இந்த பாடல் என் மகளுக்காகவே எழுதப்பட்டது ஏனென்றால் என் மகளுக்கு 12 வயது ஆகிறது நிறைய நல்ல குணமும் பெருந்தன்மையான குணமும் கொண்ட பெண் கடவுளின் அருளால் எல்லாவிதமான நன்மையையும் பெற்று வாழ வேண்டும்❤❤❤❤❤❤❤
Congratulations sid sriram... 🎉🎉🎉 வருஷத்துல ஒரு பாட்டு எங்களுக்கு போதும்.... மனதை வருடுகிறது... அருமையான பாடல்... என் அம்மாவிற்கு 70 வயதாகிறது... புதிய பாடல் எதுவும் அவருக்கு பிடிக்காது.. ஆனால் night sid sriram song போடு என்பார்... எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்... ஆமாம் அத்தை மகனே போய் வரவா என்று சுசீலா அம்மாவின் கொஞ்சல் பாடலுக்கும் மௌனமே பார்வையால் என PBS அய்யாவின் குரலைக் கேட்கும் என் அம்மாவிற்கு உங்கள் குரல் இந்த காலத்தில் பிடிக்கிறது.... 🎉🎉🎉🎉❤❤❤❤❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் ஆண் : திரு செல்வியே என் தேசம் நீயடி திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி வைத்தாலும் இசை நீயடி அடித்தாலும் மலரின் கொடி மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு உறவுகள் எல்லாம் ஊனமே ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் ஆண் : பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே பணம் காசிலே இந்த பாசம் இல்லையே அன்பான மகள் வந்தால் அம்பானி நான் ஆகிறேன் இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா எலிசபெத் ராணியின் பேத்தியே ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய்
My sister son 1 1/2 age thaan aaguthu entha song ketta avalo feel pandra .kolantha thaana dance aaduran.romba santhosham aaguran. Entha song ketta enga errunthalum serichitu oodi vanthuruvan .lovely song . love my son ❤❤❤❤🥰🥰🥰😘😘😘😘
തങ്കമകൾ പിറന്നാൽ അമ്പാനി ഞാനാവുമെ... ഈ പാവം മഹരാജ പെറ്റ റോസാപ്പു എലിസബത്ത് റാണിയിൻ പേരയേ.... ഇത് കൈരളി ലെവൽ ആണെങ്കിലും ഒരു നല്ല കവി / കവയിത്രി വിചാരിച്ചാൽ നടക്കാവുന്നതാണ്....
கேட்டேன்.கேட்டேன்.தாயே தாயே மகளென வந்தாய்! அன்பான மகள் வந்தால் நான் அம்பானி ஆகிறேன்!-தந்தைக்கும்,மகளுக்குமான பாசப் பிணைப்பு பாடல் வரிகளில் பளிச்சிடுகிறது! இந்தத் தந்தை மகாராஜா எப்பொழுது வருவார்? திரையில் பார்க்க வேண்டும்! எப்பொழுது...!?
Yes bro but he knows pepoles are kandhara movie 😍😍✌️✌️ he is always composed from the movies chevvai kilamai and nivin pauly movie richi and famous movies on kannada industry 💥💥💥
Looking forward so much for this movie. This song sounds so beautiful, though I don't understand Tamil, but I can feel it with the pictures playing too. So excited to watch Vijay Sethupathi! ❤
எனக்காக பாடிய பாடலாக தோன்றுகிறது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இரட்டையர்கள். அவர்களுக்கு தற்போது வயது 37. வெகு நாட்களுக்கு பின் மிக அருமையான பாடலாக நினைக்கிறேன்
அன்பு நிறைந்த கனிவான குரல்..! பவதாரணி தங்கையே உன் குரலினால் வீசுகிறது சுகமானத் தென்றலே ..!! தம்பி யுவனின் இசையும் தங்கை பவதாரணி உன் புல்லாங்குழல் குரலோசையும் தளபதியின் பாடலுக்கு பக்கா பக்கபலம்..!!! காற்று உள்ள வரை உன் காந்தக் குரலுக்கு ஏது ..!!!!? அழிவு ..!!!!! அன்பு தங்கச்சி..!!!!!! ❤❤❤❤❤🎉🙏👍👌🙋♂😂❤❤❤
wow what a lyrics, great singing effort, music is very nice, entire team giving great performance. Every time i hear this song min 3/4 times at least continuously. Always pain when hear this song. Thanks for entire team for giving life time song.
