மனைவி.மகள்.பேரபிள்ளைகள்.தம்பி. மகளுக்கு கணவரும்.இருப்பார்தானே. இத்தனை பேர் இருக்கும் போது ஏன் வாடகை தர வில்லை.. தினக்கூலி போய் கூட வாடகை தரவேண்டும் தானே. அவர் மட்டும் இருந்தால் உடம்பு சரியில்லாமல் உழைக்க முடியல பாவம் வாடகை குடுக்க முடியலை என்று வருத்த படலாம் ஆனால் இங்கு நடப்பது பார்த்தால்..... ஹவுஸ் ஓனர் தான் பாவம்
வீடு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் காலி செய்து விட்டு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு குடிசை போல் போட்டுக்கொண்டு போய் விடலாம். வீட்டு ஓனருக்கு வாடகையும் தராமல் காலியும் செய்யாமல் இருப்பது தவறு
நல்ல வேளை அவர் இன்னும் அதிக வேதனை தரும் செய்கையில் ஈடுபடவில்லை. இவ்வளவு தூரம் இடிக்குற வரை அமைதியாக இருந்துள்ளார்கள். வாடகை நம்பி சில குடும்பங்கள் உள்ளன . வாடகை முடிந்தவரை குடுக்க பார்க்கனும். இவரின் பொறுமையின் ஆழம் அதிகம்..
அதென்ன வாடகை தராத ஆத்திரத்தில் என்று செய்தி ஆரம்பம் பல மாதங்கள் வாடகை தராமல் இருப்பது என்ன நியாயம் அப்படி பார்த்தால் வீதியில் தூங்க வேண்டிய அவசியம் இருக்காது இதை தந்தியடிக்க வேண்டியதில்லை
Correct bro avarum 6 month wait pani erukaru maruga lawyer ku pay pani notes kuduthu erukaga apo atha mari avarum rent pay erukalam la, Nala cheating family atha bro
வாடகைக்கு இருப்பவர்களுக்கேத் தெரியும் தான் செய்வது தவறு என்று.எதற்குடா இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுகிறீர்கள்.தான் ஆசையாக கட்டிய வீட்டை அவர் கையாலேயே உடைத்தெறியும்படி செய்துவிட்டீர்களே.அடப்பாவிகளா.வாடகைக்கு இருந்தவனின் மீதுதான் அதிக தவறு இருக்கிறது.
ஒரு நாள் E B பில் லேட்டா கட்டினாலோ(அ) கட்டாவிட்டால் நிர்வாகம் என்ன செய்யும் வங்கியில் கடன் வாங்கி வீட்டை கட்டிப்பார்.வக்காலத்து வாங்குவோர் வாடகையை கொடுக்கலாமே.
வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் வேறு ஏதாவது வீட்டிற்கு செல்ல வேண்டும் இது தான் நியாயமான ஒன்று வாடகை வாங்கி வீட்டுக் காரர்கள் அவர்கள் வாழ்வாதாரத் திற்கு செலவு செய்து இருந்தால் பாவம் தானே எத்தனை நாட்கள் தூங்காமல் இருந்தாரோ வீட்டு உரிமையாளர் 😢😢😢😢😢
சாப்பாடு சாப்பிடாமலா 6 மாதம் இருந்தாங்க கொஞ்சம் கொஞ்சமாக தந்து இருக்கலாம். இதுபோல நடந்து இருக்காது. வாடகையும் இழந்து மாடி படிகளும் இடிக்கபட்டு நஷ்டம் வீட்டு உரிமையாளருக்கு தான். நேர்மை முக்கியம் பா
குடியிருந்தவர்கள் மேல் தான் தப்பு வக்கீல் நோட்டீஸ் கொடுக்கத் தெரிந்த தம்பிக்கு வாடகை தர தெரியலையா ஒரு மனுஷன் எவ்வளவு தான் பொறுமையா இருப்பான் வீட்டின் உரிமையாளர் செய்தது தவறில்லை
இடித்த மாடிபடியை மறுபடியும் கட்ட எவ்வளவு செலவு ஆகப் போகிறதோ? ஆனாலும் நம்ம கஷ்டம் நமக்கு. வாடகை என்பது முக்கியம் அல்லவா? முழுவதும் கொடுக்க முடியா விட்டாலும் கொஞசமாவது கொடுத்திருக வேண்டும். கோர்ட்டுக்கு போனது தப்பு. நாங்களும் வாடகை வீட்டில் பல வருடங்களாக இருந்திருக்கிறோம்.
