சாப்பாடே எமனா மாறப்போகுதா..!😮 விவாதமான DOCTORS ROUNDTABLE - மிரண்டு போன கோபிநாத்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2024
  • மருத்துவத்தின் வளர்ச்சி குறித்தும் நோய்களின் காரணிகள் மற்றும் தீர்வுகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பிரபல மருத்துவர்கள் பேட்டி
    #doctor #gobinath #roundtable #behindwoodso2 #behindwood
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 324

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  25 วันที่ผ่านมา +20

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @yaminis2275
    @yaminis2275 25 วันที่ผ่านมา +78

    Gopi Sir, please allow Doctors to complete their conversation.

    • @chandranchandran7276
      @chandranchandran7276 25 วันที่ผ่านมา +14

      Mr.Gobinath said that the 19:18 question on behalf of the people should be asked to the other person at the right time,this is not interference,otherwise the question will be forgotten

  • @Tamill619
    @Tamill619 25 วันที่ผ่านมา +34

    Gopinath sir should allow Dr pal to say his point 🙂

  • @malaroviamnavaneethakrishn8956
    @malaroviamnavaneethakrishn8956 25 วันที่ผ่านมา +74

    ஊடகங்கள் மூலம் பயனுள்ள தகவல் வழங்கியதற்கு நன்றி கோபிநாத்

  • @Pkrisn
    @Pkrisn 25 วันที่ผ่านมา +204

    Gopi anna .... nowadays all corporate companies are blocking people's time too much , the impact is we could not exercise , make home cooked food properly , spend ample family time . 10 hours confirm a work pananum munnadi 8 hours labor law nu irundhadhu ipo 10 hours ku koranji office kulla irunda problem . India la irundhutu US time la extend panni work panna solranga . Morning 9 30 ku office ku poi evening oru 7 ke veetuku vandhalum 9 30 vara again calls vachi idhula epo nanga indha healthy practices lam follow panradhu nu puriyala . No one is talking abt this but idhu dan 100 percent wats happening in corporate and many banks .. even in many other sectors also . Employees are expected to work like robot . Personal life is a big question . Indha culture ippadiye pochu na , seekrama divorce rates adhigam aagum , stress la ye heart attack vandhu sethuruvanga palaru , neenga solra ella vyadhiyum 30s la ye ini pakalam . Ipove olimayamana edirkalam kannula theriyidhu . Idellam pannunga nu solra doctors a modhala idellam engala panna vidama nadathura corporates a modhala thiruthunga . Thr shd be a strict labour law and strict rules to every offices .

    • @srilekhap2485
      @srilekhap2485 25 วันที่ผ่านมา +5

      Well said

    • @whatismynamehere
      @whatismynamehere 25 วันที่ผ่านมา +4

      naa solla vanthatha neengale solliteenga bro... thanks

    • @radhasuresh6485
      @radhasuresh6485 25 วันที่ผ่านมา +5

      Very well said by Pkrisn

    • @dhivya2130
      @dhivya2130 25 วันที่ผ่านมา +5

      @pkrishn 10000 times you said truth, even wt i need to say you said same bro.

    • @selvagangaivailayeenatesan641
      @selvagangaivailayeenatesan641 25 วันที่ผ่านมา +3

      Exactly... Well said❤

  • @ndurga85
    @ndurga85 25 วันที่ผ่านมา +35

    Dr. Arun Kumar is so clear in the subject...

  • @lifeismusical8959
    @lifeismusical8959 25 วันที่ผ่านมา +91

    Dr Pal had a good point! ❤️90% medical field focuses on treatment after problem and don't address issue before as preventive medication.. Love Dr Pal ❤️

    • @vijisamy9082
      @vijisamy9082 23 วันที่ผ่านมา +2

      Our traditional medicine like siddha treats root cause, not symptoms and after effects

    • @vanmathiraj2617
      @vanmathiraj2617 13 วันที่ผ่านมา

  • @jazaeducation1779
    @jazaeducation1779 25 วันที่ผ่านมา +18

    இவர்களுடன் சேர்த்து சித்தா ஆயுர்வேத டாக்டர்களை இனைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 14 วันที่ผ่านมา

      அதை மோடி கொண்டு வந்தார் ஆனால் டாக்டர்ஸ் nirakirathu விட்டன

  • @dhineshv7679
    @dhineshv7679 25 วันที่ผ่านมา +46

    Gopinath should give time to explain their views of doctors especially Dr Pal

    • @mailjawa
      @mailjawa 25 วันที่ผ่านมา +2

      Same feeling 🙂

    • @gomonishad
      @gomonishad 25 วันที่ผ่านมา +7

      Gopinath is avoiding the thought of exercising, vegetables, fruits and minds kind of natural methods.

