Traditional panthakkal in tamil marriage/Traditional muhurthakaal ceremony for marriage tamil...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Thanks for Watching...
    Please take a moment to subscribe my TH-cam channel : / jmyoungtrendz
    தேவையான பொருட்கள் :
    1 மாவிலைகள் - 5
    2.மஞ்சள் பூசிய கயிறு
    3.மஞ்சள் பூசிய வெள்ளைத் துணி
    4.சில்லரைக் காசுகள்
    5.தேங்காய் - 5
    6.வாழைப்பழம் - 1 சீப்பு
    7.வெற்றிலை பாக்கு
    8.சாம்பிராணி
    9.கற்பூரம்
    10.நவதானியம்
    11.தண்ணீர்
    12.பால்
    13.திருநீறு
    14.சந்தனம்
    15.குங்குமம்
    16.மஞ்சள் பிள்ளையார்
    17.கோமேயம் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீர்
    18.தர்ப்பைப்புல்
    19.சாக்லேட்
    20.11 ரூபாய் காணிக்கை
    21.மஞ்சள் கிழங்கு
    22.ஊதுபத்தி
    Panthakkal is the initial ceremony of every marriage.Panthakaal should contains lot of steps.I would explained about requirements of panthakkal or muhurthakaal.Panthakkal ceremony is very important for every marriage.Lot of auspicious steps involved in panthakkal.Panthakkal is mainly conducted in bride and groom's house.
    #panthakkal #panthakkalceremony #panthakkalfunction #panthakkalfunctionintamil #muhurthakaalfunction #muhurthakaalfunctionintamil #tamilmarriage #hindumarriage
    panthakkal function, panthakkal function song, panthakkal function song in tamil, panthakkal function song in tamil whatsapp status, panthakkal function in tamil,panthakkal, kathakali, panthakal song, panthakkal naduvathu eppadi, panthakkal pooram, panthakkal for marriage tamil, pandakkal padakkam, panthakkal for marriage tamil songs, panthakkal function, panthakkal for marriage tamil songs whatsapp status

ความคิดเห็น • 94

  • @jayamagi6166
    @jayamagi6166 หลายเดือนก่อน

    Thank you so much sister..ea anna marriage ku unga vidio tha pathu senjom..ipovu thambi marriage ku unga vidio tha pathu seiya porom

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  หลายเดือนก่อน

      Thank you so much for your continuous support 🙏🙏

  • @maheswarij5678
    @maheswarij5678 ปีที่แล้ว +5

    Very nice explanation. Thank you ma.

  • @meenarathakrishnan7173
    @meenarathakrishnan7173 18 วันที่ผ่านมา

    Useful msg sister. Thanks

  • @allinonechannel3147
    @allinonechannel3147 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் நன்றி சகோதரி 🎉

  • @nallathambiperiyannan2498
    @nallathambiperiyannan2498 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு. நன்றி.

  • @maheswarij5678
    @maheswarij5678 ปีที่แล้ว +1

    Can you please tell about the nalungu in marriage. How many nalungus we have to do before marriage.

  • @divadiva1066
    @divadiva1066 15 วันที่ผ่านมา +1

    அக்கா.நலுங்கு செய்யூம்போது. தேங்கா. உடைக்கணமா❤.பிறகு. நலுங்கு. செய்து.முடிந்தபிண்ணர். நலுங்கு. சுத்திய. பொருள் கலை. எண்ண செய்வது

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  14 วันที่ผ่านมา +1

      வணக்கம்.தேங்காய் உடைக்கக்கூடாது.நலுங்கு செய்த பொருட்களை நீர்நிலைகளில் அல்லது கால் மிதிபடாத இடங்களில் போட வேண்டும் 🙏

