Abhiyum Naanum - Ore Oru Oorilae Video | Prakash Raj, Trisha | Vidyasagar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @shankaris4643
    @shankaris4643 2 ปีที่แล้ว +1503

    எப்பொ கேட்டாலும் கண் கலங்க வைக்கும் அருமையான பாடல்...

  • @jeni4680
    @jeni4680 ปีที่แล้ว +121

    கொண்டதும் ஒரு குழந்தை... கொடுத்தவனும் ஒரு குழந்தை..... ❤❤dads always bliss for every moms

  • @sindhunila4542
    @sindhunila4542 5 ปีที่แล้ว +1843

    மறு பிறவி உண்டுன்னா எனக்கென்ன வேணும் .. இந்த மகளுக்கோ தாய்கோ நான் மகனாக வேணும்.. paahhh enna lines .. azhuthuten 😍 heart melting song 😍😍

    • @Arun_Hemawathy
      @Arun_Hemawathy 4 ปีที่แล้ว +21

      Valuable lyrics

    • @SR-nx4xz
      @SR-nx4xz 4 ปีที่แล้ว +11

      True

    • @brindhagokulan1391
      @brindhagokulan1391 4 ปีที่แล้ว +1

      S R zvvfv

    • @prashantyesu4750
      @prashantyesu4750 4 ปีที่แล้ว +7

      Same

    • @jaimahesh5341
      @jaimahesh5341 4 ปีที่แล้ว +22

      இந்த வரிகளுக்காக மட்டும் இந்த பாடலை பல முறை கேட்டுள்ளேன்

  • @kumarjk3798
    @kumarjk3798 ปีที่แล้ว +457

    3: 24 இது வெறும் வரிகள் அல்ல. ஒவ்வொரு பெண் குழந்தையும் தெய்வமாக நினைக்கும் ஒரு தந்தையின் அசைக்க முடியாத ,அளவிலாத அன்பின் ஏக்கம் ஏக்கம் 🥺💯

    • @allirani1590
      @allirani1590 ปีที่แล้ว +10

      Same to

    • @sahanajshaik3128
      @sahanajshaik3128 6 หลายเดือนก่อน +1

      எங்க அப்பாக்கு வந்து ரெண்டு பொண்ணு ஒரு பையன் எனக்கு அப்பாக்கு வந்து என்னைய ரொம்ப புடிக்கும் ஆனா அப்பா இல்ல இப்ப அப்பா இறந்து ஆறு வருஷம் ஆகுதா இந்த படம் வந்தப்ப எங்க அப்பா அதிகமா இந்த பாட்டு எனக்காக பாடிக்கிட்டே இருப்பாருகேட்ட ஒரே நான் அப்பா உனக்கு என்னப்பா என்ன அப்பா உனக்கு வேணும் அப்படின்னு கேட்பேன்

    • @Nishanth_S
      @Nishanth_S 20 วันที่ผ่านมา +2

      3:24

  • @M.HARIHARAN-o8l
    @M.HARIHARAN-o8l 2 หลายเดือนก่อน +718

    அவ்ளோ பாட்டு இருக்கும் போது அதல்லாம் விட்டுட்டு இந்த பாட்ட 2024 ல தேடி கேக்குறவங்க எத்தனை பேரு.......❤

  • @yaminedeepan0408
    @yaminedeepan0408 2 ปีที่แล้ว +2271

    ஆண் குழந்தை பிறப்பது கடவுள் தந்த வரம் என்றால் ...!
    அந்த கடவுளே வரமாக பிறப்பது தான் பெண் குழந்தைகள் ....!

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 ปีที่แล้ว +156

    உணர்ச்சி பூர்வமான படங்களை எடுப்பதில் வல்லமை படைத்த இயக்குனர் ராதாமோகன்

    • @vrajathi8793
      @vrajathi8793 2 หลายเดือนก่อน

      Well said

  • @palanivelful
    @palanivelful 3 ปีที่แล้ว +501

    எனக்கு பெண் குழந்தை‌ பிறந்துள்ளது. இப்பாடலால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

