Abhiyum Naanum - Vaa Vaa En Devadhai Tamil Lyric | Prakash Raj, Trisha | Vidyasagar
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Listen to Vaa Vaa En Devadhai official Tamil lyric video from the movie Abhiyum Naanum
Song Name - Vaa Vaa En Devadhai
Movie - Abhiyum Naanum
Singer - Madhu Balakrishnan
Music - Vidyasagar
Lyrics - Vairamuthu
Director - Radha Mohan
Starring - Prakash Raj, Trisha Krishnan
Producer - Prakash Raj
Studio - Duet Movies
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - / sonymusic. .
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே..... சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...❤❤
This lines is real one
❤❤❤❤❤
அருமையான வரிகள்
W@@mrprema5726x
entha kekum pothu so emotional
"பெண்" தேவதைகளை பெற்ற ஒவ்வொரு ஆணுக்கும் இந்த பாடல் தான் உயிர்மூச்சு
தன் மனைவி குழந்தை பெறும் கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்து அதும் நமக்கு தேவதை பிறந்த போதிலும் அதை உணர்ந்தாலே ....மற்ற தவறுகள் நடக்காது பெண்பிள்ளை கள் பெற்றவர்கள் தினமும் செய்தியில் பார்க்கும் போதே பயமும் வளருகிறது
வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
(வா வா என் தேவதையே)
வான் மிதக்கும் கண்களுக்கு மயிலிறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு மணிக்கொலுசு நானிடவா
(வா வா என் தேவதையே)
செல்லமகள் அழுகைப் போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன்மகளின் புன்னகைப் போல்
யுகப் பூக்களுக்குப் புன்னகைக்கத் தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலைப் போல
ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே
(வா வா என் தேவதையே)
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வமகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடைக் கட்டி அவள் சிரித்த போது
என்னைப் பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது
இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்
(வா வா என் தேவதையே)
❤
Thank u
❤
என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல....
எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை....
என்ன ஒரு கற்பனை....♥️♥️♥️
சூப்பர் யா வைரமுத்து....👌👌👌👌
😭😍😍
KAVI Arasu
ஒன்றா இரண்டா அனைத்து வரிகளும் அமுதாக அமைகளில் என்னவென்று சொல்வது என் மொழியின் சுவையையும் அதற்கு ருசி ஊட்டும் கவிஞரின் வரிகளையும் இவற்றிற்கு வாசமூட்டும கானக்குயிலையும்❤
தந்தையின் பாசத்தையும் , காதலையும் ஈடாகத் தருவதற்கான ஆண்மகன் இன்றும் பிறக்கவில்லை...❤
❤
❤amma😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗👣👣👣👣👣👣👣👣🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உண்மை 👍
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா...என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே❣️❣️❣️
❤❤❤❤❤❤
💙❤️
Super lyric
My sweet daughter ❤💕💖💗 best in the world
Nice lyrics ❤❤❤dad ❤ daughter bonding
இத்தனை வருடம் இந்த பாடல் எனக்கு பிடித்தில்லை, என் செல்ல மகள் பிறந்ததிலிருந்து இந்த பாடலை தவிற எந்த பாடலும் எனக்கு பிடிக்கவில்லை, மிகவும் அற்புதமான வரிகள்,
உண்மை
Super sir
என் போன்று மகளை பெற்ற அனைத்து தந்தைகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்
Yes
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
Tq dady
❤
என் அண்ணன் மகள்
6 மாதம் தான் ஆகிறது பெயர். ஹேம்னா முகில் இந்த பாடலை வயிற்றில் இருக்கும் போதும் கேட்டு பழகி விட்டது அழும் போதும் இந்த song போட்டால் அழுகையை நிறுத்தி விடும் 😘😘
Nice
Super
@@msangeetha2639 super 🙏🙏🙏
Nice
Nice 😊
பெண் குழந்தை ஒரு வரம் எனக்கு கல்யாணம் ஆனதும் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் ❤ என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்தன் இலக்கன கவிதையும் நடந்ததில்லை 😭 ஒரு சந்தோஷம் ❤
தவம் இன்றி கிடைத்த வரமும் அப்பா தான்.. இன்று தவம் இருந்தாலும் கிடைக்காத வரமும் அப்பா தான்.... 😔😔❤
True words ♥️😞
🤝
Aama
Fact fact ❤️❤️
Ama pa,
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கயிலே.....