இந்த மாதிரி தான் என் இடத்தில் ஒருவன் பழக்கடை நடத்தி வருகிறான் பதினாறு வருடங்கள் ஆகிறது வாடகை கொஞ்சம் சேர்த்து குடு என்று கேட்டேன் கடைஎங்க அப்பா கட்டியது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் இவனுக்கும் இதே நிலை தான் வரப்போகிறது பாருங்கள்.(குறிப்பு)18 மாதங்களாக வாடகை பணம் தராமல் இருந்து வருகிறான்.
அவங்க வீடுமா அவர் உடைக்கிறார் என்னமோ என்னமோ உங்க சொந்த வீட்டுக்குள்ள பூந்து பண்ணிட்ட மாதிரி அழுகுறீங்க அவருக்கு என்ன கஷ்டமோ, உங்க கஷ்டத்தையும் சேர்த்து அவர் பாவம் சுமக்கணுமா என்ன
அன்புடையீர் வணக்கம். இது போன்று வாடகை வீட்டு சம்மந்தமான பிரச்சினைகள் மட்டுமல்ல இன்னும் பல பிரச்சினைகளிலும் அரசாங்கமும் மற்ற இலாக்காக்களும் தற்காலிகமாக எதையாவது செய்து அந்த நேர்த்திற்க்கு மக்களை எங்காவது அனுப்பி வைத்துவிடுகின்றது. ஆனால் அறிவு திறமையில்லாதவர்களும் நல்ல எண்ணம் இல்லாதவர்களும் பேராசைபித்தர்களும் இந்தியாவை பல காலமாக ஆட்சி செய்து வருவதால் இந்திய மக்கள் இன்னும் பல இன்னல்களை அனுபவித்து வாழ்விழந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறன.இந்நிலை மாற இந்தியாவில் மத்திய அரசிலும் எல்லா மாநில அரசுகளிலும் யோக்கியமான சுயநலமில்லாத தாராளமனம் கொண்ட நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நன்றி வணக்கம். உங்கள் நவ நாயகன். .
இந்த மாதிரி தான் எங்க மூத்தார் வீடு இல்லாமல் கஷ்டப்படுறாருன்னு வீடு கொடுத்து 19 வருஷம் ஆகுது ஆனா அவங்க இன்னும் வேற வீடு பார்த்து போகாம அங்கதான் இருக்காங்க (குறிப்பு) வாடகை இல்லாமல் இதுல எங்களையும் குறை சொல்லிக்கிட்டு😢
குடிக்க 1 நாள் தண்ணீர் இல்லை பள்ளிக்கு 1 நாள் செல்ல வில்லை இவ்வளவு வருத்தப்படும் வாடகைதார்ர் ஆனால் 6 மாதமாக வாடகை ஏன் தரவில்லை வீட்டின் உரிமையாளர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என புரியாத து ஆச்சரியமாக உள்ளது
வீட்டு உரிமையாளர் செய்தது மிகவும் சரியே நம்மால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டை காலி செய்ய வேண்டியது அவசியம் இவர் மட்டும் படிக்கட்டு இடிக்காமல் இருந்தால் அவர்கள் 10 ஆண்டுகள் ஆனாலும் காலி செய்யாது மறுப்பார்கள் போல் இருக்கிறது போலீஸ் கம்ப்ளைன்ட் வக்கீல் கோர்ட் என்று செல்லக்கூடிய குடும்பத்தாரிடம் வீட்டு உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் உரிமையாளர் செய்தது சரிதான்
வாடகைக்கு இருந்த நபர்களின் நயவஞ்சக எண்ணத்திற்கு கிடைத்த பரிசு இந்த நிகழ்வுக்கு நீதித்துறையும் ஒரு காரணம் பத்து நிமிடத்தில் தீர்ப்பு சொல்ல வேண்டிய வழக்கை பல மாதங்கள் இழுத்தடித்த நீதித்துறை வெட்கி தலைகுனிய வேண்டும்
My full support goes to house owner.. and his patience level is 200%. In my house, house owner expects rent within 1 or 2 days only. Since she bought this house by loan. So can't complaint her, since for late payments they are also responsible towards bank
