என்னோட கணவர்க்கும் இதே பிரச்சனை தான் இப்போ ஆறு மாதங்களா டயாலிசிஸ் பன்றாங்க எல்லா டெஸ்ட் முடிச்சு இப்போ ஆப்ரேஷன் பன்ற ஸ்டேஜ் வந்து இருக்கு எல்லாரும் கடவுள் கிட்ட வேண்டிகோங்க எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
கண்ணீர் அஞ்சலி பேனர் பார்த்த உடன் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். Video வில் மட்டும் பார்த்து கொண்டிருந்த எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருக்குதுனா உங்களுக்கு எப்படி இருக்கும். கண்டிப்பா அவங்க எங்கயும் போக மாட்டாங்க உங்க கூட தான் இருப்பாங்க. கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தருவாராக
நிஜமாவா உங்கள நெனச்சி பெறுமையா இருக்கு என்னா 2year's ah unga amma ku nadantha yentha vishayathaiyum video va pottu sympathy create panne nenga sambathikkanum nu nenaikkala i really proud to you
Great 😢2 years ah ivalo problem irundhum ethaiyum youtube la soli sympathy create pani sambathikama avangaluku ivalo thooram treatment pathutu irundhu irukinga ...kandipa unga amma voda blessings and kadavul oda blessings um eppayum irukum ....her soul Rest in peace 😢😢🙏
Intha problem en husband kum ipo iruku..itha nenachu daily um feel panuva alugaiya varum bcz en baby ku 1yr aguthu ava appa mela rombo paasama avarkitaiye tha irupa,pakurapo ithu epaiyum needikanum nu thoonum please elarum pray panuga en kulathai ava appa kuda last varaikum ipdiye irukanum nu please
Vegetable clinic bro Arunpirgash contact to get advice. Definitely it will cure. Contact brahma kumaries rajayoga meditation. You will be happy with your family
அம்மா என்பது பெரிய பொக்கிஷம் அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது குழந்தைகளையும் அபாபாவையும் நன்றாக பார்த்துக்கங்க அம்மா என்றும் உங்களுக்கு துணைய் இருப்பாங்க ராஜன் அண்ணா
😭எங்க அப்பாவுக்கும் இதே நிலைதான்..... இப்படி தான் நாங்களும் ஒவ்வொரு நாளும் தவிப்போம்... dialysis பண்ணா சரியாகும் சொன்னாங்க... dialysis பண்ண அப்புறமும் கூட ஆனால் 4 மாசம் தான் எங்களோட இருந்தாங்க....யா அல்லாஹ் இப்படிபட்ட கொடிய நோய்கள் ல இருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக ரஹ்மானே....!
அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அண்ணா😭அம்மா உங்களுடன் சேர்ந்து செய்திருந்த வீடியோவை நான் தினமும் பார்ப்பேன்.ராஜன் ...என்று கூப்பிடும் குரலை இப்போது கூட கேட்கிறது மாதிரியே இருக்கு அண்ணா.சங்கீதாம்மா என்று கூப்பிடுவார்.பேரக்குழந்தைகளுடன் விளையாடுவார்.உங்கள் இருவருக்கும் எப்படி ஆறுதல் சொல்வதுன்னே தெரியலை.மனதைத்திடப்படுத்திக்கொண்டு அப்பாவை பத்திரமாகப்பார்த்துக்கங்க அண்ணா😭😭வீடியோ பார்க்கறப்ப நானே அழுதுட்டேன்
அம்மா இறந்துட்டாங்க என்று சொல்றது ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு கடவுள் ரொம்ப நல்லவங்களை தான் ரொம்ப சோதிக்கிறார் மிஸ் யூ அம்மா
நீங்கள் எப்படிதான் இவ்வளவு சோகத்தை மனசுக்குள் வைத்து இயல்பாக நடித்தீகளோ.Hats off to all in the family.May her soul test in peace.May God give you the strength to bear the huge loss
Hii every one, I am Dialysis perfesional now a days more people affect the kidney problems so must follow some precautions and affected kidney failure patients are taken Dialysis treatment at more then 20 year running now that was good treatment for alternative of kidney... Any body pls haven't panic ... If any doubt contect me
அம்மா எங்கேயும் போகல இரண்டு பேரும் கவலை பட வேண்டாம் நம்ம கூடவே தான் இருக்காங்க அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் கூடவே இருக்கும் அப்பாவ நல்லா பார்த்து கொள்ளுங்கள்
எனது தாயும் இதே பிரச்சனைகள் தான் வந்து தெய்வத்திடம் சென்று விட்டார்கள் காலங்கள் மாற மாற காயங்கள் மறுத்துப் போகும் நண்பர்கள் மற்றும் நமது குடும்பத்தினரின் நலனுக்காக ஒத்துழைத்து தான் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நண்பா 🙏😭 😭 😭🙏
வணக்கம். மலேசியாவில் இருந்து உங்கள் ரசிகன். அம்மாவின் கண்ணீர் அஞ்சலி பேனர் நெஞ்சை மிகவும் பதற செய்து விட்டது. ராஜன் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். டேய் ராஜனு அப்படின்ற அம்மாவோடு குரல் என்றுமே நினைவில் வாழும்.
கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது உங்கள் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது .அம்மாவுக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்.என்னுடைய தங்கைக்கும் இந்த பிரச்சினை இருந்தது அவள் மூச்சு விட முடியாமல் கஷ்டப்படுவாள் டயாலிசிஸ் செய்யும் முன்பே இறைவனடி சேர்ந்துவிட்டாள்😭😭😭 அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 🙏🙏🙏
திடீரென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். தாங்கவே முடியவில்லை. கடவுள் தான் உங்களுக்கு ஆறுதல் தர வேண்டும். அப்பாவை பார்த்து கொள்ளுங்கள். குழந்தைகள் உங்கள் தங்கை மாப்பிள்ளை எல்லோரையும் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் தான் தைரியமாக இருக்க வேண்டும். அம்மா உங்க கூடவே இருப்பார்கள். வீடியோவில் பார்க்கும் எங்களால தாங்க முடியவில்லை. கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்.
Not only u, we are also missing amma, especially that "Raajanu" and "sangimma" amma voice... Dont worry amma always with you, Take care of dad.. god bless you..
அம்மா ஆன்மா சாந்தி அடைய அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறேன் பிறப்பவர்கள் இறந்தே ஆக வேண்டும் மீண்டும் பிறப்பார்கள் ஜனனத்தின் உடலுக்கு அழிவு உண்டு ஆன்மாவிற்கு அழிவில்லை அவர்கள் நமக்கு கடவுளாக இருந்து என்றும் ஆசிர்வதிப்பார்கள் இந்த சோக நிலையில் இருந்து நீங்கள் மீண்டு எல்லாம் வல்ல இறைவனே நான் வேண்டிக் கொள்கிறேன்😢😢😢😢
Amma ongala vitru poitanganu nenaikadhinga. Eppovume onga kooda dhan irupanga😢.avanga ongala nambi rendu pera vitturukanga. Appavaium thangatchi um nalla pathukonga👍😢😢I miss u great aunty 😔
உங்கள் வீடு எப்போதும் பார்ப்பேன் உங்கள் குடும்பம் மிக அருமையான குடும்பம் அவர்கள் எனது நெருங்கியவர்கள் இறந்தது போலவே ஒரு மன வேதனை என் அப்பா இருந்து எங்களோடு மூன்று வருடம் முடிந்து நான்காவது வருடம் நடந்து கொண்டிருக்கிறது இன்றும் அவர் நினைத்தால் கண்ணீர் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். கல் அம்மா அப்பா இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அதை அனுபவித்து ஆக வேண்டும் மனித வாழ்க்கை நிலையானது அல்ல மாற்றம் ஒன்றே மாறாதது. இன்று நமக்கு.. நாளை வேறு ஒரு நபருக்கு இதுவும் கடந்து போகும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும் உங்கள் அப்பா வை நன்கு பார்த்துக் கொள்ளவும். வாழ்க வளமுடன்
அம்மாவின் மறைவு மிகவும் துயரமான சம்பவம், இருந்தாலும் மனதை தேற்றி கொள்ளுங்கள், அப்பாவை நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள், ஒரு பெண் கணவன் இல்லாமல் வாழ்ந்து விட இயலும் ஆனால் ஒரு ஆணால் மனைவி இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டம்,எனவே அப்பாவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்
அம்மாவின் இறப்புச் செய்தி படத்தைப் பார்த்த என்னால் நம்மபவே முடியவில்லை. இவ்வளவு வேதனைகளை குடும்பமே அனுபவித்துள்ளீர்கள் என்பதைக் கண்டு இன்னும் வேதனையாக இருக்கிறது. நீங்கள் இருவரும் சொல்லும் பொழுது என் கண்கள் குளமாகிவிட்டன😢😢😢😢
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் அம்மா என்ற ஒரு உயிர் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு அரவணைப்பு அம்மா இருக்கும் வரை சந்தோஷமா பாத்துக்கோங்க தயவு செய்து பாத்துக்கோங்க 🙏🙏🙏😭😭
இதே விழுப்புரம் ல தான் இருக்கோம் விஷயம் தெரியல அம்மா ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிரோம் 😢😢.இதே பிறச்சனை தான் எங்க அக்கா மாமா இருவரும் இறந்தாங்க தயவுசேய்து உணவில் உப்பு குறைத்து சாப்பிடுங்கள் அது மட்டும் அல்ல சோடா போன்ற குளிர்பானங்கள் தான் முதல் எமன் மக்களே .😭😭😭🙏🙏
உங்களை குறை சொல்லவே முடியாது...இந்த காலத்துல பெரியவங்களை இவ்வளவு நல்லா பார்த்துகொண்டது.. பெரிய விஷயம்...கடவுள் சித்தம்..நம்ம கையில் எதுவும் இல்லைபா.... கவலை படவேண்டாம்..அப்பாவை நல்லா பார்துகங்க...❤️❤️❤️.