    • @rosei6305
      @rosei6305 25 วันที่ผ่านมา +1

      @@gomonishad no gopinath know how allopathy fools people

    • @mathangis598
      @mathangis598 20 วันที่ผ่านมา

      @@gomonishadexactly

  • @chandranchandran7276
    @chandranchandran7276 25 วันที่ผ่านมา +36

    வாழ்க்கை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே அவன் மனம் போன போக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு குடும்பத்துக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு உச்சபட்ச மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு அது ஆன்மீகமாக இருக்கலாம் பொழுதுபோக்கு மலைச்சாரல் பயணமாக இருக்கலாம் இசையாக இருக்கலாம் தனிமையாக இருக்கலாம் அனுபவித்து விட்டு வாழ்க்கையை மேலிடத்து அழைப்பு வரும் வரை மகிழ்ச்சியுடன் முடித்துக் கொள்ளலாம்

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 7 ชั่วโมงที่ผ่านมา

      100% true, intha doctors pecha ketta 80-90vayasu varaikkum seekalaiyathaan vaazhanum bro.

  • @SwethaPR2007
    @SwethaPR2007 25 วันที่ผ่านมา +24

    Gopi sir, please let the doctors speak clearly...

  • @Hema-xn8fp
    @Hema-xn8fp 25 วันที่ผ่านมา +16

    Why can't Gopinath wait for the Doctor to finish. What is he trying to prove. Interrupting unnecessarily

    • @jayakrishnan7579
      @jayakrishnan7579 22 วันที่ผ่านมา

      That is anchor 's disease 😂

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 25 วันที่ผ่านมา +36

    Behind woods.. The purpose of you uploading this video is to spread awareness about healthcare but your intro edit cut will bring heart attacks to the most. Eduku anda scary background music ellam.. 😂

  • @NiranjanMurali-er7fv
    @NiranjanMurali-er7fv 25 วันที่ผ่านมา +42

    Gopinath is not allowing the doctors to talk some places. He thinks that it’s neeya nana and dominating just because he is an experienced anchor/ in media.! Or these TH-cam channels can edit that kind of things and show the anchor and the guests respectful.

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 25 วันที่ผ่านมา +5

    Intha mathiri discussion tv la panna yellorukkum payanullathaga irukkum Gobi sir, yella tharappu makkalum parpanga

  • @sanfiyalfellh6vgkululuo85
    @sanfiyalfellh6vgkululuo85 24 วันที่ผ่านมา +7

    Dr. Deepthi mam thank u a lotzzzz.. Such a nice person .... How was her dressing .. Salute mam❤❤❤❤

  • @jothipalani5283
    @jothipalani5283 25 วันที่ผ่านมา +3

    Great awareness thank u for this wonderful effect by the gopi anna n doctors

  • @pandianbose6978
    @pandianbose6978 25 วันที่ผ่านมา +16

    உணவு கட்டுப்பாட்டை காட்டிலும் உடற்பயிற்சி சிறந்தது, அதை காட்டிலும் மூச்சு பயிற்சி சிறந்தது, அதை காட்டிலும் யோகா சிறந்தது, அதையும் காட்டிலும் தியானம் சிறந்தது, தியானம் செய்ய ஆரம்பித்தாலே மற்ற அனைத்திலும் தேவையான கட்டுபாடு வந்துவிடும்

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 25 วันที่ผ่านมา +3

      First of all diet control is must than everything

    • @pandianbose6978
      @pandianbose6978 25 วันที่ผ่านมา

      @@dr.shadmbbsdphmasco நாம் வாழும் வாழ்க்கை முறையே நம் உணவை தீர்மாணிக்கிறது, சரியான மனநலன், உடல் உழைப்பு இருக்கும் பட்சத்தில் உணவு கட்டுப்பாடு அவசியம் அற்றது,இந்த உணவே நம் உடலாக, அறிவாக, மனமாக மாறுகிறது, அதை அதிகமாக எடுத்து அதிகமாக உழைக்கலாம், தவறில்லை,நன்றி

    • @arunkumarmuruganandhan5502
      @arunkumarmuruganandhan5502 25 วันที่ผ่านมา

      ​@@pandianbose6978 No sir,
      Our health,
      80% based on food
      only 20% by doing exercise.