Court விதிகள் எல்லாம் வாடகைக்கு குடியிருப்பவர் சாதகமான முறையில் இருக்கும். வாடகைக்கு இந்த வீட்டில் குடியிருப்பவர் உடல் நலனை சுட்டி காட்டி வீட்டை அபகரித்தால் அதற்க்கு சட்டம் உதவி செய்யும். Owner செய்ததில் எந்த தவறும் இல்லை
வீட்டு ஓனர் மீது எந்த தப்பும் இல்லை அந்த வீட்டில் குடி இருந்தவளுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் வேலை
வேலைக்கு போய் கஷ்டப்பட்டு சம்பாரிக்கறவன் எல்லாம் பைத்தியக்காரன்.... உனக்கு எல்லாம் ஓசிலயே அவுக்கோணும்.... வேணும்னா உன் சொத்தை வித்து கட்டி கொடுடா டேய்... 😡😡😡
கரண்ட் , தண்ணீர் பில் கட்டவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் , அதுபோல் தான்
பரவால்ல அந்த வீட்டு ஓனர் 6 மாத காலம் விட்டுக் கொடுத்திருக்கிறார் அதுவரைக்கும் சந்தோஷம் தான்
வீட்டின் உறிமையாளர் எவ்வளவு மன வருத்த்தில் இருந்திருப்பார்
குடியிருப்புவர் கோர்ட் வரை செல்ல பணமிருக்கு வாடகை தர மனமிலாலையா.
Onar saithathu sari than100%
ஆறுமாதம் வாடகை கொடுக்காமல் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது தவறுதானே....ஓனரிடம் தாழ்மையுடன் நிலையை எடுத்து கூறியிருந்தால் இந்நிலைவந்திருக்காது
வீட்டு வாடகை கொடுக்க காசு இல்லை ஆனால் வழக்கறிஞருக்கு கொடுக்க காசு இருக்கு என்னடா உங்க நியாயம்
வீட்டு ஓனர் சூப்பர் 😂
மனைவி.மகள்.பேரபிள்ளைகள்.தம்பி. மகளுக்கு கணவரும்.இருப்பார்தானே. இத்தனை பேர் இருக்கும் போது ஏன் வாடகை தர வில்லை.. தினக்கூலி போய் கூட வாடகை தரவேண்டும் தானே. அவர் மட்டும் இருந்தால் உடம்பு சரியில்லாமல் உழைக்க முடியல பாவம் வாடகை குடுக்க முடியலை என்று வருத்த படலாம் ஆனால் இங்கு நடப்பது பார்த்தால்..... ஹவுஸ் ஓனர் தான் பாவம்
இதுல யாரு மீது தப்பு?
6 மாதம் வாடகை குடுக்க வில்லை என்றால் .
எப்படி நியாயம் ஆகும்
Tharamana seiyal i support for the OWNER👏👏👏
வாடகை கொடுக்க முடியாது
வழக்கறிஞர் நோட்ஸ் கொடுக்க முடியும்
என்ன நாணயம்
illa leagal notice na gali Panna 3 months aagum atha
True you are car
பாவம் வீட்டு ஓனர் இனியாவது அவருக்கு நல்லது நடக்கட்டும்.
அவர் எந்த அளவுக்கு மண உலச்சலில் இருந்து இருந்தால் அவர் வீட்டை அவரே இடித்து இருப்பார்....
👌👌👌
Adhane....
வீடு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் காலி செய்து விட்டு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு குடிசை போல் போட்டுக்கொண்டு போய் விடலாம். வீட்டு ஓனருக்கு வாடகையும் தராமல் காலியும் செய்யாமல் இருப்பது தவறு
வீட்டு உரிமையாளர் மீது ஒரு தவறும் இல்லை
உன்னை நான் செருப்பால அடித்தாலும் தவறே இல்லை
@@arunkumar-uf4ylplease get contact from thanti tv and give ur house to them, problem solved
@@arunkumar-uf4ylஉன்ன தான் டா செருப்பால் அடிக்கனும் வீட்டு உரிமையாளர் சூழ்நிலை என்னனு நமக்கு தெரியுமா டா .
ATHANE MANA SATCHI ILLATHA MIRUGAM
@@Bajji7777un idathula evanavadhu osila thanguna nee summa irupiya?onnu vadagai kudukanum.illa veeta gali pannanum.
நல்ல வேளை அவர் இன்னும் அதிக வேதனை தரும் செய்கையில் ஈடுபடவில்லை.