  • @kabalikarthi1520
    @kabalikarthi1520 3 ปีที่แล้ว +3095

    இந்த பாடலை கேக நான் வரம்வாங்கி இருக்கநும் அருமையான பாடல் நீங்களும் கேலுகல்

    • @karthicktamizhan1
      @karthicktamizhan1 3 ปีที่แล้ว +44

      Nice cmt bro

    • @rehanaparveen968
      @rehanaparveen968 3 ปีที่แล้ว +22

      @@karthicktamizhan1 🙏🙏

    • @rehanaparveen968
      @rehanaparveen968 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏👍👍👍🙏👍👍👍👍👏👏👏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏👍👍👍🙏🙏🙏👍❤️❤️❤️🙏🙏🙏👍👍🙏👍❤️❤️🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏👍😭😭

    • @dushyanthandushyanthan9367
      @dushyanthandushyanthan9367 3 ปีที่แล้ว +3

      Lusu

    • @cookingwithmeesai1225
      @cookingwithmeesai1225 3 ปีที่แล้ว +45

      அது கேலுகல் இல்ல கேளுங்கள்

  • @krishnaraja4569
    @krishnaraja4569 ปีที่แล้ว +60

    ஒரு வேலைக்காரருக்கும் முதலாளிக்கும் இருக்கும் பந்தம்❤❤❤ அவர்கள் இவரை குடும்பத்தில் ஒருவர் போல பாவிக்கிறார்கள், அந்த பாசம் நேசம் மரியாதை இந்தப் பாடலில் அழகாக காட்டியுள்ளார்கள்🎉 நம் கண்களில் நீர் வழிகிறது😊

  • @harihari966
    @harihari966 ปีที่แล้ว +152

    என்னை அறியாமல் கண்களில் கண்ணீரோடு பாடல் கேட்டு மகிழ்ந்தேன்

  • @progressivecanadian7969
    @progressivecanadian7969 2 ปีที่แล้ว +33

    இந்த பாட்ட கேக்கிறப்போ எல்லாம்... என் மனைவி மகள் மற்றும் நான். என் சிறிய குடும்பம் தான் எண்ண ஒட்டத்தில் முழுமையாக நிறைந்து இருக்கும்.
    This song is unparalleled to any other Tamil cinema song in long time.

  • @prasam489
    @prasam489 ปีที่แล้ว +25

    Trisha simple steps evlo azhaga dance Pannura😍😍 ayyooo

  • @veeramkarthik38
    @veeramkarthik38 8 หลายเดือนก่อน +619

    2024 வரும் இந்த பாட்ட கேட்குரவங்க ஒரு லைக்க தட்டி விடுங்க 🥰😘🥰

  • @story0833
    @story0833 2 ปีที่แล้ว +17

    Athu yepdi da oru padame positive and delightfulla irukamudiyum
    .
    .
    Hey bro take this♥️♥️♥️

  • @kuttyschice6646
    @kuttyschice6646 ปีที่แล้ว +22

    வைரமுத்துவின் இந்த பாடல்வரிகளுக்கு நான் அடிமை எத்தனை முறை கேட்டலும் சலிக்காது

  • @MeenaGaneshan
    @MeenaGaneshan 4 ปีที่แล้ว +146

    பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆனாவரு,,,, Love u appa 😘 😘 😘 😘

    • @saravanan2382
      @saravanan2382 6 หลายเดือนก่อน +1

      The most cutest song ❤

  • @kaviyapraba439
    @kaviyapraba439 ปีที่แล้ว +23

    😍வரமா‌...வந்தம்மா...💋வாஞ்சயுள்ள தங்கம்மா..😍❣️💯சித்தெரும்ப நசுக்காத சிங்கம் தா❤️

  • @m.rohithkumar6898
    @m.rohithkumar6898 3 ปีที่แล้ว +224

    Prakash Raj is greatest actor in India... In any character he is living...

  • @tamilventhan2990
    @tamilventhan2990 ปีที่แล้ว +20

    அப்பா மகள் அம்மாவுக்கு இதைவிட பாடல் இனிமேல் வரம்மோணு தெரியல நா அதிகமா கண் கலங்கிய பாடல் இதுதா 🙏

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 ปีที่แล้ว +37

    ஆதரவற்ற ஒருவனுக்கும்
    ஒருத்திக்கு மட்டுமே தெரியும்
    பிச்சை எடுக்கும் ஒருவரை
    அபி தத்தெடுத்த கற்பனை ஆஹா அருமை
    நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 6 ปีที่แล้ว +826

    Vidyasagar is the most underrated composer in tamil industry

    • @kamalik8646
      @kamalik8646 6 ปีที่แล้ว +2

      Top of the oop⌛:-$B-)

    • @shanushani7924
      @shanushani7924 5 ปีที่แล้ว +11

      Is this vidyasagar music.Greate.