    • @divadiva1066
      @divadiva1066 13 วันที่ผ่านมา

      @@JMYounGTrendz ❣👍

    • @divadiva1066
      @divadiva1066 13 วันที่ผ่านมา

      அக்கா. முகூர்த்த கால். அண்று. பெண்கையில். காப்பு. மஞ்சல்ல. கட்டணமா..பிறகு. காப்பு கட்டிணால். எப்போது. கலட்டவேண்டும். காப்பை. எண்ண செய்யவேண்டும்

    • @divadiva1066
      @divadiva1066 13 วันที่ผ่านมา

      பதில் தாருங்கள் அக்கா.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  13 วันที่ผ่านมา +1

      காப்பு கட்டி மூன்றாம் நாள் அல்லது 5 ஆம் நாள் கழட்டி கால் மிதிபடாத இடங்களில் போட வேண்டும் 🙏

  • @meenarathakrishnan7173
    @meenarathakrishnan7173 18 วันที่ผ่านมา

    Useful msg sister

  • @Umat31
    @Umat31 ปีที่แล้ว +1

    Tnk u help ful video👍Marriage ku thevayana things vankuvathu video podunka sister
    Mana ponnukku enna things vankanumnu sollunka sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      Thank you so much.We will upload soon.velli kuthu vizhakku,ponnukku vaikka vendiya seer varisai la neenga viruppa pattatha vangi kudukalam.

    • @Umat31
      @Umat31 ปีที่แล้ว +1

      @@JMYounGTrendz nanka mappilai family sister

    • @Umat31
      @Umat31 ปีที่แล้ว +1

      Nanka enna. Enna vanki kodukanumnu sollunka sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      Gold items ethachum vanga mudinja vangi kudunga.Ring,chain, bracelet antha mathiri.Veetu ubayoga porutkal vangi kudukalam.

    • @Umat31
      @Umat31 ปีที่แล้ว +1

      @@JMYounGTrendz tnk u sister

  • @PrabhuPriya-kk1ke
    @PrabhuPriya-kk1ke 8 หลายเดือนก่อน +1

    அம்மா நாங்க நாளைக்கு முகூர்த்தகால் நடுரே அனா 😮திருமண நாள் 11 ஞாயிறுக் கிழமை வருகிறது மொத்தம் 7நாட்கள் வருது மா இது சரியா விரைவாக பதில் சொல்ல முடியுமா அம்மா

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  8 หลายเดือนก่อน +1

      வணக்கம். ஒற்றைப்படையில் வரக்கூடிய நாட்களில் அதாவது மூன்றாவது நாள், ஐந்தாவது நாள், ஏழாவது நாள் திருமணம் நடக்குமாறு தாராளமாக செய்யலாம் 🙏🏻🙏🏻

  • @devikumar3299
    @devikumar3299 ปีที่แล้ว +1

    Saturday 5m nal varuthu appo pathakal nadalama, Wednesday marriage kku

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว +1

      Saturday vendam.Sunday early morning pannittu panthal poda arambeenga🙏🏻

    • @govi.mezzie3798
      @govi.mezzie3798 ปีที่แล้ว

      Monday is better day

  • @tamilselvi5996
    @tamilselvi5996 หลายเดือนก่อน

    Pandal pirikumpodu tuniyil katiya navataniyatai enna seivatu madam?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  หลายเดือนก่อน

      Vanakkam.thanniril podalam or kaal mithi padatha idangalil podalam...🙏

  • @seshuadsadvertisingagency8925
    @seshuadsadvertisingagency8925 หลายเดือนก่อน

    Super mam.

  • @summavilayadukku...3491
    @summavilayadukku...3491 ปีที่แล้ว +1

    அக்கா எந்த கிழமை அதற்கு உகந்தது சனிக்கிழமை செய்யலாமா

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      சனி, செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் செய்யலாம்...🙏🏻

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv ปีที่แล้ว +3

    Super Sister,,அருமை👍👍👌🏼👌🏼

  • @padminipadmini5430
    @padminipadmini5430 10 หลายเดือนก่อน

    Why should we keep 2 coconuts for pooja.what should we do with coconuts.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  10 หลายเดือนก่อน

      Coconut counting is very important for functions.Coconuts be like 2 or 5 or 7 or 9 or 11 & above.