இவ்வளவு தூரம் இடிக்குற வரை அமைதியாக இருந்துள்ளார்கள். வாடகை நம்பி சில குடும்பங்கள் உள்ளன . வாடகை முடிந்தவரை குடுக்க பார்க்கனும். இவரின் பொறுமையின் ஆழம் அதிகம்..
நானும் atha நம்பி tha valuren
அந்த வாடகை தந்தி டிவி கொடுக்கும்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Kandipa kodukum😂😂
😂😂😂
En veetla ipdi prblm iruku...pls video eduthutu vaadaga kodutrunga😂
உலகம் அழிஜிடும்
ஏங்க செய்திவாசிப்பாளரே உங்களுக்கு தந்தி நிறுவனம் சம்பளம் தரவில்லை என்றால் எத்தனை மாதங்களுக்கு இலவசமா பணியாற்றுவீர்கள் ??????
👏👏👏
🎉
🎉
ஏன்டா வழக்கு போட காசிருக்கு வாடகை குடுக்கமுடியாதா
Ss
அத சொல்லுங்க
Correct ah kettinga
Mothama escape aga
சரியான பதில்
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதுதான் வீட்டின் உரிமையாளரை கோபப்படுத்தி இருக்கும். பக்கவாதம் வந்தவரின் தம்பி வேலைக்கு சென்று வாடகை செலுத்தி இருக்கலாமே?
அதுதான் உண்மை சார்
உனக்கு உன் தம்பி குடுப்பானா
@@sasikala.s.m.2352 Thambi kooda kudukka maataan endral House onar kudukanum epdi ethir paakuringa
@@sasikala.s.m.2352 அந்த தொம்பிதானே வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது? அவனும் அந்த வீட்டில்தான் குடியிருந்து இருக்கான்
@@sasikala.s.m.2352அனைவரும் ஒரு வீட்டில் இருந்தா குடுத்து தான் ஆக வேண்டும்
அதென்ன வாடகை தராத ஆத்திரத்தில் என்று செய்தி ஆரம்பம்
பல மாதங்கள் வாடகை தராமல் இருப்பது என்ன நியாயம்
அப்படி பார்த்தால் வீதியில் தூங்க வேண்டிய அவசியம் இருக்காது
இதை தந்தியடிக்க வேண்டியதில்லை
இவ்வளவு நாள் பாவம் பார்த்து விட்டு இருக்காரு அவர் மேல கேஸ் வேற போட்டு இருக்கீங்க அப்போ அப்படிதான் பண்ணுவாரு 🤷♂️
ஏம்மா அந்த மனுஷன் வாடகைக்கு குடுத்தா வாடகை குடுக்கணும்லா. அவர் பொறுத்து பொறுத்து பார்த்திட்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பார்.
You are right, they are cheating house owner, so vexed
Correct bro avarum 6 month wait pani erukaru maruga lawyer ku pay pani notes kuduthu erukaga apo atha mari avarum rent pay erukalam la, Nala cheating family atha bro
வாடகை கொடுக்கலைனா நோட்டிஸ் விடனும்டா
அதைவிட்டு மாடி படியை இடித்தால் அதுக்கு நீ வக்காலத்து வாங்குறியாடா பொறம்போக்கு பயலே
@@jaisakthisfoodparadiseview1249நீ ஏன் எச்சை சோறு திங்கிற
Not fare
பல பேர் இப்படி யே வீட்டையே ஆட்டையைப் போடுவார்கள். சபாஷ் சரியான முடிவு.
பேங்க்ல லோன் வாங்கிட்டு லோன் கட்டல்ன சும்மா வெடுவீங்கள்டா.. வீட்டு ஓனர் செய்தது 100% சரி...
வீட்டு ஓனருக்கோ உனக்கோ இதுபோல்
பக்கவாதம் வந்தால்தான் தெரியும்
Pod .......,mayira.....
😳🤨🤔
@@monyhency3945வக்கில் நோட்டீஸ் ம யிரு மட்டும் கொடுக்க முடியுதோ...?
@@monyhency3945avar pakavadam vandha owner ena panuvan avanku commitment ilaya ena avan selava epdi meet panuvan
கரண்ட் பில் கட்டவில்லை என்றால் துண்டித்து விடுகிறீர்கள் அதே போல தான் வீட்டு உரிமையாளரும்......