Indha line super
My fav line 😍
Nice line❤
🥰🥰
Enga appaku pudicha line 🥰🥰
*_பெண் பிள்ளை.... தனி அறை புகுந்ததிலே....... ஓர் பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்.....!!_* ❣️
Purila bro
@@gokulgsk4134 i think after marriage pathi solranga
@@Hasii_ yeah may be👍
சூப்பர் லா ❤
Marriage illa aval periya pen aagara allava apo thani arai porathu
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள்
மீசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…
கண்ணீருடன்...
Wow
Nice semmaya line eluthirukanga
அப்பா உங்கள் மீது நான் கொண்ட பாசத்தை எந்த வார்த்தையால் நான் கூறுவேன்
எத்தனை கோடி கொடுத்தாலும் உங்கள் அன்பிற்கு ஈடில்லை 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓 I love you அப்பா
என் திருமணத்திற்குப் பின்பு தான் என் தந்தையின் பாசத்தை நான் உணர்ந்தேன் ♥️ என் அப்பாவுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 🥰 I love u appa🥰u are my super hero 😘god gift u pa💑
Yes, even God cannot fill!
Fact
Unmai
❤❤❤
அப்பா பெண்பிள்ளை மட்டும் பாதுகாக்க வில்லை பெண்ணின் பின் நின்று அவள் பெயரையும் பாதுகப்பவர் அப்பா I love my dad😍😍😍😍😍😍😍😍
Thantaikum Thaai Amutham Suranthama En Thangaththai Maarbodu Anaikkaiyilae.. Best words I've ever listened that describe relationship between father and daughter... Always cried when listening to this line..
💞 ஆண் பிள்ளை என்பது கடவுள் கொடுத்த வரம் ஆனால் பெண் பிள்ளை என்பது அந்த கடவுளுக்கே கிடைக்காத வரம் 💞
Nice
Super
Nice ❤️❤️❤️
So sweet ❤️
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா........ என் தங்கத்தை மார்போடு அனைகையிலே. My favorite line in this song
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கலே
"pen pillai thani arai pugunthathile,oru pirivukku othigai parthu konden"--true painful words 💓💓
My favorite line of this song really true
Daddy's girl😍😍
pen pillai ennode pesuvathu niruthiye pin, piri ukeh oru othigayai paathukonden.
Most painful words.....miss u naina
S....
பெண் பிள்ளை.... தனி அறையில் புகுந்ததிலே..... ஓர் பிரிவுக்கு ஒத்திகை யை பார்த்து கொண்டேன்..... பெண் பிள்ளை என்றும் வரமே...❤️💙💜
என் திருமணத்திற்கு பிறகு தான் என் தந்தையின் பாசத்தை உணர்ந்தேன். 😘😘அதுவரை என் தந்தையும் என்னிடம் வெளிகாட்டியதில்லை.❤️🤗💖
♥️
Appa va naanum miss panren
S நானும் தான்
Yes nanum tha 😔
Appa!!! Pasanga Ponnuga ellarukkum herotha!!!
அப்பா இல்லத மகள்கள்க்கு மட்டுமே தெரியும் அப்பாவின் அருமை 😔 miss you🥺 appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭
yes 😭😭😭😭
Yesss
Aama🥺😭😭😭
😞🥺🥺
Enakkum appa illa naanum romba miss panren en appava
அட கடவுளே!!!
