Udhayanidhi speech About Rajinikanth | Kalaignar Enum Thai | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @Agnes_24
    @Agnes_24 2 หลายเดือนก่อน +10

    Thalaivar Nirandharam❤💞 Rajini

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy4252 2 หลายเดือนก่อน +5

    தங்களுக்கு என்னால் முடிந்த நல்ல செய்தி..
    சமீப காலங்களில்.. எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியாத அளவில் இருக்கும் பொழுது...
    ஒரு காலத்தில் கலைஞர் அவர்களுக்கு நூற்றாண்டு கொண்டாடுவது மேலும் சிறப்பாக நிறைய விஷயங்கள் செய்வது பாராட்டக் கூடியது..
    ஆனால் அதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டு விட்டு... அடுத்து நாம் அரசு பணிக்கு வர வேண்டும்...
    ரஜினி சார் அவர்களை தேவையற்ற வரிகள் கூப்பிட்டதும் ஒரு வகையில் தேவையில்லாதது..
    ரஜினி சார் அவர்கள் நாளை பிஜேபி கூப்பிட்டால் கூட அங்கேயே சென்று அங்கே வாழ்த்து சொல்லும் அளவுக்கு ஏதாவது பேசி விடுவார்
    அவர் காரியவாதி. நல்ல சினிமாக்காரர்.. சன் டிவி கூட ஏகப்பட்ட ஒப்பந்தம் கடந்த காலத்தில் நடந்திருக்கிறது..
    இன்று பாருங்கள் நேற்று துரைமுருகன் அவர்களை ஓல்டு ஸ்டுடென்ட் அப்படின்னு நகைச்சுவைக்கு கலாய்த்தார்..
    இன்று பதிலுக்கு துரைமுருகன் அவர்கள்.. பல்லு போன காலத்திலேயே என்னமோ நடிச்சுக்கிட்டு.. பல பேருக்கு வாய்ப்பு தராமலே இருக்கிறார் என்று உண்மையை சொல்லி இருக்கிறார்.. ரஜினி சார் பேசியதில் நகைச்சுவை இருக்கிறது... Thug life லைஃப் புகழ் துரைமுருகன் சார் பல பேர் மனதில் உள்ளதை பிரதிபலித்து விட்டார்..
    அரசியலுக்கு பல்லு போனால் பரவாயில்லை..
    சினிமாவில் பல்லு போனால் தவறு ஏதும் கிடையாது தாத்தா வேடம் மற்றும் பல வேடங்கள் இருக்கிறது.. அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் அவருக்கு உடனடியாக வந்து சேராது..
    ஆனாலும் துரைமுருகன் அவர்கள் இன்று கலாய்த்தது நகைச்சுவையா அப்படிங்கறது எப்படி எடுத்துக் கொள்வோம் என்பதை பொறுத்து தான் இருக்கு..

  • @ShashiDaran-1919
    @ShashiDaran-1919 2 หลายเดือนก่อน

    Super anna

  • @DorothyWalker-l9t
    @DorothyWalker-l9t หลายเดือนก่อน

    Junior Summit

  • @MT-fl5ef
    @MT-fl5ef 2 หลายเดือนก่อน +1

    உண்மை அதுதான் உன் மனசில் உள்ளது

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy4252 2 หลายเดือนก่อน

    இந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில்..
    திமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன்..
    நாணயம் வெளியிட்டீர்கள்.. மாண்புமிகு கலைஞர் ஐயாவிற்கு.. அடுத்த புத்தகமும் வெளியிட்டு கொண்டாடி இருக்கிறீர்கள்...
    தவறேதும் கிடையாது.. முத்தமிழ் அறிஞருக்கு சிறப்பு செய்வது.. ஆனால் செய்வதை செய்து முடித்து விட்டு..
    நாம் மறுபடியும் ஆட்சி மணிக்கு மக்கள் நல பணிக்கு திரும்ப வேண்டும்..
    சினிமாக்காரர்களை கூப்பிடுவது சினிமாக்காரர்கள் புகழ் பாட வைப்பது ஒரு காலத்தில் திமுக செய்த அடுத்த ஆட்சி கவிழ்ந்துவிட்டது.. சுதாரிக்க வேண்டிய நேரம்.. அவர்கள் வருவார்கள் பேசுவார்கள் நாளை பிஜேபி கூட்டம் வைத்தாலும் போய் அங்கேயும் பேசுவார்..
    ஆனால் நாம் செய்ய வேண்டிய பணிகளை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்..
    இது எதிர்க்கட்சிகள் இப்போது வலுவாக இல்லாதது போல இருந்தாலும்.. பிற்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம்..
    அதனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள்.. மேலும் நலத்திட்டங்கள் இவை அனைத்தையும் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்...
    நலம் விரும்பியாக இதை சொல்லிக் கொள்கிறேன்..
    கடந்தகால அதிமுகவிற்கு முன்பு நடந்த சினிமாக்காரர்களை கூப்பிட்டு பாராட்டு விழா நடத்தியது.. மற்றும் புகழ்ந்து கொண்டே இருக்கும் பொழுது.. வேறு வகையில் தொந்தரவு ஆரம்பித்து விடும். கண்ணு படுவோம் என்று வைத்துக் கொண்டாலும் வைத்துக் கொள்ளுங்கள்
    சற்று சுதாரிக்க வேண்டிய நேரம்..
    கொண்டாடுவது கொண்டாடிவிட்டு சீக்கிரமாக மக்கள் நலம் பணிக்கு திரும்ப வேண்டும்.. அவ்வளவுதான்

  • @BartlettDorothy
    @BartlettDorothy หลายเดือนก่อน

    937 Wyman Points

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy4252 2 หลายเดือนก่อน +1

    அதே திமுக சென்ற அதிமுக காலத்தில்.. துக்ளக் விஷயத்தில்.. ரஜினி சாரை twitter la வைத்து கலாய்த்த காலங்களும் நினைவில் வருகிறது..
    எப்படி ரஜினி சார்..
    ஆளும் கட்சிகளுக்கு சார்பாக எப்போதுமே அவர் காரியவாதி தான்..
    மாநிலத்திலும் நெருக்கமாக இருப்பார்
    மத்தியிலும் நெருக்கமாக இருப்பார்..
    என்ன சொல்றதுன்னே தெரியல..

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 2 หลายเดือนก่อน +1

    The photographer is annoying

  • @Devotionalfeelingcapture
    @Devotionalfeelingcapture 2 หลายเดือนก่อน +1

    Green saree aunty super😊
    Namma kannu anga poguthe

    • @bharathg6794
      @bharathg6794 2 หลายเดือนก่อน +1

      ada rasana kettavane😂😂😂

    • @Nnvjdj
      @Nnvjdj หลายเดือนก่อน +1

      Gaaju😂

  • @NERMAITV
    @NERMAITV 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂

  • @Nnvjdj
    @Nnvjdj หลายเดือนก่อน +1

    Ivanuga rendu peru sandapodrathu enaku pudichuruku😂..enna enaku 2 perayu pudikathu 😂...mentalans vs ricebag 🤣