கர்த்தருக்கு கோட கோடி ஸ்தோத்திரம் தம்பி எதையும் குறித்து கவலைப்பட வேண்டாம் கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவார் பயப்படாதே தம்பி ஆரோன்❤🎉🎉கர்த்தர் தந்திருக்கிறார் ஆமென்
தம்பி குழந்தை அழகாக இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தருக்கு நன்றி. பேசுகிறவர்கள் பேசி கொண்டு தான் இருப்பார்கள் தம்பி. நம்ம வேலையை நாம் பார்ப்போம்.. உங்களைப் போலவே எனக்கும் என் அப்பாவுக்கும் பிறந்த நாள் ஒரே நாள் தான். God gift pa. Name வெற்றி ஆக இருக்கலாம். God bless you pa. Always my prayer and your family. Advance happy Christmas and happy new year.
எனக்கு தெரியும் நான் திருநெல்வேலி தான் அங்க குறைந்தது ஆறு நாட்கள் அப்புறம் தான் ஆண்களை பார்க்க விடுவாங்க அது வரைக்கும் தாய் குழந்தை கூட ஒரு லேடி அட்டன்டர் மட்டுமே அனும்மதிப்பாங்க அவங்களை கூட அதிக நேரம் வார்டு வெளியே தான் இருக்க சொல்லுவாங்க எனக்கு பாப்பா பிறக்கும் பொழுது பாப்பா வீக்கா இருந்ததுனால பத்து நாளைக்கு அப்புறம் தான் அப்பா கிட்ட காமிச்சாங்க 😢😢😢😢
ஹாய் ஆனந்த் உன்னுடைய கோபம் புரியுது. அவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் .போன கமெண்ட் பார்த்தேன் பத்து பேரில் ஒருவர். அவரை பெரிது படுத்த வேண்டாம் நம் சந்தோஷம் போய் விடும். மீதமுள்ள ஒன்பது பேர் மட்டுமே போதும். உங்கள் ஊர் G.H. இந்த மாதிரி இருக்கும் என்று எனக்கும் தெரியாது சாரி ஆனந்த் நானும் கொஞ்சம் கோபித்துக் கொண்டேன். உங்கள் நிலைமை என்ன தெரியாது. நீங்கள் வீடியோ போட்டால் தான் தெரியும். சிறப்பு ஆனந்த் ஜில்லு . வாழ்க வளமுடன் நலமுடன் 💯👐🙏 தயவுசெய்து லைக் பண்ணுங்க
ஹாய் ஆனந்த் ஜில்லு உங்க ரெண்டு பேரோட வீடியோ நிறைய பார்ப்பேன் இன்னைக்கு உங்க பையன face காமிச்சீங்க பார்த்தேன் நூறாண்டுகள் நோய் நொடி இல்லாமல் நல்ல கல்வி நல்ல பண்பு நல்ல ஒழுக்கம் தாய் தந்தையோடு நீண்ட ஆயுள் எல்லா வளமும் அந்த இறைவன் உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் கொடுக்கட்டும் ❤❤
என் பையன் கையிலும் இப்படி மச்சம் இருந்தது வலது கையில் இருந்தால் ரொம்ப நல்லது இடது கையில் இருந்தாலும் நல்லது தான் அதுவும் குழந்தை பிறக்கும்போது மச்சம் இருக்கிறது நல்லது தான்...
