This is what happened on that Day 😔😭

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #withlovenagarajsangeetha
    #love

ความคิดเห็น • 3K

  • @NiloNilo-c6u
    @NiloNilo-c6u หลายเดือนก่อน +1086

    Oru marumaga maamiyara ivlo miss pannuranga apdina avanga evlo nalla mamiyara irupanga😢👍

    • @thirupurasundarir9190
      @thirupurasundarir9190 หลายเดือนก่อน +36

      Unmaithan but avunga Sangeetha oda sontha athai avunga appa oda kudapiranthavunga antha amma

    • @yasmeenruksana808
      @yasmeenruksana808 หลายเดือนก่อน +6

      Kandippa nalla maamiyaar kekdaka kudthu vechirkanum

    • @rajepinky614
      @rajepinky614 หลายเดือนก่อน +2

      We all miss you

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA หลายเดือนก่อน +2

      ​@@thirupurasundarir9190 என் வீட்டிலும் என் தந்தையின் மூத்த சகோதரி என் தங்கைக்கு மாமியார். ஆனால் நீங்கள் சொல்வது போல் அவர்கள் இல்லை. இவர்கள் உண்மையில் நல்ல மாமியார் தான்.

    • @chandiranchandiran4543
      @chandiranchandiran4543 หลายเดือนก่อน +1

      😭😭😭🫂

  • @dhanasri7912
    @dhanasri7912 หลายเดือนก่อน +212

    என்னடி பட்டு,ராஜனு,சங்கீமா என்று எல்லாம் கூப்பிடும் குரல் இன்று நம்மோடு இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 😢

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 หลายเดือนก่อน +57

    😭😭😭😭😭😭 நீங்கள் மனம் தளராதீங்க தம்பி! அம்மாவின் ஆன்மா சாந்தி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @selva_nandini
    @selva_nandini หลายเดือนก่อน +1376

    வீடியோல மட்டும் பாக்கற எங்களுக்கே எவ்ளோ வலிக்குது கூடவே இருந்த உங்களுக்கு தாங்க முடியாத வலி😭 அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்🥺🙏 என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணா உங்களுக்கு அந்த கடவுள் தான் ஆறுதல் குடுக்கணும்😢

    • @DiviDivya-rk7gd
      @DiviDivya-rk7gd หลายเดือนก่อน +4

      Really

    • @Dhayalan-k3r
      @Dhayalan-k3r หลายเดือนก่อน +6

      கவலைப்படாதீங்க

    • @RajamRoshni
      @RajamRoshni หลายเดือนก่อน +5

      ரொம்ப கஷ்டமா இருக்கு we all miss you ma😭😭🙏🙏

    • @nandhinignanasekaran38
      @nandhinignanasekaran38 หลายเดือนก่อน +3

      நல்லவங்களுக்கு தான் சாவு சீக்கிரம் வருது😢😢😢

    • @pavithrapavima3130
      @pavithrapavima3130 หลายเดือนก่อน +1

      Yes😭😭😭

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 หลายเดือนก่อน +388

    உங்கள் அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤கண்ணீர் அஞ்சலி போஸ்ட் பார்த்ததும் என் இதயம்💔 நின்று விட்டது போல இருந்தது சுயநலமே இல்லாத அன்பென்று சொன்னால் அது அம்மா அப்பாவின் அன்புதான் இழப்பு என்பது யாராலும் தாங்க முடியாது ஆண்டவர் தாமே உங்களை ஆறுதல் படுத்துவார் 🛐🙏

    • @SakkaraiMohamed-oq2zw
      @SakkaraiMohamed-oq2zw หลายเดือนก่อน

      உங்க அம்மா எனக்கு பிடிக்கும் அழுகையா வருது எப்ப இறந்தாங்க அண்ணா அக்கா😅 எனக்கு அழுகையா வருது போர் அடிக்குது எப்ப இறந்தாங்க அக்கா அண்ணா நீங்க அழுகாது எப்ப இறந்தது எப்ப எடுத்தீங்க மிஸ் யூ பாட்டி❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 หลายเดือนก่อน +134

    அப்பா அழாதடா கண்ணு உன் அம்மா உனக்கு தெய்வமாக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் உன் அப்பாவை இனி நீங்கள்தான் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் பிள்ளைகள் பாவம்பாட்டி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவாகள்

    • @AnnkkodiV
      @AnnkkodiV หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

  • @kmadevi-zk7fc
    @kmadevi-zk7fc หลายเดือนก่อน +5470

    யாரெல்லாம் Amma va mis பன்றிங்க😢😢

    • @mythilinisha.smythili3962
      @mythilinisha.smythili3962 หลายเดือนก่อน +52

      😭😭😔😔😔😞😞nanum

    • @lokeslokes7081
      @lokeslokes7081 หลายเดือนก่อน +38

      Nan rompa miss panran 😢😥😭😭😭

    • @mythilinisha.smythili3962
      @mythilinisha.smythili3962 หลายเดือนก่อน +20

      @@lokeslokes7081 don't feel amma namba kuda tha irrupanga.