இழக்ககூடாததேற்றமுடியாத இழப்பு அம்மாவுடையது இந்த இழப்பு மகனோ& மகளோ யாராய் இருப்பினும் நம்காலம் முடியும் வரைஇருக்கத்தான் செய்யும் என்னசெய்வது கடந்து செல்லமன உறுதியைஇறைவன் அருள வேண்டுகிறேன் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
சமீபத்தில் தான் உங்கள் வீடியோக்களை பார்த்தோம் ஃ. எதார்த்தமான பேச்சு ஃ எளிமை எல்லாம் நன்றாக இருந்தது ஃ. அருமையான மனுஷிஃ. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இதை பார்த்தும் மிகவும் அதிர்ச்சியாக இருக்குறது என் பசங்க உங்க அம்மா நடித்துள்ள வீடியோக்களை ஆர்வமாக பார்ப்பாங்க அந்த கள்ளம் கபடமற்ற குழந்தை முகம் என் கண் முன்னே நிற்கிறது மனம் ஏற்க மறுக்கிறது. சிறிலங்காவில் இருந்து உங்கள் அன்பு ரசிகை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கவலை படாதீங்க அண்ணா. அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய கடவுளை வேண்டிக் கொள்வோம். அம்மாவின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எப்போதும் இருக்கும். மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.
உங்க அம்மா வீடீயோவில் பேசும் போதே பார்த்து இருக்கேன். இதே நிலை எங்கள் அப்பா நிலை. டயாலிஸிஸ் செய்ய ஆரம்பித்தாலே critical than Sugar levelum increase aanal danger than, Rip to ur mother, God ah irunthu bless pannuvanga
Enga Amma ku sudden a july 8th 2019 attack vandhuchi july 19th eranthutanga 😢 enga appa antha kavalana la 2020 eranthutanga 😢😢😢. Avanga sema hard worker house work and social work um papanga
அம்மா இறந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியா இருந்தது கவலையாகவும் இருந்தது.அவங்க எவ்வளவு அழகா சங்கிமா என்று கூப்பிடுவாங்க.பேரன் பேத்தியும் அவ்வளவு அன்பாகவும் இருப்பாங்க.கஷ்டமாக இருக்கு.இனி அப்பா தான் தனிமையாக இருப்பார் அவரை எந்த விதத்திலும் வருத்தப்படாதபடி அவரை நல்லபடியாக பார்த்துக்கோங்க.அப்பா மிகவும் அமைதியாக இருப்பவர் என்று நினைக்கிறேன் அவர் முகம் பார்த்தாலே தெரியும்.நல்லபடியாக பார்த்துக்கோங்க.நான் ஒரு அக்காவாக இருந்து உங்களுக்கு சொல்கிறேன்.நானும் சென்னை தான் எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை எனக்கு அம்மாவை பார்த்தால் என் அம்மாவை பார்பதுபோல் நினைத்துக்கொள்வேன்.அப்பாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்க எங்க தம்பி தம்பிமனைவிக்கு சேர்த்து சொல்கிறேன் என்னடா இவ்வளவு சொல்லியிருக்காங்க என்று தப்பாக நினைக்க வேண்டாம்.
என்னோட கணவர்க்கும் இதே பிரச்சனை தான் இப்போ ஆறு மாதங்களா டயாலிசிஸ் பன்றாங்க எல்லா டெஸ்ட் முடிச்சு இப்போ ஆப்ரேஷன் பன்ற ஸ்டேஜ் வந்து இருக்கு எல்லாரும் கடவுள் கிட்ட வேண்டிகோங்க எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
நல்லதே நடக்கும் madam...முன்னோர்களை நினைத்து 🙏 prayer பண்ணுங்க mam
நல்லதே நடக்கும்❤
All is well sister...
Kandippa nalla agidum sister 🧕🤲
Dont worry ❤ sis
Good mother
Good mother in law
Good grandmother
Really great.i can't control my crying
Miss you r Amma rip
கண்ணீர் அஞ்சலி பேனர் பார்த்த உடன் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். Video வில் மட்டும் பார்த்து கொண்டிருந்த எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருக்குதுனா உங்களுக்கு எப்படி இருக்கும். கண்டிப்பா அவங்க எங்கயும் போக மாட்டாங்க உங்க கூட தான் இருப்பாங்க. கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தருவாராக
Amen 🙏😢
Amen
Amma 😢😢😢
நானும்
Exactly
அம்மாவை இழந்தவங்களுக்குத் தான் இந்த வலி புரியும். உங்கள் வலியை நான் உணர்கிறேன் சகோ
நிஜமாவா உங்கள நெனச்சி பெறுமையா இருக்கு என்னா 2year's ah unga amma ku nadantha yentha vishayathaiyum video va pottu sympathy create panne nenga sambathikkanum nu nenaikkala i really proud to you
That’s great
அம்மா.....
Yes very great
sorry ma rest in peace
Yes true..
கடவுளே எனக்கு இன்னைகுதான் தெரியும்.உங்க அம்மா ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
ராஜனு என்று கூப்பிடும் அந்த குரல் இனி நம்மிடம் இல்லை 😢😢 மிகவும் வருத்தம் அளிக்கிறது.. ❤❤ தைரியமாக இருங்கள்.