    • @kiruthikkaraghavan
      @kiruthikkaraghavan 5 ปีที่แล้ว

      Exactly

    • @nizammydeen369
      @nizammydeen369 5 ปีที่แล้ว +3

      But this label write in music for hiphop tamila how??

    • @Kawinstark
      @Kawinstark 5 ปีที่แล้ว +3

      @@nizammydeen369 hip hop adhi nu dha potruku label la 🙄

  • @arunprakash11111
    @arunprakash11111 5 ปีที่แล้ว +45

    3:24 Trisha's singammaaa 😍😍😍

  • @ksbalaje4183
    @ksbalaje4183 3 ปีที่แล้ว +131

    இந்த பாடலில் வரும் திரிஷா போலவே எனக்கும் ஒருத்தர் இருக்காங்க என் மேடம் . மறுபிறவி உண்டுனா அவங்களுக்கோ அல்லது அவங்க மகளுக்கோ நான் மகனாக வேண்டும்.

    • @karpagamkarpagam6818
      @karpagamkarpagam6818 2 ปีที่แล้ว +5

      Anbukum pasathukum nermaikum oru power undu athai naam koduthitae irunthal athu namaku orunal pala madangai kidaikum

    • @venkatesanvenkatevs7111
      @venkatesanvenkatevs7111 ปีที่แล้ว

      அருமை

  • @sdeepusdeepusdeepusderpu5834
    @sdeepusdeepusdeepusderpu5834 ปีที่แล้ว +35

    என்றும் ஓயாதது எங்கள் வித்யாசாகர் அவர்களின் ஆதிக்கம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️ வித்யாசாகர்

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤poranthu varumbothy varamar vangi varuvanga mom dad bro adurha janmamthilum maguna prigia varamari venum

  • @gnanambigaivasudevan
    @gnanambigaivasudevan 4 ปีที่แล้ว +610

    நாங்கள் பெண்கள் அறுவர்.இந்த தந்தை ஒரு மகளுக்கு காட்டும் அதே அளவு அன்பை எங்களுக்கு தனித்தனியே காட்டியவர்.அப்படி ஒரு தந்தைக்கு மகளாய் பிறந்தது நான் வாங்கி வந்த வரம்.

    • @azareliyas786
      @azareliyas786 3 ปีที่แล้ว +6

      மிக்க மகிழ்ச்சி ❤️

    • @SivaKumar-fe2sd
      @SivaKumar-fe2sd 3 ปีที่แล้ว +8

      எனக்கும் இரண்டு மகள்கள், அவர்களுக்கும் இரண்டு பெண் குழந்தைகள். ஆகவே எனக்கு உங்கள் தந்தையை போலவே எல்லோர் மீதும் பாசம் உண்டு .வாழ்த்துக்கள்💐

    • @balambs1352
      @balambs1352 3 ปีที่แล้ว

      @@SivaKumar-fe2sd 0h7c

    • @mathimusic1276
      @mathimusic1276 3 ปีที่แล้ว +4

      சூப்பர் அம்மா வாழ்த்துக்கள்

    • @lm12fshakinarihamh15
      @lm12fshakinarihamh15 2 ปีที่แล้ว +2

      We are two girls my dad too show this affection for we both seperatly

  • @ahilanrajamanis1175
    @ahilanrajamanis1175 ปีที่แล้ว +32

    ஆனந்தக்கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது _ இந்த பாடலை கேட்கும்போது..