சுருக்கமான வரிகளில் நெஞ்சுக்கு நெருக்கமான உறவை உருக்கமாகச் சீராட்டும் உன்னதப் பாட்டு. நேயம் குழைத்த பாட்டுடன் உணர்வை நெகிழவைக்கும் இசையமைத்த பெருமகனார் வாழ்க.என்றென்றும் பாடலில் எங்கள் கவிப்பேரரசு அவர்களின் தனியாட்சிதான்.
To be honest this song makes me cry the Lyrics by Vaira Muthu Singer Sri Ram had his magical and amazing play back Singer and appreciate the .usic Director Vijay Sethu pathi quiet Natural Acting ❤❤❤
இந்த song lyrics romba pidicchurukku enakku..அன்பான மகள் வந்தால் அம்பானி நானாகிறேன் இந்த இன்ப மகாராஜா பெற்ற புதுரோஜா எலிசபெத் ராணியின் பேத்தியே ❤எங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது❤என் அம்மாக்கு இரண்டு பெயர் அதில் ஒன்று எலிசபெத் ராணி❤😊எங்கள் மகள் வந்ததுக்கு அப்ரம் தான் எங்களுக்கு ஒராலவுக்கு ஒரு படி மேல் கால் வைத்திருக்கிறோம்❤கஷ்டம் happy இரண்டுமே அதிகமாகவே இருந்தது..
உம் பாதத்தை தொட்டு வாழ்வதை விட, உம் பாதத்தை ஒட்டி வாழும் வரம் வேண்டும் கவிஞர் வைரமுத்து தெய்வமே...
😂😂😂😂
😂😂😂😂
வைரங்களால் வடிவமைக்கப்பட்ட வைரமுத்து வரிகள் ❤ சிலிர்க்க வைக்கும் SID SRIRAM குரல் ...❤#m.s.pathi
Exactly
It's true❤❤❤sid voice
Any time best lyricist
❤❤
விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பு வெறித்தனம் மற்றும் உடன் நடித்தவர்களும் அருமை 💯❤🎉
இந்த பாடல் என் மகளுக்காகவே எழுதப்பட்டது ஏனென்றால் என் மகளுக்கு 12 வயது ஆகிறது நிறைய நல்ல குணமும் பெருந்தன்மையான குணமும் கொண்ட பெண் கடவுளின் அருளால் எல்லாவிதமான நன்மையையும் பெற்று வாழ வேண்டும்❤❤❤❤❤❤❤
எங்களுக்கு இந்த மாதம் குழந்தை பிறக்க போது பெண் குழந்தையாக இருந்தால் என்னோட அம்மா பொறந்த மாதிரி 😢😢😢 இந்த சாங் கேட்கிறபோது என்னோட கண் கலங்கு ❤😢
Ungal Amma magalaga pirapal
🎉🎉
Varuvanga valthukkal
வாழ்த்துக்கள் அம்மா தான் அண்ணா..🎉. கண்டிப்பாக
Paiyan tha varuvan akka
Congratulations sid sriram... 🎉🎉🎉 வருஷத்துல ஒரு பாட்டு எங்களுக்கு போதும்.... மனதை வருடுகிறது... அருமையான பாடல்... என் அம்மாவிற்கு 70 வயதாகிறது... புதிய பாடல் எதுவும் அவருக்கு பிடிக்காது.. ஆனால் night sid sriram song போடு என்பார்... எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்... ஆமாம் அத்தை மகனே போய் வரவா என்று சுசீலா அம்மாவின் கொஞ்சல் பாடலுக்கும் மௌனமே பார்வையால் என PBS அய்யாவின் குரலைக் கேட்கும் என் அம்மாவிற்கு உங்கள் குரல் இந்த காலத்தில் பிடிக்கிறது.... 🎉🎉🎉🎉❤❤❤❤❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வைரமுத்து வரிகள் வேற லெவல். என் உணர்வை பிரதிபலிக்கிறது. 🌹🌹🌹
