திருமூலரின் திருமந்திரம் Ep 20/Thirumanthiram/இசைக்கவி ரமணன்/Isaikavi Ramanan/Indian ImprintsChannel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 2

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. சிவாயநம ஓம். திருச்சிற்றம்பலம். பொன்னம்பலம்.

  • @venkatachalamperumal3342
    @venkatachalamperumal3342 4 ปีที่แล้ว

    சிவாய நம🙏
    பாடல் எண் : 11
    நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
    காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
    நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
    நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே
    பாடல் எண் : 13
    மதுவூர் குழலியும் மாடும் மனையும்
    இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
    பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
    மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.
    பாடல் எண் : 14
    வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
    அச்சக லாதென நாடும் அரும்பொருள்
    பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
    எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.