    • @priyasworld9512
      @priyasworld9512 25 วันที่ผ่านมา

      ​@@dr.shadmbbsdphmasco true he is saying oppositely

    • @pandianbose6978
      @pandianbose6978 24 วันที่ผ่านมา

      @@dr.shadmbbsdphmasco இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆனது, உணவே உடலாகவும், இரத்தம் ஆகவும், ஆற்றல் ஆகவும் இந்த உடல் உள், வெளி உறுப்புகளை இயக்கி, வெளி நிகழ்வுகளை புரிந்து கொள்ளும் மனமாகவும் மாறுகிறது, பஞ்ச பூத கலப்பில் நில தன்மையை காட்டிலும் நீர், காற்று, வெப்பம், ஆகாய தன்மையின் அணுவின் பிளவு வடிவம் தன்மையின் காரணமாக அதன் ஆற்றல் அதிகம், ஆகாய சக்தியை நம்மால் உடலில் உருவாக்கம் செய்ய முடியும், வெளியில் இருந்து உள்வாங்கவும் முடியும், உணவின் மூலம் பெறும் ஆற்றலை காட்டிலும் மற்ற ஆற்றல் நம் உயிர் தன்மையை அதிகரிக்கும், உணவு நம் அடர்த்தியை அதிகரித்து நிலதன்மையை உறுதி செய்யும், அதுவே இந்த பூமியில் வாழவும், அனைத்தையும் உணரவும் பிரதானம்

  • @bhuvaneswarirajaganapathi1951
    @bhuvaneswarirajaganapathi1951 25 วันที่ผ่านมา

    Wonderful conversation 🎉🎉🎉🎉

  • @ananthsuresh007
    @ananthsuresh007 25 วันที่ผ่านมา +11

    I think Gopi is in dilemma
    He thinks that he is conducting neeys naama with doctors

  • @joneskashmirraj9051
    @joneskashmirraj9051 23 วันที่ผ่านมา +5

    Yes. Media is distracting medical awareness. why can't gobi accepted it just because he is from media field. Dr.Pal was not allowed to talk his point. in my view everyone have to be a social responsible person. There is no point in blame Drs alone.

    • @jayakrishnan7579
      @jayakrishnan7579 22 วันที่ผ่านมา +1

      Gopinath thinks it's a 'Neeya Naanaa' show. There also he keeps interfering and snubs participants. He should learn to be a well-mannered interviewer by watching watching many interviews. The problem is he thinks he alone is correct!
      😢😢😢😢😢😢

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 25 วันที่ผ่านมา +17

    இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மக்களை எந்த அளவுக்கு பார்வையாளர்களாக பங்கேற்க வைக்கிறேரம் என்பதில் தான் உள்ளது.
    எளிய தமிழில் விளக்கம் அளித்தால் தான்
    பதிவு பயன் உள்ளதாக இருக்கும்.

  • @-pudhiyapaadhai2224
    @-pudhiyapaadhai2224 25 วันที่ผ่านมา +1

    Arumaiyana show sir

  • @ppomahalakshmibhaskar2147
    @ppomahalakshmibhaskar2147 25 วันที่ผ่านมา +2

    Good info 👍 thanks a lot 🙏

  • @user-he5qp3yw8o
    @user-he5qp3yw8o 19 วันที่ผ่านมา

    Gopi anna supper theliva solranga anna all doctors thankyou❤❤❤❤🎉🎉🎉🎉

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 23 วันที่ผ่านมา

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @krishkamal8522
    @krishkamal8522 22 วันที่ผ่านมา

    Nice interview to everyone must be watch

  • @mahendranulaganathan2683
    @mahendranulaganathan2683 25 วันที่ผ่านมา +5

    Next video va Konjam sekkeram podungapa

  • @sivasusi1940
    @sivasusi1940 25 วันที่ผ่านมา +16

    அருமையான கலுந்துரையாடல் திரு கோபிநாத்தின் குறுக்கீடுகள்
    சிறப்பு பாரட்டுக்கள்😊

  • @biblemotivation-ol7ri
    @biblemotivation-ol7ri 25 วันที่ผ่านมา +10

    Throughout all these 4 parts I’ve observed Gopi sir has some issue with Dr. Pal. He’s either not giving him an opportunity to talk or interrupting his pov.