Sariyana,sonnirkal,
அவர் வீட்டை அவர் இடிச்சாரு அவளதான் யாரும் கேட்க முடியாது
மாடிபடி இடிக்கும் வரை நீங்கள் வீட்டுக்குள் இருக்கீங்கனா ரொம்ப திமிர்
Sattam therintha nalla manusal
வாடகைக்கு இருப்பவர்களுக்கேத் தெரியும் தான் செய்வது தவறு என்று.எதற்குடா இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுகிறீர்கள்.தான் ஆசையாக கட்டிய வீட்டை அவர் கையாலேயே உடைத்தெறியும்படி செய்துவிட்டீர்களே.அடப்பாவிகளா.வாடகைக்கு இருந்தவனின் மீதுதான் அதிக தவறு இருக்கிறது.
பார்த்து வாடகை விடவேண்டும் கடன் பார்த்து கொடுக்க வேண்டும் இல்லை என்றால் ஆபத்து தான்
ஒரு சிலர் செய்யும் தவறினால் தான் வாடகைக்கு விடவே ஓனர்கள் பயப்படுகிறார்கள்...வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்ு எவ்வளவு மன வேதனை பட்டு இருப்பார்....
ஒரு நாள் E B பில் லேட்டா கட்டினாலோ(அ) கட்டாவிட்டால் நிர்வாகம் என்ன செய்யும் வங்கியில் கடன் வாங்கி வீட்டை கட்டிப்பார்.வக்காலத்து வாங்குவோர் வாடகையை கொடுக்கலாமே.
வீட்டு owner தான் பாவம். வீட்டை கட்டி வாடகைக்கு விடுவதில் எந்த பிரியோஜனமும் இல்லை. லாஸ் தான். அந்த வாடகையும் குடுக்க வில்லை என்றால். Owner தான் பாவம்
எங்க ஹவுஸ் ஓனர் 5 தேதி ஆனா வாசல்ல வந்து நிப்பார்
அதுக்கு இந்த ஹவுஸ் ஓனர் எவ்வளவோ மேல்
உங்க ஹவுஸ் ஓனர் நம்பர் சொல்லு, வீ்ட்ட இடிக்க solluvom
வாடகை கொடுக்க முடியாது ஆனால் வக்கீல் பீஸ் கொடுக்க காசு இருக்கா
கஷ்டம் யாருக்குதான் இல்லை. வாடகை கொடுத்துதான் ஆகவேண்டும். அவருக்கும் தேவைகள் இருக்கும்
தரமான செய்கை...😂
வக்கில் நோட்டிஸ் விட்ட தம்பி சம்பாரிச்சி வாடகை கொடுக்காமல் புடுங்குரானா...😅😅😂
வீட்ட ஆட்டைய போட ஏற்பாடோ
வக்கில் வேலை எப்படி இருக்கு. சபாஷ்... வாடகையை உடனே தர அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
அடி தடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவது இல்லை.🔥
வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் வேறு ஏதாவது வீட்டிற்கு செல்ல வேண்டும் இது தான் நியாயமான ஒன்று
வாடகை வாங்கி வீட்டுக் காரர்கள் அவர்கள் வாழ்வாதாரத் திற்கு செலவு செய்து இருந்தால் பாவம் தானே எத்தனை நாட்கள் தூங்காமல் இருந்தாரோ வீட்டு உரிமையாளர் 😢😢😢😢😢
சரியான முடிவு
வீடு வாடகைக்கு வரையில் நல்ல பிள்ளை மாதிரி வராங்க அப்புறம் வீடு எனக்கு தான் சொந்தம் சொல்றாங்க வீடு வாடகை விட்டு நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் கஷ்டப்பட்
என் அண்ணனும் கஷ்டப்பட்டு காவல்துறையினர் மூலமாக தான் காலி செய்ய முடிந்தது
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என் கருத்து மதுவை வீட்டின் உரிமையாளர் மீது தவறில்லை
மின் கட்டணம் செலுத்த வில்லை என்றால் மின் வாரியம் என்ன செய்யும் என்பதை அறிந்து கொள்ளலாம்
இவனுங்க வாடகை தராமல் இருந்ததற்காக அந்த ஆளின் வீடு நாசமாகி விட்டது😢😢😢😢😢😢😢
சாப்பாடு சாப்பிடாமலா 6 மாதம் இருந்தாங்க கொஞ்சம் கொஞ்சமாக தந்து இருக்கலாம். இதுபோல நடந்து இருக்காது. வாடகையும் இழந்து மாடி படிகளும் இடிக்கபட்டு நஷ்டம் வீட்டு உரிமையாளருக்கு தான். நேர்மை முக்கியம் பா
குடியிருந்தவர்கள் மேல் தான் தப்பு வக்கீல் நோட்டீஸ் கொடுக்கத் தெரிந்த தம்பிக்கு வாடகை தர தெரியலையா ஒரு மனுஷன் எவ்வளவு தான் பொறுமையா இருப்பான் வீட்டின் உரிமையாளர் செய்தது தவறில்லை
வீட்டு உரிமையாளர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் 😥
கரெக்ட். பேங்க் லைன் வாங்கினா டீவ் டேட் முடிஞ்ச அடுத்த நாளே போ
ன் வரும். இல்லாட்டி வாசலுக்கு வீட்டுக்கே வந்துட்டாங்க. பேங்க் மேல கேஸ் போட முடியுமா.
