அத்தைகள் வைத்த நலங்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2020
  • கல்யாண மாப்பிள்ளைக்கு அத்தையின் சீர்வரிசை கல்யாணம் என்றாலே நலங்கு சம்பிரதாயம் களைகட்டும் எங்கள் வீட்டு புது மாப்பிள்ளைக்கு அவரின் அத்தைகள் அனைவரும் ஒன்றுகூடி லாக் டவுன்லோட் என்றும் பாராமல் அன்பாக வரிசை வைத்து நலங்கு வைத்து கொண்டாடினார்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியான தருணத்தில் திருமண நாளை எதிர்பார்த்து வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது வாழ்வில் மறக்கமுடியாத நலங்கு கொண்டாட்டம் எங்கள் வீட்டில் காற்றோட்டமாக மொட்டை மாடியில் கொண்டாட்டத்துடன் நடைபெற்றது

ความคิดเห็น • 53