    • @sowmithamalathikarthikeyan4421
      @sowmithamalathikarthikeyan4421 20 วันที่ผ่านมา +1

      In each video, the target differs. This one it is Dr. Pal and previous one it was the Gynaec.

    • @priyankajoseph7222
      @priyankajoseph7222 10 วันที่ผ่านมา

      Yes even I noticed he seems very irritated with all the professionals except the senior cardiologists. Strange bec he’s usually a good host n facilitator

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 25 วันที่ผ่านมา +2

    Gopi Anna rocks,his knowledge is power ❤

  • @arulvvlogs2669
    @arulvvlogs2669 25 วันที่ผ่านมา +3

    Waiting next video

  • @aruljothi6329
    @aruljothi6329 22 วันที่ผ่านมา

    Thank u for this series behindhoods.
    Selection of personalities is perfect

  • @udhayakumar.v005
    @udhayakumar.v005 25 วันที่ผ่านมา +32

    Dr. Pal's has truly conveyed the reality that "Medical System is Rigged in U.S" but, the same tendency is slowly followed in India too.... 😞🙏📚📖

    • @rosei6305
      @rosei6305 25 วันที่ผ่านมา

      Yes but still he wants to be in allopathy for money fame

    • @NivethaNaveenVM
      @NivethaNaveenVM 25 วันที่ผ่านมา +10

      It is his profession.... Allopathy is his profession.. yet he is guiding us very much to avoid future issues... Not many allopathic doctor does this... So let's not find fault in him. And let's at least try to follow 50% of wat he says pls

    • @rosei6305
      @rosei6305 25 วันที่ผ่านมา

      @@NivethaNaveenVM we can’t follow his fullish advice our body needs arusuvai sweet ah patha odanumnu solrqthu calorie ya enni sapdurathunu kenathama advice kra perula olarikitu pasichi sapdanum athutha parambariyam

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 25 วันที่ผ่านมา

      Loosu paiya maari pesama po angutu. Chumma sweets sweets nutu Carbs are the primary fuel source agree but Complex carbs mixed with proteins and fats matters the most than plain carbs ok ​@@rosei6305

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 25 วันที่ผ่านมา +2

      ​@@NivethaNaveenVMdon't waste your time conversing with this half baked one

  • @saravanan.g8001
    @saravanan.g8001 25 วันที่ผ่านมา +3

    GOBINATH round table la Pesuratha yella hospital la Oru table pottu awareness kudukkalame

  • @081praveenrajr4
    @081praveenrajr4 25 วันที่ผ่านมา +29

    gopinath asking perfect questions without seeing doctor status superb..

    • @RatnaEzhilKanagavel
      @RatnaEzhilKanagavel 22 วันที่ผ่านมา +3

      Even if he's talking to people with less status, this is disrespectful...

    • @081praveenrajr4
      @081praveenrajr4 22 วันที่ผ่านมา

      @@RatnaEzhilKanagavelBro he is respectable at the same time making uneducated people can also understand what the context is
      ..He is not acting he is randomly interacting with doctor...He is asking clear questions but doctors giving some other answers that why he is trying to ask the exact meaning.

  • @dragonlordship
    @dragonlordship 24 วันที่ผ่านมา

    Gopi you are such a amazing ❤I love your work

  • @user-wx9tn6oj1o
    @user-wx9tn6oj1o 25 วันที่ผ่านมา +1

    Gopi anna ne Vera level na yaara paathum bayapadrathu illa

  • @indubalamurugan1891
    @indubalamurugan1891 25 วันที่ผ่านมา +2

    About the HPV vaccine, your child’s paediatrician can/ will guide for this. My twin daughters were administered this @ the age of 11 back in 2013 when we were in Mumbai. It’s always there in the vaccine chart, not sure abt TN.

  • @mithuncharu1066
    @mithuncharu1066 23 วันที่ผ่านมา +2

    Dr.pal was about to give valid point...he is talking about prevention rather than treatment

  • @julianasagayarani84
    @julianasagayarani84 25 วันที่ผ่านมา

    Good
    Make more through

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 22 วันที่ผ่านมา

    Thank you sir

  • @rrasamahrrasamah8631
    @rrasamahrrasamah8631 25 วันที่ผ่านมา +2

    Eagerly waiting for the next tvideo
    Salute to behindwoods

    • @shobasuniqueway9927
      @shobasuniqueway9927 25 วันที่ผ่านมา

      டாக்டர் சார் எல்லாருக்கும் அவங்க உடம்பில் அக்கறை யும் நேசிக்கவும் தெரியும். ஆனால் ஹாஸ்பிடல் நினைத்தாலே பர்ஸ் தரையில் விழுந்து விடுகிறது. காப்பீட்டு தொகை கட்ட முடியாமல் தவிக்கும் குடும்பம் எத்தனை பேர். உடம்பு சரியில்லாமல் போனால் மகழ்சியுடன் மரணத்தை ஏற்கலாம்.