  • @gnanasekar1384
    @gnanasekar1384 ปีที่แล้ว +3202

    2023 லயும் இந்த பாட்ட கேட்குரவங்க ஒரு லைக்க தட்டி விடுங்க 😍😍

  • @pettavaithalaikarthik1289
    @pettavaithalaikarthik1289 2 ปีที่แล้ว +123

    நம் நாடு கொண்டாட மறந்த உன்மையான இசைஞானி வித்யாசாகர் Sri அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் இதை விட இப்பிறவியில் வேறேதும் வேண்டாம் 🙏🙏🙏

  • @manikkm.m2027
    @manikkm.m2027 2 ปีที่แล้ว +22

    இத்தனை வருடமாக இந்த பாடலை கேட்கவில்லை என்று வருத்தப்படுகிறேன்.....🥺🥺🥺

  • @kalaiyarasiasee6133
    @kalaiyarasiasee6133 5 ปีที่แล้ว +1369

    This flim reveals True bonding between daughter and father😘😘😘😘😘

  • @ThamaraKeerthana
    @ThamaraKeerthana 5 หลายเดือนก่อน +3

    என்னுடைய வாழ்வின் சாயல் .... இப்படி ஒரு அபூர்வ படைப்பை தந்தமைக்கு... ❤ நன்றி ஐயா... இயக்குனரே

  • @KaranKumar-gq5xe
    @KaranKumar-gq5xe 3 ปีที่แล้ว +45

    On 12 years of Abhiyum Naanum❤️❤️❤️
    Trisha❤️❤️

  • @abishekamuthavannan1735
    @abishekamuthavannan1735 3 ปีที่แล้ว +94

    Kailash Kher's Voice + Vidyasagar Music + Visuals... ❤❤❤❤

  • @sd-bc6dw
    @sd-bc6dw 9 หลายเดือนก่อน +27

    பொறந்து வரும்போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
    பொறந்து வரும்போதே சிலரு வரம் தரவே வருவாங்க
    வரமா வந்தம்மா....🥺❤

  • @rubinirubi2318
    @rubinirubi2318 6 ปีที่แล้ว +414

    Last scene Is very emotional seriously I am cried😭😭

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 4 ปีที่แล้ว +26

    மெல்லிய இசை ,அழகான குரல் .....கேட்க கேட்க இனிமை

  • @lessa8039
    @lessa8039 7 หลายเดือนก่อน +3

    What a song which explains the beautiful bond between appa ponnu❤😇

  • @JaganKsJagan
    @JaganKsJagan 3 ปีที่แล้ว +5

    வைரமுத்து வரிகளில் வித்யாசாகர் இசையின் கைலாஷ் குரலில் அருமையான பாடல்

  • @arunadevi1215
    @arunadevi1215 3 ปีที่แล้ว +19

    Ethana thadava paathaalum climax la vara kanneera nirutha mudila ... Outstanding song ❤❤❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว +3

    பாசம்.. A magical word.. இதற்கு ஈடு இணை ஏதுவுமில்லை..

  • @MKALAISELVI-ir9ed
    @MKALAISELVI-ir9ed 8 หลายเดือนก่อน +60

    2024 லையும் இந்த பாடலை கேக்கறவங்க ஒரு லைக் போடுங்க 🩵

  • @balajiganesh4246
    @balajiganesh4246 2 ปีที่แล้ว +136

    This song makes me cry every time. The real purpose of life is just this togetherness and bonding with family and friends.How much love we can offer them and how satisfied and grateful we feel is all what we live for ❤️❤️ Thank you Radhamohan and Vidyasagar