😍என்ன பாட்டு இது ,
என்ன வரிகள்,
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல்,😊
🎵எப்பொழுது கேட்டாலும் என் கண்களில் கண்ணீர்😥 வருகிறது,
😍என் அப்பா என்னிடம் ♥️அன்பை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினார் என்பதை இந்த பாடல் நினைவூட்டுகிறது🥰
இப்பொழுது நான் ஒரு தாயான பின்பு என் தந்தையின் அன்பை♥️ பெரிதும் மதிக்கிறேன்🙏😘 𝑰 𝑳𝑶𝑽𝑬 𝑼 𝑺𝑶 𝑴𝑼𝑪𝑯 𝑨𝑷𝑷𝑨😘♥️
My favourite song🤩🤩🤩🤩...தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே.... வைரமுத்து ஐயா அவர்களின் வரிகள்....😍😍😍😍😍
Bbq
அப்பாவின் அன்பிற்கு ஈடிணை இல்லை .இருக்கையில் எதுவும் புரியாது,புரிகையில் எதுவும் இருக்காது,என்பது வாழ்க்கையில் தெரியாது,தெரிகையிலே மனம் மகிழாது
Exactly...
Yes
Yes. I addict to this dialogue.
Sema
😭
Vera leval.....song lyrics super....... I love my daddy.....en life la enaku kedaicha varam enga appa.....❤❤
Me also bro...🥰🥰
வைரமுத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏
எங்கள் தந்தைக்கும் செல்ல மகள்கள் நாங்கள்👌👌👌👌👌🙏🙏🙏
😛😡🤐
Pen pillaiku dhan Appa Mela uyire vechirupanga....😘I luv my Appa so much......❤no words to say about my appa.....💖
பெண் பிள்ளை...ஒவ்வரு வீட்டிலும் தேவதை 😘 🫂... அதே போல் அப்பாவின் மனதிலும் ஒரு தேவதை போல் இடம் 🥰... பிடித்து விட்டால்... 🥰
அப்பா மகள் பாசமும் அம்மா மகன் பாசமும் பூமி அளித்தாலும் நிலைந்திருக்கும் 😙😙😙😙🤗🤗🤗🤗
But appa magsl pasathula appaku konjam kooda suyanalam , poramai irukathu!!!
Pillai nila palli Sella....
Avalavu paiyodu en idhayam thudikka kandaen.....
Who all are like this like line hit the like here❤.........
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா... என் தங்கத்தை மார்போடு அனைக்கயிலே...💓
Thank you vidyasagar ❤ am a dad now . Blessed with a beautiful angel. Thank you so much for the song 💞
👌👌 super song dedicated to all gifted appa and magal. Engale mathiri ponnugalkum avangaloda appavukum samarpanam.. I love my appa.
Appa is my pillar and he is my world❤❤❤❤
என் மகளுக்கு 7 வயது ஆகிறது. சில நேரங்களில் என் மகள் மறுபடியும் குழந்தை யாக மாற வேண்டும் என தோன்றும்
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா!!
என் தங்கத்தை மார்போடு அணைக்கயிலே!!😭❤️🌍
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : செல்வ மகள் அழுகை
போல் ஒரு சில்லென்ற சங்கீதம்
கேட்டதில்லை
ஆண் : பொன் மகளின்
புன்னகைப்போல் யுக
பூக்களுக்கு புன்னகைக்க
தெரியவில்லை
ஆண் : என் பிள்ளை
எட்டு வைத்த நடையை
போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை
ஆண் : முத்துக்கள்
தெறிக்கின்ற மழலை
போல ஒரு முந்நூறு
மொழிகளில் வார்த்தை
இல்லை
ஆண் : தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : பிள்ளை நிலா
பள்ளி செல்ல அவள்
கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்
ஆண் : தெய்வ மகள்
தூங்கயிலே சில
தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்
ஆண் : சிற்றாடை கட்டி
அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று
பேசிக்கொண்டேன்
ஆண் : மேல்நாட்டு ஆடை
கட்டி நடந்த போது இவள்
மீசை இல்லாத மகன்
என்று சொன்னேன்
ஆண் : பெண் பிள்ளை
தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை
பார்த்துக் கொண்டேன்
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
குழந்தை கடவுளின் பரிசு அக்கடவுளே பரிசாய் கிடைப்பது பெண் குழந்தை
Fhnug
I it's reyal
S
@@vetrivel8234 godisgirlbaby
Anne super enaku rendu paiyan
செல்வா மகள் அழுகைப்போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டேதில்லை 👨👧👨👧👨👧
Every daughters first love is her dad💯🖤luv u appa❣️🙈
Yes sista enakkum en Appa that
Mm
100%true
No sister enaku amma than pidikum
🥰🥰🥰
whenever i listen to this song i get tears as a father of 3 yr old daughter. Lovely song!!!