ரொம் அழகா இருக்கு செல்லம் ..... அந்த செல்லம் தாயின் வயிற்றில் இருந்தது வரும் போதே கையில் அழகான வாச் கட்டி விட்டு ஆண்டவர் அனுப்பி விட்டுருக்காரு உங்க குடும்பத்திற்காக ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன்❤❤❤❤
ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் பண்ணுவராக குட்டி தங்கம் அழகா இருக்காங்க❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துகிறோம்
உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியாது ஆனால் கஷ்ட பட்டதுக்கு பலன் உண்டு எதையும் யோசிச்சு கவலைப்பட வேண்டாம் . அன்பு உங்க மகன் பெயர் . நீங்கள் தொடர்ந்து வீடியோவை போடவும். பையன் பிறந்ததற்கு வாழ்த்துக்கள்
அழகு தம்பி பையன் செல்ல குட்டி அழகு தம்பியை காமிச்சதுக்கு நன்றி தங்கச்சி நீங்க எப்படி இருக்கிறீங்க உடம்பு பரவாயில்லையா ஏன் கேட்கிறேன் என்றால் நானும் ஒரு அக்கா தான் அழகு காலு கையி செம ஹிட் 💗💞🥰
விடுங்க தம்பி சிலர் அப்படிதான்.நீங்கள் அதை நினைத்தால் உங்க குடும்பத்தில் சந்தோஷம் போய்டும். உங்க பையன் பெயர் அன்பு என்று நினைக்கிறேன் வேறு பெயரா இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் அனைவரும் வாழ்க நலமுடன் வளமுடன் ❤
Pesuravuga pesitu dha anna irupaga adhellam gavanikadhiga anna akka be happy ❤❤...Thambi kutty alagu chlm..... bathrama iruga ...lv u akka anna papa Thambi❤....Thambiku suthi potruga
En ponnu eppadi tha active pannuva so en ponnuku hand la manikattula matcham erukku unga paiyana Pola ... Enakku Simtam Ella paiyan sonnanha but enakku ponnu mahalakshmiya vanthu puranthutaa ... God bless thank u god
எனக்கும் திருநெல்வேலி சீரகத்தில் தான் குழந்தை பிறந்தது என்னோட கணவர் என்னை அஞ்சாவது நாள் தான் பார்த்தாங்க குழந்தையை பார்க்கும்போது எட்டாவது நாள் தான் குழந்தையை பார்த்தாங்க பிரசவ வார்டுக்கு உள்ள ஆண்கள் அனுமதிக்க மாட்டாங்க குழந்தை பிறந்து ரூமில் இருந்து ஒரு ரூமுக்கு ஷிப்ட் பண்ணும் போது பார்த்தா உண்டு அந்த ரூமுக்குள்ள போனதுக்கு அப்புறமா வெளியே வரது கஷ்டம் குழந்தையை வந்து ரொம்ப கேர் எடுத்து பாத்துப்பாங்க குழந்தைகளை சாதாரணமா நம்ம வார்டில் இருந்து வெளியே கொண்டுவரவே முடியாது. நம்ம வேணா வெளிய வந்து கணவரை பாத்துக்கலாம் சொந்தக்காரர்களை பாத்துக்கலாம் அவங்க யாருமே பார்க்க முடியாது குழந்தையை பார்க்கிறது ரொம்ப கஷ்டம் பெண்களா இருந்தா ஓரளவுக்கு பார்க்கலாம் ஆண்களா இருந்தால் அனுமதி கிடையாது
அன்பு ❤
வெற்றி ❤
puhal
Hanifa
Vetri is the name I think
Adhu macham ilai ... konjam nàl ponal adhu maranjudum. Adhu scan marks
Anbu ❤❤
ரொம்ப அபூர்வமாக தான் இப்படி அமையும் அப்பாவுக்கு ம்ம் மகனுக்கு ம்ம் ஒரே நாளில் பிறந்த நாள் என்பது ❤ மகிழ்ச்சி
ரொம்ப அழகா இருக்கான் குழந்தை, அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே பிறந்தநாள் தேதி ரொம்ப சூப்பர் 👌👌👌👌🤝🤝🤝🤝வாழ்த்துக்கள் தம்பி
Happy thamb 4:02 i valthukal
பேசுகிறவர்கள் பேசிக்கொண்டே போகட்டும் நம் வாழ்க்கை நம் கையில் குழந்தை பிறந்த தருணத்தை கொண்டாடுங்கள் வாழ்த்துக்கள் அன்பு சகோதரனே💐
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் காட் பிளஸ் யூ 💐💐💐❤️❤️❤️🎉🎉🎉
ரொம்ப சந்தோசமா இருக்கு மனசு ரொம்ப நிறைவாக இருக்கு இதே சந்தோசம் வாழ்கை முழுக்க உங்களுக்கி இருக்குனு ஆண்டவனை வேண்டுகிறேன் 💐🥰
மாஷா அல்லா ❤குட்டி தம்பி நல்லபடியா பார்த்து இருக்கீங்க நல்ல நேரமா இருக்கு மழை நேரமா இருக்கு
கர்த்தருக்கு கோட கோடி ஸ்தோத்திரம்
தம்பி எதையும் குறித்து கவலைப்பட வேண்டாம் கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவார் பயப்படாதே தம்பி ஆரோன்❤🎉🎉கர்த்தர் தந்திருக்கிறார் ஆமென்
Nice name Aaron romba nalla manusan ❤❤❤
வாழ்த்துக்கள் ப்ரோ🎉🎉❤💐💐💐🍰🍰🍰
God bless you
Adhu enna da jillu. Ava pera sollu da
இப்போவும் எப்போவும் சந்தோஷமா இருங்கள் 💞 இயேசப்பா உங்களை வழி நடத்துவார் அமேன்👍
Amen 👍🏻👍🏻🙏🏻💐💐
தம்பி குழந்தை அழகாக இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தருக்கு நன்றி. பேசுகிறவர்கள் பேசி கொண்டு தான் இருப்பார்கள் தம்பி. நம்ம வேலையை நாம் பார்ப்போம்.. உங்களைப் போலவே எனக்கும் என் அப்பாவுக்கும் பிறந்த நாள் ஒரே நாள் தான். God gift pa. Name வெற்றி ஆக இருக்கலாம். God bless you pa. Always my prayer and your family. Advance happy Christmas and happy new year.