வீட்டு உரிமையாளர் க்கு வாடகைதான் வாழ்வாதாரம் ,கோர்ட்டுக்கு போய் 20வருடம் இழுக்க நினைத்தால் ,இது தவறு தான்.
ஓனரிடம் தாழ்மையுடன் நிலையை எடுத்து கூறியிருந்தால் இந்நிலைவந்திருக்காது
வீட்டின் உரிமையாளர் செய்தது சரியான செயலே..... ஆறு மாதம் வாடகை கொடுக்க முடிய வில்லை என்றால்....ஊரோடு போய் இருந்து கொள்ள வேண்டும்.
வீட்டு ஓனர் மீது தவறு இல்லை, வாடகை காரர் கேஸ் போட்டது மிக பெரிய தவறு.
வீடு வாடகைக்கு கொடுத்த வழக்கு போடுவீங்களா வீட்டு ஓனருக்கு என்ன கஷ்டமோ
இது கதற விட்ட ஓனர் கிடையாது கதரிய ஓனர் பா தந்தி டிவி சரியான நியூஸ் போடுங்க
வேணுகோபால் தவிர மற்ற அனைத்து நபர்களும் உழைக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கும் போது ஏன் பலமாத வாடகை பாக்கிவைக்க வேண்டும்
❤ appreciate his courage good lesson should be learnt to every irresponsible tenants
வீட்டை ஆட்டைய போட முயன்ற வாடகைதாரருக்கு சரியான பதிலடி.
சொந்த வீட்டு உரிமையாளர் வீட்டு வரி கட்டாமல் பல மாதங்கள் இழுத்தடித்தால் அரசு சும்மா இருக்குமா..
அவரவர் தகுதி அறிந்து நடப்பது அனைவருக்கும் நலம்
இடித்த மாடிபடியை மறுபடியும் கட்ட எவ்வளவு செலவு ஆகப் போகிறதோ? ஆனாலும் நம்ம கஷ்டம் நமக்கு. வாடகை என்பது முக்கியம் அல்லவா? முழுவதும் கொடுக்க முடியா விட்டாலும் கொஞசமாவது கொடுத்திருக வேண்டும். கோர்ட்டுக்கு போனது தப்பு. நாங்களும் வாடகை வீட்டில் பல வருடங்களாக இருந்திருக்கிறோம்.
தரமான சம்பவம் இப்படி தான் செய்ய வேண்டும்
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அந்த எல்லைதான் இது.
அரசு ஊழியராக இருந்திருந்தால் வேலைக்கு போகாவிட்டாலும் மிக கணிசமான ஊதியம் மாதம் மாதம் அவர்களுக்கு கிடைத்திருக்கும்..😩😩😢😢
இந்த மாதிரி தான் என் இடத்தில் ஒருவன் பழக்கடை நடத்தி வருகிறான் பதினாறு வருடங்கள் ஆகிறது வாடகை கொஞ்சம் சேர்த்து குடு என்று கேட்டேன் கடைஎங்க அப்பா கட்டியது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் இவனுக்கும் இதே நிலை தான் வரப்போகிறது பாருங்கள்.(குறிப்பு)18 மாதங்களாக வாடகை பணம் தராமல் இருந்து வருகிறான்.