Antha kural en kathile ஒலிக்கிறது
Same here
Yes Bro enaku Dei Rajanu Solluran voice I miss You 😢
😔
@@hemalatharudra4534yerteiuyojudjdjywiywdyjitjjiuijgijjqyujiwkj,jjjjjq😢u
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஜெபிக்கிறேன் ஒரு உயிர் இழப்பு பெரும் கஷ்டம் தான் ஆனல் அவர்கள் ஆசீர்வாதம் உங்கள் வாழ்வு வழிநடத்தும்
Media la iruka naraya peruku unga Amma oru nalla Example...❤
Ama..very innocent face❤
Very true
❤❤❤ராஜனு கூப்பிடும் குரல் இப்போது நம்மோடு இல்லை ரெம்ப வருத்தம் அளிக்கிறது
அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அப்பாவுக்கும் தங்கச்சிக்கும் ஆறுதலா இருங்க 😢😢
😢😢
Nalavaga romba nal eruikamataga
உப்பு இருந்தா சுரைக்காய் சாப்ட்டா சரி ஆகிடும்
பிரேயர் பண்ணிருந்தா அம்மாவை காப்பாத்திருக்கலாம்
😭😭😭❤❤❤
Great 😢2 years ah ivalo problem irundhum ethaiyum youtube la soli sympathy create pani sambathikama avangaluku ivalo thooram treatment pathutu irundhu irukinga ...kandipa unga amma voda blessings and kadavul oda blessings um eppayum irukum ....her soul Rest in peace 😢😢🙏
Rajarubi ku epdi visayam erundha adha vechu periya seen panni erupanga
Enga amma ku 4 month ah pannurom
ஆழந்த இரங்கல்கள்.அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. என்றும் அவர்களின் ஆசி உங்களோடு இருக்கும் அண்ணா..
மிகவும் வேதனையாக உள்ளது அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் தைரியமாக இருங்கள்
🥺💯
😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ketkave romba kashtam iruku
Kadavul dan ungalukku unga appa sister thairiyam irukanum
Unga appa sister nala parthukonga nenga dan avanga luku thairiyam solanum
Inda mathiri mamiyar kidaika kuduthu vachirukanum
Rip
நல்ல அம்மாவா நல்ல மாமியாரா நல்ல பாட்டியா வாழ்ந்திருக்காங்க சொர்க்கத்தில் தான் இருப்பாங்க
உங்க தங்கச்சிக்கு மகளா பிறப்பாங்க கவலைபடாதீங்க
ஆயிரம் உறபுகள் வந்தாலும் அம்மா போல வராது ❤ சில பேர் அது தெரியாம இருக்காங்க 😢
மாமியார் செத்தா சந்தோஷ படற இந்த காலத்துல இப்டி ஒரு wife கெடைக்க நீங்க ரொம்ப lucky
Intha problem en husband kum ipo iruku..itha nenachu daily um feel panuva alugaiya varum bcz en baby ku 1yr aguthu ava appa mela rombo paasama avarkitaiye tha irupa,pakurapo ithu epaiyum needikanum nu thoonum please elarum pray panuga en kulathai ava appa kuda last varaikum ipdiye irukanum nu please
Unga comment padikrapove kan kalangiruchu.. Kavala padadheenga sister murugar irukar.. கந்தன் தருவார் எதிர்காலம்
@@pakkathuveetuponnupriya5062 thank you sis
Vegetable clinic
bro Arunpirgash contact to get advice. Definitely it will cure. Contact brahma kumaries rajayoga meditation. You will be happy with your family
@@elilventhanthayanithisalas934 contact details ?
Kandippa prayer pantrom sis❤
அம்மா என்பது பெரிய பொக்கிஷம் அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது குழந்தைகளையும் அபாபாவையும் நன்றாக பார்த்துக்கங்க அம்மா என்றும் உங்களுக்கு துணைய் இருப்பாங்க ராஜன் அண்ணா
வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்களுக்கு ஆறுதல் தர வேண்டும்
அப்பா வையும் தங்கச்சி யும் நீங்க நல்லா பாத்துக்கோங்க , அப்பா ரொம்ப மனசு உடைஞ்சி போயிருப்பார்,
ஆமா
Sure
Sure we will pray for u
0
இனிமே அம்மா இடத்துல சங்கீ தான் குடும்பத்தை கொண்டு போகணும். May the lord give you the strength to bear this unbearable loss
.......
கண்ணீர் அஞ்சலி பேனர் பார்த்து அதிர்ச்சியா இருந்தது அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭🙏 🌺🌹
கவலைப்படாதீர்கள் காலம் எல்லா காயங்களுக்கும் மருந்து போடும் இதுவும் கடந்து போகும் அம்மாவுடைய ஆன்மா சாந்தியடையட்டும்
😂😂😂
கவலைப்படாதீர்கள் எல்லாம் சரி ஆகிவிடும் அம்மாவுடைய ஆன்மா சாந்தியடையட்டும் 🙏🙏🙏
@@kokilaganeshg2967எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க இதே மாதிரி உங்க வீட்ல எதுவும் நடந்துச்சுன்னா இப்படித்தான் இருப்பீங்களா
Yen saniyaney sirikura @@kokilaganeshg2967
அம்மாவை வீடியோவில் பார்த்துள்ளேன் தீடீரென கண்ணீர் அஞ்சலி பேனரில் பார்த்தப்போது மனசு பதறிவிட்டது அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!!!