நீண்ட நாட்களுக்கு பின் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் அழகிய பாடல் ❤
நானும் ஒரு நாள் பாடல் ஆசிரியர் அவேன் இறைவனின் அருளால்...🎉
All the best
Undaa
ஆவேன். வாழ்த்துக்கள் 💐💐
மகனை பற்றி ஒரு பாடல் வரிகள் வேண்டும்
கிராமத்தி பயந்த ஏழை தந்தை மகனுக்கு பாடும் கவிதைகளும்
Wow...என்ன ஓர் வரிகள் அன்பான மகள் கிடைத்தால் அம்பானி ஆவேன்.. 🌹🌹🌹🙏🙏🙏
അമ്മയുടെ കുറവ് അത് ഒരിക്കലും ആർക്കും നികത്താൻ പറ്റില്ല........❤❤❤❤അമ്മ 💚love you ammaaaaaa
அன்பான மகள் கிடைக்கும் ஒவ்வொரு தந்தையும் மகாராஜா 🥰🥰
செம
😂eeer
நானும் மகா ராஜா தான்.....ப
Beautiful response!
Good song mind fress in all aspirants
2:18 this lines ❤
❤❤❤
அருமையான பாடல்
மீண்டும் மீண்டும் கேட்க அருமையாக இருக்கிறது
அப்பாவின் வைர வரிகளில் இப்பாடல் மிக அருமை
நல்ல வரிகள். சித்ஸ்ரீராம் ஒலி வடிவம் தந்து மயக்கினர்.
ஒரு சில பாடல் கேட்டா உடனே புடிக்கும். இந்த சாங் அது போல தான். ✋மியூசிக் 🔥வேற லெவல் ✋🫂💞💞
மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு உறவுகள் எல்லாம் ஊனமே ❤❤❤அருமையான வரிகள்
Super anna
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
பெற்றது நானா இல்லை
உன் மகனே நான் அம்மா
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
ஆண் : திரு செல்வியே என் தேசம் நீயடி
திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி
வைத்தாலும் இசை நீயடி
அடித்தாலும் மலரின் கொடி
மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு
உறவுகள் எல்லாம் ஊனமே
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
ஆண் : பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே
பணம் காசிலே இந்த பாசம் இல்லையே
அன்பான மகள் வந்தால்
அம்பானி நான் ஆகிறேன்
இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா
எலிசபெத் ராணியின் பேத்தியே
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
பெற்றது நானா இல்லை
உன் மகனே நான் அம்மா
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
❤
❤❤❤
❤❤❤❤❤❤❤❤
❤
Semma❤
கவிப்பேரரசு அவர்களின் கவித்துவ வரிகளில் தமிழ் மக்களுக்கு, தந்தை மகள் அன்பைப் பேசும் தனித்துவமான பாடல்.
அற்புதமான இசை. கவி வரிகள் இசையின் சிறப்புக்கு இல்லை.