    • @MathanVijiMa
      @MathanVijiMa หลายเดือนก่อน +13

      Miss you Ammaaaa🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭

    • @kalaivaniayyappan9313
      @kalaivaniayyappan9313 หลายเดือนก่อน +11

      Nanum rompa miss pannaren😭😭😭

  • @hemaharihemavathi3568
    @hemaharihemavathi3568 หลายเดือนก่อน +523

    கவலை பட வேண்டாம். அழாதீங்க. அம்மா எப்பவும் நம்முடன் இருப்பார். தெய்வமாக இருந்து உங்கள் குடும்பத்தை பார்த்து கொள்வார். அவரது ஆசியுடன் நீங்கள் அனைவரும். நன்றாக இருப்பீர்கள்.

  • @rajanaidu2617
    @rajanaidu2617 หลายเดือนก่อน +40

    No one will replace mother love brother don't worry she will be with you in every moment

  • @MaYa_21
    @MaYa_21 หลายเดือนก่อน +118

    Personal ah உங்களை தெரியாதுனா கூட, மனசு ரொம்ப பாரமா இருக்குங்க😢😢 அவங்க நல்ல அம்மா மட்டும் இல்லை. நல்ல மாமியாரும் கூட. கவலை படாதீங்க.. உங்க அப்பாக்கு நீங்கள் தான் ஆறுதல் சொல்லணும். உங்க அம்மா உங்க கூடயே தான் இருக்காங்க😢❤ Stay Strong Bro..

    • @RajamRoshni
      @RajamRoshni หลายเดือนก่อน +2

      நம்ப வீட்ல நடந்த இழப்பு அழுகை அடக்க முடில 😭😭

  • @ashwinashwin4884
    @ashwinashwin4884 หลายเดือนก่อน +390

    தம்பி, ஒரு மகனா நீ அம்மாவ கூடவே இருந்து நல்ல பாத்திருக்க பா😢😢
    நீ சொல்லி அழும்போதே தெரியுது, நீ செய்தது போலே, உன் பிள்ளைகளும் உன்னை நல்லா பாத்துக்கும். இத பார்த்தாவது கடைசி காலத்தில் தாய் தந்தையை கவனிக்காதவர்கள் மாரட்டும்😢😢😢

  • @prabushalini4968
    @prabushalini4968 หลายเดือนก่อน +3

    கவலைப்படாதீங்க ப்ரோ எப்போதுமே உங்க உயர்வுக்கு உங்கள் அம்மா தெய்வமாக துணை நிற்பார் அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்ளவும்

  • @GayathiriKK
    @GayathiriKK หลายเดือนก่อน +402

    Unga sisterayum appavayum nalla pathukonga athan unga ammaku neenga seira miga periya kadamayagum

    • @SanthoshKumar-fh8vg
      @SanthoshKumar-fh8vg หลายเดือนก่อน +4

      Correct

    • @thalapathyvasanth9974
      @thalapathyvasanth9974 หลายเดือนก่อน +6

      Correct thanga.. Unga thangachi nala pathukunga pls.

    • @DeviVinothaadhira
      @DeviVinothaadhira หลายเดือนก่อน

      Yes

    • @BindhuSuri
      @BindhuSuri หลายเดือนก่อน +2

      Unga kowsi sis pathikonga bro

    • @Antenna_Petti
      @Antenna_Petti หลายเดือนก่อน +1

      சரியாக சொன்னிக 🙏🏻🙏🏻🙏🏻

  • @suhasinip2702
    @suhasinip2702 หลายเดือนก่อน +185

    அம்மா சங்கீதா என்றும் ராஜனு என்றும் இழுத்து ‌கூப்பிடும் அழகே அழகு.என்ன செய்வது‌.பிறப்பு உண்டென்றால் ‌இறப்பும் உறுதி தானே.மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்.