  • @thirukumar6828
    @thirukumar6828 6 หลายเดือนก่อน +2722

    Any one hear this song in 2024

  • @Deep_ak_03
    @Deep_ak_03 5 ปีที่แล้ว +1096

    ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா
    ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
    ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு
    அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல கடவுளோட கண்ணு
    ஐயா இருக்காரே! ஐயா!
    பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
    பாசத்தினாலே இவறு பைத்தியமாவதுண்டு
    காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிர்ப்பாரு
    காய்ச்சலடிச்சா சூரியனை கைது செய்ய பார்ப்பாரு
    மக மட்டும் மக மட்டும் உசுரு
    மத்ததெல்லாம் மத்ததெல்லாம் இவருக்கு கொசுரு
    ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா
    ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
    ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு
    அவ பொண்ணுமில்ல பொன்னுமில்ல கடவுளோட கண்ணு
    அக்கா இருக்காங்களே! எங்க அக்கா
    கொண்டதும் ஒரு குழந்தை கொடுத்ததும் ஒரு குழந்தை
    தொலையட்டும் கழுதையின்னு தொல்லையெல்லாம் பொறுப்பாங்க
    உங்க அக்கா எங்களுக்கு பரிசு
    எங்க அக்கா மனசோட இமயமலை சிறுசு
    அம்மா இருக்காங்களே அந்த அம்மா
    பிறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
    பிறந்து வரும் போதே சிலரு வரம் தரவே வருவாங்க
    வரமாக வந்தம்மா வாங்கை உள்ள தங்கம்மா
    சித்தெரும்ப நசுக்காத சிங்கந்தான் எங்கம்மா
    மறு பிறவி உண்டுன்னா எனக்கென்ன வேணும்
    இந்த மகளுக்கோ தாய்க்கோ நான் மகனாகவேணும்
    ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா
    ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
    ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு
    அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல கடவுளோட கண்ணு

  • @agilaagi1748
    @agilaagi1748 ปีที่แล้ว +3

    Cute trishu❤️

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว +10

    My most favourite movie 🤗🤗Wat a relationship between *father n daughter...... Divine* 🤗🤗❤️❤️Esp song Vaa vaa en Deivathaiye..... *Pen pillai thani arai pugundathile oru pirivikku otthigaiyai parthu konden* 😭😭🙏🙏🙏🙏

  • @menahaprashanth3533
    @menahaprashanth3533 9 หลายเดือนก่อน +107

    2024 la intha pattu kekuravanga irukengala

  • @ramananvev7903
    @ramananvev7903 2 ปีที่แล้ว +2

    நமஹ சிவாய.
    அருமை அற்புதம்..... வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
    அப்பா மகள் பாசத்திற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. இதுவரை, கணிக்கில்லா முறை பார்த்துவிட்டேன்... இன்னும் கடைசி மூச்சுவரை பார்த்துக்கொண்டே இருக்க தூண்டும் காவியம். ஒவ்வொரு முறையும் அழுதுவிடுவேன், இருந்தாலும் அலுக்கவும் இல்லை சலிக்கவும் இல்லை.
    எனக்கு மகளில்லா குறையை போக்க வந்த பாச காவியம் இந்த படம்.
    சிவாய நமஹ.

  • @archanadeva9296
    @archanadeva9296 ปีที่แล้ว +23

    2023 இந்தப் பாடலுக்கு நான் அடிமை❤💯...

  • @pradeeps3389
    @pradeeps3389 4 ปีที่แล้ว +38

    Trisha s expressions damn cute

  • @ajithkumarkavidhai
    @ajithkumarkavidhai 3 ปีที่แล้ว +107

    தந்தைக்கும் மகளுக்கும் உண்டான அன்பு அதுவே அன்பின் உச்சம்...
    பாடலின் வரி கைலேஷ் அவர்களின் குரல் கேட்க கேட்க உருகுது மனம்❤️

  • @sampathr34
    @sampathr34 3 ปีที่แล้ว +7

    ப்பா...... என்ன வாய்ஸ்டா சாமி Kailash Kher...😍💞

  • @udhayudhaya5209
    @udhayudhaya5209 ปีที่แล้ว +3

    அழகான ஆழமான வரிகள்

  • @karthikraj.48
    @karthikraj.48 5 ปีที่แล้ว +101

    Underated Music Director Vidyasagar....What a Beautiful Songs He Gave us Like This....❤

  • @RanjaniSvijisekar
    @RanjaniSvijisekar 6 ปีที่แล้ว +29

    2:52 dance moves and music are awesome.