அன்பால் உயர்ந்தவர் அம்மாதான். அவர் உங்களுடன் தான் இருப்பார்கள்.தைரியமாக இருங்கள். Rest in peace 😢😢
Amma ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...அம்மா என்றால் அன்பு மட்டுமே
😭எங்க அப்பாவுக்கும் இதே நிலைதான்..... இப்படி தான் நாங்களும் ஒவ்வொரு நாளும் தவிப்போம்... dialysis பண்ணா சரியாகும் சொன்னாங்க... dialysis பண்ண அப்புறமும் கூட ஆனால் 4 மாசம் தான் எங்களோட இருந்தாங்க....யா அல்லாஹ் இப்படிபட்ட கொடிய நோய்கள் ல இருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக ரஹ்மானே....!
என் தந்தையும் இதே நோயில் தான் இறந்தார் 😢 இறவன் பாதுகாப்பானாக ஆமின்❤
Enachu kidney stone ah
@@vania6422 Kidney Failure ( சிறுநீரக செயலிழப்பு) சில சமயங்களில் சிறுநீரக கற்கள் கூட இதற்கு காரணமாக அமையாளம்
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம்.
பிரார்த்திப்போம்
😭
அன்பான குடும்பம் அமைவது வரம் அம்மாவின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது ஆழ்ந்த இரங்கல் சகோதரா
What yo do nallavargal seekiram poiruvanga godvkitta so sad May jesus save her soul
அம்மாக்கு என்ன ஆச்சு னு நான் மிகவும் வருத்த பட்டேன் நீங்க இந்த நிலைமை லும் வீடியோ போட்டு விளக்யதற்கு நன்றி
அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அண்ணா😭அம்மா உங்களுடன் சேர்ந்து செய்திருந்த வீடியோவை நான் தினமும் பார்ப்பேன்.ராஜன் ...என்று கூப்பிடும் குரலை இப்போது கூட கேட்கிறது மாதிரியே இருக்கு அண்ணா.சங்கீதாம்மா என்று கூப்பிடுவார்.பேரக்குழந்தைகளுடன் விளையாடுவார்.உங்கள் இருவருக்கும் எப்படி ஆறுதல் சொல்வதுன்னே தெரியலை.மனதைத்திடப்படுத்திக்கொண்டு அப்பாவை பத்திரமாகப்பார்த்துக்கங்க அண்ணா😭😭வீடியோ பார்க்கறப்ப நானே அழுதுட்டேன்
அம்மா இறந்துட்டாங்க என்று சொல்றது ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு கடவுள் ரொம்ப நல்லவங்களை தான் ரொம்ப சோதிக்கிறார் மிஸ் யூ அம்மா
Yes😭
I miss you amma
Miss you mama🙏🙏🙏🙏😭😭😭😭😭
தேவி அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் வீட்டில் பெரிய வா்கள்இருந்தது பெரிய உறுதுனை அதனை இழப்பது வருத்தம்❤❤❤❤
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அம்மா எங்க இருந்தாலும் அவங்க ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும் தைரியமாக இருங்க 😭😭😭🙏
உங்க அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். அப்பாவையும் பிள்ளைகளையும் பார்த்து கொள்ளவும்.
அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
God will console . Bt paerapillainga romba paasama erupangalae... Avangalukku epdi enna solitrikingalo theriyala... 😢
கழுத்தில் செய்யகூடாது. கையில் செய்து மிஸின் வைக்கனும்.. இனி யாரும் கழுத்தில் செய்யாதிங்க..... கையில் செய்பவர்கள் குறைந்தது 8 வருடம் வழ்வு உண்டு
😢rip
Anna don't worry. Mother is always with u anna.
அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும் 😥🙏
ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்
அம்மாவின். ஆத்மா. சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறேன்
நீங்கள் எப்படிதான் இவ்வளவு சோகத்தை மனசுக்குள் வைத்து இயல்பாக நடித்தீகளோ.Hats off to all in the family.May her soul test in peace.May God give you the strength to bear the huge loss
Kasu panam thuttu money money
அம்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் அப்பா வுக்கும் தங்கச்சிக்கும் ஆறுதலா இருங்க😢😢
Hii every one, I am Dialysis perfesional now a days more people affect the kidney problems so must follow some precautions and affected kidney failure patients are taken Dialysis treatment at more then 20 year running now that was good treatment for alternative of kidney... Any body pls haven't panic ... If any doubt contect me
யாரும் நம்மை விட்டுப் போவதில்லை அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடனே இருக்கும்
அம்மா எங்கேயும் போகல இரண்டு பேரும் கவலை பட வேண்டாம் நம்ம கூடவே தான் இருக்காங்க அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் கூடவே இருக்கும் அப்பாவ நல்லா பார்த்து கொள்ளுங்கள்
❤ Amma Kadavul Rubathula Unga Kuda Erupanga Bro 😢❤
Amma illana tha arumma theriyum bro 😢 unga sisterku intha video share pannunga
Yenakku amma vum illa appa vum illa 😭 rendu perum adutthu adutthu yenna vittu poitanga... 🥺😭
@@nivithaangel1991no feel Thangachi appa amma always be with you Thangachi be strong ❤❤
@@nivithaangel1991 don't feel sister ulagathil kadaisi manithan irukkum varai yarum aanathai illai 🥺 we will there
@@Xx12345xxxx Ivala pola Amma antha ponuku venam
எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஆன்மா சாந்தியடையட்டும்
எனது தாயும் இதே பிரச்சனைகள் தான் வந்து தெய்வத்திடம் சென்று விட்டார்கள் காலங்கள் மாற மாற காயங்கள் மறுத்துப் போகும் நண்பர்கள் மற்றும் நமது குடும்பத்தினரின் நலனுக்காக ஒத்துழைத்து தான் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நண்பா 🙏😭 😭 😭🙏
Ennoda appa Kum same problem he is passed away one year ayduchu 😭😭😭
❤❤❤❤❤😮😮😮@@anuananthi7787
வணக்கம். மலேசியாவில் இருந்து உங்கள் ரசிகன்.