  • @kangayam__gamer6824
    @kangayam__gamer6824 หลายเดือนก่อน +13

    ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அம்மா உங்களுடன் இருப்பார்கள் கவலை வேண்டாம் நண்பரே

  • @SIMPLYSAMAYAL
    @SIMPLYSAMAYAL หลายเดือนก่อน +166

    உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை 😔😔😔 ஈடு செய்ய முடியாத இழப்பு … அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kaviyasri4352
    @kaviyasri4352 หลายเดือนก่อน +259

    அம்மா நீங்க ரொம்ப நல்லவங்க அம்மா உங்க ஆத்மா நல்லபடியா சாந்தி அடையும்

  • @chitrasekar5895
    @chitrasekar5895 หลายเดือนก่อน +38

    நீங்க சொல்லும் போது எனக்கு அழுகையா வருது miss u அம்மா❤❤❤

  • @surekaloganathan3051
    @surekaloganathan3051 หลายเดือนก่อน +122

    I still can hear tat patti calling rajaneee❤❤❤ enake ipdi iruku..god bless u

  • @oooo5187
    @oooo5187 หลายเดือนก่อน +297

    அம்மா நீங்க கெளசிக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்

    • @justtryit9939
      @justtryit9939 หลายเดือนก่อน +11

      என்னுடைய ப்ரார்த்தனையும் அது தான் 😢😢😢

    • @kiruthikavelmurugan0587
      @kiruthikavelmurugan0587 หลายเดือนก่อน +4

      Ama❤,,

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 หลายเดือนก่อน +7

    அம்மா இறந்தாலும் அவங்களோட ஆத்மா எப்போதும் உங்களுடன் இருக்கும் அண்ணா❤❤❤❤கவலைபடவேண்டாம் அவங்க மகள் கொளசல்யாவிற்கு மகளாக மறுபிறப்பாக வந்து பிறப்பார்கள்😢😢😢

  • @buvaneshwariravi96
    @buvaneshwariravi96 หลายเดือนก่อน +462

    அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்

    • @NikitaDD-tc5oq
      @NikitaDD-tc5oq หลายเดือนก่อน

      No feeling

    • @sudhakarviji9014
      @sudhakarviji9014 หลายเดือนก่อน

      Anna akka amma miss you 😂😂😂

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 หลายเดือนก่อน +834

    எங்கள் வீட்டில் யாரையோ ஒருத்தர இழந்ததைப் போல உணர்கிறேன்😢

    • @abdulghaffarghaffar1482
      @abdulghaffarghaffar1482 หลายเดือนก่อน +4

      Yes 😢😢

    • @dineshboomi2497
      @dineshboomi2497 หลายเดือนก่อน +2

      Yes😭😭😭😭

    • @abuafsal9817
      @abuafsal9817 หลายเดือนก่อน +2

      Hmm😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @kritheshr
      @kritheshr หลายเดือนก่อน +2

      Ama bro😭

    • @mehaladevi4157
      @mehaladevi4157 หลายเดือนก่อน +1

      Yes

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 หลายเดือนก่อน +20

    கவலைப்படாதீங்க அண்ணா 😢😢😢 என்னோட அப்பாவையும் கடந்த ஜனவரி 17 இழந்து விட்டோம் இதே problem தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க எனக்கும் திருமணம் ஆகி வெளிநாட்டில் கணவரோடு இருக்கேன் நவம்பர் மாதம் இப்படி தான் அப்பாவும் unconcious ஆயிட்டாங்க நா வந்து 10 நாள் கூட இருந்துட்டு அப்பா நல்லா குணமாயிட்டு வீடு திரும்பினாங்க சந்தோஷமா திரும்ப போயிட்டேன் ஆனா ஒரே மாசம் தான் நல்லா இருந்தாங்க அப்புறம் இறந்துட்டாங்க என்னால வர முடியல அப்பா இறப்புக்கு கூட எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது ஆனா ஒரு விஷயம் எனக்கு திருமணம் ஆகி 2 வருஷம் குழந்தை இல்லாம இருந்துச்சி இப்போ அப்பா இறந்து அடுத்த மாதமே எனக்கு ஒரு குழந்தையை கொடுத்து இருக்கிறார் 5 மாதமா கர்ப்பமா இருக்கேன் கண்டிப்பா அப்பாவோட சோகத்தை மறக்க ஆண்டவர் என்னை ஆசிர்வதிச்சி இருக்கிறார் 😢😢😢 உங்களோட வேதனை சோகம் தவிப்பு எல்லாமே என்னால புரிஞ்சிக்க முடியுது கவலைப்படாதீங்க நானும் உங்களுக்காக ஜெபம் பண்றேன்