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 25 วันที่ผ่านมา

    Need more doctors collaboration video needed

  • @coimbatorefoodcourt2173
    @coimbatorefoodcourt2173 25 วันที่ผ่านมา +25

    இந்த பேட்டிய பார்த்தாலே பயம் வருது

    • @user-yi6ch4mp3n
      @user-yi6ch4mp3n 25 วันที่ผ่านมา +1

      Crt

    • @mariyaseeli6998
      @mariyaseeli6998 24 วันที่ผ่านมา

      பயப்படுறமாதிரிபேசி சாதாதலைவலிய மூளைக்குள்ள ஏதோ பிரச்னைஇருக்குமோ அப்படின்னு நம்மள நம்பற அளவுக்குகொண்டுவந்து அவ்வளவுடெஸ்ட்டும்எடுக்கவச்சிருவாங்க எல்லாரையும்சொல்லல 100க்கு 10டாக்டர்ஸ்இப்படித்தான்

  • @maheswarimurally810
    @maheswarimurally810 25 วันที่ผ่านมา +9

    மலேசியா நாட்டில் கற்பபை புற்றுநோய் தடுப்பூசி அரசு பள்ளிகளில் இலவசமாக அரசே பெண்குழந்தைகளுக்கு போடுகிறது

  • @ponnuswamypalaniswamy3044
    @ponnuswamypalaniswamy3044 22 วันที่ผ่านมา +2

    90,95,100 வயது வரை தற்போது வரை கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் தாத்தா பாட்டிகளை கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் எப்படி வாழ வேண்டும் என்று

  • @monikumar1042
    @monikumar1042 24 วันที่ผ่านมา +3

    Gopi don't interrupt dr speech.

  • @indumathi7309
    @indumathi7309 25 วันที่ผ่านมา +2

    Intha awareness pathi neeya naana show la pannalamay gopi sir

  • @bhagyalakshmivijayakumar5634
    @bhagyalakshmivijayakumar5634 25 วันที่ผ่านมา +2

    Where’s part3?

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 25 วันที่ผ่านมา +1

    I agree regarding colonoscopy. Early removal of polyps if detected will save lot of money. Women can do self check for any lumps in their breasts once a month to avoid breast cancer.

  • @krithikakrishnamurthy9626
    @krithikakrishnamurthy9626 25 วันที่ผ่านมา +6

    7-8 hrs thunganum solreenga,en daily work itha, get up at 7am ; 7-8/9 morning and afternoon cooking, 9-10 bathing and getting ready to office;10-11 going to office, 11-9 office 9-10 returning to home, 10 ku mela thirumba night dinner cook pananum mudiliya will buy food outside(body forces to buy outside as dng work since mrng) thunga 12 ayidum... Ithula enga life style changes kondu varathu.. why office times are changed.. within that 10 hrs we get oly 1/2hr for lunch😢😢

    • @ammukaleeswari5082
      @ammukaleeswari5082 25 วันที่ผ่านมา

      You have to plan your day properly

    • @poornimaps124
      @poornimaps124 24 วันที่ผ่านมา +1

      Sis. Namma cooking style konjam change pananum sister. Neenga solradhu enaku puriyudhu, because naanum idha face paniruken. Healthy ah sapdanum nu sila recipes en kitchen la panen. Rombave time saving aachu. Healthy food + home made + time consuming. Neraya recipes iruku sis youtube la ye. Dinner lam salads matum sapdunga. Neraya vegetables and lentils potu. Millets la cooking time kammi. Konja neram soak pananum. But 10 mins nalla boiling water la potu moodi vacha cook ayidum. Idly, Ragi kali, ulundhu kanji madhri Breakfast ku vachikonga. Cooking becomes easy and time saving. Same time you will be healthy. After started millets and salads in my diet Maggi lam naa vanguradhe ila. Veliya um sapda pidikala. 10 mins la godhuma rava upma aachu senju saptralam nu veetke vandhuruven.
      Take care sister. Neenga Healthy ah irundha dhan unga family ah pathuka mudiyum.