என்ன மனுஷன் யா நீ , வாய்ஸ் செம
சமீபத்திய காலத்தில் இரைச்சளை மட்டுமே கேட்டு கொண்டிருந்த காதுகளுக்கு, இனிமையான இசை விருந்து. நம்ம மெஸ்ட்ரோ megician ❤️ இளையராஜாவிடமிருந்து ❤❤
இளையராஜாவா😅😅😅
சித் ஸ்ரீராம் குரலில் இந்த பாடல் மிகவும் அருமை மகளின் சம்மந்தப்பட்ட பாடல் ❤
My sister son 1 1/2 age thaan aaguthu entha song ketta avalo feel pandra .kolantha thaana dance aaduran.romba santhosham aaguran. Entha song ketta enga errunthalum serichitu oodi vanthuruvan .lovely song . love my son ❤❤❤❤🥰🥰🥰😘😘😘😘
Movie paaathit song keka vandhavanga 😢❤ sema movie
🔥🙌 lachmi 😢
My little princess acted in this movie 🍿... Proud about this movie
Yaru unga ponnu Indha movie la?
கான் யூ மர்ரிகிமே லீவ் யூர் ஹஸ்பாண்ட் அண்ட் கமே வித் மே டி பொண்ணட டி
அற்புதமான படைப்பு வாழ்த்துகள்...💐
അൻപന മകൾ പിറന്നാൾ അംബാനി ഞാൻ തന്നെ.
തമിഴ് ഭാഷയിൽ മാത്രമേ ഇതു പോലെ എഴുതാൻ കഴിയു
തങ്കമകൾ പിറന്നാൽ അമ്പാനി ഞാനാവുമെ...
ഈ പാവം മഹരാജ പെറ്റ റോസാപ്പു എലിസബത്ത് റാണിയിൻ പേരയേ....
ഇത് കൈരളി ലെവൽ ആണെങ്കിലും ഒരു നല്ല കവി / കവയിത്രി വിചാരിച്ചാൽ നടക്കാവുന്നതാണ്....
👏👏👏
ഇന്നലെ ഈ movie കണ്ടു. Super 👏👏🌹
ഞാനും ഇന്നലെ കണ്ടു സൂപ്പർ മൂവി...
This song hits hard after watching the movie
S😢
😢CLIMAX
Yes😥😥❤️
கேட்டேன்.கேட்டேன்.தாயே தாயே மகளென வந்தாய்! அன்பான மகள் வந்தால் நான் அம்பானி ஆகிறேன்!-தந்தைக்கும்,மகளுக்குமான பாசப் பிணைப்பு பாடல் வரிகளில் பளிச்சிடுகிறது! இந்தத் தந்தை மகாராஜா எப்பொழுது வருவார்? திரையில் பார்க்க வேண்டும்! எப்பொழுது...!?
14 th june
❤
சொல்ல வார்த்தைகள் இல்லை இதயம் நெருங்கி கண் கலங்கி நிற்கிறேன். அப்பாவை இழந்த மகள்
Kandhara music director ❤️❤️✌️✌️
Avaru already Nimir padathukku nenjil maamazhai song compose pannirukaaru supera irukkum
Nimir movie la 2 music director bri
Yes bro but he knows pepoles are kandhara movie 😍😍✌️✌️ he is always composed from the movies chevvai kilamai and nivin pauly movie richi and famous movies on kannada industry 💥💥💥
Kadharatha da athu kantara😂
@@krishnakumar.k3051 apdiyada spelling mistake da nanba 🤣🤣🤣🤣🤣
Looking forward so much for this movie. This song sounds so beautiful, though I don't understand Tamil, but I can feel it with the pictures playing too. So excited to watch Vijay Sethupathi! ❤
கவிப்பேரரசு வைரமுத்து வரிகள்+இசை+குரல் அனைத்தும் அருமை...