    • @gowsalyasandhanakumar3939
      @gowsalyasandhanakumar3939 หลายเดือนก่อน

      Appa vanthu poraku varu sis

    • @Spshorts603
      @Spshorts603 หลายเดือนก่อน

      உங்க அப்பவே வந்து உங்களுக்கு குழந்தையா பிறப்பார் கவலைபடாதிங்க அக்கா ❤

  • @sarithaguna6486
    @sarithaguna6486 หลายเดือนก่อน +109

    🙏🏻😢😢இதயம் ரொம்ப பலவீனம் ஆகி விட்டது கண்களில் கண்ணீர் வழிகிறது 😭😭😭😭😭😭😭அண்ணா அம்மா ஆத்மா உங்க கூடவே இருக்கும்😢😢ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை😢😢😢

  • @vittabai9163
    @vittabai9163 หลายเดือนก่อน +59

    தங்கள் குடும்பத்தினருக்கு அம்மாவின் மறைவு பேரிழைப்பாகும் தங்கள் தாயாரின் யதாரத்தனமான நடிப்பை க் கண்டு பல தடவை அசர்ந்துள்ளோம் அவர்கள் தரையில் அமர்ந்து குடும்பத்தினருக்கு மிகுந்த அன்போடு உணவைப் பரிமாறும் காட்சி எல்லோர் இதயத்திலும் இடம் பெற்றிருக்கும் இனி அன்பே உருவான அம்மா காணமுடியாது என்பதை நினைத்தாலே கண்களில் கண்ணீர் பெருகிறது தெய்வத் தாய் தேவி அம்மாள் எல்லோர் இதயத்திலும் இடம் பெற்றுவிட்டார்

  • @nsquare3598
    @nsquare3598 หลายเดือนก่อน +5

    அவங்களோட இயற்கையான பேச்சு ரொம்ப மிஸ் பண்ண போறோம் ... எனக்கு அவங்கள அவ்ளோ பிடிக்கும். அவங்க வீடியோ ல இருந்த தான் நன் உங்க வீடியோ முழுசா பாப்பேன்.

  • @umaseenu8085
    @umaseenu8085 หลายเดือนก่อน +427

    அம்மா முகத்தை எங்களுக்கு காட்டியிருக்கலாம் 😢❤❤❤

    • @palanivelbalaji596
      @palanivelbalaji596 หลายเดือนก่อน +3

      ம்ம்ம்

    • @mamuthroshan4776
      @mamuthroshan4776 หลายเดือนก่อน +47

      Apadi panna ithuayum video edukaraganu sollirupaga ellarum ,

    • @PunithaddP
      @PunithaddP หลายเดือนก่อน

      😢 உன்மை​@@mamuthroshan4776

    • @praveenkumar-kg1bh
      @praveenkumar-kg1bh หลายเดือนก่อน

      @@mamuthroshan4776apo solamatangala

    • @revathiswaminathan7417
      @revathiswaminathan7417 หลายเดือนก่อน

      Yes

  • @user-nj4ju3zp6k
    @user-nj4ju3zp6k หลายเดือนก่อน +20

    She is always with you people. Be strong. She wants you to be happy and healthy. She will bless you.

  • @ffharishe
    @ffharishe หลายเดือนก่อน +1

    மனம் தளராமல் இருக்கும் எனக்கும் அம்மா இல்லை நம்மை விட்டுப் பிரியாமல் காற்று காக இருப்பங்க ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢😢😢

  • @niharthegeniousnisha8145
    @niharthegeniousnisha8145 หลายเดือนก่อน +73

    Ammaa SANGEEMAA nu koopdra alage thani❤❤❤ amma videos edhum paathaley ipo laa aluga varudhu😢😢😢

  • @malathisenthilkumar3351
    @malathisenthilkumar3351 หลายเดือนก่อน +43

    After I saw this video I literally cried 😭😭😭. Amma always with you.

  • @petchithaimanikandan7235
    @petchithaimanikandan7235 หลายเดือนก่อน +1

    அண்ணா கவலைப்படாதீங்க உங்க அம்மா உங்க கூடயே தான் இருப்பாங்க😢

  • @revathivenkat9704
    @revathivenkat9704 หลายเดือนก่อน +87

    மிகவும் வருத்தமாக உள்ளது அம்மாவின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாது மனதை தேற்றி கொள்ளுங்கள் 😭😭😭😭😭😭😭😭😭

  • @geethamala5353
    @geethamala5353 หลายเดือนก่อน +35

    ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மாவின் ஆன்மா சாந்திபடைப கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் 💐💐💐