    • @jayakrishnan7579
      @jayakrishnan7579 22 วันที่ผ่านมา

      100% true 😢

  • @user-ir6ym3ic6f
    @user-ir6ym3ic6f 25 วันที่ผ่านมา +13

    சார் நீங்க ராணிப்பேட்டை உள்ள வேலூர் சிஎம்எஸ் ஹாஸ்பிடல் போய் பாருங்க அங்க இருக்குற மக்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுங்களா? மிடில் கிளாஸ் பீப்புள் எல்லாம் உடம்பு சரி இல்லாம போறாங்க ஆனா அங்க வரப்பு வந்து உயிரோட வர்றதில்லை நிறைய பேருக்கு வைத்த அங்க வந்து மெடிக்கல் ஸ்டுடென்ட்ஸ் வச்சு தான் பாக்குறாங்களே ஒழிய ஒரு டாக்டர் சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது அங்கு பேட்டி எடுக்க பேட்டி எடுங்க பாக்கலாம் நிறைய பேர் அங்க வராங்க ஏன் வராங்கன்னு தெரியல அவங்களுக்கு நிறைய சலுகைகள் இருக்குது ஆனா நம்ம ஊரு மக்களுக்கு வந்து சளியில் கிடையாது நல்லா இருக்கு ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லன்னு எந்த ஒரு விஷயத்தையும் சொல்றதில்ல நீங்க அந்த ஹாஸ்பிடல்ல போயி சர்ச் பண்ணி எத்தனை மக்கள் தெரியும் ஒரு நாளைக்கு சாகுறாங்க அத நீங்க பாக்க மாட்டீங்களா அந்த அந்த ஹாஸ்பிடல்ல போயி நீங்க அந்த ஹாஸ்பிடல்ல போயி பேட்டி எடுங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க சரிங்களா அப்படி ஒரு வருஷம் ஹாஸ்பிடல் வேலூர் சிஎம்எஸ்ஸ தயவு செய்து ஏமாந்த மக்கள் அங்க போய்ட்டாங்கன்னா அவங்கள ஒரு வழி பண்ணி சாகடித்து வெளிய கொண்டாடறாங்க தயவுசெய்து இதுக்கு என்ன முடிவு என்று நீங்கள் ஹாஸ்பிடல் போய் சர்ச் பண்ணுங்க

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 25 วันที่ผ่านมา +4

    டீன்ஏஜ் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும்போது ,எத்தனை மருத்துவர்கள் hpv vaccine பற்றி எடுத்துக் சொல்லியிருக்கிறார்கள்? அதிகபட்சம் இல்லை என்பது தான் உண்மை.

  • @SathishKumar-pz2vf
    @SathishKumar-pz2vf 24 วันที่ผ่านมา

    Commanding ability of Gopinath is commendable👏🏾👏🏾👏🏾👏🏾.... In all the way he is the rightest person to do this...

  • @amalajesuraj9205
    @amalajesuraj9205 8 วันที่ผ่านมา

    Gobi is great to ask such questions also he should have known more to understand the doctors much better .

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 22 วันที่ผ่านมา +1

    கவர்மெண்ட் வந்து நிறைய இலவசங்களை கொடுக்கறதுக்கு பதிலா 40 வயசுக்கு மேல இருக்க பெண்களுக்கு இந்த மாதிரியான இலவச டேஸ்ட்டுகள் பண்ணிக்கலாம் அந்த மாதிரியான ஒரு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தா நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் நம்ம நாட்டுல நிறைய பெண்கள் வந்து இண்டிபெண்டன்டா இல்ல அந்த மாதிரியான ஒரு சிட்டுவேஷன் இருக்கும்போது நம்ம கவர்மெண்ட் நிறைய மெடிக்கல்ல நிறைய இம்ப்ரூவ்மெண்ட் கொண்டு வரலாம் பணமா கொடுக்கறதை விட இந்த மாதிரியான உபயோகமான விஷயங்களை கொண்டு வந்தா நிறைய பெண்களுக்கு உபயோகமா இருக்கும்

  • @nilushasrikanth2492
    @nilushasrikanth2492 25 วันที่ผ่านมา +4

    People watch cinema contents more than health and political contents... So it's obvious they are not aware of those....

  • @AnUsUyA4241
    @AnUsUyA4241 22 วันที่ผ่านมา

    All doctors and ..... mind voice; Ellarukum ellamay therinjita, En tholil eppdi oodum😮

  • @bharathiganesan3937
    @bharathiganesan3937 20 วันที่ผ่านมา +1

    Dr pal and Dr Arun understood medicine and society equally

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 25 วันที่ผ่านมา +4

    Jacob is right. Videos, movies , shorts, reels taking our time too much.