அம்மாவின் கண்ணீர் அஞ்சலி பேனர் நெஞ்சை மிகவும் பதற செய்து விட்டது. ராஜன் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். டேய் ராஜனு அப்படின்ற அம்மாவோடு குரல் என்றுமே நினைவில் வாழும்.
ஆயிரம் உறவுகள் வந்தாலும் அம்மா போல ஒரு உண்மையான உறவு வராது 😭😭😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற பந்தத்திற்கு ஈடாகாது. அம்மா எப்பவும் உங்க கூடவே இருப்பாங்க அவங்க நினைவுகளோடு உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்.
அன்பு அம்மாவின் ஆத்மா சாந்த அடைய இறைவனை வேண்டுகிறேன் அம்மாவின் அன்பு உங்களுடன் இருக்கும் 🙏🙏😭😭
கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது உங்கள் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது .அம்மாவுக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்.என்னுடைய தங்கைக்கும் இந்த பிரச்சினை இருந்தது அவள் மூச்சு விட முடியாமல் கஷ்டப்படுவாள் டயாலிசிஸ் செய்யும் முன்பே இறைவனடி சேர்ந்துவிட்டாள்😭😭😭 அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 🙏🙏🙏
😢😢
திடீரென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். தாங்கவே முடியவில்லை. கடவுள் தான் உங்களுக்கு ஆறுதல் தர வேண்டும். அப்பாவை பார்த்து கொள்ளுங்கள். குழந்தைகள் உங்கள் தங்கை மாப்பிள்ளை எல்லோரையும் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் தான் தைரியமாக இருக்க வேண்டும். அம்மா உங்க கூடவே இருப்பார்கள். வீடியோவில் பார்க்கும் எங்களால தாங்க முடியவில்லை. கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்.
Nalla manasu erukavangala tha kadavula sikkarama kuptupanga Amma rompa nalla manasu ullavanga avanga news kettathum ennala nambavemudiyala really great Amma and mamiyar 😢
She was very good mother in law and also very good mother . We all will be missing her . U all please stay strong May her soul rest in peace
Kavala padathinga anna akka .... Amma eppavume unga koodave tha irupanga... 😢 Appa ku aaruthala irunga... ❤
Not only u, we are also missing amma, especially that "Raajanu" and "sangimma" amma voice... Dont worry amma always with you, Take care of dad.. god bless you..
Missing you Amma 😢
தாயை இழந்து வாடும் உங்கள் இருவருக்கும் அதிலிருந்து விடுபட எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அம்மா இறந்தாலும் அவங்களோட ஆத்மா எப்போதும் உங்களுடன் இருக்கும் அண்ணா❤❤❤❤கவலைபடவேண்டாம் அவங்க மகள் கொளசல்யாவிற்கு மகளாக மறுபிறப்பாக வந்து பிறப்பார்கள்
அம்மா ஆன்மா சாந்தி அடைய அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறேன் பிறப்பவர்கள் இறந்தே ஆக வேண்டும் மீண்டும் பிறப்பார்கள் ஜனனத்தின் உடலுக்கு அழிவு உண்டு ஆன்மாவிற்கு அழிவில்லை அவர்கள் நமக்கு கடவுளாக இருந்து என்றும் ஆசிர்வதிப்பார்கள் இந்த சோக நிலையில் இருந்து நீங்கள் மீண்டு எல்லாம் வல்ல இறைவனே நான் வேண்டிக் கொள்கிறேன்😢😢😢😢
கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மாக்கு எப்படி இருந்திருக்கும் ஒரு வீடியோல கூட எல்லாரையும் பாக்கனும் போல இருக்குன்னு செரன்னாங்க வருத்தப்படாதீங்க தைரியமா இருங்க அம்மா உங்களுக்கு துணையாக இருப்பார்கள் 🙏
இது போன்ற நிலை எனக்கும் வந்தது.அப்பா வலி தாங்காமல் என்னை அடித்து விட்டார்.நானும் அழுதேன்.அவரும் அழுதேன்.i miss you appa.😭
Amma ongala vitru poitanganu nenaikadhinga. Eppovume onga kooda dhan irupanga😢.avanga ongala nambi rendu pera vitturukanga. Appavaium thangatchi um nalla pathukonga👍😢😢I miss u great aunty 😔