என்னோட லைப்ல மறக்க முடியாத தருணங்கள் என்னோட அப்பா கூட இருந்த போதுதான் but இப்ப என்னோட லைப் இல்ல but அந்த அழகான நிமிடங்களும் தருணங்களும் என்னோட உயிர் இருக்குற வர என்னோட இருக்கும் one advice எப்பவும் உங்களுக்கு பிடிச்ச ஒருத்தவங்கள கஷ்ட படுத்திரதிங்க அவங்க இல்லாத போது அது ரெம்பவே வலிக்கும்.
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள்
மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வான் மிதக்கும் கண்களுக்கு
மயில் இறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
Most loveble song..en pillai ettu vaitha nadayaipola endha ilakkana nadayum amaindha dhillai lyrics sema mass.. i love my đáđ😍love u appa
I love my appa😁😍love u so much 👨👧ennoda two brothers kuda enakku innoru appa mathiri enna nalla pathupanga ❤️I am very very Blessed
I love this song the touching lyrics is thanthaikkum Thai amudham surandhadhamma en thangathai marbodu anaikayile
What a line great
Super song
பெண் பிள்ளை தனி அறை புகுந்ததிலே ❤️ ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்..வா வா.....
indha line ku meaning enna ???
@@dharshini-y4k Age Attend for girls..
@@MrArun941 ok...
அற்புதமான வரிகள்.... வைரமுத்துவின் கைவண்ணம்....
1st time ,I saw my daddy cry in my marriage ,while thinking that still ,I m crying,I miss u dadddaa😍
Me too sis...
2.08 -2.15 golden wrds...getting mesmerized each n every tym y'l listening....
One of the best melodies that tamil cinema has produced. Hats off to the singer and the musicians. Simply the best !!
என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை💚😇💙
Super super super 👍 👍🏻👍🏻 unmai இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான வரிகள்
பெண் பிள்ளை தனி அறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் 😢பெண் பிள்ளையை பெற்றவர்களால் மட்டுமே இந்த வரியின் வலியை உணர முடியும்...😭❤
Ultimate father's love song ... Really love this lyrics 💐💐💐
வைரமுத்து வின் வரிகளை கேட்கயில் உடலில் ஒரு வைரஸ் பரவல்🥰......
Oru vela corona virus🦠 ah irukumo🤔
Let Mairamuthu be called Virusmuthu.
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா...
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே....
என்ன வரிகள் மனதை பிய்த்து எடுக்கிறது மகளை நினைத்து.....
நியாம்மா.... செல்லக்குட்டி ....
என் மனம் துன்பத்தில் இருக்கும் போது இந்தப்பாடல் ஆறுதலாக இருக்கிறது
பெண் குழந்தை பெற்றெடுக்கும் போது தான் இந்த பாடலின் அருமை புரிகிறது 😢😢😢
❤பொன்மகனின் புன்னகை போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை 😊 என் மகனுக்கு எழுதியது போல் உள்ளது ❤
எனக்கும் இந்த மாதம் confirm ஆகணும்.... என் பிள்ளையை இப்படி ரசிகனும் ஆசையா இருக்கு... 4 வருடம் ஏக்கம்
பாடகா் : மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : செல்வ மகள் அழுகை
போல் ஒரு சில்லென்ற சங்கீதம்
கேட்டதில்லை
ஆண் : பொன் மகளின்
புன்னகைப்போல் யுக
பூக்களுக்கு புன்னகைக்க
தெரியவில்லை
ஆண் : என் பிள்ளை
எட்டு வைத்த நடையை
போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை
ஆண் : முத்துக்கள்
தெறிக்கின்ற மழலை
போல ஒரு முந்நூறு
மொழிகளில் வார்த்தை
இல்லை
ஆண் : தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : பிள்ளை நிலா
பள்ளி செல்ல அவள்
கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்
ஆண் : தெய்வ மகள்
தூங்கயிலே சில
தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்
ஆண் : சிற்றாடை கட்டி
அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று
பேசிக்கொண்டேன்
ஆண் : மேல்நாட்டு ஆடை
கட்டி நடந்த போது இவள்
மீசை இல்லாத மகன்
என்று சொன்னேன்
ஆண் : பெண் பிள்ளை
தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை
பார்த்துக் கொண்டேன்
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
Good
Hiii
Tq
🥰🥰🥰🥰
Tq I love this song lotzzzz....🥰
வா வா என் தேவதையே…..பொன் வாய் பேசும் தாரகையே…..பொய் வாழ்வின் பூரணமே…பெண் பூவே வா…வா வா என் தேவதையே…..