  • @vishwanathanm3851
    @vishwanathanm3851 7 หลายเดือนก่อน

    Moongil maram mattum dhan use pannanuma?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  7 หลายเดือนก่อน

      வணக்கம்.மூங்கில் மரம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்...🙏

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 ปีที่แล้ว +1

    Mappilai sister period na panthakal mogurthathil kalathukalama
    Nalungu vaikalama mam

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว +1

      Saami room ku pogama pooja things mattum thoodama irunga.matrapadi rendu visesathulayum kalanthukkam.nalangum vaikkalaam...

    • @dipashrimachannel2020
      @dipashrimachannel2020 ปีที่แล้ว +1

      Thank you sister
      Oru brother marriage ku oru akkava vera yenalam seiyanum nu soluga plz

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      @@dipashrimachannel2020 Manappennukku metti podanum,manamakkalukku pazhum pazhamum kudukkanum, engagement la Madi maththanum,pattam kattura palakkam iruntha pattam kattanum...

    • @dipashrimachannel2020
      @dipashrimachannel2020 ปีที่แล้ว +1

      Thank you so much mam
      Ketaudane reply potrukeega

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      Yaaru doubt kettalum udane reply panniduvoam sister...🙏

  • @venkatesanr6273
    @venkatesanr6273 ปีที่แล้ว +2

    odd number dates for fixing panthakal - pl furnish example for choosing dates

  • @பந்தயகாதலன்-ட8ந
    @பந்தயகாதலன்-ட8ந 8 หลายเดือนก่อน

    Super akka

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  8 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @kalaiselvi9564
    @kalaiselvi9564 ปีที่แล้ว +1

    அக்கா....ஞாயிறு சுத்துவது எப்படினு ஒரு வீடியோ போடுக .....அக்கா...

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      புரியவில்லை சகோதரி...

  • @smartmr.thirumalaidineshku2672
    @smartmr.thirumalaidineshku2672 11 หลายเดือนก่อน +1

    தர்ப்பைப் புல்லை என்ன செய்வது சகோதரி

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  11 หลายเดือนก่อน +1

      பந்தக்கால் பிரிக்கும்பொழுது நீர்நிலைகளில் அல்லது கால் மிதி படாத இடங்களில் போட வேண்டும்...

  • @aswinikrish2810
    @aswinikrish2810 หลายเดือนก่อน

    அம்மா எனக்கு மேட்ச் கிழமை கல்யாணம். நான் தான் கல்யாண பொண்ணு. எங்க வீட்ல பந்தக்கால் நடலாமா. இல்ல மாப்பிள்ளை வீட்டில் மட்டும் தான் பந்தங்கள் நடனமா கொஞ்சம் சொல்லுங்கம்மா ப்ளீஸ்

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  หลายเดือนก่อน

      மாப்பிள்ளை வீடு மற்றும் பெண் வீடு இரண்டு வீடுகளிலும் கட்டாயம் பந்தக்கால் நட வேண்டும் 🙏

  • @SivaKumar-dv6iy
    @SivaKumar-dv6iy 8 หลายเดือนก่อน

    அம்மா நிச்சியம் முதல் நாள் பண்ணி அடுத்த நாள் திருமணம் என்றல் எப்போது பந்தக்கால் வைப்பது ?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  8 หลายเดือนก่อน +1

      நிச்சயத்திற்கு முதல் நாள் வைக்கலாம் அல்லது நிச்சயத்திற்கு இரண்டு நாட்கள் முன்னால் வைக்கலாம்.பந்தக்கால் நட்டு மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் திருமணம் நடக்குமாறு வைக்க வேண்டும் 🙏

  • @komathanNanjappa
    @komathanNanjappa 2 หลายเดือนก่อน

    Super🎉

  • @maheshmech1990
    @maheshmech1990 2 ปีที่แล้ว +2

    Again first view,first like and first comment sis

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 ปีที่แล้ว +2

      Thank you so much brother...