Very very nice lyrics 🥺 sid Anna vioce innum romba feel kuduka kaaranam 200% ❤️💯 good song
மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு உறவுகள் எல்லாம் மெளனமே.......🎉🎉🎉🎉🎉
எனக்காக பாடிய பாடலாக தோன்றுகிறது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இரட்டையர்கள். அவர்களுக்கு தற்போது வயது 37. வெகு நாட்களுக்கு பின் மிக அருமையான பாடலாக நினைக்கிறேன்
Thanks for the entire team to give us one more kannana kanne from Sid sriram ❤❤❤ lovely song ❤❤❤
வைரமித்து குரலில் சித் ஸ்ரீராம் பாடல் வரிகள்...சிறப்பு.
Vairamuthuvin kuralıl ah
மனதை வருடும் வரிகள், மயக்கும் குரல் கேட்க கேட்க அப்பப்பா......அளவிடமுடியாத ஆனந்தம்
*vijay sethupathy fans attendance✌️🤩❤️*
1:30 Reason for vjs silence because his daughter died 2:22 This girl is gifted The story of whole movie revealed in lirics😮🔥🔥🔥💗💗
Lyrics vairamuthu ayya😭😍
Yarellam film mudichi vandhu indha song kekuringa
Myself
Here😢
@@shameermudipuofficial4840today at 9.30 both Tamil and Telugu version.
நான்
Naan bro I am subash ❤
This song after the climax hits different 😭💗
இயக்குனரின் உழைப்புக்கும், தயாரிப்பாளரின் முயற்சிக்கும், இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்...
The admiration for this beautiful song has soared to the stars, especially after watching the climax of Maharaja! Playing in loop!
இதயம் கவர்ந்த பாடல் படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்
கவிஞரிடமிருந்து நீண்ட காலத்திற்கு பின் அருமையான வரிகள் அற்புதம் கவிஞரே தொடரட்டும் உம் ராஜ்ஜியம்....🎉
அன்பு நிறைந்த கனிவான குரல்..!
பவதாரணி தங்கையே உன் குரலினால் வீசுகிறது
சுகமானத் தென்றலே ..!!
தம்பி யுவனின் இசையும்
தங்கை பவதாரணி உன் புல்லாங்குழல் குரலோசையும் தளபதியின் பாடலுக்கு பக்கா பக்கபலம்..!!!
காற்று உள்ள வரை
உன் காந்தக் குரலுக்கு
ஏது ..!!!!?
அழிவு ..!!!!!
அன்பு தங்கச்சி..!!!!!! ❤❤❤❤❤🎉🙏👍👌🙋♂😂❤❤❤
எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
super vairamuthu sir lines just wowwww.......
Movie super என்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி❤❤❤❤❤❤❤
எனக்கு 2 மகள்கள் இருக்காங்க 🥰🥰😊
Yo Ajaneesh en ayya patttule magic vachirukke
💎வைரமுத்தின் வரிகள்❤
பெற்றது நானா இல்லை உன் மகனே நானா - என்னை அழ வைத்த திரு. வைரமுத்து அவர்களின் இரண்டாவது பாட்டு வரிகள்.
Sid deserves national award for this one🎉
I'm from Kerala... Tamil is the beautiful language ❤❤
Sid sriram voice irrukey 🤯❤️
Best film of the season ❤ love from Maharashtra
wow what a lyrics, great singing effort, music is very nice, entire team giving great performance. Every time i hear this song min 3/4 times at least continuously. Always pain when hear this song. Thanks for entire team for giving life time song.
Enna oru song ethana thadava ketta lum salikkale ❤❤❤❤
திருச்செல்வியே என் தேசம் நீயடி...
எதோ ஒரு ஆனந்தம் ❤️ ஏன் என்று தெரியவில்லை 😍
This song just hits differently after watching the climax 😢😢😢😢
என்னோட பெண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும் அவள்ளுக நா 100 டைம் கேட்டே இந்தா பாட்டே என் சின்ன குட்டி ❤❤
இந்த அருமையானப் பாடலை படத்தில் இயக்குனர் ஏன் முழுமையாக பயன்படுத்த தவறிவிட்டார் என்ற ஏக்கம் படம் பார்ப்பவர் மனதில் தோன்றும்!