வான் மிதக்கும் கண்களுக்கு…..மயில் இறகால் மையிடவா….மார் உதைக்கும் கால்களுக்கு…..மணி கொலுசு நான் இடவா…வா வா என் தேவதையே..
செல்வ மகள் அழுகை போல்…..ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை….பொன் மகளின் புன்னகைப்போல்….யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை….என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த…இலக்கண கவிதையும் நடந்ததில்லை. …முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு….முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை…. தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா….என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…வா வா என் தேவதையே…
பிள்ளை நிலா பள்ளி செல்ல….அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன். தெய்வ மகள் தூங்கையிலே….சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன். சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை…பெற்றவள் சாயல் என்று…பேசிக்கொண்டேன்…மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள். ம சையில்லாத மகன் என்று சொன்னேன்…பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே. ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்..வா வா என் தேவதையே..
Sharmini Satgunam !
Each and every lyrics make me goosebumps feels. Yes always for every daughters first hero his father only... 👨❤🙏
எத்தனை காலம் ஆனாலும் ஒவ்வொரு தந்தைக்கும் தன் மகள் குழந்தை தான்.
ஒவ்வொரு மகளும் தன் தந்தைக்கு இன்னொரு தாய்தான்.
girl baby's are priceless gift ..
When i heard this song.
Uncontrollable tears ....
இது மாதிரியே தான் என் தந்தை என்னை வளர்த்தார். இன்று அவர் என் நினைவில் மட்டும் வாழ்கிறார் 🙏🏻
என் தந்தை வேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறது....
Whenever I hear this song last line make me cry .pen Pillai thani Arai pugunthathilay oru pirivuku othigaiyai parthukondayn😢
Comments laam padikkum podhu Kan Laa kalangudhu, appa irukaar but indha maarry pasamaa irundhadhilla , irukanum aasa but avar Ku yellam drik Mela dhaa .... But ipdilaa appa irupaangalaanu yosikkira but always super days😍 this song is very meltting 🥰
Super songgg 😍......
@S.Kavinya harini 😥
@S.Kavinya harini don't want feeling sister yellam oru naal maarum .........🤗❤👍
I am a silent listener of this song , I get a heavy heart and started to miss my dad whenever i hear this song! Lyrics pulls your soul out, i never felt dad's love since he passed away in my childhood days
What a voice..... All credits to Madhubalakrishnan.. Sir.. ✨
En pillai ettu vaiththa nadaiyai pola indha ilakkana kavithaiyum nadantha thillai...😍😇💓💯
😢 அப்பா இல்லத மகள்கலுக்கு மட்டுமே தெயும் அப்பாவின் அருமை iMiSS U Attha 😭😭😭😭😭😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🔥🔥🔥😍😍👌👌
Such a fantastic lyrics.... Its is an emotional song....💕😌
En Pillai thani Arai pugundhathele oru pirivukku othigayai parthu konden..... Heart touching lines ♥️
Thank you for streaming this song with subtitles in English. As both my daugthers are heading to college. I am living (not only loving) this song
மிகவும் பிடித்த வரி...