  • @gvbalajee
    @gvbalajee 25 วันที่ผ่านมา +2

    Super

  • @jegans85
    @jegans85 25 วันที่ผ่านมา +2

    Let doctors speak Gopi

  • @chelseatamilarasan7343
    @chelseatamilarasan7343 24 วันที่ผ่านมา

    Waiting for 2nd part

  • @L20241
    @L20241 25 วันที่ผ่านมา +4

    But as a women during periods I feel like eating chocolates or some junk food. It has a feel good factor

  • @vasanthav9350
    @vasanthav9350 22 วันที่ผ่านมา

    Sema point na

  • @vasanthav9350
    @vasanthav9350 22 วันที่ผ่านมา

    Make everyone to know about that and educate and non educated people through the message for about that medicine's and others information , now we are more care about our self .

  • @palurpathashala
    @palurpathashala 25 วันที่ผ่านมา

    Where is part3 sir??

  • @user-jn3dn5zl3u
    @user-jn3dn5zl3u 25 วันที่ผ่านมา +1

    Nowadays for the pain of periods , we have contraceptiv pills who STOP periods , since 4 years i have no periods with my contraceptiv pill . 💊

  • @000002659
    @000002659 25 วันที่ผ่านมา +5

    Gopinath ignoring Dr. Chokalingam

  • @commonmank
    @commonmank 19 วันที่ผ่านมา

    semma most expected video

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 25 วันที่ผ่านมา +1

    👍👍👍👍

  • @abrahambasker4464
    @abrahambasker4464 25 วันที่ผ่านมา +1

    23 வயதில் அந்த Vaccine போட்டால் efficacy. rate எவ்வளவு?

  • @rosiethebeaglepet9645
    @rosiethebeaglepet9645 23 วันที่ผ่านมา

    Is omega 3 fatty acids capsule is healthy

  • @christinajoyce8022
    @christinajoyce8022 16 วันที่ผ่านมา

    True' mam

  • @kanchanadevipalaniappan512
    @kanchanadevipalaniappan512 18 วันที่ผ่านมา

    Super Gopinath excellent 👌👌👌

  • @tivanavarshini3353
    @tivanavarshini3353 24 วันที่ผ่านมา +2

    Mr.Gopinath should let the doctors speak.He keeps interfering that is insulting.

    • @jayakrishnan7579
      @jayakrishnan7579 22 วันที่ผ่านมา +2

      Interfering is not only insulting but also irritating...

  • @shapnaramu9569
    @shapnaramu9569 21 วันที่ผ่านมา

    People are aware. But people are taking it for granted.

  • @jt9148
    @jt9148 25 วันที่ผ่านมา +1

    Rubella HPV vaccine lam nan US ku vandhutu dan terium. Government should make it mandatory.

    • @KK-sl1nk
      @KK-sl1nk 25 วันที่ผ่านมา

      MMR is there in india. given to babies when they are born. Measles, Mumps and Rubella . But HPV is not known in India

  • @sunildivya4660
    @sunildivya4660 25 วันที่ผ่านมา

    Still I don't know about vaccine sir now only i here this.

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 25 วันที่ผ่านมา

    Secondary Education needs to be changed accordingly.

  • @KARTHUism
    @KARTHUism 25 วันที่ผ่านมา +6

    Waiting for this video 😊. First like

  • @arumugamindira8632
    @arumugamindira8632 25 วันที่ผ่านมา +1

    But most of the vaccines are made mandatory because of WHO & Their financial support. ICDS is also started because of compulsion only. And there should be recommendations from Administrators of various Govt. Doctors. Both are lacking.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 25 วันที่ผ่านมา

      First of all vaccines are meant for prevention. Ur point is accept only when it comes to COVID vaccine alone and it's not applicable to any other vaccines out there

  • @mirunalini352
    @mirunalini352 12 วันที่ผ่านมา

    13:37 ... Exactly "therilaya , solapaduvadhilaya" government is making healthy life style is only for rich people

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 25 วันที่ผ่านมา

    Anakku 59age Enruvarai eppadi oru vaksin eruppathu theariyathu

  • @devibabusarees
    @devibabusarees 25 วันที่ผ่านมา +4

    எல்லோரும் awareness irukudu gopi Samy makalkitta thoottudan இல்லை

  • @Sheik41
    @Sheik41 25 วันที่ผ่านมา +1

    Paysama we all go to back to our roots culture appa than sariagaum.