உங்கள் வீடு எப்போதும் பார்ப்பேன் உங்கள் குடும்பம் மிக அருமையான குடும்பம் அவர்கள் எனது நெருங்கியவர்கள் இறந்தது போலவே ஒரு மன வேதனை என் அப்பா இருந்து எங்களோடு மூன்று வருடம் முடிந்து நான்காவது வருடம் நடந்து கொண்டிருக்கிறது இன்றும் அவர் நினைத்தால் கண்ணீர் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். கல் அம்மா அப்பா இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அதை அனுபவித்து ஆக வேண்டும் மனித வாழ்க்கை நிலையானது அல்ல மாற்றம் ஒன்றே மாறாதது. இன்று நமக்கு.. நாளை வேறு ஒரு நபருக்கு இதுவும் கடந்து போகும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும் உங்கள் அப்பா வை நன்கு பார்த்துக் கொள்ளவும். வாழ்க வளமுடன்
அம்மாவின் மறைவு மிகவும் துயரமான சம்பவம், இருந்தாலும் மனதை தேற்றி கொள்ளுங்கள், அப்பாவை நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள், ஒரு பெண் கணவன் இல்லாமல் வாழ்ந்து விட இயலும் ஆனால் ஒரு ஆணால் மனைவி இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டம்,எனவே அப்பாவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏 அம்மா என்றும் உங்களுடன் தான் இருப்பாங்க கவலை படாதீங்க
அம்மாவை இழந்துவாடும் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இது போல மாமியார் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை miss you amma😢😢😢😢
Yes😢😢
அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள் கிறேன்
அம்மாவின் இறப்புச் செய்தி படத்தைப் பார்த்த என்னால் நம்மபவே முடியவில்லை.
இவ்வளவு வேதனைகளை குடும்பமே அனுபவித்துள்ளீர்கள் என்பதைக் கண்டு இன்னும் வேதனையாக இருக்கிறது. நீங்கள் இருவரும் சொல்லும் பொழுது என் கண்கள் குளமாகிவிட்டன😢😢😢😢
Nalla Amma, Nalla Atthai
Nalla Paatti, nambathaan mudiyaly.... Amma😢....Amma voice kaykaadhaa.... Varuthamaa errukku, rajan & sangeetha, kids, mispannuvaargal pavam.....Om Shanthi 🙏🙏
கடைசையா எங்களகுக்கு அவங்க முகாத கட்டி இருந்த எங்களுக்கும் கொஞ்சம் ஆறுதல இருந்து இருக்கும் 🙏அம்மா ஆன்மா சாந்தி அடைய இறைவன் இடம் பிராத்திக்கிறேன் 🙏💐
Ama 😂
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் அம்மா என்ற ஒரு உயிர் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு அரவணைப்பு அம்மா இருக்கும் வரை சந்தோஷமா பாத்துக்கோங்க தயவு செய்து பாத்துக்கோங்க 🙏🙏🙏😭😭
Anea sonalum naigaluku theriyathu an amma avelavu
Nalevanga 2 pyan parkama amma poitanga nan Mahal thavikeran daily aluheran vala pedikala. 😭😭😭😭😭😭😭
கவலை படாதீங்க அம்மா நினைவுகள் எபபோதும் இருக்கும் அவங்கஆன்மா சாநதி அடைய அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்
மிகவும் வருத்தமாக இருந்தது அம்மாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த பிறகு அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
Pound
அம்மா ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்🙏
அம்மா ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் தைரியமா இருங்க அப்பாவ நல்லா பாத்துக்கோங்க
இதே விழுப்புரம் ல தான் இருக்கோம் விஷயம் தெரியல அம்மா ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிரோம் 😢😢.இதே பிறச்சனை தான் எங்க அக்கா மாமா இருவரும் இறந்தாங்க தயவுசேய்து உணவில் உப்பு குறைத்து சாப்பிடுங்கள் அது மட்டும் அல்ல சோடா போன்ற குளிர்பானங்கள் தான் முதல் எமன் மக்களே .😭😭😭🙏🙏
உங்களை குறை சொல்லவே முடியாது...இந்த காலத்துல பெரியவங்களை இவ்வளவு நல்லா பார்த்துகொண்டது.. பெரிய விஷயம்...கடவுள் சித்தம்..நம்ம கையில் எதுவும் இல்லைபா.... கவலை படவேண்டாம்..அப்பாவை நல்லா பார்துகங்க...❤️❤️❤️.
அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Amma namma koodave dhan irupanga Anna & Akka😓🙏
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Ammalove
@@kayenkumar4039😊😊
@@kayenkumar4039😊😊😅
ரொம்ப வருத்தமாக உள்ளது. இறைவன் உங்கள் அனைவருக்கும் மன தைரியத்தை கொடுக்க வேண்டுகிறேன்.