அவங்க வீடுமா அவர் உடைக்கிறார் என்னமோ என்னமோ உங்க சொந்த வீட்டுக்குள்ள பூந்து பண்ணிட்ட மாதிரி அழுகுறீங்க அவருக்கு என்ன கஷ்டமோ, உங்க கஷ்டத்தையும் சேர்த்து அவர் பாவம் சுமக்கணுமா என்ன
அன்புடையீர் வணக்கம். இது போன்று வாடகை வீட்டு சம்மந்தமான பிரச்சினைகள் மட்டுமல்ல இன்னும் பல பிரச்சினைகளிலும்
அரசாங்கமும் மற்ற இலாக்காக்களும் தற்காலிகமாக எதையாவது செய்து அந்த
நேர்த்திற்க்கு மக்களை எங்காவது அனுப்பி வைத்துவிடுகின்றது. ஆனால் அறிவு திறமையில்லாதவர்களும்
நல்ல எண்ணம் இல்லாதவர்களும் பேராசைபித்தர்களும் இந்தியாவை பல காலமாக ஆட்சி செய்து
வருவதால் இந்திய மக்கள் இன்னும் பல இன்னல்களை அனுபவித்து வாழ்விழந்து
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறன.இந்நிலை மாற இந்தியாவில் மத்திய அரசிலும் எல்லா மாநில அரசுகளிலும் யோக்கியமான சுயநலமில்லாத தாராளமனம் கொண்ட நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நன்றி வணக்கம். உங்கள் நவ நாயகன்.
.
இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தால் , ஸ்ரீனிவாசன் வீடு , அவன் பொண்டாட்டி வேணுகோபால் தனக்கு சொந்தம் என்பான்
HOUSE OWNER IS 100 % RIGHT BUT I FEEL PITY FOR VENUGOPAL.
இந்த மாதிரி தான் எங்க மூத்தார் வீடு இல்லாமல் கஷ்டப்படுறாருன்னு வீடு கொடுத்து 19 வருஷம் ஆகுது ஆனா அவங்க இன்னும் வேற வீடு பார்த்து போகாம அங்கதான் இருக்காங்க (குறிப்பு) வாடகை இல்லாமல் இதுல எங்களையும் குறை சொல்லிக்கிட்டு😢
Avaroda anna thane
House Onaer super.
Good job ❤❤❤
I support house owner
அரசாங்கமே இப்படிதான் அரசு எடுக்கும் கட்டிடங்களுக்கு வாடகை கொடுப்பதில்லையாம்,,,, வேளியே பயிரை மேய்வதுபோல் தான்,,,,,,
Super scene d. Innum intha scene tha nadakala athuvum nadanthurucha
Nalla iruku idea.
வீட்டு ஓனர் மீது எந்த தவறும் இல்லை
இது போல் உள்ளவர்கள்க்கு அரசு உதவி செய்ய முன்வரவேண்டும்.
Vadagai tharamal 6 matham poruthu konda owner ku periya manasu, ithey pola naraiya per ippadithan vadagai tharamal galiyum seiyamal irukanga vadagai viduvathu varumanam irupathal athaiyum kodukamal dimiki koduthal owner enna seivar pavam parthal pilaika mudiyathu
Owner support correct
வீடு வாடகைக்கு உடைய ரொம்ப பயமா இருக்கு காலி பண்ண சொன்னா போலீஸ் ஜார்ஜ் எல்லாரையும் கூட்டு வராங்
ஒரு வீட்டில் முப்பது பேர் இருந்தால் வீட்டு ஓனர் என்ன பண்ணுவாங்க....