ஆண் குழந்தை பிறந்தது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் ஆனந்த் ஜில்லு ...❤
எனக்கு தெரியும் நான் திருநெல்வேலி தான் அங்க குறைந்தது ஆறு நாட்கள் அப்புறம் தான் ஆண்களை பார்க்க விடுவாங்க அது வரைக்கும் தாய் குழந்தை கூட ஒரு லேடி அட்டன்டர் மட்டுமே அனும்மதிப்பாங்க அவங்களை கூட அதிக நேரம் வார்டு வெளியே தான் இருக்க சொல்லுவாங்க எனக்கு பாப்பா பிறக்கும் பொழுது பாப்பா வீக்கா இருந்ததுனால பத்து நாளைக்கு அப்புறம் தான் அப்பா கிட்ட காமிச்சாங்க 😢😢😢😢
ஹாய் ஆனந்த் உன்னுடைய கோபம் புரியுது. அவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் .போன கமெண்ட் பார்த்தேன் பத்து பேரில் ஒருவர். அவரை பெரிது படுத்த வேண்டாம் நம் சந்தோஷம் போய் விடும். மீதமுள்ள ஒன்பது பேர் மட்டுமே போதும். உங்கள் ஊர் G.H. இந்த மாதிரி இருக்கும் என்று எனக்கும் தெரியாது சாரி ஆனந்த் நானும் கொஞ்சம் கோபித்துக் கொண்டேன். உங்கள் நிலைமை என்ன தெரியாது. நீங்கள் வீடியோ போட்டால் தான் தெரியும். சிறப்பு ஆனந்த் ஜில்லு . வாழ்க வளமுடன் நலமுடன் 💯👐🙏 தயவுசெய்து லைக் பண்ணுங்க
அழகு தங்கம் 🥰🥰🥰🥰100 வயசு வரைக்கும் நல்லா இருக்கணும் 🥰🥰🥰🥰🥰
Anbu
Super bro and sister my best wishes Jesus blessing to ur family unga son cute irukanga 💐💐💐
ரொம்ப உன் கொழந்தேக்கு துபாய் இ௫ந்து உங்கள் நன்றி நன்றி 😍😍😍🙏🙏
அன்பு Grace.....Sandhosh Grace....God bless 🙌 🙏🏻 ✨️ ♥️ ❤️ 💖
Romba.. Super kuzendai.. Like.. Mummy.. Face... Ninga... Unga.. Life.. Ungaluku kaha.. Vazhungel.. Sonadhu.. அருமை... Inda.. Puridal.. Avasiyem... Enakum.. Perano, pethiyo... Pirakanumnu.. Asaiya.. Iruku. ..
Vazhlha valamuden🎉
அழகு செல்லம்.நோய் நொடி இல்லாமல் நீடூழி வாழ்க.அந்த மச்சம் வளர வளர போய்விடும்.ஆனந்த் உன்னை போலவே இருக்கான்.