  • @arunasofia3862
    @arunasofia3862 หลายเดือนก่อน +3

    Same எங்க அம்மா எப்படி இறந்தங்களோ அப்படி தான் உங்களுக்கும். Oxymeter வைத்து check பண்ணினோம். 108 phone பண்ணி அவங்க வந்தாங்க. முடிந்ததினு சொன்னாங்க. நாங்க அதை accept pannala. Hospital கூட்டிட்டு போய் again doctor kitta kenjinom. ஆனால் முடியல. கல்லறைக்கு போய் குழிக்குள் இறக்கும் வரை நான் oxymeter வைச்சு check பண்ணிட்டு இருந்தேன். ஆனால் முடியல😢😢😢😢. நான் இன்னும் மீண்டு வர முடியல. ஆனால் முன்னை விட இப்போ கொஞ்சம் ஓகே. நீங்களும் அம்மா வலியில் இருந்து வர pray பண்றேன். அம்மா precisous gift. .😢😢😢😢😢😢. சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @Cleo-h3x
    @Cleo-h3x หลายเดือนก่อน +102

    மிகவும் வருத்தமாக உள்ளது அம்மாவின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாது மனதை தேற்றி கொள்ளுங்கள் .

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 หลายเดือนก่อน +50

    அம்மா அம்மாதான் அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...😢அவங்க ஆசிர்வாதம் எப்போதும் உங்களோட இருக்கும்

  • @PramilaSana
    @PramilaSana หลายเดือนก่อน +2

    Stay strong guys.. ❤ Amma will always be with you guys.. her blessings and love will guide you.. stay strong 🙏

  • @ictckulumani9309
    @ictckulumani9309 หลายเดือนก่อน +51

    மிகவும் வேதனையாக உள்ளது.அழ வேண்டாம் பா அம்மா எப்பொழுதும் உங்களுடன் இருப்பார் கடவுளாக.அம்மா ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @spk8821
    @spk8821 หลายเดือนก่อน +46

    ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். நம்பிக்கையுடன் இருங்கள் சகோதரா

  • @KulanthaivelKulanthaivel-c6g
    @KulanthaivelKulanthaivel-c6g หลายเดือนก่อน +9

    இறப்பு என்பது அனைவருக்கும் ஒருநாள் வரும் நாம் அதையும் தாண்டி வர வேண்டும் கடந்து வருங்கால் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிரோம்

  • @benimichael2412
    @benimichael2412 หลายเดือนก่อน +57

    தைரியமா இருங்க ❤ அம்மா உங்க கூட தான் இருக்காங்க ❤️இருந்தாலும் கஷ்டமா தான் இருக்கோம்... அம்மாவாச்சே 😢 அப்பாவை நல்லா பாத்துக்கோங்க அண்ணா அக்கா ❤❤அப்பா பாவம் 😢தனியா feel பண்ணக்கூடாது 😢❤

  • @sudarp6560
    @sudarp6560 หลายเดือนก่อน +61

    While describing the events.. shivering of Sangeetha hands itself shows how much she loved her..

  • @bhuvaneshk6995
    @bhuvaneshk6995 หลายเดือนก่อน +4

    எங்கள் குடும்பத்தில் ஒருவரை இலந்தது போல் ஒரு உணர்வு நாங்கள் நினைத்து கூட பார்க்க வில்லை ரொம்ப மன கஷ்டமா இருக்கு ஒரே அதிர்ச்சி - ஆ இருக்கு கவலை இருத்து வெளியில் வர முடியவில்லை ..........m🥺😭😭😭😭

  • @Shreelaksmi312
    @Shreelaksmi312 หลายเดือนก่อน +22

    அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம் தெய்வமாக இருந்து உங்கள் குடும்பத்தை பார்த்து கொள்வார். அவரது ஆசியுடன் நீங்கள் அனைவரும். நன்றாக இருப்பீர்கள்.

  • @lp8688
    @lp8688 หลายเดือนก่อน +43

    Dialysis is very painful especially for people of older age. Your mother was going through so much pain recently, but she is at peace now. She is painfree now. She will be happily watching you from heaven. Her wish was to see you guys grow in life and live a happy life. Neenga avanga aasaiya niraiverthunga. She didn't go anywhere, she went to a place where there is no pain.

    • @srimathymuralidharan9137
      @srimathymuralidharan9137 หลายเดือนก่อน

      Very correct 🙏

    • @srimathymuralidharan9137
      @srimathymuralidharan9137 หลายเดือนก่อน

      Very correct 🙏

    • @deepanandakumar
      @deepanandakumar หลายเดือนก่อน +1

      Exactly. Atleast ippa avanga yendha pain un illama unga growth pathu santhosha paduvanga. But indha yezaphu eedu pana mudiyadhu yezaphu.