  • @KaranKumar-gq5xe
    @KaranKumar-gq5xe 5 ปีที่แล้ว +17

    Thalaivii TRISHA ❤️

  • @velus5311
    @velus5311 6 หลายเดือนก่อน +2

    வித்யாசாகர் சார் இசையில் மிகச்சிறந்த பாடல்...🎉🎉🎉🎉

  • @voltairend
    @voltairend 11 หลายเดือนก่อน +3

    Very touching song

  • @kittus3833
    @kittus3833 ปีที่แล้ว +41

    மகள் பிறப்பதற்கு வரம் வாங்கி வரவேண்டும். நான் அந்த வரம் வாங்கி விட்டேன் 😍😍😍

  • @SivaKumar-fe2sd
    @SivaKumar-fe2sd 3 ปีที่แล้ว +105

    Vidyasagar's Gem. Blessed to have him compose music to relieve our stress and bring peace to our minds . Excellent picturisation and natural acting by everyone. 💐

  • @vijayyuvi4016
    @vijayyuvi4016 4 ปีที่แล้ว +28

    Beautiful song
    Superb choreography
    And my fav trisha❤

  • @tamil5843
    @tamil5843 9 หลายเดือนก่อน +2

    Ruling playlist ❤💯

  • @sakthichan3191
    @sakthichan3191 2 ปีที่แล้ว +19

    3:40 These lines and composing melting my heart ❤️❤️❤️❤️❤️

  • @aum777
    @aum777 8 ปีที่แล้ว +57

    Awesome lyrics....last line was a nerve touching..hats off Vairamuthu Sir..

    • @priyaarun5197
      @priyaarun5197 8 ปีที่แล้ว +1

      ANUMOHAN CP P

    • @rangasamydr6118
      @rangasamydr6118 6 ปีที่แล้ว +1

      I am priyanga Dr rangasamy daughter l love my dad very very very much every daughters should be watch this move love you Dad very much 😄😄😄😄😃😃😃😄😄

  • @vijayr5168
    @vijayr5168 2 ปีที่แล้ว +73

    Im hearing this song from beginning, in 3:40 onwards from those lyrics makes me tears in my eyes.. 😢.. Great song ❤❤💯

  • @rajali1459
    @rajali1459 3 ปีที่แล้ว +11

    Yeppo kettalum kannula thanni vanthurum..one the best song♥️

  • @AfsheenRayaan-od5rc
    @AfsheenRayaan-od5rc 2 หลายเดือนก่อน +2

    My favorite song and lyrics

  • @kannan4771
    @kannan4771 2 ปีที่แล้ว +2

    Epo tha naa kelkeren... god blessed lines and music..

  • @abinayaputhuraja6029
    @abinayaputhuraja6029 6 หลายเดือนก่อน +3

    Kaathaducha magaluku kaavaluku nipparuuu❤. .kaatchaducha sooriyana kaidhu seiya papparuu❤

  • @manimanjeera4470
    @manimanjeera4470 4 ปีที่แล้ว +15

    really heart touching family song😍

  • @ramkirajendiran4640
    @ramkirajendiran4640 4 ปีที่แล้ว +50

    All those prakashraj produced movies are wonderful..no one can do this.

  • @Lenintonythomas
    @Lenintonythomas 3 หลายเดือนก่อน +2

    Amazing composing and orchestration #vidhyasagar ❤ and kailash kher vocals 🤍

  • @muthushanmugam5846
    @muthushanmugam5846 2 ปีที่แล้ว +2

    Super song keka keka kettukitte irukanum

  • @MrWorld-hu5rw
    @MrWorld-hu5rw 2 ปีที่แล้ว +28

    Prakash raj and Trisha combo is always special ☺

  • @guiltlessrelish7901
    @guiltlessrelish7901 ปีที่แล้ว +5

    Neenga ippavum indha song ah kekkuringa na unga music taste vera level✨💫

  • @bhuvaneshwarimani4847
    @bhuvaneshwarimani4847 ปีที่แล้ว +8

    உணர்வு பூர்வமான பாடல் ❤️

  • @premasingh8109
    @premasingh8109 4 ปีที่แล้ว +53

    One of my favourite movie ..
    Prakash Raj lived in this movie as a lovable Dad......
    Hats off....