கடவுள் கொடுத்த பரிசு ❤😘 வெற்றில ஆரம்பிக்குமே
Thirunalveli la entha eriya jillu
அன்பு❤
வெற்றி❤
புகழ்❤❤
ஹாய் ஆனந்த் ஜில்லு உங்க ரெண்டு பேரோட வீடியோ நிறைய பார்ப்பேன் இன்னைக்கு உங்க பையன face காமிச்சீங்க பார்த்தேன் நூறாண்டுகள் நோய் நொடி இல்லாமல் நல்ல கல்வி நல்ல பண்பு நல்ல ஒழுக்கம் தாய் தந்தையோடு நீண்ட ஆயுள் எல்லா வளமும் அந்த இறைவன் உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் கொடுக்கட்டும் ❤❤
அன்பு புகழ் வெற்றி இன்பா அரசு ஆதவ் ஆதேஷ் ❤️
தம்பி என்று ஜில்லு நீங்கலே சொன்னனீங்க. டிஸ்சார்ஜ் பண்ணும் வீடியோவில் இருக்கு. ❤️❤️❤️❤️
Rendu pearukkum nalla manasu ievalow seekira face kamichuttanga 😊😊
அன்பு கிரேஷ் சூப்பரா இருக்கிறாரு🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்.❤ . இடது கை , இடது கால் மச்சம் பையனுக்கு இருந்தால் ரொம்ப நல்லதுனு பெரியவங்க சொல்வாங்க . என் பையனுக்கு இடது காலில் மச்சம் இருக்கு ... நாங்க ரொம்ப ரொம்ப அவன் பொறந்த அப்பறம் நல்லா இருக்கோம். நீங்களும் ரொம்ப இருப்பீங்க ... சந்தோஷமா இருங்க தம்பி... உடம்ப பாத்துக் கம்மா தங்கச்சி ....❤
என் பையன் கையிலும் இப்படி மச்சம் இருந்தது வலது கையில் இருந்தால் ரொம்ப நல்லது இடது கையில் இருந்தாலும் நல்லது தான் அதுவும் குழந்தை பிறக்கும்போது மச்சம் இருக்கிறது நல்லது தான்...
Kulanthai pirakum pothu teeth iruntha nallathanga yaravathu sollunga
அன்பு, புகழ், வெற்றி , இன்பா,
Deva
Deva
Vetri❤
குழந்தை சூப்பர் அன்பு வா 🎉
Anbu aaliya sariya happya irruga no tensan thambi.Anbu God bless you 😘
Praise the lord godblessyou
பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க வெற்றி இன் முதல் படி விமர்சனம் so baby ரொம்ப அழகா இருக்கு சுத்தி போடுங்க 🎉❤❤❤🌹❤❤❤🎉
ஜீவன் அன்பு
ஆனந்த் உங்க சந்தோசத்தை கெடுக்குற எதையும் மண்டையில் ஏத்தாதிங்க சந்தோசமா இருங்க❤️❤️❤️❤️
God bless 🎉🎉stay blessed always 🎉🎉
வெற்றி.அன்பு.புகழ்
ரொம் அழகா இருக்கு செல்லம் ..... அந்த செல்லம் தாயின் வயிற்றில் இருந்தது வரும் போதே கையில் அழகான வாச் கட்டி விட்டு ஆண்டவர் அனுப்பி விட்டுருக்காரு உங்க குடும்பத்திற்காக ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன்❤❤❤❤
ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் பண்ணுவராக குட்டி தங்கம் அழகா இருக்காங்க❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துகிறோம்
இன்றைக்கே சுத்தி போடுங்கோ. Cute kutty 😊
அன்பு ❤ அன்பு சகலத்தையும் தாங்கும் 1 கொரிந்தியர் : 13 ,1 to 13 Jesus loves you ❤❤❤❤...