  • @devikarani2024
    @devikarani2024 หลายเดือนก่อน +1

    பாக்காமுடியல கண்கள் கலங்குகிறது உங்களால் முடிந்த வரை அவரை காப்பாற்றா போராடி இருக்கிரிங்க❤❤❤

  • @revathikumar313
    @revathikumar313 หลายเดือนก่อน +210

    அப்பாவை பத்திரமாக பார்த்துக்கோங்க.. Miss you amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SSuganya-oh6vb
    @SSuganya-oh6vb หลายเดือนก่อน +22

    அண்ணா நீங்க கவலைப்படாதீங்க உங்க பாப்பா உங்க அம்மா மாதிரி தான் இருக்காங்க உங்க அம்மாவா பொண்ணா நல்லா பாத்துக்கணும் கவலைப்படாதீங்க உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mohammed365
      @mohammed365 หลายเดือนก่อน +1

      Correct ❤

  • @keerthu30
    @keerthu30 หลายเดือนก่อน +2

    I can see the pain you guys are going through. Amma will be always be with u guys dont feel sad. Stay strong.

  • @ameenad.rVlog-yk7fc
    @ameenad.rVlog-yk7fc หลายเดือนก่อน +33

    கவலை படா வேண்டாம் அழாதீங்க. அம்மா எப்பவும் நம்முடன் இருப்பாங்க தெய்வமாக❤😭😭😭😭😭

  • @ayshvinivignesh_vlogs
    @ayshvinivignesh_vlogs หลายเดือนก่อน +13

    I started watching your videos because of Amma ❤ you're so blessed to get a super in law's
    Her blessings will be there for you.... Rest in peace 😢

  • @ilovejesus1502
    @ilovejesus1502 หลายเดือนก่อน +20

    மாமி யாருக்கு அப்புறம் குடும்பத்தை நடத்துக்குற பொறுப்பு சங்கீதா உங்களுக்கு தான்.....நீங்க Strong அ இருக்கணும்.... இனி மேல் நீங்க தான் அந்த குடும்பத்துக்கு அம்மா.....Jesus will give you peace.....Jesus helps you& and your family.....Be Strong.....Don't Worry.....We will pray.....🙏🙏🙏

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 หลายเดือนก่อน +14

    U both had taken care of amma to the atmost... don't feel..amma is always with u.....and bless u wherever you r...❤

  • @rishivaradhan8974
    @rishivaradhan8974 หลายเดือนก่อน +2

    அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு இருக்கிறோம்

  • @kittybala7951
    @kittybala7951 หลายเดือนก่อน +18

    Don't worry. Ungaludaiya amma ung a koodavae iruppa. Engae irunthalum Ungaludaiya achhivement paarpa. She will be proud of you and your family😥😥❤❤

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs หลายเดือนก่อน +23

    அம்மாவின் முன் உறவுகள் அனைத்தும் வெற்று காகிதம் தான் 😢

  • @saritharaji9862
    @saritharaji9862 หลายเดือนก่อน +4

    I got tears when i saw this video
    Felt like our family member is left.

  • @velusettu7092
    @velusettu7092 หลายเดือนก่อน +45

    நான் அம்மாக்காக தான் உங்க வீடியோ அதிகமாக பார்ப்பேன் நான் ரொம்ப மிஸ் பண்ணுற 😭😭😭😭

  • @priyasankaran7958
    @priyasankaran7958 หลายเดือนก่อน +21

    Don't worry, family. She will be the guiding angel for your family.

  • @saranya9898
    @saranya9898 หลายเดือนก่อน +2

    கவலை வேண்டாம் bro அம்மா எப்பவும் உங்ககூட தான் இருப்பாங்க எப்பவும் அவங்க bless உங்களுக்கு இருக்கும்

  • @kamschanel8681
    @kamschanel8681 หลายเดือนก่อน +12

    Kavale padatingga bro & sis ungga Amma indha ulagatha vethu ponalum....avanggaloda anbum...ninaivum..asiyum unggaloduthan irukkum.❤️

  • @Madhukarthi-2330
    @Madhukarthi-2330 หลายเดือนก่อน +73

    amma kandipa unga kooda than irupanga don't feel ❤😢

  • @jayadharshinil.r1467
    @jayadharshinil.r1467 หลายเดือนก่อน +2

    She will always be with you only don't worry, amma is there for you, if you miss him means see the video that you both created as a memories, it was a lifetime memories for your Amma Don't worry she is always with us only, I know it was a very difficult situation, but you guys need to Achieve lot, it was her happiness. Don't worry we all are with you guys only.

