thank you sister