குடிக்க 1 நாள் தண்ணீர் இல்லை
பள்ளிக்கு 1 நாள் செல்ல வில்லை
இவ்வளவு வருத்தப்படும் வாடகைதார்ர்
ஆனால் 6 மாதமாக வாடகை ஏன் தரவில்லை
வீட்டின் உரிமையாளர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என புரியாத து ஆச்சரியமாக உள்ளது
ஓனர் செயல் சரிதான்
வீட்டு உரிமையாளர் செய்தது மிகவும் சரியே நம்மால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டை காலி செய்ய வேண்டியது அவசியம் இவர் மட்டும் படிக்கட்டு இடிக்காமல் இருந்தால் அவர்கள் 10 ஆண்டுகள் ஆனாலும் காலி செய்யாது மறுப்பார்கள் போல் இருக்கிறது போலீஸ் கம்ப்ளைன்ட் வக்கீல் கோர்ட் என்று செல்லக்கூடிய குடும்பத்தாரிடம் வீட்டு உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் உரிமையாளர் செய்தது சரிதான்
வாடகைக்கு இருந்த நபர்களின் நயவஞ்சக எண்ணத்திற்கு கிடைத்த பரிசு
இந்த நிகழ்வுக்கு நீதித்துறையும் ஒரு காரணம் பத்து நிமிடத்தில் தீர்ப்பு சொல்ல வேண்டிய வழக்கை பல மாதங்கள் இழுத்தடித்த நீதித்துறை வெட்கி தலைகுனிய வேண்டும்
பார்க்க பாவமாக உள்ளது, வறுமையில் வாழும் குடும்பம். என்ன செய்வது வீட்டு உரிமையாளர் இறுதியில் தான் இந்த முடிவு எடுத்திருப்பார் போலும் 😢
My full support goes to house owner.. and his patience level is 200%. In my house, house owner expects rent within 1 or 2 days only. Since she bought this house by loan. So can't complaint her, since for late payments they are also responsible towards bank
வீட்டு உரிமையாளர் தான் கட்டிய வீட்டையே இடிக்கிற அளவுக்கு போனார் என்றால் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிருப்பார்?
இதுங்கள இன்னும் 5 வருசம் தங்க விட்டுருந்தா வீட்டையே சொந்தம் கொண்டாடி இருக்கும்.
Court விதிகள் எல்லாம் வாடகைக்கு குடியிருப்பவர் சாதகமான முறையில் இருக்கும். வாடகைக்கு இந்த வீட்டில் குடியிருப்பவர் உடல் நலனை சுட்டி காட்டி வீட்டை அபகரித்தால் அதற்க்கு சட்டம் உதவி செய்யும். Owner செய்ததில் எந்த தவறும் இல்லை
வக்கீல் முலமா டைம் வாங்கினது தப்பு 😂 எந்த ஓனரும் இதை பொறுத்தக்கமாட்டாங்க 😂
வேற என்னதான் பண்ணுவான் வோனர். ரெண்டு மாசம் ஒரு மனுஷன் கருணை கொடுத்து இருப்பார்...வோனருக்கும் பல பிரச்சினை இருக்கும் தானே.
Brilliant idea by the house owner
வாடகை கொடுக்காமல் ஓலு ஒத்த குடும்பம், சரியான பாடம் கற்பித்த ஹவுஸ் ஓனர்...
வீட்டு ஓனர் பாவம்
தரமான செய்கை 😂🔥🔥🔥
சபாஷ் மாமா சபாஷ் 😂
பெருமையா இருக்கு ரொம்ப
பெருமையா இருக்கு 😂
Ok kurumaa valavaa maamaa
@@svrubberstampssaringa rubber stamp mama
@@h.kubendran3416 சீ போடா குருமா வளவா
Thanks very much for fire police and department of fire
வீட்டு ஓனர் மீது எந்த தப்பும் இல்லை அந்த வீட்டில் குடி இருந்தவளுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் வேலை
வீட்டு உரிமையாளர்கள் மீது தவறில்லை
வீடு இல்லாத நபர்களுக்கு அரசு வீடு கட்டி கொடுக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.
செருப்பால் அடிக்கணும்டா உன்னை
Apa nengalam velaiku poi sambathikavey matinga yelamey free ah kidaikanum
வேலைக்கு போய் கஷ்டப்பட்டு சம்பாரிக்கறவன் எல்லாம் பைத்தியக்காரன்.... உனக்கு எல்லாம் ஓசிலயே அவுக்கோணும்.... வேணும்னா உன் சொத்தை வித்து கட்டி கொடுடா டேய்... 😡😡😡
Nalla vaayila vandhurum aaki thinna theriyim pulla peththuka theriyim sambadhichi veedu katta theriyadhu arasu nakkanum edhuku arase leelukanumnu theriyadha edam irundha arasu veetu thittam iruke adhula vanga solle ading unna maadhiri porambokungatha edhethi vedaradhu pichcha edukka solluda gundhani nallathane iruka
ஓசி பார்ட்டி. நாங்கல்லாம் கண் முழிச்சி நைட் ஷிப்ட் வேலை பார்த்து, சிக்கனமா இருந்து வீடு கட்டினோம்
Super house owner
evlo nal porumaya iruppanga