  • @vanithamuthusamy4019
    @vanithamuthusamy4019 ปีที่แล้ว +1

    Super ma

  • @amudhaartcreator3035
    @amudhaartcreator3035 ปีที่แล้ว +1

    Vasala yentha pakkam vikannum

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      வீடியோ பதிவில் தெளிவாகக் கூறியுள்ளேன் சகோதரி...

  • @vimalakalaichelvam6358
    @vimalakalaichelvam6358 ปีที่แล้ว +1

    Where to throw sis

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      Used things will thrown to the river...

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan3182 ปีที่แล้ว +1

    பந்தக்கால் மூங்கில் எத்தனை கணுக்கால் வேண்டும்

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      கணுக்கால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்...

  • @divyamurugan59
    @divyamurugan59 ปีที่แล้ว

    Kalyanathu ku samy padam munnadi man chatti, innum enna vaikanum mapillai veetil

  • @divadiva1066
    @divadiva1066 15 วันที่ผ่านมา +1

    அக்கா..பந்தகால்.எப்போதுபிரிக்கணம்

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  14 วันที่ผ่านมา +1

      வணக்கம்.திருமணம் முடிந்து 3 ஆம் நாள் அல்லது 5 ஆம் நாள் பிரிக்க வேண்டும் 🙏

    • @divadiva1066
      @divadiva1066 13 วันที่ผ่านมา +1

      @@JMYounGTrendz நண்றி அக்கா

    • @divadiva1066
      @divadiva1066 5 วันที่ผ่านมา

      வணக்கம் அக்கா..வாசல்படியில். எத்தணை. மாவிலை கட்டவேண்டும்.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  5 วันที่ผ่านมา +1

      மாவிலை தோரணம் ஒற்றைப் படையில் இலைகள் வருமாறு அதாவது 11,13,15,17 என்ற எண்ணிக்கையில் இருக்குமாறு கட்ட வேண்டும் 🙏

    • @divadiva1066
      @divadiva1066 4 วันที่ผ่านมา

      நண்றி அக்கா

  • @seshuadsadvertisingagency8925
    @seshuadsadvertisingagency8925 หลายเดือนก่อน

    Why 2 coconuts mam

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  หลายเดือนก่อน

      வணக்கம்.நம் முன்னோர்கள் வகுத்துச் சென்ற விதிப்படி நல்ல காரியங்களுக்கு இரண்டு, ஐந்து,ஏழு, ஒன்பது,பதினொன்று என்ற எண்ணிக்கையில் தான் தேங்காய் வைக்க வேண்டும் 🙏

  • @ChitraChitra-eu1ts
    @ChitraChitra-eu1ts 8 หลายเดือนก่อน

    பந்த கால் கீழேயுள்ள வெள்ளி காசை என்ன செய்யவேண்டும்

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  8 หลายเดือนก่อน

      பூஜை அறையில் பத்திரமாக வைக்கலாம்...

  • @jeyakumari3762
    @jeyakumari3762 ปีที่แล้ว +2

    ❤🥰🙏💖💚👍🏻

  • @spmlachu5501
    @spmlachu5501 ปีที่แล้ว +1

    List illaye sis

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  ปีที่แล้ว

      Sorry for the inconvenience.I will give...🙏🏻

  • @முயற்சிதொடரும்
    @முயற்சிதொடரும் 2 ปีที่แล้ว +2

    டிஸ்கிரிப்சனில் லிஸ்ட் இல்லை

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 ปีที่แล้ว

      விடுபட்டு விட்டது.மன்னிக்கவும்...
      விரைவில் பதிவிடுகிறேன்...

  • @dhoorigasrini
    @dhoorigasrini 2 หลายเดือนก่อน

    Super akka