  • @benahaji1742
    @benahaji1742 7 หลายเดือนก่อน +2

    Super line song

  • @yakshiabiyakshiabi4221
    @yakshiabiyakshiabi4221 หลายเดือนก่อน +2

    Kathu adicha magaluku kaavala nipparu antha lines la vera 11 heart ❤️ melt 😊

  • @urumanathanpalanivel3242
    @urumanathanpalanivel3242 5 ปีที่แล้ว +45

    Literally I got tears while listening to this song 😭

  • @kovalvlogs6706
    @kovalvlogs6706 ปีที่แล้ว +12

    வருடங்கள் கடந்தாலும் இசை மாறாமல் தெளிவாக இருக்கின்றது

  • @prabulawrance4425
    @prabulawrance4425 2 ปีที่แล้ว +2

    ஒரு பாட்டு கேட்டால் feel பண்ணனும்!!..... 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @sumathisaravanan8055
    @sumathisaravanan8055 3 ปีที่แล้ว +1

    Enna koral paa semma

  • @ammohanbabu
    @ammohanbabu ปีที่แล้ว +25

    Love this song ❤️
    Feel the lyrics, music, location, choreography, costumes and their vibes 🤩

  • @anithab9681
    @anithab9681 6 ปีที่แล้ว +84

    I guess I was in 10th std when this movie released. Still gives me the lovely memories 😍. Love trisha forever.

    • @manog8213
      @manog8213 2 ปีที่แล้ว +3

      I was 12th compeleted. Antha time la sentiment lam paatthu siripen. Ipa than feel pana mudiuthu.

  • @padmasrivib4894
    @padmasrivib4894 9 หลายเดือนก่อน +52

    2024 who listen this song in 2024

  • @samrinbanu8638
    @samrinbanu8638 ปีที่แล้ว +1

    Indha song movie enakku rombave pudikkum indha song oda laast lyrics yenakku rombave sentiment heart touching ga irukku na just cry aaiduva🥲🥲😢sandhoshamana happy cute family song I love this more Prakash sir acting and trisha krishnan cute expression....🥰😍🥰🥰❤️❤️❤️😘😘😘🎉🎉🎉❤️❤️🤗🤗❤️❤️❤️❤️😍😍😍🥰🥰❤️❤️

  • @ManiKandan-jv2gy
    @ManiKandan-jv2gy ปีที่แล้ว +1

    All time favourite song... More than 500 times I heard this song.. Ponnu illa ponnu illa kadavuloda.....

  • @talkingbeauty8664
    @talkingbeauty8664 4 ปีที่แล้ว +33

    2008 na 9th padichuttu irukumbo intha movie shooting enga oorula nadanchu ooty atha suthi ulla area la. Trisha va pakka annaiku pathiku mela students school cut adichuttu ponaga. 12 yrs achu intha movie songs kekumbothellam antha nal tha niyabagam varum☺️😍

    • @dineshr4563
      @dineshr4563 3 ปีที่แล้ว +2

      Wow what a feeling

  • @suhassuhas8510
    @suhassuhas8510 6 ปีที่แล้ว +25

    Great song&great combination ......👌😍legendary music director&great singer&best heroine .....it's really deadly combination .....😘

  • @vishnupriyag5314
    @vishnupriyag5314 6 ปีที่แล้ว +224

    I love you அப்பா ❤️❤️❤️

  • @kalvidhasan8167
    @kalvidhasan8167 10 หลายเดือนก่อน +1

    இசை. வரிகள். குறல் பட ஒளி ஒலி பதிவுகள் அனைத்துமே ❤❤அருமை அருமை👌👌👌😍💐

  • @MuthuEsai-w2t
    @MuthuEsai-w2t 2 หลายเดือนก่อน +1

    ❤❤Super song🌹🌹

  • @Perupodamudiyathu5454
    @Perupodamudiyathu5454 6 ปีที่แล้ว +17

    lovely song which touches our heart..lovely Trisha..

  • @mrk22121
    @mrk22121 3 ปีที่แล้ว +3

    இரவு தூங்கும் முன்.இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன்.... இந்த பாடலின் ஒளிப்பதிவு அருமை... வரிகளுக்கேற்ற பாவனை

  • @sathishsankar2518
    @sathishsankar2518 2 ปีที่แล้ว +8

    Vidhyasagar is a gem 💎

  • @rajauma3441
    @rajauma3441 7 วันที่ผ่านมา

    பெண்பிள்ளை பெற்றோர்களை கண்கலங்க வைக்கும் வரிகள் ❤

  • @rajasekar6487
    @rajasekar6487 2 หลายเดือนก่อน +2

    I like this song 💕💕

  • @shivanisenthil7132
    @shivanisenthil7132 ปีที่แล้ว +3

    Heart touching song 💓