Semma song after Kannana kanne ❤❤
அருமை அருமை
அம்மாவின் மறு உருவம்
மகள்
2:19 this line and Sid Sriram voice ❤️😍
எனக்கு இரண்டு மகள்கள் அதனால் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்
சுருக்கமான வரிகளில் நெஞ்சுக்கு நெருக்கமான
உறவை உருக்கமாகச் சீராட்டும் உன்னதப் பாட்டு.
நேயம் குழைத்த பாட்டுடன்
உணர்வை நெகிழவைக்கும்
இசையமைத்த பெருமகனார் வாழ்க.என்றென்றும் பாடலில்
எங்கள் கவிப்பேரரசு அவர்களின் தனியாட்சிதான்.
இந்த மாதிரி வரிகளெல்லாம் நிறைய பாடல்களில் கேட்டு காதுகள் தேய்ந்துவிட்டது, மனசாட்சியோடு பேசுங்கள்
அருமையான பாடல் SID SRiRam Voice Super
Vairamuthu ❤ & Sidsriram🎉❤
wonderful lyrics thamks to vairamuthu sir
Best Lyrics from Vairamuthu after Vaa Va En Devadhaye 🎈
Enaku indha month girl baby porandhuruka 🙏🏻🙏🏻🙏🏻so happy
So blessed
To be honest this song makes me cry the Lyrics by Vaira Muthu Singer Sri Ram had his magical and amazing play back Singer and appreciate the .usic Director Vijay Sethu pathi quiet Natural Acting ❤❤❤
Rompa pidikkuthu semmaiya ealuthurukkinga sir vairamuthu
❤❤❤superb sister and bro...
❤❤❤..such a beautiful song... சூப்பர் ...
All time best ❤❤ Soulful Salute to Sid Sriram 👏🫰
Keta udane pidikanum like this... Good song
Enna solla vare theliva sollu
Onnu mattum theriyum ni kuppathottik aga
varaleee
🔥🔥🔥🔥🔥🔥💥🔥🔥
Song teatre experience poli😍🔥
I love it ❤
இந்த song lyrics romba pidicchurukku enakku..அன்பான மகள் வந்தால் அம்பானி நானாகிறேன் இந்த இன்ப மகாராஜா பெற்ற புதுரோஜா எலிசபெத் ராணியின் பேத்தியே ❤எங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது❤என் அம்மாக்கு இரண்டு பெயர் அதில் ஒன்று எலிசபெத் ராணி❤😊எங்கள் மகள் வந்ததுக்கு அப்ரம் தான் எங்களுக்கு ஒராலவுக்கு ஒரு படி மேல் கால் வைத்திருக்கிறோம்❤கஷ்டம் happy இரண்டுமே அதிகமாகவே இருந்தது..
Enaaa padam da 😢❤️🔥❤️🔥
இந்த படம் யாரெல்லாம் Fulla பாத்தீங்க.....❤❤❤❤❤❤❤
அழுகையே வந்துட்டு🥺🥺🥺🥺🥺🥺🥺
ஆனா பாட்டு 𝖲𝗎𝗉𝖾𝗋💖💖💖💖💖
𝖨 𝖺𝗆 𝖺𝖽𝖽𝗂𝖼𝗍𝖾𝖽 𝗌𝗈𝗇𝗀💎💎💎
Vera leval
Anbhaaana magal vandhaal ambaani naan aagiren...😍
My daughter always my mother thank you God❤❤❤❤❤ I am lucky mother🎉🎉
VAIRAMUTHU lyrics 🔥🔥🔥🔥🔥
அருமையான பாடல் வரிகள்
அன்பான அப்பா வந்தால் அம்பானி நான் ஆகிறேன் ❤🩹🥺
Vijay sethupathi Sir excellent act
தந்தை சிந்தை நலமுற வந்தாய் 🥰🥰🥰