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா என் தங்கத்தை மார்ப்போடு அணைக்கயிலே
🌹மதுபாலகிருஷ்ணன் குர லில் மயங்கி போனேன்.வி த்யாசாகர் இசை கண்டு வி யந்து போனேன்.வைரமுத் து வரிகளில்,வசியமானே ன்.🎤🎸🍧🐬😝😘
பிரகாக்ஷ் ராஜ் நடித்த எல்லா மொழிப்படங்களில் இப்படத்தை வெல்ல வேறு படம் இல்லை, குறிப்பாக இந்த பாடல், பாடகருக்கும் வாழ்த்துக்கள்
காத்திருக்கிறேன் இந்ந அழகிய நாட்களுக்கு ❤❤❤
எனக்கு பாடலில் ஒரு சில வரிகளை கேட்டாலே தானாக கண்களில் கண்ணீர் வருகிறது ,,,i love this song ❤❤❤
En appa ennai ipadi than valarthar, same engal vazhgaiyai padam edutha mathiri iruku... But my Daddy illai. Intha ullagathil yaarukum kedaigatha varam daddy... Missu love u appa..😥😫😥
Enakum viji i miss him lot
En v2ku nanthan Rani..en appa veedil
Ennakum appa Illa en hero en appa than kadavul mela ennaku kovam en appa va engaltta irrunthu pirichathukkaga
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : செல்வ மகள் அழுகை
போல் ஒரு சில்லென்ற சங்கீதம்
கேட்டதில்லை
ஆண் : பொன் மகளின்
புன்னகைப்போல் யுக
பூக்களுக்கு புன்னகைக்க
தெரியவில்லை
ஆண் : என் பிள்ளை
எட்டு வைத்த நடையை
போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை
ஆண் : முத்துக்கள்
தெறிக்கின்ற மழலை
போல ஒரு முந்நூறு
மொழிகளில் வார்த்தை
இல்லை
ஆண் : தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : பிள்ளை நிலா
பள்ளி செல்ல அவள்
கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்
ஆண் : தெய்வ மகள்
தூங்கயிலே சில
தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்
ஆண் : சிற்றாடை கட்டி
அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று
பேசிக்கொண்டேன்
ஆண் : மேல்நாட்டு ஆடை
கட்டி நடந்த போது இவள்
மீசை இல்லாத மகன்
என்று சொன்னேன்
ஆண் : பெண் பிள்ளை
தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை
பார்த்துக் கொண்டேன்
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
Appas love is Vera leval this is my favourite song appava yaruku pidikum avanga ellam like panunga
Pidithuiruntha mattum like panunga
Yes💓💓💓💓
Hi
மதுபாலகிருஷ்ணன் அண்ணா உங்க குரல் இந்த பாடலை இன்னும் மெருக்கேற்றிருக்கு அழகு அழகு அண்ணா மயக்கும் குரல் மயக்கும் தந்தை மஹாலக்ஷ்மி பாடல்
When I heard this song, I had tears in my eyes
Me too
True. Same tears
Tears in my eyes😭. Whenever I heard this song ❤️
🎧🙌🏻😭
Me too
பெண் பிள்ளையின் இனிமையினை இதைவிட யாராலும் கூற முடியாது
Na oru 4 vayadhu pen kuzhandhaikku amma.. indha paata azhugai varaama ennala oru vaati kuda keka mudiyala.. idhai vida pen pillaikku oru best aana song yaralayum compose pana mudiyadhu 💚
Mapla ogish Periya lyricist da nee 🎉
எவ்வளவு அழகான வரிகள்
அவ்வளவு அழகான குரல்
சொல்ல வார்த்தை இல்லை 🎉🎉❤❤❤😊
Thanthaikkum Thaai amudham suranthatha ma... En thangathai maarbodu anaikkaiyil 😍😍..
எனக்கு அப்பா வேண்டும் என்று நினைக்காத போது கடவுள் அளித்த பரிசு என் தந்தை 😍I love my dad ♥
I miss my daddy ..soo much aftr mrg...its de fact for every girl
Gayathri SathisKumar don’t worry my sister..alwaysssssssss ur beloved dad is bless for u..be happy sis..
th-cam.com/video/_JqhP-W4H8k/w-d-xo.html