இழக்ககூடாததேற்றமுடியாத இழப்பு அம்மாவுடையது இந்த இழப்பு மகனோ& மகளோ யாராய் இருப்பினும் நம்காலம் முடியும் வரைஇருக்கத்தான் செய்யும் என்னசெய்வது கடந்து செல்லமன உறுதியைஇறைவன் அருள வேண்டுகிறேன் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
Ammavai enku rombo potikum miss you ma sngi rajanu kupiter alkai thni marakavai mutuiathu
சமீபத்தில் தான் உங்கள் வீடியோக்களை பார்த்தோம் ஃ. எதார்த்தமான பேச்சு ஃ எளிமை எல்லாம் நன்றாக இருந்தது ஃ. அருமையான மனுஷிஃ. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இதை பார்த்தும் மிகவும் அதிர்ச்சியாக இருக்குறது என் பசங்க உங்க அம்மா நடித்துள்ள வீடியோக்களை ஆர்வமாக பார்ப்பாங்க அந்த கள்ளம் கபடமற்ற குழந்தை முகம் என் கண் முன்னே நிற்கிறது மனம் ஏற்க மறுக்கிறது. சிறிலங்காவில் இருந்து உங்கள் அன்பு ரசிகை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கண்ணீர் அஞ்சலி பேனர் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.. அம்மா உங்கள விட்டு எங்கயும் போகல.. அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.. 😭😭😭😭😭
கவலை படாதீங்க அண்ணா. அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய கடவுளை வேண்டிக் கொள்வோம். அம்மாவின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எப்போதும் இருக்கும். மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.
அம்மாணாலு, மாமியார்ணாலும், இப்படி தான் இருக்கணும் அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢
உங்க அம்மா வீடீயோவில் பேசும் போதே பார்த்து இருக்கேன். இதே நிலை எங்கள் அப்பா நிலை. டயாலிஸிஸ் செய்ய ஆரம்பித்தாலே critical than Sugar levelum increase aanal danger than, Rip to ur mother, God ah irunthu bless pannuvanga
அம்மா இழந்த குடும்ப த்திற்கு ஆழ்ந்த. அனுதாபம் தெரிவித்து கொள்கிறேன் கஷ்டமாக. இருக்கிறது 😢😢😢😢😢
😢😢😢nalavaga seekiram poduraga nala mamiyar lam ....koduma paduthura mamiyar iruthu uyira. Vanguraga cha 😢😢😢😢anna akka take care
கவலைப்படாதீங்க அக்கா அண்ணா இனிமேல் அப்பாவை குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் எங்களுக்கும் மிகவும் வேதனையாக உள்ளது😢
ஆழ்ந்த இரங்கல்கள் 😭.அம்மாவின் இழப்பை ஈடுசெய்ய யாராலும் முடியாது.
அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்
Enga Amma ku sudden a july 8th 2019 attack vandhuchi july 19th eranthutanga 😢 enga appa antha kavalana la 2020 eranthutanga 😢😢😢. Avanga sema hard worker house work and social work um papanga
அம்மா.... என்றும் உங்களுடனே இருப்பார்கள்... தெய்வமாக 🙏🙏🙏🙏🙏
அம்மா இறந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியா இருந்தது கவலையாகவும் இருந்தது.அவங்க எவ்வளவு அழகா சங்கிமா என்று கூப்பிடுவாங்க.பேரன் பேத்தியும் அவ்வளவு அன்பாகவும் இருப்பாங்க.கஷ்டமாக இருக்கு.இனி அப்பா தான் தனிமையாக இருப்பார் அவரை எந்த விதத்திலும் வருத்தப்படாதபடி அவரை நல்லபடியாக பார்த்துக்கோங்க.அப்பா மிகவும் அமைதியாக இருப்பவர் என்று நினைக்கிறேன் அவர் முகம் பார்த்தாலே தெரியும்.நல்லபடியாக பார்த்துக்கோங்க.நான் ஒரு அக்காவாக இருந்து உங்களுக்கு சொல்கிறேன்.நானும் சென்னை தான் எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை எனக்கு அம்மாவை பார்த்தால் என் அம்மாவை பார்பதுபோல் நினைத்துக்கொள்வேன்.அப்பாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்க எங்க தம்பி தம்பிமனைவிக்கு சேர்த்து சொல்கிறேன் என்னடா இவ்வளவு சொல்லியிருக்காங்க என்று தப்பாக நினைக்க வேண்டாம்.
உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். மிக நல்லவர்கள் அவர்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறோம்
Manasukku rombha kasttama irukkuppa thambiii...ammaaa aanma shanthi adayanum kadavulai venduhiren ppa....neenga vunga family ku aarudhala irungappa plz....Manasa thetthikkongappa....plz😢😢😢🎉😢🎉😢🎉🎉🎉
ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ரோ 😢 பின்கி தான் உங்க அம்மா உருவத்தில் இருக்காங்க ❤ அப்பாவ நல்லா பாத்துக்கோங்க
கவலைப்படாதீங்க பா,இதுவும் கடந்து போகும்😢
என் அம்மாவும் இதே போல் தான். இன்னும் என்னால் அந்த கொடுமையான நிகழ்வில் இருந்து மீள முடியவில்லை 😢