  • @queenyqueeny3911
    @queenyqueeny3911 หลายเดือนก่อน +14

    amma eappavum unga family kuuda thaan erupaanga.
    Don't feel sangeetha & Nagaraj.
    Rest in peace amma😢😢😢
    God bless you amma😢😢😢
    Miss you amma😢😢😢

  • @dhevi2718
    @dhevi2718 หลายเดือนก่อน +19

    From malaysia🇲🇾lots of love for Amma avangelukage en kids unga videos parpange but en kutties rombe ammakage alutange avangaluku grandma pasame kedaikala.😢😢😢don't worry Amma ungala kandipa bless pannuvange kudeye irupange❤❤❤❤stay strong

  • @abi.2002.
    @abi.2002. หลายเดือนก่อน +7

    Losing your loved ones isn’t easy. Please take care Anna and family. You will always have Amma’s blessings, she will
    guide you to achieve further successes. Stay strong.

  • @shantikallappa9001
    @shantikallappa9001 หลายเดือนก่อน +17

    Paavam yevlo kashtapatanglo but oru amma oda manasu thhan kuzhaidanga kashta padakudu nu
    Amma yeppovume unga koodave irupanga god bless

  • @lavaniyabalu9082
    @lavaniyabalu9082 หลายเดือนก่อน +1

    கவலை பட வேண்டாம். அம்மா உங்களுடன்தான் இப்பவும் எப்பவும் இருப்பார்கள். ❤

  • @Haripriya24-q7m
    @Haripriya24-q7m หลายเดือนก่อน +31

    கவலைபடாதீங்க அண்ணா கண்டிப்பா அம்மா கௌசி அக்கா மகள் பிரபங்க அம்மா மறுபடியும் இந்த வீட்டுக்கு வருவாங்க

  • @balajikm1751
    @balajikm1751 หลายเดือนก่อน +15

    You are a great son and daughter in law..
    You have done your duty and did your best ..
    She will feel.proud of you both
    May her soul rest in peace.
    Be strong...

  • @karthiv2860
    @karthiv2860 หลายเดือนก่อน +2

    அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறோம் 😥🙏

  • @manivinomanomani1194
    @manivinomanomani1194 หลายเดือนก่อน +9

    Be strong Broo .....Amma will there for u like an star angel❤️

  • @Viji73000
    @Viji73000 หลายเดือนก่อน +11

    Amma ku neega eppadi feel pandrathu pidikathu don't worry sis & bro she always there for u

  • @malininarayan7949
    @malininarayan7949 หลายเดือนก่อน +1

    She is wonderful woman and she will bless you always. Her soul rest in peace

  • @cbshyamaladevi3325
    @cbshyamaladevi3325 หลายเดือนก่อน +15

    Brother i already missed my mom before my marriage sangeetha ur a blessed girl oru maamiyar ammava kidaichanga ungalukku..

  • @narumukai55
    @narumukai55 หลายเดือนก่อน +8

    You guys gone through a lot.. 😢 take care of dad and your self dears.. mother will be with your ever.. May her soul rest in peace 🙏🏼 Be strong.

  • @malligapathy4960
    @malligapathy4960 หลายเดือนก่อน +6

    Still I remember how nicely she calling you,can’t forget,Don’t worry she’s with you only,take care of your father.

  • @physicsNCERTMatric
    @physicsNCERTMatric หลายเดือนก่อน +12

    Unganala mudinja maximum avangala nala pathukiteenga ...it's hard to accept but you all be strong and support your father...

  • @SafwansSamayal
    @SafwansSamayal หลายเดือนก่อน +51

    No words to say.May her soul rest in peace. சிறப்பான குடும்பத்தில் வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

  • @RR-so6cc
    @RR-so6cc หลายเดือนก่อน +2

    Iyooooo 😢😢😢😢 amma ❤❤❤❤ life la unga mari family yaaravum paarthathu illa enaku appa amma romba romba pidikum ❤❤❤❤ amma aeppavum ungalukku thunaiya erupaanga dears ❤❤❤

  • @monishraj2788
    @monishraj2788 หลายเดือนก่อน +19

    Mother never truly leave us. You need only look in your heart and she'll be there. So sad for your loss.

