லக்னாதிபதியின் வலு | தசாபுக்தி சூட்சமங்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • லக்னாதிபதியின் வலு | தசாபுக்தி சூட்சமங்கள் | @BhavishyaMaarg
    Channel link
    / bhavishyamaarg
    mail: bhavishyamaarg@gmail.com
    WhatsApp: +917305645704
    #bhavishyamaarg

ความคิดเห็น • 8

  • @VijayKumar-fo3uy
    @VijayKumar-fo3uy หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் சார்

    • @Astrorealtime
      @Astrorealtime 28 วันที่ผ่านมา

      வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 😊😊

  • @rcsanthi7407
    @rcsanthi7407 หลายเดือนก่อน

    Super ayya

  • @gstraj4243
    @gstraj4243 24 วันที่ผ่านมา

    Ragu lagnam la irundha ena palangal nu solunga

  • @ssuganthi2537
    @ssuganthi2537 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @Astrorealtime
    @Astrorealtime 28 วันที่ผ่านมา

    Ayya sani kethu serkai palangal podunga ... Neraya peru antha sootchumathai sollamal kadanthu poranga .... Even ungaloda guruve clear ah solavillai

  • @priyad8961
    @priyad8961 หลายเดือนก่อน

    🛑🛑ஐயா வணக்கம், நீண்ட கால ஒரு சந்தேகம்.
    துலாம் லக்னம் 4ஆம் இடம் மகர வீடு, இதில் சூரியன் 296 டிகிரி, புதன் 295, சுக்ரன் 284, குரு 287, சனி 282 டிகிரி ஆகிய ஐந்து கிரகங்கள் இல் உள்ளது.
    இதில் புதன் ஒரு டிகிரி இல் சூரியனுடன் வக்ரஸ்தங்கம் ஆகி உள்ளார் மற்றும் குரு, சுக்ரன், சனி ஆகிய அனைவருடனும் சேர்க்கையில் இருக்கிறார்.
    இப்போது புதன் பகவான் இந்த இடத்தில் சுபரா? கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்.
    இதை பற்றி நீங்கள் விளக்கம் கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள் ஐயா.🙏🙏🙏🙏

  • @govindarajg1912
    @govindarajg1912 24 วันที่ผ่านมา +1

    ஒரு கிரகத்தை வைத்து பலன் சொல்ல முடியாது என்றால், அப்போது இந்த கிரகம் 2 இருந்தால், 5 இருந்தால்,11 இருந்தால் என்று கூறும் பலன் 1000திற்கு 999 ஜாதகத்திற்கு பொருந்தாது‌.🙆 அப்படியென்றால் 2 ல் சனி இருந்தால், 4 குரு இருந்தால் 9ல் ராகு இருந்தால் இந்த பலன் நடக்கும் என்று அனைத்து ஜோதிடர்கள் வெளியிடும் காணொளியும் வீண்.🤔
    இனி, ஒரு ஜாதகத்தை எடுத்து அதில் 9கிரகங்களையும் ஏதோ ஒரு வீட்டில் நிருத்தி, பிறகு அதை உதாரணமாகக்காட்டி, இந்த மனிதன் இந்த வயதில்,இந்த தசாபுத்தியில் இப்படித்தான் வாழ்வான், வாழமுடியும் என்றும்,எப்போது திருமணம் நடக்கும், எத்தனைக் குழந்தைகள்,
    எத்தனை வயதுவரை அவர் உயிர்வாழ்வார் என்று முழுவதுமாக பலன் சொல்லி புரியும்படி
    பதிவிடவும். நன்றி 🙏🙏🙏🙏🙏