  • @krithikam6582
    @krithikam6582 24 วันที่ผ่านมา +2

    Gobi isn't allowing the doctors to express their opinions clearly especially Dr.Pal. Frustrating to watch, Gobi needs to reset his anchoring style and be more level headed

  • @harisubramanyam3413
    @harisubramanyam3413 25 วันที่ผ่านมา +1

    As Dr Pal rightly mentioned, health is rigged and is a big business here. Only the wealthiest get the best treatment in the US. The rest will have to fight the system, insurance companies to keep their savings intact. Its extremely complex to understand the treatment your plan provides, benefits, co-pays, deductibles. No one can ever guarantee the final cost of your treatment. This is the reason why people travel to India or other places where the medical expenses are far lesser.

  • @user-jb9xm9yd7c
    @user-jb9xm9yd7c 10 วันที่ผ่านมา

    Dr. Pal Points Super

  • @rajavinu7318
    @rajavinu7318 20 วันที่ผ่านมา

    நான் கருப்பு பூனை தான் வழக்கிறேன் very cute and good so அந்த மூட நம்பிக்கை ல இருந்து மக்கள் வெளிய வரணும் நானும் அதைய்யே ஆதரிக்கிறேன் 💐💐

  • @user-gx2df9ty3x
    @user-gx2df9ty3x 25 วันที่ผ่านมา +4

    எல்லா உடலும் ஒரேமாதிரி இருப்பது கிடையாது உடலில் செல் மாறுபடும் என் வயது 52 ஆகிறது என் காலில் சிரிய காயம் ஏற்பட்டு 11ஆன்டுகள் இங்கிலிஷ் வைத்தியம் பார்த்தேன் கடந்த 6 மாதங்களுக்கு முன் உங்கள் காலில் எலும்புகள் அரித்து விட்டது காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று பல டாக்டர்கள் சொல்லி விட்டார்கள் மண வேதனையில் எல்லா மருந்து மாத்திரை சாப்பிட வில்லை புண்களுக்கு ஆயில்மென்ட் எதுவும் போடவில்லை வெறும் காட்டன் துணியை மட்டும் புண்களுக்கு வைத்து கட்டி வந்தேன் இன்று 90 சதவீதம் காயம் ஆறிவிட்டது இப்போது தான் எனக்கு புரிந்தது என் உடம்புக்கு எந்த ஒரு மருந்தும் வேலை செய்ய வில்லை அது எனக்கு பக்க விளைவுகள் ஏற்படுத்தும் ஆகவே உங்களுக்கு நான் சொல்வது நம் முன்னோர்கள் சொன்ன மாதிரி விருந்தும் மருந்தும் 3 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்

  • @MalaDass-fe2nz
    @MalaDass-fe2nz 15 วันที่ผ่านมา

    Hi Gopi
    In Malaysia HPV injections are compulsorily given to girls who are 11/12 years old by the Ministry of Health.
    This system should be followed in India.

  • @shanthakadam1960
    @shanthakadam1960 22 วันที่ผ่านมา

    13 - 14 min question from anchor is super. All doctors and nutrition and dietitian know everything but never create awareness.

  • @AmericanAnnachi
    @AmericanAnnachi 20 วันที่ผ่านมา

    Biology is gradual! Metabolism is gradually adaptive! That’s why people should spend learning how biology works!

  • @surya__26
    @surya__26 25 วันที่ผ่านมา

    Exact 18:25

  • @tjrohanfdo3771
    @tjrohanfdo3771 25 วันที่ผ่านมา +1

    Jecop sir saying is correct,distractions now proplem

  • @madvams
    @madvams 11 วันที่ผ่านมา

    HPV vaccine costs 4000 or 9000 depending on the variant. Children need 2 dose which costs 8000 or 18000 in total. This is not affordable by everyone. If this is very important for the welfare of the people, the government should give it free of charge .

  • @jaathuravlogs8530
    @jaathuravlogs8530 25 วันที่ผ่านมา +2

    Gopi anna thank you

  • @thogaitma
    @thogaitma 15 วันที่ผ่านมา +1

    I thought this was a round table conference, why is Gopi interrupting so much? By this he answers is own question that he is preventing the information for awareness therefore proving himself to be a distraction. I've seen the previous videos too, he did the same.