  • @sujisubi1216
    @sujisubi1216 หลายเดือนก่อน +21

    கண்களில் கணணீர் வழிகிறது.ஆழ்நத இரங்கல் அம்மா😭😭😭😭😭

  • @saravanansaro3629
    @saravanansaro3629 หลายเดือนก่อน +1

    இப்போது தான் பார்த்தேன், என்னால அழாம இருக்க முடியல, RIP amma

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 หลายเดือนก่อน +15

    பொறுமையான உங்களுக்கு இந்த உலகத்துல இடம் இல்லப்பா எவ்வளவு அமைதியான பேச்சு ரெண்டு பேருமே அப்பாவும் அம்மாவும் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @JamunaJohn-u2v
    @JamunaJohn-u2v หลายเดือนก่อน +19

    Ayo indha amma va romba pidikum miss u ma😢

  • @sugunapriya875
    @sugunapriya875 หลายเดือนก่อน

    அம்மா வின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறே😭😭 🙏🙏🙏

  • @sainiiyer7283
    @sainiiyer7283 หลายเดือนก่อน +11

    Inspite of being young you two are true inspiration for the younger generation .

  • @nithya_sanjeevvlogs.1209
    @nithya_sanjeevvlogs.1209 หลายเดือนก่อน +36

    Feel pannathinga anna.. Amma yappaium unga kuda tha irupanga😢

  • @premas9603
    @premas9603 หลายเดือนก่อน +2

    Om shanti don't worry she is always with you guys ❤❤❤

  • @vijipradeep123
    @vijipradeep123 หลายเดือนก่อน +7

    Intha video pathu enakkey aluga vanthuruchu miss u Amma... Anna Amma engaum pogala onga kudatha iruthu ongala pathutu irupaga 🥹🥹😭

  • @Leema1912
    @Leema1912 หลายเดือนก่อน +36

    💯 amma thavara vera yarum nalla pathuka matanga❤

  • @romanticvideos6383
    @romanticvideos6383 หลายเดือนก่อน +4

    Ammavai hospital vachi paarthu irukalam avanga nalla agara varaiikum ana neenga thavaru seila ana kavana kuraival vitinga marupadium intha maathiri unga family yaarium vitrainga miss you amma 🥺

  • @user-ci6fn4xp8l
    @user-ci6fn4xp8l หลายเดือนก่อน +7

    May God comfort you both.
    It's really heartbreaking 💔😭

  • @navaneethanavaneetha7873
    @navaneethanavaneetha7873 หลายเดือนก่อน +22

    Don't feel bro And Sis❤Ur Mom Always Wth Ur Success😊

  • @Bhuvanamoorthy-vh3gc
    @Bhuvanamoorthy-vh3gc หลายเดือนก่อน +1

    கவலைப்படாதீங்க அம்மா உங்க கூட தான் இருக்காங்க ராஜன் சங்கீதா அம்மாவோட ஆத்மா சாந்தியடைய நான் வேண்டிக்கொள்கிறேன் கடவுளை 😅😅😅

  • @kalkivijay8810
    @kalkivijay8810 หลายเดือนก่อน +304

    நல்ல மருமகளுக்கு எந்த மாமியாரும் கூட இருக்க கொடுப்பனையே இல்ல அனுபவத்துல சொல்றேன் பா உங்க கூட தெய்வமா இருப்பாங்க பீல் பண்ணாதீங்க பா 😢😢

    • @rajeswaribalakrishnan2833
      @rajeswaribalakrishnan2833 หลายเดือนก่อน +14

      100% unmai

    • @muhamadmuhamad8239
      @muhamadmuhamad8239 หลายเดือนก่อน +7

      Ama enga maiyarum eppatithan epa enga kuta illa

    • @paranthaman4471
      @paranthaman4471 หลายเดือนก่อน +5

      Yes .enakum aptithan.en mamiyar super.

    • @abiramisuresh9971
      @abiramisuresh9971 หลายเดือนก่อน +3

      Mm yenakum

    • @mjdsha
      @mjdsha หลายเดือนก่อน +3

      💯 true Nanum en mamiyar ah romba miss pannuren 🥺 Atthai

  • @shruthis9628
    @shruthis9628 หลายเดือนก่อน +7

    Nagaraj and Sangeetha always be strong both, Your mom wants to be u guys happy and strong and we all miss mom really it's very painful

    • @anandimari9866
      @anandimari9866 หลายเดือนก่อน

      ஆழ்ந்த இரக்கங்கள் தம்பி

  • @RagaviPappu
    @RagaviPappu หลายเดือนก่อน +33

    😢எனக்கும் அம்மா இல்ல.. என்னோட 10 வயசுல அவங்க என்ன விட்டு சாமிகிட்ட போய்ட்டாங்க..
    அழாதீங்க அண்ணா அக்கா அவங்க உங்களோட இருப்பாங்க.. உங்கள ஆசீர்வாதம் பண்ணுவாங்க 🙏