வாழ்த்துக்கள் அண்ணா தம்பி அழகா இருக்கான் அவனுக்கு சுத்தி போடுங்க மத்தவங்க பேசுறத விட்டுடுங்க ❤️
வாழ்த்துக்கள் அழகு குட்டிசெல்லம்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இயேசப்பா கோடி நன்றி
பார்க்கவே அவ்ளோ சந்தோஷமா இருக்கு குழந்தைக்கி சுத்தி போடுங்க குழந்தைய அடிக்கடி வீடியோவில் காமிக்க வேண்டாம் ❤
உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியாது ஆனால் கஷ்ட பட்டதுக்கு பலன் உண்டு எதையும் யோசிச்சு கவலைப்பட வேண்டாம் . அன்பு உங்க மகன் பெயர் . நீங்கள் தொடர்ந்து வீடியோவை போடவும். பையன் பிறந்ததற்கு வாழ்த்துக்கள்
அழகு தம்பி பையன் செல்ல குட்டி அழகு தம்பியை காமிச்சதுக்கு நன்றி தங்கச்சி நீங்க எப்படி இருக்கிறீங்க உடம்பு பரவாயில்லையா ஏன் கேட்கிறேன் என்றால் நானும் ஒரு அக்கா தான் அழகு காலு கையி செம ஹிட் 💗💞🥰
Enakkum 8th month nadakkuthu first ponnu irukka naangalum ithu paiyaana irukkanumnu asaipadurom ellaarum prayer pannikkonga pls
Prayer
நீங்கள் ஆசைப்பட்ட மாதிரியே நடக்க கடவுளிடம் வேண்டி க்கொள்கிறேன்... இருந்தாலும் என்ன பிள்ளை பிறந்தாலும்.. ஏற்கும் மனநிலை வரவேண்டும் 😊😊
Idathu kaiyil matcham irunthal athistam.... god bless u
குழந்தை யை வீடியோவில் ரொம்ப காட்டாதீங்க மா,தங்கம் எல்லா நல்ல சுகத்தோடும் ஆயுளோடும் வளர்ந்து வர எள்ளோட வாழ்த்தும் வேண்டுதலும்💐💐🥰🥰✝️
Anbu❤
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤
குழந்தை நல்லா இருக்கு வாழ்த்துக்கள்❤❤❤
சூப்பர் காண கிடைக்காத பெரிய பொக்கிஷம் வாழ்க வளமுடன் 💯 வருடம்இது அதிசம் அப்பவுக்கும் மகனுக்கு ஒரே நாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் ரொம்ப அழகா இரிக்கிரார் பாப்பா.
அன்பு ❤
அன்பு செலியன்
அழகு பிள்ளை எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் என் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
எல்லாம் நன்மைக்கே bro நீங்க நீங்களாவே இருங்க 👍🏻👍🏻God bless you family🎉🎉🎉🎉
God bless you ...Anbu
Name: Anbu...
Sandhosama irunga...🎉🎉ennaku indha kutty payala parthathu romba hpy ah iruku... 🥰
அன்பு❤ வெற்றி கரெக்டா😊
God bless you da thangam 😘🥰
அன்பு
😘😘சூப்பர் பேபி 💞
விடுங்க தம்பி சிலர் அப்படிதான்.நீங்கள் அதை நினைத்தால் உங்க குடும்பத்தில் சந்தோஷம் போய்டும். உங்க பையன் பெயர் அன்பு என்று நினைக்கிறேன் வேறு பெயரா இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் அனைவரும் வாழ்க நலமுடன் வளமுடன் ❤
Ama thambi kathu karupa eruntha adithan erukum (nampa kulantha arokiyama erukanum ) valthukal thambi
Pesuravuga pesitu dha anna irupaga adhellam gavanikadhiga anna akka be happy ❤❤...Thambi kutty alagu chlm..... bathrama iruga ...lv u akka anna papa Thambi❤....Thambiku suthi potruga
Congratulations sister thambi mashaallah ❤️ cute chillo super 👌 👍 🎉❤
யார் என்ன குறை சொன்னாலும் கண்டுக்காதிங்க நீங்கள் நீங்கலாகாவே இருங்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஆனந்த்💐💐💐💐 இன்னைக்கு சுத்தி போடு போடுங்க குழந்தைக்கு நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நல்லா இருக்கனும் 100ஆண்டு நீங்களும் உங்க பேபிஸ் சும் ❤️❤️❤️❤️🎊
Cute paaaa ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 alaga irukan dristi suthirungaa God bless u valga valamudan thanga pilla
Mashaallah❤😊cute baby akka anna mashaallah❤😊
En ponnu eppadi tha active pannuva so en ponnuku hand la manikattula matcham erukku unga paiyana Pola ... Enakku Simtam Ella paiyan sonnanha but enakku ponnu mahalakshmiya vanthu puranthutaa ... God bless thank u god
வெற்றி ❤ புகழ்
God bless you all❤
Valthukal anna and jliiu❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊
Kuzhanthai piranthuducha? Super super Congratulations 🎉🎉 God bless you ❤❤
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
Azhagu super super
விஜய்❤❤ஆ🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊 குட்டி செல்லம் அழகோ அழகு😍💓
Sollaravanga sullikitta irruppanga. Idilaye Panam sambadikaravanga irrukkanga. Kandukadinga. Cute baby. God bless him with long n Healthy life.
நீங்க feel பண்ணாதீங்க bro very nice Thambi
சில நாதாரி சொன்னதுலாம் நெனச்சி feel பஃண்ணாதீங்க. நீங்க nalla iruping❤️❤️
பாப்பா ரொம்ப அழகா இருக்கு நூறு வருஷம் நல்லா இருக்கணும் ❤️🙌
Pugazh✌🏼💓💞
ஆமா சிஸ்டர் திருநெல்வேலி ஹாஸ்பிடல் காமிக்கமாட்டாக சிஸ்டர் bro
அழகு புள்ள பூமிக்கு காலடி வைத்துவந்ததுக்கு வாழ்த்துக்கள் டி தங்க புள்ள❤❤ 😘😘😘😘
வாழ்க வளமுடன் 💐💐💐
❤❤❤❤❤ மாஷா அல்லாஹ்
அன்பு வெற்றி புகழ் அறிவு ❤❤❤
Entha kondalam Nalla Kulanthai tan happy irunga god bless you papa cute❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வெற்றி❤
Anbu.. aadhavan. Pugal....vetri....God bless 🙌 your family baby Soooo cute.. god bless 🙌 🙏🏻 jesusappa. Jehovappa blessingsodu happya pallandu vaala valthukkal pa dears God bless 🎉❤🎉❤🎉❤👩🍼👌👍🌹💙♥️🎊🙋♀️💖
எனக்கும் திருநெல்வேலி சீரகத்தில் தான் குழந்தை பிறந்தது என்னோட கணவர் என்னை அஞ்சாவது நாள் தான் பார்த்தாங்க குழந்தையை பார்க்கும்போது எட்டாவது நாள் தான் குழந்தையை பார்த்தாங்க பிரசவ வார்டுக்கு உள்ள ஆண்கள் அனுமதிக்க மாட்டாங்க குழந்தை பிறந்து ரூமில் இருந்து ஒரு ரூமுக்கு ஷிப்ட் பண்ணும் போது பார்த்தா உண்டு அந்த ரூமுக்குள்ள போனதுக்கு அப்புறமா வெளியே வரது கஷ்டம் குழந்தையை வந்து ரொம்ப கேர் எடுத்து பாத்துப்பாங்க குழந்தைகளை சாதாரணமா நம்ம வார்டில் இருந்து வெளியே கொண்டுவரவே முடியாது. நம்ம வேணா வெளிய வந்து கணவரை பாத்துக்கலாம் சொந்தக்காரர்களை பாத்துக்கலாம் அவங்க யாருமே பார்க்க முடியாது குழந்தையை பார்க்கிறது ரொம்ப கஷ்டம் பெண்களா இருந்தா ஓரளவுக்கு பார்க்கலாம் ஆண்களா இருந்தால் அனுமதி கிடையாது
வாழ்த்துக்கள் தம்பி god bless you🎉
👌👌👌❤ super anna miss u anna bobay super anna akka neeinga nalla irukunm akka anna 🥰🥰🥰🥰 girl boy same sweet anna
Anbu❤❤❤❤❤❤
Kutty ananth so cute baby.....🧑baby name ஜோசப்...😊 கிறிஸ்துவ பெயர் ...
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு குட்டி குழந்தை இறைவன் அருள் புரியட்டும் ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் இருக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்💐💐💐
Romba cute a irukan kutty payan
Mash allah
Anbu🎉🎉❤
அன்பு🎉🎉🎉🎉🎉
ரொம்ப அழகா இருக்கான் குழந்தை ❤❤❤❤❤
தலைய நல்ல உருட்டி பிடிங்க சிஸ்டர் குழந்தை கருப்பு சிவப்பு ப்போ நல்ல படியா இருகனும் நீங்க சந்தோசம இருகனும்❤❤❤